@@naayenaaye if you are used to speaking in English you will know how difficult it is to speak in pure Tamil without mixing much English words. One needs conscious practice to develop this skill. After many decades away from my home including two decades overseas when I returned home to a small village I found it difficult to get the right Tamil word. Since two years now here I am fairly reasonable in Tamil now. I was school topper in Tamil subject and used to memorise all poems ( not only those that are required for exam), that was my level of involvement in school. Even now when I write something in Tamil first I conceive the idea in English and then translate words to Tamil. No doubt even now I am impressed by Tamil and its vast literary treasure
@@balanpalaniappan6015 True, I clearly understand the issues when you leave to a different country. I left TN in 2005 and living in a non Tamil speaking country too. My concerns are about when we live back home and all others who're still living there back home. I still try ty speak tamil without mixing up English when ever I come back home. But my friends and relatives in TN mix up a lot of English when they communicate. This professor must have studied in English and worked fully in an an English speaking environment. Still he speaks Tamil without mixing up much English words. Not blaming anyone specifically, but just regretting.
புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாய்மொழி அறிவது ,அதற்கு அந்நாட்டு அரசு துணை புரிவது சிறப்பு. தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழைத் தவிர்த்து வருவது அதிகரித்து வருகிறது. இலவசமாக வழங்கப்படும் கல்வியைத் தவிர்த்து விட்டு அரசைக் குறை கூறுவது வேடிக்கையானது. சிறப்பான நேர்காணல் 🎉
தமிழ் மொழி, தன் தாய் நாடு தமிழ் நாட்டில் முக்கியத்துவம் பெறாமல், சிதைய காரணமே, கடந்த 70 ஆண்டுகளாய், தமிழர் என்ற போர்வையில் ஆட்சியில் அமர்ந்த திராவிட கட்சிகள் திமுக, அதிமுக தான். இனியாவது, தமிழ் நாட்டை தமிழனே ஆட்சிக்கு வர, ஆள மக்கள் உதவ வேண்டும். தாய் மொழியை, தமிழ் இனத்தை காக்க.
Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages.
Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages in India.
அருமையான பதிவு. ராஜாராம் அவர்களின் அறிவார்ந்த தெள்ளத்தெளிவான தமிழின் ஒலியின் இனிமையோடு (the same with his clarity of English communication as well) பொருளின் மெண்மையும் தெளிவும் காதினில் தேனாக ஒலிக்கின்றது… வாழ்த்துக்களும் நன்றிகளும்…
தமிழ் சிங்கப்பூரில் உள்ள சீனம், மலாய் போன்று இதுவும் ஒரு தேசிய மொழி ஆகும் சக இந்தியர்களே சிலர் தமிழ் தவிர்த்து வேறு மொழி பயில் கிறார்கள் ஏன் என்பது புரியவில்லை பொதுவான அலுவல் மொழி ஆங்கிலம் ஆங்கிலம் கட்டாயம் பயில்வது அவசியம் யாரையும் இந்த மொழி பயில வேண்டும் என்று அரசாங்கம் கட்டாய படுத்தவில்லை என்பதே உண்மை இந்தியர்களில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ளதால் தமிழ் மொழி அங்கிகரிக்பட்டது இதுவும் உண்மை
இந்த தமிழ் ஆங்கிலத் தமிழ் மொழியில் இருந்து வந்தது, மிக அதிகமான ஆங்கிலச் சொற்கள், அவர்கள் உண்மையில் நடிப்பது போல் நடிக்கிறார்கள், அவர்கள் மோசமான ஆங்கில மொழியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்ட விரும்புகிறார்கள்.
தமிழ் நாட்டில் பிறந்த வளர்ந்த பிள்ளைகள் தமிழை புறக்கணித்து விட்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.. இந்த நேர் காணல் அனைவருக்கும் போய் சேர மெனக்கெடுங்கள். நம் தமிழின் அருமை, பெருமைகளை வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அருமையான உரையாடல்.
மிக மிகச் சிறப்பு இந்த பேட்டி தரமான பதிவு............. உன் மொழி தான் உன் அடையாளம்........ நன்றி சிங்கப்பூர்.......... தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.........
புலம்பெயர் தமிழர்கள்தான் இப்போது தமிழை பாதுகாப்பதிலும் பயன்படுத்துவதிலும் முதன்மை வகிக்கிறது. நன்றி சிங்கப்பூர் ❤❤❤❤❤ தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.
உண்மை. இங்கே(சிட்னி) கூட சைவநெறி பற்றும் தமிழ் உணர்வும் உள்ள இலங்கை தமிழர்கள் பெரிய முருகன் கோயிலை கட்டி பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாட்டை போல தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதில்லை.
தமிழகத்தின் கல்வி அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இந்த பேட்டி கொண்டு செல்லவேண்டும். தமிழகத்தில் இல்லாத கவனம் சிங்கப்பூரில்தமிழ் மீது சிறப்பாகசெயல்படுகின்றது.
திருட்டு திராவிட திமுக அரசு தமிழ் தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழை ஒழிப்பதிலும் தமிழனை அழிப்பதிலும் இந்திய ஆரிய ஒன்றிய அரசின் ஆதரவுடன் இயங்கும் கேடுகெட்ட நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது.
@athimulambalaji4803 vanakkam. Please don't conclude anything by listening to his interview. If you want to have a better understanding please request the main stream thamizh medias in thamizhnadu to interview all indian politicians including the president who is on official visit to India.
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.வாழ்த்துக்கள் சகோதரரே.இன்னும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். பார்க்கும் போது கேவலமாக இருக்கும்.உலகமெல்லாம் சிரகடித்தாலும் உன் கூட்டை நினை.
Wrong idea. Many cities in the USA have Tamil schools. Teachers do voluntary work. Steps had been taken to get high school foreign language credits. Students have received that.
இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழை நன்றாகப் படித்ததோடு மட்டுமல்லாமல், தமிழை நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவருடைய இந்தப் பேட்டி அதைத்தான் உணர்த்துகிறது. பல தரப்பினருக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடிய ஒரு பேட்டி.
மிக சிறந்த விரிவான தமிழ், தமிழர் பற்றிய உரையாடல், சிங்கப்பூராக பெருமையும், அதன் சிறந்த ஆட்சிமுறை, அனைவருக்குமான வாய்ப்புகள், அதனை பற்றிய தகவல்கள், மிக மிக சிறப்பு, நன்றிகள் ❤🎉
@@Muipalசிங்கப்பூரில் இருக்கும் தமிழன் திராவிடம் பேசி அங்க இருக்கும் பூர்வீக மக்களை ஏமாற்ற வில்லை அந்த மக்களுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கிறார்கள். திராவிடர் போல் தமிழர்கள் அங்கு அம் மக்களை ஏமாற்றவில்லை..நாம் வந்தேறியாக இருந்தாலும் பூர்வீக மக்களை ஏமாற்றி பிழைக்க வில்லை..
இங்கு தழிழ் நாட்டில் முன்பு இரண்டு வரியில் நாலு வார்த்தை ஆங்கிலம் கலந்த பேசினார்கள் இப்போது ஒரு வார்த்தையில் மூன்று ஆங்கில எழுத்து கலந்து பேசுகிறார்கள் அதிலும் இளம் பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இந்த நிலமை மாற வேண்டும் மொழி தெரியாத நபரின் ஆங்கிலம் பேசலாம் ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் தமிழர்கள்..... ஐயாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..........
சரியான தலைமை சிங்கப்பூரில் இருந்து வருவதால், அதன் பயனை அனைத்து மக்களும் அனுபவிக்கிறார்கள்..!! ஆக நேர்மையான தலைமையினால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி, பெருமை சாத்தியம்..!!
சிங்கை ஊடகத்துறையில் உள்ளவர்களை பாருங்கள் மிக அழகாக தமிழ்படுத்தி பேசகிறார்கள் எடுத்த உடனே யூனிவர் சிட்டி என்று கூறுகிறீர்கள் இப்படி தான் நாம் தமிழ் சொற்களை குறைத்து கொண்டே போகிறோம் மேலும் தமிழ் நாட்டில் கடைகளில் பெயர் பலகைகளில் தமிழே இல்லாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிரயிருக்கிறார்கள்
ஏறத்தாழ 2 மில்லியன் ஈழத்தமிழர்கள் ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளுக்கு ஏதிலிகளாக ஓடி இன்று மிகவும் முக்கியமான புலம் பெயர் தமிழ் சமூகமாக வீரியமாக எழுந்து நிற்கின்றனர்.
இந்திய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை / நாட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு வேற்றுமையில் ஒற்றுமை என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இங்கு மத / ஜாதி/ மொழி பிரிவினை தலை விரித்தாடுகிறது.
தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். அறிவியல், கணிதம் போன்றவைகள் ஆங்கிலத்தில் இருந்தால் பரவாயில்லை. குறைந்தபட்சம் பள்ளிவரையாவது தமிழ்மொழிப் பாடம் இருக்க வேண்டும். இதற்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.
மாநில/தாய் மொழியை ஒதுக்கி வைத்து ஆங்கிலத்தில்தான் மாநில அரசு கல்வி கற்றுத் தர வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இங்கு தமிழை ஒதுக்கியதுடன் இல்லாமல், முடிந்த வகைகளில் எல்லாம் இழிவுபடுத்தியது திராவிடர் கூட்டம். தமிழ் ஆசிரியர், இலக்கியங்கள் என்றால் ஏளனத்துக்கு உரியவை என ஆக்கியது. கல்வி எந்த பட்டியலில் உள்ளது என்பது பிரச்சினை அல்ல. எந்த அழகில் அது தரப்படுகிறது என்பதுதான் பிரச்சினை.
திராவிடம் எல்லாவற்றையும் ஒன்றிய அரசுக்கு கல்வி உட்பட மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டு, ஒன்றிய அரசு எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டது இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது போல நடிப்பார்கள்.
தமிழ் பேசுவது waste, அவமானம் என்பவர்களுக்கு இது ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நமது முன்னோர் கரிகாலன் யாராலும் செய்யமுடியாத சாதனையாக கல்லணையைக் கட்டினான். அவன் வாரிசாகிய நாம் இன்னும் மேலும் பல சாதனைகளை செய்ய முடியும் என்பது உண்மை. சிறப்பான நேர்காணல்.
தெண் ஆப்பிரிக்கா, மியான்மார் என்று பல நாடுகளில் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிகுடுக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா,இலங்கை போன்ற தமிழ் வளர்ந்த நாடுகள் தமிழ் பிரச்சார சங்கம் உலகமெங்கும் தொடங்கி தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதோர்க்கும் தமிழ் வளர்க்கவேண்டும்.
மிக அருமை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி படிப்பவர்கள் மிகக் குறைவு. ஒரு வகுப்பில் 5 பிரிவுகள் இருந்தால், 4 பிரிவுகள் ஆங்கில வழியிலும், ஒரு பிரிவு தமிழ் வழியிலும் கல்வி வழங்குகிறார்கள்.
கற்றுத் தேர்ந்தவர் எவ்வளவு தெளிவாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் இருக்கிற அரைகுறை கற்றவர்கள் ஆங்கிலத்தோடு தமிழை கலந்து பேசுவார்கள். தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இடங்களிலும் தமிழ் வளரும். வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் மாற்றவில்லை என்றால் தமிழை யாராலும் தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியாது.
நான் 20 வருடமாக சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்.. தமிழ் மொழி இனம் கலாச்சாரம் சிங்கப்பூரில் மதிப்பு மரியாதையுடன் வாழ்கிறது!!🎉❤ ஆனால் இந்தியா புறக்கணித்து விட்டது..😢
ஐயா சிங்கப்பூர் பல்கலைக்கழக பதிவாளர் அவர்களுக்கு முதற்கண் எனது பணிவுமிகு வணக்கம் தங்கள் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய மணவர்களை தங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அளிப்பதில் நான் பெரு மகிழ்வடைகிறேன் காரணம் கல்வியின் இலக்கணமான பல மொழியாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன். தமிழகத்தின் கல்விக் கொள்கையான பலமொழி மாணாக்கர்கள் பயின்று அறிவாற்றல் மிக்கவர்களாகிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு நயவஞ்சகமாக தமிழக அரசியல் வாதிகள் செயல்பட்டதாலேயே வெளி வந்த கவிதை வரிகள் " அரசியல் பன்றிகள் அடித்திடுங் கொட்டம் ஆட்களை (குடிமக்களை/ பிரஜைகளை) ஏய்த்துக் கொன்றிடுந் திட்டம்" என்று உண்மையை உரக்கச் சொன்ன சாமன்ய கவி.😂❤👌👍🙏🌹🎉💐😊 12:00
அற்புதமான நேர்காணல். அவசியமான கேள்விகள். தெளிவான பதில்கள். நம் பெருமைமிகு தமிழை அயலகத்தமிழர்கள்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களோ என்ற எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு மீண்டும் வலுசேர்த்த நேர்காணல். கலியன் பூங்குன்றன் விருதுக்குத் தகுதியான தெரிவு. வாழ்க தமிழ்.
நீங்கள் அழகாக தமிழ் பேசுரிக்க உங்கள் பிள்ளைகள் தமிழ் பேசுவங்கள ஏன் என்றால் நான் சிங்கப்பூரில் தான் வேலை செய்கிறேன் பெரியவர்கள் பேசும் அளவுக்கு சிறார்கள் பேசுவது இல்லை என்று சொல்வதைவிட தமிழ் தெரிவதில்லை
More importantly it is bilingual education. English is important and a working language. At the same time, Tamil or any mother tongue is equally important. We learn both in Singa pore so most of us are effectively bilingual. It is not about which is better or putting down another language.
அவரின் அக்கா மதுரையில் வாழ்கிறார்.... பூர்வீகம் தென்காசி, சிங்கப்பூரில் தமிழ் அலுவல் மொழி இப்படி இருக்கையில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை
They speak good english also. This is the problem our engish and tamil medium schools. They should teach both the languages equally. The mother tongue Tamil and English to go throughout world for employment.
கார்த்திகை செல்வன் எனக்கு பிடித்த, மிகவும் திறமை உள்ள ஒரு நெறியாளர். ஆனால் அவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேச முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பது குறித்து மிகவும் வருத்தம் அடைகிறேன்.
ஆங்கில கலப்பில்லாமல் மிக அழகாக தமிழில் பேசுகிறார் சிங்கப்பூரிலிருந்து வந்து...❤🎉
நம்ம ஊரில் நிலைமை தலைகீழ்..
கடலூர் எம் இராமலிங்கம்,
உண்மை ஐயா
அன்பரே சிங்கப்பூரில் வானொலி 96.8 கேட்டுப் பாருங்கள்,மிகத்துல்லியமாக இருக்கும்❤
@@gobinathsethu525 உண்மை 💯
@@naayenaaye if you are used to speaking in English you will know how difficult it is to speak in pure Tamil without mixing much English words. One needs conscious practice to develop this skill. After many decades away from my home including two decades overseas when I returned home to a small village I found it difficult to get the right Tamil word. Since two years now here I am fairly reasonable in Tamil now. I was school topper in Tamil subject and used to memorise all poems ( not only those that are required for exam), that was my level of involvement in school. Even now when I write something in Tamil first I conceive the idea in English and then translate words to Tamil. No doubt even now I am impressed by Tamil and its vast literary treasure
@@balanpalaniappan6015 True, I clearly understand the issues when you leave to a different country. I left TN in 2005 and living in a non Tamil speaking country too. My concerns are about when we live back home and all others who're still living there back home. I still try ty speak tamil without mixing up English when ever I come back home. But my friends and relatives in TN mix up a lot of English when they communicate. This professor must have studied in English and worked fully in an an English speaking environment. Still he speaks Tamil without mixing up much English words.
Not blaming anyone specifically, but just regretting.
புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாய்மொழி அறிவது ,அதற்கு அந்நாட்டு அரசு துணை புரிவது சிறப்பு. தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழைத் தவிர்த்து வருவது அதிகரித்து வருகிறது. இலவசமாக வழங்கப்படும் கல்வியைத் தவிர்த்து விட்டு அரசைக் குறை கூறுவது வேடிக்கையானது.
சிறப்பான நேர்காணல் 🎉
Good interview
டுமீல். நாடு டுமீல்ர்கள் என்ற பெயரில் வாழ்பவர்கள் உண்மையில் தெலுங்கர்கள்
1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழர்கள் இல்லை.
free education tha ...but quality important la ....athu govt.. kudukanum la ?
The standard of tamil taught in Singapore is better than Tamil Nadu
@@Ramanatghan
காரணம் சிங்கப்பூர் இல் வாழ்பவர்கள் தமிழர்கள்
டுமீல். நாட்டில் வாழ்பவர்கள் தெலுங்கர்கள்..
😄😄😄😄😄
உலகில் தமிழ் மொழி எவ்வளவு எத்தனை கண்டங்களில் உள்ள என்பதை அறிய சிறந்த உரையாடல் மூலம் தமிழ் மக்களின் சிறப்பை அறிந்து மகிழ்ச்சி நன்றி ❤❤🎉🎉
முதலில் தமிழில் பெயரை வையுங்க!
சிங்கப்பூர் தமிழ் வானொலி யில் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் நிகழ்ச்சி படைப்பாளர்கள் நிகழ்ச்சியை நடத்துவது நெகிழ்ச்சியாக இருக்கும் நன்றி சிங்கப்பூர் 👍🙏
அங்கு வாழ்தபவர் எல்லாம் தமிழனுக்கு பிறந்தவர்கள்.
உண்மை 💯👌
ஒலி 96.8
Same Minnal FM Malaysia 🙏
@@rajensam4031 இதை ஏற்கிறேன்
உலக தமிழர்கள் அணைவரும் போற்றி வணங்க வேண்டிய பதிவு
ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
தமிழ் வளர்க்கும் சிங்கப்பூர் வாழ்த்துகள்
இங்கே தமிழ் நாடு என்ற பெயர்தான் மிச்சம்.❤🎉
திராவிட நாடு
தமிழ் நாட்டில் போலித் "திராவிட" சித்தாந்தம்/கருத்தியல் "தமிழ்" மொழியை, இனத்தை, கலாச்சாரத்தை சிதைத்து, அழித்து, கருவறுத்து வருகிறது.
Kuthi thiravidam
தமிழ் மொழி, தன் தாய் நாடு தமிழ் நாட்டில் முக்கியத்துவம் பெறாமல், சிதைய காரணமே, கடந்த 70 ஆண்டுகளாய், தமிழர் என்ற போர்வையில் ஆட்சியில் அமர்ந்த திராவிட கட்சிகள் திமுக, அதிமுக தான். இனியாவது, தமிழ் நாட்டை தமிழனே ஆட்சிக்கு வர, ஆள மக்கள் உதவ வேண்டும். தாய் மொழியை, தமிழ் இனத்தை காக்க.
telengaan atchi
மிக மிகச் சிறப்பு இந்த பேட்டி, சிறந்த கல்வியாளரான ஐயா அவர்கள், மிகவும் தெளிவாக அழகு தமிழ் பேசுவதை கேட்டு மிகவும் மகிழ்ந்தோம். வாழ்த்துகள்.
@@glittusGonsalves
இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள்
தமிழில்
தான்
பேசுகின்றார்கள்.
நம்ம டுமீல். நாட்டில் எப்படி?
Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages.
Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages in India.
@@VEERANVELANநான் ஈழத்தமிழன் நீ தமிழ் நாட்டை இப்படி சொல்வதை நிறுத்துங்கள்.. தாய் மொழி மதியுங்கள்
NUS ல் பதிவாளராக தமிழர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. ✨♥️🌹🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
அருமையான பதிவு. ராஜாராம் அவர்களின் அறிவார்ந்த தெள்ளத்தெளிவான தமிழின் ஒலியின் இனிமையோடு (the same with his clarity of English communication as well) பொருளின் மெண்மையும் தெளிவும் காதினில் தேனாக ஒலிக்கின்றது… வாழ்த்துக்களும் நன்றிகளும்…
❤
தமிழ் சிங்கப்பூரில் உள்ள சீனம், மலாய் போன்று இதுவும் ஒரு தேசிய மொழி ஆகும்
சக இந்தியர்களே சிலர் தமிழ் தவிர்த்து வேறு மொழி பயில் கிறார்கள் ஏன் என்பது புரியவில்லை பொதுவான அலுவல் மொழி ஆங்கிலம்
ஆங்கிலம் கட்டாயம் பயில்வது அவசியம்
யாரையும் இந்த மொழி பயில வேண்டும் என்று அரசாங்கம் கட்டாய படுத்தவில்லை என்பதே உண்மை
இந்தியர்களில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ளதால் தமிழ் மொழி அங்கிகரிக்பட்டது
இதுவும் உண்மை
இந்த தமிழ் ஆங்கிலத் தமிழ் மொழியில் இருந்து வந்தது, மிக அதிகமான ஆங்கிலச் சொற்கள், அவர்கள் உண்மையில் நடிப்பது போல் நடிக்கிறார்கள், அவர்கள் மோசமான ஆங்கில மொழியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்ட விரும்புகிறார்கள்.
தமிழ் நாட்டில் பிறந்த வளர்ந்த பிள்ளைகள் தமிழை புறக்கணித்து விட்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.. இந்த நேர் காணல் அனைவருக்கும் போய் சேர மெனக்கெடுங்கள். நம் தமிழின் அருமை, பெருமைகளை வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அருமையான உரையாடல்.
டுமீல் நாட்டில் வாழபவர் எல்லோரும் தெலுங்கர்கள் இவனுக்கு தமிழ் எதற்கு??
கடலூர் எம்இராமலிங்கம் தங்கள் கருத்து ஆகச்சிறந்தது
மிக மிகச் சிறப்பு இந்த பேட்டி தரமான பதிவு.............
உன் மொழி தான் உன் அடையாளம்........
நன்றி சிங்கப்பூர்..........
தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.........
அருமை. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்படிதிக்கொள்ள உதவியாக அமையும்.
எவ்வளவு தெளிவான தமிழ் உரையாடல் .. உன் மொழி தான் உன் அடையாளம்..
@@Senthil4Sகொல்டிக்கு கொடுமையா தான் இருக்கும்
ராஜாராம் அவர்கள் சொல்லாமல் சொன்ன செய்தி என்னவென்றால் சிங்கப்பூரில் இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள் தான் என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளார்.
the majority of indian is tamil.
@@miqaayilதமிழர்கள் பிரிந்த சிங்ப்பூர் முன்னேற கடுமையாக உடல் உழைப்பையும், அறிவு உழைப்பையும் நல்கியுள்ளார்கள்.
புலம்பெயர் தமிழர்கள்தான் இப்போது தமிழை பாதுகாப்பதிலும் பயன்படுத்துவதிலும் முதன்மை வகிக்கிறது. நன்றி சிங்கப்பூர் ❤❤❤❤❤ தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.
உண்மை. இங்கே(சிட்னி) கூட சைவநெறி பற்றும் தமிழ் உணர்வும் உள்ள இலங்கை தமிழர்கள் பெரிய முருகன் கோயிலை கட்டி பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாட்டை போல தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதில்லை.
தமிழகத்தின் கல்வி அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இந்த பேட்டி கொண்டு செல்லவேண்டும். தமிழகத்தில் இல்லாத கவனம் சிங்கப்பூரில்தமிழ் மீது சிறப்பாகசெயல்படுகின்றது.
👌👌👌
தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாட்டு மக்களும் இதைக் கண்டிப்பாக உணரவேண்டும். மாறவேண்டும்.
யாழ் தமிழன். 🇨🇦
திருட்டு திராவிட திமுக அரசு தமிழ் தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழை ஒழிப்பதிலும் தமிழனை அழிப்பதிலும் இந்திய ஆரிய ஒன்றிய அரசின் ஆதரவுடன் இயங்கும் கேடுகெட்ட நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது.
கார்திகைச்செல்வன் திராவிடத்துக்கு சார்பாக ஏதாவது உருட்டலாம் என்றோ அல்லது திராவிடச்சாயம் பூசலாம் என்று முக்கி முக்கி முயற்சி செய்தான். ஆனால் முடியல...
தமிழ்
தமிழ்நாடு அரசு மாறி தாலும், திராவிடன், சிங்கப்பூர் கோமியத்தை குடிக்க சொல்லுங்க,
தமிழக கல்வித்துறை சிறப்பாகவே செயல்படுகிறது..நான் ஓர் ஆசிரியர்
தமிழ் நாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ் தான் அதிகம் போசப்படுகிறது , சிங்கப்பூர் மலேசியா தமிழர்கள் தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது இல்லை🎉🎉🎉
Vanakkam. How do you know?
@@A.GANESAN-vh4vn சிங்கப்பூரில் ஆங்கிலம் ஊறுகாய போல ஆனால தமிழகத்தில் ஊறுகாயாக தமிழ்.. வந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பேட்டியிலேயே உணரலாம்.
@athimulambalaji4803 vanakkam. Please don't conclude anything by listening to his interview. If you want to have a better understanding please request the main stream thamizh medias in thamizhnadu to interview all indian politicians including the president who is on official visit to India.
srilanka tamilarakl nagalum
TN Tamil 🔆 TV Tamil....
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.வாழ்த்துக்கள் சகோதரரே.இன்னும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். பார்க்கும் போது கேவலமாக இருக்கும்.உலகமெல்லாம் சிரகடித்தாலும் உன் கூட்டை நினை.
..... "நல்ல வஷயமாக " என்பது நல்ல தமிழ் மற்றும் உச்சரிப்பா?😊😅😮😢
சிறகடித்தாலும்.
@issacvellachy... உச்சரிப்பு மட்டும் நல்ல தமிழா ?
Wrong idea. Many cities in the USA have Tamil schools. Teachers do voluntary work. Steps had been taken to get high school foreign language credits. Students have received that.
I am so proud of my country
Yusuf from Singapore 🇸🇬
மிகச் சிறந்த நேர்காணல். நன்றி ஐயா ராஜாராமன் மற்றும் கார்த்திகை செல்வன் ஐயா.
இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழை நன்றாகப் படித்ததோடு மட்டுமல்லாமல், தமிழை நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவருடைய இந்தப் பேட்டி அதைத்தான் உணர்த்துகிறது.
பல தரப்பினருக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடிய ஒரு பேட்டி.
மிக சிறந்த விரிவான தமிழ், தமிழர் பற்றிய உரையாடல், சிங்கப்பூராக பெருமையும், அதன் சிறந்த ஆட்சிமுறை, அனைவருக்குமான வாய்ப்புகள், அதனை பற்றிய தகவல்கள், மிக மிக சிறப்பு, நன்றிகள் ❤🎉
எப்படியோ தமிழ் வாழ்வாங்கு வாழட்டும்
தமிழ் மிக இனிமையான மொழி ...மிக அழகான மொழி- எழுத்துகள்...
ஐயா இராஜாராம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். "நாம் தமிழர்"
அப்புறம் எப்ப சிங்கப்பூருக்கு வந்தேரியா போக போற?
@@Muipalசிங்கப்பூரில் இருக்கும் தமிழன் திராவிடம் பேசி அங்க இருக்கும் பூர்வீக மக்களை ஏமாற்ற வில்லை அந்த மக்களுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கிறார்கள். திராவிடர் போல் தமிழர்கள் அங்கு அம் மக்களை ஏமாற்றவில்லை..நாம் வந்தேறியாக இருந்தாலும் பூர்வீக மக்களை ஏமாற்றி பிழைக்க வில்லை..
@@Muipalஉனக்கு என்னடா எரியுது. கொளடி
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் , இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் (யாழ்ப்பாணம்)
Thamilar
Singaporean
சிங்கப்பூர் தமிழர்களின் தமிழ் கலப்பில்லாமல் பேசுவது சிறப்பு
Tamil audio Telugu peso Michael Telugu Telugu Telugu Telugu Telugu
ஜயா, அருமையான, தெளிவான, அறிவார்ந்த, சரளமான, பயணுல்ல பேச்சு, விவரமான விளக்கம். மகிழ்ச்சி, பெருமை படுகிறோம் மகிழ்ச்சி.
இங்கு தழிழ் நாட்டில் முன்பு இரண்டு வரியில் நாலு வார்த்தை ஆங்கிலம் கலந்த பேசினார்கள் இப்போது ஒரு வார்த்தையில் மூன்று ஆங்கில எழுத்து கலந்து பேசுகிறார்கள் அதிலும் இளம் பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இந்த நிலமை மாற வேண்டும் மொழி தெரியாத நபரின் ஆங்கிலம் பேசலாம் ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் தமிழர்கள்..... ஐயாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..........
சரியான தலைமை சிங்கப்பூரில் இருந்து வருவதால், அதன் பயனை அனைத்து மக்களும் அனுபவிக்கிறார்கள்..!!
ஆக நேர்மையான தலைமையினால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி, பெருமை சாத்தியம்..!!
தமிழ் எவ்வளவு முக்கியம் என்பதை தமிழர்கள் உணரும்படி இந்த காணொளி அமைந்துள்ளது
மகிழ்ச்சி.
இந்தியாவில் உள்ள தமிழர் தமிழை வளர்க்க வேண்டும்.
சிங்கை ஊடகத்துறையில் உள்ளவர்களை பாருங்கள் மிக அழகாக தமிழ்படுத்தி பேசகிறார்கள் எடுத்த உடனே யூனிவர் சிட்டி என்று கூறுகிறீர்கள் இப்படி தான் நாம் தமிழ் சொற்களை குறைத்து கொண்டே போகிறோம் மேலும் தமிழ் நாட்டில் கடைகளில் பெயர் பலகைகளில் தமிழே இல்லாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிரயிருக்கிறார்கள்
ஹிந்தியிலும் உள்ளது
அய்யாவின் சேவை தொடரட்டும் 🎉
உலகம் முழுவதும் உள்ள இருநூறு நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சி அடைய வேண்டும்
முதலில் டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ் பேசி எழுதுவதை நிறுத்தவும் 😂😂😂😂😂😂😂😂😂😂
பிறகு மாற்றநாடுகளை பற்றி பேசலாம்
@@senthilkumarsenthilkumar1955 193 நாடுகள்.
ஏறத்தாழ 2 மில்லியன் ஈழத்தமிழர்கள் ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளுக்கு ஏதிலிகளாக ஓடி இன்று மிகவும் முக்கியமான புலம் பெயர் தமிழ் சமூகமாக வீரியமாக எழுந்து நிற்கின்றனர்.
வாழ்க திரு.ராஜாராம் அய்யா அவர்களே.
சிறப்பான காணொளி
அருமையான பதிவு. அனைவரும் கேட்க வேண்டும். பலரும் பயன் பெறலாம்
,ஆகா :தோராயமாக " இலங்கையில் எம் பேரனார் பாவிக்கும் சொல் அருமை வாழ்த்துக்கள
தமிழின்அருமைபெருமையைஉணர்ந்தவர்கள்
இந்திய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை / நாட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு வேற்றுமையில் ஒற்றுமை என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இங்கு மத / ஜாதி/ மொழி பிரிவினை தலை விரித்தாடுகிறது.
சீன மலாய் ஆங்கில மக்களுக்கு அவர்கள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
அருமையான விளக்கங்கள் 🫶🫂🙏🙏🙏
தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். அறிவியல், கணிதம் போன்றவைகள் ஆங்கிலத்தில் இருந்தால் பரவாயில்லை. குறைந்தபட்சம் பள்ளிவரையாவது தமிழ்மொழிப் பாடம் இருக்க வேண்டும். இதற்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.
மாநில/தாய் மொழியை ஒதுக்கி வைத்து ஆங்கிலத்தில்தான் மாநில அரசு கல்வி கற்றுத் தர வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இங்கு தமிழை ஒதுக்கியதுடன் இல்லாமல், முடிந்த வகைகளில் எல்லாம் இழிவுபடுத்தியது திராவிடர் கூட்டம். தமிழ் ஆசிரியர், இலக்கியங்கள் என்றால் ஏளனத்துக்கு உரியவை என ஆக்கியது. கல்வி எந்த பட்டியலில் உள்ளது என்பது பிரச்சினை அல்ல. எந்த அழகில் அது தரப்படுகிறது என்பதுதான் பிரச்சினை.
திராவிடம் எல்லாவற்றையும் ஒன்றிய அரசுக்கு கல்வி உட்பட மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டு, ஒன்றிய அரசு எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டது இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது போல நடிப்பார்கள்.
NUS உலகில் முதன்மையான பல்கலை கழகம்❤❤❤
National University of Singapore 🔥🔥🔥
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள் ,
மிகவும் அருமையாக தமிழ் பேசுகிறார்.
அருமையான உரையாடல்
தேசிய பல்கலைகழத்தின் முந்நாள் மாணவன் என்பதில் மகிழ்ச்சி.
பொறியியல் இயந்திரவியல் பட்டம் பெற்ற மாணவன்
கார்த்திகை செல்வனுக்கு செருப்படி பதில்.... உன் மொழி தான் உன் அடையாளம்....
@@sankar9915
தெலுங்கனுக்கு எப்படி தமிழ் அடையாலன் இருக்கும்.
தென் இந்தியாவில் 1311 பின்னர் தமிழன் கிடையாது.
சங்கி சைமனுக்கு செருப்படி பதில் தமிழனாக இருந்தாலும் சிங்கப்பூர் அதிபராகலாம்
Correct 💯
திராவிடம் எனும் கிணற்று தவளையாக இருந்தால் புரியாது மொழி தான் இனம் என்ற புரிதல் இல்லாத திராவிடர்
தமிழ் பேசுவது waste, அவமானம் என்பவர்களுக்கு இது ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நமது முன்னோர் கரிகாலன் யாராலும் செய்யமுடியாத சாதனையாக கல்லணையைக் கட்டினான். அவன் வாரிசாகிய நாம் இன்னும் மேலும் பல சாதனைகளை செய்ய முடியும் என்பது உண்மை.
சிறப்பான நேர்காணல்.
Excellent job sir great pleasure thank U sir நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா தங்களின் பணி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்க ளுக்கு
அருமையான நேர்காணல்…. நன்றி கார்த்திகேயன் ❤ அவர்கள்
ஐயா சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் அவருடைய பேசும் தமிழ் மிக அழகாக உள்ளது நம் இந்திய நாட்டில் ஆங்கிலம் பேசுவது அது ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்
வேற்று மத மொழி அரசியல்வாதிகள் கூட சிங்கப்பூரில் "தீபாவளி, பொங்கலுக்கு " கண்டிப்பாக வாழ்த்து கூறும் பண்பாடு தெரிந்தவர்கள்😊😅😮😢🎉😂❤
நம்ம திராவிட மாடலை அரேபிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம்.
அனைவர்க்கும் ஜெய் பீம் கலந்த வணக்கம்பல 🎉
இரண்டு பேருக்கும் தமிழராக
தைதிருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நல்ல பதிவு தமிழர்கள் அனைவரும்
அறிய, தெரிய, புரிய, கேட்கப்பட்டாகவேண்டும் .
தயவு கூர்ந்து மறக்காம கேட்கவும் .
சந்திப்போம் ,
சிந்திப்போம் ,
செயல்படுவோம்.
ஜெய் பீம் .
உறவுகள் ஆயிரம் சங்கமம் .
தமிழ்நாடு.
சென்னை..600073 .
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tamilnadu govt should invite people of this thought to spread the ideas of our tradition and culture and its impoetance
தெண் ஆப்பிரிக்கா, மியான்மார் என்று பல நாடுகளில் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிகுடுக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா,இலங்கை போன்ற தமிழ் வளர்ந்த நாடுகள் தமிழ் பிரச்சார சங்கம் உலகமெங்கும் தொடங்கி தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதோர்க்கும் தமிழ் வளர்க்கவேண்டும்.
தமிழின்.வேராகவும்
ஊற்றாகவும்.ஐயாவைபாக்கலாம்.மகிழ்ச்சி.நன்றி
விருந்தினர் இனிய தமிழில் உரையாடுகிறார். பேட்டி எடுப்பவர் ஏன் OK, OK, OK எரிச்சலூட்டுகிறது.
மிகச் சிறப்பு!
👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள்ஐயா
மிக அருமை.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி படிப்பவர்கள் மிகக் குறைவு.
ஒரு வகுப்பில் 5 பிரிவுகள் இருந்தால், 4 பிரிவுகள் ஆங்கில வழியிலும், ஒரு பிரிவு தமிழ் வழியிலும் கல்வி வழங்குகிறார்கள்.
அருமையான கலந்துரையாடல் சாமானிய தமிழனுக்கு தேவையான விஷயங்கள் 🙏🙏🙏
கற்றுத் தேர்ந்தவர் எவ்வளவு தெளிவாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் இருக்கிற அரைகுறை கற்றவர்கள் ஆங்கிலத்தோடு தமிழை கலந்து பேசுவார்கள். தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இடங்களிலும் தமிழ் வளரும். வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் மாற்றவில்லை என்றால் தமிழை யாராலும் தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியாது.
திராவிடம் பேசிய பெரியாரே தமிழின் அழிவுக்கு காரணம்
Excellent speech, Congratulations
அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா
தமிழ் பேச படிக்க ஊக்குவிக்காதது திராவிட அரசுகளின் தவறு.
சிறப்பு ஐயா
"ஊர் கூடி இழுக்கும் தேர்", அற்புதமான உதாரணம், ஐயா🎉❤
Dr. Rajaram is very great man
The interview was excellent and made Singapore proud, congratulation to Rajaram !
நான் 20 வருடமாக சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்.. தமிழ் மொழி இனம் கலாச்சாரம் சிங்கப்பூரில் மதிப்பு மரியாதையுடன் வாழ்கிறது!!🎉❤
ஆனால் இந்தியா புறக்கணித்து விட்டது..😢
காரணம் யூதபிராமணனும் வடுக வந்தேறி தெலுங்கர்கர்களே
50 வருடமாக ஆண்ட திராவிடம் தான் இதற்கு காரணம்
ஐயா சிங்கப்பூர் பல்கலைக்கழக பதிவாளர் அவர்களுக்கு
முதற்கண் எனது பணிவுமிகு
வணக்கம் தங்கள் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய
மணவர்களை
தங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அளிப்பதில்
நான் பெரு மகிழ்வடைகிறேன் காரணம்
கல்வியின் இலக்கணமான பல மொழியாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
தமிழகத்தின்
கல்விக் கொள்கையான பலமொழி
மாணாக்கர்கள் பயின்று அறிவாற்றல்
மிக்கவர்களாகிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு நயவஞ்சகமாக தமிழக அரசியல் வாதிகள் செயல்பட்டதாலேயே வெளி
வந்த கவிதை
வரிகள் " அரசியல் பன்றிகள்
அடித்திடுங்
கொட்டம் ஆட்களை
(குடிமக்களை/
பிரஜைகளை)
ஏய்த்துக் கொன்றிடுந்
திட்டம்" என்று
உண்மையை
உரக்கச் சொன்ன சாமன்ய கவி.😂❤👌👍🙏🌹🎉💐😊 12:00
இந்தியர்கள் என்பது
பெரும்பாளும் தமிழர்கள்தான்
ஏன்னா, தமிழ் இனம் ஒரு தொல் குடி மொழி..ண்ணு .. சிங்கப்பூர் அறிவர்... ர்ர்ர்.
வாழ்க தமிழ்
அற்புதமான நேர்காணல். அவசியமான கேள்விகள். தெளிவான பதில்கள். நம் பெருமைமிகு தமிழை அயலகத்தமிழர்கள்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களோ என்ற எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு மீண்டும் வலுசேர்த்த நேர்காணல். கலியன் பூங்குன்றன் விருதுக்குத் தகுதியான தெரிவு. வாழ்க தமிழ்.
An Amazing interview. ❤❤❤❤❤
நீங்கள் அழகாக தமிழ் பேசுரிக்க உங்கள் பிள்ளைகள் தமிழ் பேசுவங்கள ஏன் என்றால் நான் சிங்கப்பூரில் தான் வேலை செய்கிறேன் பெரியவர்கள் பேசும் அளவுக்கு சிறார்கள் பேசுவது இல்லை என்று சொல்வதைவிட தமிழ் தெரிவதில்லை
காரத்திகைச் செல்வன் மற்றமொழிகள் கலக்காமல் பேசுவது எப்படி என்று சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சீனா போன்ற நாட்டுத் தமிழ் துறையில் பயிற்சி எடுக்கலாம்.
தாய் மொழி மிகவும் அவசியம்
எல்லா புகழும் தமிழுக்கே...🙏
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
❤ சிறப்பாக தெளிவான சிந்தனை கருத்துப் பகிர்வு❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤
அயல்.நாட்டில்.உள்ள.தமிழ்பற்று.நம்மை.இன்ற.தமிழ்நாட்டில்.உள்ள.சில.மரமன்டைகலுக்கு.இல்லை.மிக.மிக.வருத்தமாயிருக்கு
மரமண்டைகளுக்கு இதுதான் சரியான தமிழ்
இங்கு ஆட்சி செய்வது தெலுங்கு பேசுபவர்கள்
கருணாநிதி குடும்பம் தாய்மொழி தெலுங்கு தெலுங்கு தெலுங்கு தெலுங்கு
இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த உண்மை தெரிகிறது
நடிகை கஸ்தூரியார் வெளிச்சத்திற்கு வந்தது வந்தது
Vanakkam Aiyaa Vazthukkal
தமிழ் நாட்டில் தமிழ்
அழிகிறது
சிங்கப்பூரில் தமிழ் வாழ்வாங்கு
வாழ்கிறது..
வாழ்த்துக்கள் ஐயா💐💐💐 உங்களின் சிறந்த உரையாடல்
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
More importantly it is bilingual education. English is important and a working language. At the same time, Tamil or any mother tongue is equally important. We learn both in Singa pore so most of us are effectively bilingual. It is not about which is better or putting down another language.
தெளிவான உச்சரிப்பு, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் போல் இல்லை
சிங்கப்பூரில் பிறந்தவர்கள்தான் தெளிவாக உச்சரிப்பார்கள். இந்தியாவில்தான் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள்.
தமிழ் பெற்றோருக்கு பிறந்தவன் தமிழில் தான் பேசுவான்
அவரின் அக்கா மதுரையில் வாழ்கிறார்.... பூர்வீகம் தென்காசி, சிங்கப்பூரில் தமிழ் அலுவல் மொழி இப்படி இருக்கையில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை
@sankar9915
பூர்வீகம் வேறு வளரும். சூழல் வேறு
தமிழன் எங்கும் தமிழின் தான் பேசுவான்.
டுமீ.ள. நாட்டில் தமிங்கிலீஸ் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
They speak good english also. This is the problem our engish and tamil medium schools. They should teach both the languages equally. The mother tongue Tamil and English to go throughout world for employment.
அறிவார்ந்த அரசியல் சிங்கப்பூர் ❤❤❤
ஆனால் தமிழ் நாட்டில் மாடல் அரசு
அனைத்து மொழிக்கும் தாய் மொழி தமிழ் தமிழ் தமிழ் 💪💪👍👍🙏🙏
மிகவும் அருமை. நல்ல பதிவு❤❤❤❤
சிறப்பு....
Very good information Programm,to our Tamils❤
Syabas tholar KS payanulla anggam yithu todarnthu pesunggal❤ Malaysia tamilan 🙏
God bless all dear ones love from Tamilnadu kanyakumari district Jamestown , Keelkulam ,Nagercoil South India now in Canada Mississauga near Toronto
நல்ல நேர்காணல்.
கார்த்திகை செல்வன் எனக்கு பிடித்த, மிகவும் திறமை உள்ள ஒரு நெறியாளர். ஆனால் அவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேச முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பது குறித்து மிகவும் வருத்தம் அடைகிறேன்.