செயல் திறன் மிக்கவர் யார் ? | Who is efficient?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 109

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 9 месяцев назад +13

    மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் குருவே!.. தங்களின் காணொளிகளை பார்க்காமல் எங்களுக்கு ஓரு நாளும் முழுமை அடைவது இல்லை

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 9 месяцев назад +5

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 9 месяцев назад +10

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 9 месяцев назад +14

    சரக்கு வாங்க செல்வது சரியான உதாரணம்😅உண்மையும் கூட என் நண்பனின் நிலை அவன் கும்பராசி மகர லக்கினம் லக்கினத்தில் உள்ள தசை நடக்குது இப்ப அதான் விழுந்து கால பிசைக்கிட்டு வந்துயிருக்கான்😂எப்பவுமே அவசரமாக வண்டி ஓட்டுவான்

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 9 месяцев назад +3

    இனிய வணக்கம் ஐயா. இன்று நான் தங்களிடம் என் மகன் ஜாதகம் பார்த்தேன். மனதுக்கு நிறைவாக இருந்தது. இன்றைய வீடியோவில் துலாமில் இருந்து கிரகம் திசை நடத்தினால் நன்று என்று கூறினீர்கள். என் மகனுக்கும் புதன் துலாமில் தான் உள்ளது. அதனால் வீடியோ மூலமும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. நன்றி ஐயா

    • @rajibharath6796
      @rajibharath6796 9 месяцев назад

      H much fees

    • @mahalakshmimahalakshmi9828
      @mahalakshmimahalakshmi9828 9 месяцев назад +1

      @@rajibharath6796 1000 ரூபாய் ஆனால் 65 நாட்கள் ஆகும். 1000 ரூபாய் கட்டி விட்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும்

  • @ChenchukrishnaT-jr2rf
    @ChenchukrishnaT-jr2rf 9 месяцев назад +2

    The legend Sriram ji what you are saying is 100% true because my youngest son is happening as you said so you are like yourself that's why you are the legend. 🎉

  • @vkkkaran
    @vkkkaran 9 месяцев назад +9

    வணக்கம் குருவே🙏, லக்னமும் ராசியும் ஒரே அணி ஆனால் தலைப்பில் பேசவும் 🙏

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 9 месяцев назад

      ruclips.net/video/gownUThRZwU/видео.htmlsi=xedZjwniX0NrxMN6

  • @selvaganapathyy9318
    @selvaganapathyy9318 9 месяцев назад +2

    வணக்கம் குரு நான் 14.10.2000 திருநெல்வேலி மாவட்டம். இரவு 9.25 வாழ்க்கையில ரொம்ப கஷ்டபடுறன் எப்ப எனக்கான நல்ல நேரம் வரும் பார்த்து சொல்லுங்க குரு

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 9 месяцев назад +1

    மதிப்பிற்குரிய குருவிற்கு வணக்கம். நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி குருவே. 🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 9 месяцев назад +1

    Vanakkam guruji mahara laknam thulamil sani with raghu. Sani thisai eppati irukkum guruji?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 месяца назад

    Thank you sir for your clear explanation about who is efficient work character about how to know horoscope🙏🙏

  • @roopas8655
    @roopas8655 9 месяцев назад +2

    Tq a lot guruji 🙏informative and excellent explanation 👍👏👏👏😊

  • @hola_gracias165
    @hola_gracias165 9 месяцев назад +1

    Sir, please also say which planetary positions won't make our plan succeed. Please convey this.

  • @sathishbsm30
    @sathishbsm30 9 месяцев назад

    வாழ்க வளமுடன்🙏🙏❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 месяцев назад +3

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 9 месяцев назад

    வணக்கம் குருஜி எனக்கு கடகத்தில் செவ்வாய் நீங்கள் கூறியது சரி நான் செவ்வாய் தசையில்தான் B.ED coresல் MA படித்தேன்.

  • @duraiselvan5498
    @duraiselvan5498 9 месяцев назад

    Super guruji 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🥇🥇🥇🥇🥇 pokkisam ungal video

  • @abirami6071
    @abirami6071 9 месяцев назад

    Good afternoon Sir. Excellent video. Sir i am magara lagnam with saturn in kadagam . What you say is 100% right. All time i keep working . Going to face sani desa soon.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 9 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @vengatesanr4839
    @vengatesanr4839 9 месяцев назад

    உன்மைதான் ஐயா என் மகள் ரிஷப லக்னம் மேஷத்தில் குரு சனி வக்ரம் சனி தசை

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 9 месяцев назад

    Vanakkam sir arumaiyaana vilakam sir thank u so much sir

  • @Lion.555
    @Lion.555 9 месяцев назад

    You are the best

  • @nirmalk20
    @nirmalk20 5 месяцев назад

    Naan Magara lagnam
    Enaku Thulam il 3 grahangal
    Surya, Sani, Guru
    Sani uccham suryan neecham

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 9 месяцев назад

    Super excited guruji thankyou so much 🎉🎉🙏🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 9 месяцев назад +1

    Very nice Sir 🙏🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 месяцев назад

    Sir🙏 Tulam lakkanam kadagattil suriyan pudan sukkaran sani ulladu pudan dasai nadakkudu🙏

  • @prakashpk23
    @prakashpk23 9 месяцев назад

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri
    Well Explained

  • @MuthulakshmiMuthulakshmi-h6d
    @MuthulakshmiMuthulakshmi-h6d 9 месяцев назад

    Guruji 🙏🙏🙏navamsathil intha amaipu irunthalum poruthumanga guruji

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 9 месяцев назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 9 месяцев назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏, கும்ப லக்னம். மேசத்தில் சந்திரன். துலாத்தில் செவ்வாய் புதன் மற்றும் சூரியன். நீங்கள் சொல்வது போல் 6 வயதுக்கு மேல் சூரிய சந்ர செவ்வாய் தசைகள் 30 வயது வரை. பின் வரும் ராகு புதன் வீடு மிதுனத்தில். நல்ல படிப்பும் வேலையும் அமையுமா குருஜி. மிக்க நன்றி . 🙏🙏🙏

  • @badman3046
    @badman3046 9 месяцев назад

    Sir magara laknam meeshathil. (Sani+guru). Chevai in kumbathil "pariverthanai" sani neecha bangam irruka ?

  • @GanesanM-zb7dh
    @GanesanM-zb7dh 9 месяцев назад

    Dasa palan positive negatives long vedio poduzgav

  • @rajasuraji6582
    @rajasuraji6582 9 месяцев назад

    Guruve..vanakkam.sara.lakkanam.sara.Rasi.oorr.pahivu.potukkal.iiyuu

  • @karuppasamias4665
    @karuppasamias4665 9 месяцев назад

    Thank you sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 9 месяцев назад

    Thank you sir❤❤❤😊

  • @goodchanges7883
    @goodchanges7883 9 месяцев назад

    vanakkam guruji

  • @j.h.p2799
    @j.h.p2799 9 месяцев назад

    maathru moolathana yogam
    patri pathividavum ayya

  • @sathishkumark7523
    @sathishkumark7523 9 месяцев назад

    Sir na unga biggest fan

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 9 месяцев назад

    கடகத்தில் சந்திரன் சனி துலம்ரசில் சுக்கிரன் கேது செவ்வாய்

  • @plakshmidevi5935
    @plakshmidevi5935 9 месяцев назад

    கடகத்தில்2கிரகம்சந் சனி துலாமில்3கிரகம் சூரி செவ் ராகு சார் துலாலக்னம்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 9 месяцев назад

    நன்றி Guruji

  • @nandhinivaralakshmisubrama5300
    @nandhinivaralakshmisubrama5300 9 месяцев назад

    Exact prediction

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 9 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @plakshmidevi5935
    @plakshmidevi5935 9 месяцев назад

    சார் நான் துலாலக்னம் கடகய்தில் 2கிரகம்சந் சனி துலாமில் செவ் சூரி ராகு

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 9 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 9 месяцев назад

    வணக்கம் குருஜி

  • @manickarajraja8818
    @manickarajraja8818 9 месяцев назад

    Vanakkam anna good afternoon sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 9 месяцев назад

    நன்றி குரு ஜி

  • @kosan9362
    @kosan9362 9 месяцев назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 9 месяцев назад

    Very nice T you 💫💫💫

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 месяцев назад

    நன்றி குருவே 🎉🙏🏻❤

  • @venivelu4547
    @venivelu4547 9 месяцев назад

    Sir, great🙏🙏👌👌

  • @santhoshnallasamy5865
    @santhoshnallasamy5865 9 месяцев назад

    True..

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 9 месяцев назад

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 9 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @VaniJP
    @VaniJP 9 месяцев назад

    Sir,sani dasai,for makara rasi:makara lagnam, sitting in katagam is not doing good, in general and his dasa,from earlier videos.This statement in this video is not coinciding with earlier video and supports sani ,as planet in sara lagnam katagam, is effective and good. Little confusing.Thanks

  • @vengatesanr4839
    @vengatesanr4839 9 месяцев назад

    உன்மை ஐயா என் மகன் மகர லக்னம் துலமில் புதன் தசை

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 месяцев назад

    Welcome sir 🎉🎉

  • @senthil4050
    @senthil4050 9 месяцев назад

    🙏🙏🙏 குருஜி

  • @veerapandi1490
    @veerapandi1490 9 месяцев назад

    Good morning Anna

  • @vithuuu
    @vithuuu 2 дня назад

    வணக்கம் குருஜி அவர்களுக்கு! துலாம் லக்னம், கடகத்தில் சுக்கிரன், சுக்கிர திசை நன்றாக இருக்குமா?

  • @srivishnu3642
    @srivishnu3642 9 месяцев назад

    hi sir

  • @skylabr5769
    @skylabr5769 9 месяцев назад +1

    சார் அந்த 3,6,1,11,ராசியாக வந்து அமைய அங்கு சந்திரன் நீச்சம் பெற்று இருந்தாலும் நன்மைகள் கிடைக்குமா, அதில் மாற்றம் இருக்குமா

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 9 месяцев назад

    Supar🎉🎉🎉🎉

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 9 месяцев назад

    Sir mesha laknam 5il sukran pagai veetil kedhu saniyodu irukar 7m veetil pudhan kalyana vazhkai epdi irukum sir pls sollunga sir 🙏

  • @tatianarhea
    @tatianarhea 9 месяцев назад

    Vanakam guruji ,kadagathil irundhu kedhu dhisai nadathinal ?

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 9 месяцев назад

    நன்றி ஐயா
    இந்த சர வீடுகளில் கிரகங்கள் இருந்து அவை மறைவு தானங்கள் ஆனால் இந்த விதி பொருந்துமா ஐயா ?

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 9 месяцев назад

    I am running sukra dasa and Sukran and Mars in makaram for Simma lagnam. Will it work well?

  • @kavikavitha3629
    @kavikavitha3629 9 месяцев назад

    ஐயா மேஷத்தில் சனி பகவான் இ௫ந்து அவர் திசை நடத்தினால் மந்தமாக செயல்படுவோமா ஐயா?

  • @HemaSuji5374
    @HemaSuji5374 9 месяцев назад

    enaku seyal thiran illa enna sir pariharam

    • @Smidr007
      @Smidr007 8 месяцев назад

      Set goals.

  • @sashikumar5402
    @sashikumar5402 9 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavikavitha3629
    @kavikavitha3629 9 месяцев назад

    கடகத்தில் இ௫க்கும் கிரகம் தசை அல்லது புத்தி நடக்கும் போது தான் நற்பலன்கள் உண்டாகுமா ஐயா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 9 месяцев назад

    ☺️

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 9 месяцев назад +1

    கடகம் லக்னம் கடகத்தில் புதன், மகரத்தில் சனி, மேஷத்தில் செவ்வாய் நல்லதா சார்?

  • @mrduraigt5508
    @mrduraigt5508 9 месяцев назад

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க என்ன செய்ய வேண்டும்

  • @srinidhisrihari2325
    @srinidhisrihari2325 9 месяцев назад

    🙏🏻

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 9 месяцев назад

    👍

  • @shrinivasanilayaalwar583
    @shrinivasanilayaalwar583 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 9 месяцев назад

    ❤🎉

  • @nandababu328
    @nandababu328 9 месяцев назад +2

    வணக்கம் குருவே 🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 9 месяцев назад

    வணக்கம் குருஜி🙏

  • @National-yp2qz
    @National-yp2qz 9 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 9 месяцев назад

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 9 месяцев назад

    🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 9 месяцев назад +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 9 месяцев назад

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 9 месяцев назад

    🙏