இந்த பூமியை படைத்தது இறைவன் என்று கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது மற்ற அனைத்து ஜீவராசிகளும் மரங்களும் எல்லாம் பறவைகளும் நமக்கு வந்து இறைவனாக தெரியும்
சோலார் பேனல் பயன் படுத்தலாம்.ஆனால் செலவு கொஞ்சம் அதிகம்தான் ஆகும்.சில குறைகளும் சில நிரைகளும் உள்ளடக்கியது இந்த சோலார் பேனல் பயன்பாடு. நான் எனது கடைக்கு பயன்படுத்தி வருகிறேன்.
இந்த பூமியை படைத்தது இறைவன் என்று கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது மற்ற அனைத்து ஜீவராசிகளும் மரங்களும் எல்லாம் பறவைகளும் நமக்கு வந்து இறைவனாக தெரியும்
அழகிய சிரிப்பு தங்களுடையது
நன்றி அண்னே.....
சிறந்த வழிகாட்டல்கள் மக்கள் பின்பற்றினால் சிறப்பான வாழ்வு அனைவருக்கும் 😊
🙏🌸🌸
சாக்கடயிலும் இறைவன்... பேருண்மை....
பொருளாதார நிபுணர் அய்யா...
இறை வா நன்றி
ஆசானுக்கு வணக்கம்
அருமை
கூட்டாக சேர்ந்து வேலை செய்யும் போது அலுப்பு தெரியாது... Totally agree!!
கிணறு,
Hand bore , hand pump for மேலூற்று நீர்..
❤🎉
❤❤❤
நான் முயற்சி செய்கிறேன் அய்யா
Enaku samaika pidikadhu vitukula irukuradhu kadupa iruku sani alana thevalamnu thondhu
😂
கிணற்று நீரை மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்வது என்று தெளிவில்லை வழி உண்டா என்று கூறவும்
ஏற்றம் இறைக்கவும்
உறை கிணறுகளுக்கு மின்தேவை குறைவாக இருக்கும் என்று கூறினர்
1. மனாவரி சாகுபடி
2. உணவு காடு,
3. நிரந்தர வேளாண்மை(உழவில்லா வேளாண்மை),
சோலார் பேனல் பயன் படுத்தலாம்.ஆனால் செலவு கொஞ்சம் அதிகம்தான் ஆகும்.சில குறைகளும் சில நிரைகளும் உள்ளடக்கியது இந்த சோலார் பேனல் பயன்பாடு.
நான் எனது கடைக்கு பயன்படுத்தி வருகிறேன்.