உச்சி கால (நண்பகல்)வேளையின் சிறப்புகள் | ஆன்மீக ஜோதிடம் பகுதி- 11

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 91

  • @davidbharathi4217
    @davidbharathi4217 11 месяцев назад +6

    அவர்களை மட்டுமா? எங்களுக்குள் இருக்கும் எங்களை எங்களுக்கு அறிமுகம் செய்வதும் நீங்கள் தான் ❤ 🙏🙏🙏

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 11 месяцев назад +4

    அறுமை ஐயா 30 வருடத்திருக்கு மேலான அருமையான சாதோஷத்ததை அனுபவி தேன் ஐயா சிறப்பு❤❤❤

  • @k.ganesan1595
    @k.ganesan1595 Месяц назад

    Great speech. thanks for your sharing your experience.

  • @ValiA-dm5ln
    @ValiA-dm5ln 8 месяцев назад +1

    குருவே வணக்கம். என்னுடைய குலதெய்வத்தை உங்களிடம் பார்க்கிற நீங்கள் சொல்லும் ஒவ்வொரு எனக்கு எனக்கு என் குலதெய்வம் போல் எனக்குள் என் முழு தெய்வம் போல் என் குலதெய்வமே நேரில் வந்து சொல்வது போல் உணருகிறேன். ஐயா குருவே உங்களால் நீண்ட காலம் நிறைந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @crafts4fans421
    @crafts4fans421 11 месяцев назад +6

    ஐயா தங்களைப் போன்ற நடமாடும்
    தெய்வங்களைக் காண அடியேனைப் போன்றவர்கள் பெரிய
    பாக்கியம் செய்துள்ளோம்.
    நன்றிகள் பல கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MKGreatBoys
      @MKGreatBoys 10 месяцев назад

      ஐயாவை காண வேண்டும்
      Address sola mudiyuma

  • @sureshappstore1438
    @sureshappstore1438 11 месяцев назад +8

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
    எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
    செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
    தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
    ஹர ஹர சங்கர!!!
    ஜெய ஜெய சங்கர!!!

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 11 месяцев назад +3

    குருஜி பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.....

  • @paneer02
    @paneer02 11 месяцев назад +2

    குரு வாழ்க குருவே துணை🙏

  • @pushkhalasathyamurthy2569
    @pushkhalasathyamurthy2569 11 месяцев назад +3

    ஐயா தங்களுக்கு அனந்த கோடி கோடி ஆத்மார்தமான நமஸ்காரங்கள் தங்களின் பேச்சில் கேட்க திகட்டாத தெள்ளமுதமாயுள்ளது நம் குடும்பத்தினர் பேசியது போலிருந்தது ஐயா
    பன்முறை கேட்பினும் திகட்டமல் உள்ளது
    நமஸ்காரம்

  • @paneer02
    @paneer02 11 месяцев назад +8

    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும் நான் சென்றே
    நிந்தை உனது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
    தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
    தலைவனினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே 🙏🙏🙏🙏🙏 நற்பவி🙏 நன்றி குருவே🙏 லஷ்மி திருவண்ணாமலை

  • @F_8_F_8
    @F_8_F_8 11 месяцев назад +6

    அனைவருக்கும்அனைத்தும் வல்ல நாட்டுச் சித்தர் மகான் சாது சிதம்பர சுவாமிகளின் அருளாள் கிடைத்தருளட்டும் 🌞

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 месяца назад

    Fantastic. Excellent explanation🎉🎉🎉.
    Swamiya sharanam.

  • @mayilraj1209
    @mayilraj1209 11 месяцев назад +5

    அய்யாவின் பேச்சை எவ்வளவு நேரம் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் .. ❤❤❤

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 11 месяцев назад +3

    இது போன்ற வீடியோ போடுங்கள் ஐயா ‌அருமை அருமை.

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 11 месяцев назад +2

    Romba kodana Kodi nandrikal Kodi iyya

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 10 месяцев назад

    I do hear natrajar pathu.
    Beautiful.
    All yr advise are superb.nandriayya

  • @sasikalaravi8771
    @sasikalaravi8771 11 месяцев назад +2

    Arumai ayya nandrigalpala 🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 11 месяцев назад +2

    Sirapana saithium sinthikaum saidamaiku thank u

  • @sankariraj2481
    @sankariraj2481 11 месяцев назад +2

    குருவே சரணம்

  • @PrithamPrith-nf6ul
    @PrithamPrith-nf6ul 11 месяцев назад +2

    அய்யா அவர்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @maalar1396
    @maalar1396 11 месяцев назад +2

    Thank you so much sir for your valuable information and fruitful wishes 🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 11 месяцев назад +2

    உண்மை ...உண்மை....உண்மை..... 🎉🎉🎉

  • @pushpam3200
    @pushpam3200 9 месяцев назад

    Nadamadum deivame valha valamudan nalamudan

  • @gomathipalani8867
    @gomathipalani8867 9 месяцев назад

    Arputhamana anubavagal.thanks for sharing.

  • @manikamvlog3709
    @manikamvlog3709 11 месяцев назад +2

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @premilapalani2427
    @premilapalani2427 11 месяцев назад +2

    Nantrigal kodi ayya

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 11 месяцев назад +17

    வல்லான் வகுத்த வழிக்கொப்ப என்பது 100% தாங்களுக்கு பொருந்தும்

    • @tn55gaming37
      @tn55gaming37 11 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏

    • @MuthaiahDevi
      @MuthaiahDevi 11 месяцев назад

      Iolll
      😅​@@tn55gaming37

  • @rajeshmuthu2859
    @rajeshmuthu2859 11 месяцев назад +1

    Ayya very much thanks for this speech. 🙏🏻 rajesh

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 11 месяцев назад +2

    சித்தரே. நல்ல தகவல். ரவிநாமக்கல்

  • @sathiyanarayanan7633
    @sathiyanarayanan7633 11 месяцев назад +3

    GURUVA SARANAM

  • @narayanraja7802
    @narayanraja7802 11 месяцев назад +2

    வணக்கம் அய்யா! நன்றி அய்யா!

  • @shobana9357
    @shobana9357 11 месяцев назад +9

    ஐயா எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை உங்களின் உபதேசம் கேட்பதற்கு நன்றிகள் கோடி

  • @DurgaDevi-rf6if
    @DurgaDevi-rf6if 6 месяцев назад

    Amazing ஸ்பீச் gurji

  • @rameshk4790
    @rameshk4790 10 месяцев назад

    சிவ சிவ❤

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 11 месяцев назад +2

    Nandri Nandri Iyyah
    🎉🎉🎉🎉🎉🎉

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 11 месяцев назад +2

    Super guru ji🌹🌹🌹🌹🌹

  • @meenubaskar45
    @meenubaskar45 11 месяцев назад +1

    Kodana Kodi nandrigal iya🙏🪷

  • @p.sankarrajraj3447
    @p.sankarrajraj3447 11 месяцев назад +2

    ❤ super swamy

  • @neelavathisomasundaram2407
    @neelavathisomasundaram2407 11 месяцев назад +2

    நன்றி ஐயா🎉

  • @anbuselviramamoorthi1976
    @anbuselviramamoorthi1976 11 месяцев назад +2

    Vanakkam Appa

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 11 месяцев назад +3

    Arumai ayya 56:51

  • @g.kumargurunathan2793
    @g.kumargurunathan2793 11 месяцев назад +2

    Arumai ayya

  • @SeenirajVino63
    @SeenirajVino63 11 месяцев назад +2

    Super🎉🎉🎉🎉

  • @alagupandianr3878
    @alagupandianr3878 10 месяцев назад

    நன்றி ஐய்யா

  • @Call_men_naruto_avi
    @Call_men_naruto_avi 9 месяцев назад

    nandrigal kodi

  • @கணிதமும்தோட்டமும்

    அருமை ஐயா. திருமுறைகள் ,திருவாசகம் பாடுவதற்கும் தங்களின் கருத்தைக்கூறுங்கள் ஐயா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 месяцев назад

    🕉️💖🕉️💖🕉️💖🕉️

  • @diosaravana6581
    @diosaravana6581 11 месяцев назад +3

  • @Kavimoreventh1411
    @Kavimoreventh1411 11 месяцев назад +2

    அருமை

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 7 месяцев назад

    Thank you🙏

  • @kannansun7006
    @kannansun7006 11 месяцев назад +2

    வணக்கம்ஐயா

  • @aramikkalamaa186
    @aramikkalamaa186 11 месяцев назад +2

    Super ayya

  • @KalaiVani-dm7oy
    @KalaiVani-dm7oy 10 месяцев назад

    பேர்அற்புதம்

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 10 месяцев назад

    Arumai nga aiya

  • @arunadevi8595
    @arunadevi8595 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 11 месяцев назад

    ஐயா தங்களுடைய பேச்சு மிக அருமையாக உள்ளது தயவுசெய்து வள்ளலாரின் நீங்கள் பாடிய அந்த பாடலின் lyrics ஐ போடவும்please

  • @RamaPrabha-y2z
    @RamaPrabha-y2z 11 месяцев назад +2

    Neerivu

  • @RAMATK-ms5ux
    @RAMATK-ms5ux 10 месяцев назад

    Nandi ayya

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan8001 8 месяцев назад

    👌🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 10 месяцев назад

    Thanks

  • @karppagavalliyogamani3444
    @karppagavalliyogamani3444 3 месяца назад

    Revathi 57:01

  • @dr.neelaprabhakarbsmsmd.7580
    @dr.neelaprabhakarbsmsmd.7580 11 месяцев назад

    🙏🙏🙏🙏👍

  • @revathisugu1264
    @revathisugu1264 9 месяцев назад

    ❤❤❤

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 11 месяцев назад +2

    Nadarager pathu 1:02:56

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 10 месяцев назад

    Meena laganam epadi erukum

  • @rajeswarirathnavel8272
    @rajeswarirathnavel8272 10 месяцев назад

    Ayya
    Ungalai enge vandhu paarka mudiyum? Address kidaikuma?

  • @perawadi848
    @perawadi848 8 месяцев назад

    Uchi poluthai patri ethum details solla illai yen?

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 11 месяцев назад +2

    கோமுகி லக்னம் அல்ல ;
    கோதூளி லக்னம் .

  • @nathansattai9466
    @nathansattai9466 11 месяцев назад +1

    Bakiyam

  • @srg8770
    @srg8770 2 месяца назад

    Seval kondai kathai😂😂

  • @sahas8319
    @sahas8319 9 месяцев назад

    nep

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 месяца назад

    Fantastic. Excellent explanation🎉🎉🎉.
    Swamiya sharanam.

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 11 месяцев назад +2

    நன்றி ஐயா 🎉

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 11 месяцев назад +2

    Nantry nantry nantry sir 🙏

  • @lathapalanivel4779
    @lathapalanivel4779 11 месяцев назад +2

    அருமை

  • @sureshc2341
    @sureshc2341 9 дней назад

    ❤❤

  • @rgomathi2243
    @rgomathi2243 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @cssvijay9706
    @cssvijay9706 10 месяцев назад +1

    நன்றி ஐயா!

  • @sukumark7710
    @sukumark7710 10 месяцев назад

    🙏🙏🙏