ஜாதகத்தில் இப்படியும் ஜாதகருக்கு பலன் சொல்லலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • குருஜோதி ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மற்றும்
    ஜோதிட தளபதி youtube சேனல் நடத்திய 110 வது ஜோதிட கருத்தரங்கத்தில் ஜோதிடத்தில் ஜாதகருக்கு இப்படியும் பலன் சொல்லலாம்
    என்ற தலைப்பில்
    கரூர் ஜோதிட ரத்னா உயர்திரு சூரியன் ‍R. சுந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
    அதை
    நமது ஜோதிட தளபதி youtube சேனலில் காணவும்
    என்றும் அன்புடன்
    உங்கள் ஜோதிட தளபதி
    டாக்டர் விஜய பூபதிராஜன் அவர்கள் குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத் தலைவர்
    பள்ளிபாளையம்
    +91 99522 35786
    #ஜோதிட தளபதி
    #jothida thalapathy

Комментарии • 29

  • @vasanthakumar3336
    @vasanthakumar3336 8 месяцев назад +4

    சார் கிரகங்கள் நட்சத்திரங்களின் சாரத்தில் நின்று பலன் தருவதைப்பற்றி காலபுருஷதத்துவத்துடன் இணைத்து பலன் கூறுவதில் வித்தகரான உங்களுக்கு நெஞ்ஞார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது புத்தகங்கள் அனைத்தும் ஜாதகபலன் எடுக்க கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 8 месяцев назад +4

    அருமையான ஜோதிட கருத்துப்பதிவு. வாழ்த்துக்கள் நன்றி

  • @saravanand5997
    @saravanand5997 4 месяца назад +2

    🙏🙏🙏

  • @nagendranr455
    @nagendranr455 8 месяцев назад +2

    உங்களுடைய சார பலன்கள் எடுத்து விளாசியது அருமையிலும் அருமை ஐயா அதுவும் என்னுடைய ஆரம்ப குருநாதர் மருதமலை குருஜி அவர்கள் தலைமையில் எடுத்துரைத்தது பெருமையிலும் பெருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளமுடன்

  • @ammanRgopal
    @ammanRgopal 5 месяцев назад +1

    ❤❤❤ நன்றி ஐயா

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 8 месяцев назад +2

    எளிமை..அருமை. .

  • @Gandhims-ne9di
    @Gandhims-ne9di 7 месяцев назад +1

    ஐயா உங்கள் கருத்துகள் ஜாதக பலன் கூறுவது அனைத்தும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @rameshp5550
    @rameshp5550 8 месяцев назад +1

    வாழ்த்துகள்் ஐயா
    வாழ்க வளமுடன்.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 8 месяцев назад +3

    ஜோதிடம் ஜாம்பவான் நமஸ்காரம் ஐயா

  • @palaniraja8262
    @palaniraja8262 8 месяцев назад +1

    Excellent speech 🎉

  • @arivazahank1361
    @arivazahank1361 8 месяцев назад +2

    தனித்துவம்வாய்ந்த கருத்துகள் நிதர்சனமான உண்மை வாழ்த்துக்கள் நன்றி

  • @t.vrajendran8663
    @t.vrajendran8663 2 дня назад

    போன் செய்தால்போன்எடுப்பதேஇல்லைவெட்டிதனமாகஏன்போன்நம்பர்கொடுக்கீறிர்கள்புத்தகம்வாங்குவதற்குபோட்டால்எடுக்கவில்லை

  • @rajanas7430
    @rajanas7430 8 месяцев назад +1

    Ayya vanakam. Useful information for astrologers.

  • @AnthonysammyM
    @AnthonysammyM 3 месяца назад

    ஐயா வணக்கம் சொல்லி வருகின்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப நல்லது சாரம் சாரம் சார்ந்த கிரகங்கள் செயல்பாடுகள் விளக்கம் அருமை கேது பெரிதாக உருவாக்கி இறுதியில் சுருக்கி விடும் என் ஜாதகத்தில் தனுசு லக்கனம் நாலு கிரகங்களில் மூன்று கிரகங்கள் கேது சாரம் குறிப்பாக சூரியனும் சமுதாயத்தில் என்னை சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது நான் ஆரம்ப நிலை சோதிடர் தற்போது ஆன்மீகத்தில் நாட்டம் வருகிறது கேது கேது சார்ந்த கிரகங்களை ஆக்டிவேட் பண்ண முடியுமா பரிகாரத்தின் வாயிலாக கேது மூன்றாம் இடத்தில் சந்திரனோடு விளக்கினீர்கள் என்றால் பலருக்கும் நன்மை தரும் நன்றி வணக்கம் ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 8 месяцев назад +1

    Excellent Ayya 🎉🎉

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 7 месяцев назад +1

    Super

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 8 месяцев назад +1

    ❤arumai ayya

  • @sairamann4668
    @sairamann4668 8 месяцев назад +1

    4 th lord in sat star.sat .in 5 vak,,vargoth...
    Moon also in star sat...sat 9 and 10 house owner
    Mother till 80 so helpful active gave money house....
    As moon in 11 house meena
    Multiple fractures pains but active till end doing her works..0wn...
    Sun mars together 4 women 😢😢
    For male....job break memo vrs suspension etc😮😮😮

  • @jawahara6030
    @jawahara6030 8 месяцев назад

    Nice

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 8 месяцев назад +3

    அ ரு மை யா ன ப தி வு, வா ழ் த் து க் க ள்

  • @saminathan89
    @saminathan89 8 месяцев назад +3

    நீ கலக்கு ராஜா

  • @truefacts5450
    @truefacts5450 8 месяцев назад +2

    சூரியன் 8ஆம் அதிபதியோட ..............ஆனால் அப்பெண்ணின் செவ்வாய் உச்சம் .......அப்போ எப்படி மாங்கல்ய தோஷம் ..........அந்த 8ஆம் அதிபதி நவாம்சத்தில் நீச்சம் ..........

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 8 месяцев назад +1

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு; 7ல் சனி+செவ்வாய்; 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது எப்போது அரசியல் வெற்றி இந்த ஆண் ஜாதகருக்கு கிடைக்கும்?

  • @user-wn3iv6nv8h
    @user-wn3iv6nv8h 4 месяца назад

    2:39

  • @saravanand5997
    @saravanand5997 4 месяца назад +2

    🙏🙏🙏

  • @ammanRgopal
    @ammanRgopal 5 месяцев назад

    ❤❤❤ நன்றி ஐயா