சார் வணக்கம் சார்..... அருமையான விளக்கம் சார்.... சிம்மலக்னம் சனி அஸ்தங்கம் எனில் அஸ்தங்கபலன் எப்படி இருக்கும் சார் தயவுசெய்து பதிவிடுங்கள் சார் வணக்கம் 🎉🎉🎉🎉
பொதுவாக புதன் சூரியனுடன் இரண்டு இராசிகளுக்குள் பெரும்பாலும் இருந்து விடுவதால் அஸ்தங்க தோஷம் புதனுக்கு இல்லை என்று குறிப்பிடுவார்கள்.. ஆனால் டிகிரி அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு டிகிரிக்குள் சூரியனுடன் புதன் இணைந்திருப்பது அஸ்தங்கமே.. இதுபோன்ற அமைப்பில் இருக்கும் போது நடைமுறையில் புதனின் காரகத்துவ, ஆதிபத்திய விஷயயங்களில் பாதிப்பு இருக்கவே செய்கிறது
Welldone job 👌 Thank you so much Sir 💓 🙏
சார் வணக்கம் சார்..... அருமையான விளக்கம் சார்.... சிம்மலக்னம் சனி அஸ்தங்கம் எனில் அஸ்தங்கபலன் எப்படி இருக்கும் சார் தயவுசெய்து பதிவிடுங்கள் சார் வணக்கம் 🎉🎉🎉🎉
16:07:2003
12:25pm(afternoon)
Coimbatore...my son horoscope...
Marriage epolluthu nadakkum sir....🙏
Sir ennaku makara lagnam rishabathil suryan sukran inaivu inga sukran trikonathipathinra patchathula sontha veedu so pathipu irukatha
simma lagnam. sun Aadchi. Sukkaran Asthangam. Palan How.
Super explanation
Sir...GuruBhagavan 9 veetil Erndhu Vakkaar Guru) GuruBhagavan vakar..neelai 5 m veetai paarvai ....Sukaran Bhagavan Asthangathi sari seiyuma?
Data of birth 18.04.2000 time 1 .14pm place Chidambaram pathu sollunga bro
எனக்கு சனி புதன் அஸ்தங்கம் ஏழாம்பார்வையாக வக்ரகுரு பார்க்கிறார்.குருவும் புதனும் வக்ரமாக பரிவர்த்தனையடைந்துள்ளனர்.எனக்கு அஸ்தங்க தோசமுள்ளதானு சொல்லங்களேன்.
பௌர்ணமி சந்திரன் அஸ்தங்க சுக்கரனை பார்த்தால்???
இதில் அஸ்தங்கம் அடையும் கிரகம் அதன் பொறுப்பு சூரியனே எடுத்து செய்வார?
லக்ன சுபராக சூரியன் இருந்து லக்ன அசுபரை அஸ்தங்கம் செய்தல் அஸ்தங்கம் அடைந்த கிரகம் என்ன பலனை செய்யும் நன்றி ஐயா
அது எந்த கிரகம்
அய்யா குரு பார்வை பெற்றால்?
பாதிப்பே கிடையாது
sir your phone number
சார பரிவர்தனைக்கும் இது பொருந்துமா
புதனுக்கு அஸ்தங்கம் கிடையாதுனு சொல்ராங்க நீங்க இருக்குனு சொல்லுரிங்க.
பொதுவாக புதன் சூரியனுடன் இரண்டு இராசிகளுக்குள் பெரும்பாலும் இருந்து விடுவதால் அஸ்தங்க தோஷம் புதனுக்கு இல்லை என்று குறிப்பிடுவார்கள்..
ஆனால் டிகிரி அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு டிகிரிக்குள் சூரியனுடன் புதன் இணைந்திருப்பது அஸ்தங்கமே..
இதுபோன்ற அமைப்பில் இருக்கும் போது நடைமுறையில் புதனின் காரகத்துவ, ஆதிபத்திய விஷயயங்களில் பாதிப்பு இருக்கவே செய்கிறது