ஐயா நல்ல விளக்கத்தை கூறினிர்கள் இராகு திசையில் நிறைய தோல்விகள் ஏற்பட்டது அடுத்து வந்த குரு திசையில் காலத்தில் அரசு பணியான ஆசியர் பணி கிடைக்க பெற்று தற்போது ஆட்சியராக பணியாற்றி வருகிறேன் உண்மையிலே நல்ல பல அருமையான பதிவுகளை கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள் ங்க.... ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்றிங்க மிக்க நன்றிங்க இந்த கர்ம பலன் தொடர்வது என்பது கணவர் வழி வரும் தொடர்ச்சியா இல்லை மனைவி வழியா.... எங்கள் வீட்டில் தொடர்ந்து சில அசாம்பாவிதங்கள் நடந்துடுச்சு என் சகோதரி மகன் விபத்தில் இறந்து விட்டார்....என்னுடைய சகோதரி திருமணத்திற்க்கு முன்பிருந்தே சைக்ராடிக் டிரிட்மென்ட் எடுக்குறாங்க.... அவங்க ஜாதகத்தில் கர்மநலன் இருப்பதால் தான் இப்படி இருக்கு சொல்றாங்க என்னோட சித்தி நல்ல ஆரோக்யமாக இருந்தவங்க திடீரென்று சித்த பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டாங்க.... என்னுடைய இரண்டாவது மகள் மிதுன ராசி மிதுன லக்னம் நான்காம் பாதம் அவளுக்கும் கர்மபலன் ஜாதகம் சொல்றாங்க இதை பற்றி ஒரு பதிவு போடுங்க பிளீஸ்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ங்க. உங்களிடம் ஜாதகம் பார்க்கலாம் என்றால் நீங்க தனிநபர் ஜாதகம் பார்க்க மாட்டேன் சொல்லிடிங்க.... பிளீஸ்ங்க இந்த கர்ம நட்சத்திரங்கள் பதிவு போடுங்க எந்த மாதிரியான பரிகாரங்கள் பண்ணலாம் என்றும் சொல்லுங்க... 🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை.பாதகாதிபதி ,பாதகாதி திசை,பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் திசை,பாதகாதிபதி சாரம் வாங்கிய திசை பற்றிய பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .நன்றி
வணக்கம் பாலாஜி sir உங்கள் வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு. யாராவுது உங்களுக்கு தொல்லை கொடுத்தால் கண்டுக்காதிங்க நாங்க இருக்கோம் கடவுள் இருக்காரு. நல்லதே natukkum. நீங்க சேலத்தோட. ஒரு அடையாளம் வாழ்த்துக்கள்
நன்றி பாலாஜிஹாசன் சாா். குலதெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தோஷம் சம்பந்தமாகவும் பித்ரு தோஷம் நிவா்த்தி செய்வது பற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பதிவிட உதவி செய்யுங்கள் நன்றி.
Tq very much sir...with the help of app I found the thasai for my hub and my son..same thasai for both of them ....will follow parikaram...thanks a lot...keep rack 👍👍👍🌹🌹🌹🌹
Balaji, your analyses are Very logical and insightful. I'm just a novice in Asrology,it's only my hobby. I shall call you for a personal consutation soon on an auspicious day at a decent hour , not at an ungodly hour like 12 midnight or 3am! My intuition tells me you have a glorious future. May God Bless you.
வணக்கம் பாலாஜி சார். சொல்லும் போது மறந்திட்டிங்க.. சூரியன், செவ்வாய் திசைக் கான பரிகாரம் .. வாழ்த்துகள் நல்ல முயற்சி.. அடுத்த வீடியோ காக காத்திருக்கிறோம்.
it's very useful to people. thanks balaji.. one question , why people even close relatives are talking bad about us even if we do good things to them and never did wrong things to them in anyways....
குரு திசை ஆரம்பம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது இந்த 8 வருடம் மூமுவதும் கஷ்டம் மட்டுமே. இருந்தாலும் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் 14.3.1990. நேரம் காலை 3.30.
Good evening sir sorry for the comment for echo small tips for reduce echo in room add screens behind your camera enough echo will reduce little bit thanks 🙏
வணக்கம் தம்பி, சின்ன சந்தேகம், லக்கினத்தில் count start செய்யணுமா 3,5 என்றால் ஜாதகத்திலிருந்து எப்படி count செய்வது புரியலா but super தகவல் நான் இதுரவரை கேட்டிராத அறிய தகவல்கள் 👌👌👌
Good video, nice effort. Ivla efforts podringa, sila vaarthaigal speed a poidudu, keka maatengudu. At least head phone mike vachiyavadu record oannunga for better voice clarity. I could hear 98%. Other 1% environment may be and 1% konjam fast a pesringa. We audience want to hear you fully.
Sir ur voice is not clear ,echo problem, please be clear sir, i am ur fan sir, i am learning more astrological information from you sir🙏🙏🙏🙏🙏 Keep rocking 👍
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு திசை குரு புத்தி 2 வருடம் ஒரு மாதம் 18 நாள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது ஏதாட்சியாக நடந்துள்ளது குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்
சார் குரு திசையில் ராகு புத்தியில் அரசு வேலை கிடைக்கும்னு போட்டுருந்தீங்க அரசு வேலை கிடைக்கனும்னா Private job Work பண்ணிட்டே Try பண்ண சொல்றீங்க. எல்லா விதமான Private jobம் Try pannen but no job. இப்ப எனக்கு குரு திசை சந்திரபுத்தி நடக்குது. Next ராகு புத்தி என்ன பண்ண போறேன்னு தெரியலை.
வணக்கம் 🙏
9:30 பொது பரிகாரங்கள்
10:45 கு/கு பரிகாரங்கள்
11:08 கு/ச பரிகாரங்கள்
11:45 கு/பு பரிகாரங்கள்
12:16 கு/கே பரிகாரங்கள்
12:56, 13:45 கு/சு பரிகாரங்கள்
13:57 கு/சந் பரிகாரங்கள்
14:26 கு/ரா பரிகாரங்கள்
கு/சூ, கு/செ, பரிகாரங்கள் சொல்லவில்லை..🤔😔☹️
கிடைக்குமா...🤔☹️
உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை.
நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
ஐயா நல்ல விளக்கத்தை கூறினிர்கள் இராகு திசையில் நிறைய தோல்விகள் ஏற்பட்டது அடுத்து வந்த குரு திசையில் காலத்தில் அரசு பணியான ஆசியர் பணி கிடைக்க பெற்று தற்போது ஆட்சியராக பணியாற்றி வருகிறேன் உண்மையிலே நல்ல பல அருமையான பதிவுகளை கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள் ங்க.... ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்றிங்க மிக்க நன்றிங்க
இந்த கர்ம பலன் தொடர்வது என்பது கணவர் வழி வரும் தொடர்ச்சியா இல்லை மனைவி வழியா.... எங்கள் வீட்டில் தொடர்ந்து சில அசாம்பாவிதங்கள் நடந்துடுச்சு என் சகோதரி மகன் விபத்தில் இறந்து விட்டார்....என்னுடைய சகோதரி திருமணத்திற்க்கு முன்பிருந்தே சைக்ராடிக் டிரிட்மென்ட் எடுக்குறாங்க.... அவங்க ஜாதகத்தில் கர்மநலன் இருப்பதால் தான் இப்படி இருக்கு சொல்றாங்க என்னோட சித்தி நல்ல ஆரோக்யமாக இருந்தவங்க திடீரென்று சித்த பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டாங்க.... என்னுடைய இரண்டாவது மகள் மிதுன ராசி மிதுன லக்னம் நான்காம் பாதம் அவளுக்கும் கர்மபலன் ஜாதகம் சொல்றாங்க இதை பற்றி ஒரு பதிவு போடுங்க பிளீஸ்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ங்க. உங்களிடம் ஜாதகம் பார்க்கலாம் என்றால் நீங்க தனிநபர் ஜாதகம் பார்க்க மாட்டேன் சொல்லிடிங்க.... பிளீஸ்ங்க இந்த கர்ம நட்சத்திரங்கள் பதிவு போடுங்க எந்த மாதிரியான பரிகாரங்கள் பண்ணலாம் என்றும் சொல்லுங்க... 🙏🙏
Headphone போட்டு கேட்டா செம clear ஆ இருக்கு
Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி.. கடன் பிரச்னை ஏற்பட ஜோதிடரிதியான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி Video போடவும்.Please sri.
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை.பாதகாதிபதி ,பாதகாதி திசை,பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் திசை,பாதகாதிபதி சாரம் வாங்கிய திசை பற்றிய பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .நன்றி
சூரிய and செவ்வாய் புத்தி video missed i hope in editing. Kindly upload.
மிக அருமை, எளிமையான விளக்கம் மற்றும் ஆழமான கருதுத்டன் நன்றி Mr.Balaji Sir
This is my jupiter dasa and ketu buthi...automatically started visiting vinayagar temple daily :)
வணக்கம் பாலாஜி sir உங்கள் வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு. யாராவுது உங்களுக்கு தொல்லை கொடுத்தால் கண்டுக்காதிங்க நாங்க இருக்கோம் கடவுள் இருக்காரு. நல்லதே natukkum. நீங்க சேலத்தோட. ஒரு அடையாளம் வாழ்த்துக்கள்
Guru திசையில் சர்க்கரை நோய் absolutely correct
நன்றி பாலாஜிஹாசன் சாா். குலதெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தோஷம் சம்பந்தமாகவும் பித்ரு தோஷம் நிவா்த்தி செய்வது பற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பதிவிட உதவி செய்யுங்கள் நன்றி.
யதார்த்தம். வாழ்த்துக்கள்.
Tq very much sir...with the help of app I found the thasai for my hub and my son..same thasai for both of them ....will follow parikaram...thanks a lot...keep rack 👍👍👍🌹🌹🌹🌹
Balaji, your analyses are
Very logical and insightful. I'm just a novice in Asrology,it's only my hobby. I shall call you for a personal consutation soon on an auspicious day at a decent hour , not at an ungodly hour like 12 midnight or 3am! My intuition tells me you have a glorious future.
May God Bless you.
ரொம்ப நன்றி bro...god bless you
Hello anna.சூரிய புத்தி செவ்வாய் புத்தி Missing.pls upload panunga.very useful message keep continue anna.Government job amaippu details. Thani videos podunga.good 👍👍👍
Thank u 💓.. have a nice day
Thank u very much bro. Its very useful for us.
உங்கள் நோக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. நன்றி குருஜி.
நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Dhasa parikaram telling.
Kindly explain benefits Balaji ji.
அருமையான விளக்கம் நண்பா 🙏🙏hats off to u bro❤️
உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா 🙏
Thank you very much! 🙏.
Thagavlukku nanri sar ivalo velakkama yarum solli nan pakkala sar ithuvaraikkum memmelum valara vazhthugal sar
வணக்கம் பாலாஜி சார். சொல்லும் போது மறந்திட்டிங்க..
சூரியன், செவ்வாய் திசைக் கான பரிகாரம் ..
வாழ்த்துகள் நல்ல முயற்சி.. அடுத்த வீடியோ காக காத்திருக்கிறோம்.
Please tell BALAGI SIR
with digress and palam it’s helps more 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍👍good information about (Guru bhagavan ) 👍👍👍
Thanks Anna super😍😍😍vazhthukal
it's very useful to people. thanks balaji.. one question , why people even close relatives are talking bad about us even if we do good things to them and never did wrong things to them in anyways....
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
குரு திசை ஆரம்பம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது இந்த 8 வருடம் மூமுவதும் கஷ்டம் மட்டுமே. இருந்தாலும் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் 14.3.1990. நேரம் காலை 3.30.
அருமை தம்பி நன்றி!நன்றி!
🙏🙏🙏🙏very very useful sir....
Valuable information about you Brother thank you
Good evening sir sorry for the comment for echo small tips for reduce echo in room add screens behind your camera enough echo will reduce little bit thanks 🙏
சூரியன் மற்றும் செவ்வாய் இதற்கு பரிகாரங்கள் கூறவும் அண்ணா
மிக்க நன்றி
வாழ்க வளமுடன் நல்லா இருக்கணும் நீங்கள் 🙏🙏
Thank you Balaji .God bless you.
Pilot combination sollunga balaji sir
super speech
குரு தசாய் -
சூரியன் பூத்தி , செவ்வாய் பூத்தி பற்றி விளக்குங்கள்
👍👍👌🌷🌺 ஐயா மகர ராசியில் குரு நீச்சம் என்றால் குருபகவானை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்
வணக்கம் தம்பி, சின்ன சந்தேகம், லக்கினத்தில் count start செய்யணுமா 3,5 என்றால் ஜாதகத்திலிருந்து எப்படி count செய்வது புரியலா but super தகவல் நான் இதுரவரை கேட்டிராத அறிய தகவல்கள் 👌👌👌
Yes லக்னத்திலிருந்து... லக்னம் முதல் வீடு
Good video, nice effort. Ivla efforts podringa, sila vaarthaigal speed a poidudu, keka maatengudu. At least head phone mike vachiyavadu record oannunga for better voice clarity. I could hear 98%. Other 1% environment may be and 1% konjam fast a pesringa. We audience want to hear you fully.
Bro, put some plants or wooden furniture near your seat reduces echo
Super sir 🙏 thank you
Nice thanks thambi 🙏
Sir ur voice is not clear ,echo problem, please be clear sir, i am ur fan sir, i am learning more astrological information from you sir🙏🙏🙏🙏🙏
Keep rocking 👍
எல்லா தோஷம் நீங்க சிறந்த வழி முறைகள் சொல்லவும். நன்றிகள் கோடி ஐயா . I want talk to you , please help me
9655785654
BROTHER,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Eagerly waiting for Saturn dasa🙏
🙏 வாழ்க வளமுடன் சார் எனக்கு தனுசு லக்னம் 11ம் இடம் துலாத்தில் தனித்த குரு இருக்கிறது குரு தசை நன்மை தருமா சார் ,ராசி சிம்மம் பூரம் 4 பாதம் ,
சகோதரா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Super useful information
Useful video thala .Thank u
Romba thanks bro... marriage matching sollunga bro..🙏
Sir guru bagavan vakram adaithal yepade erukum
Sir please tell the about Shimma Rasi for April Guru Graham Changing
குரு தசை யில் சூரியன் . செவ்வாய் புத்தி பற்றி கூறவும்
Sani atchi vakkaram petru dasa nadathinal ena agum nu sollunga sir
வணக்கம் வாழ்த்துகள் சூப்பர் சகோ
குரு திசையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நிலையில் ஆண் வாரிசு பெண் வாரிசு சுயஜாதகத்தில் தெரியுமா?
உங்கள் பதிவு அருமை மகிழ்ச்சி நண்பா 💐
அன்பு நண்பருக்கு உங்களுடன் நான் பேச யோகம் கிடைக்குமா 🙏
Sir lakanathukku ettam veettil ghuruvum sukiran thanusuvil irunthal ennal palan konjam video podungha j
Vakra guru pathi solluga sir
Bro | think செவ்வாய் Missed பரிகாரம் pls🙏🙏🙏🙏
நீங்க சொல்கிறது யதார்த்தமா இருக்கு சார்.வாழ்த்துக்கள்👍
தங்களை தொடர்பு கொள்ள...
sir, thanks for the video, but you have missed for mars sub-dasa(which i was interested of)
சார் சனி திசை பற்றி சொல்லுங்கல்
நன்றிகள் நண்பா
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு திசை குரு புத்தி 2 வருடம் ஒரு மாதம் 18 நாள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது ஏதாட்சியாக நடந்துள்ளது குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்
Ragu திசையில் பாம்பு கடித்தால் பிரச்சினை அதிகமான இருக்குமா அண்ணா
kuladheivam theriyathu enna vali oru video podunka
9 Gem stone Ring Benefits sollunga sir and Whether all of them can wear sir
9th house lord placement is important he should not be in 6, 8, 12.
Bro what about born with retrograde guru what palan during guru dhasa.
Thank you 💐
Thanks brother 🙏
வணக்கம் சார். வக்கிரம் பெற்ற குரு தசை நடக்கும் போது பலன் எப்படி இருக்கும். குரு பார்வை எப்படி இருக்கும். நன்றி.
சார் குரு திசையில் ராகு புத்தியில் அரசு வேலை கிடைக்கும்னு போட்டுருந்தீங்க அரசு வேலை கிடைக்கனும்னா Private job Work பண்ணிட்டே Try பண்ண சொல்றீங்க. எல்லா விதமான Private jobம் Try pannen but no job. இப்ப எனக்கு குரு திசை சந்திரபுத்தி நடக்குது. Next ராகு புத்தி என்ன பண்ண போறேன்னு தெரியலை.
அருமை 💐
எல்லாம் சரி தலைவா! எந்த கிழமை பிரிகாரம் செய்ய வேண்டும் அ தை சொல்ல வில்லையே!
Rishaba laknam simmarasi eppadi erukkum pls sollu ga
To strengthen our studies and knowledge?
Sidhargal patri thelivana vilakkam. Hats off Balaji Ji
Please guru ji tell about CHEVAAI thisai please
வாழ்க வளமுடன் 💐💐💐💐
லக்னத்தில் குரு கேது சுக்ரன் மூன்றும் இருந்தால் பலன்களை எப்படி அறிவது அண்ணா? பயனுள்ள கேள்வி என்றால் பதில் அளிக்கவும்.
நன்றி 🙏
தனுர் லக்னம் குரு 2 ல் சனி 4 ல் குரு நீசம் பின்பு பரிவர்த்தனை குரு தசை என்ன பலன் அன்னா 🙏🏻🙏🏻🙏🏻
Thank you very much Anna
அருமையான விளக்கம் சார்
Rishabh Rashi raag keth peyarchi eppadi irukku thirumanam arrival nadi peruma
கடக லக்ன 7ம் இடம் பற்றி கூறுங்கள், 8ல் சனி இருந்தால் பலன்கள் கூறுங்கள் அண்ணா
Can you tell about guru vattam sir
Shuga sthannamna Enna sir, athuku parikaram Enna sir