பெளதீக ஆசிரியரால் கூட இவ்வளவு எளிதாக விளிக்கிக் கூற முடியாது, You are not only a great Astrologer, Also you are an Excellent Physics teacher👌 Thank you so much GURUJI 🙏💚💐
அருமை அருமை குருஜி! மெய் ஞானமும், விஞ்ஞானமும் சங்கமம்! இயற்கையும் இயற்பியலும் கை கோர்க்கிறது! ஒளி தத்துவம் ஒலி வடிவம் பெறுகிறது! திசைகளின் திக் பலம்! புவி ஈர்ப்பின் ஆட்சி! ஒளி சுடரே உச்சம்! ஒன்றோடு ஒன்றின் கலப்பே சுபமும், பாவமும்! மறைக்கும் சாயா நிழல்கள்! ஜோதியின் தடம்! மிச்சம் எல்லாம் "ஜோதிடம் என்னும் தேவ ரகசியம்"!!!. 🙏
வணக்கம் குருஜி, உலகில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மனிதர்களுக்கும் புரியும்படி விளக்கம் தரும் ஒரே குரு, எங்கள் ஆதித்ய குருஜி மட்டும் தான் என்பதில் மிகவும் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது, தற்காலிக ஜோதிடத்தின் தலைமை நாயகன் சூரியன் நீங்கள் ஒருவர் மட்டும் தான், உங்களை தான் மற்ற ஜோதிடர்கள் சுற்றி வருகின்றனர், பரம்பொரும் இந்த பூமிக்கு அளித்த ஜோதிட பொக்கிஷம் நீங்கள்,நன்றி குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சனி 3, செவ்வாய் 4, குரு 5, செவ்வாய் 8, குரு 9, சனி 10, அனைத்து கிரகங்களும் 7 ஆம் பார்வை, சந்திர அதியோகம் 6,7,8( பௌர்ணமி முன் பின் 5 நாட்கள் மட்டுமே), ❤❤❤❤❤❤❤❤❤
Due to more number of students with more appreciation you as guru in astrology you should get big awards guruji (why can't the astro guru nominate for national award)
Guruji ungalai ulagam kondadumpothu nanga proud ahh we are guruji's followers from his beginning period nu solluvom ippo Unga vedio va pakka sonna friends paakala but avunga ungala Pakara appo na tha annikey soneney nu solluvom ❤
@Dipakarthi buthan Thaimama avingala pathina ellam, suriyan daddy munnorgal (parambarai) all you get from father and ancestors, sani ungalai Vida thalnthavar velai karar anniyar etc
சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
Hello sir I am KESAW dob:19\10\1999 born in chennai at 10:58pm. I have done my MBBS in china, i am going to give a government exam on 12/01/2025 will I pass the exam this time sir? Can you please tell me should I study in india or should I try abroad to study my higher studies? And also can you tell what should I study for PG(MD or MS)? Kindly reply me sir Thank you
அய்யா தனுசு லக்னம் கேதுவுடன் ராகு 7 இல் மிதுனத்தில் குரு 11 இல் துலாத்தில் கும்ப ராசி சதய நட்சத்திரம் சூரிய சுக்ர புதன் 2 இல் மகரத்தில் சனி செவ்வாய் கன்னியில் 10 இல் 10 வருடத்திற்கு மேலாக வேலை இல்லை அய்யா புத திசை ஆரம்பம் வேலை ஏதாவது கிடைக்குமா
பெளதீக ஆசிரியரால் கூட இவ்வளவு எளிதாக விளிக்கிக் கூற முடியாது, You are not only a great Astrologer, Also you are an Excellent Physics teacher👌 Thank you so much GURUJI 🙏💚💐
அருமை அருமை குருஜி! மெய் ஞானமும், விஞ்ஞானமும் சங்கமம்! இயற்கையும் இயற்பியலும் கை கோர்க்கிறது! ஒளி தத்துவம் ஒலி வடிவம் பெறுகிறது! திசைகளின் திக் பலம்! புவி ஈர்ப்பின் ஆட்சி! ஒளி சுடரே உச்சம்! ஒன்றோடு ஒன்றின் கலப்பே சுபமும், பாவமும்! மறைக்கும் சாயா நிழல்கள்! ஜோதியின் தடம்! மிச்சம் எல்லாம் "ஜோதிடம் என்னும் தேவ ரகசியம்"!!!. 🙏
வணக்கம் குருஜி, உலகில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மனிதர்களுக்கும் புரியும்படி விளக்கம் தரும் ஒரே குரு, எங்கள் ஆதித்ய குருஜி மட்டும் தான் என்பதில் மிகவும் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது, தற்காலிக ஜோதிடத்தின் தலைமை நாயகன் சூரியன் நீங்கள் ஒருவர் மட்டும் தான், உங்களை தான் மற்ற ஜோதிடர்கள் சுற்றி வருகின்றனர், பரம்பொரும் இந்த பூமிக்கு அளித்த ஜோதிட பொக்கிஷம் நீங்கள்,நன்றி குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் காளிதாஸரை பார்த்ததில்லை.. நவீனகால காளிதாஸரை கண்டு மகிழ்கிறோம்!! சோதிட அருட்பெரும்ஜோதி ஆதித்ய குருஜீயே!!! 🙏🙏🙏🙏
சனி 3, செவ்வாய் 4, குரு 5,
செவ்வாய் 8, குரு 9, சனி 10,
அனைத்து கிரகங்களும் 7 ஆம் பார்வை,
சந்திர அதியோகம் 6,7,8( பௌர்ணமி முன் பின் 5 நாட்கள் மட்டுமே),
❤❤❤❤❤❤❤❤❤
King of astro
13:52 *Intensity / அடர்த்தி*
You are an excellent Prof. Hats off
குருஜிக்கு வணக்கம் குரு கிரகவ விளக்கங்கள் மிக மிக சிறப்பு அற்புதம் நன்றி நன்றி வணக்கம் ஜோதிடர் பிதாமகராக நீங்கள் குருஜி❤❤❤❤❤❤
Better than my physics teacher 😂 in my college
Due to more number of students with more appreciation you as guru in astrology you should get big awards guruji (why can't the astro guru nominate for national award)
Sir, அற்புதம். சத்தியமா இத விட நல்லா ஒருவராலும் class எடுக்க முடியாது.
குருவே அனைத்து கிரகம் பற்றியும் சொல்றிங்க ஆன சூரியன் ராகு பார்வை பற்றி விளக்கவும்
Guruji ungalai ulagam kondadumpothu nanga proud ahh we are guruji's followers from his beginning period nu solluvom ippo Unga vedio va pakka sonna friends paakala but avunga ungala Pakara appo na tha annikey soneney nu solluvom ❤
@Dipakarthi buthan Thaimama avingala pathina ellam, suriyan daddy munnorgal (parambarai) all you get from father and ancestors, sani ungalai Vida thalnthavar velai karar anniyar etc
@Dipakarthi y mam
@Dipakarthi which rashi la serkai
Excellent teaching👌 Thank you so much GURUJI 🙏❤️💐
Nantri guruve vanangukiren...
Explain supper
சுப ஒளியின் தீவிரம்..( Quality & Quantity of Light) மற்றும் சுப ஒளியின் ஆக்கிரமிப்பு ( Space occupied by the Light)... குருஜி🙏...
Guruji parampouralai god of all countries 'enn natavarkum eraiva' endru alaika paduvathu ulagil Ulla anaithu makkalukum kadavul enbathinal thana
🙏 வணக்கம் ஜி 🙏
BEST EMOTIONAL EPIC ANALYSES.
மிக அருமையான விளக்கம்,💐👌
super guruji🙏🙏 sir na pournamila piranthirukiren enathu valkai eppudi erukum sir..
புத்தி நாதனாக செயல்படும் குருவுக்கு பார்வை பலன் செயல்படுமா குருஜி
தசாநாதனுக்கு கட்டுபட்டவர் தான் புக்திநாதன் என்பதை பல விடியோவில் சொல்லிவிட்டார் குரு ஜி.
செவ்வாய் உள்சுற்று என்று நினைத்தேன்
Mercury venus earth mars
சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
I can understand❤❤
superb
வணக்கம் குருஜி
For my friend 3 Graham in 12 th place no one is abel to predict can you predict
Superb guruji
arumai !!!
ஐயா வணக்கம் லக்ன ஒளி படாத 6;8;12 ம் இடங்கள் கெட்ட இடம் என்றால் லக்னம் சனி அல்லது ராகுவால் இருள் அடைந்தால் மற்ற பாவகங்கள இருள் அடையுமா குருஜி
வணக்கம் தலைவரே 🫸🫷❤️
Sir jathagam palan parka entha number ku call pannarathu & entha number ku jathagam annupi vaikarathu & fees for jathagam palan parka?
நான் பிராந்து வெச்டா பிராந்தா தேதி 11/6/1970 pm ஊர் பேரவுராணி சங்கர்
உபய மிதுன லக்னத்திற்க்கு குரு பாதகாதிபதிஆகி தனித்த குரு கேந்த்ராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தாதா ?குருஜி
கேந்திர ஆதிபத்தியம் தான், பார்வை நல்லது தானே செய்யும்
Hello sir I am KESAW dob:19\10\1999 born in chennai at 10:58pm. I have done my MBBS in china, i am going to give a government exam on 12/01/2025 will I pass the exam this time sir? Can you please tell me should I study in india or should I try abroad to study my higher studies? And also can you tell what should I study for PG(MD or MS)?
Kindly reply me sir
Thank you
ஐயா5ந்து9பது7 என்று சொல்லிடிங்க
Kirgam parkiathu avaivarum paithikara aspithiril seravum
திருக் பலம் பற்றிய ட்ரைலர் காணொளி அருமை 👌
❤
Mars desa is only 6 years Guruji
🙏
I want to join this online class can anyone help me with it... i cant read tamil.... plz help
@@fameskitchen5011 please download Aditya guruji app link below www. adityagurujiapp.in to join online class -admin
அய்யா
தனுசு லக்னம் கேதுவுடன்
ராகு 7 இல் மிதுனத்தில்
குரு 11 இல் துலாத்தில்
கும்ப ராசி சதய நட்சத்திரம்
சூரிய சுக்ர புதன் 2 இல் மகரத்தில்
சனி செவ்வாய் கன்னியில் 10 இல்
10 வருடத்திற்கு மேலாக வேலை இல்லை அய்யா
புத திசை ஆரம்பம்
வேலை ஏதாவது கிடைக்குமா
@@ADITYAGURUJIASTROLOGERChennaifrom Malaysia can join the online class?
@thaneswarybalan3782 yes. U can
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐❤️
Guruvuku 5 m parvai
Athu onnum sollathu