6thplace,6thlord,what and how beneficial? 6ம்இடம்,6ம்அதிபதி,என்ன எப்படிபலன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • 6th place, 6th lord, what and how beneficial? 6ம் இடம், 6ம் அதிபதி, என்ன, எப்படி பலன்? என்ன சந்தேகம் உங்களுக்கு?LIVE(01.08.2024) TODAY 7PM..
    #jothidam
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 107

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 6 месяцев назад +7

    அருமையான பதிவுங்க குருஜி..
    இதை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியது, ❤❤ சந்தேகங்களை தீர்க்க உதவும் பதிவு..
    அதுவும் அந்த மார்க் மேட்டர், சூப்பர் மீட்டர்..
    கலக்கீட்டீங்க.. 🎉🎉
    நன்றி 🙏
    முரு தெய்வசிகாமணி

  • @SelvamD-z1m
    @SelvamD-z1m 23 дня назад +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 6 месяцев назад +7

    எங்கள் ஆதித்ய குருஜியின் இந்த பதிவு ஒரு மூலநூல் எங்களுக்கு

  • @lathag1867
    @lathag1867 6 месяцев назад +4

    நல்ல maths class attend பண்ணினது போல் இருந்தது... மூளைக்கு தீனி.... யோசித்து கொண்டே இருப்பேன்... பகவான் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அருளட்டும்.... அன்புடன் சகோதரி... 🙏🏻🙏🏻✨✨

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 6 месяцев назад +1

    வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான வகுப்பு.. சிறப்பான நல்ல கேள்விகள்.. மிகவும் ஆர்வமுள்ளவகுபாக இருந்தது..
    நல்லகேள்விகளைதந்த அனைவருக்கும்.. அதற்கு நல்ல விளக்கம் தந்த குருஜி க்கும் மிக்க நன்றி🙏

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 месяцев назад +2

    நமஸ்காரம் குருஜி!🙏அற்புதமான Live வகுப்பு சூப்பர் விளக்கங்கள்!🔥🔥🔥🔥நன்றி!🙏வாழ்த்துக்கள்💐🎊🎉🎈🔥👏👏👏👏🙏

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf Месяц назад

    அட்டகாசமான கேள்வி பாராட்டுக்கள்

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +1

    13:30 *Eagerly Awaiting ஐயா*

  • @anandsai5381
    @anandsai5381 6 месяцев назад +3

    ஒவ்வொரு விளக்கமும் அருமை அருமை...... குருஜி..🙏. நிறைய கற்றுக்கொள்கிறோம்...

  • @khamalikrishnamoorthy866
    @khamalikrishnamoorthy866 Месяц назад

    Such a Clear explanation.thank you guruji

  • @DiniSmart427
    @DiniSmart427 6 месяцев назад +12

    என்ன சந்தேகம் உங்களுக்கு? மூன்று மாதங்களுக்கு மேலாக எதிர்பார்த்து இருந்தேன் குருஜி....

  • @selvarajmurugesan5174
    @selvarajmurugesan5174 6 месяцев назад

    Hi Guruji SELVARAJ from Toronto, god bless you and everyone for creating a revolution in logic based mathematical astrology. Beautiful class, please stay happy. Your energy levels are good when you are happy. Please make more frequent premium and live question videos. Thanks

  • @saivigneshastrocare
    @saivigneshastrocare 6 месяцев назад

    Very useful video. All good questions asked by people. Please do this every week.thanks 🙏

  • @lathag1867
    @lathag1867 6 месяцев назад

    அருமை நேரலை ✨✨மிகவும் ஆர்வமாக போனது ✨✨மிக்க நன்றி ✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vellaisamyv.madhumitha8381
    @vellaisamyv.madhumitha8381 6 месяцев назад +6

    என்ன சந்தேகம் உங்களுக்கு? எதிர் பார்த்ததை விட மிக அருமையாக இருந்தது 🙏🙏குருஜீ

  • @shanthik3335
    @shanthik3335 2 дня назад

    Thank you sir

  • @maheswari.n6307
    @maheswari.n6307 6 месяцев назад

    அருமை குருவே.... பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி ஐயா 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 6 месяцев назад

    Vanakam Guruji jothidathil ulla pala nunukangalai engaluku therinthu kolla Intha pathivu arumai guruji valthukal thambi 🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +2

    43:18 *Note 📝செவ்வாய் சனி இருவரும் பார்த்தால்*

  • @ayilavanverpadai7045
    @ayilavanverpadai7045 6 месяцев назад

    ஐயா! நல்ல நுணுக்கங்கள் நிறைந்த விளக்கங்கள்
    வாழ்க வளமுடன்!

  • @ADhanalakshmi-tf9mh
    @ADhanalakshmi-tf9mh 6 месяцев назад

    தெளிவான பதில் குருஜி

  • @jeganathannamperumal4324
    @jeganathannamperumal4324 2 месяца назад

    Super guruji. Thank you 🙏

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 6 месяцев назад

    மிகவும் நிறைவாக இருந்தது

  • @SelviS-ty7nl
    @SelviS-ty7nl 6 месяцев назад +1

    நன்றி குருஜி

  • @sudamanikumar6097
    @sudamanikumar6097 6 месяцев назад

    மிக சிறந்த பதிவு ❤❤❤

  • @ragavandevan3395
    @ragavandevan3395 6 месяцев назад

    Super Guruji. Nice live..🎉

  • @vhm-3453
    @vhm-3453 6 месяцев назад

    Guruji ❤pls 🙏 Eagarly waiting for your video "மீன லக்னம் கிரஹ சேர்க்கை - part 2" Thank you Guruji 🙏❤🌹

  • @karthi9019
    @karthi9019 6 месяцев назад +1

    ஐயா அருமையான நேரலை நன்றி 🙏🙏🙏🙏

    • @Jayashri-t3v
      @Jayashri-t3v 6 месяцев назад

      வணக்கம் கார் த்திஎன்தஙகைமகன்பிறந்தேதி17/11/2010பிறந்தநேரம்5/20மாலைபிறந்திடம்ராஜபாளையம்படிப்புஎதிர்காலம்எப்படிபுதன்திசைஎப்படிஇருக்கும்புதன்திசைசந்திரபுத்திசெவ்வாய்புத்திஎப்படிஇரூக்கும்

  • @williamleo4892
    @williamleo4892 6 месяцев назад +1

    awesome guruji

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf Месяц назад

    என் மனைவிக்கு இரு குழந்தைகள்.இருவருமே என் மனைவியின் சனி தசையில் பிறந்தவர்கள்.என் மனைவிக்கு இரண்டில் சனி எட்டில் செவ்வாய் . நன்றி குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 6 месяцев назад +1

    Vanakkam guruji

  • @Sivaharinisri
    @Sivaharinisri 6 месяцев назад

    மிகவும்அருமைபிரமரிஷிகுரு

  • @girijad7326
    @girijad7326 6 месяцев назад

    அன்பும் நன்றியும் குருஜி🎉🎉

  • @vhm-3453
    @vhm-3453 6 месяцев назад

    Thank you Guruji 🙏❤️🌹

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 6 месяцев назад

    Interesting live❤

  • @GRVraman
    @GRVraman 6 месяцев назад

    அருமை குருவே🎉

  • @karthigap5774
    @karthigap5774 6 месяцев назад

    ❤niraivana live ayya..nandrigal

  • @umasaravanan3843
    @umasaravanan3843 6 месяцев назад +3

    உயர்நிலை நுணுக்கங்கள் நிறைந்த நேரலை GURUJI🌟🙏

    • @gnanabalan2526
      @gnanabalan2526 6 месяцев назад

      Lot of phone calls do this class

    • @vanisris8185
      @vanisris8185 6 месяцев назад +1

      வணக்கம் சிஸ்டர் 🙏🏿

    • @umasaravanan3843
      @umasaravanan3843 6 месяцев назад

      @@vanisris8185 வணக்கம் Sister🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 6 месяцев назад

    வணக்கம் குருவே 😊🙏🏼

  • @dharmarasudharman
    @dharmarasudharman 6 месяцев назад

    வணக்கம் குருஜி

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 6 месяцев назад

    அருமையான பதிவு.அடுத்த மாநாடு எப்போது குருஜி ஆவலோடு எதிர்பார்க்கும் தங்கள் மாணவன்

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb 6 месяцев назад

    Super guruji exalend

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 6 месяцев назад

    வணக்ம் குருஜி🎉❤

  • @Indian_MBA
    @Indian_MBA 6 месяцев назад +1

    ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் 🎉

  • @nalasenathirajah
    @nalasenathirajah 6 месяцев назад

    Fantastic Guruji !

  • @eennav
    @eennav Месяц назад

    Makara lagnathai moondraam paarvaiiyaaga sani paarthaal kedudhalaa illai nallaaldhaa ? Pls explain .

  • @sangeethas16
    @sangeethas16 2 месяца назад

    what if rasi gets spoiled by the aspect of sani, mars and also aspect by beneficial jupiter

  • @ananths6941
    @ananths6941 6 месяцев назад +1

    ரொம்ப நாள் ஆச்சு குருஜி

  • @Dharshan786
    @Dharshan786 6 месяцев назад

    🙏🏻sir. 👌🏻.

  • @kannamavlogs159
    @kannamavlogs159 6 месяцев назад

    Super. Guruji arumaiyana vilakkam

  • @kumaranguru5931
    @kumaranguru5931 6 месяцев назад +1

    வணக்கம் குருஜி 1. லக்கினத்தை ராஜயோகாதிபதி சனியோ செவ்வாயோ பார்த்தால், மீனத்திற்கு 2,9,11.
    2. சனியும், செவ்வாயும் பார்த்து ஒருவர் பரிவர்த்தனையில் பாவகம் மாறினால்.
    3. நீச்சனது வீட்டில் ஒரு உச்சன் நின்றால், அந்த பாவகத்தின் நிலை என்ன.
    4. சனி உச்சம் பெற்றால் துலாம் பலமா, பலவீனமா ??
    கொஞ்சம் விளக்குங்கள். 🙏

  • @seenivasan7971
    @seenivasan7971 6 месяцев назад

    guruji vanakkam guru vagramanal parvai palam change aguma

  • @aravindhthirumaran234
    @aravindhthirumaran234 6 месяцев назад

    Muthal Kelvi vilakam arumai.
    Shani and Ketu aspected by Suryan. That Suryan aspected by Jupiter.
    Antha Suryanai Guru parthal, Pavathuvam kuraiyuma?

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 месяцев назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @santhoshkarthick2000
    @santhoshkarthick2000 4 месяца назад

    kadaga lakina Sani guru serkai in 11th place sukiradasa Sani puthi good or bad

  • @Ashoksha20
    @Ashoksha20 6 месяцев назад

    Guru sukran suriyan rahu serkai patri vilakkavum

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 6 месяцев назад

    Guruji , 8 am idam kodukum vazhakai 3 am idam theerthu vaikum enru koorineergal, kanni lakkinathiku 8 am adhipadhi sevvai 3 kum adhipathi, sevvai thisayil sukira puthiyil vandha vazhakinai sevvai thasai (3,8 ku uriyavar)chandiran 11 ku uriyavar) pukthi theerthu vaikum enru kanikalama, vazhakil jadhagar pakkam vetri kittum enru kanikalama guruve

  • @KalaiVani-vf4nz
    @KalaiVani-vf4nz 6 месяцев назад

    Ayyah sani guru buthan suriyan magarati 9atibati raguvin parvai enna palan

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 6 месяцев назад +1

    ஐயா வணக்கம் தொடரட்டும் உமது பணி நாவலடி பழனியாண்டி

  • @lathag1867
    @lathag1867 6 месяцев назад

    Superb guruji 🙏🏻🙏🏻

    • @palanikumar7
      @palanikumar7 6 месяцев назад

      @@lathag1867 Hi sis,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.

  • @subbiahsenthil9750
    @subbiahsenthil9750 6 месяцев назад

    Oru jathagam paarthaudan jathagar uirudan irukkirara enru paarpirgala allathu palan sollikonde povirgala

  • @svsomasundaram3556
    @svsomasundaram3556 6 месяцев назад +1

    Guru விற்கு வணக்கம்.
    Rishaba லக்னம்..புதன் தசா சுக்கிர புத்தி.. மகர ராசி. சனி எட்டில். புதன் ஆறில் subathuvam.. சுக்கிரன் நான்கில் திக் balam.. ஜாதகர் மரணம்..
    Lakina அதிபதி புத்தியில் மரண‌ம் எண்பது நம்ப முடியவில்லை..
    Thayavu செய்து விளக்கவும்

    • @mahendhiran3900
      @mahendhiran3900 6 месяцев назад

      மேஷ லக்னமாக இருக்க மட்டுமே வாய்ப்பு ஏனெனில் சுக்ரன் மாரகாதிபதி புதன் ஆறாம் அதிபதி

  • @kshanmugan2840
    @kshanmugan2840 6 месяцев назад +1

    நீச சந்திரன பௌர்ணமி சந்திரனாக இருந்தால்

  • @DileepKumar-zn7bv
    @DileepKumar-zn7bv 6 месяцев назад +1

    హాయ్ గురూజీ అష్టమాధిపతి దశలై బాధగాధవిధ వక్రమ్ గురూజీ

  • @Naanungalst
    @Naanungalst 5 месяцев назад

    Sir plz tell about kanni lagnam?.. 5 planats in one house.. 11/11/1982..time..3:36am...delhi...

  • @astrov.palanisamyerode5415
    @astrov.palanisamyerode5415 6 месяцев назад

    ஐயா வணக்கம்

  • @mohanasundharamm1670
    @mohanasundharamm1670 6 месяцев назад

    குருஜி பதில் கிடைக்குமா? மினத்தில் சனி 8' கேது 25' மேசத்தில்செவ்வாய் 1" சூரி13' மேசத்தை தனுஷ் குரு 23'இருந்து பார்கிறரர் சூரியன் சுபத்துவப்பட்டு செவ்வாய்யும் சுபத்துவப்பட்டு 4'இணைந்துள்ள கேதுவும் சுபத்துவப்பட்டு சனியை சுபத்துவப்படுத்துவாரா? அல்லது சனி கேது செ இணைவு ஏற்பட்டு சூட்சமவலு இலக்குமா ? அப்படி கலந்த நிலையில் 5ஆம் பாவகம் ராகு செவ்வாய் சனி பார்வையால் பாதிக்கப்படும்?

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 6 месяцев назад

    ஐயா ராகு | கேது போல மற்ற 7 கிரகங்கள் அதன் தசையில் அதனுடன் இணைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்யுமா?

  • @vincentpaulchantiapillai8625
    @vincentpaulchantiapillai8625 5 месяцев назад

  • @naveenn323
    @naveenn323 6 месяцев назад

    ராகு கேதுவிற்கு அல்லது ஏதேனும் ஒரு கிரகத்திற்கு வீடு மற்றும் கால் கொடுத்த இருவரும் நீசமானல் என்ன பலன் ஐயா , விதி மற்றும் விதி விலக்கை சிறிது விலக்குங்களேன் ஐயா

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 6 месяцев назад

    குருஜி ஐயா..வணக்கம்
    6ஆம் அதிபதி 8இல் நீச வக்ரம்..‌.. என்ன‌பலன்‌ ?? 8ஆம் அதிபதியும் நீசம் ...ஆனால் குருவின் பார்வையில் 8ஆம் அதிபதி உள்ளார்
    இதற்கு என்ன பலன்

  • @PandianPetchi
    @PandianPetchi 6 месяцев назад

    ஐயாவுக்கு வணக்கம் 🙏🌹🙏

  • @sivavadivel1043
    @sivavadivel1043 6 месяцев назад

    6ம்அதிபதி சனி ராகு லக்கினத்தில் பூரம் ராகு மக சனி லக்கினாதிபதி 10ல் சூரியன் சந்திரன் கார்த்திகை சுயசாரம் புதன் ரோஹிணி மில் அதஸ்தமனம் 9ல் சுக்கிரன் செவ்வாய் பரனி 7லல் கேது சதையும் 12ல் குரு பூசம் குருதசை நடக்கிறது என்னால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்மா???????¿???????

  • @RoopavathyKrishnan
    @RoopavathyKrishnan 3 месяца назад

    Pava grahangal lagnathai paarthal lagnam kedum. Oruvelai paarkum paava graham lagnathipathiyaaga irunthal?

  • @jagann25
    @jagann25 6 месяцев назад

    1000% unmai guruji

  • @MREVPS-jx5fn
    @MREVPS-jx5fn 6 месяцев назад +1

    Guruji நீங்க சொண்ணிங்க சுக்ரன் 8ல் இருந்த அவர் காரகம் கிடைகாது என்று அதேசமயம் சூரியன் தான் அஷதகங்கம் செய்த கிரகத்தின் பலன்/காரகதுவங்களை தருவார் என்றீர்கள்.. இந்த நிலையில் சுக் 8ல் மறைந்து 7ல் உள்ள சூரியன் சுக்ரனை ஆஷதகங்கம் செய்தால் சுக்ரனின் காரகம் கிடைக்குமா? பலன் சொல்ல முடியாத நிலை உதவவும் இந்த நீலையை கன்டுல்லிர்கலா ?students also say your experience clear my doubt

    • @MREVPS-jx5fn
      @MREVPS-jx5fn 6 месяцев назад

      Time podunga sir ​@@rajap4569

    • @mahendhiran3900
      @mahendhiran3900 6 месяцев назад

      6 டிகிரியில் அஸ்தங்கம் என்றாலும் லக்ன ஆதிபத்யத்தை பொறுத்து தருவார் சார்

  • @dhanalakshmiselvam4239
    @dhanalakshmiselvam4239 6 месяцев назад

    🙏🙏🙏👌👌👍👍🤔

  • @selvarajm2339
    @selvarajm2339 6 месяцев назад

    My name is mythily 5/5/1974 thulam rasi Swathi natchathram danshulaknam till date idid not improvement when I will improved my life

  • @SowbakyamKarthika
    @SowbakyamKarthika 6 месяцев назад +1

    குருஜி வணக்கம், நீங்கள் சொல்லும் சனி,செவ்வாய்,ராகு 6ல் தனித்து இருந்தால் நன்மை, ஆனால் அடுத்த அடுத்த கட்டங்களில் சனி ராகு 8 டிகிரிக்குள் இணைவு, இதில் பௌர்ணமி சந்திரனுக்கு 8 ல் சனி சுபத்துவம், உச்ச குருவின் பார்வையில் ராகு சுபத்துவம், இது 6 ,8, பாவகமாக இருந்தால் என்ன பலன்? லக்னமாக இருந்தால் என்ன பலன் ? இதில் நான் கணித்தது எந்த பாவகமாக இருந்தாலும் பாபத்துவம் குறையும், இதில் மகர,கும்ப லக்னங்களுக்கு சனி ராகுவோடு இணைந்ததால் லக்ன அதிபதி பலன் குறையும், இது சரியா? தவறா? நீங்கள் சொல்லும் புதனின் சுபத்துவத்தை வைத்து உணர முடிந்ததை பகிந்து கொண்டேன். நான் முடிந்தவரை கற்று கொண்டு இருக்கிறேன். நன்றி.

    • @sanjanact5935
      @sanjanact5935 5 месяцев назад +1

      நீங்கள் சொல்லும் அமைப்பு 1990-1991ல் வந்தது போல் உள்ளது குரு பகவான் பூசம் நட்சத்திரத்தை தாண்டி ஆயில்யத்தில் இருந்தால் உச்ச வலுவை இழந்திருப்பார்.

    • @SowbakyamKarthika
      @SowbakyamKarthika 5 месяцев назад

      @@sanjanact5935 ஆமாங்க 1990 டிசம்பர்

  • @PradeepNatarajan-fl1ru
    @PradeepNatarajan-fl1ru 6 месяцев назад

    ஐயா வணக்கம் ,12 .01 sec இல் மிதுன லக்கினத்துக்கு புதன் நாலாம் வீட்டில் இருந்து தசை நடத்தினால் கல்வியை தருவார் என்று கூறி இருக்கிறீர்கள் ஆனால் அது "கேந்திராதிபத்ய தோஷம் "
    அல்லவே .

  • @nambinarayanan2851
    @nambinarayanan2851 6 месяцев назад

    சனி, செவ்வாய் குரு வீட்டிலிருந்து 8ல் சுக்கிரனை பார்க்க சுக்கிர புத்தியில், கடன் ., விபத்து மனக்கவலை தூங்கலங்க. அனுபவம். இதுதான் குருஜி. நடந்தத அப்படியே செல்லீட்டாரு.

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 6 месяцев назад

    சூரியனுக்கு ஒரு ஆதிபதியம் ஆச்சே... 8 க்கு 8 இல் மறைந்தால் ஆதிபதியம் கிடைக்கது சரி.. அப்போ கரகத்துவம் மட்டும் தான தருவாரா ?

  • @user-rajasekar10.
    @user-rajasekar10. 6 месяцев назад +2

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் உண்மையா பிரதிப்பலிப்புக்கிறாது ஐயா.இது போன்ற கணோளி அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @வானவியல்venkatachalam
    @வானவியல்venkatachalam 6 месяцев назад

    தலை சுற்றுகிரது

    • @subbiahsenthil9750
      @subbiahsenthil9750 6 месяцев назад +1

      Ivarai neengal pinparrinal ungal thalai vegu viraivil vedithu vidum

  • @DiniSmart427
    @DiniSmart427 6 месяцев назад

    லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் ஆறு எட்டாக அமைந்தால் இல்லறம் பிரச்சனை தரும் என ஜிகே ஐயா சொல்கிறார்.... சுக்ரனும் லக்னாதிபதிக்கு எட்டாக அமைய கூடாது என்கிறார்... உண்மையா குருஜி

    • @palanikumar7
      @palanikumar7 5 месяцев назад

      @@DiniSmart427 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?

  • @DileepKumar-zn7bv
    @DileepKumar-zn7bv 6 месяцев назад

    అష్ట మాదిగది వక్రం బాధగా అది ఇది ఒక్కరం తసాబుద్ధి ఎప్పుడు అష్టమాధిపతి దశలో బాధ కాదు బుద్ధి బుద్ధి ఎప్పుడు

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 6 месяцев назад

    Super live Guruji. Thank you very much.

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 месяцев назад +9

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @sugurugeto22
    @sugurugeto22 6 месяцев назад

    நன்றி குருவே

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 6 месяцев назад

    ஐயா ராகு | கேது போல மற்ற 7 கிரகங்கள் அதன் தசையில் அதனுடன் இணைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்யுமா?

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 месяцев назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 месяцев назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க