Swathi,poosam,punarpoosam, uthiradam,magam,mirukashisham, Rohini, revathi, Bharani are great stars. At my home me Swathi, my husband Uthiradam, my daughter magam my daughter in law revathi. Happy to hear this.
குருவே தங்கள் வாக்கை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது நான் ரேவதி நட்சத்திரம் என் மனைவியார் மிருகசீரிஷம் நட்சத்திரம் எங்கள் வாழ்க்கை வளரும் என்று நம்பிக்கை வந்தது விட்டது 🎉
உண்மை தான் guruji...எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் கணவன் மனைவி மற்றும் மகன் மூவரும் ஸ்வாதி, பூசம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை அவர்களுக்கு..
அருமை ஐயா.. எனது முதல் குழந்தை உத்திராடம் 2வது குழந்தை பரணி 3 வது குழந்தை பூசம். 2வது குழந்தை பிறந்த 2 வாரத்தில் வாகனம் வாங்கும் யோகமும் 30 நாளில் சொந்த தொழில் அமைந்து இது வரை 21 வருடமாக அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் சாத்திய யோகம் ஆனதால் பரணி எனது யோகி கிரகம் என்பதால் இந்த குழந்தை பிறந்தவுடன் அமைந்ததாக எண்ணினேன்.தங்கள் விளக்கத்தால் மகிழ்ச்சி அடைகிறேன்.
,,, நன்றி ஐயா .என் மகன் மகள் இருவரும் முறையே ஸ்வாதி மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்களாலேயே இப்போது வாழ்வில் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
சார பரிவர்த்தனையில் எது சிறந்தது என்று ஒரு காணொளி தாருங்கள், மற்றும் வீடு பரிவர்த்தனை யோகம், ஒவ்வொரு தசா புக்தியிலும் தரும் பலன்களை தெளிவாக தாருங்கள் ... உயர்திரு குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏❤
Thanks for the video Sriramji sir. My daughters and wife’s janma nakshatrams are Maham, Bharani, and Utthiradam that you mentioned today. Happy about it.
உண்மை தான் குருவே ஏன் மகன் ரோகிணி மற்றும் பரணி நட்சத்திரம்.. அவர்கள் பிறந்த பிறகு தான் என் கணவர் வேலை வீடு தொழில் அனைத்தும் உயர்வை நோக்கி... நன்றி குருஜி
பெயர் : தவமணி இனம் : ஆண் பிறந்த மாதம்: மே மாதம் மற்றும் சித்திரை மாதம் பிறந்த தேதி:1/5/2003 பிறந்த நேரம்: 10:40 AM பிறந்த இடம்: சென்னை நான் எந்த நட்சத்திரத்தில் பிறந்தேன் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது எந்த நட்சத்திரம் பார்த்து சொல்லுங்கள் குரு ஜி
Naan kumbam chathayam 😮ya we are good in financial status ,my dad bought house and manynthings after my birth 😊but my life is full of greif ,health problems and relationship loss.😢
எங்கள் வீட்டில் எனது நட்சத்திரம் மிருகசீரிஷம் என் மனைவி நட்சத்திரம் பூசம் என் மகள் நட்சத்திரம் சுவாதி எனது பேத்தி நட்சத்திரம் மகம் இப்படி இருக்க எனக்கு 54. வயது இரண்டு வருடம் முன்பு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டு இப்போது நிலமை கஷ்டமாக உள்ளது ஐயா மாற்றம் உண்டா கூறவும்
வணக்கம் குருஜி, ஏன் புதன் தனது நீச்ச வீட்டில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பது பற்றி ஒரு தனி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏
, வணக்கம் சுவாமி ஜி.ஜோதிட பால பாடம் என்று தனியாக பிளே லிஸ்ட்டில் வைத்து தனியாக வீடியோக்கள் வைத்து போடவும்.தற்போது 720 வீடியோக்கள் உள்ளன.தனியாக பிரித்து போட்டால் நன்றாக கவனித்து படிக்க சரியாக இருக்கும் சுவாமி ஜி
நல்ல விளக்கம் ஐயா. துலாம் லக்னம் சுக்கிரன் செவ்வாய் துலாத்தில் சந்திரன் 6மிடமான மீனத்தில் கேதுவுடன் இணைவு மற்றும் 10மிடத்தில் குரு. ஐயா இது ஒரு கிரக பரிவர்த்தனை. இப்போது சுக்கிரன் திசையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரச்சினையா ஐயா. நன்றி
எனது மணைவிக்கு பூசம் எனக்கு இரண்டு குழந்தைகள் முதல் குழந்தை பூனர்பூசசம் இரண்டாவது பரணி ஆக குடும்பம் மொத்தமும் நீங்கள் கூறிய அமமைப்புதான் அப்படி ஒன்றும் இதுவரை வளர்ச்சி இல்லை..
Swathi,poosam,punarpoosam, uthiradam,magam,mirukashisham, Rohini, revathi, Bharani are great stars. At my home me Swathi, my husband Uthiradam, my daughter magam my daughter in law revathi. Happy to hear this.
தங்களின் பதிவு ஒவ்வொன்றும் முத்திரைப் பதிவு. கடவுள் தங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, வளமையான வாழ்வைத் தர பிரார்த்திக்கிறேன். 🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 நீங்கள் மட்டும் தான் இதுபோன்ற புதுப் புது தகவல் உடைய காணொளிகளை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
குருவே தங்கள் வாக்கை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது நான் ரேவதி நட்சத்திரம் என் மனைவியார் மிருகசீரிஷம் நட்சத்திரம் எங்கள் வாழ்க்கை வளரும் என்று நம்பிக்கை வந்தது விட்டது 🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
ராகு - சுவாதி ❤️
குருவே உங்கள் வீடியோ பார்த்தே ஜாதகம் பார்த்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன் நன்றி
ketu- magham
mercury-revathi
sun-utharadam
moon-rohini
jupiter-punapoosam
rahu-swati
mars-mrighasirisha
sukran-bharani
saturn-poosam
இருந்து என்ன பிரயோஜனம்
எல்லாம் விதி படி தான் நடக்கும்.
Thank u
என்ன அழகாக சொல்லி தருகிறீர்கள் தைவமே
Father- magam, mother -utharadam and me punarpoosam, irunthum oru palanum iliya anyway nice to hear
😂😂
பரனி.. ரோகிணி.... புனர்பூசம்.... இம்மூன்றும் எங்கள் வீட்டில் உள்ளனர்....
சுமாராக இருக்கோம்.
உண்மை தான் guruji...எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் கணவன் மனைவி மற்றும் மகன் மூவரும் ஸ்வாதி, பூசம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை அவர்களுக்கு..
அருமை ஐயா..
எனது முதல் குழந்தை உத்திராடம்
2வது குழந்தை பரணி
3 வது குழந்தை பூசம்.
2வது குழந்தை பிறந்த 2 வாரத்தில் வாகனம் வாங்கும் யோகமும் 30 நாளில் சொந்த தொழில் அமைந்து இது வரை 21 வருடமாக அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
நான் சாத்திய யோகம் ஆனதால் பரணி எனது யோகி கிரகம் என்பதால் இந்த குழந்தை பிறந்தவுடன் அமைந்ததாக எண்ணினேன்.தங்கள் விளக்கத்தால் மகிழ்ச்சி அடைகிறேன்.
4th child birth star enna madam?
@@vvv8486எனக்கு 3 குழந்தைகள் மட்டுமே.
வணக்கம் குருஜி,நான் பரணி என் தம்பி பூசம் இதை கேட்ட பிறகு நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்று தோன்றுகிறது.மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி 🙏👍☺
,,, நன்றி ஐயா .என் மகன் மகள் இருவரும் முறையே ஸ்வாதி மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்களாலேயே இப்போது வாழ்வில் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
கோடீஸ்வர நட்சத்திரங்கள் தரும்
அதிர்ஷ்டங்களைப்பற்றி
கோடிட்டுக் காட்டியுள்ள
ஜோதிட ஆசான்
அவர்களுக்கு
மிக்க நன்றி.!
தொடரட்டும் தங்கள்
தொண்டு...
நன்றி சார் 🎉🎉 ஜோதிட சூக்குமங்களை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் பகிர்கிறீர்கள்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் மகிழ்ச்சி😊 என் லக்ன புள்ளி மிருகசீரிஷம் பெரும் மகிழ்ச்சி😀 என் மனைவிக்கு நான் உறுதுணையாக வளர்ச்சி தான் ❤👍🏻
uruthunaiya irupathai ungal manavi solla vendum. neengala assume panna kudathu.
Good
5:41 கேது மகம் நட்சத்திரம்
அய்யா அதிகச் சிறப்புகளை மட்டுமே விவரிக்கும் இந்தக் காணொளி மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்து விட்டது.!
கோடி நன்றி உரித்தாகுக.
10:45 புதன் ரேவதி நட்சத்திரம்
வணக்கம் ஐயா எனக்கு மகம் நட்சத்திரம் என் மகளுக்கு பரணி மகனுக்கு உத்திராடம் நீங்க சொல்வதை கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு ஐயா நன்றி 🙏
Kedhu- magam
Sukran- Bharani
Sooriyan - uthiradam
Chandran- Rohini
Sevvai - mirugasiridam
Raghu-swadhi
Guru-punarpoosam
Sani-poosam
Pudhan-revadhi
In our family most of these stars exist and their family progress is 100% as you have mentioned🙏
🌞🌞🌞
Arumai SriRamji
Rare info on नक्षत्रं
श्री कामाक्षी थुणै 🌷🙏🏽
சார பரிவர்த்தனையில் எது சிறந்தது என்று ஒரு காணொளி தாருங்கள், மற்றும் வீடு பரிவர்த்தனை யோகம், ஒவ்வொரு தசா புக்தியிலும் தரும் பலன்களை தெளிவாக தாருங்கள் ... உயர்திரு குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏❤
Thanks for the video Sriramji sir. My daughters and wife’s janma nakshatrams are Maham, Bharani, and Utthiradam that you mentioned today. Happy about it.
நான் பூசம் நட்சத்திரம்.. என் பையன்கள் இருவரும் பரணி நட்சத்திரம்.. நன்றி
I know what you are saying is 100% true and you are equal to yourself that's why you are The Legend Sriram Ji Super Duper Ji❤🎉
மகம் ,உத்திராடம் ,ரோகிணி முன்று நட்சத்திரங்கள் உள்ளது குருஜி ,தங்கள் வாக்கை நம்பிக்கையோடு பாா்க்கிறேன்
Unmaithan than ija en makan pusam najsathiram avan piranthathal nalla irukkom 🙏🙏🙏
குருஷி உங்கள் வாக்கு பொன்னாக இருகக வேண்டும் ...
தங்களின் ஜோதிட ஆராய்ச்சி
பிரம்மிக்க வைக்கிறது
Very very useful topics thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
👍👍❣️❣️🤝
Vanakam True guruji iam Revathi nakhstram my husband punarpusam we are now good
வணக்கம் குருஜி 🙏 விருச்சிக வீட்டில், கேட்டை நட்சத்திரத்தில் நின்று தசா நடத்தும் கேது பற்றி கூறுங்கள் ஐயா 🙏
ஆன்மீக ஞான நட்சத்திர ங்களுக்கு ஒரு vedieo போடுங்கள் sir. பிறப்பு இறப்பில் சிக்காமல் சிவனை சேரும் நட்சத்திரங்கள்
நன்றி
Thank you sir for your unknown information and very clear explanation of stars of millionaires 🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
நான் - ரோஹிணி, my husband - சுவாதி, my son - மகம் but we don't have money😢😢
Poi sambathinga
i like your comment.
reality may be opposite to what guruji said.
நேரம் வரும் கவலைப்பட வேண்டாம். இது கிரக பலத்தின் தன்மையாக இருக்கும்., தசா புக்தி மாறும் போது நடக்க வாய்ப்பு உள்ளது..👍
Varum kavalapadathinha😊😊😊
உண்மை தான் குருவே ஏன் மகன் ரோகிணி மற்றும் பரணி நட்சத்திரம்.. அவர்கள் பிறந்த பிறகு தான் என் கணவர் வேலை வீடு தொழில் அனைத்தும் உயர்வை நோக்கி... நன்றி குருஜி
My husband Barani, son- Rohini , me- Poosam. All praise to the Lord.
நல்ல கிறிஸ்தவன் சூப்பர்
En kuzhanthaigal
Swathi, Bharani & Punarpoosam natchathirangal
Engalakku nandraaga irukkuma? Aiyaa
ஐயா நான் மகம் என் மகன் பரணி வளர்ச்சி எதிர் பார்க்கிறேன் மிகவும் நன்றி
அருமை. நன்றி ❤
Tq a lot guruji 🙏👍😊valuable video and excellent explanation 🙏👏👏👍i really loved the video 😊👍🙋
7:02 சூரிய நட்சத்திரம் உத்திராடம்
9:02 ராகு சுவாதி நட்சத்திரம்
10:07 சனி பூசம் நட்சத்திரம்
Vanakkam guruji
Am magam nakshatra
Thank u sooo much guruji
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Namaskaram sir my husband & daughter Barani ❤❤
6:16 சுக்கிரன் பரணி
vanakkam sir, good explanation
8:37 செவ்வாய் மிருகசீரிடம் நட்சத்திரம்
Thank you🙏🙏🙏 sir l am very happy for this message 🌺🌺🌺🌺🌺
Mirugashireesam swathi poosam revathi engal veetil sir. Nanrigal pala 🎉🎉🎉🎉🎉
சிறப்பு ....இது லக்னத்திற்கு பொருந்துமா......
Little
Good Morning Sir 🙏🙏🙏🙏🙏
Thank you guruji very good explanation 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
I am magam 1 Balu Chennai 67yrs Thank u
பெயர் : தவமணி
இனம் : ஆண்
பிறந்த மாதம்: மே மாதம் மற்றும் சித்திரை மாதம்
பிறந்த தேதி:1/5/2003
பிறந்த நேரம்: 10:40 AM
பிறந்த இடம்: சென்னை
நான் எந்த நட்சத்திரத்தில் பிறந்தேன் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது எந்த நட்சத்திரம் பார்த்து சொல்லுங்கள் குரு ஜி
நீங்கள் சொல்லுவது லக்கின நட்சத்திரமா அல்லது ராசி நட்சத்திரமா இரண்டில் எதை எடுத்துக் கொள்வது
Naan kumbam chathayam 😮ya we are good in financial status ,my dad bought house and manynthings after my birth 😊but my life is full of greif ,health problems and relationship loss.😢
Nandri sir🙏 thangalin pathivu manathirku nimmathiyai tharugirathu .enathu mootha magal mirugasirisam ilaya magal punarpoosam kastangal koraiyattun sir nallathe nadakattum nandri sir🙏🙏🙏vaazga valamudan🙏
Rahu swathi ❤❤❤
காலை வணக்கம் குருஜி🙏
Arumai Arumai sir....
Thank you
எங்கள் வீட்டில் எனது நட்சத்திரம் மிருகசீரிஷம் என் மனைவி நட்சத்திரம் பூசம் என் மகள் நட்சத்திரம் சுவாதி எனது பேத்தி நட்சத்திரம் மகம் இப்படி இருக்க எனக்கு 54. வயது இரண்டு வருடம் முன்பு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டு இப்போது நிலமை கஷ்டமாக உள்ளது ஐயா மாற்றம் உண்டா கூறவும்
நன்றி ஜயா🙏
வணக்கம் குருஜி, ஏன் புதன் தனது நீச்ச வீட்டில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பது பற்றி ஒரு தனி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏
, வணக்கம் சுவாமி ஜி.ஜோதிட பால பாடம் என்று தனியாக பிளே லிஸ்ட்டில் வைத்து தனியாக வீடியோக்கள் வைத்து போடவும்.தற்போது 720 வீடியோக்கள் உள்ளன.தனியாக பிரித்து போட்டால் நன்றாக கவனித்து படிக்க சரியாக இருக்கும் சுவாமி ஜி
Absolutely right
Sir vanakam sir sridhar srirangam ❤
Exactly correct sir 🙏
நன்றி guruji
Thank you sir❤❤❤😊
U r correct sir, 🙏🏻 my son punarpoosam, my husband rohinini , me revathy.
Yedhuthavudan சுக்ரன் திசை nalla eripsanks
இனிய காலை வணக்கம் ஐயா.
My lakna pulli uthradam rasi natchatram rohini...thank you guruji
Audio வில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
Video start 🎉 5:35
நல்ல விளக்கம் ஐயா. துலாம் லக்னம் சுக்கிரன் செவ்வாய் துலாத்தில் சந்திரன் 6மிடமான மீனத்தில் கேதுவுடன் இணைவு மற்றும் 10மிடத்தில் குரு. ஐயா இது ஒரு கிரக பரிவர்த்தனை. இப்போது சுக்கிரன் திசையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரச்சினையா ஐயா. நன்றி
No problem
நன்றி குரு ஜி
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
Very nice Sir 🙏🙏🙏
Super guruji always the best 🎉🎉
Sir na unga biggest fan
Naan swathi nachathiram...enaku vellaiyum pochi....arokiyamum pochi...panamum pochi....ellathaiyum elanthu naduteruvule nikiren.....
I'm uthiradam my husband Swathi
குருவே சரணம் குருவே போற்றி....
En irandu kulainthaigalum uthradam😊
Nan rishaba rasi rohini natchathiram,enoda husband mithunam rasi mirugasiricham naktchathiram and enga pappa bharani natchathiram sir.. indha padhivuku romba nandri sir
Its ture because I am uthradam natchathiram before 25 life total waste now 35 last 10 years life too good .
Nan uthiradam en veetukaru uthiram no changes for our life very bad😢😢
எனது மணைவிக்கு பூசம் எனக்கு இரண்டு குழந்தைகள் முதல் குழந்தை பூனர்பூசசம் இரண்டாவது பரணி ஆக குடும்பம் மொத்தமும் நீங்கள் கூறிய அமமைப்புதான் அப்படி ஒன்றும் இதுவரை வளர்ச்சி இல்லை..
Happy morning ji 😊
Thankyou 🙏🙏🙏