கண்ணாடி மாளிகை ஜோதிடர் பாசத்துக்கு நேசத்துக்கும் உரிய நாகராஜ் ஐயா அவர்களின் ஜோதிட அனுபவம் சிறப்புமிக்கது பல இரகசிய ஜோதிட நுணுக்கமான தகவல்களை தருவதில் மிகவும் சிறப்பு மிக்க ஜோதிட வித்தகர் மிக்க நன்றி
வயதின் காரணமாக அய்யாவின் பேச்சின் சில வார்த்தைகள் புரியவில்லை.. அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் நல்லதொரு மொழி பெயர்ப்பாளர் துணை கொண்டு எடுத்துச் சொல்லுங்கள்.. இளம்தலைமுறையினர் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்..
Points are not told properly .Because of powerful knowledge ,it comes as a flow but all idea go mixed giving the audience difficulty in following his words
Whatever he said is true. Example Udaiyarkovil village Thanjavur dt fraudsters family. They proudly claiming that their grandfather married two sisters side by side in the same marriage stage for their assets When we went there to see the girl from Rajarajan kallar matrimonial site . During first visit itself that culprit girl trapped our only son for our assets. And fraudsters family got him married in an unknown place. And for her its a second marriage. Whatever he said 💯 true .
இது நாள் வரை தவறாக பேசும் ஜோதிடர்களின் பேச்சினை கேட்டு இவ்வளவு கோபத்துடன் பேசுகிறார்.. ஒருவர் நல்லவர் என சாதகத்தில் தெரிந்தால் அவரிடம் குறைவான கட்டணத்தை பெறுங்கள் அவரே சிறந்த ஜோதிடர். அய்யா அவர்கள் இதனை கருத்தில்கொண்டு கட்டணத்தை பெறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
நான் பூசம் நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் பொய் எங்கள் வீட்டில் பரம்பரையில் யாரும் கலப்பு திருமணம் இல்லை இப்படி எல்லாரையும் கேவலமாக பேசாதீர்கள்.எல்லாரையும் டென்ஷன் பண்ணாதீங்க உங்களை நேரில் பார்த்து திட்டனும் பொத்தாம் பொதுவாக இப்படி பேசாதீர்கள் நல்லதே பேசுங்கள் உங்கள் வயசுக்கு இது அழகல்ல. என் மாமனார் பூசம் நட்சத்திரம் தான் எங்க புகுந்த வீட்டில் பரம்பரையில் எங்கள் குலத்தில் தான் திருமணம் செய்து உள்ளனர். எங்கள் குலதெய்வம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் இதற்கு தகுந்த பதில் தருவார்.
It is true . example Udaiyarkovil village, Thanjavur dt fraudsters family .they are proudly claiming that their grandfather married two sisters in the same dias for their assets. Not only that when we went to see through matrimonial site that culprit girl and the family trapped our only son during first visit itself and got him married in an unknown place for our assets. For her it's a second marriage. May be your case is different. But it is true .
இரண்டாவது ராசி முடிஞ்ச உன்னைய 60 வயசு முடிஞ்சு போச்சு அப்புறம் வாழ்க்கையில என்ன இருக்கு அடுத்தது நம்ம பயணம் தான் அதுக்கு நீ 120 வயசுக்கு போயிட்டா சரிதான் போயா
Super Speech. Ever had such a knowable amazing lecture in the Astrology videos. His accurate comments about planetary combination is highly appreciable one. As a chennaian I am really salute him
தற்போதைய ஜோதிடர்கள் மீதான அய்யாவின் ஆதங்கம் உண்மையே💯
கண்ணாடி மாளிகை ஜோதிடர் பாசத்துக்கு நேசத்துக்கும் உரிய நாகராஜ் ஐயா அவர்களின் ஜோதிட அனுபவம் சிறப்புமிக்கது பல இரகசிய ஜோதிட நுணுக்கமான தகவல்களை தருவதில் மிகவும் சிறப்பு மிக்க ஜோதிட வித்தகர்
மிக்க நன்றி
இவ்வளவு பெரிய பாராட்டுக்கு உரியவனா நான் என்று எனக்கே தெரியவில்லை நன்றி வணக்கம்
அய்யா வணக்கம். Alp. Jothidathil இந்த விதி இருக்கிறது. பாராட்டுக்கள் அய்யா. நன்றி
சம்மந்தமேகிடையாது
உங்களின் பேச்சு புது விளக்கம், எங்கும் இதுவரை கேட்கவில்லை ஐயா நன்றி
நன்றி ஐயா வணக்கம்
Gethu alayal
Money minded never says in detail with examples
கேட்க கேட்க இனிமையாக உள்ளது நல்ல பதிவு
நன்றி ஐயா 🙏
அனுபவ ஜோதிடர் 💯👏👏👏👏
மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் நுட்பமான தகவல்கள் ❤
சூப்பர் நன்றி
Very excellent speech. His experience is really amazing. ❤❤❤
Anaivaraiyum therikka vidugirar ithu avarudaya anubavam+jothidathil ulla micro maind calculation fantastic sir
சூப்பர் sir
அய்யா. அருமை அருமை . 🎉🎉🎉🎉🎉
Namaste guruji.. it's absolutely perfect analysis of pushyami nakshatra...👏🏻👏🏻👏🏻🙏🏻
பெருமைப்படுத்தியதற்கு நன்றி
அய்யா உங்கள் பேச்சு அற்புதம். நன்றி
Super speech
அற்புதமான உறை .பணிந்து வணங்குகிறேன் ஐயா❤❤❤❤
Vanakkam nga sir
Arumai nga sir 🙏
Vaazhga valamudan
Vanangugiren sir 🙏
ஜோதிடர் நாகராஜ் அய்யா அவர்கள் நல்லதை நாலு வார்த்தைகளும் கெட்டதை நூறு வார்த்தைகளும் கூறி ஜோதிடர்களுக்கு உங்கள் அனுபவத்தை தந்ததற்கு நன்றி ஐயா
Supper lovely 😍 excellent 👌 sir
Arumai sir thank yousir
அருமை ஐயா
எங்க குரு வாழ்க...
SUPER SUPER SUPER.🙏👌👌
👌👌👌👌👌 speech
Super sir
Super super super
Super
Yaaru Sami evaru .Great.
Excelent❤sir
வியக்க வைக்கும் ஜோதிடர்
Iyya romba peuringq
சம்மந்தம
Very bold speech sir.😊
கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு
காதல் திருமணம் நடைபெற 2,5,7ம் தொடர்பு இருக்க வேண்டும்
❤
வயதின் காரணமாக அய்யாவின் பேச்சின் சில வார்த்தைகள் புரியவில்லை.. அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் நல்லதொரு மொழி பெயர்ப்பாளர் துணை கொண்டு எடுத்துச் சொல்லுங்கள்.. இளம்தலைமுறையினர் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்..
His prediction is entirely different from others.
How talent he is? Super
PLEASE GIVE ME RECTIFICATION TIME OF BIRTH RULE IN K . P .METHOD
Piranda rasi ki 4 vathu rasi gragathin dasaiya.
சொல்வதைக் கேளுங்கள்
15:25 guru chandran
20:43 guru
33:00 kb
ஆளுக்கு ஒரு ரீல்
தவறான தகவல் அதிகம் ஆணவம் குருவுக்கு சரியில்லை
ஆணவம் இல்லை முதிர்ச்சி. இந்த வயதில் இனிய பேச்சு
ஐயாவுக்கு சில விஷயங்கள் நல்லா தெரியும் ஆனா யாருக்கும் கற்றுத் தர மாட்டார்
@@keswaran28 ஏன் அப்படி சொல்கிறீர்கள்
ஆரம்பராகுதசா 2 தாத்தாவும் உண்டு
Points are not told properly .Because of powerful knowledge ,it comes as a flow but all idea go mixed giving the audience difficulty in following his words
தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி கொடு. பேரா பேரா கொஞ்சம் தடி எடு. தடியும் எடுகைல சூப்பர்...
, இவர் வாயில் நல்ல பலன்களே வராதா?
நானும்ஒருஜோதிடர்இந்தமாதிரிதகவல்எங்கும்கேட்டதில்லைஅருமைஅற்புதம்மிக்கநன்றிஐயா
நான் மீன லக்ன மீன ராசி, எனது மகன் கன்யா லக்ன ராசி. கண்டிப்பாக இவரது கூற்று தவறு
சார். லக்னம்சரி செய்ய 51 நாழிகை 41 விநாடி மீண்டும் நாழிகையாக எப்படி மாற்றமுடியும்?
இவருடைய உலரல் கணக்கு நம்பி நீங்கள் கற்றதை மறந்து விட வேண்டாம்
ஐயா செல் நம்பர்
பூசம் மோசம் என்று சொல்லும்தாங்கள் பொண்ணையாசுவாமிடம் விவாதமேடைபோட்டு விவாதியுங்களேன் அய்யா
ஐயா தனுசு ராசி நிங்கள் உரியது உண்மை
13:15 did he say echa graham ?!
if he says so, how could he say like that ?!
100%
Whatever he said is true. Example Udaiyarkovil village Thanjavur dt fraudsters family. They proudly claiming that their grandfather married two sisters side by side in the same marriage stage for their assets
When we went there to see the girl from Rajarajan kallar matrimonial site . During first visit itself that culprit girl trapped our only son for our assets. And fraudsters family got him married in an unknown place. And for her its a second marriage. Whatever he said 💯 true .
நீங்கள் rasi Nakshatra maruthu yenpathai அர்ச்சனை yeppadi செய்வது என்று புரியலை
அய்யா rasi,lagnam, நடப்பு திசை yethai yedupathu theriyalai
நடப்பு தசாநாதன் நட்சத்திரம்
இது நாள் வரை தவறாக பேசும் ஜோதிடர்களின் பேச்சினை கேட்டு இவ்வளவு கோபத்துடன் பேசுகிறார்.. ஒருவர் நல்லவர் என சாதகத்தில் தெரிந்தால் அவரிடம் குறைவான கட்டணத்தை பெறுங்கள் அவரே சிறந்த ஜோதிடர். அய்யா அவர்கள் இதனை கருத்தில்கொண்டு கட்டணத்தை பெறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
பென்சன்???
சாமி இவ்வளவு நாளா எங்க இருந்துங்கi
பெருசு ஒன்றும் புரியவில்லை
same feeling
4வது திசை முடிந்து 5 வது திசை நடக்குது
Ayya idhu thaane ALP raasi ...
Guru mamanar ku rendu tharam ila enga wife ku guru 3rd house
முதலில் தற்பெருமை யை தவிருங்கள்,,, இந்த வயதில் முடிந்தால் உதவுங்கள், கொண்டு செல்வது ஒன்றுமில்லை,,,
Moolam natchithram Patri sollunga sir
Ivar peyar and number
C Nagarajan, madurai
Mobile no
Negative horescope don't like
33 நி சோதிடம் அப்பபொய்
ராசி மட்டும்தான் மாறுமா?
லக்னம் மாறாமல் அப்படியே இருக்குமா?
புரிதல் இல்லாத நிலையில் உளருகிரார்!
அது உண்மை லக்கினம் பிறப்பு புள்ளி மாறாது
ஆனால் dasa புத்தி மாறுது அதை வைத்து ராசி மாற்றம் என்று சொல்லலாமே
இவர்யாரூக்கும் தெரியசொல்லிக்கொடுகமகமாட்டார் தற்பெருமை பேசுவார்
இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் மாதிரி சரியா
ஆமா சார்
😂😂😂ஆமா அய்யா 🙏சரியா சொன்னிங்க
ஐயா ஐயா ஐயா🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️
நல்ல விசயம் எதும் இல்ல
நான் பூசம் நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் பொய் எங்கள் வீட்டில் பரம்பரையில் யாரும் கலப்பு திருமணம்
இல்லை இப்படி எல்லாரையும் கேவலமாக பேசாதீர்கள்.எல்லாரையும் டென்ஷன் பண்ணாதீங்க
உங்களை நேரில் பார்த்து
திட்டனும் பொத்தாம் பொதுவாக இப்படி பேசாதீர்கள் நல்லதே பேசுங்கள் உங்கள் வயசுக்கு இது அழகல்ல.
என் மாமனார் பூசம் நட்சத்திரம் தான் எங்க புகுந்த வீட்டில் பரம்பரையில் எங்கள் குலத்தில் தான் திருமணம் செய்து உள்ளனர். எங்கள் குலதெய்வம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் இதற்கு தகுந்த பதில் தருவார்.
It is true . example Udaiyarkovil village, Thanjavur dt fraudsters family .they are proudly claiming that their grandfather married two sisters in the same dias for their assets. Not only that when we went to see through matrimonial site that culprit girl and the family trapped our only son during first visit itself and got him married in an unknown place for our assets. For her it's a second marriage.
May be your case is different. But it is true .
@esskay3390 எல்லா பூசம் நட்சத்திரம் உள்ளவங்களை
கேவலமாக பேசாதீர்கள்.
பெருசு தற்பெருமை மட்டுமே பேசுது
புஷ்கர் நவாம்சம் மீனம் எங்க வருது...சதயம் 4 கும்பம் தானே??😢
சதயம்4ம்பாதம் நவாம்சத்தில் மீனத்தில்வரும்
மீனம் புஸ்கர நவம்சம் ராகு 4ம் பாதம்
saaram ellai santam ellai Time weste
இவருக்கு தலைகணம் அதிகம்
ஜோதிடம் விளங்காது
Loose
நீ தாண்டா அது. ஐயா கடவுள்டா. இந்த வயசுல கில்லி மாதிரி பேசுறாறு
இரண்டாவது ராசி முடிஞ்ச உன்னைய 60 வயசு முடிஞ்சு போச்சு அப்புறம் வாழ்க்கையில என்ன இருக்கு அடுத்தது நம்ம பயணம் தான் அதுக்கு நீ 120 வயசுக்கு போயிட்டா சரிதான் போயா
Super Speech. Ever had such a knowable amazing lecture in the Astrology videos. His accurate comments about planetary combination is highly appreciable one. As a chennaian I am really salute him
இந்த கெலவன் சொல்றது எல்லாமே பொய்..
😂😂😂
Super
ஐயாஜிநாகராஜன்உமதுசெல்எண்எனக்குவோண்டும்