அமைச்சர், MP, MLA அமைப்பு பற்றிய விளக்கம் அருமை குருஜி. பதவியில் இருந்த, இருக்கின்ற, இருக்கபோகும் சிலரின் ஜாதக அமைப்பு விளக்கம் விரைவில் தர வேண்டும் குருஜி.
குருஜி அவர்களுக்கு வணக்கம் கோச்சார கிரகங்களை நான் ஆராய்ந்தவரை எனக்கு சின்ன தகவல் கிடைத்தது அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் குருஜி ஜனன ஜாதகத்தில் 6.8. க்குடைய தசை புக்தி காலங்களில் செவ்வாய் மேல் கோட்சார ராகு போகும் போது படிநிலைகளுக்கு ஏற்ப விபத்து ஏற்பட்டிறிக்கிறது எனக்கும் என் மகனுக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் சிலருக்கும் சர்ஜரி நடந்திருக்கிறது
ஜோதிட பெருஞ்சுடா்!சுடர் ஒளி கதாநாயகன்.ஐயா ஆதித்ய குரூஜி அவா்களுக்கு தமிழக அரசு பத்ம ஶ்ரீ கொளரவ விருது வழங்கி பெருமை சேர்க்க தகுதி வாயந்த ஜோதிட பெருந்தகை அவா்களை தமிழக அரசு பரிசீலிக்க" வேண்டும்...
விருது குருஜீ க்கு கௌரவமாக இருக்க வாய்ப்பில்லை.... அதையும் தாண்டி குருஜீ க்கு எந்த விருது கொடுத்தாலும் அது அந்த விருதுக்குத்தான் கௌரவம்... இவர் வாழும் காலத்தில் வாழ்ந்து இவரது மாணாக்கர் ஆன அனைவரும் பாக்கியம் பெற்றவர்களே... வைரமாலையை கடவுளுக்கு அணிவிப்பதால் மாலைக்கு பெருமையா? கடவுளுக்கு பெருமையா? என்ற ரீதியில் குருவின் பாதகமலங்களை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குருஜீ, திருக்பலம் பற்றிய கேள்வி --புதன், குரு, சுக்ரன், பௌர்ணமி சந்திரன்,வளர்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி சந்திரன், சனி, செவ்வாய் கிரஹங்கள் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீச்சம் பெற்று பார்க்கும் பார்வை ஒரு பாவகத்தில் வீச்சு எத்தனை டிகிரி வரை இருக்கும் விளக்கமாக ஒரு காணொளி போடுங்கள். நன்றி, ஜெயகாந்தன்.
காதல் லைவ் குருஜி பெரிய லைவ் பண்ணுங்க குருஜி. கேது பற்றி கட்டுரை எழுதினால் மிக்க நன்றி. உண்மையா சொல்லப்போனால் கேத்துவிற்கு மோச்சம் கொடுக்க போறீங்க உங்கள் பேச்சால் கேது குழுர்ந்தான் இப்போ கேது பற்றிய கட்டுரைக்கு கேதுவுற்கே அபிஷேகம் செய்வதுபோல் இருப்பான் கேது.இப்படிக்கு உங்கள் ரசிகை
சேலம் திருவாகவுண்டனுர் பைபாஸ், அதாவது ரயில்வே சந்திப்பு க்கு 1 km க்கு அருகே உள்ளது. நாமக்கல் வழியாக வருபவர்கள் மேற்கண்ட பைபாஸ் ஸ்டாப் இல் இறங்கி 50 மீட்டர் தொலைவில் GVN மண்டபம் உள்ளது.
IF 6 TH LORD FOR ARIES IS IN 12 TH IN UTTARABHADRAPACA STAR AND SATURN IS IN CANCER IN ASHLESHA A MERCURY STAR ANSD SATURN 8S WITH MARS and mercurys dispositer guru in Sagittarius what will mercury DELIVER?
நீங்கள் சொல்வது எனக்கு ஒத்துபோகிறது, குறிப்பாக சுக்ரன் பற்றிய உறவுமுறைகள் இருக்கிறது, ஆனால் குரு பார்வை இருப்பதனால் நான் இதுவரை அந்த மாதிரியான தவறான விஷயத்தில் சென்றதில்லை. 6 மற்றும் 8 ஆம் வீட்டின் கிரகங்கள் துலாத்தில் உள்ளது, சுக்ரன் தனுசுவில் சனி உடன் சேர்ந்து இருக்கிறது, லக்னம் மகரம், சூரியன், செவ்வாய், புதன் துலாத்தில் உள்ளது, மிதுனத்தில் குரு 6 ஆம் வீட்டில்👍👍👍 லக்னத்தில் ராகு ஆனால் சுபத்துவ கோட்பாட்டின் படி குரு பார்வையால் எனக்கு அது போன்று நடக்கவில்லை என்று நினைக்கிறேன்👌
வெளிநாட்டு யோகம் ஏற்பட்டு வெளிநாட்டில் போய் தொழில் செய்வார்களா அல்லது வேலை செய்வார்களா. அல்லது வேலை இழந்து கஷ்ட்டபட்டு தாய்நாடு திரும்புவார்களா. வெளிநாடு போய் ஜோதிடம் பார்க்கும் யோகம் யாருக்கு தெளிவு படுத்துங்கள்
sir vanakkam while the 7th house in my horoscope is said subathuvam. why i did not get married. please clarify if you wish. my DOB 14.4.1976, 6.3o pm , Madurai thank you . since my 12 th house lord is also subhathuvam when will i go to foreign country and settle there.
12 ல சுகிரன் ஆட்சியாக இருந்து 6 ல வக்கிர நீச்ச சனி, குரு இணைவு இருந்தால் எது சுபதுவம்...3 ல உச்ச செவ்வாய் கேது இணைவு உள்ள நிலையில் சுக்கிர கேது திசை என்ன பண்ணும் குரு ஜி
ஐயா நான் விருச்சிக ராசி , விருச்சிக லக்னம் ராசிக்கு 2 ம் இடத்தில் ராகு 8 ல் சனி ,கேது ராசிக்கு 6ல் செவ்வாய் மனம் நிம்மதி என்றே இல்லை. என் கணவரும் சமூகத்தில் இறந்துவிட்டார்.
விருது குருஜீ க்கு கௌரவமாக இருக்க வாய்ப்பில்லை.... அதையும் தாண்டி குருஜீ க்கு எந்த விருது கொடுத்தாலும் அது அந்த விருதுக்குத்தான் கௌரவம்... இவர் வாழும் காலத்தில் வாழ்ந்து இவரது மாணாக்கர் ஆன அனைவரும் பாக்கியம் பெற்றவர்களே... வைரமாலையை கடவுளுக்கு அணிவிப்பதால் மாலைக்கு பெருமையா? கடவுளுக்கு பெருமையா? என்ற ரீதியில் குருவின் பாதகமலங்களை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பன்னிரன்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் இல் வாழ்கை நிம்மதியாகஇருக்காது என்கிறார்கள் மேலும் ஒழுக்கமில்லாதவர்கள் என்கிறார்களே இதன் உண்மைதன்மையை விளக்கங்கள் குருஜி ப்ளீஸ்
வணக்கம் குருவே... ஐயா ராகு மற்றும் கேது இவருவர் அவர்களின் தசை நடத்தும் போது அவர்களுடன் இணைந்த, பார்ந்த, கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மணவன் M.E. சரவணன், மதுரை. (குறிப்பு : இந்த விளக்கம் ஏற்கனவே இருமுறை கேட்டிருந்தேன் ஐயா தயவு செய்து விளக்குங்கள்)
சொகுசு வாழ்க்கை சம்பத்தப்பட்ட கேள்வியில், 12ம் பாவகம் சுபத்துவமாக இருந்தால்தான் செலவழிக்க முடியும் என்று சொன்னீர்கள். விரயத்தையும், செலவழிப்பதியும் 12ம் பாவகத்தை வைத்து எவ்வாறு வித்தியாசப்படுத்துவது?
ஐயா காற்று ராசி காற்று கிரகங்கள் சுபத்துவம் மற்றும் கும்பம் கும்பாதிபதி சுபத்துவம் அடுத்தடுத்து சராசரியில் உள்ள கிரகங்களின் தசை என நடக்கும் என் மகள் ஜாதகத்தை உதாரணமாக கொண்டு காற்று கிரகங்களின் தொழில் களை விளக்குங்கள்.🙏🙏🙏27/03/2006.காலை7.05.ஈரோடு.
குருஜி சேலத்தில் ஞாயிற்று கிழமை நீங்கள் மட்டுமே பேசுவது என்ற முடிவு சரியே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 🙏🏻
ஞாயிறு நீங்கள் பேச வேண்டும் ஐயா நான் மேட்டூர் அணை கொளத்தூர் கிராமம் ஆன்லைன் மானவர் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
குருவே வணக்கம் நீண்ட நாளுக்கு பிறகு எங்களுக்கு தேவையான பதிவு. அற்புதம் அபாரம்
அமைச்சர், MP, MLA அமைப்பு பற்றிய விளக்கம் அருமை குருஜி. பதவியில் இருந்த, இருக்கின்ற, இருக்கபோகும் சிலரின் ஜாதக அமைப்பு விளக்கம் விரைவில் தர வேண்டும் குருஜி.
வணக்கம் குருஜி. சேலம் மாநாடு சிறப்படைய வாழ்த்துக்கள். நன்றி குருவே. 🙏
வணக்கம் குருஜி. ஜோதிட சேவை தொடரட்டும் குருவே. 🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம் கோச்சார கிரகங்களை நான் ஆராய்ந்தவரை எனக்கு சின்ன தகவல் கிடைத்தது அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் குருஜி ஜனன ஜாதகத்தில் 6.8. க்குடைய தசை புக்தி காலங்களில் செவ்வாய் மேல் கோட்சார ராகு போகும் போது படிநிலைகளுக்கு ஏற்ப விபத்து ஏற்பட்டிறிக்கிறது எனக்கும் என் மகனுக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் சிலருக்கும் சர்ஜரி நடந்திருக்கிறது
🙏நுணுக்கங்கள் நிறைந்த நேரலை GURUJI 🙏😊👌
Sis,செவ்வாய் கன்னியில் இருக்கும் போது தன் வீட்டுக்கு 6ரில் மறைவாரா ?இல்லை 8 ஆம் பார்வையால் தன் வீட்டை தொடர்பு கொள்வாரா?இங்கு பாவத் பாவகம் செயல்படுமா?
@@durkaperiasamy2405 கன்னி லக்னமாக இருந்தால் செவ்வாய் 8ஆம் வீட்டிற்கு மறைந்து லக்னத்தில் அமர்ந்து 8 ஆம் வீட்டை பார்ப்பது கெடுதலை குறைத்து செய்யும்
@@umasaravanan3843 thx sis....electrical ,electronics engg ku enna planet responsible....?
@@durkaperiasamy2405 சூரியன்
எலக்ட்ரிகல் சூரியன் electronic புதன் (கன்னி)
தவறான தொடர்பு 44.00 to 57.00 timing வீடியோ
ஜோதிட பெருஞ்சுடா்!சுடர் ஒளி கதாநாயகன்.ஐயா ஆதித்ய குரூஜி அவா்களுக்கு தமிழக அரசு பத்ம ஶ்ரீ கொளரவ விருது வழங்கி பெருமை சேர்க்க தகுதி வாயந்த ஜோதிட பெருந்தகை அவா்களை தமிழக அரசு பரிசீலிக்க" வேண்டும்...
இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்
விருது குருஜீ க்கு கௌரவமாக இருக்க வாய்ப்பில்லை.... அதையும் தாண்டி குருஜீ க்கு எந்த விருது கொடுத்தாலும் அது அந்த விருதுக்குத்தான் கௌரவம்... இவர் வாழும் காலத்தில் வாழ்ந்து இவரது மாணாக்கர் ஆன அனைவரும் பாக்கியம் பெற்றவர்களே... வைரமாலையை கடவுளுக்கு அணிவிப்பதால் மாலைக்கு பெருமையா? கடவுளுக்கு பெருமையா? என்ற ரீதியில் குருவின் பாதகமலங்களை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Neengal avarai neril cenru oru murai jathagam paarthuvittu neengal sonnathu sarithana enru sollungal
68 vayadhil Kalla thodarbhu, happened to a jadagam in sukra dasa. Age factor formula failed Guruji. Revisit this formula once
நன்றி ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
வணக்கம் குருஜி கோச்சாரக் கிரகங்கள் பற்றிய நீங்கள் கூறிய விளக்கங்கள் மிகவும் அற்புதம் நான் நினைத்ததை நீங்கள் அப்படியே கூறி விட்டீர்கள்
மிகவும் அருமை 💐👍
குருஜீ, திருக்பலம் பற்றிய கேள்வி --புதன், குரு, சுக்ரன், பௌர்ணமி சந்திரன்,வளர்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி சந்திரன், சனி, செவ்வாய் கிரஹங்கள் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீச்சம் பெற்று பார்க்கும் பார்வை ஒரு பாவகத்தில் வீச்சு எத்தனை டிகிரி வரை இருக்கும் விளக்கமாக ஒரு காணொளி போடுங்கள். நன்றி, ஜெயகாந்தன்.
அருமையான பதிவு
மிக்க நன்றி
@13:39 நக்ஷத்திர சாரம் பற்றி குருஜின் தனித்துவமான கருத்து
சூப்பர் குருவே வரதராஜன் 🙏🙏
குருஜி வணக்கம் குருஜியின் பொற்பாதங்களுக்கு வணக்கம் ஜோசியராக இருக்கிறேன் இன்னும் ஜோதிடத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியவில்லை
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
நல்வாழ்த்துகள், மாநாடு சிறப்படைய...
Congratulations Guruji
Ayya en pen sukran neesam,Meena chandra parvai piranthathu muthal kudumbame nandraga irukirom.anaal jothider eppadi bayamuruthiner
Guruji, what are the tattwas of panchangam graha, nakshtram, varam, yogam , karanam?
Very good video Guruji thank u so much
Very interesting guruji very very interesting👍.so good excellent 👌🔥
ஜோதிட பீஷ்மருக்கு வணக்கம்
Vanakgam sir. En neenkal mesam tisabam. Ithukkumaddum palan sollurinka. Athu maddum thaan theriyum? Vayila kedda vaartha varuthu.
Viruchigam. Kadagam ithu pavappadatha
Tulam lagnam. Meenam raasi ,kanni sukran (12place) Enna palan
Thank You Guruji 👑💯
காதல் லைவ் குருஜி பெரிய லைவ் பண்ணுங்க குருஜி. கேது பற்றி கட்டுரை எழுதினால் மிக்க நன்றி. உண்மையா சொல்லப்போனால் கேத்துவிற்கு மோச்சம் கொடுக்க போறீங்க உங்கள் பேச்சால் கேது குழுர்ந்தான் இப்போ கேது பற்றிய கட்டுரைக்கு கேதுவுற்கே அபிஷேகம் செய்வதுபோல் இருப்பான் கேது.இப்படிக்கு உங்கள் ரசிகை
@@OmSaiRam00786 ரொம்ப நன்றி. காதல் வாழ்க
Super
@@divyaganesh6035 நன்றி
Super 🎉
@@Jegan001 நன்றி
Guruji i already apply leave on March 12 th. We will meet Salem . I feel happy guruji
Rettai kolanthainga jadhagathla orey maari thaana irukum atha epdi kandupudipinga
Guruji,,sir,thik,palayhil,soorion,,phuthan,10,sevai,,6,l,Sani,,gethu,,bisnesh,,laasanethy,ennakaranam,,guruji,sir
Guruji🙏my daughter horoscope 27.03.2006.erode.7.05 am.she is studied in aerospace engineering in bangalore
சேலம் திருவாகவுண்டனுர் பைபாஸ், அதாவது ரயில்வே சந்திப்பு க்கு 1 km க்கு அருகே உள்ளது. நாமக்கல் வழியாக வருபவர்கள் மேற்கண்ட பைபாஸ் ஸ்டாப் இல் இறங்கி 50 மீட்டர் தொலைவில் GVN மண்டபம் உள்ளது.
Thank you.
Iya, lagna sevvai.90 percent Ore payyan.lagnam 2 ,or 7and 8 sooriyan divorce or kalathra hani
iya plz kadagam .viruchigam ithukku palaln plz. Enna kedda vaarthai pesa vaikkavendam.,ithun pesinal jaar pilai unka pilaiya.ilai
Jaar pilai
நன்றி குருஜி
Guruji yegapatta manaivi nowadays we cannot say. Legally not allowed..currently we can say illegal relationship
Vanakkam guruji Jothidam theriyathavanga neengal nadathum manatil kalanthukollalama
Thank you for this video ji
அருமை குருஜி ஐயா நன்றி
IF 6 TH LORD FOR ARIES IS IN 12 TH IN UTTARABHADRAPACA STAR AND SATURN IS IN CANCER IN ASHLESHA A MERCURY STAR ANSD SATURN 8S WITH MARS and mercurys dispositer guru in Sagittarius what will mercury DELIVER?
Vanakkam guruji . Sun moon conjunction is amavasya.But how it's correct as per science. Please explain sir.
குருஜி க்ரிமினல் புத்தி. நம்பிக்கை துரோகம் செய்யும் நபர் யார்
This is a good prediction
Guruji speak about metaphysical abilities given by ketu.....
ஆண் ஆண் திருமணம் செய்து கொண்ட ஜாதகம் எப்படி இருக்கும் விளக்கம் அளிக்கவும் 🤣🌹🌹
19'10'1996இவருடைய அமைப்பு மற்றும் திருமணம் பற்றி சொல்லுங்க ஐயா 🙏
Nandri Guruji🙏
Thirunelveli yil jodhida manadu nadaiperuma iya?
நீங்கள் சொல்வது எனக்கு ஒத்துபோகிறது, குறிப்பாக சுக்ரன் பற்றிய உறவுமுறைகள் இருக்கிறது, ஆனால் குரு பார்வை இருப்பதனால் நான் இதுவரை அந்த மாதிரியான தவறான விஷயத்தில் சென்றதில்லை. 6 மற்றும் 8 ஆம் வீட்டின் கிரகங்கள் துலாத்தில் உள்ளது, சுக்ரன் தனுசுவில் சனி உடன் சேர்ந்து இருக்கிறது, லக்னம் மகரம்,
சூரியன், செவ்வாய், புதன் துலாத்தில் உள்ளது, மிதுனத்தில் குரு 6 ஆம் வீட்டில்👍👍👍 லக்னத்தில் ராகு ஆனால் சுபத்துவ கோட்பாட்டின் படி குரு பார்வையால் எனக்கு அது போன்று நடக்கவில்லை என்று நினைக்கிறேன்👌
Ayya vanakam, suriya laknam Pola ,Chandra laknam ,chandran veetai yeduakamal,chandran irrukum idathai edukirigal
வெளிநாட்டு யோகம் ஏற்பட்டு வெளிநாட்டில் போய் தொழில் செய்வார்களா அல்லது வேலை செய்வார்களா. அல்லது வேலை இழந்து கஷ்ட்டபட்டு தாய்நாடு திரும்புவார்களா. வெளிநாடு போய் ஜோதிடம் பார்க்கும் யோகம் யாருக்கு தெளிவு படுத்துங்கள்
ஐயா வணக்கம்.
ஷெல்வி அய்யா அவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது.
44:11. 48:24
Guruji sir, oru mukkiyamana doubt. Ippo oruthaar school padikumbothu love panuna ponna marriage pannikiraar na avaarukku eppudi placement irrukkum?
Guruji stock market live video please
Day 3
VANAKKAM
வணக்கம் 🙏 சார் 💐
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருஜி கிரேட். சூரியனுக்கு பார்வை இருப்பதாக நானும் இதுவரை உணரவில்லை.
sir vanakkam while the 7th house in my horoscope is said subathuvam. why i did not get married. please clarify if you wish. my DOB 14.4.1976, 6.3o pm , Madurai thank you . since my 12 th house lord is also subhathuvam when will i go to foreign country and settle there.
ஜயா உங்கள் appல் இருக்கும் வீடியோக்கு வரிசை எண் தாருங்கள் ஆனால் எங்களுக்கு தேடுவதற்கு பார்ப்பதற்கு ஞாபகம் வைத்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்
வணக்கம் ஐயா. சந்திர கேந்திரம் பொளர்ணமியை தவிர்த்து சந்திரனை 4,10 இடங்களில் பொருத்தி விளக்க வேண்டுகிறேன். நன்றி
12 ல சுகிரன் ஆட்சியாக இருந்து 6 ல வக்கிர நீச்ச சனி, குரு இணைவு இருந்தால் எது சுபதுவம்...3 ல உச்ச செவ்வாய் கேது இணைவு உள்ள நிலையில் சுக்கிர கேது திசை என்ன பண்ணும் குரு ஜி
Sukran uchamaagi asthangamaagi irundhaal?
மாநாடுகள் தினத்தந்தி பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டும் மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன் பிஎஸ்சி ஜோதிட பயிற்சியாளர்
வணக்கம் சார் நன்றி
குருஜி உங்களால் ஒரு சிறுபிள்ளைகள் ஜாதகம் எடுத்து இவர் 30 வருடம் பின்பு என்ன நிலையில் இருப்பார்கள் என உறுதியாக சொல்லமுடியுமா
சிம்மலக்கிணம்
வணக்கம் குருஜி.மதுரையில் ஜோதிடர்கள் மாநாடு நடத்த வாய்ப்புள்ளதா ? குருஜி.நன்றி.
Guruji stock market live please
Day 02
Sir anthara kanakku solli tharungal sir
ஐயா நான் விருச்சிக ராசி , விருச்சிக லக்னம் ராசிக்கு 2 ம் இடத்தில் ராகு 8 ல் சனி ,கேது ராசிக்கு 6ல் செவ்வாய் மனம் நிம்மதி என்றே இல்லை. என் கணவரும் சமூகத்தில் இறந்துவிட்டார்.
வணக்கம் குருஜி
ஏதேனும் ஒரு விளையாட்டில் உச்சம் பெற எந்தெந்த கிரகங்கள் மற்றும் பாவகங்கள் வேலை செய்யும்.
VAALGA GURUJI!!!!
Guruji chennaiyel jotheda manadu nadathuengal . Please guruji .
8இல் ராகு சுக்ரன் 2 இல் குரு கேது சிம்மலக்னம் ராகு திசை என்னசெய்யும்
எதிர் பார்க்காத தன வரவு. அருமையானா நேரம்.
Intha vilakkam enakku purivatharku minimum 60 varudam aagalam.Enendra intha vilakkathirku pinnal Guruji in 45 varuda arpanippu Ullathu😮
@@deepa-us5ge7ye8m 6.12.2011 7.54pm Mithuna lagnam,mesha raasi,ashwini star
Tirunelveli
15:52
குருவே.வணக்கம். சுக்/ராகு மீனத்தில் குரு துலாத்தில்7 &12 பரிவர்த்தனை .இங்கே பலன் எடுப்பது எப்படி.2 டிகிரி இணைவில் .மேஷ லக்னம்.சுக்கிர தசை 40 வயதில்.
Virat Kohli and Anushka Sharma both has Sukran Neecham, so don't think bad for Sukran Neecham
இராசி எங்கு எடுக்க வேண்டும், பாவகம் எப்போது பார்க்க வேண்டும் குருஜி, விளக்கம் தாருங்கள்... நன்றி குருஜி
Thank u guruji. Love u so much guruji.
🙏🏻sir. 👌.
தமிழகஅரசு பத்மஸ்ரீ வழங்கவேண்டும்.
8 il santhiran irupathal ena agum
❤❤❤❤❤❤❤
விருது குருஜீ க்கு கௌரவமாக இருக்க வாய்ப்பில்லை.... அதையும் தாண்டி குருஜீ க்கு எந்த விருது கொடுத்தாலும் அது அந்த விருதுக்குத்தான் கௌரவம்... இவர் வாழும் காலத்தில் வாழ்ந்து இவரது மாணாக்கர் ஆன அனைவரும் பாக்கியம் பெற்றவர்களே... வைரமாலையை கடவுளுக்கு அணிவிப்பதால் மாலைக்கு பெருமையா? கடவுளுக்கு பெருமையா? என்ற ரீதியில் குருவின் பாதகமலங்களை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பன்னிரன்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் இல் வாழ்கை நிம்மதியாகஇருக்காது என்கிறார்கள் மேலும் ஒழுக்கமில்லாதவர்கள் என்கிறார்களே இதன் உண்மைதன்மையை விளக்கங்கள் குருஜி ப்ளீஸ்
வணக்கம் குருவே... ஐயா ராகு மற்றும் கேது இவருவர் அவர்களின் தசை நடத்தும் போது அவர்களுடன் இணைந்த, பார்ந்த, கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மணவன் M.E. சரவணன், மதுரை. (குறிப்பு : இந்த விளக்கம் ஏற்கனவே இருமுறை கேட்டிருந்தேன் ஐயா தயவு செய்து விளக்குங்கள்)
குரு வணக்கம் 🙏🙏🙏🙏
Vanakkam guruji ayya
Twins ஜாதகம் பற்றி ஒரு வீடியோ போடூங்க குரு ஜீ
En jathagam poda sollunga, en twin brother irandutaar
Romba kashtam ganikardhu
@@hat_awesome21 u see?
Gautam adani kumba rasi guruji jenma Sani started
பொருளாதாரம் படிப்பதற்கு எந்த கிரகம் சுபத்துவம் ஆக இருக்க வேண்டும் குருஜி
சொகுசு வாழ்க்கை சம்பத்தப்பட்ட கேள்வியில், 12ம் பாவகம் சுபத்துவமாக இருந்தால்தான் செலவழிக்க முடியும் என்று சொன்னீர்கள். விரயத்தையும், செலவழிப்பதியும் 12ம் பாவகத்தை வைத்து எவ்வாறு வித்தியாசப்படுத்துவது?
12m veedu athipathi 2ilum 2m athipathi 12il
ஐயா காற்று ராசி காற்று கிரகங்கள் சுபத்துவம் மற்றும் கும்பம் கும்பாதிபதி சுபத்துவம் அடுத்தடுத்து சராசரியில் உள்ள கிரகங்களின் தசை என நடக்கும் என் மகள் ஜாதகத்தை உதாரணமாக கொண்டு காற்று கிரகங்களின் தொழில் களை விளக்குங்கள்.🙏🙏🙏27/03/2006.காலை7.05.ஈரோடு.
லக்னப்புள்ளி ராசி கட்டத்தில் 1ம் பாதமாக இருந்தால் எந்த விதமான பலன் தரும் ஐயா
Kanni rasi kanni lagna 6 sukran 7 guru, 11 rahu
அய்யா வணக்கம் எழுத்துலக சிம்மம் அய்யா ஜெயகாந்தன் ஜாதகத்தை விளக்க வேண்டுமென 🙏🙏🙏