யாருக்கு குரு திசை யோகமாக இருக்கும்? மேஷம் முதல் துலாம் வரை | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 209

  • @Narayanamurthi00
    @Narayanamurthi00 Год назад +18

    காலையில் இருந்து இந்த நேரம் வரை ஓவரான கோபம் சிரிக்கவே இல்லை இந்த வீடியோவை பார்த்தவுடன் சிரிப்பு பொங்கி கொண்டு வந்துவிட்டது உங்கள் வாய்மொழிக்கு நான் வாழ்நாள் அடிமை நன்றி குருவே

  • @raghu1964
    @raghu1964 2 дня назад +1

    18:09 Kanni Lagnam

  • @nachi468
    @nachi468 11 месяцев назад +2

    I have been listening to your videos, especially relating to Guru, you sure have vast knowledge in this area. My guess is that you are running through 16 years Guru desa, yourself and you are becoming a good Guru. You are a good motivator. You may consider an University in astrological field, like earlier Nalanta University, I am sure indian government will be willingto support this idea in all possible ways.Well done, keep it up sir, , Best Wishes, C N NACHIAPPAN, SINGAPORE , 25.11.2023

  • @nagaraj9257
    @nagaraj9257 Год назад +3

    நன்றி ஐயா 🙏🙏🙏
    எனது பிறந்த ஜாதகத்தின்படி குரு திசைக்கு முன், அடிப்படை ஜோதிடம் பற்றி எனக்குத் தெரியாது (ராகு திசை). கடந்த 3 மாதங்களாக உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன்.

  • @krishna2240
    @krishna2240 Год назад +5

    அண்ணா கசாயம்னு கசப்பினையே குடித்தாலும்...😀😃கசப்பினை குடிக்கும்போதுகூட அண்ணாவுக்கு இனிப்பான பேச்சுதான் ..👍💐🙏

  • @ashaganesan4090
    @ashaganesan4090 Год назад +1

    I have vakra guru in kadaga lagnam sir.. guru dasha is running.. your prediction is 💯 true for me

  • @saravananpl22
    @saravananpl22 5 месяцев назад

    Sir your tamil super...
    Kadaga lagnam... Poiradam... 3rd house guru+ketu... Rahi dasai padavaillai.. Job.. Marriage ellam mixed average irunduchu sir.... 2014 starting guru dasai.. Vachu seydu sir.. Coroni time 2 yrs velai illai... 2022 job kidachuchu... Ippo 2023 onwards no job.... Trying not getting.. 52yrs 😮😮

  • @jyothinair7512
    @jyothinair7512 Год назад +1

    Superb explanation sir 🙏 my daughter's thulam lagnam 4th house makaram thil guru. Someone told me nisam not good big problems vl come. But you told good. As a mother iam very much tense. Now little bit happy. Bz only one child nobodyto help outside
    outside india alone.Thanks sir.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +3

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    கலியுக காவிய நாயகன் நீங்கள். துலாம் லக்கினத்திற்கு குரு 11ல் மிகவும் சிறப்பு. நன்றி அய்யா வணக்கம்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +3

    குருவைப் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை 👍🏻👌🏻Thank you sir🙏🏻

  • @sivasermakani4759
    @sivasermakani4759 11 месяцев назад +2

    வணக்கம் சார் நீங்கள் சொன்னது சரிதான் 7 10 1982 இரவு 8 கால் பிறந்தேன் எனக்கு குரு திசை தான் நடக்கிறது ஆனால் கல்யாணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என் தந்தையும் இப்போதுதான் இறந்தார் நான் படாத கஷ்டமே இல்லை நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான்

    • @radhicalm
      @radhicalm 9 месяцев назад +1

      Kavalai padadhinga. Aduthu nalla thunai amaiyum

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sujatha9876
    @sujatha9876 Год назад +2

    Sir...i have been listening yr videos since 2017 ,your videos aregreat boost n motivate for my entire ife. Thanks to god and wish u have a longest life , healthy n happy family .

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji Год назад +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் அய்யா..

  • @surendramohan676
    @surendramohan676 Год назад +2

    Thanks for the information of your explanation about Guru thasai.

  • @jagadeesanganesan7129
    @jagadeesanganesan7129 5 месяцев назад

    Guruve saranam I like your always positive comments there you are different from so called great astrologers. Only problem is we are unable to contact for jadhagam details

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋 தங்கள்🙏💕 பொன்🙏💕 ஆன🙏💕 சேவைக்கு🙏💕 மிக்க🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @melayarajawsu
    @melayarajawsu 9 месяцев назад

    Sir, For Kanya lagna - Guru in 3rd house - completely took away money and health for my brother. No marriage also. From 26 to 42 years. He passed away after Guru dasa.

  • @Maharajan8
    @Maharajan8 2 месяца назад

    💯 உண்மை! என் வாழ்க்கை குரு திசையில் இருந்து தான் படிப்படியாக முன்னேற்றம். 10இல் குரு + கேது. நல்ல வேளை, மனைவி, வாகனம், வீடு, குழந்தைகள், மதிப்பு அத்தனையும் கொடுத்தார். அடுத்து வரும் சனி திசையை பார்த்து தான் கொஞ்சம் பயம் வருகிறது!!

  • @samsam-os7ze
    @samsam-os7ze Год назад +1

    Sir guru in my 10 th place kanni+ Sani vagram both mesham rasi sir next dhasa ragu in 8 th place next dhasa ragu then next dhasa guru my life style? Please 🙏🙏 example la podalam sir

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 8 месяцев назад

    Thank you so much. Elaborately well. Thank you thanki you thank you

  • @sivakumarv3230
    @sivakumarv3230 Год назад +3

    அண்ணா, உங்களின் உழைப்பை தந்ததிர்க்கு மிகப்பெரிய நன்றிங்க அண்ணா🙏🙏.

  • @illayabharathi8140
    @illayabharathi8140 Год назад

    Sir lost my life but economic wise growth achieved

  • @sunmvs1582
    @sunmvs1582 Год назад +1

    Rishaba lagnam guru 6 il irunthal enna palan, veedu kodutha sukran 4 il suryan + chandranudan

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Год назад

    Thulathula thanita guru balance one year than iruku age fifty three well settled sir🙏🙏🙏🙏

  • @lakslaks99
    @lakslaks99 11 месяцев назад

    விருச்சிக லக்னம் 9ல் ஆயில்யம் 1ல் குரு உச்சம் . 12ல் சனி விசாக நட்சத்திரத்தில் அமர்ந்து குருவை பார்க்கும் சூரியனின் 5 டிகிரி ககுள் இருக்கும் போது குரு தசை எப்படி இருக்கும்.

  • @Sankarps1982
    @Sankarps1982 Год назад

    வாழ்க 🙏 வளமுடண் சார் எனக்கு தனுசு லக்னம் 11 ம் இடம் துலாத்தில் தனித்து இருக்கிறார் 10 இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது குரு சனி தசைகள் முன்னேற்றம் தருமா சார் .ராசி சிம்மம் பூரம் .

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Год назад

    Ellam soli
    vitirgal simma lagna, kaniyilguru vakramai ìrupadu solugal.simalaknam guru vakra, i kani jitirai 2patham .solugal marakamal.

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Год назад

    CHINNARAJ JOYTHIDAM
    VERY GOOD JOYTHIDAM
    SUPERSTAR JOYTHIDAM
    ENNATHAN NADATHALUM
    YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM MESHAM RASI VERY PROBLEM ASHVINI NACHTHARM VERY PROBLEM YELM NALLADHE NADAKATTUM
    OM NAMO SHIVAYA
    OM SARANAM AYYPPAN
    VANAKKAM
    BANGALORE

  • @lavanyakalyanam3366
    @lavanyakalyanam3366 Год назад +1

    Thank you so much for your brief explanation 👍

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 Месяц назад

    Sir dhansu lagna. Guru in lagna and vakram how will it be sir?

  • @panneerselvam3345
    @panneerselvam3345 Год назад +1

    Sir mesa lagnam lagana guru vagram udan kedhu but till romba kasta paduren now guru desa sani buthi 22.12.76 karur 2.39pm

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Год назад +1

    குருவே நமஸ்காரம் எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் கும்பத்தில் குரு வக்கிரம் மகரத்தில் சனி ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று உள்ளது வக்கிரம் பெற்ற குருவை சிம்மத்தில் இருந்து சூரியன் பார்வை செய்கிறார் குரு திசை எவ்வாறு இருக்கும் குருவே தங்களது பதிலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்

  • @ganesan6071
    @ganesan6071 Месяц назад

    எனக்கு சிம்ம லக்கினம் குரு எட்டில் வக்கிரம் குருதியில் நல்ல இருக்கிறேன்

  • @samsam-os7ze
    @samsam-os7ze Год назад +1

    10.3.81 2.10 am udumalpet sir please 🥺🥺🙏🙏🙏 help me sir guru Sani vagram in 10 th place next dhass ragu sir ragu in 8 th place next dhass

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Год назад

    If Shukra Ani lagnam, Guru should be in hidden place, If ucham or Atchi should be vakram. Right sir.?

  • @marimuthu-fz7lr
    @marimuthu-fz7lr Год назад

    கடக லக்கணம் 7ல் குரு வக்கிரம் சந்திரன் சாரத்தில் சந்திரன் 10ல் செவ்வாய் வீட்டில் கேது சாரத்தில்
    எப்படி சார் ... சூரியன் ரிஷபத்தில்
    பிறந்த நாள் 14.6.1985
    நேரம் காலை 8.30
    S.மாரிமுத்து
    விருதுநகர் மாவட்டம் சார்

  • @masstamilan2554
    @masstamilan2554 Год назад

    அருமை சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் ❤

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 Год назад

    நன்றி ஐயா 🙏 வணக்கம். கடக லக்னம்.சிம்மத்தில் செவ்வாய் (வ),ராகு,குரு(வ), சந்திரன் எப்படி இருக்கும் ஐயா?

  • @vinimoni9736
    @vinimoni9736 Год назад

    Sir Simha lagnum pathil Ragu and Guru. Please sollunga sir

  • @shanthinamburajan964
    @shanthinamburajan964 Год назад +1

    சூப்பராக ஒவ்வொன்றுக்கும் பாடல்களை எடுத்துக்காட்டாக கூறுவது மிகச்சிறப்பு.

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Год назад +1

    உச்ச குரு சூரியனுடன் அஸ்த்தமனம் ஆகி இருந்து தசை நடந்தால் பலன் ??நன்றி

  • @kavin2100
    @kavin2100 Год назад +2

    வணக்கம் ஐயா, 01/ 08 /1996 time 5.20 A.M place Namakkal கடக லக்னம் கும்ப ராசி is government job possible . then one doubt how to know வக்ர சனி சுயசாரம் + கேது in மீனம் , வக்கிர குரு in தனுஷ்

  • @varalakshmi9
    @varalakshmi9 8 месяцев назад

    ரிஷபலக்னம் மேஷத்தில்சனி,சந்திரன்(பரணி)துலாத்தில்சுக்ரன்,குரு
    இப்போகுருதசைஆரம்பம் ஜாதகிக்கு எப்படி இருக்கும் வயது53

  • @tamilkuyil3920
    @tamilkuyil3920 Год назад

    நல்ல நடிப்பு

  • @dailyrecipes7932
    @dailyrecipes7932 Год назад +1

    ஐயா சூரியன் + செவ்வாய் சேர்ந்து இருந்தால் விதவா யோகம் என்கிறார்களே அதைப்பற்றி கூறுங்கள்

  • @ramsubramaniansundaram4578
    @ramsubramaniansundaram4578 7 месяцев назад

    Kadagalaknam7 th guru sun in sixthplace sir.

  • @catsadventureslife1261
    @catsadventureslife1261 7 месяцев назад

    😂 wonderful sir u teaching is extremely excellent

  • @cjayaram1886
    @cjayaram1886 Год назад

    Jayaram 4.11.81 tirupur 4.10am. guru is 4 th place at this time no problem.😉 property,ponadati, pullai getted in guru dasa started what to do sir, if any crisis in future guru pls give suggestions iam fan of ur video sir

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Год назад

    Guru in meenam for kanya lagnam guru dasa over ..how to interpret sir,vagram illa sir ..now Sani dasa guru bukthi ..next within two years bhudhan bukthi ..the said horoscope person is soft in nature n good in studies .

  • @John-yc1vw
    @John-yc1vw 4 месяца назад

    Sir guru 8 la vakkrama irukkar kadaka laknam kanni rasi 38 age guru thesa arambam 05-06-2024 guru thesa yeppdi sir irukkum ragu thesai fulla kadan problem sirrr..

  • @ashoka0022
    @ashoka0022 Год назад

    சிம்ம லக்னம் 8ல் குரு வக்கிரம் 2ல் புதன் உச்சம் 03/01/2023 முதல் குரு தசை ஆரம்பம் எப்படி இருக்கும்

  • @SankarGaneshmaha
    @SankarGaneshmaha 6 дней назад

    Kadaga.laginam.laginathil..buthan.12house.guru+manthi..simmam.rasi.kumbam.vagira.sani

  • @gokulk6531
    @gokulk6531 Год назад

    அய்யா எனக்கு எல்லா திசையும் சிரமமா தான் இருக்கு dob 05:02:1992 12:50pm தஞ்சாவூர் 😭😭

  • @shyamalaseetharaman7457
    @shyamalaseetharaman7457 11 месяцев назад

    கடக லக்னம் :குரு இரண்டில் இருந்தால் என்ன ஆகும்.

  • @Raman55948
    @Raman55948 Год назад +1

    Iyya vannakam, for my daughter kanya lagnam guru chevvai in rishabam & suryan,budan & sukran in meenam. Guru in parivarthanai with sukran. Guru in kirthika star. Kindly reply how will be her guru dasa. Iam afraid as you say if its in 7th house it's not good. She's married & has a child. ( love marriage)

  • @priyatailoring
    @priyatailoring 10 месяцев назад

    மேஷம் லக்னம் 11ல் குரு செவ்வாய் பலன் எப்படி இருக்கும்

  • @nuvali23
    @nuvali23 Год назад +1

    சார் ரிஷப லக்ன விளக்கம் குறைவாக உள்ளது... 10 11 இடங்களில் தனித்த குரு என்ன பலன் செய்வார்

  • @vaithegit2577
    @vaithegit2577 Год назад +1

    சிம்ம லக்னத்திற்கு குரு நீச்சம் பெற்று வக்ரம் பெற்று 6ம் இடத்தில் இருந்தால், 6ம் இடத்து அதிபதி சனீஸ்வரர் உச்சமாகி வக்ரம் பெற்று 3ம் இடத்தில் இருந்தால் நற்பலன்கள் கிடைக்குமா? சனியுடன் கேதுவும் இணைந்துள்ளது

  • @srinivasan7721
    @srinivasan7721 Год назад

    வணக்கம் சார் சிம்ம லக்கினம் 5அம் அதிபதி 5இல் ஆட்சி பெற்று பூராடம் 1அம் பாதம் சாரம் பெற்று இருக்கிறது ஆண் வாரிசு அமைப்பு எத்தனை உள்ளது 12/10/96.2:33am இடைப்பாடி. எனக்கு பதில் தாருங்கள் உங்கள் பார்வை என்னுடைய command மீது padattum 🙏🙏🙏🙏🙏

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji Год назад

    துலாம் இலக்கணம் 3இடம் தனுசில் குரு கேது சாரம் வக்ரம்,கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்,குரு திசை சனி புத்தி யோகதை செய்யுமா அய்யா..

  • @ramamoorthyramamoorthy8127
    @ramamoorthyramamoorthy8127 Год назад

    என் மகன் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் சனி மாந்தி 3ல்குரு 5ல்கேது 11ல்புதன் ராகு 12ல்சூரியன்சந்திரன் மிதுனம் லக்னம் தற்போது ராகு தசை அடுத்த குரு தசை எப்படி இருக்கும்

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 4 месяца назад

    Kadaga lagnam
    Thula rasi guru vakram
    Pl tell how guru dasai will be

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 3 месяца назад

    Sir iam srinivas Dob 22/12/57 time 2.40am chennai. Mine is thuls lagnam and guru is in lagnam along with raghu. I am suffering financially.

  • @லெட்சுமிசுப்பிரமணியன்

    DoB 01-Mar-1982. Simmam Laknam. 3il Guru Vakram thanitha guru. Karthigai mudal padam mesa rasi. Now Guru disai and Guru pushing. En makan Guru desai eppadi irukku. Please advise

  • @dhanarajv7384
    @dhanarajv7384 Год назад

    எனக்கு கன்னி லக்கனம் ஒன்பதில் குரு வக்ரம் செவ்வாய் 7 ஏழில்அடுத்து செவ்வாய் திசை எப்படிஇருக்கும் ஐயா...

  • @kmurugan8433
    @kmurugan8433 Год назад

    அண்ணா வணக்கம் எனக்கு சிம்ம லக்கனம் குரு 8டில் ஆட்சி அவறுக்கு கால்கொடுத்த புதன் 6ரில் வக்ரம்மாகி வர்கோத்தமம் மாகி சூரியனுடன் சேர்கை இவர்களுக்கு வீடு கொடுத்த சனி 12ன்டில் வக்ரம் இவருக்கு குரு பார்வை பலன் எப்படி அண்ணா இருக்கும் 60பது வயதில் குரு திசைவருகிறது அண்ணா ஏரொம்ப கஷ்ட பட் டு இப்போதுதான் மனநோயிலிறுந்து மீண்டு வந்துள்ளேன் இறுகாலம் எப்படி இருக்கும் அண்ணா சாப்பாட்டு கையேந்தும் நிலை வருமா அண்ணா தயவு கூர்ந்து தாறுங்கள் அண்ணா

  • @vk5022
    @vk5022 Год назад

    Ada ponga sir . Neenga than 4am athipati 4 il iruka yogam nu soninga ana iapo vachu seivar nu soluringa . Na kanni laknam kanni rasi . Guru 4 il atchi . Sani Guru va pakurar aprum eapdi teemai seium onum puriala ponga . Eatuva irundalum en Kula sami kaila opdachutu valkiya nagatanum pola inum 3 varusatula Guru dasa varapogatu . Enuku iapo 27 vayasu

  • @atmaraor6206
    @atmaraor6206 Год назад

    மிதுன லக்னம் 11ல் சனி
    குரு
    தற்போது குரு தசை லக்கினத்தில் சூரியன்

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy Год назад

    Thanks to service 🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад

    Karaga lagnam . 9 இல் குரு வக்ரம். நவாம்சத்தில் கும்பத் தில் சனி வீட்டில் குரு குரு தசை எப்படி இருக்கும்

  • @vijaybalan8076
    @vijaybalan8076 Год назад

    ஐயா எனக்கு குரு 10வது இடத்தில் தனித்து உள்ளது. தற்பொழுது குரு மகா திசை நடந்து வந்து கொண்டிருக்கிறது. குரு திசை சனி புத்தி கம்பியை நல்லா காய்ச்சி வச்சு வாங்கி விட்டுறுச்சு ஐயா.

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 Год назад

    ஐயா எனது dob26/9/1972 சேலம் தமிழ்நாடு 1.40 am கடக லக்கினம் எனக்கு குரு தனுசுவில் உள்ளது மூலம் சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா என் ஜாதகத்தை எடுத்துக்காக எடுத்து சற்று விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏pls

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 4 месяца назад

    குரு திசை வச்சி செய்யுது சார். என்னால் தாங்க முடியல. தனுஷ் லக்கினம் 3இல் குரு. தனித்து நிக்கிது. ரிஷபம் ராசி.

  • @rajaraja3592
    @rajaraja3592 Год назад +1

    லக்கனத்தில் குரு குருதசை காலங்களில் நல்லது நடக்குமா?

  • @gulpigopi
    @gulpigopi Год назад

    அன்னா வலர்பிறை சந்திரன் உச்சத்திற்க்கும் தேய்பிறை சந்திறன் உச்சத்திற்க்கும் பலன் எப்படி இருக்கும்

  • @praburamasamy4036
    @praburamasamy4036 Год назад

    சிம்ம லக்னத்தில் குரு செவ்வாய் ஐந்தில் இருந்து அதை சனி பார்த்தால் என்ன பலன்.

  • @manimaransmanimarans9977
    @manimaransmanimarans9977 Год назад +1

    Muthuna lagnam 4il guru vakram gethu iruku guru desa nadapu

  • @rajaram637
    @rajaram637 Год назад

    சிம்ம லக்னத்திற்கு நாளில் குரு இருந்தால் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா?

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Год назад

    ,வணக்கம ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchiKvk
    @kamatchiKvk Год назад

    Sir, guru in kumbam 6th house to kanniga lagnam please palan

  • @SenthilKumar-pk9dk
    @SenthilKumar-pk9dk 5 месяцев назад

    துலாம் லக்னம் குரு லக்னத்தில் வக்கிரம் இருக்கு குருதிசை செவ்வாய் புத்தி😢 சார் உங்க வீடியோ நிறை பாத்து இருக்கேன் சார் உங்ககிட்ட ஜாதகம் பாக்கனும் சார் நான் மதுரை என் பெயர் செந்தில்குமார்

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Год назад

    ரிஷப லக்னம் பனிரெண்டில் குரு . குரு திசை எப்படி இருக்கும். சிம்ம ராசி மகம்.

  • @ranganathanvenkatesan5821
    @ranganathanvenkatesan5821 Год назад

    Virrichike lagnam sollunge ji

  • @ulagu48
    @ulagu48 5 месяцев назад

    கடக லக்னம் 6 ல் குரு
    செவ் வாய்‌ மேஷ ராசி

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Год назад

    How guru dasa will be for makara lagna measha rasi ..guru placed in Thula

  • @anantharamanan2352
    @anantharamanan2352 Год назад

    அருமை

  • @shyamalaseetharaman7457
    @shyamalaseetharaman7457 11 месяцев назад

    துலா இலக்னம் : குரு தசை, குரு நீச்சம்

  • @veerusabarish6247
    @veerusabarish6247 Год назад

    மகரம் ராசி துலாம் லக்னம் இரண்டாம் இடம் குரு சுக்கிரன் சேர்க்கை எப்படி இருக்கும்

  • @dineshramalingam8670
    @dineshramalingam8670 25 дней назад

    Guru 7 am idathil .. rahu serkai irrunthal

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    அண்ணா அவர்கள் வணக்கம். மீனம் லக்கனம் குரு வக்கிர பெற்று இருக்கும் வேண்டும்?.
    தனுசு லக்கனம் குரு வக்கிர பெற்று இருக்கும் வேண்டும்???

  • @sureshswaminathan9232
    @sureshswaminathan9232 Год назад

    Sir Rishaba Lagnam Guru R in fifth place I..e Kanni together with Ketu and when Guru Dasha

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Год назад

    💯 % correct sir 🙏🙏🙏🙏

  • @priyanka-jr3yj
    @priyanka-jr3yj Год назад

    கடக லக்னத்தில் குரு இருந்தால் ஏன் நன்மை தராது என்பதை விளக்கம் கொடுத்திருக்கலாம்.... அருமை

  • @ponnusamymurugan5573
    @ponnusamymurugan5573 Год назад

    சார் எனக்கு துலா லக்னத்தில் ராகுவும் குருவும் ரெண்டும் சேர்ந்து இருக்கு அதுக்கு என்ன சார் பலன் தயவு செஞ்சு கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад +1

    Vanakkam anna

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 Год назад

    Thullam laknam, guru 6il aatchi vakram aanal enna nadakum

  • @sivasubramaniamkmuthu2076
    @sivasubramaniamkmuthu2076 Год назад

    Good morning kadakam laknam 12th position guru vakram dhansu rasi what will happen guru dhasa start from oct 2023 , dob 5.2.1978 time 5:55 pm , location theni district

  • @rameshsowminarayanan7584
    @rameshsowminarayanan7584 Год назад

    Mesha lagnam , kadaga guru no vagram , next desa guru Desai, what about guru Desai Sir

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 11 месяцев назад

    எல்லா குழந்தைகளையும் மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையை அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பு பிள்ளை வளர்ப்பிலே