உச்சத்தை அடைய போகும் ஜாதகம் எது? | Aditya Guruji

Поделиться
HTML-код

Комментарии • 97

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 года назад +7

    நீங்க சொல்றது உன்மையாஇருந்தால் என்னுடைய ஜாதகத்தில் மீனம் லக்னம் விரிச்சிக ராசி ஆக லக்னாதிபதி குரு கடகத்தில் உச்சம், 2ஆம் பாவதிபதி ஒன்பதில் விரிச்சகத்தில் ஆட்சி பெற்று இருக்க அதை 5ஆம் பார்வையாக உச்ச குரு பார்க்கிறார் அப்படி என்றால் நீங்கள் சொல்வது என் வாழ்விலும் நடக்கும் என்று நம்புகிறேன் நம்பிக்கையோடு 👌👌👌👌🙏

  • @Venthaamarai
    @Venthaamarai 2 года назад +7

    உயர் நிலை செல்ல .. கிரக நிலைகள் நன்கு அமைய பெற்ற நேரத்தில் பிறந்தவர்கள் .. இயல்பாகவே .. தங்கள் வாழ்க்கையில் உயர்நிலைக்கு செல்கிறார்கள்..
    அதனை ஜோதிட ரீதியாக விளக்கிய ஐயா அவர்கள் அனுபவ வார்த்தைகள் மிக சிறப்பு.. !
    எதை ஆழ்மனம் நம்புகிறதோ .. அதுவே .. வாழ்க்கையில் செயலாக மாறுகிறது .. ! எல்லாம் நன்மைக்கே !!

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 2 года назад +135

    உச்சத்திற்கு போகப் போகிறவர்கள் இந்த மாதிரி காணொளியை பார்த்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து நானும் உட்பட

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 2 года назад +27

    உயர்வாக ஆழ் மனதில் நினைத்தால் அனைவராலும் உச்சத்தை எளிதில் அடைய முடியும் 😄😄😄👍👍👍👍👍👍👍👍👍

    • @balamurugankandhan2155
      @balamurugankandhan2155 2 года назад +2

      Apdiya. Neenga nenaichu paarunga. Aprom Solunga. 😂😂😂😂

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 2 года назад

      Yes bro ennam Pol Vaalkai nu periyavanga summava sonnanga

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад

      Very true @gangadhar but certain planetary aspects will give more negative thoughts and it’s very hard to make them think high about themselves.. though it’s possible it’s difficult - professionally experienced with various people

    • @Hariharii-s7w
      @Hariharii-s7w Год назад

      ​@@AathmikYogaS but though in difficult period also if we try it will be possible

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад

      @@Hariharii-s7w yes that’s what I said.. it’s difficult but not impossible.. and many ppl do not try or put in their 100% and again fall into negativity.. it’s a trap it’s a cycle.. and thus vidhiyai madhiyal vellalam !

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 Год назад

    நன்றி

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 6 месяцев назад

    எண்ணியது எண்ணியங்கு எய்துவர்,எண்ணியர்
    தின்னியரக. பெரின்.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 года назад +1

    அருமை குருஜி🙏

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 года назад +3

    Vazhga vazhamudan 🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад +1

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @Sathesh06
    @Sathesh06 2 года назад

    Thanks ayya 🙏🙏🙏

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 5 месяцев назад +2

    ஐயா March 1 ல் பிறந்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாசி மாதம் சூரியன் கும்பத்தில் சனீஸ்வரர் வீட்டில்...இது எப்படி சாத்தியம்

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 года назад +1

    Vannakam Guruji 🙏

  • @BOSSBOSS-nv7pd
    @BOSSBOSS-nv7pd 2 года назад +6

    உச்சம் என்றால் மேல போய்டுவங்கள உச்சத்துக்கு

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 года назад +1

    ஆழ்மனம் ஆழமாக உயர்வை நினைக்கவேண்டும் என்றால் அந்த நபருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் உயர்வாக இருக்க வேண்டும்

  • @MarimuthuGold
    @MarimuthuGold 26 дней назад

    ஐயா என் பெயர் மாரிமுத்து 4 3 1984 மாசி மாதம் பிறந்தேன் பிறந்த நேரம் பத்து மணி 37 நிமிடம் காலை நான் என்னுடைய ராசி மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஒண்ணாம் பாதம் நான் நகைத் தொழில் செய்து வருகிறேன் தொழில் நன்றாக இல்லை இப்பொழுது அதனால் நான் தொழில் மாறலாம் என்று இருக்கிறேன் தொழில் ஒன்றும் கிடைக்க மாட்டேங்குது 2025 க்கு மேல் தொழில் நல்லா இருக்குமா வேற தொழில் செய்யலாம் நீங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ரொம்ப கஷ்டப்படுகிறேன் இரண்டு குழந்தைகள் உள்ளது எனக்கு ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா உங்கள் ஜாதகத்துக்கு எவ்வளவு ஐயா

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 года назад +1

    Meena laknam 2il navamasathil sani vakkram 5il sevvaai 6il sukkiran rahu 7il buthan utcham suriyan 9il chandran 12ill Guru kethu ullathu yethil nan utcham aguven

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 2 года назад +11

    வலுவான ராகு திசை நடந்தாலே உச்சத்திற்கு சென்றுவிடலாம் 🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад

      Next, next, next

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 2 года назад

      @@priyaramesh6095 ena Nxt?

    • @vishaltry
      @vishaltry 2 года назад

      @@dwarakvasudev4384 நீங்க சொல்வது சரிதான்

    • @snipernath2868
      @snipernath2868 2 года назад

      Ama bro correct

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 2 года назад +1

      @@vishaltry example : dhoni, sachin, rohit sharma are gone into peak in Rahu dasha and note this virat is going under Rahu dasha

  • @vishaltry
    @vishaltry 2 года назад +16

    இதையெல்லாம் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு குருஜி மாத்தி யோசித்துப் பேசுங்க

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    👍🌷

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +2

    💖💖💖

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji valthukal thambi 👍👍👍🙏🙏🙏

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc 2 года назад

      Thambi யார்

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад

      @@DrKRCBVSc yarai sonnen endru ungaluku puriyavillaya

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад

      @@DrKRCBVSc ithu avaravar viruppam please intha mathiri kutharkamana kelvihal vendam

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc 2 года назад

      @@muthulakshmirajalingam6204 ,குதர்க்கம் இல்லை இந்த வீடியோவின் முடிவில் வரும் புணர்பூசம் பற்றி்கூறியவர் யார் என தெரியவில்லை தம்பி என்று நீங்கள் கூறியது அவராக இருப்பின் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் மற்றபடி எந்த குதர்க்கமோ உள் நோக்கமோ இல்லை

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc 2 года назад

      @@muthulakshmirajalingam6204 யார் என எனக்கு தெரியவில்லை

  • @directorbalajik5004
    @directorbalajik5004 Год назад

    வணக்கம் ஐயா ஜாதகத்தில் நீங்கள் ஜோதிடர் ஆகிறீர்கள் என்று இருக்குமா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 года назад +10

    உச்சம். எ இன் பது. வானம். சொர்க்கம். அங் குதான். போகவேண்டும்

    • @jeevap1056
      @jeevap1056 2 года назад

      சிறப்பு தலைவா

    • @sivakumarthaza
      @sivakumarthaza 2 года назад

      அது மண்டுகளுக்கு

    • @rajinip9337
      @rajinip9337 2 года назад

      Vanakam Gurujii. Rishabha lakinathirku guru, sani irandum 12 il marainthal enna palan gurujii

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilSelvan-uk5lx
    @TamilSelvan-uk5lx Год назад

    Enaku sukran ucham but onume ilaye

    • @keerthi6948
      @keerthi6948 2 месяца назад

      Sukran dasai paruvathil varavendum ayya

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 года назад

    Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. When will I get a good job? When will I become a good & great politician? Anyone please explain.

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад

      After 2032 .. horoscope is blessed with few yogas. All the best 😊

  • @kannan2035
    @kannan2035 2 года назад +7

    நிம்மதின் உச்சம் எந்த ஜாதகம்

  • @kaliarumugam9177
    @kaliarumugam9177 2 года назад

    ஐ யா வணக்கம் 16.2.64கா லை 8.10ச னி த சை இ ரு ப் பு 16.6.0த னு ர் ம ன் ட ல தி ல் கி ர க ம் இ ரு க் க பி ர ன் த ஜா த க ன் பி ர வி ன் நோ க் க ம் யா து அ ரா சி கா க வணக்கம் ஐயா 🙏🙏🙏

    • @vidhya.avidhya.a1673
      @vidhya.avidhya.a1673 2 года назад

      ஐயா வணக்கம் சூரியணூம் புதனும் அதிக சபத்துவம்அடைந்தால்என்னபலன்ஐயா

    • @rajankvjcooltiles3423
      @rajankvjcooltiles3423 2 года назад

      கஷ்டத்தில் உள்ளவன்தான்
      ஜோதிடம் பார்க்கிறான்

  • @sydneyjoseph5057
    @sydneyjoseph5057 2 года назад

    சார் உங்களுடைய வீடியோ ஒம்போது புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது உங்களுடைய வீடியோ உங்களுடைய வீடியோவுடைய முன் உதாரணத்திற்கு படமா போடுவது தவறு சார் முழு உழைப்புக்கு அது இருக்காது அதை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும் உங்கள நாங்க மதிக்கிறோம்

  • @maarimuthu1255
    @maarimuthu1255 2 года назад +9

    ஆமா நீங்க சொல்லிட்டாலும் பெரிய உச்சத்தில போயிடுவாங்க போங்க நீங்களும் ஒரு ஜாதகம் அது ஒரு

    • @sankarapandian7372
      @sankarapandian7372 2 года назад

      Super super duper

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 2 года назад +2

      உலகத்தில் பிரபஞ்சத்தில் கோடி ககோடிகணக்கானவிசயங்கள் உள்ளனஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தெரியும் ஆனால் யாருக்கும் முழுவதும் தெரியாது உங்களுக்கு இந்த அஜோதிடம் தெரியவில்லை அதனால் நமக்குதெரியாதவிசயத்தை நாம் தவறாக சொல்லவேண்டாமே

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 2 года назад

      வணக்கம் வாழ்த்துக்கள் குருஜி

  • @786-Shan
    @786-Shan 2 года назад +3

    Ivargal ellam ippadi puttu puttu vaithalum aanal ulagil oru jothidar kuda CM, PM, Ambani aagave illai ithuvaraikkum yen yosingal makkale 😂😂😂😂

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 года назад +1

      அதுக்கு கட்டத்துல அமைப்பு வேணும் டா. 😅

    • @786-Shan
      @786-Shan 2 года назад +1

      @@jagadeesh8751 at least Multi Millionaire's rana kuda aagalame 😂😂😂😂

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 года назад

      @@786-Shan எப்படி ஆக முடியும். அவரு சோசிர் ஆகனும்தா விதி இருக்கு😂. இந்த வீடியோல வரவரு, 10 minutes க்கு 5000 வாங்காராரு. அதுவும் 20 நாளு wait பண்ணனும். அதுல ஏதோ உண்மை இருக்கிறனாலதா இத்தனை பேரு சோசியம் பார்க்கிறாங்க😃. அதில்லாம, உண்மையில்லாத எதுவும் ரொம்பநாள் நீடிக்காது. இத்தனை வருசமா இன்னும் இருக்குதுன்னா அதுல உண்மை இருக்கு. ஆனா 90 சதவீத சோசிக்கார்ர்கள் அரைகுறை

    • @786-Shan
      @786-Shan 2 года назад

      @@jagadeesh8751 kodana kodi josiyar niraintha naadu tamil Naadu athil oruvar kuda illaiya 😂😂😂😂

    • @ADSesha
      @ADSesha 2 года назад

      To become an astrologer.....Mercury subathuvama irukanum bro.....CM and PM la Suriyan subathuvam

  • @TamilSelvan-uk5lx
    @TamilSelvan-uk5lx Год назад +2

    Enaku sukran ucham but onume ilaye

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 года назад

    Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. When will I get a good job? When will I become a good & great politician? Anyone please explain.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 года назад

    Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. When will I get a good job? When will I become a good & great politician? Anyone please explain.