சின்னராஜ் ஐயா வணக்கம் அருமையான விளக்கம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஒவ்வொருவரும் அனுபவத்தின் மூலமாக ஜோதிடத்தை எளிதாக கூற முடியும் என்பது உங்களின் அனுபவ விளக்கம் சிறப்பு நன்றி ஐயா
சார் வணக்கம். நான் சின்னாளபட்டி. 2002ல் உங்களிடம் வந்து ஜாதகம் பார்த்திருக்கிறேன். எதார்த்தமான வார்த்தைகளை எளிமையாக வாசலில் கோலம்இடுவது போல் தெளிக்கிறீர்கள். மிக அருமை சார். பேச்சு வழக்குச் சொல்லாடல் சிறப்போ சிரிப்பு அழகு சார்
குருவுக்கு நன்றி கலந்த வணக்கம், ஒவ்வொரு காணொலியும் மகுடத்தில் பதிந்த வைர கல்.. எடுத்து காட்டு ஜாதகம் மைல்கல்.. தங்களின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢
Very good explanation! Sir I have been following you since last year. Apart from Astrology you are very proficient both in Tamil and English languages it seems. Also, your knowledge is also very wide and you are keeping yourself updated to the current trends. May I know your educational qualification? And my humble request is to share your horoscope to explain things in a video. Looking forward to receive your response ASAP. Thank you
Sir , I have been following you and studying astrology through your videos 🙏🏻I have tried to reach you many times but couldn’t. Pls let me know a way to reach you so that I can know about my future 🙏🏻
ஐயா வணக்கம் எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்) 8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
அருமையான விளக்கம் வணக்கம் சார் எனக்கு தற்போது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது இதுநாள் வரை இல்லாத கெட்ட வார்த்தைகள் இந்த திசையில் பேச வைக்கிறது என்ன காரணம் ஐயா 15.7.1983- 5.48am.kovai
Sir. Here main trouble is moon sitting in 6th house. It want to make trouble on marriage life that wait for the bhuthi which to activate it by astamathipathi. else it will trigger on kethu or mars bhuthi.good explanation thanks sir.
ஐயா சின்னராஜ் அவர்களே, இநத மாதிரி கணிப்பெல்லாம் எல்லோரும் செய்யலாம் என்பது செம ஜோக்தான் சார்!! நான் விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் பாதகாதிபதி, பாதகாதிபதி லக்னத்துககு மறைவது நல்லது!! பாதகாதிபதி தசையில் மாராகதிபதி தந்தைக்கு அல்லது தாயிக்கு கெடுதல் விளையும் என கணிப்பேன்!! இன்னும் ஆயிரம் உதாரணத்தை கொடு்த்தாலும் இந்த வழியில்தான் பலன் நடக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாதே சார்!! அதனால் எல்லோராலும் கணிக்கமுடியாது சார். என்னப்போல டுபாகூர் ஜோசியராக வேண்டுமானால் ஆகலாம்!! நன்றி ஐயா.
சார் வணக்கம் 🙏. சின்ன சந்தேகம். சந்திரன் திசை புதன் புத்தி, டிவோர்ஸ் ஆயிடுது., ஆனால் 7 ஆம் அதிபதி தொடர்பு இருக்கானு பார்க்கணுமா இல்ல அது தேவை இல்லை யா. சாரி தெரியல அதான் கேட்டேன். நன்றி 🙏
Dob 28.08.1994 Tob 12.28AM Place Puducherry From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view.. thanks
One doubt sir. When two planets are in Parivartana, how to calculate. For example Dhanush lagna, chandran in second House and Sani in Eigth house and buthan in 10th house. During sani dhasa buthan buthi, is buthan is in third house to sani Or buthan is in ninth house to sani.
சார் வணக்கம். தனுசு லக்னம், 7ம் இடம் மிதுனத்தில், தனித்த குரு வக்கிரம். தற்போது குரு திசை நடக்கின்றது. வக்ர குரு பாதக ஸ்தானத்தில் நின்று நடத்தும் திசை நற்பலன்கள் தருமா? தயவுசெய்து பதில் கூறுங்கள்.தெரிந்த நண்பர்கள் பதில் கொடுங்கள்.
ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021 10.29AM ,Erode🙏
ஒரு புக்தி நாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டவர் என்பது ஜோதிட விதி, அந்த வகையில் சந்திரனுக்கு கட்டுப்பட்டவர் புதன், அடுத்து 2ஆம் இடத்தில் கேது, மாந்தி ஜாதகருக்கு குடும்ப விருத்தி இல்லை இது பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியது, அடுத்து தசானாதன் சந்திரன் விருச்சிக லக்ன பாதகாதிபதி அவர் 2ல் நின்ற கேது சாரம்,புக்தினாதன் புதனோ பாதகாதிபதி சந்திரன் சாரம், சந்திரனோ 7 க்கு 12ல் நிற்கிறார்,7ஆம் அதிபதியும், களத்திரகாரகருமான சுக்ரனும் கேதுவின் மகம் சாரம்,கேதுவோ சுக்ரன்சாரம், ஆக இந்த பிரிவிற்க்கு கேதுவே காரணம். ஒரு கிரகம் தன் தசாவில் தான் பெற்ற நட்சத்திரனாதனின் ஆதிபத்தியம், மற்றும் நின்ற பாவ பலனைத்தரும் அந்த வகையில் கேதுவே பிரிவிற்கு காரணமானவர்.😢
ஐயா, எனது ஜாதகத்தில் குரு (லக்னாதிபதி) சிம்மத்தில் (6ம் வீட்டில்), சூரியன் மீனத்தில் (லக்னத்தில்), இருவரும் பரிவர்த்தனை. சுக்கிரன் சாரத்தில் குரு, சுக்கிரன் 12ம் வீட்டில். தற்போது குரு திசை சுக்கிர புத்தி நடக்கிறது, அடுத்ததாக சூரிய புத்தி வரப் போகிறது. இனி வரும் காலம் எப்படி இருக்கும் ஐயா?
வணக்கம் சார் அடியேனுக்கு ராகு திசை குரு புத்தி ஆரம்பம் ராகு சுய சாரம் 4பாகம் சுவாதி குரு அசுவினி 4பாகம் ரிஷப லக்னம் தனுசு ராசி மூலம் 3ம்பாகம் குரு சூரியன் கேதுப புதன் மேஷம். சுக்ரன் மீனம் என்ன பலன் நடக்கும் வயது 47
வணக்கம் சார் என் பையனுக்கு புதன் திசையில் சந்திரன் புத்தி நடக்கிறது. அவனுக்கு படிப்பில் பிரச்சினையாக உள்ளது . நாங்கள் சிங்கப்பூரில் வசிக்கிறோம். அவனுக்கு கேட்ட course கிடைக்குமா. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான். வாழ்க்கை வழி காட்டுங்கள். அவன் படிப்பில் ஏதேனும் தடை வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 😢 பிறந்த தேதி: 5/1/2007, நேரம்:11.42am, இடம்: காரைக்கால். உங்களின் வாக்கை எதிர் பார்த்து காத்திருக்கும் தங்கை நன்றி
Sumita 22FEB1973 8.10 PM Seremban Malaysia. What about my dasha bukti. From birth till today I have no money, no good luck, nothing good happen. Why sir?. Will I ever have good luck and money in this life?
வணக்கம் சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்....... எனக்கும் சூரிய திசை புதன் புத்தி கல்யாணம் ஆச்சு ஆனால் சந்ரதிசையில் புதன் புத்தி யில் அப்படி எதுவும் நடக்கவில்லை சார் ஆனால்.......19/04/1976==9=15am pullambadi
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி தற்போது கேது திசை சனி புத்தி வச்சு வசமாக செய்கிறது 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் ஆயுள் எப்படி இருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் மன அழுத்தம் அதிகம் உள்ளது
@@SenthilKumar-dp7krpls reply me sir.பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?
Ajay 15/08/1989 9:43pm Pudukkottai எனக்கு 4இல் குரு இருக்கு மீனம் லக்னம் எனக்கு குரு தசா எப்படி இருக்கும் . குடும்ப வாழ்க்கை நல்லா இருக்குமா குழந்தை kedaikyma சொல்லுங்க அய்யா. உங்களின் தீவிரமான ஜாதக பலன் கண்ணிபிற்கு விரும்பி
விருச்சிக லக்னத்திற்கு 7 ம் அதிபதி சுக்கிரன் சூரியன் சம்பந்தம் அதனுடன் களத்திரகாரகன் சுக்கிரன் சூரியன் சம்பந்தம் சூரியன் 10 அதிபதி திசையில் திருமணம் நடக்கும் அடுத்து புதன் புக்தி சூரியனுக்கு 2 ம் வீட்டில் உச்சம் பெற்று இருந்தது திருமணம் நடந்தது. திருமணம் நடக்கும் திசை புக்தி திருமணம் நடந்தது., அடுத்து வந்த திசா நாதன் சந்திரன் 7 மிடத்திற்கு மாராகாதிபதி, குடும்ப ஸ்தானத்திற்கு அஷ்டமாதிபதி, லக்கினத்திற்கு 6 ல்., புக்தி நாதன் புதன் லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருந்தது இதற்கு மேல் திசா நாதன் சந்திரனும் புக்தி நாதன் புதனும் சாஷ்டாங்கமாக இருந்து திசை புக்தி நடக்கும் போது கண்டிப்பாக குடும்பம் பிரியும் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது.
ஐயா சிரலக்னத்துக்கு3,8க்கதிபதிகள் கெடுதல்தானே செய்வார்கள் அந்த இரண்டுபேருமே 11ஆம்இடத்தில் இரண்டாம்திருமணஸ்தானம் வலுப்பெறுகிறதுஇந்தப்பஞ்சாயத்து நடக்காவிட்டால் வேற விபரீதம்நடந்திருக்கும் மாரகாதிபதி உச்சமாயிருந்ததாலேஇதோட விட்டது அடுத்து இரண்டாம்திருமண வாழ்வு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் எல்லாம் உங்கள்வீடியோக்கள்பார்த்த பலன்தான்
அய்யா வணக்கம் கை கால்கள் விலங்காமல் இருக்கும் எனக்கு நலம் தரும் காலம் எப்போது வாழ்க்கை வாழ வழி பிறக்குமா 08/01/1972,03;54 காஞ்சிபுரம் நன்றி நன்றி நன்றி
சார், இந்த ஜாதகருக்கு 7ஆம் அதிபதி சுக்ரன், 10ஆம் பாவத்தில் நிஷ் பலத்தில் (பலம் இன்றி- அதாவது சுக்கிரனுக்கு 4ஆம் பாவம் திக்பாலம், 10ஆம் பாவம் 4 ஆம் பாவத்திற்கு நேர் 7ஆம் பாவம்) இருப்பதாலும், மேலும் உபய களத்திர ஸ்தானாதிபதியான 11ஆம் பாவாதிபதி புதன் 11ஆம் பாவத்திலேயே உச்சம் அடைந்ததால் இரண்டு திருமணம் நிச்சயம். இன்னொரு கூற்று என்னவெனில், ஸ்திர லக்கினமாக விருச்சிகத்திற்கு 9ஆம் வீடு பாதகஸ்தானம், அந்த வீட்டின் அதிபதியான சந்திரன் பாதகாதிபதி. எனவே பாதகாதிபதி தசையான சந்திர தசையில் 11ஆம் அதிபதி (உபய காலத்திரஸ்தானாதிபதி) புதன் புத்தியில் திருமண முறிவு ஏற்பட்டது.
சின்னராஜ் ஐயா வணக்கம் அருமையான விளக்கம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஒவ்வொருவரும் அனுபவத்தின் மூலமாக ஜோதிடத்தை எளிதாக கூற முடியும் என்பது உங்களின் அனுபவ விளக்கம் சிறப்பு நன்றி ஐயா
அருமையான விளக்கம் நுட்பமான விளக்கம் எனக்கு தெரிஞ்சதை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்க வேண்டும் என்று ஒரு மனசு இருக்கு பாருங்க அதுதான் பெரிய மனசு நன்றி
தெளிவான தங்களின் விளக்கத்துக்கு நன்றி பிச்சைக்கண்ணு கடலூர்
வணக்கம் தம்பி தங்களை தவிர வேறு யாராலும் ஒவ்வொரு கிரகத்தையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பதில் அளிக்க முடியும் அருமை அருமை நன்றி தம்பி
அற்புதம் தெளிவான விளக்கம். வாழ்க ஐயா உங்கள் சேவைகள்
சூப்பர் சார்இன்னும்இதுபோல்வீடியோபோடுங்கள்
27.7.1984 friday s.jagathalan ulundurpet enna velai seyyanum
எப்படி எல்லாம் பலன் எடுக்க வேண்டும் என்ற சூட்சுமத்தை அனுபவ ரீதியில் எடுத்துரைக்கும் எங்கள் அன்பு குருநாதரே எனது வணக்கங்கள் மற்றும் நன்றிகள்
நல்ல மனம் வாழ்க.🎉❤
Sir, you have a vast knowledge of horoscopes. Sir, you should be AWARDED for it. I learned quite a lot from your lessons.
அய்யா வணக்கம் தாங்கள் நூறாண்டுகள் வாழவேண்டி அன்னை மீனாட்சியை பிரார்த்க்கிறோம்
சார் வணக்கம்.
நான் சின்னாளபட்டி.
2002ல் உங்களிடம் வந்து ஜாதகம் பார்த்திருக்கிறேன்.
எதார்த்தமான வார்த்தைகளை எளிமையாக வாசலில் கோலம்இடுவது போல்
தெளிக்கிறீர்கள்.
மிக அருமை சார்.
பேச்சு வழக்குச் சொல்லாடல் சிறப்போ சிரிப்பு
அழகு சார்
சார் இவரை எங்க பார்க்கிறது திண்டுக்கல்ல ஒரு அட்ரஸ் எங்க இருக்கு என்ன சார் சார்ஜஸ் வாங்க என்ன தொகை வாங்குறாங்க சார்
மிகவும் அருமையான விளக்கம். ❤
குருவுக்கு நன்றி கலந்த வணக்கம், ஒவ்வொரு காணொலியும் மகுடத்தில் பதிந்த வைர கல்.. எடுத்து காட்டு ஜாதகம் மைல்கல்.. தங்களின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
❤❤
பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏💐💐
வணக்கம் ஐயா.. குரு. ஆட்சி
உச்சம். திசை. மற்றும். புத்தி
விளக்கம். அருமை. உண்மை
எடுத்து. காட்டு. என். ஜாதகம்
குரு. ஆட்சி. வர்கோத்தமம்
சண்முகம்.. 8.3..1964.
மாலை.. 4.மணி..36.நிமிடம்
நண்றியுடன்
Very good explanation! Sir I have been following you since last year. Apart from Astrology you are very proficient both in Tamil and English languages it seems. Also, your knowledge is also very wide and you are keeping yourself updated to the current trends. May I know your educational qualification? And my humble request is to share your horoscope to explain things in a video. Looking forward to receive your response ASAP. Thank you
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா
Nice explanation Sir 🙏🙏
ஐயா என் மகன் சர்வேஷ். 01.03.2017. காலை 07:47. சேலம். தந்தையின் அன்பையும் அக்கறையையும் பெறுவாரா?
அருமையான ஆய்வு, நன்றி சார்.
நுன்மான் நுழைபுலம் மிக்க குருவே நன்றி ஐயா
Sir , I have been following you and studying astrology through your videos 🙏🏻I have tried to reach you many times but couldn’t. Pls let me know a way to reach you so that I can know about my future 🙏🏻
மிக்க நன்றி குருநாதா 🙏🙏🙏
மிகவும் அழகான பதிவு
நன்றி.
ரா.பார்த்தசாரதி
பஹ்ரைன்.
அருமையான விளக்கம் ஐயா 🙏
Thank you message guru 🙏
Sir there is guru parvai to chandiran, however why the dasa not get relaxation.
மிக அருமை. 🤸
Sir, when it's arranged marriage, can't they predict it early & avide it
உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன்
மிகவும் அருமை ஐயா
ஐயா வணக்கம்
எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்)
8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது
(6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
அருமையான விளக்கம் வணக்கம் சார் எனக்கு தற்போது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது இதுநாள் வரை இல்லாத கெட்ட வார்த்தைகள் இந்த திசையில் பேச வைக்கிறது என்ன காரணம் ஐயா 15.7.1983- 5.48am.kovai
Kekkirathukku semaya urukku.. Aanal consultation vaunbothu en ithu sollamaattirinja sir...
Sir. Here main trouble is moon sitting in 6th house. It want to make trouble on marriage life that wait for the bhuthi which to activate it by astamathipathi. else it will trigger on kethu or mars bhuthi.good explanation thanks sir.
மிக்க நன்றி குருவே.
Venus in 12th house in rahu saram for meenam laganam with sun and Mercury , rahu in 7th house with mars vagram will affect married life
சூப்பர் சார் !
எல்லாருக்கும் புரியற மாதிரி பாடம் எடுக்கறதே ஒரு கலை தான் குருநாதரே....
6th8th marivu problem thassaputhiel
Ithu ragu kethu virku poruunthuma
Viruchaga puthan thsai
mesha ragu meshalaknam
ragu paranistar sukkaran
Thula aachi
6th8th raguputhi puthan thasai
eppidi
DOB 11 11 1966 5 .45
Kumari dist
When a planet is owning two houses how the dasa will be?
ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கன்னி லக்னம் சந்திர தசை ராகு புத்தி எப்படி இருக்கும் ஐயா
Sir online jathagam parpeerkala
நன்றி சார் ❤❤❤
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் ஐயா.
நன்றி ஐயா
Super explanation ❤🎉
Super sir. Namaste 👌 🙏
Sir, you are absolutely correct. In my horoscope, VENUS & KETU are in the same house and am not married.
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
நன்றி குரு
வணக்கம்
ஐயா
தினமும் யூடியூப் மூலம்
தங்களின் விளக்கத்தினை அனுபவபூர்வமாக உணருகிறேன்
வணக்கம் ஒரு கிரகம் அஸ்தங்கம் பெற்ற பின் நீசபங்கம் பெற்று அதன் திசையில் பலன்கள் எவ்வாறு இருக்கும் தயவுசெய்து விளக்கங்கள் நன்றி
ஐயா சின்னராஜ் அவர்களே, இநத மாதிரி கணிப்பெல்லாம் எல்லோரும் செய்யலாம் என்பது செம ஜோக்தான் சார்!! நான் விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் பாதகாதிபதி, பாதகாதிபதி லக்னத்துககு மறைவது நல்லது!! பாதகாதிபதி தசையில் மாராகதிபதி தந்தைக்கு அல்லது தாயிக்கு கெடுதல் விளையும் என கணிப்பேன்!! இன்னும் ஆயிரம் உதாரணத்தை கொடு்த்தாலும் இந்த வழியில்தான் பலன் நடக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாதே சார்!! அதனால் எல்லோராலும் கணிக்கமுடியாது சார். என்னப்போல டுபாகூர் ஜோசியராக வேண்டுமானால் ஆகலாம்!! நன்றி ஐயா.
Namaste guruji.🙏🙏🙏
வணக்கம் குருஜி
Super sir ❤
Nice explanation
சார் வணக்கம் 🙏. சின்ன சந்தேகம். சந்திரன் திசை புதன் புத்தி, டிவோர்ஸ் ஆயிடுது., ஆனால் 7 ஆம் அதிபதி தொடர்பு இருக்கானு பார்க்கணுமா இல்ல அது தேவை இல்லை யா. சாரி தெரியல அதான் கேட்டேன். நன்றி 🙏
Dob 28.08.1994
Tob 12.28AM
Place Puducherry
From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view.. thanks
Neenga sonnadhula oru sathiya vaarthai ulladhu anna , raasi chakkaram it magic box ,,,... It's true 🙏🙏
என்னது சுளுக்கு எடுக்குமா ஐயா 02.11.1994...4.15pm பரமக்குடி. ... comments live கண்ணில் பட்டால் சொல்லுங்க ஐயா...
நீங்கள் சொன்ன கணிப்பில் அஷ்தமாசனி வந்தால் பலன் மாரதா
Thank you, sir
வணக்கம் ஐயா அஸ்தங்கம் ஆன கிரகங்கள் அல்லது கிரகம் நீச்சல் pங்கம் பெறும் போது அதன் திசை பலன்கள் எப்படி இருக்கும்
7 க்கு 12 ல் இருக்கும் சந்திரன், சுக்கிரனுக்கு 12 ஆம் அதிபதி சந்திரன், இரண்டுக்குமே விரயம் சந்திரன், சோ டைவர்ஸ்னு எடுக்கலாமா சார்
6:40 eduthukaatu jathagar kandipa govt velaiyil la than irrupar
One doubt sir. When two planets are in Parivartana, how to calculate. For example Dhanush lagna, chandran in second House and Sani in Eigth house and buthan in 10th house. During sani dhasa buthan buthi, is buthan is in third house to sani Or buthan is in ninth house to sani.
Ayya Viruchiga lagnathirku Budhan Ashtamathipathi sir
தரமான video
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
சார் வணக்கம்.
தனுசு லக்னம், 7ம் இடம் மிதுனத்தில், தனித்த குரு வக்கிரம்.
தற்போது குரு திசை நடக்கின்றது. வக்ர குரு பாதக ஸ்தானத்தில் நின்று நடத்தும் திசை நற்பலன்கள் தருமா? தயவுசெய்து பதில் கூறுங்கள்.தெரிந்த நண்பர்கள் பதில் கொடுங்கள்.
ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
10.29AM ,Erode🙏
இந்து லக்கினத்தில் வளர்பிறை சந்திரன் மீது கோச்சார ராகு பயணம் செய்யும்போது என்ன பலன் ஐயா.
ஐயா நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஒரு புக்தி நாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டவர் என்பது ஜோதிட விதி, அந்த வகையில் சந்திரனுக்கு கட்டுப்பட்டவர் புதன், அடுத்து 2ஆம் இடத்தில் கேது, மாந்தி ஜாதகருக்கு குடும்ப விருத்தி இல்லை இது பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியது, அடுத்து தசானாதன் சந்திரன் விருச்சிக லக்ன பாதகாதிபதி அவர் 2ல் நின்ற கேது சாரம்,புக்தினாதன் புதனோ பாதகாதிபதி சந்திரன் சாரம், சந்திரனோ 7 க்கு 12ல் நிற்கிறார்,7ஆம் அதிபதியும், களத்திரகாரகருமான சுக்ரனும் கேதுவின் மகம் சாரம்,கேதுவோ சுக்ரன்சாரம், ஆக இந்த பிரிவிற்க்கு கேதுவே காரணம்.
ஒரு கிரகம் தன் தசாவில் தான் பெற்ற நட்சத்திரனாதனின் ஆதிபத்தியம், மற்றும் நின்ற பாவ பலனைத்தரும் அந்த வகையில் கேதுவே பிரிவிற்கு காரணமானவர்.😢
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
ஐயா, எனது ஜாதகத்தில் குரு (லக்னாதிபதி) சிம்மத்தில் (6ம் வீட்டில்), சூரியன் மீனத்தில் (லக்னத்தில்), இருவரும் பரிவர்த்தனை. சுக்கிரன் சாரத்தில் குரு, சுக்கிரன் 12ம் வீட்டில். தற்போது குரு திசை சுக்கிர புத்தி நடக்கிறது, அடுத்ததாக சூரிய புத்தி வரப் போகிறது. இனி வரும் காலம் எப்படி இருக்கும் ஐயா?
வணக்கம் ஐயா நான் உங்களை நேரில் காண விரும்புகிறேன்
Semma, semma, semma...
No sir moon is pathakathi pathy to viruchchika for lackninam
வணக்கம் சார் அடியேனுக்கு ராகு திசை குரு புத்தி ஆரம்பம் ராகு சுய சாரம் 4பாகம் சுவாதி குரு அசுவினி 4பாகம் ரிஷப லக்னம் தனுசு ராசி மூலம் 3ம்பாகம்
குரு சூரியன் கேதுப புதன்
மேஷம். சுக்ரன் மீனம்
என்ன பலன் நடக்கும் வயது 47
3 க்கு 6க்கு உடையவன் 8 ல் நின்றால் எப்படி இருக்கும்
சார்,இந்த அமைப்பு குடும்பத்தை தான் கெடுக்கும் எப்பிடி முடிவுக்கு வந்திங்க..?
நடப்பது நடந்து தான் தீரும் எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும்
வணக்கம் சார் என் பையனுக்கு புதன் திசையில் சந்திரன் புத்தி நடக்கிறது. அவனுக்கு படிப்பில் பிரச்சினையாக உள்ளது . நாங்கள் சிங்கப்பூரில் வசிக்கிறோம். அவனுக்கு கேட்ட course கிடைக்குமா. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான். வாழ்க்கை வழி காட்டுங்கள். அவன் படிப்பில் ஏதேனும் தடை வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 😢 பிறந்த தேதி: 5/1/2007, நேரம்:11.42am, இடம்: காரைக்கால். உங்களின் வாக்கை எதிர் பார்த்து காத்திருக்கும் தங்கை நன்றி
தமிழே தலைவணங்குகிறேன்
எனக்கு தசா நாதனுக்கு 6 8 12 ல் தான் அதிக கிரகங்கள் உள்ளது. அப்படியானால் புத்திநாதர்களால் பஞ்சாயத்து தானா ஐயா? 19-4-1969, 6.35 Pm erode
Sumita 22FEB1973 8.10 PM Seremban Malaysia. What about my dasha bukti. From birth till today I have no money, no good luck, nothing good happen. Why sir?. Will I ever have good luck and money in this life?
வணக்கம் சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்....... எனக்கும் சூரிய திசை புதன் புத்தி கல்யாணம் ஆச்சு ஆனால் சந்ரதிசையில் புதன் புத்தி யில் அப்படி எதுவும் நடக்கவில்லை சார் ஆனால்.......19/04/1976==9=15am pullambadi
சூரியன் கூட இருக்கும் கிரேகம் அஸ்தங்கம் ஆகாதா
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி தற்போது கேது திசை சனி புத்தி வச்சு வசமாக செய்கிறது 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் ஆயுள் எப்படி இருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் மன அழுத்தம் அதிகம் உள்ளது
தம்பி உங்க சாதகதுலே 8ல் புதன் ஆட்சி உச்சம் அதுனாலே உங்களுக்கு ஆயுள் 100 பயப்படவேண்டாம்
புதன்கூட சூரியன் இருக்கு புதத்தியா யோகம் இருக்கு மிகப்பெரிய விபரீத ராஜயோகம் உள்ளது
@@SenthilKumar-dp7kr புதன் திசை முடிந்து விட்டது sir
@@SenthilKumar-dp7krpls reply me sir.பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?
Ajay 15/08/1989 9:43pm Pudukkottai எனக்கு 4இல் குரு இருக்கு மீனம் லக்னம் எனக்கு குரு தசா எப்படி இருக்கும் . குடும்ப வாழ்க்கை நல்லா இருக்குமா குழந்தை kedaikyma சொல்லுங்க அய்யா. உங்களின் தீவிரமான ஜாதக பலன் கண்ணிபிற்கு விரும்பி
உங்களுக்கு 15-8-25 லிருந்து 15-8-26 க்குள் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
விருச்சிக லக்னத்திற்கு 7 ம் அதிபதி சுக்கிரன் சூரியன் சம்பந்தம் அதனுடன் களத்திரகாரகன் சுக்கிரன் சூரியன் சம்பந்தம் சூரியன் 10 அதிபதி திசையில் திருமணம் நடக்கும் அடுத்து புதன் புக்தி சூரியனுக்கு 2 ம் வீட்டில் உச்சம் பெற்று இருந்தது திருமணம் நடந்தது. திருமணம் நடக்கும் திசை புக்தி திருமணம் நடந்தது., அடுத்து வந்த திசா நாதன் சந்திரன் 7 மிடத்திற்கு மாராகாதிபதி, குடும்ப ஸ்தானத்திற்கு அஷ்டமாதிபதி, லக்கினத்திற்கு 6 ல்., புக்தி நாதன் புதன் லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருந்தது இதற்கு மேல் திசா நாதன் சந்திரனும் புக்தி நாதன் புதனும் சாஷ்டாங்கமாக இருந்து திசை புக்தி நடக்கும் போது கண்டிப்பாக குடும்பம் பிரியும் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது.
யாருக்காவது இவர் சொல்றது நடந்திருக்கா? just for information because no one telling in comment
ஐயா சிரலக்னத்துக்கு3,8க்கதிபதிகள் கெடுதல்தானே செய்வார்கள் அந்த இரண்டுபேருமே 11ஆம்இடத்தில் இரண்டாம்திருமணஸ்தானம் வலுப்பெறுகிறதுஇந்தப்பஞ்சாயத்து நடக்காவிட்டால் வேற விபரீதம்நடந்திருக்கும் மாரகாதிபதி உச்சமாயிருந்ததாலேஇதோட விட்டது அடுத்து இரண்டாம்திருமண வாழ்வு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் எல்லாம் உங்கள்வீடியோக்கள்பார்த்த பலன்தான்
அய்யா வணக்கம் கை கால்கள் விலங்காமல் இருக்கும் எனக்கு நலம் தரும் காலம் எப்போது வாழ்க்கை வாழ வழி பிறக்குமா 08/01/1972,03;54 காஞ்சிபுரம் நன்றி நன்றி நன்றி
Am or Pm
சார், இந்த ஜாதகருக்கு 7ஆம் அதிபதி சுக்ரன், 10ஆம் பாவத்தில் நிஷ் பலத்தில் (பலம் இன்றி- அதாவது சுக்கிரனுக்கு 4ஆம் பாவம் திக்பாலம், 10ஆம் பாவம் 4 ஆம் பாவத்திற்கு நேர் 7ஆம் பாவம்) இருப்பதாலும், மேலும் உபய களத்திர ஸ்தானாதிபதியான 11ஆம் பாவாதிபதி புதன் 11ஆம் பாவத்திலேயே உச்சம் அடைந்ததால் இரண்டு திருமணம் நிச்சயம்.
இன்னொரு கூற்று என்னவெனில், ஸ்திர லக்கினமாக விருச்சிகத்திற்கு 9ஆம் வீடு பாதகஸ்தானம், அந்த வீட்டின் அதிபதியான சந்திரன் பாதகாதிபதி. எனவே பாதகாதிபதி தசையான சந்திர தசையில் 11ஆம் அதிபதி (உபய காலத்திரஸ்தானாதிபதி) புதன் புத்தியில் திருமண முறிவு ஏற்பட்டது.