ஜாதகத்தில் வாழ்க்கையை நட்சத்திரம் வைத்து பலன் சொல்வது சரியா? | Aditya Guruji | Cosmo view

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 201

  • @AstroWhiz
    @AstroWhiz День назад +2

    உயர்திரு. ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்..
    ஒரு விஷயத்தை பற்றி விமர்சிக்கும் முன்னர் அதை பற்றி நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.
    ஜாதகத்தில் கிரகம் நின்ற நட்சத்திரமே வேலை செய்யாது, உயர் கணித சார ஜோதிட முறை பொருந்தாத முறை எனக் கூறுவது அபத்தமாக உள்ளது ஐயா.
    தாங்கள் கண்டுபிடித்த பாவ சூட்சம வலுவை கொண்டு தான் சிறப்பாக பலன் சொல்ல முடியும் (மூல நூல்கள் அனைத்தும் குப்பைகள்) எனக் ஆணித்தரமாக கூறுகிறீர்கள்.
    நான் தங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்..
    சுமார் 5 நிமிட இடைவெளியில் பிறக்கும் இரு குழந்தைகளின் ஜாதகங்களை உங்களால் வேறுபடுத்தி காட்ட முடியுமா? அந்த ஜாதகங்களுக்கு பலன் சொல்வதை பற்றி கூட நான் கேட்கவில்லை.. முதலில் இந்த ஜாதகங்களை வேறுபடுத்தி காட்ட உங்களால் முடியுமா??
    மீண்டும் தெளிவாக எனது கேள்வியை கேட்கிறேன் ஐயா..
    ஒரு ஊரில் குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில், ஒரு குறிப்பிட்ட தினத்தில்.. வெறும் 5 நிமிட இடைவெளியில் பிறக்கும் இரு குழந்தைகளின் ஜாதகங்களை உங்களால் வேறுபடுத்தி காட்ட முடியுமா?
    நான் நிச்சயமாக முடியாது என்றே கூறுவேன்!!
    காரணம்,
    நீங்கள் ஜாதகமாக பார்க்கும் ராசி கட்டம் சுமார் 2 மணி நேரம் ஒரே மாதிரியான பொதுத்தன்மையை கொண்டிருக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
    இன்னும் கூடுதலாக கூறினால்..
    அந்த மாதம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் சந்திரனை தவிர பெரும்பாலான கிரகங்கள் அதே இடத்தில் தான் இருக்கும் என்பதை தாங்களும் நன்கு அறிவீரகள்.
    உதாரணமாக, உங்கள் ஜாதகத்தையே எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு 5 நிமிடம் கூட்டி ஒரு ஜாதகத்தையும் குறைத்து ஒரு ஜாதகத்தையும் கணித்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஜாதகமும் மேற்கண்ட இரண்டு ஜாதகங்களும், அதாவது 3 ஜாதகங்கலிலும் எந்த மாற்றமும் இருக்காது.
    இந்த உலகில் 5 நிமிடங்கள் இடைவெளியில் குழந்தைகள் பிறப்பதில்லையா??
    இரட்டை குழந்தைகள் வெறும் 2 நிமிட இடைவெளியில் பிறக்கின்றதே ஐயா?
    இரட்டை குழந்தைகள் பிறப்பது கூட கொஞ்சம் அபூர்வம் என நீங்கள் தப்பிக்கலாம்.
    ஆனால் ஒரே ஊரில், ஒரே தினத்தில் 5 நிமிட இடைவெளியில் வெவ்வேறு தாய்மார்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றதே ஐயா.
    அவர்களுக்கு எல்லாம் ஒரே ஜாதகம் தானே உங்கள் முறையில். இதற்காக அவர்களுக்கு எல்லாம் ஒரே வாழ்க்கை முறை என சொல்ல முடியுமா?
    கேட்பவர்கள் சிரிப்பார்கள் ஐயா..
    இந்த உலகில் பிறக்கும் எந்த இரு மனிதர்களும் ஒரே வாழ்க்கை முறையை கொண்டிருப்பதில்லை.
    இதனை புரிந்து கொள்வதற்கு ஜோதிட துறையில் 40 வருட அனுபவம் எல்லாம் தேவை இல்லை. சாதாரண பொதுமக்களுக்கு கூட இந்த புரிதல் இருக்கும்.
    உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் எனில்..
    சில நிமிட இடைவெளியில் பிறக்கும் இரு குழந்தைகளின் ஜாதகங்களை உங்களால் வேறுபடுத்தி காட்ட முடியவில்லை எனில் பாவ சூட்சம வலு போன்று இன்னும் நீங்கள் எத்தனை விதிகளை கண்டுபிடித்தாலும் அது அனைத்தும் குப்பை தான் ஐயா.
    எங்களது உயர்கணித சார ஜோதிட முறையில்..
    வெறும் ஒரு நிமிட இடைவெளியில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் ஜாதகங்களை கூட மிக அழகாக ஜாதக கணித்தில் வேறுபடுத்தி காட்ட முடியும்.
    ஜாதக கணிதம் மட்டுமல்லாது, இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறான விதி என்ற கொடுப்பினை பலன்கள், மதி என்ற தசா புத்தி பலன்கள் மற்றும் கதி என்ற கோச்சார பலன்களை எடுத்துரைக்க முடியும்.
    நன்றி வணக்கம்.
    அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 5 дней назад +5

    தாங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதற்கிணங்க,
    முதலில் ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்னர் உயர் கணித சார ஜோதிடத்தை அறிந்து அதன் மூலமாக பலருக்கு பலன்களை உரைத்த பிறகே எது சரி? எது தவறு என்று சொல்ல வேண்டும். முதலில் எந்த காலில் நிற்கிறது என்று பார்க்காத ஜோதிடம் ஜோதிடமே அல்ல, என்பதே முன்னோர் உரக்க சொன்ன உண்மை. அதிலும் இரண்டு நிமிடம் கூட விடுங்கள் ஒரு 5 நிமிடங்கள் மாறி பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு ஒரு மாதிரி வாழ்க்கை முறை தான் என்று ஜாதகத்தை கணிக்கும் முறையில் என்ன சொல்லி வாதம் செய்ய முடியும்?.. பாவ முனை மற்றும் கிரகங்கள் அமர்ந்த புள்ளிகளின் இடங்களை சரியாக கணித்து logically பலன்களை எடுப்பதுதான் உயர் கணித சார ஜோதிட முறை.நீங்கள் சொல்வது போல இப்படி தோராயமாகவே பலன்களை சொல்லும் போது " சொன்ன மாதிரி 6 மாதத்தில் திருமணம் நடக்கலிங்க சார் னு கேட்டா , பரிகாரம் பன்னுங்க என்று தான் பதில். மீண்டும் 6 மாதம் கடந்து வந்து ஏன் ஆகவில்லை என்றால் மறுபடியும் ஏதோ காரணம் , வேறு பரிகாரம் "இப்படியே சொல்லி 5 வருடங்கள் வரை ஏன் திருமணம் ஆகவில்லை என்று காரணமே தெரியாமல் போன ஜாதகங்கள் எத்தனையோ?அவர்கள் எத்தனை பேர் சொல்லி கேட்டிருக்கிறோம்.ஒரு கிரகம் திருமணத்திற்கோ , பொருளாதாரத்திற்கோ ஏற்றதா இல்லையா என்று எதன் அடிப்படையில் கணிக்கிறீர்கள்?. அமர்ந்த இடத்தை வைத்தா? ஜாதகரின் கொடுப்பினை எங்கிருந்து தொடங்குகிறது? லக்னத்திற்கு என்ன பலன்களை எடுக்கிறீர்கள்? வெறும் ராசி பலன்கள் தான் ஜோதிடமாகிவிட்டது.கொடுப்பினை என்பதே சரியாக கணிக்க முடியாத போது அந்த கிரகம் தசையில் என்ன வேலை செய்யும் என்று எவ்வாறு அறிவது ? இந்த முறையில் முதலில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பிறந்தவர்களுக்குதனியே இனம் பிரித்து பலன்களை சொல்ல முடியுமா? வித்தியாசம் வெறுமனே இரட்டை குழந்தைகள் என்று அல்ல, அதே பக்கத்து வீட்டில் 2 அல்லது மூன்று நிமிடங்களில் பிறந்த குழந்தைகள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை , கொடுப்பினை உள்ளதா ? கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு, அதனால் அறிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
    எதிர்கால ஜோதிடத்தை சரியாக வழிநடத்த வேண்டும். இல்லை எனில் ஜோதிடத்தைப் பற்றி அனைவரின் ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டே தான் ஜோதிடம் தொடரும்...

    • @sridharrajagopalan1897
      @sridharrajagopalan1897 5 дней назад +1

      @@ASTROLOGYKPVENNILA சரியாக கூறினீர்கள். இவர் வாங்க கதையடிக்கலாம் எனும் ஹாஸ்ய நிகழ்ச்சி நடத்தலாம்.

    • @rajavenikpastro5066
      @rajavenikpastro5066 5 дней назад +1

      சரியான கூறினீர்கள்,
      அப்படியாவது புரியட்டும்

  • @skydrivedd1323
    @skydrivedd1323 8 дней назад +7

    சாரே நீங்கள் நன்றாக தான் ஜோசியம் பார்த்துக்கொண்டே இருந்தீர்கள் நான் உங்கள் திறமையை கண்டவன் உங்களுக்கு உண்மையில் எதிர்காலத்தை கணிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்து உட்கார்ந்து விட்டால் நீங்கள் கண்டிப்பாக கணித்து விடுவீர்கள் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை உண்மை
    அப்படி குழப்பம் ஏற்பட்டால் ரத்த உறவு ஜாதகங்களை வைத்து கன்ஃபார்ம் செய்து விடுவீர்கள் இதெல்லாம் அனைவருக்கும் சமமாக ஒரு காலகட்டத்தில் இருந்தது
    இன்று உங்களை குடும்பத்தை நீங்கள் கருத்தில் கொண்டும் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கொரோனா லாக்டோன் டைமில் இலவசமாக லைவ் ஓபன் செய்ததை கருத்தில் கொண்டு
    புரிகிறது ஒரு நாளைக்கு எத்தனை தான் நாம் பேச வேண்டும் மனசாட்சி உறுத்த கூடாது என்பதற்காக லைவ்வில் பலருக்கு இலவசமாக கூறுகிறோமே அது சரி உயற் வான கட்டணத்தை வைத்து
    முடியாதவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் பரம்பொருள் அனுமதித்தால் உங்களிடம் இலவச லைவ் கிடைக்கும் என்ற மனப்போக்கு உங்களுக்கு கட்டணம் உயர்த்தினால் மிகத் தேவை உள்ளவர்கள் மற்றும் தங்களை அணுகுவார்கள் ஆட்களை அத்து விட்டுக் கொண்டு நாம் கொஞ்சம் நிம்மதியாக உட்காரலாம்
    பெருமூச்சு விடலாம்
    பணத்திற்கு பணம் ஒவ்வொரு அக்கவுண்டுக்கு வருவதும் ஒவ்வொருத்தருக்கு பிரித்து வைத்து உள்ளீர்கள் உங்களின் முதல் மனைவி மற்றும் உங்களின் இரண்டாம் மனைவி மற்றும் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் சகோதரர்கள் உங்கள் சொந்த செலவு மற்றும் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு அக்கவுண்ட் வைத்து வாடிக்கையாளரிடம் வசூல் செய்து அந்த பணத்தை நீங்கள் பர்சனலாக பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை
    லாக்டோன் அப்புறம் நீங்கள் உங்கள் போக்கை மாற்றி விட்டீர்கள் அது எனக்கும் நன்றாக தெரியும் நேரில் பார்ப்பதையும் நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அவசியப்படும் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் நீங்கள் உதவி செய்வது எல்லாமே புரிகிறது ஆதித்தியன் sirr
    ராகு திசையில் சூரிய சந்திர செவ்வாய் அதிலும் அடுத்து வரும் செவ்வாய் கேட்கவே வேண்டாம்
    முடிவாக கூறுவது நீங்கள் வாங்கும் பணத்திற்கு தயவுசெய்து மக்களுக்கு உட்கார்ந்து பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் ஜாலக் வேண்டாம் குருஜி
    அப்புறம் உங்களுக்கு விமர்சனம் வந்தால் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் உங்கள் லக்னத்தை எட்டாம் பார்வையாக செவ்வாய் பார்த்த கோணத்தை காட்டக்கூடாது அவ்வளவுதான் என் கருத்து

    • @sridharrajagopalan1897
      @sridharrajagopalan1897 5 дней назад

      @@skydrivedd1323 இதற்கு மேல் எப்படி சொல்வது. சபாஷ்.

  • @astrorevathy7224
    @astrorevathy7224 4 дня назад +3

    உயர் கணித சார ஜோதிடம் தவறு என கூறும் தங்களுக்கு உயர் கணித சார ஜோதிடம் என்றால் என்னவென்றும், இதை எவ்வாறு பகுத்து பலன் அறியப்படுகிறது என்றும் நன்கு தெரிந்து கொண்டு அதில் நிறைகுறை இருப்பதை சுட்டிகாட்டினால் அதை தங்களுக்கு புரிய வைக்கலாம். இந்த முறையை பற்றி கூறுவார் பேச்சை கேட்டும், டீப்பாக பயிற்ச்சி பண்ணாமலும் உயர்கணித சார ஜோதிடத்தை குறை கூறுவது என்பது கண்டிக்கத்தக்கது. மற்றும் வருந்த தக்கது.
    பழைய ஜோதிட முறையை குப்பை என கூறும் தங்களுக்கு ஒன்று கூறி கொள்ள விரும்புகிறேன். அக்காலத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்தார்கள் பின் குதிரை வண்டி, தேர், சைக்கிள், மோட்டார், டிராம், கார், பஸ், ரயில், ஏரோபிளேன் எனவும், டெலிபோன் , சிறிய கைபேசி பின் பெரிய கைபேசி பின் படம் எடுக்கும் கைபேசி என காலத்திற்கு தகுந்தார் போல் வளர்ச்சியை கண்டுபிடித்தார்கள் எனவே முதலில் கண்டு பிடித்தவை அனைத்தும் குப்பை என கூறி விடலாமா?
    முதலில் நட்சத்திர பலன் இல்லை என கூறும் தாங்கள் நட்சத்திரம் வைத்து தசா புத்தியை பற்றியும், நட்சத்திர பாதம் வைத்து நவாம்ச பலன் கூறுவது பற்றியும் கூறுவது முன்னிற்கு பின் முரணாக உள்ளது. பழைய ஜோதிட முறையில்,பிறந்த இராசி நட்சத்திரத்தை வைத்து திருமணப்பொருத்தம் பார்ப்பது சரியாக வரவில்லை என்பதால் தான், லக்னத்தை வைத்து பொருத்தம் கூறினார்கள். அதுவும் உயர் கணித சார ஜோதிட முறைப்படி பாவ ஆரம்ப முனை லக்னத்தை கொண்டும் மற்றும் பாவங்கள், தசா புத்திகள் அடிப்படையில் திருமண பொருத்தம் துல்லியமாக கூறப்படுகிறது என்பதை அறிவீர்களா? மேலோட்டமாக பார்த்து விட்டு உயர் கணித சார ஜோதிடமே தவறு என கூறுவது வருத்ததக்கது.
    ஜனத்தொகை குறைவாக உள்ள காலத்தில் நம் முன்னோர்கள் கிரகங்களை வைத்து கூறிய பலன் சரியாக இருந்தது. ஜனத்தொகை பெருக பெருக கிரகங்களை மட்டும் வைத்து பலன் கூறுவதை விடுத்து கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு பலன் கூறினார்கள். காலம் செல்ல ஜனத்தொகையும் பெருக நட்சத்திரத்தை 4 பாதங்களாக பிரித்து பலன் கூறினார்கள் பின் நட்சத்திரத்தை 9 பகுதியாக பிரித்து உப நட் என பகுத்து பலன் கூறினார்கள்.
    அனைத்து துறையிலும் காலத்திற்கு ஜன தொகைக்கு தகுந்தார் போல் மாற்றம் அடைவதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஜன தொகைக்கு தகுந்தார் போல் (ஒரு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைக்கு வேவ்வேறு பலன் கூறக்கூடிய) இந்த உயர் கணித சார ஜோதிடம் வளர்ச்சி அடைந்துள்ளதை ஏற்க மனம் இல்லாவிட்டாலும் அதனை ஆழமாக கற்று தெளியாமல் குறை கூறக் கூடாது.
    ஜோதிடம் என்பதே கணிதமுறைதான். அது தற்போது உயர் கணித சார ஜோதிட முறையாக வளர்ந்துள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் குறிப்பாக நம்முன்னோர்கள் வளர்த்த, கணித்த ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டு வளர்ந்த இந்த உயர் கணித சார ஜோதிடத்தை ஆழ படித்தால் மட்டுமே அதன் மகிமையை தாங்கள் உணர முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  • @Jothidadeepam_Varshen
    @Jothidadeepam_Varshen 8 дней назад +4

    1 நிமிட இடைவெளியில் பிறக்கும் இரட்டை பிறவிகள் ஜாதகதில் பாவக வலிமை வித்தியாச படும் பொழுது, கிரக நிலையை மட்டும் கருத்தில் கொண்டு ஜாதக பலன் காண இயலாது,

  • @baburao8288
    @baburao8288 5 дней назад +4

    யோவ் ஜோதிடம் பார்ப்பவன்
    வருமைக்காக
    பார்க்க ரான்.....
    ஓவ்வொரு ஜோதிடருக்கும் ஒருதிறமை இருக்கும்.
    உனக்கு நல்லா
    புருடா கதை‌சொல்ல தெரியுது....
    நாங்க கேட்டு தான் ஆகவேண்டும்.
    ஒரு கிரகத்தை
    இந்த வேலையை
    செய் என்று யாரும்
    கட்டளை இட முடியாது.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kumarpachyappan
    @Kumarpachyappan 7 дней назад +8

    நட்சத்திர இல்லாம தசா புத்தி வைத்து எப்படி பலன் சொல்லுவீங்க பரிகாரம் இல்லைன்னு சொல்றீங்க இரண்டு ஆண்டுக்கு முன்பு நானும் ஜோதிடர் தான் எனக்குத் தெரிந்த ஒரு வாடிக்கையாளரை உங்கள் நம்பரை கொடுத்து அனுப்பினேன் 10,000 பணம் பெற்றுக் கொண்டு பரிகாரம் கொடுத்தீர்களே

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 дня назад

      அவருக்கு மட்டுமே சொல்ல உரிமை உள்ளது ஐயா.....அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்....❤

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 4 часа назад

    Simple explained SIR

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 11 часов назад

    Then why do you say Sani Baga van, guru bagavan and pariharam?

  • @MageshwariMageshwari-lh7ip
    @MageshwariMageshwari-lh7ip 11 дней назад +10

    சில காலம் கழித்து பார்த்தால் தங்களின் நூலும் குப்பை தான் ஐயா நினைத்து கொள்ளுங்கள்.மூல நூல் இருந்தால் தான் ஜோதிட என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.சரி மூலம் என்பது உனது தாய் தந்தை அப்போது அவர்கள் குப்பையா அவர்கள் மக்கியதால் நீ வெளியே தெரிகிறாய் அது போல் தான் ஜோதிட மூல நூல்கள் ஐயா.

    • @sami44566
      @sami44566 11 дней назад +3

      Correct 💯

    • @durairanganathan516
      @durairanganathan516 11 дней назад

      செருப்படி விளக்கம் தன்னைப்பற்றி இந்த நபர் தானே பீற்றிக்கொள்கிறார், வெருமனே மேடையில் பீற்றிக்கொள்வதோடு சரி, இவரிடம் சோதிடம் கேட்டு ஏமாந்த நபர்களில் நானும் ஒருவன் இவன் கூறியதை பதிவு செய்து வைத்துள்ளேன், இந்த நபர் பலரயும் ஒன்றுமே தெரியாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார், இவர் எனக்கு கூறிய ஜோதிட பலன்கள் நூறு ரூபாய் வாங்குபவர்கூட இன்னும் சிறப்பாக கூறுவார்கள், இந்த நபர் மமதையில் பேசிவருகிறார், இந்த பதிவை பலரும் பார்க்குமாறு முடிந்தால் பகிறவும்.

    • @navamshaGS
      @navamshaGS 3 дня назад +1

      மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள் இந்த தை மாத போகிக்கு நான் ஒரு புத்தகங்களை எரித்தேன் அதில் இவருடைய புத்தகமும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்

  • @நாதமுனி
    @நாதமுனி 2 дня назад

    எந்த ஒரு ஜோதிட முறையிலும் நூறு சதவீத பலன் சொல்ல முடியாத போது எதற்காக மற்ற ஜோதிட முறைகளை குறை சொல்ல வேண்டும். அவரவர்களுக்கு உகந்த முறையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டியது தான். வாடிக்கையாளர் தனக்கு இந்த ஜோதிடர் சிறப்பாக பலன் கூறினார் என்றால் அவரது உறவினர்களை நம்மிடம் ஜாதகம் பார்க்க அனுப்புவார்.

  • @balamurugan7871
    @balamurugan7871 5 дней назад +2

    ஒரு கிரகம் நட்சத்திரங்களின் வழியாக மட்டுமே செயல்படுகிறது நான் நிரூபிக்க தயார்

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 дня назад

      ஈரோடு மாநாடு வாங்க சார்...

    • @Thosthu
      @Thosthu 4 дня назад

      ​@@K_Arul_Murugan எப்படிங்க... ஒருத்தன் கிரக சாரம் இல்லை னு சொல்லுவான்.. அங்க இருக்குற இன்னொறுத்தன் கிரக சாரத்தை வைத்து வகுப்பு எடுப்பான்... சென்ற மாநாட்டுல ஒரு பெண் இவனை துடைச்சு எடுத்துடுச்சே😂

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 3 дня назад

      வருகிறேன் என்று சொல்லும் திருப்பூர் வளர்ராஜன் அவர்களை அவருக்கு தகுதி இல்லை எனவே அவர் வேண்டாம் என்று கூறுவது சரியா?​@@K_Arul_Murugan

  • @வானவியல்venkatachalam
    @வானவியல்venkatachalam 11 дней назад +16

    சினிமா star 200கோடி சம்பளம் வாங்களாம் அவர் நல்லவர் ,வல்லவர்
    தன் திறமையால் 10000 fees வாங்கினால் தவறா
    பொறாமை பிடித்தவர்கள் குறை சொல்கிறார்கள்

    • @AstroRagasiyangal
      @AstroRagasiyangal 11 дней назад +1

      Correct 💯💯💯

    • @MageshwariMageshwari-lh7ip
      @MageshwariMageshwari-lh7ip 11 дней назад +2

      @@வானவியல்venkatachalam பொறாமை இல்லை ஐயா பலன் கூறுவதற்கு அல்ல பேசவே 10000 அதாவது காசு கொத்தான் பேசுவான் போல பழமொழி உண்டு அதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. எனக்கு அவரேல்லாம் பலன் கூற வேண்டும் என்பதோ ஜோதிடத்தை சொல்லியும் தர வேண்டும் என்பதோ இல்லை ஐயா.ஒரு அறிமுகத்திற்கே கட்டணம் என்றால் அதை கேட்டால் பொறாமை என்று தான் பெயர் கிடைக்கும்.
      ஒருவர் படம் நல்லா இல்லேன்னா சொன்னாலே நடிகரின் வாழ்க்கை கேள்வி கூறி தான் இங்கேயும் கிரகங்கள்

    • @MageshwariMageshwari-lh7ip
      @MageshwariMageshwari-lh7ip 11 дней назад +4

      அவர் நல்லவரே ஜோதிடத்தில் சுபத்துவம் என்ற சிஸ்டம் கொண்டு வந்து உள்ளார்.அது சரி நூல் என்ற சான்று இல்லாமல் இருந்தால் உனக்கு எப்படி ஜோதிடம் தெரியும் முன்னோர்கள் நூல் என்ற வழிகாட்டி படைத்து தந்ததால் தான் நீ ஜோதிடத்தை பற்றி பேசுகிறாய் இந்த குறைகளை தான் கூறுவது முரண்பாடான ஒன்றாக உள்ளது ஐயா

    • @Thosthu
      @Thosthu 10 дней назад

      இவர் வல்லவன் லாம் கிடையாது.. எல்லாம் கெரகம்😂😂😂

    • @prakash-zy9df
      @prakash-zy9df 6 дней назад

      ​@@MageshwariMageshwari-lh7ipசுபத்துவம் என்பது அடிப்படை தான்..😊 சுட்சவலு இவர் தான் சொல்லிருக்காரு....😇

  • @SIVAPRAKASAMSR
    @SIVAPRAKASAMSR 12 дней назад +9

    கோட்சாரத்துக்கும், நவாம்சத்துக்கும் நட்சத்திரம் உண்டு என்று குருஜி சொல்லியுள்ளார்..

    • @Thosthu
      @Thosthu 10 дней назад +2

      இன்று ஒன்று நாளை வேறு என மாற்றி பேசும் நபர்😂

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 3 дня назад +1

    உயர் கணித சார ஜோதிடத்தில் நட்சத்திர குணங்களுக்கு பலன் சொல்வதில்லை. இது உப நட்சத்திர கோட்பாடு. ஒரு 5 நிமிட இடைவெளியில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஜாதகத்தை KP முறையில் மட்டுமே கணிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

  • @SivakumarSiva-b6q
    @SivakumarSiva-b6q 11 дней назад +9

    உங்களால் ஒரு விதியை ஒழுங்காக சொல்ல முடியல.

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 дня назад

      தெரிந்தால் தானே சொல்வார்

  • @saibaba172
    @saibaba172 12 дней назад +4

    மிகவும் அருமை,💐👌

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV 11 дней назад +13

    தூசி காற்றடித்தால் கோபுர உச்சிக்கு போகும் அதே தூசி காற்று அடித்தால் கீழே வந்து விழும்

    • @gurujee3742
      @gurujee3742 10 дней назад +1

      தூசி இந்த மாநாட்டில் கீழே விழுந்து அசிங்கப்படும்

  • @Meganathan1330
    @Meganathan1330 4 дня назад +2

    ஆதித்யா குருஜீ.. அவர்களே.. நீங்க ஒரு பாரம்பரிய ஜோதிடர் நாற்பது வருட அனுபவம் உள்ளவர்... உங்க ஜோதிட முறையேய் மட்டும் உங்களை தேடி வருபவர்களுக்கு கற்று கொடுங்க.. கே. பி.. ஜோதிடத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதி இல்லை.. பல வகையாக ஜோதிட முறையும் உண்டு அதற்கு சாப்வேர் உண்டு.. ஒரு சாப்வேர் தயாராக எத்தனை மாதம் ஆகும் தெரியுமா..ஒரு குழந்தை பெற்று எடுப்பது போல...மற்ற ஜோதிடத்தையும் தவறாக பேச கூடாது.. இந்த வீடியோவில் நீ பேசியதை கட் பண்ணி விடி... இல்லை என்றால் கமெண்ட் வந்து கொண்டே இருக்கும்... நீ ஒரு ஜோதிடர் ஜோதிடர் மாதியா பேசுர.. நட்சத்திரமே இல்லை என்று சொல்ர அப்புறம் எப்படி பஞ்சாங்கம் தயார் செய்யுறாங்க.... உனக்கு நேரம் சரியில்லை நல்ல ஜோதிடர்கிட்ட போய் உன் ஜாதகத்தை பார்...

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 дня назад

      😂 முழுசா சொல்லுங்க அப்பத்தானே நல்லாருக்கும்😂

  • @Shanmugavel-mo8nw
    @Shanmugavel-mo8nw 11 дней назад +12

    ஐயா வணக்கம் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்கள் கருத்துக்களை எந்த அளவுக்கு ஆவேசமா பேசுறீங்களோ அதுவும் புரிகிறது ஆனா ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் நான் பத்து பொருத்தம் பார்ப்பதில்லை கிரக பொருத்தம் நூறு பொருத்தம் பார்ப்பது உண்டு ஜாதகத்தில் லக்னம் என்ன சொல்லுதோ ஏழாம் இடம் என்ன சொல்லுதோ என்று ஜாதகத்தை வைத்து தான் அதற்கு உண்டான ஜாதகத்தை இணைப்பேன் அதுமட்டுமல்ல திசைகள் வைத்து இணைப்பேன் இப்ப நான் என்ன சொல்ல வரேன் என்றால் தாங்கள் நட்சத்திரத்தில் பலன் இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் நட்சத்திரத்தை பலன் சொன்னீர்கள் உதாரணமாக ஒரு கிரகம் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கின்றது வைத்துக் கொள்ளுவோம் ஒன்னாம் பாதம் நாலாம் பாதம் குருவின் வீடு இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் சனி வீடு என்றீர்கள் அதிலேயே வந்துவிட்டது அந்த நட்சத்திர பலன் நம்ம சந்திரனுக்கு மட்டும்தான் நட்சத்திரம் சொல்றோம் மற்ற கிரகங்களுக்கு நட்சத்திர சாரம் என்று சொல்றோம் அதுதான் பாலம் ஐயா நான் பெரிய ஜோதிடர் அல்ல ஜோதிடத்தை நான் எங்கும் படிக்கவும் இல்லை ஆனா நான் ஜோதிடம் ஆகணும்னு விதி இருக்கு ஒரு காலத்துல ஜோதிடம்னா என்னனு எனக்கு தெரியாது ராசி என்னான்னு தெரியாது நட்சத்திரம் என்னனு தெரியாது அப்படி எல்லாம் ஒரு காலத்துல வாழ்ந்திருந்தேன் ஆனா இப்ப ஜோதிடம் எனக்கு ஒரு உயிராகி விட்டது அப்புறம் பணம் நிறைய சம்பாதித்து இருப்பீங்களா அதுவும் இல்ல கஷ்டப்பட்டு தான் இருக்கேன் அந்த தொழில்ல ஏகப்பட்ட எனக்கு இடைஞ்சல் உள்ளது குடும்பம் சரி ஜோதிடர்கள் சரி குடும்பத்துல இந்த ஏமாத்துற தொழிலை ஏன் செய்யணும் சொல்றாங்க அதுக்கு காரணம் ஜோதிடர்கள் தான் அவங்களையும் குறை சொல்ல முடியாது பஞ்சாங்கம் ஒரு பஞ்சாங்கமா இருக்கு விரல் விட்டு என்ற அளவுக்கு பஞ்சாங்கம் இருக்கு பஞ்சாங்கம் சரியா இருந்தா தானே எல்லாத்துக்கும் பலன் ஒன்றாகும் நீங்க சொல்ற சூட்சம வலு சரியா இருக்கும் ஆனா அப்படி சொல்ல முடியலையே ஒவ்வொரு பஞ்சாங்கத்துக்கு ஜாதகம் எழுதும்போது நட்சத்திர நாழிகை வித்தியாசம் உள்ளது அதை வைத்து இருப்பு தசை போடுகிறோம் ஒரு சில இத பத்தி எல்லாம் கவலைப்படுவதில்லை ரெண்டு அஞ்சு பத்து நிமிசத்துல பாக்குறமா காச வாங்குறமா அப்படி என்று போகிறார்கள் ஆனா நான் விழுந்து விழுந்து ஜாதகம் சரியா இருக்கா எந்த பஞ்சாங்கத்தில் எழுதினா சரியா வரும் என்று ஆனா முதல் அக்கனா வரை திருக்கணித முறைப்படி ஜாதகத்தை அமைத்து அதன் பிறகு ஜாதக பலனை பார்ப்பதுண்டு பொதுவா எந்த பஞ்சாங்கம் இருக்கட்டும் ஆனா ஜோதிடர்கள் யாரை ஏமாற்ற கூடாது கர்ம பலன்களை நம்ம சொல்லுகிறோம் அதைத் தவற சொன்னா நம்மளை தீண்டும் இதை உணர்த்து ஜோதிடர்கள் அனைவரும் மனதில் கருத்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அனைவருக்கும் நன்றி

    • @shivaniguna9824
      @shivaniguna9824 11 дней назад +3

      மிகவும் அருமையான பதிவு

    • @rajap4569
      @rajap4569 8 дней назад

      அய்யா வணக்கம் எனக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல முடியுமா

  • @SSIPraveen
    @SSIPraveen 2 дня назад

    நட்சத்திரங்கள் சந்திரனின் மனைவிகள் என்ற புராணக் கதையில் இது அடக்கம் ஐயா குருஜி சொல்லுவது போல் பிரபஞ்சத்தின் தன்மையை அனைவரும் அறிவதில்லை... கற்றது கையளவே...

  • @balakrishnana1595
    @balakrishnana1595 4 дня назад

    தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றீர்கள் ஜி. சரி. பிறர் கருத்தும் அறிவும் தவறு என்பது சரியல்ல. "உன்னையே எண்ணிப்பார் பிறரை தாழ்வாகப்பேசாதே" என்பது முன்னோர் மொழி.

  • @krubendran168
    @krubendran168 7 дней назад +2

    கோடி கோடியாக சேர்த்தது பத்தாம இன்னும் பேராசை பிடிச்சி அலையிராரே அவருக்கும் ஒரு தசா இருக்குல்லே தசா மாறும்போது புத்தி வரும்.

  • @sankaranutr6460
    @sankaranutr6460 5 дней назад +1

    நமக்கு சரியாக தெரியவில்லை என்பதால்
    ஜோதிட மூல நூல்களில் குறிப்பிட்டவை குப்பை என்று சொல்வதா
    சபை நாகரிகம் தெரியாமல் பேசுவதுதான் ஜோதிட புலமை உள்ளவர்க்கு அழகா
    தாங்கள் எந்த மூல நூல்களைப் படிக்காமலே
    தங்களுக்கு ஜோதிடம் நன்றாக புரிந்து விட்டதா
    படித்து நல்ல நிலையில் வந்த பிறகு
    மூல நூல்கள் குப்பை என்பதா
    தொன்றுதொட்ட ஜோதிட புலமை வாழ்ந்தவர்களில்
    ஆரிய பட்டர்
    வராக மிகிரர்
    பராசரர்
    இன்னும் பல முனிவர்கள்
    ஜோதிடத்தை தெய்வமாக பாவித்து
    ஜோதிடக் கலையை வளர்த்தார்கள்... என்பது அனைவரும் அறிந்ததே
    அந்த வழியில்
    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதையான
    ஜோதிட மார்த்தாண்ட்
    ஜோதிட சக்கரவர்த்தி
    உயர்திரு கே எஸ் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் தெளிவாக
    வகுக்கப்பட்ட முறையே
    உயர் கணித சார ஜோதிடம்
    Stellar astrology syste
    பழைய முறை என்கிற வேத ஜோதிடத்தில்
    தங்களை விட நன்றாக பலன் சொல்லிய பல பேர் கூட இவ்வாறு மூல நூல்கள் குப்பை என்று பேசியது இல்லை...
    உயர் கணித சார ஜோதிட முறையில்
    பல ஜாம்பவான்கள் இருப்பதும் தங்களுக்கும் நன்றாக தெரிந்ததே....
    தங்களுக்குத் இதுவரை தெரியவில்லை என்றால் பெரிய தவறு இல்லை.
    குற்றம் ஏதும் இல்லை
    பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்
    பூனை தனது கண்களை மூடிக்கொண்டால்....
    என்ற பழமொழியே ஞாபகம் இருக்கிறது
    தங்களது பதிவை பார்த்து
    வருந்துகிறேன்....
    இந்தப் பதிவை அவசியம் படிக்கவும்..

  • @suriyanarayanan6879
    @suriyanarayanan6879 11 дней назад +5

    தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்துகிரார்

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV 11 дней назад +2

    ஜோதிடம் யாதென்று இறைவனிடம் கேட்டேன் அந்த ஜோதிடமே நான் தான் என்றார்

  • @sunrama458
    @sunrama458 5 дней назад +1

    வணக்கம் ...
    தங்கள் கருத்து ஏற்புடையதல்ல..
    மூல நூல்களை குப்பை என்று சொல்வதே தவறு.. அதுமட்டுமில்லாமல் உயர் கணித சார ஜோதிடம் மிகவும் துல்லியமான முறையில் அமைந்துள்ளது. எதனையும் ஆராயாமல் எப்படி மேலோட்டமாக சொல்லிவிட முடியும்..
    நட்சத்திரத்தை பொருத்தி தானே ராசிநாதனின் பலனை எடுக்கிறீர்கள்.
    ஜோதிடத்தை அறிவியலாக பார்க்க வேண்டும் என்று சொல்லி உயர் கணித முறை தவறு என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.
    "அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்" என்ற குறலின்படி ஆராய்ந்து எதனையும் சொல்ல வேண்டும்🙏

    • @rajuramasamy4535
      @rajuramasamy4535 5 дней назад

      இவர் பிதற்றலுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என நினைத்தேன். உயர் கணித சார ஜோதிடம் பற்றி இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை அவர் கூற்றிலிறிந்தே உணர்ந்து கொள்ளலாம். நான் சொல்ல வருவது எங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை ஆன்லைன் மூலமாக நடத்துகிறோம். அதில் சேர்ந்து பயிற்சி பெற்றால் சுபத்துவ கோட்பாட்டை விட்டு விட்டு KP உயர் கணித சார ஜோதிடத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் ஆற்றல் பெற்றவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

  • @astromano1092
    @astromano1092 4 дня назад +1

    தாங்கள் ஒரு நல்ல ஜோதிட ஆசிரியரிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

  • @murugesan14p
    @murugesan14p 5 дней назад

    ✅ கிரகத்தின் ராசி பலன் போதுமானது அல்ல - அது எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்பதே முக்கியம்.
    ✅ உபநட்சத்திரம் (Sub-Lord) குறிப்பு - இது பாவத்திற்கான உண்மையான விளக்கத்தை தரும்.
    ✅ நட்சத்திரம் நகராது, கிரகங்கள் நகரும் - எனவே, நட்சத்திரங்களே பலனை வழங்கும் மையம்.
    ✅ தசை கிரகத்தின் நிலையை வழிநடத்தும் - நட்சத்திரம் & உபநட்சத்திரம் இல்லாமல் தசையை கணிக்க முடியாது.

  • @vetri1527
    @vetri1527 11 дней назад +1

    நல்ல கருத்து
    ஆரோக்கியமாக இருக்கும் வரை இது நன்று
    ஆனால் இது மட்டுமே என்று கூறுவதை western astrology மறுப்பதும் கருத்தில் கொள்வோம்
    ஆனால் ஆதியத்ப குருஜி அவரகளுளுடைய கருத்தை மரியாதையுடன் அனுபவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @RajayogamYoutubeChannel
    @RajayogamYoutubeChannel 5 дней назад

    இவர் நல்லாதான இருந்தாரு..திடிர்னு என்னாச்சு இப்பிடி ஆயிட்டாரு....

  • @astroprakasam7363
    @astroprakasam7363 10 дней назад +1

    ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பூமி செல்லும்போது ஒரு வைகையான பூவும் காயும் காய்க்கிறது.மனிதனுக்கும் இது பொருந்தும். ஐந்து பஞ்சபூதங்கள் நமது உடலில் இயங்குகிறது.நாள் நட்சத்திரம் திதி யோகம் கரணம் இவைகள் வாயிலாக அணைத்து கிரகங்களும் பலன் கொடுக்கிறது.ஜோதிடம் என்பது மிகப்பெரிய ஆலமரம் அது பல விழுதுகள் கொடுத்துக்கொண்டே இருக்கும்.பவளகண்ணன் ஐயா நச்சத்திரவிழுது.கிரகங்கள் வேலையாள் மட்டுமே.பரம்பொருள் அணைத்து ஜீவன்களையு படைத்து வாழ்வின் விதியை உருவாக்குகிறார் நச்சதிர அதிதேவதை நச்சத்திர வாயிலாக கிரகங்களை இயக்குகிறார்.கிரகங்கள் அவரவர் லக்கினத்தின்படி நச்சத்திரத்தின் வாயிலாக பரம்பொருளின் ஆணையின்படி பலனை எடுத்து செய்யும் வேளையாள் ஆவார்.சுபத்துவம் சூட்சம வலுவில் மட்டும் பலன்கள் இல்லை.காலை எழுந்ததில் இருந்து அடுத்த நாள் காலை வரை வரை ஒவ்வொரு மணி பெரும் இதுதான் நடக்கும் என்று எழுதி தரமுடியுமா குஜீ.அணைத்து ஜோதிடமும் ஒன்றாக இணைந்து ஒரு ஆய்வை நிறைவேற்றலாமெ.ஏன் பனம் சம்பாதிக்கின்ற நேரம் விரையம் ஆகிடுமா.தர்பெருமைக்காக மாநாடு போடுவதை விட ஒன்றுகூடி ஆய்வை மேற்கொள்ளலாம் .வாழ்க ஜோதிடம்.வளர்க ஜோதிடரை நாடிவரும் மக்கள் ❤

    • @durairanganathan516
      @durairanganathan516 10 дней назад

      இவர்எனக்கு சொன்ன ஜோதிடபலனே தப்பா கூறிவிட்டு பிறந்த நேரம் மாரியிருக்கும் என்று தேவையில்லாத காரனத்தை கூறினார் என்னிடமே எல்லா விபரத்தையும் கேட்டு பின் லக்கினம் சரிதான் என்கிறார், இவர் தற்பெருமை புருடா நபர், இன்னொன்று யூ டுயூப் பதிவில் உள்ளது வெளிநாட்டில் வேலையில் இருப்பவர் 35லட்சம் தருகிறேன் ஜோதிடம் கற்றுதர சொன்னாராம் இது போல் இவர் விட்ட புருடாக்கள் யூ டுயூபில் உள்ளது,

    • @prakash-zy9df
      @prakash-zy9df 6 дней назад

      ​@@durairanganathan516நீங்கள் சுபத்துவ கிரகத்தின் தொழில் இருக்கீங்களா....

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 12 часов назад

    Jothidam not related to aanmigam. Only logical calculation. Pro vimalan said long back. You all rediculed him.

  • @astroramkumar
    @astroramkumar 4 дня назад

    12 பாவங்களும் 27 நட்சத்திரங்களில் ஒன்பது கிரகங்கள் லக்னம் எந்த நட்சத்திரத்தில் என்றது விழுகின்றது
    அதை தீர்மானிப்பதும் நட்சத்திரமே இல்லை என வாதிடுவது ஜோதிட சாஸ்திரத்தை அவமதிக்கும் செயலாக சந்திரன் ஒரு நாளுடைய அந்த நட்சத்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் பயணம் செய்வது உபநட்சத்திரம் எனக்கு கூறுகிறோம். நட்சத்திரம் தசை உபநட்சத்திரம் புத்தி
    நட்சத்திரங்கள் இல்லாமல் தசா புத்திகளின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருடைய ஜாதகமும் அமையும் இதுவே அடிப்படை விதி தயவுசெய்து புரிந்து கொண்டு கவனமாக பெரிய ஜாம்பவான்கள் பேச வேண்டும் வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.மற்ற ஜோதிடர்களையும் ஜோதிட ஆராய்ச்சிகளையும் முழுமையாக கற்று தெரிந்து கொள்ளாமல் பேச வேண்டாம் தான் மட்டுமே துல்லியமான பலன் அளிப்பேன் என வாதிடுவது ஜோதிடருக்கு அழகு அல்ல என்பதை அறிந்து கொண்டு பேசவும்.

    • @navamshaGS
      @navamshaGS 3 дня назад

      அற்புதம்

  • @ragulraje7
    @ragulraje7 11 дней назад +4

    பத்து பொருத்தம் பார்த்த காலத்தில் பிரிவு இல்லை அல்லது குறைவு அதுதான் உண்மை😅

  • @jrajju
    @jrajju 12 дней назад +6

    நட்சத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நவம்சம் எப்படி வருகிறது? கிராகத்தின் உண்மையான பலன் என்று சொல்கிறீர்கள் அது நட்சத்திரம் பாதம் வைத்து தானே நவாம்சம் வருகிறது

    • @pcsiddhimedia
      @pcsiddhimedia 11 дней назад

      நவாம்சம் கட்டம் ராசி கட்டத்தின் டிகிரி முறை கொண்டே கணக்கிட படுகிறது....நவாம்சத்தில் கணக்கீடு ராசி கட்டத்தின் கட்டத்தின் 9 இல் ஒரு பகுதியே ஆகும் ..வாழ்க வளமுடன்

    • @jrajju
      @jrajju 11 дней назад +1

      @pcsiddhimedia உருட்டாதீங்க ஸார் அங்கே எந்த நட்சத்திரத்தில் கிரகம் அமர்ந்து இருக்கிறது என்று பார்பபீர்களா மாட்டீ ர்களா
      உ ம்) விருச்சிகத்தில் சந்திரன் இருக்கிறது நவம்சத்தில் எங்கே போட வேண்டும்?எப்படி போடுவீர்கள் 🤔?
      அது இன்ன நட்சத்திரம்? அனுசம் பாதம் 2 ல் உள்ளது
      அப்போ சனி ஏனெல் சிம்மம் செட் 2 ஆம் பாதம் எனில் கன்னி என்று தானே கணக்கேடு செய்கிறோம்
      14 degree இருந்தால் கன்னியில் விழும்னு எதாவது formula இருக்கா? 🤔
      அவர் வாய் அவர் உருட்ட்டு அதுக்கு முட்டு கொடுக்க முன்னுரு பேரு

    • @pcsiddhimedia
      @pcsiddhimedia 11 дней назад

      @jrajju அவர் சொல்வது ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை...நவாம்சத்தில் கிரகம் அமர்வு ராசியின் கிரகம் அமர்ந்த டிகிரி கொண்டே நவாம்சத்தில் எந்த வீட்டில் எந்த டிகிரி என்று இல் விழும் என்ற கணக்கீடு பற்றி தெளிவாக லகுணி பராசரி என்ற புத்தகத்தில் உள்ளது...படித்து தெளிவு பெறவும்...
      ஆதித்ய குருஜி சொல்வது சரி என்றே நான் சொல்லவே இல்லை...எது சரி என்று தான் சொல்லி உள்ளேன்..
      வாழ்க வளமுடன் 🌹

    • @kavithaikadal
      @kavithaikadal 11 дней назад +1

      ஐயா, நீங்க சொல்ற நவம்சம், கிரகங்களின் தூரம் இருப்பிடம் தசா புத்தி முக்கியமா கோச்சாரதிற்கு போன்ற சில அமைப்புகளை அமைக்க தான் நட்சத்திரமே தவிர அதற்கென்ற ஒரு காரக பண்பு வைத்து பலன் இல்லை என்று தான் அவர் சொல்றாரு.. நட்சத்திர இல்லாமல் பலனை சொல்ல முடியும் ஆனால் நட்சத்திரதை மட்டும் வைத்து சொல்லவே முடியாது... இங்கு யாரும் முட்டு கொடுக்கல உண்மையை உணர்ந்து சொல்கிறோம். முடிஞ்ச உணர்ந்து பாருங்கள் உங்களால் முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். அதை விட்டு தான் புரிஞ்சிக்காம மத்தவங்கள குறை சொல்லாதீங்க..

    • @jrajju
      @jrajju 11 дней назад

      @kavithaikadal ஒரு கிரகம் நிற்கும் நட்சத்திரம் பொறுத்து கிரகம் தரும் பலன் மாறுமா அதாவது சார பலன் உண்டு என்று அவர் சொல்கிறாரா?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 12 дней назад +4

    வணக்கம் குருஜி 🙏

  • @grumapathi7778
    @grumapathi7778 7 дней назад +1

    அதல்லாம் கிடக்கட்டும் பலன் சரியா சொல்வீங்களா ????

    • @prakash-zy9df
      @prakash-zy9df 6 дней назад

      Free live pannuvaru athula parunga......

  • @MageshwariMageshwari-lh7ip
    @MageshwariMageshwari-lh7ip 11 дней назад +6

    நட்சத்திரம் இல்லை என்றால் ராசி எதற்கு ஐயா 😊 நட்சத்திரம் இல்லை என்றால் ஏன் டிகிரிக் எடுத்து கொள்கிறிர்கள் ஐயா

    • @rajeshmari3891
      @rajeshmari3891 11 дней назад +2

      அவரும் அததான் சொல்கிறார். நட்சத்திரம் வைத்து ஒரு கிராகம் எந்த ராசில இருக்கு எவ்ளோ டிகிரி ல இருக்குனு சொல்லலாம். ஆன அத வெச்சு பலன் சொல்ல முடியாது..

    • @MageshwariMageshwari-lh7ip
      @MageshwariMageshwari-lh7ip 11 дней назад

      @rajeshmari3891 நட்சத்திரம் வைத்து பலன் சொல்லாம் ஐயா நட்சத்திரம் வேண்டாம் என்றால் எதற்கு டிகிரிகு நட்சத்திரம் எடுகிறிங்ங என்பது எனது கேள்வி ‌

    • @rajeshmari3891
      @rajeshmari3891 11 дней назад

      @@MageshwariMageshwari-lh7ip ஒரு ராசி ல ரெண்டு கிராகம் இருக்குன்னா. 2 கிராகங்களுக்கு இடையே உள்ள தூரத்தை நட்சத்திரத்தை வைத்து டிகிரி கணக்கில் சொல்லலாம்

    • @Praveenwin18
      @Praveenwin18 11 дней назад

      10 thousand katti jathagam parten waste predict pana bayapaduvaru online solra prediction kuda kasu kattuna sollamataru

    • @jspa2011
      @jspa2011 11 дней назад

      இவருக்கு theriyalainnu sollunga

  • @varadarajanr3356
    @varadarajanr3356 11 дней назад +5

    ஐயா தாங்கள் மற்றவர்களை குறை சொல்லாதீர்கள் அவர் அவர்கள் அவர்கள் வழியில் செல்கிறார்கள். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்.

    • @durairanganathan516
      @durairanganathan516 11 дней назад

      தகுதி இல்லாதவன் தான் மற்றவரை விமர்சனம் செய்வர், குறை உள்ளவன்தான் மற்றவர் மீது விமர்சனம் செய்வர் இவனொரு டுபாக்கூர் பேர்வழி.

    • @durairanganathan516
      @durairanganathan516 10 дней назад +2

      எவனோ ஒருத்தன் நான் இந்த ஜோதிடர் மீது குறை கூறிய பதிவை நீக்கியுள்ளான் ஏன்டா நான் இவர் கூறியதை பதிவு செய்நதுள்ளேன் தேவைப்பட்டால் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளேன், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள கொள்ள முடியவில்லையெனில் இவர் மற்றவரை எப்படி விமர்சனம் செய்கிறார், நான் இவரிடம் ஜோதிடம் கேட்டு ஏமாந்தவன்( 7000 rs)

  • @nara6475
    @nara6475 5 дней назад +1

    ஜோதிடத்தின் தந்தை பராசரரின் பிள்ளை ஜோதிடர் கிடையாது. பிறப்பால் வருவதல்ல ஜோதிடம். நக்ஷ்த்ரம் மட்டுமே வைத்துப் பலன் சொல்வாங்க ஜோதிடம். ஆனால், நக்ஷ்த்ரம் இல்லாமல் ஜோதிடம் இல்லை

  • @astrov.a.mannathe5550
    @astrov.a.mannathe5550 5 дней назад

    இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை சோதிடம் அப்டேட் ஆகவேண்டும் என்கிறார்
    ஆனால் நட்சத்திரம் பலனளிக்காது என்று கூறுகிறார்
    மூல நூல்கள் சரியானது இல்லை என்று கூறுகிறார்
    இவர் உயர் கணித சார ஜோதிடம் அறியாதவர்
    அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதவர்
    இவர் என்ன சொல்ல வருகிறார் என்று யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @captaincitizenpatriot1684
    @captaincitizenpatriot1684 11 дней назад +2

    Super Guruji Super!

  • @த.குருநாதன்
    @த.குருநாதன் 9 дней назад +2

    யாருக்கு இவர் குருஜி

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 3 дня назад

      பெயரை அப்படி மாற்றி வைத்துவிட்டால் நீங்கள் அவரை அப்படித்தானே அழைக்க வேண்டும்.

  • @SenthilkumarKalimuthu-z1h
    @SenthilkumarKalimuthu-z1h 5 дней назад

    ஜாதகருடைய
    ஆரம்ப தசையை காண்பது முதற்கொண்டு..
    அவனது வாழ்வின் இறுதி நிலையை தீர்மானிக்கின்ற வரையிலும்...
    தசா புத்திகள்
    முக்கிய பங்குகளை வகிக்கின்றது.
    தசா புத்திகள் தான் ஜோதிடத்தினுடைய
    உயிர் மூச்சின் சுவாசம்.
    தசா புத்திகள்
    எவ்விதம் தீர்மானம் ஆகின்றது..?
    ஜனன நாளன்று இருக்கின்ற நட்சத்திரமே ஜாதகனுடைய ஆரம்ப தசையைத் தீர்மானிக்கின்றது.
    மனிதனின் துவக்கம்
    முதல்..நட்சத்திரமே பிரதானமாகின்றது என்பதை நான் சொல்லி
    ஜோதிட ஆர்வலர்கள் யாரும் அறிய வேண்டியது இல்லை.
    12 ராசிகளும் 9 கிரகங்களும் பொதுவாக...
    ராசி அதிபதி என்கின்ற தகுதி நிலையினையும்..
    நிலையாக வரையறை செய்யப்பட்ட 12
    ராசிக்குள் இருக்கின்ற காரகத்துவங்களையும்..
    ஒரு கிரகத்திற்கு
    இந்த ராசி பகை நீசம்
    உச்சம் ஆட்சி
    என்பதான நிலைப்பாடுகளை தீர்மானிப்பதற்காகவும்
    கையாள உதவுமே
    தவிர.....
    ஒரு மனிதனுடைய ஆரம்பகால தசா
    புத்தியை தசா புத்தியினை..
    ராசிக் கட்டங்களோ
    அல்லது ராசி
    அதிபதிகளோ
    தீர்மானிக்க முடியாது.
    மனிதனின் பிறப்பு முதற்கொண்டு..
    அவனுடைய வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்ற தசா புத்திகள்...
    நட்சத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
    என்பதை தாங்கள்..
    புறக்கணித்துவிட்டு.. நட்சத்திரங்கள் ஒன்றுமே இல்லை என்று பேசுவது ஏற்புடையதல்ல.
    பிரதானமாக முழு நட்சத்திரமாக பயன்படுத்தப்பட்ட..
    வாக்கிய கணித ரீதியாக...
    பலன்களை துல்லியமாக தீர்மானிக்க முடியவில்லை என்பதன் அடிப்படையில்...
    ராசிக் கட்டத்தை புறக்கணித்து..
    நட்சத்திரங்களைப்
    பிரித்துப் போட்டு
    பார்க்கின்ற அம்சக்
    கட்டம் உருவாக்கப்பட்டது
    முதல்...
    அதனுடைய வர்க்க கட்டங்களின் மூலமாக..
    பாரம்பரிய முறையில்
    ஜாதகக் கொடுப்பினைகளை துல்லியப்படுத்துவதற்கான விதிமுறைகளை
    பாரம்பரிய ஜோதிட
    முறை கையாளுகின்றது.
    அதில் ஏகப்பட்ட
    விதிகளும் விதிவிலக்குகளும்..
    இருக்கின்றது.
    என்றாலும் கூட
    ஐந்து நிமிட இடைவெளியில் பிறக்கின்ற...இரட்டை குழந்தைகளுடைய
    ஜாதக அமைப்பிற்கான
    வேறுபாடுகளை
    பாரம்பரிய ஜோதிட முறையில் .. தெளிவாக துல்லியமாக
    முன்னெடுத்து நிறுத்தி வைக்க முடியவில்லை.
    மேலும் அவ்விதமாக பிறக்கின்ற...இரட்டைக்
    குழந்தைகளினுடைய கொடுப்பினைகளை வேறுபடுத்தி காட்ட முடியவில்லை.
    இதன் காரணமாகவே நட்சத்திர கோட்பாடுகளின் உன்னதத்தை
    தீர்மானிக்கும் விதமாக..
    உயர் கணித சார ஜோதிட முறையில்..
    249 உபநட்சத்திர கோட்பாடுகளின்..
    சித்தாந்தம் கையாளப்பட்டு...
    இரண்டு நிமிட இடைவெளியில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு கூட..
    துல்லியப்படுத்தப்
    பட்ட.. கொடுப்பினைகளின் வேறுபாட்டை தெளிவாக தீர்மானிக்க முடியும்.
    உயர் கணித சாரஜோதிடத்தின் தத்துவங்களை...
    மிக ஆழமாக உள்வாங்கியவர்களால் மட்டுமே..
    அதனுடைய மகத்துவத்தையும் துல்லியத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
    ஜோதிடக் கலையின் வளர்ச்சிக்கும்..
    அதனுடைய உன்னதத்திற்கும்..
    ஆரோக்கியமான கருத்து விவாதங்களோடு
    எந்த ஒரு முறை
    நமக்கு உதவி செய்கின்றதோ அதை பின்பற்றி நடப்பதன் மூலம்..
    ஜோதிடத்தின் மீதும் ஜோதிடரின்
    மீதும் மக்களுக்கு
    உள்ள அவநம்பிக்கையை..
    அகற்றி...
    ஜோதிடம்
    தலைத்தோங்கி
    உயிர் வாழ வழிவகை செய்யும்.
    தாங்கள் பின்பற்றுகின்ற
    முறை...
    தங்களுக்கு
    பிரதானமானது
    என்பதில் ...
    எந்தவிதமான
    மாற்றுக் கருத்துகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை.
    ஆனால் ...
    உயர்தரமான உயர் கணித சார ஜோதிட நட்சத்திர கோட்பாட்டின் சித்தாந்தத்தை தரம் தாழ்த்தி
    புறக்கணித்துப் பேசுகின்ற வாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 4 дня назад

    வணக்கம் ஐயா.
    உங்கள் ஜாதக முறை தெரியாமல் அதை தவறாக விமர்சிப்பது எப்படி தவறோ அதேப்போல் உயர் கணிதசாரஜோதிடத்தை தாங்கள் விமர்சிப்பதும் தவறு.

  • @megamsai1773
    @megamsai1773 10 дней назад

    உண்மை🎉 ஐயா சந்திரன் 🌙 மூலமாக அணைத்து நடைபெறும்

  • @ANNAMALAIASTROLOGY
    @ANNAMALAIASTROLOGY 4 дня назад

    தம்பி ஆதித்ய குருஜி உனக்கு ஆதித்யன் என்று பெயர் வைத்தார்கள் ஆதித்யன் என்றால் சூரியன் சூரியனைப் போல் ஒளி பொருந்தியவனாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆதித்யன் என்று பெயர் வைப்பார்கள் நீயோ அந்த மாதிரி ஒரு ஒளி பொருந்தியவனாக பார்ப்பதற்கு இல்லை அதுமட்டுமல்லாமல் குருஜி என்று உனக்கு நீயே ஒரு பட்டப்பெயரை கொடுத்துக் கொண்டாய் அந்தப் பெயருக்கு ஏற்ற அறிவாக இருக்கிறதா என்றால் அதுவும் உனக்கு இல்லை அதனால் முதலில் உன்னுடைய பெயரை நீ மாற்றிக்கொள் ஆதித்ய குருஜி என்று இனிமேல் உன்னை அழைக்கக் கூடாது

  • @devis3920
    @devis3920 11 дней назад +2

    ஐயா மிகத் தெளிவான உரை நட்சத்திரங்களின் மீது கிரகங்கள் சென்றாலும் சந்திரன் மட்டுமே கிரகங்கள் தரும் நட்சத்திரம் மி தனா ஒலியை வாங்கி தருகிறார்

  • @itsmesanjeevini6607
    @itsmesanjeevini6607 11 дней назад +2

    Super guruji

  • @kalaiselvan1944
    @kalaiselvan1944 2 дня назад

    உங்களுடைய உரையின் ஆரம்பமே சரியில்லை (முரண்பாடு) நான் ஒரு சிறந்த ஜோதிடர் என்று பறைசாட்டிக்கொள்ளும்தாங்கள் எதிர்மறை சிந்தனையோடு பேசுவது
    வியப்பாக இருக்கிறது பாவம் விழா நடத்துபவர் சொந்த செலவிலே சூன்யம் வைத்துக்கொண்டார்‌ விருந்துக்கு அழைத்தவரின் இடத்திற்கு சென்று விருந்தும் உண்டு அவரையே இழிவு படுத்தி பேசியதும் மட்டுமல்லாமல்
    உயர்கணித தேவசார ஜோதிடம் என்பது பொய் என்று கூறும் நீங்கள் நட்சத்திரத்திற்கு பலன் இல்லை என்று கூறுகிறீர்கள்.அப்படியானால் எதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க நாம எழுத்துக்கள் எழுதி கொடுக்கிறீர்கள்.எதை வைத்து தசா புத்தி கணக்கீடு செய்கிறீர்கள்.சுபத்துவ கிரகம் நல்ல பாவத்திலே இருந்து வேறொரு சுபகிரகத்தின் பார்வையிலே இருந்து சுப தன்மையிலே இருக்கப்பட்ட கிரகம் அதாவது நீசம் பெறாமல் நீசம் பெற்ற கிரகம் பாராமல் பகைவீட்டில்
    இல்லாமல் திக் பலம்
    இழக்காமல் இருக்கப்பட்ட கிரகங்களின் பார்வை இவைகளைத்தானே உங்கள் கூற்றுபடி சுபத்துவம் என்கிறீர்கள் அப்படியானால் உதாரணமாக சுப கிரகங்களான குருவும் ,சுக்கிரனும் நல்ல நிலையிலே சுபத்தன்மையோடு நேர் எதிர் பார்வையில் இருக்கும் காலம் வரை பிறக்கும் அனைத்து கோடானுகோடி குழந்தைகளின் வாழ்க்கை ‌ஒரேமாதிரித்தானே இருக்க வேண்டும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இது சாத்தியமா என்று?இதில் லட்சக்கணக்கான மாணவர்களை உறுவாக்கி இருப்பதாக தம்பட்டம் வேறு ஆக லட்சக்கணக்கான போலி ஜோதிடர்களை உறுவாக்கியிருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம் .
    அடுத்து ஜோதிடத்தில் எந்த அப்டேட்டும் இல்லை வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்.உங்கள் பரம்பரை ஜோதிட குடும்பம் என்று சொல்கிறீர்கள் உங்கள் தந்தை ,பாட்டன்,முப்பாட்டன் காலத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பாவத்திற்கும் விரல் விட்டு என்னும்படியான காரகத்துவங்களே இருந்தன இந்த நவீன உலக்த்தில் கணக்கில் அடங்காத விஜயங்கள் இவையனைத்தையும் ஜோதிடத்தில் கிரக பாவ காரகத்துவங்களாக இணைத்து பலன் கூறுவது வளர்ச்சியா அல்லது? வீழ்ச்சியா?வளர்ச்சி என்று ஏற்றுக்கொண்டால் நீங்கள் பேசிய பேச்சை திரும்ப பெறுங்கள் வீழ்ச்சி யே என்று உறுதிபடநின்றால் நீங்கள் ஜோதிட துறையில் கிணற்று தவளையாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் இதில் எதை தேர்வு செய்கிறீர்கள்.ஒரு மனிதனுக்கு எதிர் மறை சிந்தனை இருக்க கூடாது அதுவும் நீங்கள் ஜோதிடர் எதிர்மறை சிந்தனை கூடவே கூடாது நீங்கள் கூறும் பலன்களும் அப்படித்தான் அமையும் எண்ணம் போல் வாழ்க்கை.நான் சிறுவயது முதல் ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் வெறுத்தவன் காரணம் உங்களை போன்று போலி ஜோதிடர்களின் வாக்கை வேத வாக்காக எண்ணி வாழ்க்கையை பாழாக்கி கொண்டவர்களை அனேக நபர்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜோதிடம் உண்மை என்று எனக்கு நிருபித்து காட்டியவர் உயர்கணித தேவசார ஜோதிட த்தின் தந்தை சற்குரு ஸ்ரீ வளர்ராஜென் ஐயா அவர்கள்.நீங்கள் கூறும் சுபத்துவ கிரக பாவப் பலன்கள் அனைத்தும் பொதுப் பலன் லட்சத்தில் கோடியில் ஒருவருக்கே பொருந்தும் ஆனால் உயர்கணித தேவசார ஜோதிட முறை என்பது நொடிப்பொழுது வித்தியாசத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தையும் தனித்தனியே பிரித்துக்காட்டும் உங்களுக்கு மனம் இருந்தால் சற்குரு ஸ்ரீ வளர்ராஜென் ஐயாவிடம் அந்த வித்தைகளை கற்று உங்கள் மாணவர்களின் தரத்தை உயர்த்துங்கள்.அவர் ஜோதிடம் மட்டும் கற்று தருவதில்லை கூடவே நல்லொழுக்கம் பண்பாடு மனுதர்மம் அனைத்தும் கற்றுக்கொடுத்து உயர்ந்த மனிதனாகவும் உயர்துவார் நீங்கள் உங்களின் தலைக்கணத்தை களைத்தெரிந்து தலைசிறந்த மனிதராக ஆகுங்கள்.
    வாழ்க வளமுடன்.

    • @kalaiselvan1944
      @kalaiselvan1944 2 дня назад

      வணக்கம் குருஜி.
      ஆணவம் தலைவிரித்தாடுகிறது.
      இந்த இரு ஜாதகங்களையும் திருமணப்பொருத்தத்திற்காக முழுமையாக ஆய்வு செய்ய தேவையில்லை ஜாதகத்தின் முதல் பக்கத்தை பார்த்தவுடனே இந்த ஜாதகங்களை ஓரங்கட்டி விடலாம் குருஜி.

  • @naveenraj916
    @naveenraj916 5 дней назад +1

    எல்லாரும் கோவமா இருக்காங்க ஆனால் இவர் சொல்வது சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது

  • @jeyakumar3561
    @jeyakumar3561 5 дней назад

    அய்யா வணக்கம்,
    நீங்கள் சொல்வது என்ன என்று புரியவில்லை
    எனக்கு தெரிந்த வகையில் நீங்கள் ஒரு குழப்ப வாதி
    நான் செல்வது தான் சரி என்று நீங்கள் நினைக்கும் வரை உங்களின் நிலை இன்னும் தாழ்ந்து தான் போகும்.
    உண்மை வெற்றி பெற நீ‌ண்ட நா‌ள் ஆகலாம்
    நீங்கள் உண்டாக்கும் இந்த குழப்பம் ஒரு போதும் வெற்றி பெறாது!

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV 11 дней назад +2

    பரிகாரம் இல்லை என்றால் கோயில் எதற்கு வழிபாடு எதற்கு சகுணம் சாஸ்திரம் இல்லை என்றாள் ஆடையின் நிறம் எதற்கு நான் தான் கடவுள் என்றால் கடவுள் எதற்கு

    • @MageshwariMageshwari-lh7ip
      @MageshwariMageshwari-lh7ip 11 дней назад

      @@sunmoon-zi2lyTV பரிகாரம் என்பது முடிவு காலையில் சாப்பிட்டால் மீண்டும் சாப்பிட கூடாது அது தான் பரிகாரம் மீண்டும் சாப்பிட்டால் இங்கு எங்கு உள்ளது பரிகாரம்

    • @sangeethar910
      @sangeethar910 10 дней назад

      மனோபலம்...நல்ல அதிர்வினால் எதையும் தாங்கும் சக்தி இதை பெறவே... கர்மாவை எந்த பரிகாரமும் தீர்க்காது.அனுபவித்தே ஆகனும்

  • @balamurugan7871
    @balamurugan7871 5 дней назад

    இவர் சொல்லும்படி நீங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக ஒரு பலனை தெளிவாக எடுக்க முடியாது

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 9 дней назад

    Veryexellent guruji

  • @Sukr888
    @Sukr888 9 дней назад

    ஜோசியம் பார்தாலும் வாழ்கையில் நடப்பது தான் நடக்கும். கடவுளை வழிபடுங்கள்; உங்கள் தொழிலை பக்தியுடன் செய்யுங்கள்; மனிதநேயத்துடன் வாழுங்கள். உங்களுக்கு வேண்டியது அணைத்தும் நடக்கும், கிடைக்கும். அனைத்து மதமும் ஜோசியம் பார்பது பாவம் என்று கூறுகிரது.

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 9 дней назад +1

    நல்ல சில்லறை

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 дня назад

      சில்லரையிலும் சில்லரை

  • @vetri1527
    @vetri1527 11 дней назад

    8.12 சுபத்துவம் , பிறந்த இடத்தை விட்டு வெளியூர் ஆனால் 4,5 பாவமும் , லக்கின வலுவு

  • @selvaraj6979
    @selvaraj6979 8 дней назад

    11.09.2000 12.32pm pudukkottai திருமணம் நடைபெறும் காலம் எப்போது. Avittam star . விருச்சிகலக்னம்

    • @jeyakumar3561
      @jeyakumar3561 5 дней назад

      Your good name sir?

    • @jeyakumar3561
      @jeyakumar3561 5 дней назад

      ஐயா,
      உங்களுக்கு காதல் தோல்வி அல்லது பெண்ணால் ஏதும் துன்பம் நடந்து உள்ளதா?

  • @kupuswamysrinivasan5712
    @kupuswamysrinivasan5712 11 дней назад +2

    Tappa solla vendam yenakku free aaga parthaar

    • @Thosthu
      @Thosthu 10 дней назад

      Oh unaku oc la partha ..mooditu irukanuma😂

  • @selvaa1992
    @selvaa1992 10 дней назад +1

    தினமும் பலன் எதை வைத்து சொல்லுறீங்க

  • @ragulraje7
    @ragulraje7 11 дней назад +1

    14-07-1983
    5,45 am
    பெண்
    இலங்கை
    யாழ்ப்பாணம்.இவரை பற்றி சொல்லுன்க குருஜி.நீங்கள் தான் உண்மையான யோதிடர்

    • @sriKrishna1103
      @sriKrishna1103 11 дней назад

      Time

    • @ragulraje7
      @ragulraje7 11 дней назад

      @ 5,45 am

    • @sriKrishna1103
      @sriKrishna1103 11 дней назад +1

      @@ragulraje7 திருமண வாழ்க்கை மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக உள்ளது அல்லது திருமணத்தில் குறை உண்டு. உங்கள் ஜாதகத்தில்
      குழந்தை அமைப்பும் நன்றாக இல்லை. நான் சொல்வது சரியா அல்லது தவறா

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 11 дней назад

      திருமணம் இல்லை.

    • @sriKrishna1103
      @sriKrishna1103 11 дней назад

      @@kandasamypandian8617 உங்கள் ஜாதகத்தை பார்த்தால்
      எனக்கே மன கஷ்டம் வருகின்றது..ஒரு மனித பிறவியாக கிடைக்க வேண்டிய அனைத்தும் உங்களுக்கு தடைபட்டு உள்ளது

  • @rajeswarir7077
    @rajeswarir7077 11 дней назад +1

    நட்சத்திரம் வழியாக கிரகம் நகர்கிறது. சரி.

  • @J.V.Bhanuchandar
    @J.V.Bhanuchandar 11 дней назад

    Junuary?

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 5 дней назад

    தாங்கள் இன்னும்
    "கிரகத்தின்" பலன் மட்டும் சொல்லிக் கொண்டு இருப்பது வருத்தம் தான்
    ஜோதிடம் மிக மாற்றம் கண்டுள்ளது.
    ஜோதிட "Update" மிக மிக அவசியம்
    கிரகம்
    கிரகம் நின்ற நட்சத்திரம்
    அந்த கிரகம் நின்ற உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என்று துல்லியமாக பலன் சொல்லும் அளவுக்கு
    தங்களால் மாற்றத்தை ஏற்று கொள்ள முடியவில்லை
    நட்சத்திரம் அடிப்படை என்று சொன்னால் மட்டும் போதாது அந்த நட்சத்திரத்தை பிரித்து பிரித்து பிரித்து துல்லியமாக பலன் சொல்ல நீங்கள் கற்று கொள்ள வேண்டும்
    மாற்றத்தை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் மன உறுதியுடன்
    எதுவும் நமதில்லை
    எல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்டது

  • @krubendran168
    @krubendran168 7 дней назад +2

    காசுபிசாசு.

  • @Jothidadeepam_Varshen
    @Jothidadeepam_Varshen 8 дней назад +2

    சுபத்துவா பவத்துவா சூட்டசம வலு, என்ன கண்றாவி இது ? இப்படியெல்லாம் ஒரு ஈரவெங்காயம் எந்த ஜோதிட முறையிலும் இல்லை,

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 8 дней назад

    வணக்கம் குருவே.தங்களின் பலன் சொல்லும் முறை மிகவும் துல்லியமானது. அனுபவத்தில் உணர்கிறேன்.நன்றி. நன்றி நன்றி. ..

  • @sangeethar910
    @sangeethar910 10 дней назад

    உண்மை இது காலவியல் கணிதம் தான். கணிக்க தெரிந்தவன் ஜோதிடவிஞ்ஞானி

  • @baburao8288
    @baburao8288 5 дней назад +2

    நீ பேசுவதை யாரும்
    கவனிக்க வில்லை,
    எல்லாம் பிஸ்கட் சாப்பிடுவதில் ஆர்வம்.
    10ஜோதிடர்கள் ஆக்டிங் அங்கும் இங்கும் நடக்கிறார்கள்.

  • @santhosht1261
    @santhosht1261 10 дней назад +1

    1000000பேரில் 1நபருக்குமட்டும் புரியும் கருத்து

  • @GanThoughts
    @GanThoughts 9 дней назад

    Miga periya athi methavi

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 12 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @astro_secrets
    @astro_secrets 5 дней назад

    நல்லாதான் பேசறீங்க...
    பிறகு
    ஏன் சார் நீங்க பொருத்தம்
    பார்த்து கொடுத்தது விவாகரத்தில் வந்து நிற்கிறது ...
    சாரஜோதிட முறை உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லிவிட்டுப்போங்கள் ...
    அதற்காக
    உயர்கணித சாரஜோதிடத்தை குறை கூறவேண்டாம் ...

  • @jai9597
    @jai9597 11 дней назад +6

    ஜோதிட உலகின் சிங்கம்
    ஆதித்ய குருஜி

    • @ajithambrose4765
      @ajithambrose4765 11 дней назад +1

      True❤

    • @jspa2011
      @jspa2011 11 дней назад

      Mango

    • @durairanganathan516
      @durairanganathan516 10 дней назад

      வெங்காயம்

    • @Thosthu
      @Thosthu 10 дней назад

      ஜோதிட உலகின் அசிங்கம்.... தத்தி பயலுக்கு பட்டம் வேற ஒரு கேடு

    • @Thosthu
      @Thosthu 9 дней назад

      இவன் எச்ச டுபாக்கூர் ங்க..தத்தி ஜோசியன்😂😂😂

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 10 дней назад

    உண்மை

  • @drvidhyapathicm2978
    @drvidhyapathicm2978 12 дней назад +2

    Gurujii ❤

  • @eeehhhkoi
    @eeehhhkoi 10 дней назад

    குருஜி கிரேட்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 10 часов назад

    Alas!! The irony is the public who believe all you blind people. Mookaraiyanbkadai

  • @Ajith-on3hb
    @Ajith-on3hb 10 дней назад +6

    Excellent man, இவர் ஜோதிடர் என்று சொல்வதை விட விண்ணியானம் அறிந்தவர் என்பது சொல்வதே உறிதானது அருமை 👌👌👌

    • @Thosthu
      @Thosthu 10 дней назад +1

      ஏண்டா 😂😂😂😂

    • @skydrivedd1323
      @skydrivedd1323 8 дней назад

      நீங்கள் சொல்வது இவருடைய நல்ல பக்கம் நாங்கள் சொல்வதை இவருடைய தீய பக்கம் நீங்கள் சொல்வதை கேட்கிறோம் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் நாங்கள் சொல்வதும் உண்மைதான்

    • @jeyakumar3561
      @jeyakumar3561 5 дней назад

      Nice joke

  • @gopinathjeyaraman4603
    @gopinathjeyaraman4603 11 дней назад +1

    கா.பா sir

  • @mymuseum3420
    @mymuseum3420 12 дней назад

    Edhuku cut pantinga

  • @saibaba172
    @saibaba172 12 дней назад +1

    SUPER 🌷👌

  • @kumarganesh9188
    @kumarganesh9188 12 дней назад +2

    Guruji Rocks

  • @Notanastrologer2311
    @Notanastrologer2311 9 дней назад

    🎉❤

  • @socratess9415
    @socratess9415 11 дней назад +3

    Adhithyan mun anivarum asthangam.

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 11 дней назад

      Good satire but all astrological must be professional isedby govt like siddha and ayurveda.mostof thepublic are being cheated andmismatchin marriageporutham occur. Letaf8tua guruji if honest enoughtoregulateit?

  • @pandianbose6978
    @pandianbose6978 12 дней назад

    நட்சத்திரம் என்பது நம் குழந்தை பருவத்தோடு, நம் முன் ஜென்மங்களுக்கு தொடர்பு உடையது, அது தான் நம் இயற்கை குண நலன்கள், குழந்தை பருவத்தில் அமையும், மற்ற படி, கிரக வலிமை தான் உண்மை 👍🌟

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 11 дней назад +2

    எந்தகிரகம்தான்நின்றநட்சத்திரத்தில்மூலம்மாகாதிசைநடத்தும்

  • @RajayogamYoutubeChannel
    @RajayogamYoutubeChannel 5 дней назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @VigneshVenkat-qh6dm
    @VigneshVenkat-qh6dm 5 дней назад

    Unaku jothidam arivu ila da

  • @santhosht1261
    @santhosht1261 10 дней назад

    அனைத்துலக மழை. அணையை அடைந்து ஐயா...😊

  • @dinothkumar7456
    @dinothkumar7456 10 дней назад

    ராசி நட்சத்திரம் என்பது 7.5 மற்றும் அஷ்டம சனி பார்க்கவும்,தசை புதிதிகளை கணிக்க மட்டுமே பயன்படுகிறது.. அதை வைத்து எந்த பலனும் சொல்ல முடியாது.

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 11 дней назад +1

    பிறந்தநட்சத்திரவைத்தும்திசைகணிக்கும்முறை