நிச்சயம் கோடீஸ்வரர் யார் ? | Who is the millionaire for sure?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 267

  • @priya....6684
    @priya....6684 10 месяцев назад +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw 10 месяцев назад +3

    இராசிக் கட்டத்தைப் பார்த்து, இங்கிருந்தா நல்லாயிருக்கும் அவர் அங்கிருந்தா நல்லாயிருக்கும் என்று 2, 5, 9, 11-இல் பொருத்திப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. குருவே! உங்கள் பாணியில் சொல்வதென்றால் அதுதான் நிதர்சன உண்மை! அருப்புக்கோட்டையிலிருந்து ஆட்டோ கணேசன்

  • @dharmaraje5229
    @dharmaraje5229 10 месяцев назад +1

    வணக்கம் குருஜி.நீங்கள் கூறும் ஜாதகம் விளக்கம் அற்புதம் சார். வாழ்க வளமுடன் சார்.

  • @shajahana9004
    @shajahana9004 10 месяцев назад +70

    வீட்டோடு மாப்பிள்ளை ஜாதகம் பற்றி கூறுங்கள் ஐயா

    • @mukeshkanna3545
      @mukeshkanna3545 10 месяцев назад +18

      Na yarna ni😂😂😂😂😂

    • @NishaSiva-kw4cb
      @NishaSiva-kw4cb 10 месяцев назад +1

      ❤😂😂😂

    • @murugan4642
      @murugan4642 10 месяцев назад +12

      Avlo veri mappilaiku

    • @MSMurugan-f7n
      @MSMurugan-f7n 10 месяцев назад +7

      உனக்குன்னு ஒரு தன்மானம் இருக்கு.. காப்பாடிகோ

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 10 месяцев назад +7

      தன்மானம் இல்லாத ஜாதகம், போதுமா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 месяцев назад +1

    ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 10 месяцев назад +2

    அருமையான விளக்கம் சார்

  • @senthilm4386
    @senthilm4386 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன்
    சுய சாரம்.பற்றி.ஒருவீடியே.
    எல்லகிரகத்துக்கும்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 10 месяцев назад +6

    சிறப்பு: வசிய ராசி- லக்னம் வசிய நட்சத்திரம் பற்றி வீடியோ போடவும்.....

  • @stssaravanan517
    @stssaravanan517 10 месяцев назад +12

    படிப்பில் சிறந்த பிள்ளைகள் அமைப்பு பற்றி கூறுங்கள் சார்

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 10 месяцев назад +1

    Mikka nadri shivaa!!! Shiva baba.. Neenga thandhadhu... Ungalukkaga❤❤❤❤❤❤❤. Ohm shivoham. 🙏. Sarvam sivaarpanam. Namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 10 месяцев назад +1

    Sir 🙏 நீங்க சொன்ன அந்த கும்ப லக்ன ஜாதகர். பெரிய ஜவுளி வியாபரம் நிறைய கிளைகள் மற்றும் export... சொந்த முயற்சியில் Ramraj நிறுவன திற்கு பொருந்தும்...வெண்மை நிறம் சுக்ர பகவான் குறிக்கும்..

  • @jamespeter8923
    @jamespeter8923 10 месяцев назад +2

    😮 வணக்கம் குருஜி....நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே இருக்கின்றன.... கடக லக்ன மகர ராசி. திருவோணம். 5ல் சுக்கிரன் சூரியன் இணைவு . குரு 6ல் ஆட்சி. வர்கோத்தம். வீடு கொடுத்த செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை 😅 குருவின் பார்வையில் செவ்வாய் 😅
    நா கோடீஸ்வரன் ஆக வழி பிறந்த விட்டடது....😊.90% முயற்சி செய்து வெற்றி பெற்றேன் 10 % லேட் ஆகிறது😢

  • @dhaanesh3112
    @dhaanesh3112 29 дней назад

    Thik balam ayya.magara lagnam kanil Sani sevvai chandran lagnathil budhan sukran suryan

  • @roopas8655
    @roopas8655 10 месяцев назад +2

    Tq a lot guruji 🙏I Really loved the topic 👍precious explanation and valuable video 👏👏👍experience egs 👍👏👏😊😊🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 10 месяцев назад +2

    ஐயா குருஜி அவர்களே இன்று எங்கள் ஊர் கோணியம்மன் தேர் திருவிழா அந்த அம்மனை வேண்டிக்கொள்கின்றேன் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க

  • @shreeselvistore7246
    @shreeselvistore7246 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 месяцев назад +3

    Migavum arumaiyana vilakkam thank you sir 🎉🎉

  • @KirthikhaKirthikha-t2t
    @KirthikhaKirthikha-t2t Месяц назад

    Magara lagnam lagnathil suryan bubhan sukran. Kani rasi rasil chandran sani sevvai . Guru thulamil 6 ragu 12.il kethu❤❤❤

  • @nagalakshmi2006
    @nagalakshmi2006 10 месяцев назад +2

    its true

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 10 месяцев назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @MuthuvelR-j9r
    @MuthuvelR-j9r 10 месяцев назад +1

    Namaskaram guruji🙏🙏🙏🙏

  • @Selva-1237yu
    @Selva-1237yu 10 месяцев назад

    Sima lakganam nenga solra mari tha irukku but na romba kastapaduren 😢😢..5 il suryan +puthan,kuru kanil, mithunathil pornami santhiran+ sevai....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 месяцев назад +2

    Super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @annadurai1916
    @annadurai1916 10 месяцев назад +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @lathamahesh241
    @lathamahesh241 10 месяцев назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @ssaravanan256
    @ssaravanan256 5 месяцев назад

    Super

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 10 месяцев назад

    Thank you Guruji, put Video about Education, & sports related ( which planets are related & placements 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 10 месяцев назад

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 10 месяцев назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 10 месяцев назад

    சூப்பர் சார்

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec 10 месяцев назад

    Magara laknam 10 I'll sani 4 I'll kuru palan sollunga sir

  • @KirthikhaKirthikha-t2t
    @KirthikhaKirthikha-t2t Месяц назад

    Magara lagnam lagnathil suryan bubhan sukran. Kani rasi rasil chandran sani sevvai . Guru thulamil 6 ragu 12.il kethu

  • @ManinderKaurKakahSingh-q6t
    @ManinderKaurKakahSingh-q6t 9 месяцев назад +1

    Vanakam guruji... naan kadaga lagnam suriyan sukran seyarkai rishibam house...sukran achi, 3rd house guru sani seyarkai guru thisai guru suriyan natchathiram...kodi varuma??

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 10 месяцев назад

    தாங்கள் குறிப்பிடும் தொழில் அதிபர்கள் கோவை மாவட்டம் சேர்ந்தவர்கள் என்பது எனது ஜோதிட அறிவு ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 месяцев назад +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 10 месяцев назад

    நன்றி ஐயா..

  • @WellwisherVidhya
    @WellwisherVidhya 10 месяцев назад

    Sir nan ungha fan really very nice talking information, mattum theva illatha paesa matigha yarunalum purichikura talk,sir kocharam pathu eppudi palan solrathu neegha athu pathi oru video podugha sir

  • @Chayaaa2002
    @Chayaaa2002 10 месяцев назад

    Vanakkam appa ❤

  • @karuppasamias4665
    @karuppasamias4665 10 месяцев назад

    Thank you sir

  • @govindharajm5533
    @govindharajm5533 10 месяцев назад +1

    Kumba laknam kumba rasi 2 matrum 11 athipathi guru 6 la Ucham. 9 athipathi 7, 5 athipathi 6 la irukuranga Aiyya 10 athipathiyum 6la irukaru, laknathipathi sani 5la powerfull ah irukaru tholil seithu kodiswararaga vaippu irukungala allathu government teacher aga vaippu irukungalanu sollunga sir

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 10 месяцев назад

    Thank you so much❤🎉🎉

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 10 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @movietalkies3535
    @movietalkies3535 8 месяцев назад

    2 ம் அதிபதி திக் பலம் 11 ம் அதிபதி நீசம் 5 ல் சனி ஆட்சி 9 ம் அதிபர் புதன் உச்சம் (துலா லக்கினம் )

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 10 месяцев назад

    Nice explain sir 🎉

  • @shivogamtamil8870
    @shivogamtamil8870 10 месяцев назад

    வணக்கம் ஐயா எனக்கு தனுசு லக்னம் 2 மற்றும் 11 ஆம் அதிபதியாகிய சனியும் சுக்கிரனும் சிம்மத்தில் ஆட்சி பெற்ற சூரியனுடன் இருக்கிறார்கள் சிம்ம வீட்டிலேயே சந்திரனும் ராகுவும் எனக்கு இருக்கிறது இந்த யோகம் வேலை செய்யுமா🙏🙏 சொல்லுங்கள்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 10 месяцев назад

    Vanakkam guru ji

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @MrJazz24292
    @MrJazz24292 10 месяцев назад

    Vanakkam gurujii 👍😊😇🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 10 месяцев назад

    Vanakam sir...jadaga kattam and bhava kattam difference patri oru video please sir 🙏

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 10 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 10 месяцев назад

    Vanakkam guruji

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @Saran_sushil
    @Saran_sushil 10 месяцев назад +1

    Kanni lagnam, 9th housela budhan,guru and sukran. 10th housla vazharpirai chandran and sevvai. Rahu 6th house and vakra sani 4th house,Guru and budhan irukathu chandran saaram sir and chandran in budhan house.. neenga Sona amaipu ipadi iruntha varuma?

  • @suresh_dps3062
    @suresh_dps3062 10 месяцев назад

    Simmam laknam 2,11 m அதிபதி புதன் மேசத்தில் இருக்க செவ்வாய் அங்கேயே ஆட்சியாக உள்ளார் சூரியன் அங்கே உச்சம் . நான் கோடிஸ்வரனாகா ஆகிடுவேண்ணா 😒 நான் ஒரு ஏழை. நன்றி ❤

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 10 месяцев назад

    Viruchiga laknam Guru budhan saram 9 il utcham sir

  • @balamurali007
    @balamurali007 10 месяцев назад

    Rahu vargothamam video plz

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 месяцев назад

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @tn61siva64
    @tn61siva64 10 месяцев назад

    Kumba lagnam 2nd sukiran 4th guru parivarithanai plan soluga

  • @venivelu4547
    @venivelu4547 10 месяцев назад

    Sir, best🙏🙏👌👌

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 10 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @ssaravanan256
    @ssaravanan256 5 месяцев назад +2

    அய்யா சிம்ம லக்னம் துலாமில் புதன் சுக்கிரன் சனி மேஷத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் பார்வை யோகம் உண்டா

  • @sunderarajan3658
    @sunderarajan3658 9 месяцев назад

    Sir 2nd house Lord and 11th house Lord with 180 degree vision

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 10 месяцев назад

    Lakna sooriyan sukran 6 il chandhiran maraivu 9 il kadagauru 6 am thisaiyal vazhkaiyae kelvi kuriyaga ulladhu ayya.... Enna seiyalam.....

  • @boopeshillam
    @boopeshillam 10 месяцев назад

    Kadaga lagnam 11 suriyan+ sukran

  • @padmakrishnan2005
    @padmakrishnan2005 10 месяцев назад

    Sir...31.01.1981, 12.56pm, Coimbatore. Yenakku andha amaippu irukka ?? 2nd and 11th lord together in 5th house .10 th and 5th lord parivardhanai

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 10 месяцев назад

    Excellent sir 👍👏👏🙏🙏🙏

  • @srivishnu3642
    @srivishnu3642 10 месяцев назад

    Hi sir. இன்னைக்கு எனக்கு கேள்வி எதும் இல்ல சார். Have a peaceful day. 🙏❤️

  • @kosan9362
    @kosan9362 10 месяцев назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 10 месяцев назад

    1st like Naan poten guruvey

  • @MahiRaina-v4k
    @MahiRaina-v4k 10 месяцев назад

    15.07.2005 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கடக லக்னம் .எனக்கு லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி மூவரும் 3ஆம்வீட்டில் குருவுடன்கேதுவும் 4 வீட்டில்சந்திரனும் 9இல் செவ்வாயுடன்ராகு 12இல் சூரியன் உள்ளனர்.எனக்கு ராகு தசை சந்திர புக்தி முடிந்து நாளை ராகு தசை செவ்வாய் புக்தி நடைபெறவுள்ளது.நான் பரிட்சை மே மாதம் எழுத உள்ளேன். எனக்கு எப்படி இருக்கும்.என் தந்தை தாய்க்கு எப்படி இருக்கும்.தாங்கள் உள்ளதே கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 10 месяцев назад

    Happy morning guruji 😊

  • @gopugopup5610
    @gopugopup5610 10 месяцев назад

    Sir, pls make one video for guru, chandiran, sukran combination....

  • @webdesigner207
    @webdesigner207 10 месяцев назад

    17.1.1991 - 10.13 Am - birth place - Karur
    குரு வக்ரம் + கேது சேர்க்கை
    கோடீஸ்வர யோகம் உண்டா சார்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 10 месяцев назад +1

    🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 10 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 9 месяцев назад

    உங்கள் கருத்து அருமை சார். வணக்கம். எனக்கு தனுசு லக்கினம். மகரம் ராசி. லக்கினம் இருந்து இரண்டாம் அதிபதி சனி துலாம் ராசியில் உச்சம். அது போல, பதினொறாம்அதிபதி. சுக்கிரன் மீனத்தில், உச்சம்
    இப்ப யோகம் சரியாக இருக்கா,சொல்லுங்க, சார் நன்றி.

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x Месяц назад

    வணக்கம் குருஜி🙏 மிதுன லக்கனம் இரண்டாம் அதிபதி 11 ஆம் இடத்தில் இருந்தால் இந்த யோகம் கிடைக்குமா? செவ்வாய் நான்காம் இடத்தில் குரு, கேது உடன் சேர்ந்து இருக்கிறார் நன்றி குருஜி🙏

  • @KirthikhaKirthikha-t2t
    @KirthikhaKirthikha-t2t Месяц назад

    Parivartanai

  • @manickarajraja8818
    @manickarajraja8818 10 месяцев назад

    Vanakkam anna good morning manickaraja

  • @soundararajan8169
    @soundararajan8169 10 месяцев назад

    kadaga lakkinam thulam rasi thulamil ragu santhiran simathil sevaie parvai sani methu sani parvai 7th house sevaie methu padugerathu 5th house viruchigam guru life eppadi erukkum

  • @sss4359
    @sss4359 10 месяцев назад

    ஐயா கன்னி லக்னம் சுக்கிரனும் சந்திரனும் 4ல் இருந்து சனி 6ல்இருக்கலாமா

  • @ganesanp3069
    @ganesanp3069 10 месяцев назад

    இனைந்த வீட்டின் அதிபதி பரிவர்த்தனை அடைந்தால்

  • @palanivelrajabalu4157
    @palanivelrajabalu4157 10 месяцев назад

    Mesha laknam.. Sani in sukaran saram Puram 3 am Patham in 5 th house simmam. Bakiyathipathy guru ucham vakram in Kadam place. Is it possible sir atleast . Kindly clarify

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 10 месяцев назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sdgtamizhan
    @sdgtamizhan 10 месяцев назад +1

    சிம்மம் லக்னம் 2/11ஆம் அதிபதி புதன் 8ல் இணைவு சந்திரன்‍,
    5ல் ராகு 5அதிபதி குரு 12ல் உச்சம்.
    9ல் சூரியன் உச்சம் 9ஆம் 11ல் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @sheelapraveen9552
    @sheelapraveen9552 10 месяцев назад

    Ayya midhuna lagnam, chandran and sevvai in magaram and Sani in 5th house..is there yogam for this ?.. kindly tell.

  • @abirami6071
    @abirami6071 10 месяцев назад +1

    Good day Sir. 2nd or 11th athipathi dasa is must to achieve this or bhudhi is enough.

    • @webdesigner207
      @webdesigner207 10 месяцев назад

      Yes He is always missing some valid points

  • @bhargavisrinivasan9980
    @bhargavisrinivasan9980 10 месяцев назад

    Sir, Viruchaga lagnam, 2 il santhiran puthan, 5 il guru aatchi.. Sevvai 12 il, Raagu 9 il, suryan, sukran, kethu 3 il.. Ippaa sevvai dasa, innum 2 yrs la raagu dasa... Enakku intha amaippu unda...

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 10 месяцев назад

    வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் கன்னி லக்னம் குரு 11ல் உச்ச வர்க்க உத்தமம் 3.4.டிகிரி உடன் சூரியன் 2.40டிகி புதன் 0.20டிகிரி செவ்வாய் 9.40டிகிரி குரு எவ்வளவு சதவீதம் வழு குருஜி பதில் தாருங்கள் 🙏🥳🙏

  • @bharatv58
    @bharatv58 10 месяцев назад

    Hi ji...i am meena lagnam ...sevvai in 9th house aatchi vargothamam in anusham nakshatram...and sani in 10 th house aspected by guru grom 4th house...how much percentbthis yoga works for me..pls reply ji

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 10 месяцев назад +1

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் புதன் சாரம் வாங்கி விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி இப்படி இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா

  • @prasannabca2002
    @prasannabca2002 10 месяцев назад

    Good morning sir 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 10 месяцев назад

    Anna simma lakanam menathil Suriya, puthan, sukiran kotiswaran aavena nga anna

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 10 месяцев назад

    Happy morning Anna 🎉

  • @dhaanesh3112
    @dhaanesh3112 10 месяцев назад

    Magara lagnam kani rasil Sani sevvai chandran magarathil budhan sukran suryan thullamil guru 6 I'll ragu 12 I'll kethu guru dasa ragu budhi nadakirathu munetramay illai ayya❤

  • @mhirthick3839
    @mhirthick3839 10 месяцев назад

    குருஜி வணக்கம் கன்னி லக்னம் 2ல் சுக்ரன் + சந்திரன் + சூரியன் + குரு + ராகு இந்த அமைப்பிறகு யோகம் உண்டா ஐயா ? நன்றி🙏🙏🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 10 месяцев назад

    உங்கள் அனுபவத்தில் எது சிறந்தது.
    1.திருக்கணித பஞ்சாங்க முறையில் ஜாதகம் எழுதுவது
    2. வாக்கிய பஞ்சாங்க முறையில் ஜாதகம் எழுதுவது..

    • @rjthilagamarul
      @rjthilagamarul 10 месяцев назад

      Guruji is following thirukanitham

  • @VikramM-yz1vp
    @VikramM-yz1vp 6 месяцев назад

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 2ல் குரு 5ல் புதன் பரிவர்தனை இங்கு பரிவர்தனை முலம் ஆட்சி
    என எடுத்துக் கொள்ளலாம் ? இந்த அமைப்பு வேலை செய்யுமா ? நன்றி குருஜி 🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 месяцев назад

      Yes

    • @VikramM-yz1vp
      @VikramM-yz1vp 6 месяцев назад

      ​@@AstroSriramJI thank you very much guruji 🙏🙏🙏❤

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 10 месяцев назад

    வணக்கம் சார்.

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju 10 месяцев назад

    Sir meena laknam sevvai in viruchigam .in anusha nakshatra .inda yogam indanga gi.🙏