லக்கினத்தில் யார் ? | Who is in Lakinam? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 186

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 2 дня назад +36

    லக்கணத்தில்
    1. 1:37 சூரியன்
    2. 3:08 சந்திரன்
    3. 4:29 செவ்வாய்
    4. 5:33 புதன்
    5. 6:57 குரு
    6. 7:54 சுக்கிரன்
    7. 9:32 சனி
    8. 10:42 ராகு
    9. 11:34 கேது

  • @drcramyaphdmaths4673
    @drcramyaphdmaths4673 2 дня назад +6

    அதிகமாக எதிர்பார்த்த பதிவு... என்னப்பா கடவுளே...‌‌இந்த வாழ்க்கை மூலம், என் பிறவிக்கு என்ன சொல்லி எழுதி வச்சிருக்கீங்க, கடவுளே ? என்ற கேள்வி இருந்து வந்தது.
    லக்னம் பற்றி நிறைய பதிவுகள் தர வேண்டும், இது போல்.
    அப்போது தான் அது மனித குலத்திற்கு, நம் "விதி இது தான்", என்று "கிடைத்ததை ஏற்று வாழும் பக்குவம்" வரும்

  • @T20245
    @T20245 2 дня назад +8

    மிக்க நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.

  • @Dhivakar_Marimuthu_KNM
    @Dhivakar_Marimuthu_KNM 2 дня назад +19

    லக்கனத்தை பார்க்கும் கிரகம் போடுங்கள் 7 ல் இருந்து..

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 дня назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 2 дня назад +2

    காலை வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤ நன்றி ஐயா....

  • @roopas8655
    @roopas8655 2 дня назад +1

    Tq a guruji 🙏interesting topic and valuable video and excellent explanation 👍👏👏😊

  • @gskumar8556
    @gskumar8556 4 часа назад

    Super. As usual class presentation. Thanks sriram ji

  • @pretheshkumar9534
    @pretheshkumar9534 2 дня назад +1

    மிக்க நன்றி

  • @jothig7790
    @jothig7790 2 дня назад

    Yes guruji yenakku viruchiga lagnam lakgnathil guru 🎉 thank you guruve ❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 дня назад +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 லக்னத்தில் சூரியன் பகவான் சந்திரன் பகவான் செவ்வாய் பகவான் மற்றும் புதன் பகவான் இருப்பார்கள். நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை அப்பா 🙏🙏

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf 2 дня назад

    சிறப்புங்க குருஜி ❤

  • @சூரியபார்வை

    அருமையான பதிவு குருவே

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 2 дня назад +2

    Guruji navaamsathil navakirangal video upload pannunga🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 дня назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻🙏🏻

  • @tamilselvi7602
    @tamilselvi7602 2 дня назад

    மிக அருமை அய்யா

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 2 дня назад

    நன்றி ஐயா. லக்னத்தில் குரு

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 2 дня назад

    Good information sir, thank you sir❤

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 дня назад

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 2 дня назад

    வணங்குகிறேன் குருஜி

  • @SulurSekar
    @SulurSekar 2 дня назад

    குருவே சரணம்...
    துலா லக்கினம் - புதன் தனித்து உள்ளார்...
    நன்றி குருவே 🙏🏻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 дня назад

    நன்றி தலைவா ❤

  • @priya....6684
    @priya....6684 2 дня назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rajimonu2453
    @rajimonu2453 2 дня назад

    Superb🎉🎉🎉🎉 gurujii arpudham

  • @kannang6812
    @kannang6812 2 дня назад

    இனிய காலை வணக்கம் ஐயா🙏🙏

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 2 дня назад

    Vanakkam sir 🙏 ❤
    Naan kumba lagnam lagnathil kethu poorattathi 2am pathathil irukkirar 7am idathula sani ragu irai unarvugal neraiyave ullathu thank u sir for your wonderful information 😊❤

  • @VaniJP
    @VaniJP 2 дня назад

    Wonderful video and correct prediction,Sir.Please, also put various " graha paarvai "on lagnam.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 дня назад

    Kaalai vanakkam ji🙏enga Husband ku lagnathil suriyan sukkiran ragu ulladhu simma lagnam peraasai kidaiyadhu evvalavu vandhalum podhadha nilai patri varutha paduvar avvalavu than lagnathil yar patri Arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 2 дня назад

    வணக்கம் குருஜி ❤

  • @sarahevans8432
    @sarahevans8432 2 дня назад

    Aww ji ,shirt colour 👌👌👌😜

  • @suchitrav5335
    @suchitrav5335 2 дня назад +1

    நன்றி சார்... கன்னி லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் செவ்வாய்..

  • @mrktamil7066
    @mrktamil7066 2 дня назад

    காலை வணக்கம் குருஜி

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 День назад

    வணக்கம். குருஜி. என் மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் குரு நீங்கள் கூறுவது பாேலவே உள்ளது .100% உண்மை.

  • @goodchanges7883
    @goodchanges7883 2 дня назад

    Vanakkam guruji

  • @hariprasath3336
    @hariprasath3336 2 дня назад

    வணக்கம் அண்ணா❤❤❤❤,

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 дня назад

    வணக்கம் குருஜி 🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 2 дня назад

    Nandri sir, lagnathil chandran and kedhu.rishaba lagnam

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 дня назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 дня назад

    Jothida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 День назад

    Thank you sir ❤❤❤😊

  • @prasannabca2002
    @prasannabca2002 2 дня назад

    Good morning sir 🙏 super

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤
    Good afternoon sir

  • @kaliraj9978
    @kaliraj9978 2 дня назад

    அய்யா, இரு ஜாதக கூட்டு விளைவு பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 2 дня назад

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 дня назад

    Vanakkam anna good morning manickaraja

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 2 дня назад

    Good morning sir❤❤❤❤

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 2 дня назад

    வணக்கம் குருஜி

  • @shalinisivasubramaniam4180
    @shalinisivasubramaniam4180 2 дня назад

    Sir pls put a video on "if 5 planets together are placed in lagnam" what effects ?
    Suryan + Chandran+ sani + guru+ budhan all in lagnam itself. Placed in Tula lagnam.

  • @dhivyas3869
    @dhivyas3869 10 часов назад

    Utcha guru viruchiga sevvaiyai 5 tham parvaiyal parthal.. enna palan sir...

  • @pandidurai3229
    @pandidurai3229 2 дня назад

    வணக்கம் ஐயா நான் துலாம் லக்னம் லக்னத்தில் சூரியபகவான் மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் பரிவர்த்தனை எனக்கும் நீங்கள் சூரியன் பற்றி கூறி அனைத்து பண்புகளும் உள்ளன ... அரசு வேலையில் உள்ளவன் ❤❤❤❤❤

  • @muruganmj1204
    @muruganmj1204 2 дня назад

    Vannakam guruji

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x 2 дня назад

    மாலை வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனத்தில் கேது, வீடு கொடுத்த புதன் 11 ஆம் இடத்தில் கன்னி இலக்கணத்தில் கேது இருப்பது நன்மை பயக்கும் என்று ஒரு காணொளியில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் இருப்பினும் சனி போல் செயல்படுபவர் என்பது சற்று பயமாக உள்ளது அவர் மருத்துவத்தில் சிறப்பை தருமா குருஜி! 🙏

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 2 дня назад

    வணக்கம் ஐயா.... "தீயபழக்கவழக்கம்" என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா... நன்றி குருவே...

  • @nmalliga8237
    @nmalliga8237 2 дня назад

    துலாம் லக்கினத்தில் இருக்கும் போது ராகு பகவான் பற்றி மேலும் ஒரு பதிவு சொல்லுங்கள் ஐயா.

  • @venivelu4547
    @venivelu4547 2 дня назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Lakshmanan-k4l
    @Lakshmanan-k4l 2 дня назад

    லெட்சுமணன்.மதுரை.தினமும்ஒருபதிவுஅருமை.நன்றிசாமிஜி.காலைவணக்கம். 🎉🎉🎉

  • @segarkuppusamy6300
    @segarkuppusamy6300 2 дня назад

    I m the first to like

  • @Gayathri__shakthi
    @Gayathri__shakthi 2 дня назад

    Good morning sir

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 2 дня назад

    7:53 Lagnatil Sukran

  • @Krish_005
    @Krish_005 2 дня назад +1

    ஐயா, மற்ற லக்னங்களை விட கடக லக்னத்தை சிறப்பு என கூறுவதற்கான காரணங்களைப் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 2 дня назад +1

      ஏற்கனவே போட்டு இருக்கிறார்.

    • @Krish_005
      @Krish_005 2 дня назад

      @@vijayalakshmilakshminaraya1941 link anuppa mudiyathuma...

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 2 дня назад

      @Krish_005 காலத்தை வென்ற கடகம்.playlistல் போய் பாருங்கள்.

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 2 дня назад

    Thanusu rasiku Arthasdama sani patri oru video potunga sir🙏🙏pls

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 дня назад

    அருமை ஐயா...💥👌 லக்னத்தில் சூரியன். குரு, செவ்வாய், சனி பார்வை லக்னத்திற்கு எனில் கலப்பு பலன்களாக இருக்குமா ஐயா...?

  • @rameshhope8865
    @rameshhope8865 2 дня назад

    குருவே நான் உங்களிடம் வெகு நாட்களாக ஒரு வீடியோ கேட்கிறேன் அதாவது ராசிக்கு அட்டமதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று? ஒரு வீடியோ போடுங்கள் குருவே நன்றி🙏🙏🙏

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv 2 дня назад

    Sir..a small request..pls also speak about planet that gets vagram when you speak of normal planets...
    Even in this also...if vagra planet is placed....what will be the result

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 дня назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @சின்னுசாமி-த5த

    வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 дня назад

    வணக்கம் அய்யா ரிஷபம் லக்கினம் ரோகிணி இரண்டில் சூரியன் மூன்றில் குரு பூசம் நான்கில் சனி சுவாதி ஒன்றில் சந்திரன் நடப்பு சனி திசை ராகு புத்தி பாதிப்பு இருக்குமா அய்யா 🙏🙏🙏

  • @preethiprabu3243
    @preethiprabu3243 2 дня назад +1

    What if lagnam starts in some 20 degree in kumbham does the first house includes meenam rasi 10 degree ?

  • @MitMat-y5v
    @MitMat-y5v 2 дня назад

    Me danush laknam puthan,kathu in laknam also lakna point in mulam so total damages in my life. Many struggles,

  • @IpsIps-ey1kj
    @IpsIps-ey1kj 2 дня назад

    கடகா லங்னம் கடகா ராசி❤️

  • @VigneshwaranKattapomman
    @VigneshwaranKattapomman 2 дня назад

    Ayya raagu thisai kethu puthi vidio podungal ayya

  • @SrivarthiniJeyakumar
    @SrivarthiniJeyakumar 2 дня назад

    Kumbha lagnam il sukran with shani in 4th house parivarthanai epdi irukum sir?

  • @maheshwareng901
    @maheshwareng901 2 дня назад +1

    🙏🙏🙏

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 6 часов назад

    ஐயா மீனம் லக்னம் மேஷ ராசி லக்னத்தில் சூரியன் சுக்ரன் ..இந்த தீபாவளி முடிந்த பிறகு ஸ்வீட் factory ல வேலை சேர்ந்து உள்ளேன் ...மனதிற்கு பிடித்துள்ளது ... நிலையாக இருக்க முடியுமா

  • @bharaths1772
    @bharaths1772 2 дня назад

    Sir, vakri kannakku miss panneeteenga

  • @nithyaravishankar1148
    @nithyaravishankar1148 2 дня назад

    Guruji 🙏DOB 20 /3/2002, 9.46 am. rishabha lagnam, lagnathil raghu, sani, chandran. Ippodhu raghu desai. Good or bad? Thanks a lot 🙏🙏

  • @muthuselvamofficial7448
    @muthuselvamofficial7448 2 дня назад

    ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன்களை செய்வார்கள்.எ.கா.சூரியன் அஸ்வினியில் இருந்தால்.சனி பரணியில் இருந்தால்...

  • @IniyanSelva-m6u
    @IniyanSelva-m6u 2 дня назад

    Sir kanni lagnam.... Lagnathil sevvai ( vakkram)
    Uttcha sukiran parvai ullathu..
    Is this good ah sir????

  • @az8522
    @az8522 2 дня назад

    Sir, enakku Shani lagnam.... Anaal enathu lagnathil entha kiragam'um illai.... Eppadi sir?

  • @VB-vt5bw
    @VB-vt5bw 2 дня назад +1

    குருஜி, மிதுண லக்ணத்தில் செவ்வாய்,மேசத்தில் புதன்,இந்த பரிவர்த்தனை என்ன பலன் தரும்??
    🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 дня назад +1

    ❤🎉

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 дня назад +1

    ஐயா வணக்கம் லக்னாதிபதி உடன் கிரகங்கள் தொடர்பில் இருந்தால் இந்தப்பலன் பொருந்துமா ஐயா

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi369 2 дня назад

    Ayyaa laknathil sani + kethu ..sariyana work ila.. varan ethum amaiyala..kovil kovil ah pogalam thonuthungaya🙏life ah verupa eruku..kadaisi vara poradunalum ethulaiyume success ettankaniyave eruku...ethachu vazhipadu 🙏🙏🙏 kudunga ayya😢

  • @maduraivijay9906
    @maduraivijay9906 2 дня назад

    லக்கினத்தில் இருக்கு செவ்வாய்

  • @kalpanap5265
    @kalpanap5265 2 дня назад

    Guru sani combination in kanni lagnam...

  • @latharaja7723
    @latharaja7723 2 дня назад +1

    பதன் சனி ராகு சேர்க்கை பலன் சொல்லுங்கள் குருஜி

    • @nandakumarad5227
      @nandakumarad5227 2 дня назад

      Nalladhu illa.. yennaku rahu sani, 8 Il ullathu.. life ore poratam , prechana.. valkaye verrupa irriku

  • @govinaraju9625
    @govinaraju9625 2 дня назад

    ❤❤❤❤❤

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 2 дня назад

    Guruji I have Guru and Shani in mesha lagna. Is it good Guruji?

  • @jamunaramki9158
    @jamunaramki9158 День назад

    Guruvudan laakanathil maandhi irundal eppadi erukkum sir

  • @sashikumar5402
    @sashikumar5402 2 дня назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abirami6071
    @abirami6071 2 дня назад

    Good evening Sir. Mithuna lagnam with vagra sani in lagnam and aspected by bhudhan and sukran from dhanurveedu. Jadhagar is not mandam will study well and liked by everyone. Little somberi but too friendly with everyone. Why is it so Sir?

  • @solaiswari6524
    @solaiswari6524 2 дня назад +1

    லக்னம் காலியாக இருந்தால் என்ன பலன் ஐயா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 2 дня назад

    சிறப்பு: லக்னத்தில் தேய்பிறை சந்திரன் பலன் என்ன.....

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 2 дня назад

    Ayya rishaba lagnam la sani irukaru ...viruchigam la valarpirai chandran sevvai iruku

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 дня назад

    💐🙏

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 дня назад +2

    கும்ப லக்னம் பௌர் ணமி சந்திரன் ஆவணி அவிட்டம் 6ம் அதிபதி பகையாவும் இரு க்கிறார் பாதிக்குமா பாதிக்காதா கூறுங்கள் ஐயா

    • @RevathyKishor
      @RevathyKishor 2 дня назад

      சந்திரனின் கரகதுவம் நன்றாக இருக்கும் ..எப்போதும்...
      ஆனால் சந்திர தசா வந்தால்....உடல் நிலை பாதிக்கும் கடன் தொல்லை இருக்கும்.... தசா வரவில்லை ஆனால் பிரச்சினை இல்லை ..

    • @RevathyKishor
      @RevathyKishor 2 дня назад

      சந்திரனின் கராகதுவம் நன்றாக இருக்கும் எப்போதும் ..
      ஆனால் சந்திர தசா வந்தால் உடல் நிலை பாதிக்கும் .. கடன் தொல்லை இருக்கும்... தசா வரவில்லை ஆனால் பிரச்சினை இல்லை...

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 дня назад

      No worries

  • @JAMMY_08
    @JAMMY_08 2 дня назад +1

    வணக்கம் ஐயா ❤, கன்னி லக்கினத்தில் ராகு! ராகுக்கு வீடு குடுத்த புதன் 8 இல் வக்கிரம், ராகு சந்திரன் சாரம்! ராகு திசை யோகமா இருக்குமா ஐயா! நன்றி ❤வாழ்க வளமுடன் ❣️

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 дня назад +1

      Possible

    • @JAMMY_08
      @JAMMY_08 2 дня назад +1

      @@SriMahalakshmiJothidam நன்றி ஐயா ❣️ இன்றைய காணொளி மிகவும் பிரமாதமாக இருந்தது ❣️

  • @Jagajeevaratchagan
    @Jagajeevaratchagan 2 дня назад

    Guruji Namaskar Jayasundar K

  • @Vasu54
    @Vasu54 День назад

    ஐயா, , கடன் கழுத்தை தெறிக்கிறது, எந்த ஒரு வழியும் தெரியவில்லை, என் கணவர் 30/03/89, Salem, 2.05am, எங்கள் வாழ்க்கையில் ஏதேனும் நல்ல மாற்றம் கிடைக்குமா? தொழில் நஷ்டம், வெளிநாட்டில் வேலை சென்றால் பலன் உண்டா, வேறு வழி சொல்லுங்கள், எங்களுக்கு இரண்டு குழந்தைகள் நம்பி இருக்கிறது, நான் ஏதாவது தொழில் செய்து பார்க்கலாமா ஐயா 27/10/88,2.52pm, Erode

  • @gopivjy2790
    @gopivjy2790 2 дня назад

    First view