பொருளாதார பிரச்சனைகளுக்கு குரு தான் காரணம் | DNA Astrology Vishal +91 86080 77781 |AadhanAanmeegam
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- DNA Astrology Vishal
+91 86080 77781
Join Telegram: t.me/AadhanTamil
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
பொருளாதார பிரச்சனைகளுக்கு குரு தான் காரணம் | DNA Astrology Vishal +91 86080 77781 |AadhanAanmeegam
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
பொருளாதாரப் பிரச்சினையைச் சந்திப்போர் 1.2.5.பாவத்தொடர்புடையோர் என விளக்கிய விதம் அருமை.
DNA ஜோதிடம் எனது ஜாதகத்திற்கு மிக சரியாக உள்ளது
Super
வாஸ்துவிளக்கம் 100% சரி
Its true 😊 ennoda veedu
Madam look at Mr. Vishal Sir face. There is a God's super power which is on his face.
Excellent sir 👏 உண்மை
பணம் பண்றீங்க. வாழ்க
100% உண்மை.என்னோட 30வருட அனுபவத்தில்.இப்பவும் அப்படியே பொருளாதார சிக்கல் இருக்கு.
நம் கர்மா ப்ரச்னை சரிசெய்ய வழிமுறைகளை கூறுங்கள் Sir, முடிந்த அளவு வழிமுறைபடுத்த முயற்சிப்போம்🙏
💯 உண்மை sir
Valthukal Vishal
En vitu vadakku vasal gate vadakku gate thalli kattiya pin son piranthan❤❤❤❤
Sir iam kumba rasi purattadhi nakshathram meena lagnam suthama nagaye vanga mudiyala vanginalum vikkura nilaimai varudhu nagai seranum enna parigaram seyyalam sollunga please
100%சரியான பலன்
Sir you are great 👍
நன்றி. வாழ்க வளமுடன்
Sirji , hatsoff to you ...same to me
Vadakku vasal vishyam உண்மை செலவு mattum dan nadakiradhu compound and vasal satyam sir compound தள்ளி dan iruku but straight aa irukku sondha veedu
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Verygoodexplain sir. Ennudaya.grandsonku .marriage nadakavendum.avanvirupam polnadakavendum.solungal sir.jathahamanupuhirane .avanasolungal.
Super sir thanks good
Tq for information sir
About Vaasthu 7:45
Hello sir please tell has about physical disabled child birth in family according to dna astrology. Please sir waiting for the volg.
True son in law's house is same
And facing the same problem
Supper speech sir
Correct ஐயா.
Super vishal...
Ur correct sir
supre sir you are legend sir
Super vishal ji
Great sir 👌
Exact sir thank you
Nalla vaarthai ondru
Dherku house 🏠 vashthu.. eappati amaikalam plss solluinka sir
Sir u r genies
உண்மை
தீர்வு
Sai senthil anna,chinnaraj nu oru astrologer prediction is different pls interview him,its ok
வடக்கு உண்மை சார்
Karma karmanu solli payama eruku plz solution sollunga sir sari panna ..😮
Sir consider vastu in ancient times where people lived as joint families in a single room facing so many directions. Vastu has nothing to do with karma. Vastu can't remove bad karma.a house with spacious rooms and windows is important
Sir please parigaram
விலைவாசிக்கு உரிய கிரகம் எது என்பதை பார்த்து பார்த்து அதற்கு பரிகாரம் செய்யவும். வருமானத்துக்கு ஏற்ப வாழ்வில் வெகுமானம் கிடைக்கும்.
உண்மை
Super
Thank you sir
Yes .true.
Sir, How can I contact to you?
baavam,
adhibadhi naa yenna artham?
We are not able to save money. Kashtamaa irukku. But, we don’t belong to the three stars mentioned. Wonder why we couldn’t save.
IT field la irukuravangaluku enna karma Sir??
👍👍👍👌🌹
Consultation fee
Sir need to contact
Sar jathagam parkka. Ventum
💯% true
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
Sir name BHUVANESWARI
Moolam star. Dhanusu rasi
Mithuna lagnam
25.6.1964 dob
I am suffering lot
Court case running. No income
Bedritten 8 months remedy pls
Illai indha problem enaku illai
📿🔯🔱
சதுர்தாம்சம் தான் தீர்மாணிக்கும் வீடு பற்றி வர்க்கம்
பழைய ஓட்டு வீடுகள் எல்லாமே முன் பக்க மற்றும் பின் பக்கக் கதவுகள் ஒரே நேர் கோட்டில் தான் இருக்கும்
வடக்கு , கிழக்கு பார்த்த வாசலுக்கு பின் வாசல் தேவையில்லை....
முற்காலத்தில் ஓட்டு வீடுகள் உள்ளே கிராமங்களில் வாசலிலிருந்து கொல்லைவரை நேர்கோட்டில் இருந்தன. ஆனால் முற்றம் நடுவிலும் ,ரேவதி நடுவிலும் திண்ணை வாசல் புறத்திலும் , பாத் ரூம் சமையல் ரூமிற்கு அடுத்து பின்புறத்திலும் , மாட்டுக் கொட்டகை(தொழுவம்)பக்கவாட்டிலும் , கிணறு கொல்லைபுறத்தின் கடைசியிலும், அதை தாண்டி தென்னந்தோப்பு அல்லது திறந்த வெளி இருந்த இடத்தில் டாய்லட் பகல் இரவு மொழிகளில் விளக்கு ஒளி,கையில் தண்ணீர் சொம்பு சகிதம் கழிப்பிடத்தை வீட்டை ஒட்டி இல்லாமல் இருந்த காலம். மாட்டுக் கொட்டகை வீட்டை ஒட்டி இருந்ததால் வாஸ்த்து பார்க்காமல் அவர்கள் காலம் அமைதியாக நகர்ந்தன. நகரங்களில் வரிசையாக வுடுகள் தெருவில் அமைந்த நிலையில் அந்த தெருவிற்கு பின்தெருவில் டாய்லட் பின்புறத்தில் அமைத்து கழிவுகள் மனிதர்களால் அகற்றப்பட்டன. சுத்தப்படுத்தப்பட்டன. இந்த நவீன காலத்தில் சமையல் அறையை ஒட்டி அல்லது படுக்கை அறையை ஒட்டி டாய்லட் அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்த்துகள் ஓரங்கட்டப்பட்டு கோடிக்கணக்கில் குடியிருப்பு வீட்டை வாங்கி அதையே முக்கியமாக கருதுகின்றனர்.
S
👍👍👍
100/ unmai
செய்யும் வேலைக்கு சம்பளமே குறைவாக கிடைத்தால் என்ன கர்மா சார் ?
சனி கர்மா
சனியனுக்கு வேலை கொடுக்கிறதே பெருசு! இதுல சம்பளம் கொடுக்கிறது அதைவிட பெரிய வேலை! இதுல சம்பளம் கம்மின்னா சற்று யோசிக்கத்தான் வேணும்!
@@mazhavanmuthusamynayakker7706 சனி பகவான் இல்லை என்றால் தொழி இல்லை நம் செய்த நல்ல கர்மா கெட்ட கர்மா சரி செய்ய தான் சனி பகவான்
@@k.n.tamilarasi சனி வந்து உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்! நல்ல வரவேற்பு கொடுங்கள்! சனியனே துணையா? 7 12 க்கு ஒரு தாம்பூலம், சனியன் லக்னத்தில் இருந்தால் அதுக்கு தாம்பூலம் கொடுத்து வரவேற்பு விழா நடத்துங்கள், வாழ்வு மிக அமோகமா இருக்கும்!😂😂😂
@@k.n.tamilarasi கர்மா......? கண்ணெதிரில் நடக்கும் கருமத்திற்கே தீர்வு காண முடியல! இதுல ஜென்ம கர்மத்திற்கு தீர்வு? எப்பா சாமி? எழுமலையானே உமக்கே வெளிச்சம்!
It’s Truth
This guy is excellent but headweighted. Met him once, worst man....
True
Yes I also faced same… very headweighted not considering all r humans came to see only for good
@@duplicateacc2011 mmm.. Yeah.. Do u knw astro brindha? She is his aunty... I don knw y he is behaving like this?
@@Lakshmananmeenak you too vaa sir🤣🤣
Apo RUclips la mattum nallavan mathri irukaangalo 😁
மேச்ஆகல சார்
😞
Ivar nallathey solla maatar
100%✓✓
America londan vasthu no your video time pass
சுற்றி விடுகிறார்
Ivaruta yaru consult panirukenga nalla jadhagam papara
Yes Ivan mental pls don't waste money
@@vijivijayakumar4175 epidi solrenga nenga ivarta consult panirukengala. Vijay pandit sir ta consult panlama
Goes in rounds...not worth consulting
@@sarsheethas6350goes in rounds na purila
Ivan oru fraud.. Inga dan ipadi pesuran.. Ivanala edume solla mudiyadu.. Pakka fraud ivan..
No house no vasthu waste video
ஜோதிட புருடாக்களில் இதுவும் ஒன்று!😂😂😂
ஊர ஏமாற்றுவதே வேலையா போச்சு?
தலைவா உன்னை போல ஆளுங்க என்ன செய்றாங்க தெரியுமா தேடி தேடி புருடா விடுற ஆளுங்க கிட்டதான் போய் மாட்டிகிட்டு கதறுவானுங்க அத நினைத்து பார்க்கும் போது சிரிப்பு வருது இவரை போல நல்லவர்களை கேலி செய்து பேசுவிங்க
@@maharajan6982 ஜோதிடம் படிச்சவனுங்குத்தான் தெரியும், எவன் எப்படின்னு? போற போக்குல ஊளையிடுபவனுங்கு ஜால்ரா போடத்தான் தெரியும்?
@@mazhavanmuthusamynayakker7706 நீங்க பெரிய ஜோதிட பத்தம விபூஷன் என்பதை ஏற்க்கிறேன் ஒரே ஒரு ஜாதகம் சரியாக பார்த்துவிட்டால் நானே என் சார்பில் இரண்டு தங்க மெடல் தருகிறேன் உங்களுக்கு சவால் ஒரே ஒரு ஜாதகத்திற்க்கு சொன்னால் போதும் இல்லை என்றால் நீ எல்லாம் பொதுவெளியில் வந்து கமெண்ட் போட தகுதி இல்லாத நபர் சவால் 22 /02/1980 /காலை / 09 :25 இடம் திருநெல்வேலி சொல்லுங்க உங்க பலனை பார்ப்போம்
@@maharajan6982 எனக்கு ஜோசியமே தெரியாது சாமி, பத்ம பூசன் விருத வச்சிகிட்டு நாக்கா வழிக்க முடியும்! தம்பி பூர்வ புண்ணிய குட்டையில் மூழ்கி எழு நீ செய்த பாவங்கள் அனைத்தும் போய்விடும்! அனைத்து கஷ்டமும் போய்விடும்! அப்புரம் எதுக்கு ஜோதிஷம் பார்க்கிற?
அப்புரம், இன்னொன்னு அப்படியே, மோட்சத்சத்தையும் பார்த்துட்டு வந்து சொன்னீங்கன்னா, நானும் பார்த்துவிடுவேன்! அப்படியே பித்ரு லோகத்தையும் பார்த்திட்டு வந்து சொல்லு என்ன?
@@maharajan6982 பதில் காணோம் போற போக்கில் இது போல ஆட்கள் சரியான முறையில் ஜோதிடம் பற்றி புரிதல் இல்லாமல் தான் இப்படி போச முடியும் விடுங்க
சார், எங்க வீடு கூரை வீடு அதல குறுக்கல கூட ஒன்னும் இல்ல 4 பக்கமும் தட்டி மாறித்தான் இருக்கு இதுல பணமும் தங்கள, ஒண்ணுமே தங்கள என்ன பண்ணலாம் 🙏🙏🙏
வாஸ்து வேறு.ஜாதகம் வேறு.குழப்பவேண்டாம்🙄
இதில் குழப்பம் ஒன்றும் இல்லை...ஜாதகப்படி தான்
வீடும் அமையும்...இது.💯 உண்மை...
@@reeder633 yes true
சூப்பரா குழப்புறீங்க
True100%
👍