Sir thank u.என் ஜாதகம் நீங்க சொல்வதுபோல்தான்.மிதுன லக்னம்.20 /04/1960 ல் .குருவக்ரம் ஆரம்பம்.நான் பிறந்தது 21/04/1960. காலை 10.28.பிறந்தது உடுமலைபேட்டை. 19 வயதில் கல்யாணம்.41 வருடங்கள் கணவருடன் நல் வாழ்க்கை.21 ல் கணவர் கொரோனாவால் இறந்தார்.மற்றபடி எங்கள் திருமணத்திற்கு அப்புறம் தான் முன்னேற்றம்.நல்ல குழந்தைகள் ஆண் /பெண் இருவர்.நீங்கள் சொல்வது போல் குரு கேதுவின் காலில் உள்ளார்.
Vanakkam sir.. kadaga lagnam.. lagnathil guru vakram.. 9th house la budhan vakram & suriyan. 10th house la sukran.. career epdi irukum sir.. when can I build own house.. guru dasha is running sir
Thulam laginam.. Guru (poosam saram) vagram in kadagam(10th house) sani vagram along with raghu both pooram saram in simmam (11th house) ena palan sir mithuna rasi
Vanakkam sir kumba rasi sathaya natchathiram kadalucknum 2 il sani ragu vakram lucknapathy guru vakkram going sani desai businesses eppadi irrukum palan sollunga sir pls date of birth 2.1.1979 time 7.30 pm birth place jalandher punjab
Murali kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam Mars in kadagam Sani in simma kethu in meenathil sun and sukran is in laknam palan solunga sir
S. Vakra guru in 10 th house I have a daugher. Guru in revathy star, was working as a teacher.. Pay was good, work was hectic. This guru was in parivarthani with sun, Vrichiga lagna😅 guru with raghu
My daugter dob 7.1.1990 4.55pm chennai place ofbirth. Mithuna lagna guru and budha vakram and parivartan also. How herlifewill be. Now ragu dasa sukra bukthi
Sir pl take this chart as case study if possible. கும்ப லக்கனம் குரு வக்ரம் சனி வக்ரம் மேஷத்தில் குரு அஸ்வினியில் சனி பரணியில் சனி சார அதிபதி சுக்கிரன் கன்னியில் இருவருக்கும் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் வக்ர குரு சனியை புதன் துலாத்தில் இருந்து வக்கிரமாக பார்க்கிறது புதன் இருப்பது விசாக நட்சத்திரம் புதன் சுக்கிரனோடு பரிவர்த்தனை தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதை காணொளி போடவும் நன்றி நான் ஜோதிடர் அல்ல ஆர்வம் கொண்டவர் இது என் ஜாதகம் 19.11.99 chennai 13.06 hrs.
Vanakkam sir Can you predict Guru maha desa for messa rasi and mesha lagna with vakra sani and vakra guru in the 9th House. 1960 0045 hrs 13 August. Malaysia . Thank you sir
Sir my daughter Jathagam guru sani vakram. Now ragu dasa is going on until november. In her ragu dasa she study very well and get degree. But since 2024 she feel very down and very hard to get job. Pls see on her guru dasa how is it. D.O.B 17.10.2000 time 8.30pm Malaysia Kuala Lumpur.
ஐயா, உங்கள் பதிவுகள் எனக்கு கற்றுக் கொடுக்கின்றன, அதற்கு நன்றி. தங்களின் 8ம் அதிபதி திசை தரும் யோகம் என்ற உங்கள் பதிவினைப் பார்த்தேன். சிறிது புரிவதால் குழப்பம். எனக்கு கன்னியா லக்கினம் 8ல் வக்கிர செவ்வாய் சுயசாரம், 2ல் துலாத்தில் 7 உடைய பாதகாதிபதி வியாழனும் சுய சாரம். குரு பார்க்க கோடி புண்ணியம், குரு மங்கள யோகம் இருந்தாலும் பாதகாதிபதி அட்டமதிபதியும் சம சப்தம பார்வை. இதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ? நன்றி பணிவுடன் ராமஜெயம்
அய்யா வணக்கம் நான் வேலூர் ல இருந்து பேசறேன் அய்யா என் மகள் 10-1-2010 9:55 புங்கனூர் ஆந்திர பிரதேசம் ல பிறந்தது அவங்க ஜாதகத்தில் செவ்வாய் பூதன் வக்கிரம் . செவ்வாய் பரிவர்த்தனம் பெற்று நீச்சம் வக்கிரம் பூடன் ராகு ஓட செந்து அண்ணி லோ வக்கிரம் எத்தன் பலன் குறுங்க அய்யா ரொம்ப கொலபத்துல இருக்க நன்றி அய்யா
Greetings Ayya. As My daughter Shri is in the middle of her Rahu dasa, we as parents are much worried about her future. Please do let is know about her future. Shri 12/11/2001, 03.03 pm, Hastham, Kanni Rasi, Meena Lagnam, Pondicherry. How will be her Studies, Career and when will she get married?Please tell us abt her future&marriage life. Now doing her MBA in Canada. Thank you very much.
செவ்வாய் ஏட்டில் ஆட்சி வக்கிரம் ஏலம் பார்வையால் ரிசபத்தில் ருக்கும் வக்கிரம் பெற்ற புத்தனை பார்க்கும் பாலன் சொல்லுங்கள் அய்யா சனி மேச லக்கினம் DOB 23/05/1969 04.05 am
மேஷ லக்னத்திற்கு 9 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதி வக்கிர குருவாக 5 ஆம் வீட்டில் தனித்த இருக்கிறார்... புஷ்கர நவாம்ச பூரம் 3 ஆம் பாதத்தில் அமர்ந்து தசா 22வயது முதல் 38 வயதிற்குள் இருந்தால் குரு தசை எப்படி இருக்கும்...தொழில், நிதி மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? சுக்ரன் உச்சம் 12ஆம் வீட்டில் மீனத்தில்
குருஜி, மிதுன லக்னம் 10 த் குரு+சூரியன் +ராகு குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது ennaku எப்படி வேலை செய்யும். Pls sir help me 1 st marriage failed .nengal sonathu போல தன் இருக்கிறது.
வணக்கம் ஐயா . சுக்கிரன் (வ) கூட ராகு இருக்கிறார்.நன்மை. எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டி கேட்கிறேன் ஐயா. சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏.
இரண்டு வக்ர கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது வக்கிர நிவர்த்தி அடையுமா ஐயா? உதாரணமாக சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் பரிவர்த்தனையில் இருக்கும்போது வக்கிர நிவர்த்தி மற்றும் அஸ்தமன நிவர்த்தி அடையுமா ஐயா!
தெய்வமே, இந்த தலைப்பைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நீங்களே சொல்லி விட்டீர்கள்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு விளக்கம் யாரும் தரமுடியாது மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
அற்புதமான விளக்கம் சார் வக்ரம் பற்றி முழுமையான விளக்கம் மிக்க நன்றி 🙏
தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
❤❤❤சார், மிக மிக அருமையான தலைப்பு மற்றும் விளக்கம்❤.....
அருமையான பாடம் எடுத்ததற்கு நன்றி குருவே......
Super topic.... Expected one.... Good evening sir, waiting.... ☺️🙏
உங்கள் விடியோ பதிவு மிகவும் அருமை
Nice Explanation Thank you sir 👌👌👍👍🙏🙏🙏🙏
Vanakkam guruvey 💐💐💐
Excellent Sir ❤❤❤
Sir thank u.என் ஜாதகம் நீங்க சொல்வதுபோல்தான்.மிதுன லக்னம்.20 /04/1960 ல் .குருவக்ரம் ஆரம்பம்.நான் பிறந்தது 21/04/1960. காலை 10.28.பிறந்தது உடுமலைபேட்டை. 19 வயதில் கல்யாணம்.41 வருடங்கள் கணவருடன் நல் வாழ்க்கை.21 ல் கணவர் கொரோனாவால் இறந்தார்.மற்றபடி எங்கள் திருமணத்திற்கு அப்புறம் தான் முன்னேற்றம்.நல்ல குழந்தைகள் ஆண் /பெண் இருவர்.நீங்கள் சொல்வது போல் குரு கேதுவின் காலில் உள்ளார்.
Nice concept sir ❤
நன்றி அய்யா தங்கள் பதிவுஅருமைநன்றி
Sir, Namaste. One of the best and practical explanations you have given to us. Thanks for the insights.
Sir guru patthil Neelsam matrum Vikram petrol sani atchi aka irundal palan enna endru solanum.
Super concept sir
Same here thulam lagnam. 7th place guru and saturm both are retrograde. Now guru dasa mercury puthi. 23/09/1999. 8:45 am .tenkasi
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
வர்க்கோத்தம்+வக்ரம் பற்றி சொல்லுங்க ஐயா
Sir,
Please..
Laknam kanni
Sukiran vakram+puthan nesam vakram at 7th house, =? ++
Sukra dasai is progress
Vanakkam sir.. kadaga lagnam.. lagnathil guru vakram.. 9th house la budhan vakram & suriyan. 10th house la sukran.. career epdi irukum sir.. when can I build own house.. guru dasha is running sir
my son sarvesh thulam laknam sani vakram raghu 5m vitil Kumbam suriyan chandran sukran puthan vakram parivathanai sani sukran nallatha sir
Thulam laginam.. Guru (poosam saram) vagram in kadagam(10th house) sani vagram along with raghu both pooram saram in simmam (11th house) ena palan sir mithuna rasi
Vanakkam sir kumba rasi sathaya natchathiram kadalucknum 2 il sani ragu vakram lucknapathy guru vakkram going sani desai businesses eppadi irrukum palan sollunga sir pls date of birth 2.1.1979 time 7.30 pm birth place jalandher punjab
வக்கிரம் + அஸ்தமனம் பற்றியும் கூறுங்கள் ஐயா.
Very nice explanation
Murali kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam Mars in kadagam Sani in simma kethu in meenathil sun and sukran is in laknam palan solunga sir
S. Vakra guru in 10 th house I have a daugher. Guru in revathy star, was working as a teacher.. Pay was good, work was hectic. This guru was in parivarthani with sun, Vrichiga lagna😅 guru with raghu
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤❤
Guru sani both retrograde in rishabam for kanni lagnam and how will be those dasa period sir
Unmai sir, my husband midhuna lagnam guru vakram with rahu in 10th house. We are married and have kids
thank you sir
Vakram + Vakram same example 100.% Super but guru in sukran house sukran nutchaththram plannet ragu any chance to recover
Thank you so much sir
Kanni lagnam.. 2il . Guru sukran vakaram.... 11/11/1982.time.3:36am.delhi...
ஜோதிட குரு அவர்களின் பொற் பாதங்களை பனிகின்றேன்
Saturn Retrograde in 10th house in Scorpio in own nakshatra for Aquarius Ascendant how will be the dhasa
நன்றிஅண்ணா
Sir superb explanation
Sir what about saturn and Mars both retrograde in scorpio in 5th house. Dob 16 May 2016, tob 10.40 am morning, Coimbatore
My daugter dob 7.1.1990 4.55pm chennai place ofbirth. Mithuna lagna guru and budha vakram and parivartan also. How herlifewill be. Now ragu dasa sukra bukthi
Sir rahu dasai nadanthal eppadi irukkum chithirai natchitrathil irunthaal sevvai neecham vakram ille same scenario
Sir pl take this chart as case study if possible. கும்ப லக்கனம் குரு வக்ரம் சனி வக்ரம் மேஷத்தில் குரு அஸ்வினியில் சனி பரணியில் சனி சார அதிபதி சுக்கிரன் கன்னியில் இருவருக்கும் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் வக்ர குரு சனியை புதன் துலாத்தில் இருந்து வக்கிரமாக பார்க்கிறது புதன் இருப்பது விசாக நட்சத்திரம் புதன் சுக்கிரனோடு பரிவர்த்தனை தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதை காணொளி போடவும் நன்றி நான் ஜோதிடர் அல்ல ஆர்வம் கொண்டவர் இது என் ஜாதகம் 19.11.99 chennai 13.06 hrs.
Sir,kanni lagnam,sani vakram+ rahu makharam....but navamaam kadaga lagnam,sani+sevvai makharam.... Sani aatchi vakram +rahu nallath aanal vargottama aanal eppadi irukkum...
Vanakkam sir
Can you predict Guru maha desa for messa rasi and mesha lagna with vakra sani and vakra guru in the 9th House. 1960 0045 hrs 13 August. Malaysia . Thank you sir
Ashtami shani is not good for my mother sir... kadaga raasi only... she passed away ... even for me laaba shani... no use
அருமை
Vakra Shani in enemy sign of Sinha radiation for rishba Lagna wht will be the result of the career?
ஐயா ஜென்ம ராகு மேல் கோச்சார ராகு போனால் என்ன பலன் கேது போனல் என்ன பலன் ஒரு பதிவு பேரடுங்கள் நன்றி
அண்ணா நீங்க மில்ல வேலை பார்த்த அனுபவம் gear wheel பற்றி சொல்றீங்க ❤
Sir my daughter Jathagam guru sani vakram. Now ragu dasa is going on until november. In her ragu dasa she study very well and get degree. But since 2024 she feel very down and very hard to get job. Pls see on her guru dasa how is it. D.O.B 17.10.2000 time 8.30pm Malaysia Kuala Lumpur.
நன்றி ஐயா
Me meena lagnam sani குரு in kanni both vakram .
Naa viruchiga laknam guru 8la vakram plus maraivu sthanam la eruku sir
Dear sir
3rd place guru vakram+chandren
8place sukrran vakram+sani
10placekethu+sun+puthan+savai.vakram
Dob.25.07.1972
12.45pm.virdhunagar
Thulam lagannam
Dhanush rasi
Puradam
Sir vakram , varkothamam different sir onnu dhana air pls vilakunga sir kulapama iruku
Oru kiragam valupetru irukkuthunna eppadi kandu pidikkirathu sir
Guru ji Rishaba laknam mars retrograte what about family life....
Iya mithuna lagnam, gur8il,sani 10 il parivarthanai, appo kudumbam
Guru sani serkkai vakram sani neecham palan eppadi irukkum
வணக்கம் சார் 🙏
Sir if guru seeing both vakaram s with sukaran wat ll be the result
அஸ்தமனம் ஆட்சி, உச்சம், வக்கிரம் இதை பற்றி பதிவு போடுங்க
Sir, sani and sevvai both vakram positive va velai seyyuma
Super sir
Sir please tell us vakram+vakram same example with guru in sukran house
ஐயா,
உங்கள் பதிவுகள் எனக்கு கற்றுக் கொடுக்கின்றன, அதற்கு நன்றி. தங்களின் 8ம் அதிபதி திசை தரும் யோகம் என்ற உங்கள் பதிவினைப் பார்த்தேன்.
சிறிது புரிவதால் குழப்பம்.
எனக்கு கன்னியா லக்கினம் 8ல் வக்கிர செவ்வாய் சுயசாரம்,
2ல் துலாத்தில் 7 உடைய பாதகாதிபதி வியாழனும் சுய சாரம்.
குரு பார்க்க கோடி புண்ணியம், குரு மங்கள யோகம் இருந்தாலும்
பாதகாதிபதி அட்டமதிபதியும் சம சப்தம பார்வை.
இதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ?
நன்றி
பணிவுடன்
ராமஜெயம்
I have a mercury retrograde with rahu
தாங்கள் பாடும் பாடல் எந்த நூல் சார்
அய்யா வணக்கம் நான் வேலூர் ல இருந்து பேசறேன் அய்யா என் மகள் 10-1-2010 9:55 புங்கனூர் ஆந்திர பிரதேசம் ல பிறந்தது அவங்க ஜாதகத்தில் செவ்வாய் பூதன் வக்கிரம் . செவ்வாய் பரிவர்த்தனம் பெற்று நீச்சம் வக்கிரம் பூடன் ராகு ஓட செந்து அண்ணி லோ வக்கிரம் எத்தன் பலன் குறுங்க அய்யா ரொம்ப கொலபத்துல இருக்க நன்றி அய்யா
ஐயா நான் மிதுனம் லக்னம் லக்கினத்தில் குரு வக்கிரம் லக்னாதிபதி புதன் ஏழில் இருக்கிறது ஐயா புதன் கூட சூரியன் சனி சேர்க்கை ஐயா
சார், வக்கிர குரு and வக்கிர ராகு காம்பினேஷன் மீனத்தில் யோகமா சார், மிதுன லக்கினத்திற்கு.. அப்படி ஒன்னும் தெரிலயே 7-11-87, 9.30pm.
17.11.1987
Me.
மகர லக்னம்.
கன்னி அஸ்தம்
ஐயா இந்த அமைப்பு அப்படிய எண் ஜதகத்தில் உல்லது 12,7,1985/5:15am சங்கரன்கோவில்
அண்ணா வணக்கம்
எனக்கு இராகு, கேது சாரம் பெற்று இருக்கிறார்.. அப்போ இராகு double வக்ரம் என eduthukkolvathaa...
Vanakkam iyya. P jayanthi. 13/8/1973. 11;45 p m. Bengaluru. When will I buy own house sir. Please answer me sir.
குரு சத்யம் காலில் வக்ரம்.ராகு கடகத்தில் செவ்வாயுடன் பூசம் காலில் சனிபகவான் மகரத்தில். குரு தசை சுமார்தான் ஐயா.
மீன லக்னம் 12இல் குரு+புதன் வெளி நாட்டில் சொந்த thozhil அமையுமா 16.03.1986,6.35Am,nagappattinam
In 10 place sani vagram and guru vagram what is the result sir
Mithuna lagnam 8 I'll guru neecha vagram udan ragu 2ill sukiran ketu thirumana vazkai eppadi irukum iyya
Greetings Ayya. As My daughter Shri is in the middle of her Rahu dasa, we as parents are much worried about her future. Please do let is know about her future.
Shri 12/11/2001, 03.03 pm, Hastham, Kanni Rasi, Meena Lagnam, Pondicherry.
How will be her Studies, Career and when will she get married?Please tell us abt her future&marriage life. Now doing her MBA in Canada. Thank you very much.
S jayachandran
23/07/1975
Birth time 7:10 pm
Tenkasi
Please explain sir
ஐயா வக்ர சனி உடன் கேது இணைந்து வீடு கொடுத்த விருச்சிக செவ்வாய் ஆட்சி பெற்று வக்ர ஆனால் சனி திசை positive பலன் என எடுக்கலாமா?
மிதுன லக்னம். 11இல் guru வக்ரம் கேதுவுடன்... இப்போது தொழில் ஆரம்பிக்கலாமா?
3il guru vakram sani vakram....kadaka lakmam...thulam raasi
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னபடி மிதுன லக்கினம் 7ல் குரு வக்கிரம் சனி 7ல் இருக்கிறார் அஷ்டமாதி பதி சனி என்ன பலன் கொடுப்பார்
செவ்வாய் ஏட்டில் ஆட்சி வக்கிரம் ஏலம் பார்வையால் ரிசபத்தில் ருக்கும் வக்கிரம் பெற்ற புத்தனை பார்க்கும் பாலன் சொல்லுங்கள் அய்யா சனி மேச லக்கினம் DOB 23/05/1969 04.05 am
Vakram+vargottama+neecham jupiter
சனி வக்கிரம் குரு வக்கிரம் இரண்டும் பரிவர்த்தனைகள் பெற்றால்
9 மிட.அதிபதி..4 இக்கு. போனால்.தனுஷுக்கு9 ikku.உரியவர்..கடகம்.. போனால்
👌🏼👌🏼👌🏼👌🏼
வணக்கம் அண்ணா சிம்ம லக்கினம் மீனம் சுக்கிரன் வக்ரம் வர்கோத்தமம். குரு ரிஷபம். பரிவர்த்தனை. பலன் எப்படி எடுப்பது
மேஷ லக்னத்திற்கு 9 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதி வக்கிர குருவாக 5 ஆம் வீட்டில் தனித்த இருக்கிறார்... புஷ்கர நவாம்ச பூரம் 3 ஆம் பாதத்தில் அமர்ந்து தசா 22வயது முதல் 38 வயதிற்குள் இருந்தால் குரு தசை எப்படி இருக்கும்...தொழில், நிதி மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
சுக்ரன் உச்சம் 12ஆம் வீட்டில் மீனத்தில்
சிம்ம லக்னம் 6ரில் புதன் வக்ரம் 12டில் சனி வக்ரம் சனிக்கு குரு பார்வை எபப டி சொல்லுங்க பாப்போ
For me guru and sani vakram together in same chart
குருஜி, மிதுன லக்னம் 10 த் குரு+சூரியன் +ராகு குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது ennaku எப்படி வேலை செய்யும்.
Pls sir help me
1 st marriage failed .nengal sonathu போல தன் இருக்கிறது.
சிம்மம் லக்கினம் 8 இல் புதன் நீச்சம், வீடு குடுத்த குரு லக்னதில் வக்கிரம்,புதன் நின்ற நட்சத்திர சாரம் புதன். புதன் திசை எப்படி இருக்கும் ஐயா
வணக்கம் ஐயா . சுக்கிரன் (வ) கூட ராகு இருக்கிறார்.நன்மை. எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டி கேட்கிறேன் ஐயா. சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏.
இரண்டு வக்ர கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது வக்கிர நிவர்த்தி அடையுமா ஐயா?
உதாரணமாக சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் பரிவர்த்தனையில் இருக்கும்போது வக்கிர நிவர்த்தி மற்றும் அஸ்தமன நிவர்த்தி அடையுமா ஐயா!