கடக லக்ன சூட்சுமங்கள் | venmer academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 50

  • @mahapackian3715
    @mahapackian3715 6 месяцев назад +4

    வென்மர் அக்கடமி அவர்களுக்கும் சுவாமி ஜீ அவர்களுக்கும் தாழ்வான வேண்டுகோள்... அனைத்து லக்னம் பற்றியும் பதிவு இடவும் 👍

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 6 месяцев назад +2

    எனக்கும் கடக லக்கினம். ஆசிரியர் ஆதரவு இருந்தது. காசை மிச்சம் பிடிக்கும் குணம்.

  • @aruncdm
    @aruncdm 6 месяцев назад

    நன்றிகள் 😊, விரைவில் விருச்சிக லக்னம் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 месяцев назад +3

    அருமையான விளக்கம் ஐயா 🎉🎉

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 5 месяцев назад +1

    ஐயா வணக்கம்.. 🙏🙏 ரிஷப லக்னம் சூட்சமங்கள் வீடியோ பதிவு போடுங்க ஐயா.. நன்றி 🌹🌹🌹

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 месяца назад +1

    4 பேரு கொண்ட ஒரு குடும்பத்தில் 1 கடக ராசி 2 கடகலக்னம் .. 3 கடகம் . அனைத்து பெண்களும் குடும்பம் பிள்ளைகளுடன் ஒற்றுமையாக நலமே

  • @Vijayalakshmi-su9hl
    @Vijayalakshmi-su9hl 6 месяцев назад +12

    ஐயா வணக்கம் தொடர்ந்து youtube-ல் உங்களது கடக லக்கினம் பற்றி கூறும் அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டு வருகிறேன் எனது பெயர் விஜயலட்சுமி திருச்சி டிஸ்ட்ரிக்ட் துறையூர் உப்பிலியாபுரம் போஸ்ட் ஐயா நான் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறேன் எனக்கு இரண்டாம் இடத்தில் மகம் நட்சத்திரத்தில் ராகு பகவானும் பூரம் நட்சத்திரத்தில் குருவும் செவ்வாயும் மூன்றாம் இடத்தில் சனி பகவான் உத்திரம் நட்சத்திரத்திலும் நான்காம் இடத்தில் சந்திரன் விசாக நட்சத்திரத்திலும் ஐந்தாம் இடத்தில் புதன் அனுஷம் நட்சத்திரத்திலும் ஆறாம் இடத்தில் சூரிய பகவான் மூல நட்சத்திரத்தில் சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரத்திலும் எட்டாம் இடத்தில் கேது பகவான் சதயம் நட்சத்திரத்திலும் இருக்கின்றார்கள் நடப்பு தசா புக்தி கேது தசை சுக்கிர புக்தி எனக்கு இந்த கேது தசா புத்தியில் எனக்கு எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா

    • @santhosh145
      @santhosh145 5 месяцев назад +1

      Supera irukum nalla irupinga

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 6 месяцев назад

    மிக பொருத்தமான கருத்துக்களை நானும் அனுபவிக்கிறோன் .நன்றி பிள்ளை இல்லை மனைவி இறந்துவிட்டார் ஆனால் இறைவனும் பெண் தெய்வங்களும் என் வீட்டில் இருக்கிறார்கள்

  • @arunramanathan8214
    @arunramanathan8214 6 месяцев назад +3

    Dhanusu lagnam pathi podunga pls...

  • @gurushankar2445
    @gurushankar2445 6 месяцев назад

    ஜயா வணக்கம் நான் குரு சங்கர் சென்னை நிங்கள் கூறுய அனைத்து உண்மை என் மனைவிக்கு கடக லக்னம் 2இல் சந்திரன் 5 சனி (வ) இல் செவ்வாய் 8இல் குரு 10இல் சூரியன் +சுக்கிரன்+ராகு 21 வயதில் திருமணம் செவ்வாய் தசையில் அருமை👌👌👌

  • @RajaRam-s3g
    @RajaRam-s3g 4 месяца назад +1

    😊sutha tubukku

  • @HarineeRG
    @HarineeRG 6 месяцев назад

    Sir vanakkam ungal ellam video super, ponnaiaha swamy avarkalin mesam,rishabam kp thathuvam podavum please

  • @sureshp2968
    @sureshp2968 26 дней назад

    kadagam lagunam
    rogini natchathiram ÿapdierukum iyya

  • @vallianantha7518
    @vallianantha7518 6 месяцев назад +7

    வணக்கம் ஐயா கடக லக்னம தனுசு ராசி இருவரும மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துங்கள் என் மகன் கடக லக்னம் கும்ப ராசி மருமகள

    • @ponrajan7776
      @ponrajan7776 6 месяцев назад

      உங்கள் மகன் ஜாதகத்தில் சூரியன் அம்ச கட்டத்தில் எங்கு இருக்கிறாரோ அந்த ராசிக் கட்டங்களில் உள்ள நட்சத்திரங்கள் ராசியாகவோ லக்னமாக வரும்

  • @vimalavinothini5129
    @vimalavinothini5129 Месяц назад

    Please make for kanni lagnam sir

  • @tamilsaran4408
    @tamilsaran4408 6 месяцев назад +1

    Ayya vanakkam. Naan kadaga laknam kadaga raasi😢

  • @davidkumar4603
    @davidkumar4603 6 месяцев назад

    Guru ji rishaba laknam upload waiting........

  • @BalaKrishnan-ze8xu
    @BalaKrishnan-ze8xu 6 месяцев назад

    குருவே சரணம் குருவின் திருவடி சரணம் சரணம்

  • @jothimuthu5089
    @jothimuthu5089 4 месяца назад

    ஐயா உங்கள் பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன். சிம்மம் கடகம் கன்னி மிதுனம் லக்னம் பற்றி மட்டுமே பேசியுள்ளீர்கள் ஐயா.... மற்ற லக்னங்களை பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்

  • @bw6721
    @bw6721 5 месяцев назад

    ஐயா வணக்கம் மகர லக்னம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @tamilpraveen3588
    @tamilpraveen3588 3 месяца назад

    24.54 adiyavaan or accident aagum soldringa.. adiyavaan ah enna???

  • @poornisrisaravanan1996
    @poornisrisaravanan1996 5 месяцев назад +1

    அய்யா தனுசு லக்னம் பற்றி சொல்லுங்க

  • @anandChina
    @anandChina 2 месяца назад

    Please make for Mithuna lagna

  • @PraveenadeviBaskar
    @PraveenadeviBaskar 6 месяцев назад

    Kadaga laknam konda anaivarum ore ponra gunam kondavargala sir

  • @AZRAELJUSTIN
    @AZRAELJUSTIN 2 месяца назад

    Full video podunga

  • @venkatraman3849
    @venkatraman3849 6 месяцев назад +1

    Sir video for shade

  • @Askkarthik
    @Askkarthik 26 дней назад

    கார்த்திகேயன் ஜே
    கடக லக்கணம்
    கன்னி ராசி
    அஸ்தம் 3 பாதம்
    23/12/1978 08:25Pm

  • @tamilarasuvdm
    @tamilarasuvdm 5 месяцев назад

    ஐயா நான் கடகம் ராசி கடகம் லக்னம் ஆயில்யம் 3 02/10/83 இரவு 2.10. பார்த்து சொல்லவும். நான் வெளிநாட்டில் இருக்கிறன்

  • @kanimozhykanna3995
    @kanimozhykanna3995 6 месяцев назад

    Ayya vanakkam Meena lagnam podunga

  • @kn4884
    @kn4884 6 месяцев назад +1

    Kadaga lagnam Thulam Rasi...pirakkave koodadhu😢😢😢

  • @ponnichitra8906
    @ponnichitra8906 6 месяцев назад

    மேஷ லக்னம் பதிவிடுங்கள் ஐயா.

  • @AruldassGanesan-yl8hx
    @AruldassGanesan-yl8hx 6 месяцев назад +4

    என் மகள் கடகம் லக்னம் மீனம் ராசி ராசி யில் செவ்வாய். மிதுனம் த்தில் குரு ராகு தனுசு யில் கேது மகரம் த்தில் சூரியன் புதன் சுக்கிரன். BE(civil) first class pass IAS படித்துக்கொண்டுயிருக்கிறார். தங்கள் கருத்துக்களில் பல முறன் பாடுகள் உள்ளது

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 6 месяцев назад

    அய்யா விருச்சிக லக்னதி‌ற்கு சீக்கிரம் சொல்லுங்கள் அய்யா

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 6 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @KaleeshwaranN
    @KaleeshwaranN 6 месяцев назад

    Guru ji enaku kadagam lagnam lagnathuku 12 house la guru ragu sukran irukaru nan magaram rasi

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 29 дней назад

    Totally ethuku andavan padachan padaikamla ye irunthurukalam .

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 6 месяцев назад

    Intha video erkanave irunthathu palaya video

  • @vadivelselva2848
    @vadivelselva2848 6 месяцев назад

    மேஷ லக்கினம் சொல்லுங்களேன்.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 месяцев назад +6

    ஐயா பலகை சரியாக தெரியவில்லை. ஐயா.

  • @RajaRam-s3g
    @RajaRam-s3g 4 месяца назад

    Akkaporu jothita
    M

  • @KalaNagan
    @KalaNagan 4 месяца назад

    ஐயா உங்கள் ஃபோன் நம்பர் தாங்கள்🙏🙏

  • @indiranis420
    @indiranis420 4 месяца назад

    போர்டில் எழுதிய எழுத்தே தெரியவில்லை

  • @logutamilTamilarasi-ur8ih
    @logutamilTamilarasi-ur8ih 10 дней назад

    100❤𝚌𝚘𝚛𝚛𝚎𝚌𝚝

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 6 месяцев назад +3

    Kadgha lakanam😊

  • @ponrajan7776
    @ponrajan7776 6 месяцев назад +4

    புதன் என்பவன் பூமிகாரகன் நமக்கு வீடு எந்த இடத்தில் எப்படி அமைந்திருக்கும் என்பதை பார்ப்பதற்கு ஜாதகத்தில் உள்ள புதன் எங்கு இருக்கிறார் புதனுக்கு இரு பக்கத்தில் உள்ள பாவங்களும் எந்த திசையை குறிக்கிறதோ அதுதான் அந்தத் தெரு உதாரணமாக புதனுக்கு இரு பக்கத்தில் நல்ல பாவகங்கள் வடக்கு தெற்காக இருந்தால் புதன் இருக்குமிடம் அந்த பாவம் மேற்காக இருப்பின் தெருவுக்கு மேற்குப் பகுதியில் அந்த வீடு அமைந்திருக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை அவரவர் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தாலே புதன் ஐ வைத்து அவர்கள் கிழக்கு மேற்குத் தெருவில் இருக்கிறார்களா வடக்கு தெருவில் இருக்கிறார்களா அந்தப் பகுதியில் எந்தத் திசையில் வீடு இடம் இருக்கிறது என்பதை தெளிவாகவே சொல்லிவிடலாம்

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 6 месяцев назад +5

    Kevalamana laknam