ஐயா வணக்கம் சார் சொன்னது எல்லாமே உண்மை என் வேலை போனது எனக்கு தெரியவில்லை தங்கப்பாண்டியன் ஐயா அவர்கள் நீடோடி வாழ்க நாங்கள் வாழ்த்தி பிரார்த்தனை நினைக்கிறேன்
1953 -03 -18 மதுரை. 10-45 am. ரிஷப லக்னம். குரு வீடான மீனத்தில் சூரியன் புதன். செவ்வாய் வீடான 12ல் மேஷத்தில் செவ்வாய். சந்திரன் சுக்கிரன் குரு. இதில் ஆரம்ப கேது முதல். இன்று 2025.ல் குருதசை வரை சிரம்மப்படுவது எனக்குத்தான் தெரியும். அதற்கு காரணம் லக்கணாதிபதி சுக்கிரன் 12ல் மறைவு. போச்சா... தைரிய ஸ்தானத்தில் கேது. விளங்கிடும் வக்ர சனி 7ல் துலாத்தில். சனி பார்க்க இடம் கெடும் இப்படி பலன் எடுத்து கூற வேண்டும்..ஐயா இதுதான் காரணம்.
ஐயா வணக்கம் சார் சொன்னது எல்லாமே உண்மை என் வேலை போனது எனக்கு தெரியவில்லை தங்கப்பாண்டியன் ஐயா அவர்கள் நீடோடி வாழ்க நாங்கள் வாழ்த்தி பிரார்த்தனை நினைக்கிறேன்
ஐயா வணக்கம். தங்கள் ஜோதிட பதிவு மிகவும் அருமை எளிமை. வாழ்க பல்லாண்டு.
எளிமை இனிமை புதுமை...தங்க பாண்டி அய்யாவின்..ஜோதிட திறமை..!! வாழ்க வளமுடன்😊😊
தங்களின் பணி சிறந்து நாட்டிற்கு நல்வழிப்படுத்தும் ஜோதிடர்களை உருவாக்க ஆண்டவரின் அருட் கடாட்சம் நிறையட்டும்.ஓம் நமோ😅 நாராயணாய....
ஐயா நமஸ்காரம் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா குரு வாழ்க குருவே துணை
பெயர்லயே இருக்கு தங்கபாண்டியன் வாழ்த்துக்கள் ஐயா
A Legend of Astrology Thanga pandian Ayya...🎉🎉
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐💐💐
நன்றியோ நன்றி 🎉🎉🎉🎉
அருமை அய்யா.. உங்களுடைய எளிமை கர்வம் இல்லாத பேச்சு... அருமை அருமை... 🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா
அருமை ஐயா
nice teaching guruji, continue
❤❤❤🎉🎉🎉
அண்ணாச்சி அவர்களுக்கு வணக்கம் சுப பலன் சிங்கம்
What an energy 👏👏👏👏👏👏🙏🙏🔥🔥🔥🔥
7½ சனி சம்பந்தப்பட்ட பதிவு வேணும் ஐயா பதிவிடுங்கள்🙏🙏
Super sir 🙏 👏 🙌
Excellent points
Intrested
🎉🎉🎉🎉👍👌💕🌹🙏🙏🙏
Supper
1953 -03 -18 மதுரை. 10-45 am.
ரிஷப லக்னம்.
குரு வீடான மீனத்தில் சூரியன் புதன்.
செவ்வாய் வீடான
12ல் மேஷத்தில்
செவ்வாய். சந்திரன்
சுக்கிரன்
குரு.
இதில் ஆரம்ப கேது முதல்.
இன்று 2025.ல் குருதசை வரை
சிரம்மப்படுவது
எனக்குத்தான்
தெரியும்.
அதற்கு காரணம்
லக்கணாதிபதி
சுக்கிரன் 12ல் மறைவு. போச்சா...
தைரிய ஸ்தானத்தில் கேது. விளங்கிடும்
வக்ர சனி 7ல் துலாத்தில்.
சனி பார்க்க இடம்
கெடும்
இப்படி பலன் எடுத்து
கூற வேண்டும்..ஐயா
இதுதான் காரணம்.
என் தங்கச்சிக்கு சுக்கிரன் உச்சம் அவளின் 26 வயதில் அம்மா இருந்தார் 28 வயதில் அண்ணன் இறந்தார் தங்கச்சி என்றால் சித்தியின் மகள்
Sani Oda சேர்க்கை/ பார்வை இல் சுக்கிரன்
I met him in Coimbatore last month ..good person
her name and he had youtube channel?
@Raghul.s-d9w purila brother
ஜோதிடம் பார்க்க ஃபீஸ் எவ்வளவு
Fees மிக அதிகம்.. சில நிமிடங்களே பேசுவார்.. இது வரை எதுவும் நடக்கவில்லை @@sreesasi2515
மாநாடுகளில் பேசுபவர்கள் குருமார்கள் சுயபுராணம் பற்றி பேசியே நேரம் வீணாக்குகிறார்கள்
பொது விஷயம் அதிகம்
கன்னிலக்னம் மகரத்தில் சனிசெவ்வாய் ஆட்சி உச்சம் வாழ்வில் ஜெயிக்க முடியுமா
அய்யா வெகுநாள் கழித்து சரவெடி பேச்சு..
நன்றி
ஐயா வணக்கம்
12.12.1970
11.30-சனிகிழமை
இனி வரும் காலங்கள்
எப்படி இருக்கும்.அதற்கு
பரிகாரம் என்ன?
11:25 virayathipathi labathil
Visayathugu vara Rinna time akuthu
ஐயா வணக்கம். நான் விருச்சிக லக்கினம். மேஷத்தில் செவ்வாய் ஆட்சி. தனுசில் குரு ஆட்சி பெற்று செவ்வாய் யை பார்க்கிறது. இது எப்படி இருக்கும்.
Neenga jothidam padkialam.. Neenga oru teacher aga vaipu,, unga head la kayam yerpadum
❤🎉😂❤🎉❤❤🎉❤
செவ்வாய் குரு வீட்டில் எனக்கு 5 கிரகம் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும். 😡😡😡சும்மா உலராதீங்க 🙏🙏🙏🙏
உ"ள"ராதீங்க ✓
Kiraga uttham sevvai bagavanukku jothidathai mulumaiyaga padiyungal
நன்றி ஐயா