அண்ணா, மிகுந்த நாட்களிற்கு பிறகு சமூகம் மறந்த, ஒதுக்கிய யதார்த்தமான செயல்களை கலகலப்பாக உரைத்தமைக்கு மிகவும் மிகவும் நன்றி அண்ணா. வாழ்க அனைவரும் நலமுடன்.
வணக்கம் அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும். மிகவும் உணர்வு பூர்வமான, நடைமுறையில் பரவிகிடக்கும் பல நிகழ்வுகளை யதார்த்தமாகவும், கலகலப்பாகவும் 😂 உள்ள பதிவு. மிக்க நன்றி அண்ணா. தன் இயல்பில் இருக்கும் உயிரினத்தை மட்டும் பிடிக்காத சமூகம் அல்ல,தன் இயல்பில் வாழும் மனிதர்களையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். மனப்பிறட்சியுடன் உள்ளவர்கள் தான் அதிகம் அண்ணா. ஒலி பெருக்கிகளின் பயன்பாடு மிகுந்த சமூகம், உண்மை, உண்மை. இப்போது புதிதாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மலை பிரதேசங்கள் சென்றால் சனி கிரகங்கள்😂😂 சாதகமாக இருக்குமாம். அனைவரும் வாழ்க நலமுடன் என்றென்றும்.
ஆசான் மா.செந்தமிழன் அவர்களுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤
நன்றி..
அண்ணா, மிகுந்த நாட்களிற்கு பிறகு சமூகம் மறந்த, ஒதுக்கிய யதார்த்தமான செயல்களை கலகலப்பாக உரைத்தமைக்கு மிகவும் மிகவும் நன்றி அண்ணா. வாழ்க அனைவரும் நலமுடன்.
நல்வழிப்படுத்திய சான்றுக்கு நன்றி
அருமையான பதிவு ❤❤❤
❤🎉
ஆசான்... நன்றி
வணக்கம் அண்ணா.
வாழ்க நலமுடன் என்றென்றும். மிகவும் உணர்வு பூர்வமான, நடைமுறையில் பரவிகிடக்கும் பல நிகழ்வுகளை யதார்த்தமாகவும், கலகலப்பாகவும் 😂 உள்ள பதிவு.
மிக்க நன்றி அண்ணா.
தன் இயல்பில் இருக்கும் உயிரினத்தை மட்டும் பிடிக்காத சமூகம் அல்ல,தன் இயல்பில் வாழும் மனிதர்களையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள்.
மனப்பிறட்சியுடன் உள்ளவர்கள் தான் அதிகம் அண்ணா. ஒலி பெருக்கிகளின் பயன்பாடு மிகுந்த சமூகம், உண்மை,
உண்மை.
இப்போது புதிதாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மலை பிரதேசங்கள் சென்றால் சனி கிரகங்கள்😂😂 சாதகமாக இருக்குமாம்.
அனைவரும் வாழ்க நலமுடன் என்றென்றும்.
சிறப்பான பதிவு
Super
❤❤❤
நான் உங்கள் இடம் கேட்க்கும் கேள்வி நீங்கள் ஒரு நாள் முழுவதும் உண்மை பேசினால் உங்களை இரைவண் பார்க்கிறார் ஃஃஃ❤
❤❤❤
🙏🌸🌸