Can learn astrology? ஜோதிடத்தை எப்போது கற்க முடியும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 102

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 2 года назад +5

    அனைத்தும் உன்மை. நான் இப்போது ஜோதிட பலன்கள் பார்த்து வருகிறேன். ராசிக்கு 10 ல் புதன் ல்க்கனத்திற்கு 2 ல் புதன் தற்போது கேது தசை.

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 года назад +10

    புத ஹோரையில் இந்த வீடியோ பார்த்தேன் வந்தனங்கள் குருஜி

  • @srkselva
    @srkselva 2 года назад +2

    Guruji ஐயாவுக்கு மிக்க நன்றி தங்களுடைய ஜோதிட சேவை மேலும் தொடர்ந்து எங்களை போன்ற மாணவர்கள் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும் அடியேனின் சிறு சந்தேகத்தை தீர்க்க வேண்டுகிறேன். நாம் எல்லோரும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு கிரகத்தின் அதிக்கத்தில் தான் இருக்கிறோம் ஆக ஒளியால் பிறந்த இந்த மனித உயிர்கள் வானில் உள்ள கிரகங்களின் ஒளியால் தான் நன்மை தீமைகள் அவரவர் ஜனித்த நேர அடிப்படையில் அடைகின்றனர் ஆனால் பூமிக்கு வரும் கிரகங்களின் ஒளியானது மனிதனால் விண்ணில் ஏவப்பட்ட சாட்டி லைட்களால் கிரக ஒளியின் முழு திறனும் பூமியில் கிடைக்காத நிலையில் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதா அல்லது எத்தனை சாட்டி லைட்ஸ் வந்தாலும் கிரக ஒளியில் மாற்றம் ஏதும் ஏற்படாதா பதில் தாருங்கள் குருவே விண்கற்கள் நிறைய பூமியை சுற்றி வந்தாலும் அவை எல்லாமே பூமியை சுற்றி நிலைநிறுத்த படுவதில்லை ஆனால் சாட்டிலைட்கள் அனைத்தும் ஏதாவதொரு ஆர்பிட்டில் நிலை நிறுத்தப்படுகிறது மேலும் அடுத்டுத்து பல நிறுவனங்கள் சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவ உள்ளது. அந்த வரிசையில் elanmusk in spacex 42000 சாட்டிலைட் onewep என்ற நிறுவனம் 648 இன்னொரு நிறுவனம் 3236 இப்படி சாட்டிலைட்கள் பூமியை சுற்றி ஈக்கள் மொய்ப்பது போல சுற்றினால் கிரகங்கலிடமிருந்து நாம் பெறும் ஒளியில் மாறுபாடு ஏற்படுமா ஒளியால் கிடைக்கும் யோகங்களும் பங்கபடுமா விடை தாருங்கள் குருவே.

  • @sivanarjunan2886
    @sivanarjunan2886 2 года назад +5

    குருவே கோடி வணக்கம் நீங்கள் சொல்லுவது 1000% உண்மை

    • @sivanarjunan2886
      @sivanarjunan2886 2 года назад

      குருஜி அவர்கள் சொல்லுவது உண்மை நான் ஒரு தொழில் முறை ஜோதிடர் புதன் சிம்மத்தில் சூரியன் உடன் தனுசில் குரு குரு பார்வை புதனுக்கு நான் ஆன்மிக ஜோதிடர் தான் குருஜி தயவால் கணித ஜோதிடனாக மாறி வருகிறேன் கோடி நன்றி குருவே

    • @vanisris8185
      @vanisris8185 Год назад

      @@sivanarjunan2886 my.son.dob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.child.appothu.iyy.

  • @kiruthikapandian6928
    @kiruthikapandian6928 2 года назад +3

    100% உண்மை.. புதன் கன்னியில் software தொழில் ஆனாலும் ஜோதிடத்தில் ஆர்வம்.

  • @bharathi176
    @bharathi176 2 года назад

    தாங்கள் கூறிய குரு தத்துவம் Super! Superb!

  • @manickamramu2955
    @manickamramu2955 2 года назад

    குருவே சரணம் ஐயா!!! பல கோடி நன்றிகள்.... வாழ்க வளமுடன்,,,,

  • @senthilm4386
    @senthilm4386 2 года назад

    வாழ்க வளமுடன் ஜி
    விருச்சிகலக்கனம்.
    5.சந்திரன்.
    1..புதன்... விசாகம் 4
    11.. செவ்வாய்.
    12.குரு..சுக்கிரன்..சூரியன்.
    விசாகம்..
    சூரியன் தசை.வருவாதால்.
    ஜோதிடம்.படிக்கமுடியும்மா

  • @raghupathyish
    @raghupathyish 2 года назад

    100% உண்மை சார் 🙏🙏🙏

  • @VijayakumarA-i6d
    @VijayakumarA-i6d 5 месяцев назад

    சூப்பர் குருஜி

  • @ponrani6504
    @ponrani6504 2 года назад

    Guruji ku paatham panintha vanakkangal..., 🙏🙏🙏🙏

  • @rajeshm7240
    @rajeshm7240 2 года назад +1

    Siddharkal Avarkal Kuruvai Manathil Vaithuthan Jathagam Sollirupparkal.. Kuru Than Ethilum Mukkiyam

  • @vanishree3452
    @vanishree3452 2 года назад

    நான் எப்போதும் தங்களை மாணசிகமாக வணங்கி தான் குருவே பலன் சொல்கிறேன்

  • @srithilagam967
    @srithilagam967 2 года назад

    Guruji omg Nan ippo parthen but for me bhuthan in midhunam with sukran....chance illa...unga ganippu super

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji valthukal 🙏🙏🙏

  • @ChristyRomeo
    @ChristyRomeo 10 месяцев назад

    Excellent Guruji👌🏿👍🏿🔥🙏🏿🔥🙏🏿🔥🙏🏿🔥🙏🏿

  • @vvenkatesan-me7pi
    @vvenkatesan-me7pi 2 года назад

    சத்தியமான உண்மை

  • @mohanbsm
    @mohanbsm 2 года назад

    Thank you guruji... very very correct. Naan rishabh lagnam, budhan in 2nd house mithunam. Mikka nandri 🙏🏼.

  • @nikithanrenu3255
    @nikithanrenu3255 2 года назад

    கன்னி லக்னம், 12 இல் சூரியன், புதன், 7 இல் சந்திரன், 4 இல் இருந்து குரு பார்க்கிறார்.......
    ஜோதிடத்தில் ஆர்வம், கணித பாட ஆசிரியர், கணிப்பொறி யில் ஆர்வம், மற்றும் கையாளும் திறன், வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து எது எடுத்தாலும் 5 எண் தொடர்பு, அறியாத வயதில் இருந்தே பிடித்த எண் 5.......
    ஜோதிட ம் அற்புதமான விஷயம்

  • @saradhs5004
    @saradhs5004 10 месяцев назад

    அருமை ஐயா

  • @Kalaiyarasi_Prabhu
    @Kalaiyarasi_Prabhu 2 года назад

    உண்மை குருவே

  • @mganeshprabu509
    @mganeshprabu509 2 года назад +1

    True sir

  • @mathumitha001
    @mathumitha001 2 года назад

    Yes crt guruji. Enaku Pudhan neechabangam.

  • @astroeducation2514
    @astroeducation2514 2 года назад +1

    Yes gi puthan aatchi + 10il sooriyan + puthan

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 года назад

    Exactly true guruji....bhudhan Chandra kendram bhudhan subhathuvam enaku Bhudhan dasai nadapil ullathu Nan jothidam katru kondirikurean indha pathivu bhudhan kizhamai bhudhan horai yil ketkirean rasi ku 10aam idathil bhudhan

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 2 года назад

    Correct guruji. Same my horoscope

  • @prabhusingam1
    @prabhusingam1 8 месяцев назад

    Astrology: combinations and permutations

  • @bharathi176
    @bharathi176 2 года назад +1

    எனக்கு கணக்கு வராது, ஆனால் தங்களின் சுபத்துவம், பாவத்துவ விதிகள் அத்துபடியாக புரிகிறதே, இது எப்படி?

  • @astromahendran8351
    @astromahendran8351 2 года назад

    நன்றி குருஜி

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 2 года назад

    நன்றி ஐயா

  • @DiniSmart427
    @DiniSmart427 9 месяцев назад

    குருவே எனக்கு... மிதுன லக்னம் ❤ பன்னிரட்டில் புதன் லக்னத்தில் சுக்ரன் கும்பராசி..... புதனின் வீட்டில் உள்ள கன்னியா ராகுவின் புத்தியில் ஜோதிடத்தில் ஆர்வம் வந்து பயின்று வருகிறேன்... தற்போது சனி தசை ராகு புத்தி நடப்பில்... புதன் தசையில் தொழிலாக அமையுமா? செவ்வாய் சூரியன் பதினொன்றில் குருவின் ஐந்தாம் பார்வையோடு... தற்போது சிவில் இன்ஜினேயர்

  • @sarothsundar
    @sarothsundar 2 года назад

    9.6.1992, 1:24:45Pm erode
    My budhan.
    Lagnam - Kani
    Rasi - Kanni
    Rasi lagnam ku 10am edathil ( mithunathil) , Chandra kendrathil - Budhan, sthanabalam
    100% true

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 года назад

    அருமை அய்யா... நீங்க சொல்வது போல எனக்கும் ஸ்தான பலம் நல்ல நிலையில் புதன் 10 ஆம் இடத்தொடு தொடர்பு கொள்கிறது ராசி மற்றும் லக்னம் இருவருக்குமே மேலும் சந்திர கேந்திரத்தில் அமர்ந்து..சுக்கிரன் உடன் அமர்ந்து.. ஆனால் ஒரு சந்தேகம் அய்யா இந்த சேர்க்கை இணைவு பிறக்கும் பொழுது இருக்கும் ஆனால் கடந்த 5 வருடங்கள் ஆக தான் ஜோதிடம் எனக்கு வருகிறது அதற்க்கு முன் நான் ஒரு நாத்திகம் பேசும் குணம் உள்ளவன் ஜோதிடம் தெரியாது ஆனால் இப்ப ஆர்வம் மற்றும் ஜோதிடர்... அது எப்படி அய்யா.. புதனின் வீட்டில் அமர்ந்த ராகு தசா நடக்கும் போது ஜோதிடம் வருகிறது அதற்க்கு முன் வர வில்லை... அதிசியம் அய்யா இந்த பிரபஞ்சத்தை கிளற கிளற... என்னே ஒரு பொக்கிஷம் ... மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்

  • @deepakk3315
    @deepakk3315 2 года назад +1

    குருஜூ பாவரான புதன் கேதுவால் சூட்சும வலு அடையும் போது ஜேதிடம் நன்கு வரும்தானே?

  • @vengatajalapathydevarajan8104
    @vengatajalapathydevarajan8104 2 месяца назад

    எனக்கு 8இல் புதன் குரு சூரியன். .. 10கு யுடைய செவ்வாய் 5 இல் மிதுன வீடு கேது யுடன்
    செவ்வாய் 4லம் பார்வை 8ஆம் வீடு பார்க்கிறது
    எண்ணக்கு ஜோதிடம் வருமா
    வந்தாலும் வருமானம் வருமா
    நான் ஆன்மிக ஜோதிடம் நம்ப வில்லை
    கணிதமே ஜோதிடம் என்று நம்புகிரன்

  • @vigneshs5726
    @vigneshs5726 2 года назад

    Enakku buthan ucham...8 ° il Rahu serkai... 👍

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 года назад

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад

    🙏வணக்கம் GURUJI 🙏

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад +1

      Vanakam sister enakku simma lagnum simma rasi 2il surian Bhutan 8il guru parvai enakku epdi sister jothida arvamudan enneramum intha sinthanai undu video parpathu ena oru varudamaha than guru parvaiyal ipothuthan guruji in video kalal kavarapatu padithu varuhiren epadi eduthu kolvathu eppothum irukuma allathu sirithu kalam matuma sister

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 года назад

      @@muthulakshmirajalingam6204 கன்னியில் புதன் குரு பார்வையில் சிறப்பு. கண்டிப்பாக எப்போதும் இந்த ஆர்வம் இருக்கும் Sister 👍

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад +1

      @@umasaravanan3843 okay sister nan karur nengal entha ur sister

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 года назад +1

      Coimbatore Sister😊

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад +1

      @@umasaravanan3843 Thanks sister

  • @boopathis7659
    @boopathis7659 2 года назад

    பத்தாம் அதிபதி புதன் கும்பத்தில் அமாவாசை சந்திரனுடன் ஒரு டிகிரியில் இருவரும் வர்க்கோத்தமம் சூரிய சந்திர சுக்கிர புத சேர்க்கை என்ன தொழில்

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 года назад

    புதன் பலமாக இருந்தால்கணிதத்தில் வல்லமைகிடைக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.ஆனால் ஜோதிடத்தில் வெரும்கணிதமட்டுமே அளவுகோலாக வைத்து பலன் சொன்னால் விதிகள் எவ்வளவு இருக்கோ அதைவிட விதிவிலக்குகள் அதிகமாக இருக்கு என்று காலையில் தான் சன்டிவியில்ராசிபலன் நிகழ்ச்சி யில்கூறினீர்.அது உண்மைதானே. எப்படி சொன்னாலும் வழுக்கி கொண்டு தான்செல்கிறது.

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 года назад

    எனக்கு விருச்சிக லக்னம் ரிஷப ராசி தனி புதன் மேஷத்தில் பகை சுபமற்ற தன்மை ஜோதிடத்தில் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காரணம் என்ன கேது சாரம் லக்னத்தில் கேது குரு பார்வை

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 2 года назад

    You are genius no doubt 🤣👌🤣🤣🙏

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 2 года назад +7

    நீங்கள் கூறுவது தவறு. ஜோதிடத்தில் ஆன்மீகமும் தொடர்புடையதே. ஆன்மீக பலத்தினால் தான் கிரகங்களை உணர்ந்து ஜோதிடமே உறுவானது.

    • @chandrasekharneelakandan390
      @chandrasekharneelakandan390 6 месяцев назад +1

      Adhavadhu avaraku theirjadha, avaru solraaru.
      Namba yosichi update panlaam , unmaya irundha guru ji kooda okay solvaru. Yaena avarum apdi dhan

  • @rajar5651
    @rajar5651 2 года назад

    In kumbam rasi in 12th house; , Buddha suni and kattu is it possible to master astrology and become astrologer.

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 года назад +1

    கேது திசை குரு புக்தி படிக்கலாமா சார்

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 года назад

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 года назад

    சந்திர அதியோகத்தில் புதன்😎 9ம் இடம்

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 года назад

    கன்னியில் புதன் எதிரில் பௌர்ணமி சந்திரன் குருவே... புதன் தசை சந்திர புக்தியில் ஆரம்பித்தது,..... புதன் உடைய கம்மியான டிகிரி யே அதில் நிபுணத்துவம் அதிகம் ஆகிறது... நீச்ச பங்கத்தில் புதன் இருப்பின் அவர்கள் புதனின் துறை ஒன்றில் நிபுணன் ஆவார்

  • @ds-venkat
    @ds-venkat 2 года назад +2

    வணக்கம் அய்யா,
    ஒரு கிரகம் வக்ரமாகும் பொது அது பின்னோக்கி நகர்வதை போல தெரியும் னு சொன்னீங்க. அப்போ தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 பாவத்தை பார்ப்பதற்கு பதிலாக 4,7,11 இடங்களை பார்க்குமா அய்யா ??
    கேள்வி: வெங்கட்

    • @deepak9733
      @deepak9733 2 года назад +2

      இல்லை... வக்கிரம் என்பது பின்னோக்கி போவது இல்லை... பிரபஞ்சத்தின் நீள் வட்ட பாதையில் பூமியுடன் மற்றொரு கிரகம் (உதரணமாக சனி) நேராக சுழன்று வந்து கொண்டு இருக்கும் போது, நீள் வட்ட பாதையின் வளைவில் திரும்பும் போது, பூமியில் இருந்து சனியை பார்த்தால்.. சனி சற்று வேகம் குறைந்து பின்னோக்கி போவது போல தெரியும்.... இதுவே வக்கிரம்... மற்றபடி பார்வையில் மாறுபாடு இருக்காது....
      உதரணமாக நீங்கள் ரயில் உள்ளே இருந்து கொண்டு மற்றொரு ரயிலை பார்ப்பது போல... நன்றி

    • @ds-venkat
      @ds-venkat 2 года назад

      @@deepak9733 thanks..

    • @rajap4569
      @rajap4569 2 года назад

      @@deepak9733 வணக்கம் தீபக் குரு சனி வக்ரம் தினால் பலன்கள் % சதவீதம் மாறுபடும்.

  • @arathiyaaswin7559
    @arathiyaaswin7559 Год назад

    தனுசு லக்னம் & ராசி கும்பத்தில் புதன் கேது

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt Год назад

    14_12_79_7_30pm திருவாரூர் மாவட்டம்

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 2 года назад

    Budhan Digbalamaha irunthalum subathvam thane?

  • @chitramani8733
    @chitramani8733 8 месяцев назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம் என் ஜாதகம் கும்ப லக்னம் மேசம் ராசி பரணி நட்சத்திர 2 ல் புதன் ரேவதி நட்சத்திரத்தில் 11 ல் குரு 12 ல் ராகு உத்திராடம் நட்சத்திரம் ஐயா எனக்கு சோதிடம் வருமா ஐயா பிறந்த நேரம் அதிகாலை 4..20 வருடம் 15.4.1972 இடம் சேலம் மாவட்டம் ஐயா

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 6 месяцев назад

    Budhan , guru thodarbu kondaal, Sani parvai pera vendum , andha budhan pala kalaigalai karka udhavuvaar jothidam utpada

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 года назад

    எனக்கு 2ல் புதன் ஆட்சி குருஜி... 💯

  • @kabeshwars5463
    @kabeshwars5463 2 года назад

    வணக்கம் குருஜி 20.08.1985,10.15am, jothidam padikalama, kani ராசி, சித்திரை நட்சத்திரம் , துலாம் லக்கினம்

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 2 года назад

    Yes your horoscope budhan in neecha bangam

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💚

  • @boopalanm23
    @boopalanm23 2 года назад

    வணக்கம் குருஜி உயிர் எங்கு இருக்குன்னு சொல்லமுடியுமா

  • @அனுபவத்தின்குரல்-ந6ள

    சார் ஸ்தான பலம் பெற்ற புதன் மட்டும் போதுமானதா???? சந்திரக் கேந்திரத்தில் புதன் இருக்க வேண்டியது அவசியமானது தான் சார்.

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 2 года назад

    வணக்கம் குருஜி

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 года назад +1

    சிம்மம் புதனுக்கு ஸ்தானபலம் உள்ளதா? 🙏லக்னத்தை புதன் பார்த்தால் ஜோதிடம் வருமா...?

    • @KPRஜோதிடநிலையம்.1993
      @KPRஜோதிடநிலையம்.1993 2 года назад

      சிம்மம் புதன் மகிழ்ந்து பலமக இருபபார். அடுத்த வீட்ல கன்னி ஊச்சம்

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 2 года назад

    ஐயா
    அட்டமாதிபதியாக விருச்சிக லக்னத்திற்கு வரும் புதன் 11 ஆம் வீடான கன்னி-ல் உச்சமாக தனித்து இருந்தால்
    ஒருவருக்கு ஜாதகம் படிக்கும் ஆர்வமும் அதனால் பிற்காலத்தில் வருமானம் தரும் தொழிலாக அமையும் அமைப்பு உள்ளதா ?
    (2-9-1988 time 11:35 am )

  • @ashokanoman752
    @ashokanoman752 2 года назад

    புதன் வர்கோத்தமம் அடைந்தால் ஜோதிடம் பார்க்கலாமா.

  • @prabalk2896
    @prabalk2896 2 года назад

    December month palan guruji

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 года назад

    ஜோதிட திலகம் குருஜி

  • @gajab2087
    @gajab2087 2 года назад

    My dob 7.1.1992 1.15 am puducheri. My husband dob 14.8.1983. 7.15 am puducheri . Gurujii engaluku 2nd baby eruka gurujii. My married date 27.1.2013.

  • @DhanaLakshmi-y2u
    @DhanaLakshmi-y2u Год назад

    Ji

  • @aanandaraajvm3000
    @aanandaraajvm3000 2 года назад

    எனக்கு சிம்ம லக்கினம் புதன் 11ல் ஆட்சி சூரியன் ராகு அங்கு இருக்கிறார்.

  • @aruncreation6751
    @aruncreation6751 2 года назад

    Name: Arun
    D.o.b: 30.03.2002
    Time:10.15 am
    Karaikudi
    Sivaganga district
    Entha maathiri job kedaikum epo kedaikum gurujii

  • @55divine
    @55divine 2 года назад

    Intuition..

  • @anithamaheswarikanagarajan9735
    @anithamaheswarikanagarajan9735 2 года назад

    தனித்த புதன் கடகத்தில் பகையாகி வர்கோத்தமம் பெற்று உள்ளார். விருச்சிகம் லக்னம். புதன் நிலை என்ன?

    • @KPRஜோதிடநிலையம்.1993
      @KPRஜோதிடநிலையம்.1993 2 года назад

      தனி புதன் ஓன்பதாம் இடத்தில் கோணத்தில் இருப்பது வலுவன அமைப்பு. வர்கோத்தமம் ஆட்சி பலத்துக்கு சமம். சந்திரன் ஓலி அளவு

    • @pawankalyan3562
      @pawankalyan3562 2 года назад

      @@KPRஜோதிடநிலையம்.1993 பாவ கிரகம் பௌர்ணமி சந்திரன் வீட்டில் இருக்கும் போது அதன் சுபத்துவ அளவு எவ்வளவு.... செவ்வாய் ராகு கேது சனி....

  • @JaiSankar-j1m
    @JaiSankar-j1m Год назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH 2 года назад

    என்ன முடியாது போல குரு புதன் பரிவந்தனை உச்ச சுக்குரன் கூடா புதன் நீச்ச பங்க ராஜ யோகம் 90kids நா குருவே

  • @DhanaLakshmi-y2u
    @DhanaLakshmi-y2u Год назад

    Hi

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад

    Vanakkam guruji

  • @balaramana9571
    @balaramana9571 2 года назад +1

    திருவெண்ணைநல்லூர் அடுத்த கூவாகத்தில் ஜாதகம் பார்க்க போனோம் அந்த ஜோசியர் நான் தான் பெரிய கடவுள் எனக்கு தான் எல்லாம் தெரியும் அப்படின்னு பலன் சொல்றாரு

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад +1

    Neenga,
    Appram famous a irukra sila astrologers,
    Avangala, ovvorutharum, oru technique la Legends a irukaanga,
    Like neenga eppadi subathuva
    Paabathuvomo
    Antha maari,
    Neenga ellaam onna ukkanju
    Unga kandupudippugala combine panna,
    Kandippa extream level prediction a kodukka mudiyum,,,
    Already senjitrukinglaa,?
    Athan tharpothaiya nilai enna..?
    Allathu
    Ithai seiya thona villaiyaa..?
    Aaam enil kaaranam enna...?
    (( Naan mithuna lagnam, buthan 6th la,
    Kuuda sevvai, suriyan, buthan own star la, vagra nilai, guru sukra paarvai illai, amsathula buthan meenam la, kuuda Sani chandiran serkai)))
    Ennoda lagnathibathi nilai enna,,?
    Subathuvamaa..?
    Sootchamammaa.?
    Paabathuvamaa....???

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 года назад

    100% உண்மை ஐயா...