திருக்கணித பஞ்சாங்கம் தான் தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.சில நேரங்களில் வாக்கிய பஞ்சாங்கமும் சரியாக வருகிறது.இரண்டு பஞ்சாங்கம் பற்றிய விளக்கம் போடுங்கள்.
வாக்கிய பஞ்சாங்கம் தான் சரியானது....துள்ளியமான கிரக அமைப்புகள் மற்றும் பெயர்ச்சிகள் கணிக்க வேண்டுமானால் திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியானதாக இருக்கும்... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து... பிழை இருப்பின் மன்னிக்கவும்.. நன்றி.... என் மானசீக ஜோதிட குருவான ஆஷ்ட்ரோ ஷிராம்ஜிக்கும் நன்றி வணக்கம்❤❤🙏🙏
@@rajeshbalaji12 வாக்கிய பஞ்சாங்கம் தான் எனக்கு ஒத்து போகிறது.திருக்கணிதம் எனக்கு சரியாக வரவில்லை.குறிப்பாக சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப்படி பின்பற்றலாம்.மற்ற கிரகங்கள் வாக்கிய மற்றும் திருக்கணித ரீதியில் சரியாக உள்ளது.கிரக பாதசாரங்களில் மட்டும் சிறு மாறுதல் இருக்கும்.மற்ற படி வாக்கிய பஞ்சாங்கமே சிறந்தது 200%.
சனி பெயர்ச்சி 2020 ஜனவரி ல மகர ராசி பெயர்ச்சி ஆனப்ப மார்ச் ல கொரோனா பாதிப்பு வந்து தொழில் உள்ளிட்ட பல காரணிகளை பாதித்தது, அந்த ஒரு விசயத்தில் மட்டும் வாக்கியம் பஞ்சாங்கம் உண்மை என நம்ப தோன்றியது, ஆனால் மற்ற 90 சதவீதம் திருக்கணிதம் தான் ஒத்து போகிறது, தசா புத்தி போன்றவை திருக்கணிதபஞ்சாங்கம் ஒரு நாள் கூட முன்ன பின்ன போகாம சரியாக இருக்கிறது,
வணக்கம் குருவே, தாங்கள் கூறுவது 100% உண்மை. மிகச் சிறந்த ஜோதிட குருவான உங்கள் காணொளிகளை பார்க்கும் அனைவருக்கும் கடவுளின் அனுகிரகம் நிச்சயம் இருக்கும். நன்றி குருவே.
Namaste Guruji, it's very true, Iam Makara Laknam, I love to pray Sri Ranganathar & Lord Venkateshwara. By God's grace I got marriage at Tirumala in 1990.You are always giving Amazing information which really related to our day to day lifes🙏💐😊
You are become my Guru. I have learned a lot in astrology sir. I have been watching your astrology videos since last 5 years. Thank you so much for sharing your knowledge. Guru ve saranam !!!Sree Ram Ji !!!
வணக்கம் அய்யா. 🙏 "இல்லாததொன்றில்லை எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்- இறைவா நின் தாழ் போற்றி" அன்பர்கள் அனைவருக்கும் தெய்வ அனுகூலம் கிடைக்கட்டும்.
ஐயா முழுக்க முழுக்க உண்மை உன்னுடைய காணொளியை பார்த்து ரொம்ப மன மகிழ்ச்சி தெய்வ அணுகலாம் இருக்கிறனால தான் உங்களுடைய காணொளியை பார்க்க முடியுது ஐயா கோடான கோடி நன்றிகள்
வணக்கம் ஐயா. மிக்க நன்றி. இந்த பதிவு தான் என் ஜாதகத்தின் பலம் என்ன என்பதை தெளிவாக உணர்த்தியது.மிக்க நன்றி. கும்ப லக்னம் மிதுனத்தில் கேது, மேஷத்தில் நான்கு கிரகங்கள் சூரியன் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன். இந்த நால்வரின் பார்வை பலம் 9ஆம் இடத்திற்கு கிடைப்பதால் தான், நான் எல்லா தடைகளையும் தாண்டி வர முடிகிறது என உணர வைத்ததற்க்கு நன்றி.
வணக்கம் அய்யா!சுக்கிரன் உச்சம், 10ல் சூர்யன் புதன், 9ல் குரு நீச்சம், 9ம் அதிபதி சனி கேது உடன். தெய்வ அனுகூலம் உண்டா. பிரம்ம முகூர்த்தம் வழிபாடு மற்றும் அபிராமி அந்தாதி பாடல் மூலம் என் தாய் வழி பூர்வீக சொத்துகளை கடனில் இருந்து மீட்டேன் அனைவரும் வியக்கும் வண்ணம்.
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam guru vakram in mithunam moon and Raghu are in kanni kethu in meeenam Sani in simmam suriyan and sukran in thulam budhan in viruchagam kadavul arul unda? 9-11-1977 5:30 am banavaram
For me mithuna lagna 7.1.63 - 4.35 pm Guru in kumbam Saturn in makaram 9th place kumbam - suber 8th place makaram - saturn uccham Is it correct as per your version Kindly confirm
வணக்கம் குருநாதா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா மீன லக்னம் லக்னாதிபதி குருபகவான் விருச்சிகத்தில் தனித்து வக்ரம் பெற்றுள்ளார் ஜயா இறைவன்தான் என்னை வழிநடத்தி செல்கிறார் தவறாக நடக்க முற்பட்டால் மனசாட்சியே தடுத்துவிடும் அதேபோல பெருங் கண்டங்களிலிருந்தும் காக்கப்பட்டுள்ளேன்... நான் எதிர்பாரத நல்ல காரியங்களும் தீடீர் என்று நடக்கும்....
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. அக்னி மூலையில் காலிமனை வியாபார நோக்கத்திற்காக கடை கட்டலாமா.இதே மனையில் மற்ற பகுதியில் வீடு அமைந்துள்ளது.) சம்மந்தமில்லாத கமெண்ட் என நினைக்கவேண்டாம்.தங்களின் பதிலுக்காக..
கன்னி லக்னம் குரு நீசம் பங்கம் சந்திரனுடன் லக்னத்தில் சுக்ரன் நீசம் புதன் பரிவர்த்தனை 2ல் சூரி கேது புதன் 3ல் சனி எத்தனை கோயில் சென்றாலும் என்ன பிராத்தனை வைத்தாலும் பலன் இல்லையே ஐயா ❤
திருக்கணித பஞ்சாங்கம் தான் தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.சில நேரங்களில் வாக்கிய பஞ்சாங்கமும் சரியாக வருகிறது.இரண்டு பஞ்சாங்கம் பற்றிய விளக்கம் போடுங்கள்.
ஆம். பதிவு வேண்டும்
வாக்கிய பஞ்சாங்கம் தான் சரியானது....துள்ளியமான கிரக அமைப்புகள் மற்றும் பெயர்ச்சிகள் கணிக்க வேண்டுமானால் திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியானதாக இருக்கும்... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து... பிழை இருப்பின் மன்னிக்கவும்.. நன்றி.... என் மானசீக ஜோதிட குருவான ஆஷ்ட்ரோ ஷிராம்ஜிக்கும் நன்றி வணக்கம்❤❤🙏🙏
@@rajeshbalaji12 வாக்கிய பஞ்சாங்கம் தான் எனக்கு ஒத்து போகிறது.திருக்கணிதம் எனக்கு சரியாக வரவில்லை.குறிப்பாக சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப்படி பின்பற்றலாம்.மற்ற கிரகங்கள் வாக்கிய மற்றும் திருக்கணித ரீதியில் சரியாக உள்ளது.கிரக பாதசாரங்களில் மட்டும் சிறு மாறுதல் இருக்கும்.மற்ற படி வாக்கிய பஞ்சாங்கமே சிறந்தது 200%.
Yes sir
சனி பெயர்ச்சி 2020 ஜனவரி ல மகர ராசி பெயர்ச்சி ஆனப்ப மார்ச் ல கொரோனா பாதிப்பு வந்து தொழில் உள்ளிட்ட பல காரணிகளை பாதித்தது, அந்த ஒரு விசயத்தில் மட்டும் வாக்கியம் பஞ்சாங்கம் உண்மை என நம்ப தோன்றியது, ஆனால் மற்ற 90 சதவீதம் திருக்கணிதம் தான் ஒத்து போகிறது, தசா புத்தி போன்றவை திருக்கணிதபஞ்சாங்கம் ஒரு நாள் கூட முன்ன பின்ன போகாம சரியாக இருக்கிறது,
லக்ன குரு(5,9 பார்வை) நீங்க சொல்லுறது எல்லாமே உண்மை சார் எனக்கு ஒரு விஷயம் தப்பா நடக்க போகுதுனா முன்னாடியே கணவுல ஒரு மாதிரி காட்டி கொடுக்கும்
Anna enakum apdiye kanavil katum🙏
வணக்கம் குருவே, தாங்கள் கூறுவது 100% உண்மை. மிகச் சிறந்த ஜோதிட குருவான
உங்கள் காணொளிகளை பார்க்கும் அனைவருக்கும் கடவுளின் அனுகிரகம் நிச்சயம் இருக்கும். நன்றி குருவே.
வித்தியாசமான தலைப்பில்...!!!தனித்துவ ஜோதிட நுணுக்கங்கள்... !!! பதிவுகள் அனைத்தும் தெளிவு... சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏
கடவுளுடைய அருளும். எனது குரு உங்களுடைய ஆசியுடன் நிச்சயம் உயர்வை அடைய முடியும் குரு ஜி🙏
உண்மை ஐயா, உங்கள் காணொளியை தினமும் பார்க்கிறேன், இதுவே தெய்வத்தின் அருளால் நடந்ததே... கடவுளுக்கு மிக்க நன்றிகள்...தங்கள் பதிவுக்கு நன்றி ஐயா...
Namaste Guruji, it's very true, Iam Makara Laknam, I love to pray Sri Ranganathar & Lord Venkateshwara. By God's grace I got marriage at Tirumala in 1990.You are always giving Amazing information which really related to our day to day lifes🙏💐😊
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
You are become my Guru. I have learned a lot in astrology sir. I have been watching your astrology videos since last 5 years. Thank you so much for sharing your knowledge. Guru ve saranam !!!Sree Ram Ji !!!
வணக்கம் அய்யா. 🙏
"இல்லாததொன்றில்லை
எல்லாமும் நீ என்று சொல்லாமல்
சொல்லி வைத்தாய்-
இறைவா நின் தாழ் போற்றி" அன்பர்கள் அனைவருக்கும் தெய்வ அனுகூலம் கிடைக்கட்டும்.
ஆஹா அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்❤❤❤...
Good morning sir. ❤❤❤. Engalukku Dheiva arul ullathalthan ungal vedios paarka mudigirathu sir. Nandri❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு👍 நன்றி ஐயா🙏💕
ஆம் குரு ஜி நான் விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு🙏❤🎉
ஐயா முழுக்க முழுக்க உண்மை உன்னுடைய காணொளியை பார்த்து ரொம்ப மன மகிழ்ச்சி தெய்வ அணுகலாம் இருக்கிறனால தான் உங்களுடைய காணொளியை பார்க்க முடியுது ஐயா கோடான கோடி நன்றிகள்
நன்றிகள் ஜி 🙏
நல்ல தகவல் ஐயா.மிக்க நன்றி ஐயா
Sir, great🙏🙏👌👌
நன்றி குருவே 🎉❤🙏🏻
Super ji. May God Bless you always🙏
காலை வணக்கம் குருஜி நீங்கள் சொல்வது 100% உண்மை எனக்கு ஜாதகமே என்ன என்று தெரியாத வயதிலிருந்தே முருகன் மீது ஈர்ப்பு எனது 5ம் இடம் மேஷம்...
super speech
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் சேவை 🙏
அருமை சுவாமிஜி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
உங்கள் உன்னத உன்மை உள்ளது சூப்பர் குருவே நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
Beautiful video.
Kaalai vanakkam ji🙏ungalukku unda dheiva arul patri arumaiyana kanoli 🎉nanri 🎉 vazhga valamudan 🎉❤🙏
100/.உண்மை sir 👍
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
குருதேவா உபாசன தெய்வங்கள் பற்றி ஒரு ஒரு வீடியோ தாருங்கள் 🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🕉️🙏
Good morning sir, good information, thank you sir.. 😊
Very nice sir I'm viruchiga laknam 5ill.guru.bagavan.sir
வாழ்க வளமுடன் ❤
வணக்கம் ஐயா. மிக்க நன்றி. இந்த பதிவு தான் என் ஜாதகத்தின் பலம் என்ன என்பதை தெளிவாக உணர்த்தியது.மிக்க நன்றி. கும்ப லக்னம் மிதுனத்தில் கேது, மேஷத்தில் நான்கு கிரகங்கள் சூரியன் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன். இந்த நால்வரின் பார்வை பலம் 9ஆம் இடத்திற்கு கிடைப்பதால் தான், நான் எல்லா தடைகளையும் தாண்டி வர முடிகிறது என உணர வைத்ததற்க்கு நன்றி.
Neengal katrathai engaluku katru kudukum jothida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
Thank you🙏💕
Sir na ungaladaiya video parthuthan na jothidam learn panna asai padren plz online class details solugna
எதிர் பார்த்த காணொளி குருவே 🎉🎉🎉 நான் கும்ப லக்கினம் லக்கினத்தில் சுக்ரன் & செவ்வாய் 5 ல் தனித்த குரு
வணக்கம் அய்யா!சுக்கிரன் உச்சம், 10ல் சூர்யன் புதன், 9ல் குரு நீச்சம், 9ம் அதிபதி சனி கேது உடன். தெய்வ அனுகூலம் உண்டா. பிரம்ம முகூர்த்தம் வழிபாடு மற்றும் அபிராமி அந்தாதி பாடல் மூலம் என் தாய் வழி பூர்வீக சொத்துகளை கடனில் இருந்து மீட்டேன் அனைவரும் வியக்கும் வண்ணம்.
10, மற்றும் 11ம் இடங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்க்கை உள்ள ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
Yes sir ❤❤❤❤
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam guru vakram in mithunam moon and Raghu are in kanni kethu in meeenam Sani in simmam suriyan and sukran in thulam budhan in viruchagam kadavul arul unda?
9-11-1977 5:30 am banavaram
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thank you Guruji 🙏🙏🙏❤
Thalaiva u are great🛐💯💯🙏❣️
❤ thank you sir ❤
Namaste sir 100% correct
Dhanusu lagnam , moon Jupiter Saturn in fifth house
Nice explain sir
வணக்கம் குருஜி 🎉🎉
Vanakkam guruji 💯 true my horoscope thulaam laknam 5th houseil sevvaai thulaamil sani utcham. My husband horoscope Meena laknam viruchagathil sevvaai aatchi. We pray always god murugan . Engaluku eppoluthum theiva arul kitaikkumaa guruji thank you guruji
Thank you sir 😊
💯 % true sir,I can predict it through my dreams
வணக்கம் அண்ணா ❤❤❤
Good morning Sir 🙏
AYYA VANAKKAM
Good morning appa❤❤❤❤
Good morning sir🎉🎉🎉🎉
Sir viruchiga Laknam 5il chandran, 6il guru, 9il giragam illai.. neengha sonnadhu correct, Chandra kendram. Sun, sukiran, pudhan in dhanusu..
உண்மை
Good morning guruji 😊
Lagnathipathi kethuvudan 12 veedugalil video podunga ji
For me mithuna lagna
7.1.63 - 4.35 pm
Guru in kumbam
Saturn in makaram
9th place kumbam - suber
8th place makaram - saturn uccham
Is it correct as per your version
Kindly confirm
Anbey Sivam ❤❤❤
காலை வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏
இனிய காலை வணக்கம்🙏
Gud mrng
❤ good morning sir
நன்றி ஐயா
Vanakkam guruji
Good morning 🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Sir 9 athipathy sani ucham in thulam.lagnathipathy sukiran ucham in meenam seeing 5 th house.
வணக்கம் குருநாதா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா
மீன லக்னம் லக்னாதிபதி குருபகவான் விருச்சிகத்தில் தனித்து வக்ரம் பெற்றுள்ளார் ஜயா இறைவன்தான் என்னை வழிநடத்தி செல்கிறார்
தவறாக நடக்க முற்பட்டால் மனசாட்சியே தடுத்துவிடும்
அதேபோல
பெருங் கண்டங்களிலிருந்தும் காக்கப்பட்டுள்ளேன்...
நான் எதிர்பாரத நல்ல காரியங்களும் தீடீர் என்று நடக்கும்....
Nandri guruji
உண்மை. துலாம் லக்னம் 3 இல் 🌞 +புதன் 9 வீட்டை பார்ப்பார்.5 இல் குரு 9,11,1வீட்டை பார்ப்பார்.
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
அக்னி மூலையில் காலிமனை வியாபார நோக்கத்திற்காக கடை கட்டலாமா.இதே மனையில் மற்ற பகுதியில் வீடு அமைந்துள்ளது.) சம்மந்தமில்லாத கமெண்ட் என நினைக்கவேண்டாம்.தங்களின் பதிலுக்காக..
❤❤❤
Mikka ❤ nanri aiyaa
Vanakkam anna good night manickaraja
Good morning sir
வணக்கம் ஐயா😊
Ayya makara lagnam, lagnathil buthan. Theiva anugoolam kedaikka Perumal valipadu pannalama?
Gurujii bad spirits,bad energy feel pandra amaiyum yaruku undu video upload pannunga...I sometimes feels,I'm scared of it
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
வணக்கம் குருஜி
Arputhamana jothidaruku kalai vanakkam
ஓம் முருகா சரணம்
Ayya vanakkam Pradeep mannargudi
ஐயா, ஜாதகத்தில் ஒருவரின் தாம்பத்ய வாழ்வு எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏
3 ஆம் இடத்தில் ராகு 0°50' மகம் பாதம் - 1, ( ராகு 2 - ல் உள்ளதா? 3 - ல் உள்ளதா? ) ராகு கேது தோஷம் உண்ட ?
கன்னி லக்னம் குரு நீசம் பங்கம் சந்திரனுடன் லக்னத்தில் சுக்ரன் நீசம் புதன் பரிவர்த்தனை 2ல் சூரி கேது புதன் 3ல் சனி எத்தனை கோயில் சென்றாலும் என்ன பிராத்தனை வைத்தாலும் பலன் இல்லையே ஐயா ❤
Kadaga laknam 5il sukaran,9il sevvai,11il Guru nga guruji kadavul arul undungala
Kanni laknam simma rasi ucha guru rishaba sukran raghu kumba chevai midhuna sani theiva arul unda sari
குரு ஜி வணக்கம் குரு ஜி