சனி கொடுக்கும் யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 165

  • @gvenkatesan5999
    @gvenkatesan5999 8 месяцев назад +8

    SIR ,YOU ARE VERY ,SMART INTELLIGENT, HANDSOME AND WISE MAN. YOUR WAY OF TELLING IS VERY GOOD. YOUR TAMIL I LIKE VERY MUCH. THIS IS NOT JUST TO IMPRESS YOU. THIS IS REAL FACT.

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 месяцев назад +17

    புதன் திசை சனி புக்தியில் கொடுத்த யோகம் இன்று வரை உள்ளது ஐயா. நன்றிகள் ஐயா.

    • @karthika.k20
      @karthika.k20 8 месяцев назад +1

      என்ன லக்கணம்

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo 8 месяцев назад +1

      தனுசு லக்னம். 4 ஜனவரி 1990. காலை 7.24.

    • @Parasuram1504
      @Parasuram1504 8 месяцев назад

      பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

    • @vengadeshvasanthi6953
      @vengadeshvasanthi6953 8 месяцев назад +1

      Fees
      Sir

  • @manimuthuk9202
    @manimuthuk9202 8 месяцев назад +1

    சனி கொடுக்கும் யோகம் விளக்கமும் உதாரணமும் மிக மிக மிக அருமை. மென்மேலும் ஜோதிடத் துறையில் புகழ் பெற வாழ்த்துக்கள் ஐயா நன்றி.

  • @ravichandran1796
    @ravichandran1796 8 месяцев назад +2

    குருவே ....தொடர்ந்து உங்க வீடியோவ பாத்துட்டே வரும்போது ஏதோ எனக்கும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரிதான் இருக்கு.... நன்றி குரு...

  • @selviselvi4199
    @selviselvi4199 8 месяцев назад +1

    அய்யா வணக்கம் உங்கள் வீடியோவை பார்த்து கொண்டே இருப்பதால் ஜாதகம் நன்றாக மிகவும் சூப்பராக புரிகிறது அய்யா. உங்களிடம் ஜாதகம் பார்க்க என்னிடம் வசதி இல்லை. மிக்க நன்றி

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 2 месяца назад

    மிக அருமை அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 8 месяцев назад

    வணக்கம் சார்,சிறப்பான பதிவு. பரிவர்த்தனை பெற்ற கிரகங்களை மாற்றி வைத்து பலன் கூற
    வேண்டும் என்று தங்களால் கூறப்பட்டது. அவ்வாறெனில் கிரகம் நின்ற வீட்டு பலன் நடக்காதா சார்.

  • @r.s4379
    @r.s4379 8 месяцев назад

    குரங்கு ...உதாரணம் ...
    சூப்பரோ ,சூப்பர்...அய்யா..

  • @chandramukhiish
    @chandramukhiish 8 месяцев назад

    Great explanation sir.I likr your way of talking and your great knowledge in Tamil poems.keep up your service.

  • @sivanp.s.7674
    @sivanp.s.7674 8 месяцев назад

    One of the best explanation on " "சனி கொடுக்கும் யோகம்"

  • @astropandidurai7186
    @astropandidurai7186 8 месяцев назад

    வணக்கம் சார்
    உங்களின் விளக்கத்தைஏற்றுக்கொள்ளகிரேன்
    எனக்கு தெரிந்த ஒருவர் சனி திசை மில்லியன் திருமணம் மற்றும் குழந்தைகள் என‌ அனைத்து ம் கிடைத்தன
    இவன்
    ம.பாண்டித்துரை
    சென்னை

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 месяцев назад +2

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 8 месяцев назад

    எப்பிடி இது possibilities ஆச்சு?
    சூப்பர்

  • @limaslifetamil
    @limaslifetamil 8 месяцев назад +5

    🎉🎉😂 sir unga comedy sense ,, sense of humour super ji .. exactly correct prediction

  • @geethanjalis7757
    @geethanjalis7757 8 месяцев назад

    @ Chinnaraj sir please explain - யாருக்கு தங்கம் வாங்க சேர்க்க யோகம் உண்டு?

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 месяцев назад +3

    2 வது சுற்று ஏழரைச்சனி வீடு கட்டினேன் ஐயா.

  • @vijis7715
    @vijis7715 8 месяцев назад

    Sir, I'm Magara Lagnam, Currently Ragu Dasa Moon bukthi running. Ragu Dasa Sani bukthi was the best time in my life. 😊

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz 8 месяцев назад

    Meena lagnam, viruchigam-anusham. Sani + kedhu in thulaam... Idhuku oru pathivu podunga

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 8 месяцев назад

    அருமை சார் என்ன இருந்தாலும் அந்த குரங்கு பாவம் கண்ணுக்கு பக்கத்தில் கடுகு வைத்தாலும் பெரிதாக தெரியும் ❤❤❤❤

  • @SankaraGopal-l1u
    @SankaraGopal-l1u 8 месяцев назад

    வாழ்க வளமுடன் அண்ணா ஜோதிடகருத்துக்கலை வாரி வழங்கும் வள்ளல் பெருமான்

  • @deliamita5788
    @deliamita5788 8 месяцев назад

    Very true sir. Shani in Rishabam for simham Lagnam. During 7 year shani for Thulam rashi I earned so much money. I had So so so much money. Lost all my money at Budhan dasha. 22feb1973 8.10 pm, seremban malaysia

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy9750 8 месяцев назад

    மிகவும் அழகான பயனுள்ள
    பதிவு.மக்க நன்றி.
    அன்புடன்
    R. பார்த்தசாரதி.
    பஹ்ரைன்.

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 месяцев назад +1

    Good and nice explanation

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 месяцев назад

    நன்றி ஐயா

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா நான் ராகு திசை சனி புத்தியில் தான் ‌உங்களுடைய மாணவன் ஆனேன்.2இல் சனி.

  • @divzandmeena9736
    @divzandmeena9736 8 месяцев назад

    உங்கள் பேச்சு அருமை

  • @yoha6845
    @yoha6845 8 месяцев назад

    ரிஷப லக்னம் சுக்ர ரிஷபம், சனி வக்ரம் விருச்சிகம் மனைவி குண நலன்கள் கூறுங்கள் ஐயா.

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec 8 месяцев назад

    Magara laknam 10 I'll sani irunthal palan sollunga sir

  • @virgoraj2412
    @virgoraj2412 8 месяцев назад

    மிதுனம் லக்கினம் 9 ல் சனி, ராகு சாரம், உடன் செவ்வாய், புதன். குரு, பொவர்ணமி சந்திரன் பார்வை, சனி தசை எப்படி இருக்கும்?

  • @rajmohan8916
    @rajmohan8916 8 месяцев назад +1

    வணக்கம்.எனது ஜாதக த்தில் குரு பகவான் நீசம்,அடுத்த திசை குரு திசை,எனக்கு
    பயமா இருக்கு
    தயவு காட்டவும்,
    Rajmohan
    Dob:02/01/1986
    Tob:02.33am
    Namakkal

  • @dhineshkumar9304
    @dhineshkumar9304 8 месяцев назад

    Ayya intha vedio ku tha rompa nall waiting dhinesh M 14.04.98 kovilpatty

  • @Anandakumar27
    @Anandakumar27 8 месяцев назад +1

    ஐயா நீங்கள் சொல்வது நன்மையை செய்யும் என்று, ஆனால் எனக்கு வேலையில் முன்னேற்றம் இல்லை, de promotion ஆகிவிட்டது, மூலையில் nervo problem ஆகிவிட்டது,இதற்கு சனி சுபத்துவமாக உள்ளது ,27:10:82 மாலை 5:53கோவை, இந்த சனி தசை முழுவதும் இப்படி இருக்குமா, பாதகாதிபதி தசை , மாரகாதிபதி புத்தி வேரு நடக்கிறது பயமாக இருக்கிறது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா

  • @duraibalaji1226
    @duraibalaji1226 8 месяцев назад

    அண்ணா Super அருமையான விளக்கம்

  • @ganesankp6698
    @ganesankp6698 8 месяцев назад

    NAMASKAARAM AYYA!!
    Your Monkeys example as well as the Explanation is
    a cute observation !!
    Tremendous and amazing one as my point of view!!

  • @muthusamy1711
    @muthusamy1711 8 месяцев назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @lottie1818
    @lottie1818 8 месяцев назад

    Super explanation sir

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 месяцев назад

    ஸ்டில் சூப்பர் ஐயப்பனை நேரடி வந்த மாதிரி சனி ஐயப்பன்

  • @ratnamthusanthan1019
    @ratnamthusanthan1019 8 месяцев назад

    ரிஷப லக்னம் சந்திர திசை சனி புக்தி எப்படி இருக்கும் வாழ்க்கை கனடாவில் வசிக்கிறேன்

  • @manikandansharma8234
    @manikandansharma8234 8 месяцев назад

    💯 percent Sani dasa is yoga dasha for me to build my career and finance 13.01.1986 time 14.30 chennai

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @ramachandramoorthy9059
    @ramachandramoorthy9059 8 месяцев назад

    Sir வணக்கம் தனுசு லக்கினம் வரைவிருப் பது சனி தசை உச்ச செவ்வாயுடன் சனி விருச்சகத்தில் பரிவர்த்தனை என்ன பலன் sir

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 8 месяцев назад

    வணக்கம் தாங்கள். கூறுவது 100%/ சரிங்க ஐயா மீனத்தில் 7 ல் சனி கடகத்தில் குரு மிக அழகான மனைவி மற்றும் பராம்பரிய குடும்பம் ஆசிரியராக பணியாற்றுகிறார் ஐயா தாங்கள் வீடியோ அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @27bykarthi
    @27bykarthi 8 месяцев назад +3

    0:33 😂😂😂😂😂
    *Excellent Sir*

  • @radhikar9632
    @radhikar9632 8 месяцев назад

    Sir makara rasi, simma lagnam, Sani sevvai in thulam Sani dasa yeapdi irukum soallungga sir please 2.2.1984, time 8.10pm , Thanjavur

  • @LOYAL806
    @LOYAL806 7 месяцев назад

    வணக்கம் ஐயா. பூர்விகம் என்பது பிறந்த இடமா, அல்லது வளர்ந்த இடமா?

  • @karpagamk6713
    @karpagamk6713 8 месяцев назад +1

    Vanakkam anna

  • @thirisigas9312
    @thirisigas9312 8 месяцев назад

    வணக்கம் சார் நன்றி

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 8 месяцев назад +1

    துலாம் லக்னத்திற்கு 2ல் சந்திரன் நீசம் பெற்று உடன் சனி இருந்தால்?

  • @karthika.k20
    @karthika.k20 8 месяцев назад +1

    mahara laknam 7 il vakra sani enna palan

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 8 месяцев назад

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சணி த

  • @Varahi548
    @Varahi548 8 месяцев назад

    பரிவர்த்தனையில் மாத்தி போடும் போது சாயாகிரகங்களான ராகுகேது கூட சேர்ந்து இருந்தால் என்ன பண்ணனும் சார்... Please reply.. Good night sir 🙂🙏

  • @rusha7263
    @rusha7263 8 месяцев назад

    For me sani in eighth house with chandra. That is why
    interested in astrology.correct.

  • @venkateshkumar7573
    @venkateshkumar7573 8 месяцев назад

    ஐயா எனக்கு சனி திசை சனி புத்தி சனி நீசம் 26.1.71 செவ்வாய் இரவு 10.40. ஈரோடு சனி நீசம் நீசபங்கமா

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 8 месяцев назад

    ஐயா வணக்கம் ஐயா மேஷத்துல ராகு இருக்காங்க கிருத்திகை நட்சத்தில் இருக்காங்க. அய்யா சூரியன் கன்னில் சித்திரை ஒண்ணுல இருக்காருங்கய்யா இப்போ ராகுதசை நடந்து கொண்டு இருக்கு. ராகுதசையில் ‌ சூரிய புத்தி எப்படி இருக்கும் ஐயா. கொஞ்சம் தயவு கூர்ந்து கூறவும் நன்றி வணக்கம் ஐயா.

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 8 месяцев назад

    Sir ,
    Parivarthanai positions will be considered only during the dasa of planets only sir?

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 8 месяцев назад

    ஆங்கிலம் அழகு

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 8 месяцев назад

    Simply Supero Superb G

  • @vanithamahalakshmi5992
    @vanithamahalakshmi5992 8 месяцев назад

    வணக்கம் ஐயா
    துலா லக்னம்
    7ல் சனி
    24.06.1998
    1.40pm

  • @anithav8944
    @anithav8944 8 месяцев назад

    Sir, the example jadagam you used is same for my son. Mesha lagnam, sani and sevvai in 4th house. With sani and chandiean parivarthana. Will sani Desai do good for him. Please reply sir.

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 8 месяцев назад

    கடக லக்னம் 5இல் சனி வர்கோத்தமம் மகரத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை சனி தசை எப்படி இருக்கும்.

  • @suganthamanik3613
    @suganthamanik3613 8 месяцев назад

    வணக்கம் ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் நேரில் வரவேண்டும்மா அப்பாயின்மென்ட் வாங்க வேண்டுமமா

  • @Ek-Nithi
    @Ek-Nithi 8 месяцев назад

    வணக்கம், சிம்ம லக்னம் 3ல் சனி, செவ் சேர்க்கை, இரண்டும் வக்ரம், ராகு சாரம், சனி தசை எப்படி இருக்கும்?

  • @kaliyaperumalvaithilingam6698
    @kaliyaperumalvaithilingam6698 8 месяцев назад

    குருவே நமக.
    குழந்தை பிறந்தது 7 1/2 சனியில் என்றால் 55 இருந்து 65 வயதில் வரும் 7 1/2 சனி இரண்டாம் சுற்றா அல்லது மூன்றாம் சுற்றி?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 месяцев назад

    ஐயா சனி திசை தான் நடக்குது செவ்வாய் சந்திரன் திசை இப்போது இல்லை எனவே பரிவர்த்தனை வேலை செய்யாது சரியா ஐயா

  • @MahalingamMahalingam-gr6hs
    @MahalingamMahalingam-gr6hs 8 месяцев назад

    அய்யா வணக்கம் மகாலிங்கம் திரூவிடைமரூதூர் மிக்க நன்றி

  • @ant706
    @ant706 8 месяцев назад

    Dear sir put video on upajayasthanagal ❤

  • @davidkumar4603
    @davidkumar4603 8 месяцев назад

    Guru ji Rishaba laknam Saturn+Venus joining together sign in 9th place but connect 5 degree only what about marriage life make video....

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 8 месяцев назад +1

    பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெரிய கெடுதலை செய்வதில்லை என்பது எனது கருத்து அனுபவத்தை பதிவிடுங்கள்

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 8 месяцев назад

    Anna Sani laknathil kumpa rasi sathayam star ⭐ veruchha laknam 1of vetchu snchutar...2 of better feel anna

  • @karthi9019
    @karthi9019 8 месяцев назад

    ஐயா வக்ர சனி தசை திருமனத்தை தருவாரா 26/8/90 6.03காலை ராமநாதபுரம்

  • @rishiiyer737
    @rishiiyer737 8 месяцев назад

    Ayya,Rishabha Lagnam..Sani in 7th house for my husband..pls tell about it

  • @anbusezhiyanarunachalam6549
    @anbusezhiyanarunachalam6549 8 месяцев назад

    நான் துலாம் லக்னம் ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை என்னைவிட நிறமாகவும் ஐந்து வயது குறைந்த வித்தியாசத்தில் அழகான அன்பான குணமான மனைவி இன்று வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் என்னோடு பயணிக்கிறார். எனக்கு இரண்டாம் இடம் விருச்சிகம் பத்தாம் அதிபதி சந்திரன் அனுஷம் நட்சத்திரம் காலில். நான் தற்போது ஜோதிடம் பயின்று வருகிறேன்.தற்போது சூரிய திசை ராகு புத்தி. சந்திர திசையில் பெரிய ஜோதிடர் ஆவேனா? பிறந்த நாள் 28.02.1970 பிறந்த நேரம் 9.48 pm பிறந்த ஊர் சிதம்பரம். உங்கள் ஆசி வேண்டி அன்பு செழியன்.

  • @ganesanp3069
    @ganesanp3069 8 месяцев назад

    மிதுன லக்னம் சனி செவ்வாய் பரிவர்த்தனை 26/12/1984;05/12 மாலை சேலம் சனி தசா 100/65% எப்படி இருக்கும்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 8 месяцев назад

    ஐயா வாழும் தெய்வமே 😭🙏🙏🙏

  • @akshayaelumalai1402
    @akshayaelumalai1402 8 месяцев назад

    For Rishaba lagna, Saturn in 3rd house and moon in 9 th house .How to predict Saturn dasha sir?
    Thank you sir .

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 8 месяцев назад

    சார் என் குழந்தைகு ஜாதகம் பார்க்கணும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எப்படி தொடர்பு கொள்வது?

  • @Lithikarose
    @Lithikarose 8 месяцев назад

    ஏழு சனியருக்கு குருவிற்கு சுக்கிரன் இருக்கு நான் மீன லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம். 10/11/1980.. Chennai 4 pm. நான் பொது வாழ்க்கையில வேற சொல்லு பேர் சொல்லக்கூடிய இடத்துல இருக்குற. இந்த ஜாதகத்தை ஆய்வுக்கு போடுங்க நிறைய விஷயங்கள் சொல்லலாம் நிறைய பேர் சொல்லி இருக்காங்க அதுக்காக தான் தெரிவிக்கிறேன் நான் பெண்

  • @dhineshkumar9304
    @dhineshkumar9304 8 месяцев назад

    Reply vedio pottingana ennoda dob ya use pannuga please sir

  • @suganmuthu1511
    @suganmuthu1511 8 месяцев назад

    Sir, kadaga lagnam, retrograde saturn in 5th house in saturn star only. Thulam rasi from 2010 sani dasa is running. No job, no business, failure in marriage life and even the house bought for me by parents also in trouble.. Can you please explain when job or business will settle. Chance of 2nd marriage?Thank you sir..

  • @kamalas7118
    @kamalas7118 8 месяцев назад

    கமலா ரிஷப ராசி ரிஷப லக்னம் ரோகிணி நட்சத்திரம் 10ல் சனி வக்ரம் வக்ரம் பெற்ற சனி என்ன செய்யும்

  • @nithunandhugaming6519
    @nithunandhugaming6519 8 месяцев назад

    Sir shani sevvai mutual aspects from mars in 5th and saturn in 11th house for aries ascendant ? How will be Shani dasha @astrochinnaraj ..HOPE YOU WILL REPLY.Thank you

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 8 месяцев назад

    ஐயா வணக்கம் appointment வேணும் எப்படி அணுகுவது

  • @santhakumar9005
    @santhakumar9005 8 месяцев назад

    சிம்ம லக்னம் 8 புதன் நிச்சபங்கராஜயோகம் சனி சாரம் நடப்பு புதன் திசை புதன் புத்தி 52,age jothidam தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா சந்திர kandram இல் புதன் 5 குரு ஆட்சி 9 சூரியன் உச்சம் 10 சனி சுக்கிரன் செவவாய் 6 ராகு12 கேது

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz 8 месяцев назад

    Sani+kedhu oru padhivu podunga

  • @Sankarps1982
    @Sankarps1982 8 месяцев назад

    சார் என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 10 இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை என்ன செய்யும் சார் நீங்க 🙏

  • @vedhamkarthik1608
    @vedhamkarthik1608 8 месяцев назад

    Magara lagnam 7th place Sani vakram chandran and sevvai in rishabam , how Sani dasai

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 8 месяцев назад

    வணக்கம் குரு,
    ஆதி,
    26/04/1969,
    4.30 pm, கடலூர்,
    ராகு திசை எப்படி இருக்கும் அய்யா.

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 8 месяцев назад

    ஐய்யா வணக்கம் சின்னம்மாள் நம்பீயூர் எனக்கு கடகலக்கினம் 4ல் சனி செவ்வாய் எனக்கு குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டேன் பிறகு 15வருடம் கலித்து ஒரு மகன் பிறந்தான் இப்ப கடன் பிரச்சினை 12:2:1984 5:30pm இப்ப சனி திசை எப்படி இருக்கும் எனக்கு எப்ப நிம்மதி கிடைக்கும் ஐய்யா

  • @VV-lp8wu
    @VV-lp8wu 8 месяцев назад

    Great sir!

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 месяцев назад

    Thanks you sir 🙏

  • @ravichandran1796
    @ravichandran1796 8 месяцев назад +1

    2 வது சுற்று ஏழரை சனியில் கையில் சொற்ப பணம் வைத்து பெரிய வீடு கட்டினேன் ....

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 8 месяцев назад

    Sir nan menna lagnam .mesha rasi .sanni 9 il Irrukirrar .enna palan sir . Thanks 🙏

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 8 месяцев назад

    Sir, my 7.5yrs sani for 1st round was when i was born with 6years left , 2nd time 7.5yrs was when i was 28yrs third time @ my 58th year is my 3rd time 7.5 years - will it do good or bad ??

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 8 месяцев назад

    அய்யா வணக்கம் மதியழகன் பிறந்த தேதி 8/4/1965.காலை 3.50 கும்பம் லக்கினம் லக்கினத்தில் சனி 7ம்இடத்தில் செவ்வாய் 35 வயது வரை பிச்சை எடுத்தேன் 37 பிருகு சொந்த பென்னை கல்யாணம் செய்தேன் இப்போது கோடிக்கணக்கில் சொத்து சம்பாதித்த ஏன் சனி திசையில்

  • @dr.chandranv8301
    @dr.chandranv8301 8 месяцев назад

    சிம்மலக்ணம் 7ல் சன,சந்திரன் சேற்கை எப்படி இருக்கும்

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189 8 месяцев назад

    அண்ணா எப்பவும் சனியை 7எல் சொல்லுறீங்க ஓகே என் மேஷம் ரிஷபம் துலாம் மகரம் கும்பம் லக்னம் சொல்றிங்க என் மிதுனம் தனுசு லக்னம் எடுதுக்கட்டு சொள்ளமற்றிங்க

  • @SelvaKumar-xq8pi
    @SelvaKumar-xq8pi 8 месяцев назад

    மகர லக்னம்
    3ல் வக்ர சனி + கேது
    9 ல் ராகு + சுக்ரன்
    D.O.B:11.11.1996
    திருமணம் வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 8 месяцев назад

    Vanakam iya🙏🙏🙏🙏

  • @jayamurugan4979
    @jayamurugan4979 8 месяцев назад

    அண்ணா.எணக்கு.சனி. ஈஸ்வரன்.இரண்டாவது.சுற்றில்....வீடு.திருமணம்.குழந்தை..என்.வாழ்க்கைக்கு.தோவையான.அனைத்தும்கெடுத்தார்.தனுசு.லக்கினம்.கன்னி.ராசி.கன்னியில்.புதன்.சனி. ஈஸ்வரன்.எட்டில்.புதனின்.நச்சத்திர.சாரம்.எனக்கு.சனி.தசா.எப்படி.இருக்கும்.5.10.1976.பகல்11.30.ஊர்.தூத்துக்குடி