ஜோதிட ரகசியங்கள் குரு+சனி இணைவு யோகமா தோஷமா | guru sani | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 502

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Год назад +3

    வணக்கம் ஐயா. இந்த பதிவில் தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தி கொடுக்கும் குரு சனி இணைவு பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவு அருமை குறிப்பாக
    அவை பெறும் சுபத்துவத்தை பொறுத்து கிடைக்கும் அனுகூலம் மற்றும் பாவத்துவத்தை பொறுத்து கிடைக்கும் அனுகூலம் இவைகளின் வேறு பாட்டை இருக்கும் இடத்தை வீட்டை கொண்டு அறியலாம் என்பதையும் மிகவும் சிறப்பாக தங்களுக்கு இறைவன் இயற்கையாகவே கொடுத்த வரம் மூலம் நன்கு வெளிப்பட்டது
    தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி வணக்கம் அன்பழகன் சேலம்

  • @rajamanickama6809
    @rajamanickama6809 3 года назад +28

    "சரணாகத-தீனார்த்த- பரித்ராண-பராயணே | ஸர்வஸ்யார்தி-ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே ||"
    என்பதுதான் சரியான உச்சரிப்பாகும்.🙏(மந்திரங்கள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதுதானே நியதி)

  • @saravana7753
    @saravana7753 Год назад +6

    SRI RAM JI SIR
    YOU'RE THE LEGEND OF ASTROLOGER 🙏🙏🙏

  • @thamizhp.j8324
    @thamizhp.j8324 3 года назад +41

    பல்வேறு ஜாதகர்கள் வெவ்வேறு விதமான கருத்துக்களை பதிவு விடுவதால் சரியான கருத்துக்கள் எது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் மக்களாகிய நாங்கள் குழப்பத்தில் இருக்கின்றோம்

  • @sumathichander2210
    @sumathichander2210 3 года назад +6

    💯 correct sir,en ponnuku rishabathil indha yogam iruku,sadhika ninaikirar...🙏🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 3 года назад +4

    இரட்டை குழந்தை பற்றிய பதிவு போடுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +10

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏👌

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 3 года назад +3

    Great and very detailed explanation and you are awesome Guru Ji

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 3 года назад +4

    Very clear explanation thanks a lot sir.

  • @suriyaa3931
    @suriyaa3931 3 года назад +6

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @suriyaa3931
    @suriyaa3931 3 года назад +8

    ஒரு ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து இருந்தால் ஜோதிடம் பலிக்குமா பலிக்காதா இதற்கு ஒரு காணொளி போடுங்க ஐயா 🙏

  • @vskumar1626
    @vskumar1626 2 года назад +1

    Arumayana GURU matrum CHANI Inaivu Patriye Jothida Vilakkam,
    Arumai Mikka Nandriyudan Vaazhtthukkal...

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 9 месяцев назад +1

    தெளிவான அருமையான விளக்கம்

  • @gunasekarang6767
    @gunasekarang6767 3 года назад +1

    நன்றி நல்ல கருத்து உண்மை.
    தொடரட்டும்.

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 3 года назад +2

    Sir iam makara rasi virucika lagnam, from lagnam 6th h ketu,7th h, guru, 8th h suriyan budan,9th h sani sultan,10th h sevvai,12th h Raghu,now sani maha dasi started on 2019

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 года назад +7

    ❤️ எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வளங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் ❤️

  • @pyromadhavan8021
    @pyromadhavan8021 3 года назад +3

    10th house Rishabam la Guru,Shani,Chandran....sukran uccham at meenam and Chandran uccham sir. Eppadi irukum nu sollunga.

  • @anands9643
    @anands9643 3 года назад +2

    Very nice explanation, I have Guru + Saturn conjunction in Kanni rasi, but within 1 degree, should I take it as a good combination or take it as Graha yudham? Pls let me know, thanks.

  • @trinity5442
    @trinity5442 Год назад +1

    Thank god I was worried about my Saturn Jupiter conjunction Luckily it’s in virgo(kanni rashi)

  • @vbabu-uq6mt
    @vbabu-uq6mt 2 года назад +1

    உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Год назад +1

    Guru,. Sani parivarthanaiyaanaal enna palan? Pl tell in special video

  • @revasgs6038
    @revasgs6038 3 года назад +2

    Wow what a clear explanation. Thank you sir.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад +2

    Migavom Arumaiyana padivu 👌

  • @shankrishnan7666
    @shankrishnan7666 4 месяца назад

    Great explanation sir. Malaysia

  • @Buddham_Saranam
    @Buddham_Saranam 3 года назад +15

    வணக்கம் குருவே, மகரத்தில் குரு சனி இப்பொழுது இணைந்துள்ளது. சனி ஆட்சியாய் இருந்தாலும் குரு நீசபங்கம் எனும் உயரிய ஸ்தான பலம் அடையும் பொழுது, குரு சனியால் பங்கம் அடைவாரா? அல்லது குரு சனி இருவரும் சுப பலன் தர கடமைபட்டவரகளா?

    • @akilam9185
      @akilam9185 2 года назад

      Did you get answer for this? Both sani and guru vakram in maharam. Which is powerful?

    • @Buddham_Saranam
      @Buddham_Saranam 2 года назад

      @@akilam9185 still I don't get the answer, Madam...

    • @akilam9185
      @akilam9185 2 года назад

      @@Buddham_Saranam ok sir. Thanks for your reply

    • @skvisalatchi4483
      @skvisalatchi4483 2 года назад

      Sir lam your new subscriber l watched all your videos all are useful, guru sani Mataram Same placement in my jathagam pls reply sir is this good or bad pls reply sir

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 2 года назад

      @@akilam9185 hiiii madam

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +2

    நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 3 года назад +7

    மனைவியில்லாததால் இவ்வளவு பொறுமையா Message டைப் செய்து அனுப்புகிறேன். இதை கூட தைரியமா சொல்லுகிறேன்.

  • @shorts-official5233
    @shorts-official5233 3 года назад +2

    மேஷத்தில் குருவும் வக்கிரம் சனியும் வக்கிரம் பலன் என்னவென்று சொல்லுங்கள் ஐயா please.....

  • @sangeetha-
    @sangeetha- 3 года назад +5

    குருவும் சனியும் ராசி கட்டத்தில் கன்னியிலும், நவாம்சத்தில் மேஷத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் sir????? 🙏🙏🙏🙏

  • @infoket9469
    @infoket9469 7 месяцев назад +1

    Lagnathil (mesha lagnam) guru sani inaivu ithu nallatha illa ketatha???

  • @gopinathkn1813
    @gopinathkn1813 10 месяцев назад

    Excellent explanations.
    well said

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 года назад +1

    Very good clear explanation sir but when this combo is in birth chart in 2nd house for danusu lagna is there any remedy for this.

  • @ritheshkumar8990
    @ritheshkumar8990 3 года назад +5

    ஐயா நான் மேஷ லக்னம் பிறந்நவன். எனது இரண்டாம் விடான ரிரஷபத்தில் குரு சனி சேர்க்கை நல்ல பலனை தருமா பதில் அளியுங்கள்

  • @astromani.gastromani.g2339
    @astromani.gastromani.g2339 3 года назад +1

    மிகவும் அற்புதம் நன்றி

  • @user-sure26
    @user-sure26 3 года назад +14

    மாந்தி பற்றி விரிவாக்கம் கூறுங்கள்

  • @lovedead249
    @lovedead249 2 дня назад

    nandri iyya 100 % in my husband jadhagam🥲🥲🥲🥲🥲

  • @vikisgaming6899
    @vikisgaming6899 Год назад +1

    Sir I have a question sani and guru in my 10th horoscope what does it mean

  • @k1k2k3kk1
    @k1k2k3kk1 7 месяцев назад

    How about Guru and Sani in first house , but in their own rasi (Dhanusu(\uthiradam-1) and Makara(\uthiradam-2) rasi respectively)? If anyone can understand and answer. Dhanusu lagna chart.

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 2 года назад

    நல்ல விளக்கம் சரியான கணிப்பு குழப்பமில்லாத விளக்கம் சிறப்பு

  • @a.mohanraj8389
    @a.mohanraj8389 Год назад +1

    Unmai super sir l am birthday year 1980

  • @kumare.s.3287
    @kumare.s.3287 3 года назад +4

    குருஜீ நல்ல இடத்தில் குரு சனி இருந்து இரண்டும் வக்கரமானால் யோகமா அவயோகமா விவாிக்கவும் நன்றி

    • @kannanraj7151
      @kannanraj7151 3 года назад

      சணி'வக்கிரமாகி'பலம்'குறைவதுநல்லது'குருவால்'சுபத்துபம்அடைவார்'குருவக்கிரமானாலும்'நன்மையேசெயும்என்றுசொல்வர்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @balaviknesh8074
    @balaviknesh8074 2 месяца назад

    Rishaba lagnam
    Dhanushu rasi
    Sani + guru in mesham
    Is it good or bad?

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад +1

    enaku eru support kidaiyathu nan than mutti mothi enthirikunum enaku kuru sani inaivu sir. ( kurai kura 100 peru irukanga vali solla oru all illa. Anal kadavul support. 100% iruku. Sir nan mahararasi sir

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 3 года назад +1

    Well explained, thank you

    • @mvganeshan2074
      @mvganeshan2074 2 года назад

      Chevai chandren inaivu patri oru kanoli podengal guruji avergale

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 года назад

    Correct kadakathil guru sani viruchikathil parvai parkirar super

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 года назад +1

    Navamsam 4 th place in Danusu rasi. Is it darma karmadipathi yotam. Jupiter and saturn. How will be Guru Dasa? Pl tell sir.🙏🙏🙏🙏

  • @sujatharamachandran3463
    @sujatharamachandran3463 3 года назад

    Thanks for the explanation of Guru Sani combination.

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 3 года назад +3

    அருமையான விளக்கம், மிக்க நன்றி சார்!

  • @glatha2449
    @glatha2449 2 года назад

    சிறப்பான பதிவு . நன்றி சார்

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 3 года назад +1

    நன்றி!

  • @Jaishree55-x8e
    @Jaishree55-x8e 3 года назад +1

    Thank you sir 🙏🙏🙏

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 года назад

    Guru,sani thanusil viruchika lagnam ningal solluvathu romba correct

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 3 года назад +1

    Kumparasiyilirkum pooratathi natchathram ithatku porunthuma iyya

  • @vasudevan4262
    @vasudevan4262 3 года назад

    நன்றி அருமை தெழிவான பதிவு 🔱🌺🌷🌷💐🌻

  • @bharathikannan8087
    @bharathikannan8087 11 дней назад

    ஐய்யா குருவும் + சனியும் இரண்டுமே மேஷத்தில் (8) வீட்டில் இரண்டும் வக்கிரம். பெற்றால் எப்படி வேலை செய்யும்

  • @mariyammah
    @mariyammah 3 года назад +6

    Every blessing will turn into curse...I'm going through it for 40 years...

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад

    Thanks for your information

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 2 года назад +1

    Your my good guru

  • @akilam9185
    @akilam9185 2 года назад

    Sir.. Please give an explanation for vakra guru and vakra sani in maharam

  • @suriyachan6374
    @suriyachan6374 Год назад +1

    ஜி விருச்சிக லக்னம் சனி 7 ஆம் இடத்திலும் குரு 8 ஆம் இடத்திலும் 5° க்குள் உள்ளனர் . இந்த நிலை சனி குரு சேர்க்கையா ?

  • @josephba826
    @josephba826 3 года назад +2

    Santhosam aeia.good

  • @varshasrij9741
    @varshasrij9741 2 года назад

    Guru(vakram),Sani kedhu innivu dhanusuvil, dhanusulaknam palan sir

  • @SashwinVaibhav
    @SashwinVaibhav 3 года назад

    Very cleared explanation

  • @gokularadhaloganathan3205
    @gokularadhaloganathan3205 3 года назад +1

    ஐயா, நான் மிதுன ராசி..புனர்பூசம் நட்சத்திரம் .விருச்சக லக்னம். எனது birth Chart ல் மகரத்தில் (3-ம் இடம்) சனி + குரு உள்ளது .... பலன் நல்லது என நினைக்கிறேன்... தங்கள் விளக்கம் வேண்டுகிறேன். நன்றி.

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 11 месяцев назад

    Thank you 🙏

  • @1ipsoda
    @1ipsoda 5 месяцев назад

    Sir, Guru chandala yoga is JUPITER + RAHU

  • @rajeshpandiank3928
    @rajeshpandiank3928 3 года назад +3

    Sukran+sani combination iruntha Enna palan sir

  • @kannadasanmanickam6917
    @kannadasanmanickam6917 3 года назад +1

    அய்யா.வணக்கம்..திருக்கணிதப் படி மகரலக்னம் லக்னத்தில் குரு சனி இணைவு..வாக்கியபடி குரு சனி பரிவர்த்தனை..மகரத்தில் குரு அதாவது லக்னத்தில் தனுசில் சனி ..மேலும் கும்ப ராசி..

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 года назад +1

    நல்லது சார்

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад +1

    வணக்கம் அய்யா, ரிஷபா லக்கினம் ராசி,
    மேஷத்தில் 12 ல் குரு (அஸ்ஹவினி 2)
    சனி( பரணி 2 )இன்னைவு, is this problem? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

    • @dhivi5461
      @dhivi5461 2 года назад +1

      I too have the same

  • @murugesan4281
    @murugesan4281 Год назад

    Ok sir super TQ

  • @prabhagopi6578
    @prabhagopi6578 9 месяцев назад

    விருச்சிக லக்னம் 7ஆம் இடத்தில் ரிஷபத்தில் குரு சனி சேர்ந்து இருக்கிறது.வாழ்க்கை துணை நல்ல குணம் உள்ளவராக கிடைப்பாரா ஐயா?

  • @ramuvenkatesan9355
    @ramuvenkatesan9355 11 месяцев назад

    Guruji please mention the price for Astro predictions in video itself

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 года назад

    Sir,
    Nice explanation. One doubt sir,
    If guru or sani is placed in any Thirikonam, can it be considered as conjunction with one another ?

  • @vyasaran
    @vyasaran 26 дней назад

    Sani in thulaam-5°, guru in Viruchagam -7°. Is this inaivu?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 года назад

    Sir, guru and Shani in makaram , Shani asthangam and guru neecham , bad or good , please tell 🙏

  • @saravana7753
    @saravana7753 2 года назад

    SRI RAM JI SIR
    OUR GURU
    .

  • @jayasreeraja1294
    @jayasreeraja1294 3 года назад

    6 planets in 11th house. Thulaam lagnam, dhansu rasi, Pooradam 2 padam. 5th place Kethu, 9th place Mars. What about my job opportunity

  • @saibaba184
    @saibaba184 7 месяцев назад

    🙏🙏🙏 நன்றி அய்யா

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 года назад

    Thank you for the explanation sir. Which is good from guru to Sani or Sani to guru? Some astro people have these vies. Please clarify ito us.

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад

    நன்றிகள் ஜீ

  • @nandhinirajendran5356
    @nandhinirajendran5356 2 года назад

    Super sir ur prediction 👍
    Viruchagam laganam
    Mesha rasi
    11il guru sani sir yogama

  • @sperumal7765
    @sperumal7765 3 года назад

    Arumai Aiya nandri

  • @jagathsri7042
    @jagathsri7042 3 года назад

    🙏 Thanks sir 🌺🏵️💐🌸 sharmila 🌺unmai🙏🙏🙏

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 года назад

    Dear Sir,
    My is Rishba lagna and kumba rasi will guru Sani combination will produce good for me
    kindly confirm.
    Thanks
    JaiShankar

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Год назад

    Thanks Sir for 2:30

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Vanakkam sir, please tell me about it,guru sani Elam parvai.oruvarai Oruvar Elam parvayal parthukirathu,nallatha?🙏. Ranjani

  • @Thamaraiselvan8670
    @Thamaraiselvan8670 11 месяцев назад

    சார் ஜாதகத்தில் ஒரே திசை சந்திப்பு உள்ள ஆணும் பெண்ணும் கல்யாணம் பன்னலாமா? இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.... 🙏

  • @rajashriramalingam8548
    @rajashriramalingam8548 3 года назад

    Nice explanation sir

  • @balakrishnan3399
    @balakrishnan3399 3 года назад

    Interpretation is good

  • @sujeethavarajah4432
    @sujeethavarajah4432 3 года назад +1

    Kirakayutham enral enna?? Meena lagnam virutchakam rasi guru and sani in 7th house

  • @muthukamatchichandrasegara6267

    மிக அருமை.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 года назад

    Meenathil Atchi vakkram pettra Guru 5th paarvai yaaga sani ya paartha nalladha?? Sani in poosam star.. Guru in Revathy star..

  • @monikandan.m6915
    @monikandan.m6915 2 года назад +1

    But sir...mesha veetula sani neccham la..irunthaalum sani ooda bad characters veli paduma?

  • @hariharanharan3802
    @hariharanharan3802 3 года назад +1

    வணக்கம் sir
    சனி துலாம் ராசியில் உச்சம் பெற்று அங்கேயே சுக்கிரன் னோடு 6 digree யில் இணைந்து தன்னுடைய 3 அம் பார்வையால் குருவே பார்த்தால் அது சுப பார்வை ஆகுமா

  • @kalaiselvi5639
    @kalaiselvi5639 2 месяца назад

    But sir mesha veetula sani neecham la... Irunthalum sani ooda bad charector veli paduma?

  • @balavlogger4276
    @balavlogger4276 3 года назад

    Super explainations