சார் நான் மீன லக்னம் 11 ல் குரு நீசம் 16 வருட. குரு திசையில் தமிழக அரசின் செயல் வீரர் விருது, 9 முறை மாவட்ட ஆட்சியர் விருது மத்திய அரசு விருது, உள்ளிட்ட பல விருதுகளை பெற்றேன். குரு திசை யோக திசையாக எனக்கு அமைந்தது.
அய்யா வணக்கம் என் பெயர் கோமதி,29/8/1997.12.20pm,வெள்ளி கிழமை இடம் அந்தியூர் உடல் ஆரோக்கியம் பற்றி கூறுங்கள் வருமானம் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி 🙏
நீங்கள் சொல்வது முழுவதும் சரி. என் ஜாதகத்தில் தனுசு லக்னம் ஐந்தில் குரு வர்கோத்தமம். கடுமையான கஷ்டம் குரு திசையில் அனுபவித்தேன். உயிர் மட்டும் தான் மீதம். நிலையான வேலை இல்லை வருமானம் இல்லை அதனால் திருமணம் இல்லை கடன் நோய் வம்பு சண்டை செய்யாத தவறுக்கு தண்டனை. இவை அனைத்தும் குரு திசையில் நடந்தது.
VERY GOOD SPEAK VERY GOOD SUPPER JOYTHIDAM VERY VERY VERY GOOD SPEAK YUVER VERY SUPERSTAR JOYTHIDAM VERY GOOD NAMASKARAM VERY GOOD JOYTHIDAM SWAMYA SARANAM AYYPPAN OM NAMO SHIVAYA VANAKKAM BANGALORE
விருச்சிக லக்னம் கடகத்தில் ஆயில்யம் தில் குரு சூரியனில் 5 டிகிரிக்குள் குரு சனி விசாக நட்சத்திரத்தில் இருந்து குருவை பார்க்க குருவுடன் செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஆக 4கிரகங்கள் சேர்க்கைவேறு குரு தசை எப்படி இருக்கும்.
விருச்சிக லக்னத்துக்கு குரு 8ல் மறைந்து வக்கிரம் ஆகி நிற்கும் நிலையில் குரு தசை எப்படி இருக்கும் சார்? 6ல் நின்ற அமைப்பிற்கு சொன்னீர்கள். எட்டில் நின்றதிற்கு சொல்லுங்கள் ப்ளிஸ்
எனக்கு குரு திசை நடக்கிறது மிதுன லக்கினம் 9 ல் குரு அமர்ந்துள்ளார் . அடுத்த பதிவரை வரை காத்திருக்க வேண்டியிக்கும் போதே வீளங்கிவிட்டது. அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறேன் சிலமுடிவுகள் எடுப்தற்காக
Sir my name p Suresh 10 5 1985 magara rasi 1 il suryan puthan ragu 2il chivvai 7il sani kethu 10il guru necham chandran 12 il suaran 1 10 2023 guru thasi varugeradu eanku naladunadakumma solugnga Nandri naksateram uteradram 2 masa lagunam
என் ஜாதகத்தில் மகர லக்னம் 8ல் குரு (வ) 4 ல் சூரியன் சுக்கிரன் புதன் கேது சுக்கிர தசையில் குரு புத்தியில் இட மாற்றம் (தண்டனை தரும் இடம் கேரளா) மிகவும் கஷ்டபட்டேன் 20லட்சம் நஷ்டம்
As I have commented in your previous video, your presentation of each " Dhasa of all laknam " is very good, first of all I thank you very much sir . We hope you will present us soon about the remaining 6 laknam of guru dhasa., thank you sir ..
ஜயா வணக்கம். என்னுடைய ராசி ரிஷபம். என்னுடைய லக்கணம் சிம்மம். ராசிக்கு 12 ஆம் இடம் குரு ராகு. லக்கணத்துக்கு 12 ஆம் இடம் செவ்வாய் நின்றால் என்ன பலன் இருக்கும்.
Cinnaraj sir You had provided so much info in small time It was like experienceing mandela storm of info Please post relevent guru zoom videos in description It will help How can we join your class please post that info to ask makes
ஐயா வணக்கம் மகர லக்னம் 7ல் குரு உடன் சுக்கிரன் செவ்வாய். வீடு கொடுத்த சந்திரன் 6-ல் கேது உடன். திருமணம் ஆனவுடன் தானே யோகம் இங்கு திருமணமே பஞ்சாயத்தில் உள்ளதே ஐயா
தற்போது குரு திசை நடக்கிறது , நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா, தயவுகூர்ந்து கேட்கிறேன், மணவாழ்க்கை துரோகம், ஏமாற்றம், தற்போது கோர்டில் மணமுறிவை எதிர்பார்த்துள்ளனர். சரண்யா 3/6 /91. 12.40 pm. Nagapattinam. தற்போது நடக்கும் குரு திசை, புதன் புத்தி எவ்வாறு இருக்கும்
வணக்கம் குருவே மேஷம் லக்கனம் குரு ஆட்சி பூராடம் நட்சத்திரம் சுக்கிரன் சூரியன் மிதுன வீட்ல எனக்கு குரு தசை குரு புத்தி ஆரம்பம் குரு வக்ரம் நினைக்கிறன் எனக்கு என்னனு கண்டிப்பா சொல்லணும் குருவே தயவுசெய்து சொல்லுங்க
vanakkam sir. guru ragu both in chittirai star in tulam in rasi chart. same in amsam also but with sun. lagna rishabam. so guru is said to be maragathipathi. now guru dasa ragu bukthi upto nov. 2025. aged, single, sick, lonely, helpless, orphaned. my only wish is to depart soon smoothly on bed without any strain. will maragathipathi guru execute his portfolio ie causing death and fulfil my genuine desire?. absolutely i have no fear for death. my only anxiety is that i am still alive. much obliged for a very brief reply.🥰💯👌👍🤲🤲🤝🙏🏻
ஐயா எங்கள் அண்ணனுக்கு தனுசு லக்னம் மகரத்தில் குரு நீச்சம உடன் செவ்வாய் குரு திசை நடக்கிறது கடந்த ஐந்து வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளார் நன்றாக வாழ்ந்த மனிதர் ஐயா. இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா 19. 3 .1973 .காலை 12. 45am கோயமுத்தூர் எப்பொழுது உடல்நிலை சரியாகும். என்று கூறுங்கள் ஐயா மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா
Dear Sir, Excellent Explanation. I belong to makara lagnam. Guru is located in risaba rasi. But it is in varkothamam. Pls tell the status of Guru, what will he do ?
என் மகன் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மட்டும் வக்கிரம் 3ல்குரு 5ல்கேது 11ல்புதன்ராகு 12ல்சூரியன் சந்திரன் இப்போது ராகு திசை நடக்கின்றது 21 5 2004காலை9, 45பிறந்தான் குரு திசை எப்படி இருக்கும்
வணக்கம் சார்...சுடர்விழி கும்பகோணம்.என் மகன் ஆதித்தன்.கூட்ட கிரகங்கள். கிரகங்கள் ஒன்றுக்கொன்று மறையவில்லை கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுகிறது லக்னத்தோடு 8 கிரகங்கள் சம்மந்தப்படுகிறது இதை எப்படி புரிந்து கொள்வது..05.08.2016. 8.35 pm.kumbakonam.
வணக்கம் ஐயா. நீங்கள் சொன்ன பலன் உண்மை. வீடு இல்லை. தொழில் இல்லை. கடன் அதிகம். புத்திரபாக்கியாம் இல்லை. சில நேரம் பூமிக்கு பாரமா என நினைக்க தேனுது.10.10.1978.4.52 PM. மதுரை, மேச லக்னம்/மகர ராசி
ஐயா வணக்கம். குரு தசை பற்றி தகவல் மிகவும் அருமை நேற்று சனியைப் பற்றி மிகவும் சந்தோஷம். இப்போது மருத்துவம் படித்து கொண்டிருக்கிறேன். 10-9-81 காலை 6.30க்குள் வியாழக்கிழமை சிம்ம லக்கனம் மகர ராசி ஆனால் செய்வது தற்போது வீட்டில் இருப்பது உண்மை. ஆனால் மெக்கானிக் கடையை ஊழியர்களை வைத்து செய்துகொண்டிருக்கிறேன். இது ஒரு பெண் ஜாதகம் நன்றி ஐயா கல்வி தடைப்பட்டு இப்போது படித்து கொண்டிருக்கிறேன்.🦋🦋🦋💐💐💐🙏🙏🙏 சந்திரன் கேது. நீங்கள் கூறுவதுபோல் நடக்கபோவதை முன்கூட்டியே சில தகவல் எனக்கு கிடைத்துவிடும். உண்மைதான். இந்த மனிதர்கள் பணம் புகழ் பெருமையைத் தேடுபவர்கள்தான். இந்த அரியாமை என்ற உண்மை புரிந்துவிட்டால் இதன் பின்னால் ஒடமாட்டார்கள். எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி சாம்பல்தான் இருந்தாலும் நல்லவன் என்ற பெயர் வாங்கவேண்டும் அல்லவா. தங்களை போன்று ஒரு ஜாதகம் பார்க்கையில் எதிரில் இருப்பவர் மனம் கலங்காத பதில்கள். இந்த மாதிரி நாமும் செய்யும் தொழிலில் பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம், நன்றி ஐயா.🦋🦋🦋💐💐💐🙏🙏🙏
திருமணத்திற்க்கு முன் 7 வருடம் பகுதிநேர ஆசிரியர் பணிசெய்தேன். குரு தசை சனி புத்தியில் மெக்கானிக் வேலை மீதி இருக்கும் காலத்தில் நான் என்ன தொழில் செய்ய போகிறனோ தெரியல. நன்றி ஐயா
Naan mesha lagnam magara rasi thiruvonam. Guru 9il dhan irukaru. Sukran 6 il irukaru. Suryan and budhan 5il irukku. 2 il raagu, 8 il sevvai and kedhu. . Guru dasa dhan nadakudhu.😢😢😢 But positive ah onnum nadakala sir.
ஐயா சோதிட சொந்தங்களுக்கு என் அலுவலக நண்பர் மீன லக்கினம் மேஷத்தில் குரு (வ) 10 ல் ராகு 8 ல் சூரியன் ராகு தசையில் டைரக்டர் இவரை பக்கத்தில் வைத்து அனைத்து அதிகாரம் கொடுத்தார் குரு தசை வந்தவுடன் டைரக்டர் மாறி விட்டார் இவருக்கு அலுவலகத்தில் பிரச்சினை தார்கலிக பணி நீக்கம் மனைவி மறைவு பின்னர் இவரும் காலமானார் ஏன் குரு 6 குடைய நீச்ச சூரியனால் வக்கரம் அங்கிசாதிபதியும் சூரியனே குரு லக்கினாதிபதி ஆக இருந்தும் கொன்று விட்டது
Sir meena laganam gupiter and mercury sit in 5 th house in cancer moon,mars, venus sit in 6th House in leo rahu sit in 10th House in dansu my date of birth 15.07.91 place-jaffna 10.38pm how is life sir pls reply
வணக்கம் சின்னராஜ் சார்🙏 குரு தசை பற்றிய பதிவின் முதல் பாகம் மிக மிக அருமை. இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சுயநலம் தான். நான் துலாம் லக்னம் அல்லவா! எனக்கு குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்து தசை ஆரம்பித்து இருக்கிறார்.😊 ஒரு அனுபவப் பதிவு. என்னுடைய உறவினர் மகர லக்கனம். குரு பகவான் எட்டில் வக்கிரமாகி தசை நடத்துகிறார். அவரோடு ராகுவும் செவ்வாயும் உள்ளனர். செவ்வாயும் வக்கிரம். இந்த தசையில் அவருக்கு பண வரவிற்கு பஞ்சமில்லை. ஆனால் நோய் நொடிகள் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வாட்டி எடுக்கின்றன. மிக்க நன்றி சார்🙏 அன்புடன், ஹரியூர் தளபதி நாகராஜ்
ஐயா, நீங்க சொல்கிற படி தான் எனக்கு இருக்கு, ஆனா குருவுடன் செவ்வாய் இருக்கு, இரு பெண்கையும் நல்லா படிக்க வெச்சேன், இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சாசு, ஆனா என் வருமானம் நின்னுடுச்சு ?! DOB:20/09/1966 AT 6.35 PM in Salem Dt. Tamilnadu.
சார்
நான் மீன லக்னம்
11 ல் குரு நீசம்
16 வருட. குரு திசையில்
தமிழக அரசின்
செயல் வீரர் விருது,
9 முறை மாவட்ட ஆட்சியர் விருது
மத்திய அரசு விருது,
உள்ளிட்ட பல விருதுகளை பெற்றேன்.
குரு திசை யோக திசையாக எனக்கு
அமைந்தது.
Guru vakram aah sir ungaluku
குருவைப் பற்றி சொன்ன அனைத்து விளக்கங்களும் மிக மிகத் தெளிவாக இருந்தது👏👏👏
Meena lagnam, 100% unmai .Tharpothu enaku guru thisai 2019 ,2020 Idamatram, Avamanam, manathil amaithi inmai, hyper tension , mini stroke Ella thunbankalayum anubavithu vitten.(kanni rasi)
ஐயா நானும் ஒரு ஜோதிடர் தான் நானும் அருள்வாக்கு சொல்வேன் ஜாதகம் பார்ப்பேன் ஆனால் நீங்கள் பேசும் ஜோதிட குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அய்யா வணக்கம் என் பெயர் கோமதி,29/8/1997.12.20pm,வெள்ளி கிழமை இடம் அந்தியூர் உடல் ஆரோக்கியம் பற்றி கூறுங்கள் வருமானம் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி 🙏
மிக அருமையான விளக்கம் சார்! நன்றி ...
குருவைப் பற்றிய விளக்கம் மிக மிக அருமை நன்றிகள் 🙏 ஐயா வாழ்க வளமுடன் 💐💐💐
Meena lagnam- guru ucham,chevai neecham along with sukiran.Chandiran in magaram along with vakra sani is it good.
நீங்கள் சொல்வது முழுவதும் சரி. என் ஜாதகத்தில் தனுசு லக்னம் ஐந்தில் குரு வர்கோத்தமம். கடுமையான கஷ்டம் குரு திசையில் அனுபவித்தேன். உயிர் மட்டும் தான் மீதம். நிலையான வேலை இல்லை வருமானம் இல்லை அதனால் திருமணம் இல்லை கடன் நோய் வம்பு சண்டை செய்யாத தவறுக்கு தண்டனை. இவை அனைத்தும் குரு திசையில் நடந்தது.
Super
Thank you,
Very nice explanation
🙏🙏🙏
VERY GOOD SPEAK
VERY GOOD SUPPER
JOYTHIDAM VERY VERY VERY GOOD SPEAK YUVER VERY SUPERSTAR
JOYTHIDAM VERY GOOD
NAMASKARAM
VERY GOOD JOYTHIDAM
SWAMYA SARANAM AYYPPAN
OM NAMO SHIVAYA
VANAKKAM
BANGALORE
கும்ப லக்னம் 4ல் குரு சுக்கிரன் புதன் சூரியன் குரு திசை பலன் என்ன ஐயா
விருச்சிக லக்னம் கடகத்தில் ஆயில்யம் தில் குரு சூரியனில் 5 டிகிரிக்குள் குரு சனி விசாக நட்சத்திரத்தில் இருந்து குருவை பார்க்க குருவுடன் செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஆக 4கிரகங்கள் சேர்க்கைவேறு குரு தசை எப்படி இருக்கும்.
குருவை பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார் 👍🏻கன்யா லக்னத்திற்கு குருவின் நிலை பற்றி அறிய ஆவல் சார்🙏🏻
விருச்சிக லக்னத்துக்கு குரு 8ல் மறைந்து வக்கிரம் ஆகி நிற்கும் நிலையில் குரு தசை எப்படி இருக்கும் சார்? 6ல் நின்ற அமைப்பிற்கு சொன்னீர்கள். எட்டில் நின்றதிற்கு சொல்லுங்கள் ப்ளிஸ்
கும்ப லக்கினம், 2ல் சனி சுக்கிரன், 3ல் செவ்வாய் சுரியன், புதன், 4ல் ராகு, 5ல் குரு, 10ல் கேது, 11ல் சந்திரன் வருகின்ற குருதிசை எப்படி?
எனக்கு குரு திசை நடக்கிறது மிதுன லக்கினம் 9 ல் குரு அமர்ந்துள்ளார் . அடுத்த பதிவரை வரை காத்திருக்க வேண்டியிக்கும் போதே வீளங்கிவிட்டது. அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறேன் சிலமுடிவுகள் எடுப்தற்காக
Sir . Pls go in order for each house. Jupiter in 1st 2nd 3rd.......& With retro..& with rahu ketu. It will b very helpful for learning.
sir mesha lagnam lagnathil guru 9il chevai epadi erukum sir
Raghavan here,Hello sir for kanni Rasi Kanni Lagnam Guru In 5th place it will be good
அய்யா.என் மகள்.5.9.2006 காலை.10மணிஒருநிமிடம் பனிவுடன்கேட்கிறேன்ஒரு பதிவுபோடவம் இந்தாஜாதகம்பார்த்தால்உங்களுக்குபுரியும்
அன்பு அண்ணா நான் வீரமணி மகர லக்னம் ராசி கும்பம் ரிஷபத்தில் குரு உள்ளார்
I lost all everything during my GURU dasa. Still its going on............
I'm mesha raasi meena lagnam..now guru dhasa on going..guru in 5 th hse..started wt debt ..job problem ..
விருச்சிக லக்னத்திற்கு 8, 12, வீடுகளான புதன் வீடுகளில் மறைந்தால் என்ன பலன், அதை நீங்க சொல்லவில்லை! அதை சொல்லுங்கள் ஐயா.
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே சரணம்.....
Mesa lagnam 4 il guru vagrM guru dasa starts cooming october how is work good or not
சூப்பர் சார் மிக்க நன்றி 🙏
Date of birth 29.11.74
Morning 3.33 3/4 nalikai
52 vayathu varai kuru thisai
Porulatharam vaseout
Sir my name p Suresh 10 5 1985 magara rasi 1 il suryan puthan ragu 2il chivvai 7il sani kethu 10il guru necham chandran 12 il suaran 1 10 2023 guru thasi varugeradu eanku naladunadakumma solugnga Nandri naksateram uteradram 2 masa lagunam
என் ஜாதகத்தில்
மகர லக்னம்
8ல் குரு (வ)
4 ல் சூரியன் சுக்கிரன் புதன் கேது
சுக்கிர தசையில் குரு புத்தியில்
இட மாற்றம் (தண்டனை தரும் இடம் கேரளா)
மிகவும் கஷ்டபட்டேன்
20லட்சம் நஷ்டம்
அய்யா வணக்கம் விருச்சிகம் லக்னம் ராசி துலாம் (6ல்குரு+ராகு) உள்ளது குரு தசை எப்படி இருக்கும் என விளக்கமாக கூறுங்கள்
இந்த இறை வழிபாடெல்லாம் 5 ம் நூற்றாண்டுக்கு பின்னாடி வந்தது அய்யா நம் முன்னோர்கள் இயற்கை வழிபாடுதான் அதை உணருங்கள் ஐம்பூத கோட்பாட்டின் தோற்றம்
🙏🙏🙏
ஐயா நீங்க சொன்னதுள எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் குரு, கேது சேர்ந்து இருக்கிறது. குரு திசை நடக்குது எனக்கு எப்படி இருக்கும்.
Sir meenam lakanam 5il kuru udan puthan erukku eppati erukkum sir guru peyarchi
Super. Highlight. Nothing to give to God only nonaware
As I have commented in your previous video, your presentation of each " Dhasa of all laknam " is very good, first of all I thank you very much sir . We hope you will present us soon about the remaining 6 laknam of guru dhasa., thank you sir ..
99Uiio
ஜயா என்னுடைய ராசி ரிஷபம். என்னுடைய லக்கணம் சிம்மம். லக்கணத்துக்கு 12 ஆம் இடம் செவ்வாய். ராசிக்கு 12 ஆம் இடம் குரு ராகு இருந்தால் என்ன பலன்
ஜயா வணக்கம். என்னுடைய ராசி ரிஷபம். என்னுடைய லக்கணம் சிம்மம். ராசிக்கு 12 ஆம் இடம் குரு ராகு. லக்கணத்துக்கு 12 ஆம் இடம் செவ்வாய் நின்றால் என்ன பலன் இருக்கும்.
தற்போதைய கோச்சாரம் குரு வைத்து குருதசை பலன் சொல்லவும்
Rishabha lagnam guru 2 le, eppadi irukkum, Ayya ....
Cinnaraj sir
You had provided so much info in small time
It was like experienceing mandela storm of info
Please post relevent guru zoom videos in description
It will help
How can we join your class please post that info to ask makes
ஐயா வணக்கம்
மகர லக்னம் 7ல் குரு உடன் சுக்கிரன் செவ்வாய். வீடு கொடுத்த சந்திரன் 6-ல் கேது உடன். திருமணம் ஆனவுடன் தானே யோகம் இங்கு திருமணமே பஞ்சாயத்தில் உள்ளதே ஐயா
ஐயா நீசம் பெற்ற செவ்வாய் 12ஆம் இடத்தில் உள்ள குருவை பார்த்தால் என்ன பலன் என்று கூறுங்கள் பிறந்த தேதி 8 6 1974 நேரம் 1:07 am karur
Thank you sir. Good information. Suresh from Kerala
Meena laknam kanni rasi 10th housela guru own busness seiyalam tell me please sir
Guru with rahu sun in atchi utcha veedugal same rules or different. Then who decides guru dasa palangal in that conjunct
Mesha lagnam guru asthangam in 6th place how guru dasa will be
Thanusa Lagnan, kethu in lagnam, guru (R) in meenan. What is the palan sir. Please guide me
தற்போது குரு திசை நடக்கிறது , நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா, தயவுகூர்ந்து கேட்கிறேன், மணவாழ்க்கை துரோகம்,
ஏமாற்றம், தற்போது கோர்டில் மணமுறிவை எதிர்பார்த்துள்ளனர்.
சரண்யா 3/6 /91. 12.40 pm.
Nagapattinam. தற்போது நடக்கும் குரு திசை, புதன் புத்தி எவ்வாறு இருக்கும்
ஆ.ராஜேந்திரன்.எனக்கு.ஜாதகம்.தற்போது.குரு.திசை.நடக்கிறது.நல்லது.நடக்க.வாய்ப்பு.உள்ளதா.பிறந்தா.தேதி.19..1.1977.புதன்.கிழம்மை.மாதியம்.பகல்.ஜாதகம்.யோகம்.உள்ளதா.பிறந்நேரம்.12..15.ஜயா.வணக்கம்
வணக்கம் குருவே மேஷம் லக்கனம் குரு ஆட்சி பூராடம் நட்சத்திரம் சுக்கிரன் சூரியன் மிதுன வீட்ல எனக்கு குரு தசை குரு புத்தி ஆரம்பம் குரு வக்ரம் நினைக்கிறன் எனக்கு என்னனு கண்டிப்பா சொல்லணும் குருவே தயவுசெய்து சொல்லுங்க
துலாம் வக்ர குரு லக்னம் ரிஷபம் ரிஷபத்திலேயே சுக்ரன் புதன் என்ன ஆகும் குருஜீ
கன்னி லக்னம், 3 யில் குரு, புதன், சுக்கிரன், குரு திசையில் யோகமா?
vanakkam sir. guru ragu both in chittirai star in tulam in rasi chart. same in amsam also but with sun. lagna rishabam. so guru is said to be maragathipathi. now guru dasa ragu bukthi upto nov. 2025. aged, single, sick, lonely, helpless, orphaned. my only wish is to depart soon smoothly on bed without any strain. will maragathipathi guru execute his portfolio ie causing death and fulfil my genuine desire?. absolutely i have no fear for death. my only anxiety is that i am still alive. much obliged for a very brief reply.🥰💯👌👍🤲🤲🤝🙏🏻
ஐயா எங்கள் அண்ணனுக்கு தனுசு லக்னம் மகரத்தில் குரு நீச்சம உடன் செவ்வாய் குரு திசை நடக்கிறது கடந்த ஐந்து வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளார் நன்றாக வாழ்ந்த மனிதர் ஐயா. இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா 19. 3 .1973 .காலை 12. 45am கோயமுத்தூர் எப்பொழுது உடல்நிலை சரியாகும். என்று கூறுங்கள் ஐயா மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா
It will be very much interesting if you can give the reasons for the good and bad effects in different houses
Dear Sir, Excellent Explanation. I belong to makara lagnam. Guru is located in risaba rasi. But it is in varkothamam. Pls tell the status of Guru, what will he do ?
Viruchiga lagnam Guru 4 irunthal enna palan
என் மகன் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மட்டும் வக்கிரம் 3ல்குரு 5ல்கேது 11ல்புதன்ராகு 12ல்சூரியன் சந்திரன் இப்போது ராகு திசை நடக்கின்றது 21 5 2004காலை9, 45பிறந்தான் குரு திசை எப்படி இருக்கும்
Why is the unique bad changes for Meena Lagna only? Can u explain
வணக்கம் சார்...சுடர்விழி கும்பகோணம்.என் மகன் ஆதித்தன்.கூட்ட கிரகங்கள். கிரகங்கள் ஒன்றுக்கொன்று மறையவில்லை கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுகிறது லக்னத்தோடு 8 கிரகங்கள் சம்மந்தப்படுகிறது இதை எப்படி புரிந்து கொள்வது..05.08.2016. 8.35 pm.kumbakonam.
அருமை அருமை
வணக்கம் பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980 மகர. லக்கினம் 8 ல் குரு ராகு செவ்வாய் உள்ளது
துலாம் லக்கினம் குரு தனுசில் இப்போ குரு தசை ஆரம்பம் திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிருச்சு குழந்தை பாக்கியம் எப்போ கிடைக்கும்... 5ல் சனி வக்கிரம்
நன்றி
தனுசு லக்னம்.. 8ல் குரு உச்சம்.. வீடு கொடுத்தவர்.. சந்திரன் கும்பத்தில்.. இது சகட யோகம்.. இப்போது குரு தசை எப்படி இருக்கும் சார்?
அனைத்து தசைகளுக்கும விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும் ஐயா.
Sir My son meena lagnam
Guru and ragu are in 8th house in thulam rasi
How is guru desai for my son
He can do his father business
கும்ப லக்கனம் ஏழாம் இடத்தில் குரு எப்படி இருக்கும் சார்
வணக்கம் ஐயா. நீங்கள் சொன்ன பலன் உண்மை. வீடு இல்லை. தொழில் இல்லை. கடன் அதிகம். புத்திரபாக்கியாம் இல்லை. சில நேரம் பூமிக்கு பாரமா என நினைக்க தேனுது.10.10.1978.4.52 PM. மதுரை, மேச லக்னம்/மகர ராசி
Namaste Giruji...Vrichika lagnam 3il guru vakram...Pl explain 🙏
Tq sir.... ❤
Thula lagnam Guru in 9th house in punarpusam along with mercury and Sun . What is the outcome Sir?
குரு 5ல் கேது சாரதில் இருந்தால் பலன் கூறவில்லை ஐயா கூறுங்கள் ஐயா 🙏🏻
ஐயா வணக்கம். குரு தசை பற்றி தகவல் மிகவும் அருமை நேற்று சனியைப் பற்றி மிகவும் சந்தோஷம். இப்போது மருத்துவம் படித்து கொண்டிருக்கிறேன். 10-9-81 காலை 6.30க்குள் வியாழக்கிழமை சிம்ம லக்கனம் மகர ராசி ஆனால் செய்வது தற்போது வீட்டில் இருப்பது உண்மை. ஆனால் மெக்கானிக் கடையை ஊழியர்களை வைத்து செய்துகொண்டிருக்கிறேன். இது ஒரு பெண் ஜாதகம் நன்றி ஐயா கல்வி தடைப்பட்டு இப்போது படித்து கொண்டிருக்கிறேன்.🦋🦋🦋💐💐💐🙏🙏🙏 சந்திரன் கேது. நீங்கள் கூறுவதுபோல் நடக்கபோவதை முன்கூட்டியே சில தகவல் எனக்கு கிடைத்துவிடும். உண்மைதான். இந்த மனிதர்கள் பணம் புகழ் பெருமையைத் தேடுபவர்கள்தான். இந்த அரியாமை என்ற உண்மை புரிந்துவிட்டால் இதன் பின்னால் ஒடமாட்டார்கள். எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி சாம்பல்தான் இருந்தாலும் நல்லவன் என்ற பெயர் வாங்கவேண்டும் அல்லவா. தங்களை போன்று ஒரு ஜாதகம் பார்க்கையில் எதிரில் இருப்பவர் மனம் கலங்காத பதில்கள். இந்த மாதிரி நாமும் செய்யும் தொழிலில் பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம், நன்றி ஐயா.🦋🦋🦋💐💐💐🙏🙏🙏
திருமணத்திற்க்கு முன் 7 வருடம் பகுதிநேர ஆசிரியர் பணிசெய்தேன். குரு தசை சனி புத்தியில் மெக்கானிக் வேலை மீதி இருக்கும் காலத்தில் நான் என்ன தொழில் செய்ய போகிறனோ தெரியல. நன்றி ஐயா
விருச்சிக லக்னம் குரு நீச்சம் என்ன பலன்
Nenga sonathu unma tha yaa.mena lagnam guru utcham in kadagam vagra Sani patham na ena palan ayya.
In Lagna guru sani both are Vikram
In kanni lagna .what will be the dasa effect
Naan mesha lagnam magara rasi thiruvonam. Guru 9il dhan irukaru. Sukran 6 il irukaru. Suryan and budhan 5il irukku. 2 il raagu, 8 il sevvai and kedhu. . Guru dasa dhan nadakudhu.😢😢😢 But positive ah onnum nadakala sir.
MAKARA LAGNAM GURU CHANDRAN 8 IL GURU DISAI EPPADI IRUKKUM SIR🙏🌹🙏
Mesha lakanan chandran utcham guru kooda ulathu running guru desai nallatha sir 🙏🙏🙏🙏
ஐயா சோதிட சொந்தங்களுக்கு
என் அலுவலக நண்பர்
மீன லக்கினம்
மேஷத்தில் குரு (வ)
10 ல் ராகு 8 ல் சூரியன்
ராகு தசையில் டைரக்டர் இவரை பக்கத்தில் வைத்து அனைத்து அதிகாரம் கொடுத்தார்
குரு தசை வந்தவுடன்
டைரக்டர் மாறி விட்டார்
இவருக்கு அலுவலகத்தில் பிரச்சினை
தார்கலிக பணி நீக்கம்
மனைவி மறைவு
பின்னர் இவரும் காலமானார்
ஏன்
குரு 6 குடைய நீச்ச
சூரியனால் வக்கரம்
அங்கிசாதிபதியும் சூரியனே
குரு லக்கினாதிபதி ஆக இருந்தும் கொன்று விட்டது
❤❤❤
துலா லக்கினம் லக்கினத்திலியே சுக்கிரனுடன் இணைந்த குரு தசை படுமோசமானநிலை ஐயா
Sir meena laganam gupiter and mercury sit in 5 th house in cancer moon,mars, venus sit in 6th House in leo rahu sit in 10th House in dansu my date of birth 15.07.91 place-jaffna 10.38pm how is life sir pls reply
Iayya Danusu lakknam guru mesham barani nachtira sukiran Aachi in rishabam .. its good or not..
Guru dasa for measha rasi n magara lagnam how it will be sir
சார்...வணக்கம் .ஓர் சந்தேகம் விருச்சிகத்தில் சந்திரன் நீசன்...சரி....ஆனா சந்திரன் நின்ற எந்த பாவமும் கேந்திரம்தானே அப்ப நீசமான சந்திரன் பலம் பெறுவாரா.....
Mesha lagnam 8il guru and sevvai ippo guru thisai sadakkuthu
Padatha paadu padran😔
25:00
வணக்கம் சின்னராஜ் சார்🙏 குரு தசை பற்றிய பதிவின் முதல் பாகம் மிக மிக அருமை. இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சுயநலம் தான். நான் துலாம் லக்னம் அல்லவா! எனக்கு குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்து தசை ஆரம்பித்து இருக்கிறார்.😊
ஒரு அனுபவப் பதிவு. என்னுடைய உறவினர் மகர லக்கனம். குரு பகவான் எட்டில் வக்கிரமாகி தசை நடத்துகிறார். அவரோடு ராகுவும் செவ்வாயும் உள்ளனர். செவ்வாயும் வக்கிரம். இந்த தசையில் அவருக்கு பண வரவிற்கு பஞ்சமில்லை. ஆனால் நோய் நொடிகள் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வாட்டி எடுக்கின்றன. மிக்க நன்றி சார்🙏
அன்புடன்,
ஹரியூர் தளபதி நாகராஜ்
Waiting for second part🙏🙏💥
தனுசு லக்னம் ஆகி, லக்னாதிபதி மகரத்தில் நீசமானால் என்ன பலன்?
Sir how about Guru in fifth place vakram and Ketu also in fifth place in Kanni for Rishaba Lagnam please
Sir 🙏🏻what will happen if guru vakram in dhanusu for makara lagnam ??Please anybody can answer 🙏🏻🌺
சார் என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 11ம் இடம் துலாத்தில் குரு தனித்து இருக்கிறார் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் குரு தசை நன்மை செய்யுமா சார் .
சார் வணக்கம் தனித்த குரு 10ல் இருந்தால் என்ன செய்யும் தொழில் எப்படி இருக்கும்
குரு பார்வையால் அஸ்தமன தோசம் நீங்குமா? பௌர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன் பார்வையால் அஸ்தமன தோசம் நீங்குமா ? எனது நீண்ட நாள் எனக்குள்ளான கேள்வி
Yes
ஐயா, நீங்க சொல்கிற படி தான் எனக்கு இருக்கு, ஆனா குருவுடன் செவ்வாய் இருக்கு, இரு பெண்கையும் நல்லா படிக்க வெச்சேன், இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சாசு, ஆனா என் வருமானம் நின்னுடுச்சு ?! DOB:20/09/1966 AT 6.35 PM in Salem Dt. Tamilnadu.
இவ்வளவு மாறுபட்ட பலன்களை எப்படி ஞாபகம் வைப்பது.
Where is mesha rasi sani peyarchi phalan??🙏🙏