சனி வலுத்தவர் | Sani valuthavar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

Комментарии • 169

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 3 часа назад +37

    90s kids பெரும்பானவர்களுக்கு சனி பகவான் ஆட்சியாக இருக்கும்

    • @ranimadhu737
      @ranimadhu737 3 часа назад +1

      Yes

    • @kabileshpragadesh4402
      @kabileshpragadesh4402 3 часа назад +3

      1991 ah?

    • @mgmg-nc1io
      @mgmg-nc1io 3 часа назад +1

      Yes 1995,1996

    • @mook8755
      @mook8755 2 часа назад +1

      எல்லோரும் மகரம் கும்பத்தில் பிறந்தார்களா

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 2 часа назад +2

      @@rubeshganesh2845 1998-2000 சனி நீச்சம்

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 9 минут назад +1

    10 minutes saravedi ✨️✨️✨️✨️

  • @priyadharshini6533
    @priyadharshini6533 2 часа назад +7

    💯 percent unmaiiii 😌...
    Magara lagnam..
    Thanimai virumbi...
    Appa ku enna pidikadhu 🫠..Ammaku konjam pidikadhu..
    Relatives kooda otta matan croud ae aagadhu...
    Honest ah irupan epovum❤...
    Straight forward ❤...
    En parents aasa enaku pudikadhu en aasa avangaluku pudikadhu 😂...
    Sani senjuvitarru motha life ah!!!!!!!!

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz 2 часа назад +3

    ஜோதிடத்தின் ஒட்டுமொத்த நுணுக்கத்தின் சூட்சமத்தின் எங்கள் அன்பு குருநாதர்ருக்கு நன்றியை தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்... 🙏🙏🙏

  • @priyahariharan
    @priyahariharan 3 часа назад +7

    Unmai ayya! 😅. Thanimai virumbi! Yarudanum otta mudila! Magara lagna!
    Enkita iruka kurai than ellarkum thetiyuthu

  • @pasug
    @pasug 31 минуту назад +1

    My daughter also same makaram lagnam. Also I saw some sani ucham people. Tough life. 😅

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 часа назад +3

    💥👌🔥.. துரிதமான கலியுக காலத்தில் point to point 15 நிமிடங்களில் ஆணித்தரமான, அனுபவ உண்மை ஜோதிட விளக்கங்கள் மிக சிறப்பு... ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @vinithviny9253
    @vinithviny9253 Час назад +1

    Correct sir ,magara lagnam sani in kumbam

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 часа назад +9

    கும்பராசி யாரு எல்லாம் இருக்கீங்க....🙋‍♂️

  • @chandrasekaran7491
    @chandrasekaran7491 4 часа назад +2

    அண்ணா வணக்கம் மறுபடியும் எனக்கு பிடித்த கிரகம் பற்றிய பதிவு கோடி நமஸ்காரம் வாழ்க வளத்துடன் நன்றி 🙏 🎉

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 49 минут назад

    100% உண்மை

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 3 часа назад +2

    En son kooda neenga sonnadhu polave appadiye irukkan ji🎉 magara lagnam kadaga rasi poosam nakshathiram 2il sani 4il kedhu 7il Chandran 8il chevvai 10il sukkiran ragu 11 il guru 12il suriyan budhan irukku ji🎉 kedhu dasa Vera. Yarudanum mingle aaga mattan gala gala nu irukkave mattan . Nanga edhir parpu vakkaradhillai ji🎉 miga chirandha kanoli 🎉 nanri ji🎉vazhga valamudan 🎉❤🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Час назад

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி 🎉🎉🎉

  • @gslr..555
    @gslr..555 4 часа назад +2

    ஐயா, மிகவும் நல்ல பதிவு .நன்றி❤❤❤❤

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 2 часа назад +4

    சுபத்துவ அடைந்த சனி தரும் ஆன்மீகம் மற்றும் தொழில் எப்படிபட்ட தன்மையுடையதாக இருக்கும் குருஜி இது குறித்து ஒரு தனி video பதிவிடவும் . நன்றி

  • @RajiA-bk5um
    @RajiA-bk5um 24 минуты назад

    என் கணவர் மிதுன லக்கினம் 5 சனி உச்சம் உறவினர்கள் வைத்த பெயர் முசுடு மகன் தனுசு லக்கினம் 9 சனி தனிமை விரும்பி ❤❤❤❤❤

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 2 часа назад

    Very nice sir my son and daughter mahara laknam sani bhagavan atchi sir🙏🙏🙏

  • @venkatramanathan5833
    @venkatramanathan5833 4 часа назад +1

    So Precise!!!!❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 часа назад

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉🤝

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 часа назад

    Vanakkam guruji I am thulaam laknam laknathil sani utcham. My son mahara laknam Sani utcham. Thank you guruji 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 часа назад

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @Muthu411
    @Muthu411 2 часа назад

    Vanakkam guruji

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 4 часа назад

    வணக்கம் அருமையான பதிவு நன்றி குருவே...

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 2 часа назад

    வணங்குகிறேன் குருஜி

  • @sarahevans8432
    @sarahevans8432 4 часа назад +2

    Wise words, and exactly true, I'm mesha lagna, sani in 11th house kumbham, own house and mool trikona, completed sani Dasa ,on-going bhudhan dasa...

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 3 часа назад

      How is your mercury dasha bro... Any changes you feel bro...

    • @kesavanmuni8864
      @kesavanmuni8864 3 часа назад

      How was your Sani dasha...not like this.....recently explained.?

    • @sarahevans8432
      @sarahevans8432 3 часа назад

      @@s.r.arunprakash9491 my lagna Lord, is Sevvai, Budhan is the only enemy for Sevvai, also Budhan Lord of 3rd and 6th house, then how it'll be, it's an unfavorable dasa for me now.

    • @sarahevans8432
      @sarahevans8432 3 часа назад

      @@kesavanmuni8864 my Sani dasa was exactly like this, as ji explained, my parents always opposed me for whatever I do, as the same relatives...and everything...but it's Lord of 10th and 11th house of my lagna, so I'm not suffered, my lagna Lord sevvai also in mesham with vargottam and having guru paarvai...so I managed everything...

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 3 часа назад

      @@sarahevans8432 where is ur mercury bro in your chart bro...which place bro...

  • @VinoSamjey
    @VinoSamjey 4 часа назад

    Super sir!!nan simma lagnam sani in magaram , nan naana decision eduthapa nalla irundhen , but amma appa pecha keta piragu than kastam eh ,esp marriage , en husband kadaga lagnam sani vagram and utcham , ammava evlo pidikumo ipo avaruku pidikama poiduchu because she always support hus younger brother byt me and my hubby both are very confident person ..valkaila kandipa muneeriduvom nu nambikai iruku

  • @abinaya-475
    @abinaya-475 2 часа назад

    Unmai ...sir....🙏👍🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Час назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @GanesanM-zb7dh
    @GanesanM-zb7dh 4 часа назад +2

    Gurujii aachi uccham pathi vedio poduruzga natpu Kum vedio poduzga ❤

  • @umavathir6806
    @umavathir6806 4 часа назад +1

    En payan thulam laknam kumbam rasi sani vakram raghu thulathil ..correct sir ..

  • @kosan9362
    @kosan9362 2 часа назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 2 часа назад +1

    ஐயா வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!அப்படியே சூரியன் வலுத்தவர் பற்றியும் கூறினால் நான் பயனடைவேன்!!!

  • @ravidharanee
    @ravidharanee 2 часа назад +1

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
    காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புமங்கைச்
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே.
    மாதுளம்பூ போல் சிவந்த நிறமும், மூன்று கண்களும், கைகளில் ஐந்து வகை மலரம்புகளும் பாசக்கயிறும் அங்குசமும் கரும்பு வில்லும் கொண்டு உலகங்களை படைத்து, அழிவுகாலம் வரை உயிர்களையெல்லாம் காத்தருளும் நம்முடைய தாயான அபிராமியை வணங்குவோருக்குத் தீவினை எதுவும் இல்லை.

  • @deepaksathy2855
    @deepaksathy2855 4 часа назад +1

    This video for me thanks sir 🎉

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv 4 часа назад +3

    வணக்கம் குருவே 100% உண்மை🙏🙏🙏

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 3 часа назад

    ❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏💐💐💐🌷🌷

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 часа назад

    Super sir 🙏 👏

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 часа назад

    நன்றி ஐயா

  • @MuthuVel-j9h
    @MuthuVel-j9h 3 часа назад

    Super guruji 👌👌👌🙏🙏🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 2 часа назад +1

    Ayya en jatakathil sani varagottam intha palan porunthama

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 Час назад

    Kumbha lagnam Mesha rasi Chandran mesham ,kethu rishabam ,sukran kanni ,guru suriyan Chevvai budhan thulam ,rahu vrichigam ,Sani makaram how life will be

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 часа назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 4 часа назад +1

    Thank you sir❤❤❤😊

  • @ArunArun-o1t6g
    @ArunArun-o1t6g Час назад

    ஐயா விருச்சிக லக்கின அனுசம் நட்சத்திர சாரம் , சனி சுய சார பெற்றுள்ளார்.லக்கினதிபதி உடன் 10பார்வை தொடர்பில் உள்ளார் ஐயா சனி நன்மை செய்யுமா தீமை செய்யுமா ஐயா

  • @சரவணன்வெற்றிவேல்

    Happy morning guruji 🤗

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 32 минуты назад

    வணக்கம் சார் லக்னாதிபதி சனியின் நட்சத்திரத்தில் இருந்தால் இந்தப் பதிவு பொருந்துமா

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 4 часа назад

    அருமையான பதிவு சார் 🙏

  • @priya....6684
    @priya....6684 4 часа назад +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @vanithagopal4069
    @vanithagopal4069 4 часа назад +2

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @shanthih9780
    @shanthih9780 3 часа назад +1

    எனக்கு துலாம் லக்னம். கன்னி ராசி . எனக்கு 4 ஆ‌ம் இடத்தில், மகரதில், தனித்த சனி. அம்மா அப்பா உடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருந்ததது. ஆனால் இருவரும் என் 28 வது வயதில் இறந்துவிட்டனர். 😢

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே... வணக்கம்...🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 часа назад

    Super🎉

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 часа назад

    Nandri Guruji

  • @ParthaSarathi-vz3ec
    @ParthaSarathi-vz3ec 4 часа назад +1

    Vanakkam Guruji sani varkothamam petral intha palangal porunthuma

  • @mymuseum3420
    @mymuseum3420 4 часа назад

    Vanakkam sir😊

  • @namasivayams8246
    @namasivayams8246 3 часа назад

    Nice 👍

  • @sivayogi6570
    @sivayogi6570 4 часа назад +1

    Good Morning Guruji 🙏

  • @mkr2277
    @mkr2277 2 часа назад

    வணக்கம் குருஜி... விருச்சிக லக்கினம் துலாமில் சனி ராகு சந்திரன்...மிதுனத்தில் இருந்து அஸ்தமன குரு பார்வை.. சனி திசை எப்படி இருக்கும்??

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 4 часа назад +1

    Happy morning ji😊

  • @shwetab626
    @shwetab626 2 часа назад

    Very true Sir👏👏

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 часа назад

    வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 часа назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 4 часа назад +2

    காலை வணக்கம் குருஜி - கோகுல் தாராபுரம்

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 4 часа назад

    திருவாருர் ல் இருந்து அடியேன் செல்வேந்திரன் இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jeganbala9519
    @jeganbala9519 3 часа назад

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @nakkeeranpraveen9100
    @nakkeeranpraveen9100 3 часа назад

    Saranam guruji

  • @vvignesh1258
    @vvignesh1258 4 часа назад

    வணக்கம் குருஜி 🎉🎉

  • @riyavelu563
    @riyavelu563 4 часа назад

    Great sir ❤❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 4 часа назад +2

    🙏🙏🙏

  • @freeworld6526
    @freeworld6526 4 часа назад

    காலை வணக்கம் சார் 🙏

  • @SimonKutumula
    @SimonKutumula 3 часа назад

    Good morning sir

  • @murugaperumal4646
    @murugaperumal4646 Час назад

    யாராவது கூறுங்கள் அய்யா வேலை எப்போது நிரந்தரமாக அமையும் 19/12/1995; 10:36 AM மதுரை

  • @gaayufeb1817
    @gaayufeb1817 3 часа назад

    Vanakkam guruji my self simha lagnam makara rasi sun and saturn conjuction on 7 thbhouse 5 degree la iruku conjuction enaku epadi irukum

  • @VB-vt5bw
    @VB-vt5bw 3 часа назад

    குருஜி, மிதுணலக்னத்துக்கு சனி நட்பு கிரகம் என்றால்,கடகத்தில் வர்கோத்தமம் பெற்று சுபர் பார்வை இல்லை,அதன் தசை நடக்கும் போது பகைவர்,வருமை,கண்டத்தை கொடுக்குமா?
    🙏🙏🙏

  • @Rajarajacholan10
    @Rajarajacholan10 3 часа назад

    Sivaperumane Saneeshvarapakavana appadithan padachivaichurukkaru ulaga samanilaikkaka apram saneeshvarapakavana kuraisolvathil niyayam elilaye sir

  • @saravanan1178
    @saravanan1178 4 часа назад

    வணக்கம் குருஜி

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 4 часа назад

    100 %true Sir. 🙏

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 4 часа назад +1

    தனுசு லக்னம் இரண்டாம் இடமான மகரத்தில் சனி அரசு வேலை கிடைக்குமா குருஜி 🙏🙏🙏

  • @manohara3060
    @manohara3060 4 часа назад

    வணக்கம் ஐய்யா. சிம்ம லக்னம். சனி, சூரியன் கடகம் பவுர்ணமி சந்திரன் மகரா ராசி . சனி சந்திரன் பரிவர்த்தனை. சந்திர புத்தி என்ன பண்ணும்.

  • @Dhanam-jn2fg
    @Dhanam-jn2fg 4 часа назад

    Super anna

  • @sureshshanmugam9300
    @sureshshanmugam9300 2 часа назад

    அடிப்படை வகுப்பு எப்பொழுது ஆரம்பம் ஆகிறது ஐயா

  • @rameshg6786
    @rameshg6786 2 часа назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சனி 11 ல் இருந்து லக்னத்தை பார்க்கிறார் சனி வலுத்தவரா

  • @DineshRaj-ql7tp
    @DineshRaj-ql7tp 3 часа назад

    Sir thulam laganam thulam rasi 5il sani (vakram)rahu saram 11degree Guru lagnathil irunthu 5m paravai ullathu sir 28degree sani disa epudi irikum sir

  • @harividharth4714
    @harividharth4714 3 часа назад

    விருச்சிக லக்னம் 12ல் சனி பகவான் உச்சம் புஷ்கர நவாம்ச பாதத்தில் இந்து லக்னத்தில் சனி தசை எப்படி இருக்கும் ஐயா.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 часа назад

    ஐயா, கடந்த 1 1/2 ஆண்டுகளாக தங்கள் காணொளி அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். முதல் முறையாக இந்த காணொளி மூலம் நான் முரண்படுகிறேன்..
    நான் சனி வலுத்தவன், மகரத்தில் ஆட்சி. சனி தசை எனக்கு பெரிதாக நன்மை ஏதும் செய்துவிடவில்லை. ஆனால் சனி தசை நடக்கும் போது பெற்றோருக்கு எதிராகவோ சமுதாயத்திற்கு எதிராகவோ நான் இல்லை மாறாக கல்லூரி காலத்தில் சக மாணவர்கள் மத்தியில் செல்ல பிள்ளையாக இருந்தேன்..
    வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் சனி எனக்கு அஸ்தமனம். அதன் பலனே சரியாக பொருந்து வந்துள்ளது.. என்ன காரணமாக இருக்கலாம்??
    சனி வலுத்தவன் நியாயவாதி, ஒழுக்கம் உடையவன், கடும் உழைப்பாளி , கட்டுபாபாடு உடையவன் அனைத்தும் சரி சமுதாயத்திற்கு எதிராக காட்சி அளிப்பவன் என்பது மட்டும் அவர் தசை முடிந்த பிறகுதான் அதிகமாக உள்ளது.

  • @jayaprakashnatarajan9273
    @jayaprakashnatarajan9273 3 часа назад

    in My Jathagam.
    Kumba laganam
    Magara Rasi
    Sani Achi
    Sani Vagram
    🤐

  • @shaaravind909
    @shaaravind909 4 часа назад

    வணக்கம் அண்ணா🙏🙏🎉😊

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 4 часа назад

    Good morning sir🎉🎉🎉🎉

  • @tharunsankar4248
    @tharunsankar4248 3 часа назад

    குருவே சரணம், குருவே மகாபாரதமும் ஜோதிடமும், மகாபாரதத்தின் ஒவ்வொரு லக்கின குணாதிசயங்களும் என்றதொரு வீடியோ போடுங்கள்.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 часа назад

    Vanakkam anna good morning manickaraja

  • @sathanx3587
    @sathanx3587 4 часа назад

    ஐயா துருவக்கனிதத்தைப் பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 2 часа назад

    கும்ப லக்கனம் விருச்சகத்தில் சனி பகை எப்படி இருக்கும் ஐயா

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 часа назад

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா தங்களின் ஜோதிட வகுப்புக்கு கட்டணம் எவ்வளவு ஐயா

  • @Munish6193
    @Munish6193 3 часа назад

    Sir na Dulam lagnam but enga amma appa Epavume enoda life pathi yosikkave illa

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 3 часа назад

    சனி ஆத்மகாரகமாக இருந்தால் நீங்கள் சொன்னது போல் பலன்கள் நடக்கும்?

  • @senthil4050
    @senthil4050 4 часа назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏ராசி கட்டத்தில் துலாதில் சனி பகவான், நவம்சத்தில் மேஷத்தில் உள்ளார், சனி பகவான் வலுவாக உள்ளாரா குருஜி 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 4 часа назад

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @muralisri9478
    @muralisri9478 4 часа назад

    100% this is truth

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 3 часа назад

    சனி ஆட்சி ராகு 4'க்குள் இருக்கிறது இது பலமா ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 4 часа назад +1

    🙏🙏🙏🙏🙏