ஐயா வணக்கம் உங்கள் பதிவை கேட்டாலே எதோ ஒரு மகிழ்ச்சி... நன்றிகள் ஐயா... ஐயா ஒரு சிறு கேள்வி துலா லக்கினம்... சுக்கிரன் மீனம்.. தனுசு ராசி மூலம் 3 தேய்பிறை சந்திரன்...சனி கும்பம்... செவ்வாய் கடகம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... கன்னி குரு வக்கீரம்... ஐயா எனக்கு சூரிய திசை முடிவு... புதன் திசை 100 வயது மேல் தான் வருகிறது... இப்பொது சந்திரன் திசை ராகு புத்தி... ராகு திசை 46 வயதில் தான் வருகிறது... இப்போது எனக்கு திருமண வாழ்வு சற்று பலன் தருமா.. ராகு விருச்சிகம் சனி 10ம் பார்வை.. கேது திசை முடிந்து விட்டது... ஏழாம் வீட்டு பாதிப்பு சற்று குறையுமா ஐயா செவ்வாய் திக்பலம்...திருமண ம் வாய்ப்பு தற்போது தான் வருகிறது...நன்றிகள்...
vanakkam sir. 💐💐💐 unique lecture to correct the incorrigibles. amazing caution tips, psycho-astro blended analysis with advice. 💯💯💯💯👌👍🥰🥰🥰🥰❤❤❤❤ most useful to choose a good boy for marriage. thanks.🍇🍈🍊🍋🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🫐🍅🫒🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
diversion of mind, social isolation, quitting friendships, tempting foods, movies, involving more in worship will certainly give you best results. you feel guilty and comes forward for remedy. you are very great to correct yourself. success is with you. may God bless you.
முற்றிலும் உண்மை.. 100 % உண்மை.. இது போன்ற கமெண்ட்ஸ் இந்த வீடியோவிற்கு வராது என்றாலும் கூட 😀😁🤣 இது சமுதாயத்திற்கு பயனுள்ள வீடியோ என்பதனை நாங்கள் அனைவரும் உணர்வோம் குருவே.. தங்களுக்கு மிக்க நன்றி..
குருஜீ வணக்கம் 🙏எனது வயது 19... சிம்ம லக்னம்...9ல் சுக்கிரன்+ராகு... சுக்கிரன் பரணி2 நட்சத்திரத்தில் உள்ளது ராகுவும்..பரணி 2 உள்ளது... ராகு தசை ராகு புத்தி நடக்கிறது.. லக்னத்தில் வக்ர பெற்ற தனித்த குரு பூரம் 2 உள்ளது....
Murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni Sun and sukran is in laknam Guru vakram in mithunam Sani in simma kethu in meenathil Mars in kadagam Character eppidi erukku palansolunge sir
வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்).... 2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்). 10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்). 12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு.. குரு சனியை முழுமையாக பார்க்கிறார். இங்கு இந்த பலன் வேலை செய்யுமா குருஜி?.. Chandra dasa will come only after 80 years?.. Please reply me in % wise Guruji...
சுக்கிரன் வீட்டில் ( துலாம்) 7 ல் ராகு இருந்து லக்கணத்தில் (மேஷம்) இருந்து (சுக்கிரன்+கேது) இருந்தால் பார்த்தால் இது போல் வாய்ப்புகள் இருக்கா? ராகு திசை 50வயதுக்கு மேல் வரும் குரு ஜி
Sukiran in 20*27’0 in 4th house and chandiran in 20*1,48 in 5th house. Magara laknam.. will this get affected .. no Parvaai from guru.. valar pirai chandiran
ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. மற்றும் பணம் சம்பாதிப்பேனா குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா! சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைக்கும் வரை எல்லோரும் ராமர் தான், சீதை தான்...
இந்த காலத்திற்கு தேவையான மிகமிக முக்கியமான பதிவு மற்றும் மேலான தங்கள் அறிவுரை மிக்க நன்றி சார்.🙏🙏
When wealth is gone Don't worry but when the character is gone everything is gone
இந்த காலத்தில் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு ங்க குருவே
விழிப்புணர்வு.. கவனம்..!!எச்சரிக்கை..!!பதிவு... மிக சிறப்பு... இனிய வணக்கம் ஐயா... 👌👏🙏💐🙏...
சமுதாயத்திற்கு தேவைப்படுகிற பயனுள்ள பதிவு.........
நன்றி குருவே......
😊😊
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
With this one video I guess many families will be saved 👏👏👏 this is your achievement sir after coming online.
ஐயா வணக்கம் உங்கள் பதிவை கேட்டாலே எதோ ஒரு மகிழ்ச்சி... நன்றிகள் ஐயா... ஐயா ஒரு சிறு கேள்வி துலா லக்கினம்... சுக்கிரன் மீனம்.. தனுசு ராசி மூலம் 3 தேய்பிறை சந்திரன்...சனி கும்பம்... செவ்வாய் கடகம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... கன்னி குரு வக்கீரம்... ஐயா எனக்கு சூரிய திசை முடிவு... புதன் திசை 100 வயது மேல் தான் வருகிறது... இப்பொது சந்திரன் திசை ராகு புத்தி... ராகு திசை 46 வயதில் தான் வருகிறது... இப்போது எனக்கு திருமண வாழ்வு சற்று பலன் தருமா.. ராகு விருச்சிகம் சனி 10ம் பார்வை.. கேது திசை முடிந்து விட்டது... ஏழாம் வீட்டு பாதிப்பு சற்று குறையுமா ஐயா செவ்வாய் திக்பலம்...திருமண ம் வாய்ப்பு தற்போது தான் வருகிறது...நன்றிகள்...
1000% துல்லியமான பதிவு குருவே
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கது.குருஜி 🙏🙏🙏
உண்மையான வார்த்தைகள் அண்ணா❤❤❤❤அருமையான.... காணொளி
நன்றி சார் சூப்பர் ரொம்ப நல்ல பதிவு செய்த திரு மகனே பார்வதி யின் அருள் மகனே வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க
கடகத்தில் ராகு பத்தி சொல்லுங்க
Enakum..raghu vakkira sukiran iruku
Kadaga raagu nanmai seiyum
நன்றி தலைவா புதிய தகவலுக்கு நன்றி"🙏💐💐💐💐💐
I truly admire and appreciate your discern for society. Than k you.
மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி சார்
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
நன்றிகள் ஜீ 🙏
Super🎉🎉🎉 well explained..needed topic for this generation ...,👏👏👏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
🙏 Thanks for your valuable support 🙏
அன்பான காலை வணக்கம் குரு ❤️
Super Explanation sir.....
Very valuable information Sir..🙏
தேவையான நேரத்தில் தேவையான பதிவு. அருமை ஐயா
நன்றி ஐயா❤
நல்வழிப்படுத்த
நல்ல தீர்வு.
சபலமே
பலமானால்
சங்கடம்தான்
ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ
Perfectly said..
புரிந்தது ஐயா 🙏🙏
இது போன்ற பதிவு மீண்டும் தேவை
Very very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
✨✨🌹🌹
Well warning/caution. Tku. Vazha valamudan. Amazing advise to escape from bad environment, situation wrong belief, over self confidence etc .Tku
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
vanakkam sir. 💐💐💐 unique lecture to correct the incorrigibles. amazing caution tips, psycho-astro blended analysis with advice. 💯💯💯💯👌👍🥰🥰🥰🥰❤❤❤❤ most useful to choose a good boy for marriage. thanks.🍇🍈🍊🍋🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🫐🍅🫒🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super, explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐
👍👍🌹🌹🤝
காலை வணக்கம் குருஜி🙏 சந்திரன் சுக்கிரன் சாரத்தில் ராகு சாரத்தில் அமர்ந்தாலும் இந்த பலன்கள் நடைப்பெறுமா குருஜி நன்றி🙏
Not exactly
@@SriMahalakshmiJothidam நன்றி🙏குருஜி🙏
100%எனக்கு பொருந்துகிறது அய்யா. தப்பிக்க வழி வேண்டுகிறேன் பாதம் பணிந்து. தனுசில் சந்திரன் சுக்கிரன் (தேய்பிறை)
diversion of mind, social isolation, quitting friendships, tempting foods, movies, involving more in worship will certainly give you best results. you feel guilty and comes forward for remedy. you are very great to correct yourself. success is with you. may God bless you.
முதலில் ஊரை மாற்றுங்க , நண்பர்களை மாற்றுங்க, போன் நெம்பர்ர மாற்றுங்க, அனைத்து சோசியல் மீடியாவில இருந்து வெளியேறுங்க
Excellent!!!
Nandrigal Kodi Sir
Kaala sarpa dosham + sani dosham podunga
நன்றி 🎉
Kumba Lagnathil Raghu, chanthran, sukiran, suriyan, puthan
ஸ்திர லக்னம் வீடியோ போடுங்கள் ஐயா
முற்றிலும் உண்மை.. 100 % உண்மை..
இது போன்ற கமெண்ட்ஸ் இந்த வீடியோவிற்கு வராது என்றாலும் கூட 😀😁🤣
இது சமுதாயத்திற்கு பயனுள்ள வீடியோ என்பதனை நாங்கள் அனைவரும் உணர்வோம் குருவே..
தங்களுக்கு மிக்க நன்றி..
Sir Hats off to you...
🙏நல் கருத்து மிகவும் பயன் தக்க து அனுபவம் கடந்து வந்த நேயர் நான் ❤️❤️உண்ணும் உணவை தவிர்த்து இயற்கை உணவு க்கு மாறிவிட்டேன் 🙏🙏
Thank you🙏
Awesome pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
Vanakam Gurujii. A different and very useful topic. As usual you explained very well. Tnq. 🙏
Vanakkam sir
Rishaba lagnam... Chandran sukran inaivu in lagnam??? Gud or bad
16.6.1993 .11.10pm.3il.chathiran sukiran.kumpam lakanam soluka sir
Mithunathil ragu pathi solunga ayya .....kadaga lagnam rishab rasi🫸🫷 plz sir response panunga...❤
Thanussu lagna guru 5ill chanthiran 8ill sukran guru sukran sara parivarthanai ewalavu tappu panna chance vanthum entha tavarukum pokka vittathilla kadavul puniyathulla 💯guruji
Ragu + Moon in Mithunam for Libra Lagnam... Matches your prediction Sir
ஐயா வணக்கம் மீன லக்னம் 7ல் சுக்கிரன் ராகு 13டிகிரி இடைவெளியில் உள்ளது ஏதேனும் பாதிப்பு உண்டா
அருமை
Namaskaram sir 🙏👌explanation
மீன லக்னம் 5ல் சந்திரன் சுக்ரன் தற்சமயம் சுக்ர திசை குரு புத்தி அடுத்து சனி புத்தியில் திருமணம் நடைபெறுமா
குருஜீ வணக்கம் 🙏எனது வயது 19... சிம்ம லக்னம்...9ல் சுக்கிரன்+ராகு... சுக்கிரன் பரணி2 நட்சத்திரத்தில் உள்ளது ராகுவும்..பரணி 2 உள்ளது... ராகு தசை ராகு புத்தி நடக்கிறது.. லக்னத்தில் வக்ர பெற்ற தனித்த குரு பூரம் 2 உள்ளது....
Exactly Correct Sir
Excellent sir.
Vanakkam guru ji
சூப்பர் வெரி குட்
Very very perfect sir
Murali 9-11-1977 5:30am
Kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni
Sun and sukran is in laknam
Guru vakram in mithunam
Sani in simma kethu in meenathil Mars in kadagam
Character eppidi erukku palansolunge sir
Guruve vanakkam oru jathagathil 9 il ragu sukran serthu irunthal jatharukku thavara na nadavadokkai earpaduma illai jathagarin thanthaikku thavarana palakkam earpaduma
Little bit
Jupiter in which house, then only guruji will predict.
EXCELLENT GURUJI ❤❤❤❤❤❤
நீங்கள் கூறிய இனைவு இல்லாத ஜாதகரும் இந்த தவறை செய்கின்றனர். எந்த கிரகம் இணைவு காரணமாக இருக்கலாம்?
வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு.. குரு சனியை முழுமையாக பார்க்கிறார். இங்கு இந்த பலன் வேலை செய்யுமா குருஜி?.. Chandra dasa will come only after 80 years?.. Please reply me in % wise Guruji...
Possible
Thanks for your valuable reply Guruji
செவ்வாய், சுக்கிரன் இணைவு இதே பலனை தருமா? ( 11இல் -துலாம் வீட்டில் )
Padhs sani yenna seium nu video podunga sir
ஐயா எனது அனுபவத்தில் சுக்கிரன்+கேதுவும் இதே விளையாட்டுத்தான்......
Sukkiran kethu
சந்திரன் சுக்கிரன் கால புருஷ தத்துவபடி சிம்மத்தில் (5இல்) இருந்து சிம்மாதிபதி வலுத்து திக் பலம் பெற்று இருந்தால் இந்த பலன் இருக்குமா ஐயா..?!
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐
சுக்கிரன் வீட்டில் ( துலாம்) 7 ல் ராகு இருந்து லக்கணத்தில் (மேஷம்) இருந்து (சுக்கிரன்+கேது) இருந்தால் பார்த்தால் இது போல் வாய்ப்புகள் இருக்கா? ராகு திசை 50வயதுக்கு மேல் வரும் குரு ஜி
Sukiran in 20*27’0 in 4th house and chandiran in 20*1,48 in 5th house. Magara laknam.. will this get affected .. no Parvaai from guru.. valar pirai chandiran
Ayya 12 am idathil Kataga veetil chandran sukran serkai sollunga sir(aatchi chandran) as simma lagna kataga raasi pls reply ayya
Guru in paarvai vilakkam super
Good morning sir
Lagnadhibadhiyudan kethu sollunga sir
💯 correct
லக்கனாதிபதின் பகுதி 2 போடவேஇல்லை ஐயா
Sukran,Raghu 6aam idathil irukiradhu,guru,kwthu 12aam idathil 7aam parvayaga guru kethu. Nadappu dasa sukra dasa sani bukti. 54 years old. Unmayagadhan edilum irruliren. Enda pratchanayum irrukada ayya
Sukiran chandiran sama sapthama paevai meena laknam chandiran in 2
Pls reply sir my husband's jathagam
Sir 6m vittil santhiran sukiren enna palan sir..
Thanks nga Guruji 🙏🙏🙏
Ungalai santhikka mudiuma anna
Ayya vanakkam pradeep mannargudi
Nanri ayya
Super Sir Sukran veethil Chandran, Chandran veethil Sukran eppadi irrukum Sir.
Ok
மேஷ லக்னம் ஐந்தில் சந்திரன் 11 இல் சுக்ரன்
Is good or bad sir
Care full
சுக்கிரன் + கேது 5° யில் இணைத்தல் இது பொருந்துமா ஐயா. தயவுசெய்து கூறவும்
No problem
வணக்கம் குருஜி 🙏🙏🙏👍
கடகம்( ல )
சந்திரன் -மிதுன தில்-பலமா?
தேய்பிறை சதுர்த்தி
ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. மற்றும் பணம் சம்பாதிப்பேனா குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram
இப்பதிவிர்க்கு நன்றி ஐயா. மிதுன லக்னம் ஐந்தில் சந்திரன், மேஷத்தில் சுக்கிரன், சந்திரன் சுக்கிரன் சமசப்தமமாக பார்க்கிறார்கள். இணைவு அல்லாது பார்வைகளுக்கும் இது பொருந்துமா அய்யா.
Little bit
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
லக்னத்துக்கு 4ஆம் இடத்தில் இயற்கை பாவிகளின் இந்த இணைவு உள்ளது ஐயா
அருமை ஐயா...லக்னம் முதல் 12 பாவகங்கள் இயல்பாக சுபத்துவம் பாவத்துவம் இல்லாமல் இருந்தால் என்ன பலன் என்று காணொளி போடுங்கள் ஐயா🙏🙏🙏