தாமத திருமணமும் சூட்சுமமும் | Late marriage and Subtlety

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 210

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +27

    வணக்கம் குருவே.. உங்களை அப்பான்னு சொல்வதா இல்லை குரு என்று சொல்வதா?! இல்லை காலத்தை கண் முன் காட்டும் தெய்வம்னு சொல்வதா?! எது சாலச் சிறந்தது... வாழ்வின் ஆக சிறந்த சூட்சும சூத்திரங்களை உங்கள் வீடியோவை காணும் எளியோருக்கும் உண்மையை நிதர்சனமாக எடுத்துரைக்கும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பேர் புகழோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... உங்களுக்கு நிகர் நீங்களே குருவே... உங்கள் காணொலிகள் காண்போருக்கு வரப்பிரசாதமே... அற்புதம் குருவே... 🙏✅💯👏👏👏👏👏👏👏👏👌💐🌷

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Год назад +179

    இன்னும் திருமணம் ஆகாத 90's kids யாராவது இருக்கீங்களா... 🙋‍♂️

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Год назад +9

    காலதாமதம் திருமணம்.. நன்மையே.. தரும்... ❤❤❤

  • @m.c.g.ganesanchelliahpilla8123
    @m.c.g.ganesanchelliahpilla8123 Год назад +9

    உங்கள் Videoக்களை பார்த்த பிறகு இன்னும் அதிகமான திருமண பொருத்தத்தை பார்த்து இதுவரை மூன்று திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடந்து வாழ்ந்தும் கொண்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு நீங்கள் ஆராய்ச்சி செய்து இன்றைய காலகட்டத்திற்கும் மற்றும் நடைமுறைக்கு பொருத்தமான பொருத்தமாக Videos போடுகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள்தான் எங்களின் மானசீக குருஜீ. உங்களை அடிச்சுக்க வேறு ஒரு ஆளே கிடையாது போங்கோ ❤😊🎉🙏🙏🙏

  • @rasuthennarasu5150
    @rasuthennarasu5150 Год назад +2

    உண்மைதான் குருவே எனக்கு கடக லக்னம் ஏழாம் இடத்தில் வக்கிரகதி பெற்ற சனி பகவான் 23 வயதிலிருந்து சனி திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் சொல்லும் 24 25 வயதில் என்னுடைய தாய் மாமன் மகளை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது நான் வேலை வாங்கிவிட்டு தான் திருமணம் செய்வேன் என்று முரண்டு பிடித்தேன் அந்த திருமணம் நடக்காமலே போயிட்டு இப்போது 30 வயது கடந்து இருக்கிறேன் இன்று வரை திருமணம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது 100% உண்மை குருவே

  • @mymuseum3420
    @mymuseum3420 Месяц назад

    9:00 luckily you dont have ragu dasa god always gives solution 🎉

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Год назад +10

    நானும் தாமத திருமணம் முடித்த பலர் சுபிட்சமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்...அவர்களை பார்க்கும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @va12io
    @va12io Год назад +28

    எல்லாமே இருந்தும், நல்ல வயசுல கல்யாணம் நடக்கல அதுவே ஒரு சாபம் தான். என்ன பண்ண? நாம போன ஜென்மத்தில் யாரோட காதலை கல்யாணத்தன கெடுத்தோமோ, அதுக்கு தான் சனி, ராகு, கேது செவ்வாய் எல்லாம் இப்படி வந்து அமையுது - இப்படிக்கு கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ்..

    • @மனோமனோ-ட9ங
      @மனோமனோ-ட9ங Год назад

    • @adiyarukkuadiyar5861
      @adiyarukkuadiyar5861 Год назад +3

      இதுவே 21 வயசுல திருமணம் ஆகி அப்போ சனி திசையாய் இருந்து, மனைவி கூட 19 வருசம் சண்டை போட்டு வாழ முடியுமா?
      தற்காலிக பிரிவு, நிரந்திர பிரிவு இருக்கும்.
      குழந்தை வேற இருக்கும்.
      முகத்தை பார்க்க கூட கோர்டுக்கு போகனும்.
      இதுவே சிங்கிளா இருந்து,
      8 இல் உள்ள குரு ஊர் ஊரா தொழிலுக்கு அலைய வைப்பார்.மூணு மாசம் ஆறு மாசம் என்று.
      அப்போ நாம மட்டும் தான் அலைவோம் இல்லையெனில் அவங்களையும் கூட்டிக்கிட்டு அலையனும்.
      குரு பத்துக்கு வந்து பதவி நாசம் பண்ணுவார்.
      எவளோ செய்த தப்புக்கு நாம மாட்டுவோம்.
      3 இல் உள்ள சனி படிப்பில் தடை தருவார்.
      எனவே
      குரு 17 வருட திசை
      சனி 19 வருட திசை
      எல்லாம் முடியட்டும்.
      😊😊😊😊😊😊😊
      35 வயசுக்கு மேல 36,37 வயசுல கல்யானம் பண்ணி நல்லா வாழ்வோம்.
      கட்டி கஷ்டபடுவதற்கு பதிலாக லேட்டாக கல்யானம் பண்ணலாம்.
      என்ன அதுவரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்கனும்.

    • @adiyarukkuadiyar5861
      @adiyarukkuadiyar5861 Год назад +1

      இதுவே 21 வயசுல திருமணம் ஆகி அப்போ சனி திசையாய் இருந்து, மனைவி கூட 19 வருசம் சண்டை போட்டு வாழ முடியுமா?
      தற்காலிக பிரிவு, நிரந்திர பிரிவு இருக்கும்.
      குழந்தை வேற இருக்கும்.
      முகத்தை பார்க்க கூட கோர்டுக்கு போகனும்.
      இதுவே சிங்கிளா இருந்து,
      8 இல் உள்ள குரு ஊர் ஊரா தொழிலுக்கு அலைய வைப்பார்.மூணு மாசம் ஆறு மாசம் என்று.
      அப்போ நாம மட்டும் தான் அலைவோம் இல்லையெனில் அவங்களையும் கூட்டிக்கிட்டு அலையனும்.
      குரு பத்துக்கு வந்து பதவி நாசம் பண்ணுவார்.
      எவளோ செய்த தப்புக்கு நாம மாட்டுவோம்.
      3 இல் உள்ள சனி படிப்பில் தடை தருவார்.
      எனவே
      குரு 17 வருட திசை
      சனி 19 வருட திசை
      எல்லாம் முடியட்டும்.
      😊😊😊😊😊😊😊
      35 வயசுக்கு மேல 36,37 வயசுல கல்யானம் பண்ணி நல்லா வாழ்வோம்.
      கட்டி கஷ்டபடுவதற்கு பதிலாக லேட்டாக கல்யானம் பண்ணலாம்.
      என்ன அதுவரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்கனும்.
      இதுல இன்னொன்று
      இருக்கு சாமி
      18 வயது பொண்ணு
      21 வயது பையன்
      கல்யானம்
      ஆனால்
      அவங்க வாழ்க்கை நடுவுல சனி திசை வந்தால் காலி😢
      19 வருடம்.
      அதுக்கு இது பரவாயில்லை.
      டை அடிங்க.
      வேலைக்கு போங்க.
      படிங்க.
      பணம் சேருங்கள்
      அப்புறம் கல்யாணம் பண்ணுங்க.
      நம்ம பண்ணுன முயற்சிக்கு எல்லாம் ஏழாவது படிக்கும் போதே குறைந்த பட்சம் ஏழு கல்யாணம் ஆவது நடந்திருக்க வேண்டும்.
      😅 10 இல் சுக்கிரன் சந்திரன் இணைவு.
      இறைவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்.

    • @paramagurur4403
      @paramagurur4403 Год назад

      90 s kids enda ilukara funda

    • @professordumbledore369
      @professordumbledore369 6 месяцев назад

      😂😂😂

  • @whatismynamehere
    @whatismynamehere 9 месяцев назад +2

    Super Guruji... Unga life ah ye example ah sonneenga... romba periya vishayam idhu... periya manushan sir neenga

  • @7DaysWinners
    @7DaysWinners Год назад +4

    குரு வணக்கம்
    நீங்கள் காணொளிகளில் பயன் படுத்தும் கிரக நிலை உதாரணங்கள் எப்போதும் சிறப்பானவை. சனி ஏழில் நின்றால் ஏற்படும் வாழ்க்கை துணை பற்றிய விளக்கம் 💯 உண்மை.நன்றி

  • @M-pv1nj
    @M-pv1nj Год назад +3

    That IAS , cinema director aagama kalyanam panna maaten part is true in my case sir!

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Год назад +2

    வணக்கம் குருவே , மிகமிக தெளிவான விளக்கம். தாங்கள் கூறுவது புத்திக்கு புரிகிறது, ஆனா‌ல் மனம் ஏற்க மறுக்கிறது. குழந்தைகளின் திருமண தடையினால் மனம் வலிக்கத்தான் செய்கிறது.
    நன்றி குருவே.

  • @shankarsiva129
    @shankarsiva129 Год назад +4

    அருமையான பதிவு... உங்கள் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்தே விளக்கியதில் சிறப்பு...

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад +6

    Thalaivar today thannudaiya jathagam patti sollirukar❤❤❤

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official Год назад +6

    ஐயா ! அருமையான, அற்புதமான மற்றும் நம்பிக்கை தந்த பதிவு. இந்த பதிவு எனக்காகவே பதிவிடப்பட்டது என்ற உணர்வை ஏற்படுத்தியது.
    மிகவும் எளிமையான வகையில் கருத்துக்களை விளக்கும் உங்களது திறமை பிரமிக்க வைக்கிறது. வணங்குகிறேன். நன்றி 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад +1

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @priyadharshini6533
    @priyadharshini6533 4 месяца назад +2

    2 il kedhu 8 il ragu sani dasa uyiroda matum irukan🥲

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 месяца назад

    தெரியாத தகவல் நன்றி அண்ணா எனக்கு 29 வயது ஆகிறது நீங்கள் கூறிய திருமணம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கூட வரவில்லை 🙏🙏

  • @balus6141
    @balus6141 Год назад

    மிக மிக சிறப்பான பதிவு. நிறைய இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக இருக்கும்!🎉

  • @Balaji4819B
    @Balaji4819B Год назад

    நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுநாள் வாழ வேண்டும் ஐயா எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm Год назад

    இப்படி கேள்வி கேட்கும் அறிவும் தங்கள் காணொலி பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி

  • @roopas8655
    @roopas8655 Год назад +2

    Tq guruji 🙏watching again and again recalling my past 🙎Shani dev thought me good lesson which I couldn't choose a life partner rahuji such corrupt planet and mangal rowdy 😬I just hate this planets because too much of black magic I faced lot of problems only moral science class during Shani dhasa 😏90s kid's🙏👍

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sdgtamizhan
    @sdgtamizhan Год назад

    சிம்மம் லக்னம் 5ல் ராகு, 6ல் சனி, 11ல் செவ்வாய் கேது சுக்கிரன்
    தற்போது புதன் தசை சனி புத்தி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    தாங்கள் கூறும் அனைத்து உண்மை

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 Год назад

    வணக்கம் ஐயா. அடியேனுக்கு கடக லக்னம். லக்னத்தில் ராகு, 7ல் சனி, கேது. இறை அருளால் 24வயதில் ராகு தசை ராகு புத்தியில் திருமணம் நடைபெற்று இன்று வரை திருப்திகரமான வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு 14-5-1962, பகல் 10.38, சென்னை. தகவலுக்கு ஐயா.

  • @govindsriman1388
    @govindsriman1388 Год назад

    💯 Sani sevvai direct parvai 2nd place enakku age 18 irukkumpothe marriage ayiruchu

  • @dhasan5794
    @dhasan5794 Год назад

    நீங்கள் கூறியது போல,எனக்கு 7-ம் அதிபதி உச்சம்,9-ம் அதிபதி ஆட்சி, சனி செவ்வாயாகிய இருவரும் 9-ல் இணந்து உள்ளன.3ம்,11-ம் அதிபதி இணைந்து 4-ல் அமைந்து சந்திர தசை நடப்பில் உள்ளது 2,8-ல் ராகு கேது தோஷமும் உள்ளது.திருமணம் தாமதமாகிறது..

  • @muthuraja3156
    @muthuraja3156 Год назад

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். இந்த காணொளியில் என் வாழ்க்கையின் சூட்சுமம் அறிந்தேன்.மிக்க நன்றிகள் பல ...

  • @annadurai1916
    @annadurai1916 Год назад +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏❤

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад +2

    Sir na unga biggest fan

  • @radhikap763
    @radhikap763 Год назад

    தாங்கள் காணொளி மிகவும் ஆறுதலாக உள்ளது அண்ணா

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Год назад +1

    Appu vannakam

  • @roopas8655
    @roopas8655 Год назад +1

    Haha 😅😂Tq a lot guruji 🙏this video resonates me 👍ur words true guruji nobody can escape from planet's 😏I love this video very very special to me 👍🙋once again tqqq guruji valuable and excellent explanation 👏👏👏😊

  • @user-Karthick22
    @user-Karthick22 Год назад +1

    நன்றிகள் ...ஐயா

  • @karthickkumara6425
    @karthickkumara6425 Год назад +1

    லக்னம் ராசிக்கு 2,7 இடங்களில் சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்து இவர்களின் தசை நடப்பில் வராமல் இருந்தாலும் இவர்கள் சுபத்துவமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகிறது ஏன் என்று தெரியவில்லை

  • @wegosomu8670
    @wegosomu8670 11 месяцев назад

    Aiya sami, nan oru ponu, nenga soina maathiri 19 years la kalyaanam panidanga, 32 years varaikum rmbaaaaa kaistapadudan, enagu 2 la raagu

  • @Jayaram_Venkatachalam_Official

    அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 🙏 வாழ்க வளமுடன் 💛

  • @janakiraman0916
    @janakiraman0916 Год назад

    குருஜீ வணக்கம்..‌🙏❤️💯

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Год назад +1

    Thanks for the knowledge shared.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨💐🤝

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад

    Vanakkam guru ji

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 Год назад +1

    Super guru ve nice keep it up

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад +1

    Nandri Guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад

    Vanakkam anna good oftennun manickaraja

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 11 месяцев назад +1

    காதல் திருமணம் செய்தல் தோஷம் வேலை செய்யுமா சார் கேது தசா நடப்பு 2ம் இடத்தில் கேது

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Год назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 Thanks for your valuable support 🙏

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Год назад +1

    Enakkum 29 aachu, innum mrg aagala, lagna kethu, 7 il ragu, nadappathu ragu thasai, edhula raguvirku saniyin 10 aam parvai vera en nilami aiyoo 🥺🥴

  • @hacker-rs2op
    @hacker-rs2op Год назад +1

    90's la printha niraya peruku marriage mattum late aaguthu. in general any reason is there ? pls put a video on that topic guruji

  • @muthur9798
    @muthur9798 Год назад +1

    Thanks for this video anna

  • @sivarajsk4023
    @sivarajsk4023 Год назад

    நல்ல தகவல் குரு ஜி

  • @arriescvan4204
    @arriescvan4204 Год назад

    Thanks for Sharing

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад

    வணக்கம் குருஜீ

  • @saraswathianu5320
    @saraswathianu5320 Год назад +1

    very nice Sir.

  • @R.M.MuruganR.M.Murugan
    @R.M.MuruganR.M.Murugan Год назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Год назад

    ஐயா 🙏. Rasi Nathan dasa if Subathuvam & pabathumam, Video pls

  • @pratheshv9707
    @pratheshv9707 Год назад

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskaram ji 🙏

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Год назад

    Very necessary information for the people

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 Год назад +1

    Good morning sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    God bless you live long guruji all are expected topic very clear explanation always welcome thankyou so much 🙏🙏👌👌👏👏🎉🎉🎉

  • @raj-rj4ey
    @raj-rj4ey Год назад +1

    True sir

  • @natrajnatraj938
    @natrajnatraj938 Год назад +1

    Supar..sir..🙏🙏🙏

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm Год назад +2

    சார் எனக்கு கடகலக்னம் லக்னத்தில் சனி வீடு கொடுதத சந்திரன் ரிசபத்தில் சனி திசை எவ்வாறு இருக்கும் இப்போது சனி திசை துவங்க உள்ளது

  • @balachandarg25
    @balachandarg25 Год назад

    Super guru ji..

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад +1

    Thank you sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    இனிய நாள் வணக்கம் அண்ணா 💐

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Год назад

    வாழ்த்துகள் 🎉

  • @abi.1289
    @abi.1289 Год назад +1

    Guruve kadaga lakanam 8il sani. Sani dhasai vara pogiradhu. Varanukum kadaga laknam 8il sani. Sukra dhasai nadakiradhu.
    We are marring after 30. Sani dhasai badhipai tharuma aiya

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад +1

    Super sir

  • @sonurajesh905
    @sonurajesh905 Год назад

    Sir kumba lakanam kadga rasi, 10th house suriyan 11th house sukran, rhagu 5th house Sani vagarm with kedu, 12 th house guru. Life totally tragedy pls oru video podunga gurugi

  • @vijaijai6009
    @vijaijai6009 Год назад

    Ayya enaku. 7 th place la Sani kethu chandiran Panchami theipirai .

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +2

    🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @jaisurya_555
    @jaisurya_555 Год назад

    Sir good morning my husband horoscope also same 1st pl ragu same struggle 😢

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 Год назад

    Arumai ayya

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Год назад

    Good morning guruji

  • @saravananagm2883
    @saravananagm2883 Год назад

    After marriage life is good r bad how to find in horoscope

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 Год назад +1

    Sariyana age sollunga sir🙏🙏

  • @Anand13691
    @Anand13691 Год назад +1

    ஐயா வணக்கம்🙏
    என் மகளுக்கு Chitra dob 13.06.1991,9.05pm, Tirunelveli
    திருமணம் எப்போது நடக்கும் ஐயா 🙏
    நன்றி ஐயா 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Good morning sir 🙏🙏✨✨

  • @rameshg6786
    @rameshg6786 Год назад +2

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 36 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை மன வேதனையாக உள்ளது 😩😩😩

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 Год назад +1

      வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @ravis2394
    @ravis2394 Год назад

    Super

  • @krishnaveni3392
    @krishnaveni3392 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Год назад +2

    மிக்க நன்றி ஐயா. ஐயா என்னுடைய கேள்விக்கு ஒரே ஒரு பதில். சொல்லுக.🎉 கடக லக்கனம் சிம்ம ராசி.5 ல் ராகு 11-. கேது.. ராகு திசை கேது புத்தி எது புத்தி ஸ்டார்ட் ஆகுது... கல்யாணம் பண்ணலாமா.. மீனத்தில் சுக்கிரன்.. ஒரு வார்த்தை சொல்லுங்கள் ஐயா...🎉 உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன். சொல்லுங்கல் ayya

  • @ramyacorporatesecretaryshi3297

    Guruji .... Na viruchagam laknam thulam rasi .. enakku 2nd house la kethu 7th sani sani vakrauthamam 8th house guru vakram . 12th sukiran moolathirigonam + moon + pudhan within 5 degrees in swathi2 and sun visagam 3 in thulam neechabagam . Now 21 yrs girl . For me next 2028 la sani dhasa start . Marriage epo ? Sir pls reply ...❤❤❤❤ I'm your follower since 2 yrs

  • @rameshdevanathan2556
    @rameshdevanathan2556 Год назад

    கடக லக்னம் வர்கோத்தமம். ஏழாம் இடத்தில் செவ்வாய் 29, சனி 7, குரு 2. Is it enough to have good life partner??

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @supersaimu412
    @supersaimu412 Год назад +1

    I am a regular viewer sir,, In my horoscope also I have RAHU IN LAGNA and KETU IN 7 TH,,,
    I AM VISHAKHAM
    SIR,, WOULD YOU PLEASE TELL WHAT S YOUR NAKSHATHRA❤❤

  • @R-lf1wl
    @R-lf1wl Год назад

    வணக்கம் ஐயா. காணொளி அருமை. மேஷலக்கினம் லக்கினம்,2,7,8ல் ராகு, கேது தோஷம் இல்லை, செவ்வாய் தோஷம் இல்லை ஆனால் வெவ்வேறு வீடுகளில் இருக்கும் செவ்வாய் மற்றும் சனிபகவானின் பார்வை 8ம் வீடான விருச்சிகத்திற்கும், 12ம் வீடான மீனத்திற்கும் உள்ளது, விருச்சிகத்திற்கு கூடுதலாக வளர்பிறை சந்திரனின் பார்வை உள்ளது , ஆனால் மீனத்திற்கு இயற்கை சுபர்களின் பார்வை இல்லை, இந்த ஜாதகருக்கு தாமதமானாலும் திருமணம் நடைபெறுமா என்று சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    நமஸ்தே குருஜி. என்னுடைய பெண்ணிற்கு சிம்ம லக்னம் 7ம் அதிபதி சனிபகவான்9ல் மேஷத்தில் குருவுடன் இருக்கிறார். 9ம் அதிபதிசெவ்வாய் கும்பத்தில்3,12ம் அதிபதிகள்தனுசில் .சூரி,புதன், கேது மகரத்தில். இவருக்கு எப்பொழுது திருமணம் செய்யலாம். நன்றி.

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Год назад +1

    Sir vanakkam kadaka laknam and mesha rasi laknathil kethu makarathil guru +rahu +shukran. Rahu kethu thosham irukka?

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 11 месяцев назад

    வணக்கம் சார்.என் இளைய
    மகளுக்கு நீங்க சொல்லுவது போல் 7 ல் ராகு கன்னியில் உள்ளார். மீன லக்கனம் மேஷ ராசி பரணி 3 ம் பாதம் சூரியன் திசை சந்திர புத்தி இவருக்கு எந்த வயதில் திருமணம் செய்யலாம் சார்.11 ல் புதன் 9ல் சனி குரு
    கடகத்தில் சூரியன் கும்பம் சுக்கிரன் + செவ்வாய் கேது லக்கினத்தில் சந்திரன் மேஷம் எந்த வயதில் திருமண செய்யலாம் சார்.

  • @mani-wz4nn
    @mani-wz4nn Год назад +2

    வணக்கம் குருஜி என் பெயர் மணி எனக்கு 39 வயது ஆகிவிட்டது நிறைய பார்த்தும் திருமணம் தடைபட்டது 17.04.1985 இரவு 10.05 மதுரை கேது திசை இந்த மாதம் முடியுது வருகின்ற சுக்கிரன் தசை திருமணம் கைகடுமா

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Год назад +3

    ஐயா வணக்கம் ஏழாம் இடத்தில் சூரியன் புதன் திருமணம் தாமதமாக செய்யவேண்டுமா

    • @Cat4-xg2gt
      @Cat4-xg2gt Год назад

      Enaku suriyan budhan 7th house 29 mela tha marriage pannanum solitanga now 24

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Год назад

      Normal

    • @jeevaradha9789
      @jeevaradha9789 Год назад

      அய்யா வணக்கம் . எங்கள் மகள் ஜாதகம். விருச்சக இலக்கணம் 7இல் சனி சுக்கிரன் சேர்ந்துள்ளது. வயது 23 திருமணம் செய்யலாமா??,