வணக்கம் சார்.இன்றைய ஜோதிட வகுப்பில் அளித்த விளக்கம் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் அழகாக விளக்கியிருந்தீர்கள்.மிகத் தெளிவான விளக்கம்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
After following your videos, I understood - There is no fixed results for a planet. Guru will also spoil & Shani will also bring victory. It all depends on where the planets are placed and which planets are seeing this.
இந்த பதிவு அப்படியே என் ஜாதகம் போல் உள்ளது உண்மை எனக்கு ராகு திசையில் தான் திருமணம் நடந்தது கன்னியில் ராகு ,ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் பரிவர்தனையில் ஆட்சி இந்த திசையில் தான் எனக்கு மகன் பிறந்தான், என் அப்பா எனக்கு சொத்து கொடுத்தார் ராகு நின்ற ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றால் அது நன்மையே செய்யும் என்பது நான் என் வாழ்வில் சந்தித்த உண்மை, 👍 சென்னை உமாமகேஷ்வரி
Excellent explanation sir so saturn in 3rd for leo ascendant with venus also in 3rd and Mars in 2nd house venus stuck between saturn and Mars is bad placement as saturn exalted in libra ?
Guru dasa 16 varudam ithil yentha varusam pirivinai. First half or second half sollunga sir. Yen sir clear predictions sollunga sir. Summa potham pothuva pallan sollatheenga. Entire 16 varudam separationla irrukkangala sir.
thank you , gen question. if the person was not rishaba rasi and is a guru friendly rasi like Mesham will guru give the same malefic effect , or will the bad effect be reduced. does rasi make any difference ? thank you
சனி கொடுத்து உயர்ந்த நிலையில் உள்ளவர்களை யும் கு௫ கெடுத்து கீழ் நிலைக்கு போனவர்களையும் பல பதிவு களில் விளக்கியுள்ளீர்கள் அண்ணா அந்தணன் தனித்து நிற்கும் இடத்திலும் கேந்திராதி பத்திய தோஷம் பெறும் இடங்களிலும். கெடுதல் அதிகமாகுமா? அண்ணா விளக்குகள் ப்ளீஸ் 🙁மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏
Dear sir, Guru 8th lord in the star of 6th in 12th for lagna. For 7th house guru placed in 6th and Saturn is along with 8th lord budhan also Saturn is 12th to 7th house. Raghu aspect guru from 8th (for 7th house). To my understanding if guru is vagra family life will not be disturbed. This is my understanding correct me if am wrong. After seeing all ur videos regularly I learnt this. Thanks Balaji S
That's why, we call Saturn with eshwaran name.. Lord Siva gives something, then only siva can destroy it. No-one can do anything. Same applies to Saturn. Also if Saturn gives punishment, it will give good life after punishment. But if guru/venus does negative, it does more harm than any malefic... Seen this lot of cases..
Sir, present guru dhasa .guru is in 4 house .achi.there is kanthirapathy dosam for kanni laganam also pathakapty.tell me sir marriage happen or trouble
Hi Sir, to the question you asked, if Guru is retrograde, then will it have the opposite effect and save her family life in Guru thasa? But what about in Saturn thasa, will it create separation again? So if Saturn alone was retrograde, would it have saved the family life?
This guy is rubbish.. no logic.. always give Vikram , no Vikram, ucham , Needham for some lousy post mortem analysis which some idiots are following.. this is not prediction...
ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது ஜாதகத்தை ஆய்வுக்கு வைத்து கொள்ளவும். பிறந்தநாள் 14.04.1970. நேரம் இரவு 2.01.45.ஊர் மோகனூர். நாமக்கல் மாவட்டம். கேது தசா மிகவும் அருமை. நிலம். நகைகள் குடும்பம் ஒற்றுமை. மிகவும் அருமை. அடுத்த வந்த சுக்கிரன் தசா எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பொருளாதாரத்தில். ஆனால் மீண்டு வந்து விட்டேன். வாசு சேந்தமங்கலம்.
விருட்சிக லக்கினம் 2இல்லை செவ்வாய் கேது..12 இல் குரு சனி சுக்ரன் சூரியன்.. தனியாக தான் வாழ்கிறேன் வயது 40 ஆகிவிட்டது 😴😴 வாழ்கை எப்படி போகுதுனே தெரியல 🤦♀️
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
Sir please put one video for 10th house kochar guru for rishab rasi from April 2021. I'm really worried what will happen with respect to job and career.
வணக்கம் ஐயா எனது பேரன் லோகேஷ் நன்றாக படிப்பானா ஆயுள் நன்றாக இருக்கிறதா படிப்பில் கவனம் இல்லை 10-2-2011a,m8-55 கும்பகோணம் எதிர் காலம் எப்படி இருக்கும் அம்மம்மா மங்கையர்க்கரசி
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
பெயர் இராமன். அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
Sir i have similar combination ragu in kanni .simha lagnam guru also same nakstra sani also .iam in dailama now what will happen to me i yet marry.sir please predicte my married life 25.10 .1978 midnight 2.40 am bangalore .
வணக்கம் சார்.இன்றைய ஜோதிட வகுப்பில் அளித்த விளக்கம் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் அழகாக விளக்கியிருந்தீர்கள்.மிகத் தெளிவான விளக்கம்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
சனி கொடுத்தாலும் குரு கொடுத்தாலும் விதி இருந்தால் மட்டுமே கிடைக்கும்
அட அடா அருமை சார் கிரகங்களில் பாவம் சுபம் இல்லை 👍👌💐🙏பாவகிரகங்களை பார்த்து மனம் தளருபவர்களுக்கு சரியான தேறுதல் வார்த்தைகள் சார்🙏🙏🙏
Correct
வணக்கம், மேலும் சனி வர்கோத்தமம் ஆகி மிக்க வலிமையுடன் அமர்ந்திருக்கிறார்
Thank you Pulavarae.. I am really moved by your excellent explaination. Awaiting the next... Appreciate you always...
அருமை அண்ணா 🙏 குரு சனி இரண்டுமே பயங்கரம் போங்க 🙏😊
Best coaching with evidence.Thanks with welcome
ஐயா வணக்கம் அருமை எடுத்துகட்டு நன்றி வாழ்க வளமுடன் ஐயா
Excellent anna 😊🙏
Ur experience & grasping power are most wonderful 💞💞tanq anna🙏CTC Live🤔🤔😔😔😔
குரு வக்கிரமாகியிருந்தால் பலன் மாறியிருக்கும் 👌🙏🌹
After following your videos, I understood - There is no fixed results for a planet. Guru will also spoil & Shani will also bring victory. It all depends on where the planets are placed and which planets are seeing this.
Thanks sir ... இன்னம் கொஞ்ச நேரம் (பேசுங்க) சொல்லிர்கலாம்..
வணக்கம் சின்ன ராஜ்🙏🙏
இரண்டாம் வீட்டில் சனி
வீடு குடுத்த சூரியன்கன்னியில். இரண்டாம் வீட்டில். சிம்மத்தில் சனி வர்கோத்தமம்.
இந்த பதிவு அப்படியே என் ஜாதகம் போல் உள்ளது உண்மை எனக்கு ராகு திசையில் தான் திருமணம் நடந்தது கன்னியில் ராகு ,ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் பரிவர்தனையில் ஆட்சி இந்த திசையில் தான் எனக்கு மகன் பிறந்தான், என் அப்பா எனக்கு சொத்து கொடுத்தார் ராகு நின்ற ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றால் அது நன்மையே செய்யும் என்பது நான் என் வாழ்வில் சந்தித்த உண்மை, 👍 சென்னை உமாமகேஷ்வரி
3இல் சனி ராகு சேர்ந்து நின்ற வீட்டதிபதி உச்சம் பெற்றால் நன்மை செய்யுமா???
தெளிந்த ஞானம்
சூப்பர்யா .......
You are correct. Guru dasa I have been suffering from the starting period
2place raku second athipathi sukkiran uchasam
அண்ணா சிறு இடைவேளைக்கு பிறகு 😌😌
கடக லக்கினம் சனிக்கு குரு தொடர்பு கிடைத்தால் கொடுக்குமா கெடுக்குமா அண்ணா🙏
அருமையான எடுத்துக்காட்டு நன்றி 🙏
Ungaluku nikar negation sir vazhga valamudan
11 il sani dulam vetil nsnmsi deyuma? Magararasi avittsm nstchstran
Excellent explanation sir so saturn in 3rd for leo ascendant with venus also in 3rd and Mars in 2nd house venus stuck between saturn and Mars is bad placement as saturn exalted in libra ?
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Ayya nice explanation thanks Sundarrajan
Rahu acting like Budan and Guru acting like Saturn Sir! Excellent!Thank you!
Guru dasa 16 varudam ithil yentha varusam pirivinai. First half or second half sollunga sir. Yen sir clear predictions sollunga sir. Summa potham pothuva pallan sollatheenga. Entire 16 varudam separationla irrukkangala sir.
thank you , gen question. if the person was not rishaba rasi and is a guru friendly rasi like Mesham will guru give the same malefic effect , or will the bad effect be reduced. does rasi make any difference ? thank you
Sir Neega soluradhu correctdhan aswini, magam, moolam nachathiram saram vagi erutha . Achi uchagam weste Onnu Agatha soluranga umaiya ayya place reply.
சனி கொடுத்து உயர்ந்த நிலையில் உள்ளவர்களை யும் கு௫ கெடுத்து கீழ் நிலைக்கு போனவர்களையும் பல பதிவு களில் விளக்கியுள்ளீர்கள் அண்ணா அந்தணன் தனித்து நிற்கும் இடத்திலும் கேந்திராதி பத்திய தோஷம் பெறும் இடங்களிலும். கெடுதல் அதிகமாகுமா? அண்ணா விளக்குகள் ப்ளீஸ் 🙁மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏
குரு வக்கிரமாக இருந்தால் சூப்பரா இருக்கும் சார்
Dear sir, Guru 8th lord in the star of 6th in 12th for lagna. For 7th house guru placed in 6th and Saturn is along with 8th lord budhan also Saturn is 12th to 7th house. Raghu aspect guru from 8th (for 7th house). To my understanding if guru is vagra family life will not be disturbed. This is my understanding correct me if am wrong. After seeing all ur videos regularly I learnt this. Thanks Balaji S
Hmmm,god knows best
சர்வதேச ஜோதிடர் தின வாழ்த்துக்கள் ஐயா
Yes guru Jupiter destroyed ones life in Jupiter dasha... Exactly true...i have seen two individual.
Sir kadaga rasi kadaga laknam 8il sevai guru 5il sani suriyan sevai parivarthanai with sani 7am athipathi 8il atchi guruvudan palan yeppadirukkum sir 21:11:1986 10:48 udankudi
இறை வணக்கம் சார் நன்றி வணக்கம்
Sir you are correct yenaku 2l raghu guru veetil kalpana yogam late anal 10 varudathil pirithu vittathu
15.6.61 Magaralagnam 1-Guru 2-Sani
Sorry 12-sani2-Kedu
What is saraam? What is kaal? Explain pls.. or any video link available pls share
Chinnaraj Sir , Guru , Mercury and Saturn is vakram in my birth chart . 07/June/1982 - 5:50 AM Chidambaram
தயவு செய்து kp முறையில் பலன் கூறுங்கள்
I have always heard you say whatever Sani gives, no other planet can take it away. And if Guru is alone, it is not good.
That's why, we call Saturn with eshwaran name.. Lord Siva gives something, then only siva can destroy it. No-one can do anything. Same applies to Saturn. Also if Saturn gives punishment, it will give good life after punishment. But if guru/venus does negative, it does more harm than any malefic... Seen this lot of cases..
Anna, guru vagram aayirundhaanu kelvi kaetta, video va mudichitingalae, kuzhappama irukku, vidai sollungalaen, TV serial paartha maadhriyae irukku
Waiting ஐயா 💐🙏
சார் இந்த பதிவு மிக சிறப்பான பதிவு சார்
Sir, present guru dhasa .guru is in 4 house .achi.there is kanthirapathy dosam for kanni laganam also pathakapty.tell me sir marriage happen or trouble
Ayya vanakkam, 2ilsukran aatchila irrukku sukranudan, bhuthan, kethu nesama irrukku sir
Vanakam sir anaku guru,sani 2 vagram in 10th place any problems sir? 10.3.81,2.10 am Udumelpet sir next dhassa ragu?
கன்னி லக்னத்தில் உள்ள ஜாதகத்தில் குரு 3ம் இடத்துல செவ்வாய் சுக்கிரனுடன் சனி 6ல வக்கிரமாக உள்ளது.எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா
Ponnuku kadakam aielyam star viruchuka laknam. Aan kumbam avittam star viruchuka laknam marriage panlama sir?
Sir,
கடகம் ராகு எப்படி இருக்கும்
ஆறாம் பாவாதிபதியும் எட்டாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பற்றி சுப கிரகம்,பாவ கிரகம் விளக்கம் சொல்லுங்க சார்
Excellent example sir....thank you..
Hi Sir, to the question you asked, if Guru is retrograde, then will it have the opposite effect and save her family life in Guru thasa? But what about in Saturn thasa, will it create separation again? So if Saturn alone was retrograde, would it have saved the family life?
This guy is rubbish.. no logic.. always give Vikram , no Vikram, ucham , Needham for some lousy post mortem analysis which some idiots are following.. this is not prediction...
😍😍😍😍😍😍😍😍 Avadi Karthik
உங்கள் பதிவு அருமை ஐயா ஜோதிடம் தெரியாத எனக்கே ஜோதிடம் கற்க ஆசை வந்து விட்டது என்னுடைய குருவே தாங்கள் தான் என்னை சீடனாக ஏற்று கொள்வீர்களா ஐயா
Kruthesai. Magar. racing. Yanaseiyum
நன்றி
நன்றிகள் கோடி அய்யா...
பதில் கிடைத்தால் என்அதிர்ஷ்டம்.குரு தசை படு நாசம். சனி தசை எப்படி? ஷேர் மார்க்கெட் கை கொடுக்குமா? தொழிலாக செய்யலாமா?DoB: 20.09.1981 - 12.40 am.புதுக்கோட்டை-மிதுன லக்னம் .
. சோதிட புலவரே சனி தசையில் 7/30 சனி எந்த மாதிரியான பலண் செய்யும் விளக்கம் தாருங்கள் ஐயா
குருவே போற்றி, என்னக்கு எழுத்தாளர் அல்லது ஜோதிடர் தொழில் கைகூடுமா?8-11-1990, 3.15am, salem.
Sir you forgot to mention one more thing. Guru is Astamathipathi for Simha Lagnam..
அற்புதம் சார்
ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது
ஜாதகத்தை ஆய்வுக்கு வைத்து கொள்ளவும். பிறந்தநாள் 14.04.1970. நேரம் இரவு 2.01.45.ஊர் மோகனூர். நாமக்கல் மாவட்டம். கேது தசா மிகவும் அருமை. நிலம். நகைகள் குடும்பம் ஒற்றுமை. மிகவும் அருமை. அடுத்த வந்த சுக்கிரன் தசா எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பொருளாதாரத்தில். ஆனால் மீண்டு வந்து விட்டேன். வாசு சேந்தமங்கலம்.
விருட்சிக லக்கினம் 2இல்லை செவ்வாய் கேது..12 இல் குரு சனி சுக்ரன் சூரியன்.. தனியாக தான் வாழ்கிறேன் வயது 40 ஆகிவிட்டது 😴😴 வாழ்கை எப்படி போகுதுனே தெரியல 🤦♀️
நன்றி ஐயா 🙏...
அருமை.அண்ணா
ஆவலுடன் காத்திருக்கேன் ஐயா
Thank you so much, great excellent
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
Sir I am only example punithavalli dob 01.11.1975 time12.45
அய்யா வணக்கம் கடக லக்னம் லக்கினத்தில் சனி வக்கிரம் 9ல் குரு குரு தசை எப்படி இருக்கும்.
Chinnaraj sir sani Retrograde in own house but guru 5th paarvai sani male irukku palan eppadi irukkum
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Sir good speech
ஐயா வணக்கம். பிறந்த தேதி 30.07.1979 மதியம் மணி 01 .15 கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் ... தொழில் என்ன செய்யலாம் ஐயா...
Thanks sirs super explanations sir
Sir please put one video for 10th house kochar guru for rishab rasi from April 2021. I'm really worried what will happen with respect to job and career.
Good evening Dear.
Nice explanation sir 👌👍
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
Hashini 12:12:95 4:30am kuala Lumpur Malaysia when getting married, spouse character ?
Maharam.5.9.2006 kalai 10.1 nimidam.josna
நன்றி ஐயா
When Guru is Vikram what will happen
வணக்கம் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சனி தசையில் அஷ்டம சனியின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் ஹர்ஷிதா 15/5/2013 காலை 9:35 நாகர்கோவில் நன்றி ஐயா
5/10/2016 9:51 am Chennai. Please tell about his education
வணக்கம் ஐயா எனது பேரன் லோகேஷ் நன்றாக படிப்பானா ஆயுள் நன்றாக இருக்கிறதா படிப்பில் கவனம் இல்லை 10-2-2011a,m8-55 கும்பகோணம் எதிர் காலம் எப்படி இருக்கும் அம்மம்மா மங்கையர்க்கரசி
Iam not yet married 25.10.1978 midnight 2.40 bangalore plz predictect my future and clear my fear
Saturn retrogade and seeing kethu as 3rd house ,guru as 10 house is it good or bad.
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார்.
பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet
Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet
கேள்வி
1. எந்த தேதியில் operations செய்யலாம்?
2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
வணக்கம் ஐயா .கன்னி லக்னம் மேஷம் ராசி 3 ல குரு இருக்கிறது. 6ல சனி வக்கிரமாகியுக்ள்ளது.எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா விளக்குங்கள் ஐயா
குரு,சனி இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் 7ம் பார்வை பார்த்தல் பார்ப்பதால், குரு தசா, சனி தசா எப்படி இருக்கும்.
🙏👍 ஜோதிட ஷிரோமனி 🙏
பெயர் இராமன். அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
Sir i have similar combination ragu in kanni .simha lagnam guru also same nakstra sani also .iam in dailama now what will happen to me i yet marry.sir please predicte my married life 25.10 .1978 midnight 2.40 am bangalore .
sir, you have never talk about writer horoscope. can i be successful writer? 8-11-1990, 3.15am salem
excellant bro