மறைந்த கிரகத்தின் பலம், பலவீனம்..ONLINE CLASS TRAILER - 110

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 26

  • @anandsai5381
    @anandsai5381 5 месяцев назад +14

    ஜோதிடம் என்னும் புதைந்து கிடந்த மகா சாஸ்திரம், பரம்பொருள் அருள் பெற்ற நம் குருஜியால் மீட்டு எடுக்கப்பட்டு, கசடுகள் வடிகட்டபட்டு, பட்டை தீட்டப்பட்டு பட்டாபிஷேகம் கண்டு கொண்டு இருக்கிறது... மறைபொருள் சாஸ்திரத்தை மூல நூல்களில் கூட சொல்லப்படாத கருத்துகளை தன் அனுபத்தால் நன்கு ஆராய்ந்து நமக்கு எளிமையாக தந்து மேலும் தன் கருத்துகளை மெருகேற்றி திருத்தி தர நேர்ந்தால் கூட கொஞ்சமும் யோசிக்காமல் நமக்கு திருத்தம் செய்யும் இவர் போல் குரு கிடைத்தது உண்மையில் நம் பிறவி பயனே!🙏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 месяца назад

    இவ்வளவு அழகாக படிநிலைகளை யாரும் பொது வெளியில் சொல்ல வில்லை. வாழ்த்துகள்

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 5 месяцев назад +3

    வணக்கம் குருஜி, உங்களைஆசானாககொடுத்தஇறைக்குகோடி நன்றிகள்
    தாங்கள் நீண்ட ஆயுளை பெற
    பிரார்த்திக்கிறேன்

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 Месяц назад

    ADITYA GURUJI YOUR THE GOD GIFT FOR US 🎉 TRULY FOUND THE ROOT OF ASTROLOGY EXPLAINATION THRU BY BASIC ASTRO SCIENCE, MATHS,
    THE RULE 8TH PLACE & 12TH PLACE SUBATHUVA FOUNDED BY YOU REALIZED THOSE WHO THE PERSON JATHAGAM BHUDAN SUBATHUVAM ONLY, OTHERS THEY JUST PASS YOUR VIDEOS AND ARTICLE LIKE NOTHING, THEY DOESN'T REALIZE YOUR EXPLAINATION & MAHATHUVAM. YOU ARE GREAT 🎉❤❤❤🎉

  • @MANIMARAN.NARAYANASAMY
    @MANIMARAN.NARAYANASAMY 4 месяца назад +1

    குருவே நுணுக்கமான சில விஷயங்களை மிக எளிதாக புரிய வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதெல்லாம் பேராசிரியர் என்று சொல்பவர்களுக்கு கூட பிடிபடாத விஷயம்...

  • @srinivasankumaresan827
    @srinivasankumaresan827 4 месяца назад

    Very good and logical predictions Guruji. 👍

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 5 месяцев назад +1

    வணக்கம் குருஜி❤🎉

  • @kalpanabalasubramanian9843
    @kalpanabalasubramanian9843 5 месяцев назад

    Crystal clear explanations..Vanakkam Guruji

  • @Ramalingakanagaraj
    @Ramalingakanagaraj 5 месяцев назад

    வணக்கம் குருஜி
    இந்த வகுப்பும் நிறைவாக இருந்தது குருஜி. குருவின் முக்கோண பார்வை சூட்சுமங்கள் மற்றும் லக்னத்தை பார்த்த சனியை குரு பார்க்கும் போது அங்கு குரு சனியின் வழியே லக்னத்தை பார்க்கிறார் போன்ற சூட்சுமங்களை அடுத்த வாரம் விளக்குங்கள் குருஜி. தொடக்கம் முதல் தற்போது வரை தாங்கள் சொல்வது ஒருமித்து புரிகிறது குருஜி.
    நன்றி குருஜி.

  • @PerumPalli
    @PerumPalli 5 месяцев назад +3

    12:35 *Important Point*

  • @vhm-3453
    @vhm-3453 5 месяцев назад

    Thank you so much Guruji 🙏🙏🙏💜💜💜💐💐💐

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 4 месяца назад

    நான் மிக நாட்களாய் நினைத்த கேள்வி. உங்கள் மாணவன் என்று சட்டை காலரை தூக்கி விட்டு உங்கள் மாநாட்டில் யாரும் பேச முன் வரவில்லை
    என்பது என் மிகப்பெரிய வருத்தம். அப்படி ஒருவர் வந்தால் முதலில் சந்தோசப்படும் நபர் நான் தான்
    குருஜி 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 5 месяцев назад

    Vanakkam guruji

  • @sathyanthever2334
    @sathyanthever2334 5 месяцев назад

    Please more update 🎉❤

  • @வாராகிபீடம்
    @வாராகிபீடம் 2 месяца назад

    வணக்கம் குருஜி நான் விருச்சிக லக்கனம் பன்னிரண்டாம் இடமான துலாத்தில் சூரியன் குரு தாங்கள் பன்னிரண்டாம் இடத்தில் குரு இருந்தால் சொந்த ஊரில் இருக்க மாட்டார் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் எனக்கு 43 வயதாகிவிட்டது பிறந்த ஊரில் தான் இருக்கிறேன் எனது லக்கனம் ராசி எல்லாம் சரியாகத்தான் உள்ளது ஆனால் தாங்கள் சொல்வது மாறுபடுகின்றது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் குருஜி

  • @rathinabharathi4796
    @rathinabharathi4796 4 месяца назад +1

    குரு ரிஷப விட்டில் இருப்பது பகை அல்ல அது குரு வலயம் என்ற அமைப்பில் வரும்.....

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 5 месяцев назад

    சச யோகம் பற்றி அறிய வேண்டியவை நிறைய இருக்கு ஐயா

  • @yogeshprem9529
    @yogeshprem9529 5 месяцев назад

    💯💯🙏🙏

  • @ranjithkumar2881
    @ranjithkumar2881 5 месяцев назад +1

    வணக்கம் குருஜி🌹
    *நான் உங்கள் மூன்று மாத முன் அந்த 21 நாள் மாணவன் குருஜி..
    *ஒரு மாத காலமாக ஜோதிடத்தை விட்டு ஓடிட்டன் குருஜி..
    *நீங்கள் அடிக்கடி சொல்லுவீங்க ஜோதிடம் கத்துகாதீங்கனு
    அப்போ புரியல இப்பதான் புரியுது குருஜி..
    *சும்மா இருக்காம குடும்ப ஜாதகத்த எடுத்து பாத்தா எப்பவோ நடக்கபோவது நினச்சு மனம் இப்போ பதறுது குருஜி..
    தூக்கம் வர மாட்டிகிது..
    *ஜோதிடம் வேண்டாம் ஓடிரலாம்னு பாத்தா அது அதைவிட பெரிய பிரச்சினை..
    புலி வால் புடிச்ச மாரி இருக்கு குருஜி..
    அறகொறயா தெரிஞ்சிட்டு விட்டா நிம்மதி இல்லை
    *குருஜி இருக்கார் புலி வால புடுச்சு சுத்தி வீசிடலாம் னு திரும்ப வந்துட்டேன் குருஜி..
    *ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த வேகமும் ஆர்வமும் குறைந்து விட்டது குருஜி..
    *அந்த அளவுக்கு தான் புதன் சுபத்துவம் நினைக்கின்றேன்..
    *குருஜியை பின்பற்றியதற்க்கு பரம்பொருள் குடுத்த 40%
    லக்னாதிபதி சுக்கிரன் உடன் இணைந்த புதன் 40%
    மொத்தம் 80%
    *போதும் என் குருஜியிடம் கலையை ஓர் அளவிற்கு கற்கும் மதிப்பெண் என்னிடம் உள்ளது என தைரியமாக வந்துள்ளேன்..
    நன்றி குருவே🙏🏻

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 5 месяцев назад

    Ayya naan dhanusu lagnam 8il guru. I am kuwait now

  • @Suba411
    @Suba411 5 месяцев назад

    DOB 17.09.85, 09.15 PM, Kovilpatti. Somebody please tell how will be my life in Dani dasa Surya puthi? Pleaseeee🙏

  • @Indian_MBA
    @Indian_MBA 5 месяцев назад

    ❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @AmbikaAmbika-rh5dw
    @AmbikaAmbika-rh5dw 5 месяцев назад