உங்கள் ஜாதகம் உத்தியோக ஜாதகமா ? தொழில் ஜாதகமா ? 10-ஆம் பாவகம் (தொழில், கர்மா, பதவி) ONLINE ASTRO TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 52

  • @ravisankarraman404
    @ravisankarraman404 2 месяца назад +4

    அய்யாவின் கருத்து அனைத்தும் முழுமையாக ஆராய்ந்து அனுபவபூர்வமாக வழங்கி உள்ளார்கள். அய்யாவின் ஜோதிட கண்ணோட்டம் முற்றிலும் ஜோதிட துறையில் புதிய பரிமாணத்தை நோக்கி ஜோதிட ஆர்வலர்களை/ ஜோதிடர்களை பயணிக்கவைக்கும் மிகவும் பயனுள்ள கருத்துக்கள் ஆகும்

  • @ramanselvam9566
    @ramanselvam9566 4 месяца назад +16

    மிகச் சிறப்பு ஐயா,
    அரசு வேலைக்கு சூரியன் குரு சனி செவ்வாய் முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்கள் மற்றும் அதன் நட்சத்திரத்தில் நிற்கக்கூடிய கிரகங்கள் தசை நடத்தும் பொழுது அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு என்பதை ஒரு நிமிடத்தில் சொல்ல வேண்டியதை 42 நிமிடங்கள் பேசியிருக்கிறீர்கள்...
    இதுதான் புரமோஷன்...
    உங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் அல்ல, 10 லட்சம் கூட கொடுக்கலாம்...

  • @journalist.s.kamalahasan6816
    @journalist.s.kamalahasan6816 4 месяца назад +5

    உடைபட்ட நட்சத்திரங்களை பற்றிய விளக்கம் அருமை ஐயா

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 2 месяца назад +1

    அருமை 🙏🏻💐🙏🏻🙏🏻

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 4 месяца назад +2

    மிக அருமை அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  4 месяца назад

      நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 4 месяца назад +11

    இந்த கதையின் மூலம் அறிவது யாதெனில், சக்தி வழிபாடு திதியையே மாற்றும் வல்லமை படைத்தது என்றும் எடுத்துக்கொள்ளலாமே?!

  • @narayanraja7802
    @narayanraja7802 4 месяца назад +3

    அருமை அய்யா!

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 2 месяца назад +2

    அண்ணனை நேரில் சந்தித்த பாக்கியம் எனக்கு உண்டு. அவரிடம் ஜோதிடத்தில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அருமையான எடுத்துக்காட்டு கூறி நம்மளை ஆச்சரியத்தில் மூழ்க வைப்பார்.

  • @anandavallik4474
    @anandavallik4474 4 месяца назад +4

    Confidence speaks stronger in all your expression brother.
    Regards

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401 4 месяца назад +3

    அருமை அய்யா நிறைய அரை குறை ஜோதிடர்கள் நெ கடி வ் வாக பேசுகிறாங்கள். வாழ்க நீங்கள் 🙏

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  4 месяца назад

      நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @devimala-f7b
    @devimala-f7b 3 месяца назад +2

    So correct

  • @venkatesank-mv4yz
    @venkatesank-mv4yz 4 месяца назад +5

    பவள கண்ணன் பக்கா பேச்சு எப்போதும் இனிமையாக ஜோதிட தகவல் வழங்கும் வள்ளல் பவள கண்ணன் ஜயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க ஜோதிடம் 🙏🙏🙏🙏

  • @VinothKumar-nl2wz
    @VinothKumar-nl2wz 4 месяца назад

    Super pavala kannan sir😊❤😊

  • @arivalagankrishna3528
    @arivalagankrishna3528 4 месяца назад +4

    பவள கண்ணன் அவர்களுக்கு நன்றி பல வாழ்த்துக்கள்

  • @Fun_with_ashwanth_official
    @Fun_with_ashwanth_official 4 месяца назад

    அருமை அருமை ஐயா.நன்றி ❤❤

  • @akhshayamohan5575
    @akhshayamohan5575 2 месяца назад

    Pathil gethu errunthal enna job amaiyum kadagalakkanathil sani errunthal.enna palan Sri enaku please replay pannukal

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 месяца назад

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @savithri-v6g
    @savithri-v6g 4 месяца назад +1

    Uthyohatha..thozhila pathi solli kodunga...

  • @malathim8133
    @malathim8133 4 месяца назад

    Nandrigal pala sir 🙏

  • @VinothKumar-nl2wz
    @VinothKumar-nl2wz 4 месяца назад +1

    You are one of the best astrologer. Your examples are very brilliant 😊

  • @akhshayamohan5575
    @akhshayamohan5575 2 месяца назад

    Sri enaku please astalagy oongakita kathukka vendum

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 месяца назад

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @somshekarsomshekar9366
    @somshekarsomshekar9366 4 месяца назад +1

    🙏🙏🙏 good and best information 🙏🙏🙏

  • @muraligopal7190
    @muraligopal7190 4 месяца назад +1

    Pavalakannan ayya oru pokkisham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 месяца назад +1

    வணக்கம் சார் 🙏

  • @ramachandrany9576
    @ramachandrany9576 4 месяца назад +2

    5-)0 bhavathukku 2-)0 bhavam 6.

  • @happyworld2766
    @happyworld2766 4 месяца назад +3

    Nice

  • @pazhanikumarr1938
    @pazhanikumarr1938 2 месяца назад

    He says Simham is female, that is wrong. In sanskrit Simham that is in Tamil Singam. Simha rashi has Simhma that is male only.

  • @be_happy_341
    @be_happy_341 4 месяца назад +3

    ❤❤❤❤❤

  • @anandkumar-yr1lr
    @anandkumar-yr1lr 4 месяца назад

    Aarumai Iyya

  • @goldbachflowermedicine
    @goldbachflowermedicine 4 месяца назад

    பவள கண்ணன் சார் ஜோதிடத்தின் ஒர் அத்தியாத்தியம்