ஜாதகம் ஏன் பார்க்கணும்? | VISHAL ,DNA Astrologer | Part 2 | Kumudam Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 23

  • @anmegam_dheivegam_jothidam
    @anmegam_dheivegam_jothidam 6 месяцев назад +1

    200 PERCENTAGE TRUTH SIR , IM EXTREMELY FACE THIS QUESTIONS, WITH MY CLIENTS

  • @a.j.shankara.j.shankar788
    @a.j.shankara.j.shankar788 7 дней назад +1

    Sir jadaga palangal sollunga call panni pesumpodhu

  • @susilaramasubra3940
    @susilaramasubra3940 8 месяцев назад +1

    💯 % true.
    I'm nurse.
    1st child Ketu in lagnam.
    2nd child
    Lagnam God ,
    3rd house God
    9th house God in each other's house.
    Vishal Sir DNA astrology information is a true guide line for life.

  • @Benistar-t2u
    @Benistar-t2u 2 месяца назад

    Very true.

  • @kanishwarkanishwar6473
    @kanishwarkanishwar6473 4 месяца назад

    My mother is a pharmacist in government hospital, but neenga solra oru combination kuda en jathagathula illa.

  • @durairajk9064
    @durairajk9064 8 месяцев назад

    நன்றி

  • @manivelusamy6145
    @manivelusamy6145 9 месяцев назад +1

    அய்யா எனக்கு ராசி லக்னம் இரண்டுமே எட்டுநிமிடவித்தியாசத்தில் மாறிவிடுகிறது.ராசி லக்னம் இரண்டுமே திருக்கணிதம் வாக்கியம் எதில் எழுதபட்டதாக இருந்தாலும் 29'56" லும் 00'12". லும் கொஞ்சவித்தியாசத்தில் மாறிமாறி வருகிறது.எல்லா ஜாதகருமே பிறந்தநேரம்சரியில்லையென கூறி ஒரு மணிநேரம் கூட்டியோ குறைத்தோதான் ஜாதகம் எழுதி தறுகிறார்கள்.கம்யூட்டரில் திருக்கணிதத்தில் ஒவ்வோரு ஆப்பும் இரண்டுவித லக்னம் ராசியே தறுகிறது எட்டுநிமிடவித்தியாசத்தில் என்னசெய்வது .அப்ப எனக்கு குழப்பமான ஜாதகமா சொல்லமுடியுமா

  • @nageswaribala1964
    @nageswaribala1964 Месяц назад

    I am nurse,my daughter anusham

  • @SundarHarris
    @SundarHarris 9 месяцев назад +2

    Karma remedies Vishal josiyar death

  • @UmaMaheswari-nx6vd
    @UmaMaheswari-nx6vd 5 месяцев назад

    🎉🎉

  • @rameshvarutheraj9849
    @rameshvarutheraj9849 7 месяцев назад

    Trionam nachitiram karma parigaram

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 8 месяцев назад

    என் மகளின் ஜாதகத்தில் 9ஆம் அதிபதி அனுசத்தில் உள்ளார்.
    என் கணவரின் ஜாதகத்தில் 4ஆம் பாவத்தில் கேது உள்ளது. 6ஆம் அதிபதி 12 ஆம் பாவத்தில் உள்ளார்.
    எனக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டும் தான் வாழ்வின் ஒரே குறிக்கோள்.
    ஆனால் 12ஆம் வகுப்பு முடிந்து 18 வயதானவுடன் திருமணம் முடிந்து 8 வருடங்களாக வீட்டில் தான் இருக்கிறேன்.
    தொடர்ந்து படிக்க முயற்சி செய்கிறேன்....தடையாகவும் போராட்டமாகவும் உள்ளது. இன்னும் ஒருமுறை கூட நீட் தேர்வு எழுதவில்லை.
    எனக்கு மருத்துவராகும் கொடுப்பினை உள்ளதா?
    ராசி ரிசபம், நட்சத்திரம் கார்த்திகை 2ஆம் பாதம்,
    லக்னம் மகரம்,
    லக்ன புள்ளி உத்தராடம்.
    12 ஆம் பாவஅதிபதியான குரு லக்னத்திலேயே உள்ளார்.
    லக்ன அதிபதியான சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் 3ஆம் பாவமான மீனத்தில் குருவின் வீட்டில் உள்ளார்.
    9ஆம் பாவ அதிபதியான புதன் 10ஆம் பாவத்தில் உள்ளார்.
    என் தம்பி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன்.
    வேறு யாராவது என் குடும்பத்தில் பூரட்டாதியில் பிறந்துள்ளனரா என தெரியாது.
    மகர லக்னம் குரு
    2ல் கேது
    3ல் சனி
    4ல் கிரகம் இல்லை
    5ல் சந்திரன்
    6ல் கிரகம் இல்லை
    7ல் கிரகம் இல்லை
    8ல் ராகு
    9ல் கிரகம் இல்லை
    10ல் சூரியன் புதன்
    11ல் செவ்வாய் சுக்கிரன்
    12ஐ கிரகம் இல்லை

  • @SundarHarris
    @SundarHarris 9 месяцев назад

    Karma kurma chappathy fried rice

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +1

    Ennachi kovama pesuringa😢

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar. 8 месяцев назад

    குருஜிசொல்வதுஉண்மை

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +4

    DNA astrologer kitta enna than epdi than pesanum nu yarachim sollungale evar ean kovamave pesurar😢

    • @maharajan6982
      @maharajan6982 9 месяцев назад +2

      எப்போதும் கோபம் வராது இவருக்கு வரும் போன் கால் அல்லது நேரில் வருபவர்கள் கேட்க்கும் கேள்வி அப்படி இருக்கும் பலன் கேட்டு கேட்டு கேள்வி வந்தால் எத்தனை தடவை கேள்வியை திரும்ப திரும்ப கேட்டால் கோபம் வராமல் சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுமா

  • @abilashamagesh2534
    @abilashamagesh2534 8 месяцев назад +1

    Vishal sir etho theliva pesureenga nu ninaichi ungaluku call panni pesunathuku avalavu kovama yen pesanum.... Ethuku ivalavu videos neenga podanum...neenga na ethavathu correct ah solluveenga nu dan call pannom..sense iruka nu kekureenga unga kita enna kelvi Dan kekkanum sir oru list kudunga apadi soliteenga na yarum call panna matanga

  • @rmsai5748
    @rmsai5748 18 дней назад

    Dear Vishal. People r coming to u as they think that u know more than them. Y that always very rigid and harsh? Y cant u b polite? #DontAddMore #ப்ராப்த்தkarma. if u cant oblige at least speak obligingly. கோவம் & முரட்டுத்தனமான பேச்சே iritating.

  • @ashokrr7580
    @ashokrr7580 9 месяцев назад +2

    நல்ல குருமார்களே நல்ல சிசியர்களை உருவாக்குவார்கள் அதற்குத் தகுதியற்றவன் இவன்
    Dt Waste Your Time & Money

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 8 месяцев назад

      எப்படி சொல்றிங்க.

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 8 месяцев назад

      நீங்கள்தகுதியோடுஇருக்கிங்கன்னா.என்ஜாதகத்தில்உள்ளதைஉண்மையாக.என்னநடந்ததுநடக்கபோவதுசொல்லமுடியுமா