Комментарии •

  • @kaneshkavin
    @kaneshkavin 2 дня назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு போற்றி போற்றி...🙏🏻🙏🏻🙏🏻

  • @Manickblaze
    @Manickblaze 2 дня назад

    Nice to hear good prediction. ❤

  • @anirmaladevi
    @anirmaladevi 3 дня назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு போற்றி போற்றி

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 3 дня назад +13

    சொன்னதையே எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லுவீங்க... எங்களுக்கு தெரியும் எங்களோட நிலைமை இதுதான்... நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் நடக்க போறது இல்ல...

    • @naveen18932
      @naveen18932 День назад +1

      🤣🤣

    • @aarthibanugopan7907
      @aarthibanugopan7907 День назад

      Appo namaku nallathae nadakatha bro 😅😅😢😢

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God День назад

      @@aarthibanugopan7907 unga karma vithi padi than nadakkum... Unga karma vaa neega face pannithan agannum (good or bad)

  • @அன்னகாமம்மா
    @அன்னகாமம்மா 2 дня назад +3

    எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் முருகா

    • @princedes6276
      @princedes6276 2 дня назад

      எனக்கு உதவியவர்கள் உயிரோடு இல்ல 😭

  • @trinity5442
    @trinity5442 День назад

    aweome 🙏🙏🙏🙏

  • @KopigaJegan
    @KopigaJegan 3 дня назад +7

    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதிலும் அரிது பெட்டை நீங்கி பிறப்பது அரிது அதை விட அரிது விருச்சிக ராசியின்றி பிறப்பது அரிது.

  • @sivan700
    @sivan700 3 дня назад +2

    ஐயா விருச்சிக ராசி ஐந்தாம் இடத்தில் சனி வந்த பிறகு எங்களுக்கு நல்லா இருக்குமா சொல்லுங்களேன்

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 дня назад +3

    ஏகப்பட்ட பஞ்சாயத்து என்பது உண்மை

  • @saravananmani7798
    @saravananmani7798 4 дня назад +3

    நன்றியுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @vigneshwarakr2002
    @vigneshwarakr2002 2 дня назад +1

    Till March 2025 what will be the suitation

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 3 дня назад +2

    I have child but he with health promblem that means next march can his health promblem get better ah sir

    • @Saravanan_Saravanan3
      @Saravanan_Saravanan3 День назад

      Don't worry trust god only all problem solved one by one god is great 🙏🙏👍

  • @Manojma7
    @Manojma7 2 дня назад

    Ayyia 8 la Guru, Rahu kethu. 4,10 pathi sollunga...

  • @balachandranganapathi2339
    @balachandranganapathi2339 День назад

    Viruchigam 😮😮😮😮😮😮

  • @pushpalasurendran263
    @pushpalasurendran263 3 дня назад

    Hope so 😢😢😢😢😢

  • @sundarrajan2858
    @sundarrajan2858 3 дня назад

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈❤

  • @javahadoopdeveloper8885
    @javahadoopdeveloper8885 3 дня назад +4

    First time seeing your image 😂😂

  • @princedes6276
    @princedes6276 2 дня назад +2

    இதெல்லாம் சின்ன வயதில் உள்ளவர்களுக்கு, above 60 இதெல்லாம் பொருந்துமா

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 3 дня назад +1

    எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க... நல்ல உருட்டு உருட்டு உருட்டீங்க... பல வருஷமா இப்படித்தான் உருட்டிட்டு இருக்கீங்க ஏதாவது நீங்க சொல்றது நடக்குதா.. நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்காது.. ராசி நட்சத்திரம் இலக்கணம் இதெல்லாம் பொறுத்து நல்லது கெட்டது நடக்காது.. அது எது கர்மவினைப் பொறுத்து தான் நடக்கும்...

  • @rajewaripalanisamy434
    @rajewaripalanisamy434 2 дня назад +1

    இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது.யோகம்இப்பவருமா

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 2 дня назад +2

    Venda... oodi poidu.. 10 varsama ippadi palan pottu kasu parthuteenga.. sollita..

  • @baskarann8457
    @baskarann8457 3 дня назад

    நற்பவி நற்பவி நற்பவி