#Ragu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 41

  • @JAMMY_08
    @JAMMY_08 Месяц назад +5

    வணக்கம் சார், ராகுக்கு நான்கு கேந்திரம் கிரகம்! பற்றி ஒரு பதிவு போடுங்கள் நன்றி ❤வாழ்க வளமுடன் ❤

  • @Balajisrinivasan1212
    @Balajisrinivasan1212 15 дней назад

    வணக்கம் சார். ராகுவுடன் 5 டிகிரி ககுள் இணைந்தால் சூரியன் அஸ்தங்கம் போல ராகுவின் கிரகண யோகம் வேலை செய்யுமா?

  • @keeransiva5062
    @keeransiva5062 Месяц назад +2

    சார், நீங்க சொல்வது அனைத்தும் உண்மை!
    எனக்கு குரு வீடுகள் மாறும் போது நற்பலன்களை செய்து வந்தவர். ஆனால் எப்போது இராகு தசை தொடங்கிச்சோ மற்றைய எந்தக் கிரகங்களின் தன்மை நன்மையாக இருக்கிற அமைப்பாக இருந்தாலும் ஆனால் இராகு தசை என்னை கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது. பெரியளவான கடனை உண்டாக்கிட்டாரு. பொதுவாக முதல் ஒன்பது வருஷம் அல்லது அடுத்த ஒன்பது வருஷம் தீமை செய்வார் என்று கூறும் போது. அடுத்த ஒன்பது வருஷம் தீமையா செய்வார் சார்.

    • @JAMMY_08
      @JAMMY_08 Месяц назад

      Ur Date of birth and time brother?

  • @Varunthirumal
    @Varunthirumal Месяц назад +1

    அண்ணா உங்கள் பதிவுகள் சூப்பர் அருமை அண்ணா 💐💐❤️❤️🌹👌👌💯

  • @kuganenthiranchithra1752
    @kuganenthiranchithra1752 Месяц назад +1

    18 vayathil ragu thisai varum pothu seiya vendiya parikaram podunka

  • @suryaselvi962
    @suryaselvi962 16 дней назад

    Enaku கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் ரிஷப லக்கினம் எனக்கு லக்கினத்தில் இருந்து ராகு 2 கேது 8 ல iruku 😢 2025 ராகு கேது பெயர்ச்சி 2இல் கேது 8இல் ராகு 😢 எப்படி இருக்கும் 😢

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 Месяц назад +3

    அருமையான பதிவு நன்றி ❤❤❤❤

  • @PorkodiSelvi-r3v
    @PorkodiSelvi-r3v Месяц назад +2

    Iniya mathiya vanakkam sir 🙏

  • @Varunthirumal
    @Varunthirumal Месяц назад +1

    அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உன்மை அண்ணா தயவு செய்து கும்பராசிக்கு வீடியோ போடுங்க உங்கள் பதிவுகள் பார்த்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் கன்நீர்ரோடு பதிவிடுகிரேன்🙏🙏🙏🙏🙏🙏😭

    • @astrobarath
      @astrobarath  Месяц назад +3

      டிசம்பர் 21ஆம் தேதி கும்ப ராசிக்கு வீடியோ போடுகிறேன் தயவு செய்து காத்திருக்கவும்

    • @elumalaianbuvenkat9441
      @elumalaianbuvenkat9441 Месяц назад

      நன்றி அண்ணா

    • @raja-qz2vs
      @raja-qz2vs Месяц назад

      ​@@astrobarath pls na seekaram poduga

  • @soundarraja3168
    @soundarraja3168 Месяц назад

    தனுசு லக்ன், மீனதில் ராகு, வக்ர சனி சாரம்,( சனி 12இல் ) வாங்கினால் என்ன பலன் ஐயா?

  • @BalasubramanianbalaBala
    @BalasubramanianbalaBala Месяц назад

    வணக்கம் சார கன்னி லக்னம் 12..ல். ராகு. தற்போது ராகு தச நடக்கிறது. புதன் வர்கோத்தம். பலன். எப்படி இருக்கும

  • @maheshvaran8588
    @maheshvaran8588 Месяц назад

    Sir Guru Sani parivarthanai video plz mithuna laknam

  • @indiraindira6532
    @indiraindira6532 Месяц назад

    Super explanation 🎉🎉🎉🎉

  • @dhandapanipalanisamy7258
    @dhandapanipalanisamy7258 Месяц назад +1

    Barath Sir, Add some example horoscopes in the video so it will register your concepts strongly in our minds

  • @vrptimepass750
    @vrptimepass750 Месяц назад

    20/08/1999 viruchigam raasi simma lagnam anusham natchathiram 4patham neram 7: 15 Am enna thisai nadakkuthu sollunga anna

  • @thilagaammu94
    @thilagaammu94 Месяц назад

    Ayya vanakkam en akkavin magan tharpothu ragu thisai innum 2 varudam ullathu mudiya kanni rasi astham nadsathiram 3 m patham makara laknam 4.6.1998 pirantha neram 10.42 iravu avarukki velinadu muyarchi seykiren adutta varudam varuvara entha matham thayavu seythu nalla pathil sollinkal Ayya 🙏🙏🙏

  • @MrAMAJITHPANDIANBSc
    @MrAMAJITHPANDIANBSc Месяц назад +1

    Anna naan risaba rasi midhuna lagnam , ragu thisai sani bhukthi, ragu lagnathil, sani 12il , eppdi irukkum

  • @Varunthirumal
    @Varunthirumal Месяц назад +1

    அண்ணா ❤️❤️❤️💐💐 🙏🙏

  • @manjuravish4522
    @manjuravish4522 Месяц назад

    Hi sir kaani rasi kanni lagnam now Raghu thisai pls video poduga

  • @priyamp6115
    @priyamp6115 Месяц назад +1

    Super sir 😊

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Месяц назад

    🙏🙏🙏super semma sir very good explanation vazhga valamudan, needuzhi vazhga

    • @vimalav5105
      @vimalav5105 Месяц назад

      Thambi son 24.11.1997 Monday 9.18am in erode eppa therumanam nadakum please solugha 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Месяц назад

    அருமை sir 👍

  • @SaraSaratha-z9k
    @SaraSaratha-z9k Месяц назад +1

    Anna pls na ,ennala mudiyala 😭 kumbam sathayam natchathiram midhunam lakunam October month 20.10.1999 11.50pm Wednesday,saavu epo na varum , 😭😭😭😭😭

  • @vimalav5105
    @vimalav5105 Месяц назад

    Thambi son 24.11.1997 Monday 9.18am in erode eppa therumanam nadakum please solugha 🙏

  • @SP-pv3bd
    @SP-pv3bd Месяц назад

    9.8.2005
    8.35 am
    Simma lagnam
    Kanni rasi
    Uththaram 3m patham
    Ennoda jathagaththa example ah vachchu raku thisai Paththi sollunkalan enkidda josiyam parkkira alavukku money illa aana parkkanumnu aasai
    1 house sukkiran
    2nd kuru chandiran sevvai
    3 empty
    4 empty
    5 empty
    6 empty
    7 empty
    8 ragu
    9 sevvai
    10 empty
    11 empty
    12 sani sun puthan

  • @Subramanian-r7r
    @Subramanian-r7r Месяц назад

    ராகு 5, இல் மாஇன் தி யு டன் இருக்க பலன் என்ன மகர லக்கனம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад +1

    வணக்கம் சார்🙏

  • @balaraj5029
    @balaraj5029 Месяц назад

    Kumbam or kupa rasi konjam solluga rombo kastama iruku interview illam fail agudhu yarum job tharamatu keranga sir

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 Месяц назад +1

    Barath sir fantastic🙏🏻 happy to sir’s client all this time😇thank you

  • @gopalr1184
    @gopalr1184 Месяц назад

    Simma laknathil ragu irunthalyeppadi irukkum

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf Месяц назад

    Mesam last year thane Raaku bhavan ponaga 😢😢😢

  • @rajkumarkryy697
    @rajkumarkryy697 Месяц назад

    Raagu desa chandra buddi moolam natchathiram patham2' Magaram lagnam

  • @senthilkumars2706
    @senthilkumars2706 Месяц назад

    🙏