Quantum - Very simple explanation in Tamil | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2020
  • Quantum Computer : • Quantum Computer உண்மை...
    Quantum mechanics animation:
    • Easy Quantum Mechanics
    Quantum physics animation:
    • Quantum Physics Explained
    Wave Particle Duality:
    • Yves Couder . Explains...
    Schrödinger's cat experiment:
    • What can Schrödinger's...
    Quantum Entanglement:
    www.livescience.com/28550-how...
    Quantum Computer in a Nutshell (Documentary)
    • Quantum Computer in a ...
    Demonstrating Quantum Supremacy
    • Demonstrating Quantum ...
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #quantum
    #StayHome
    #WithMe
    #sciencegoals
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 2,1 тыс.

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 4 года назад +1077

    மிக அருமையான வீடியோ. நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். உங்கள் வீடியோக்களை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு projector பயன்படுத்தி போட்டுக் காட்டுவேன். மாணவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். எளிய தமிழில்
    புரியும் வகையில் விளக்குகிறீர்கள். இந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்தும் board என்ன software சார்? அதை வகுப்புகளில் பயன்படுத்த முடியுமா?

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад +200

      thanks sir, Microsoft Whiteboard software.

    • @rajeshc8249
      @rajeshc8249 4 года назад +40

      @@MrGKTamil what is gravity ? where is gravity produce ? please do video for this bro..

    • @HemNath100
      @HemNath100 4 года назад +28

      @@MrGKTamil superb bro 12th la padichadhu ellam recall panitinga.. appo ennaea theriyama padichom.. ippo easy ah puriya vechitinga. Thank you soo much 🙏👏🏻👌👌

    • @santhoshkumar-bo8em
      @santhoshkumar-bo8em 4 года назад +3

      @@rajeshc8249 already Anna panirpanga nu ninaikiren... Search pannunga old Playlist la

    • @XavierThug
      @XavierThug 4 года назад +3

      @@HemNath100 you are wright

  • @yogeshwaran2856
    @yogeshwaran2856 4 года назад +95

    Yov...ivlo naal engaya irundha...indha madhiri physics teach panna evanum thoonga matanga.
    Purunju patipanga.
    Great job man...🙏👌👌👌👌👌

  • @taseer1895
    @taseer1895 4 года назад +204

    நன்றி அண்ணா எவ்வளவு பெரிய அறிவியலை 15 நிமிட விடியோவில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் . You are great .👌👌💐💐🔥

  • @veeraganesan8743
    @veeraganesan8743 Год назад +117

    Young's double slit experiment is important 5 mark in 12th😄😁

    • @Robertin643
      @Robertin643 Год назад +3

      Sema kadupagum bro antha qn

    • @parthasarathy1968
      @parthasarathy1968 Год назад +2

      Yes bro , athu kastama irukura maari irundhichi but irukurathaliyea athutha easy 5 mark for me

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Год назад +3

      யங் இரட்டை பிளவு

    • @menedits686
      @menedits686 11 месяцев назад +1

      Phy or che

    • @ECE621
      @ECE621 10 месяцев назад

      ​@@menedits686physics

  • @moulieswaraprasad9567
    @moulieswaraprasad9567 4 года назад +170

    When Wikipedia orator MG can get millions of subscribes , this man should definitely deserve more!!!!
    Ignorance of the world and it's irony😅

  • @saranyavenkatesan8526
    @saranyavenkatesan8526 4 года назад +180

    தமிழில் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், அற்புதமாக, உள்ளது bro 👌

  • @karthikeyan9581
    @karthikeyan9581 4 года назад +4

    ரொம்ப பெரிய விஷசயத்தை ரொம்ப எளிமைய சொல்லிதீங்க . இத விட யாரும் இவ்வளவு எளிமைய சொல்ல முடியாது. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி.

  • @quantummechanic1317
    @quantummechanic1317 4 года назад +15

    The quantum mechanics start with Max Planck hypothesis and Einstein photoelectric effects. But actually begin in 1801 with the double slit experiment by Thomas young.

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 4 года назад +3

      Yes,Louis de broglie linked plancks constant and einstein's relativity theory to say every form of matter shows duality in nature and it was expirementally confirmed by Davison and germers expirement

  • @pradeepcj3475
    @pradeepcj3475 4 года назад +66

    Pls continue this board concept bro...it's very useful for understanding easily...and thank u.

  • @Mathpress
    @Mathpress 4 года назад +40

    Iam a m.phil mathematics schloar, and doing dissertation on quantum computing and fuzzy logic,the way you explained is so elementary,I have referred many many books on quantum computing,and there is no author as explained as elementary as you,hats off!

    • @a.poovasanthan9577
      @a.poovasanthan9577 4 года назад +2

      Bro how entanglement works

    • @viswas2389
      @viswas2389 Год назад +2

      Hi sir/mam,
      Neenga ippa enna work panringa

    • @vigneshwarankannan4999
      @vigneshwarankannan4999 Год назад +2

      Read Feynmann lectures volume 3 where you could find all these explanations

  • @saranrajv3
    @saranrajv3 3 года назад +7

    He deserves a medal🎖 for his excellent content delivery .... simply ur awesome sir , no words to explain ur greatness ... pls keep doing ur awesome work

  • @nathang988
    @nathang988 4 года назад +44

    Time to feed your curiosity:
    1.தூக்கம் ஏன் வருகிறது..?
    2.தூங்கும் போது நாம் என்ன செய்கிறோம்?
    3. நிறைய பேருக்கு தூக்கம் வராமல் போவதன் காரணம் என்ன?
    4. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலத்தில் நிறைய நண்பர்கள் தூக்க மாத்திரை எடுத்தும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறார்கள், அதிகமாக சிந்தித்தல் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளதா?
    5. ஆறு மணி நேர தூக்கம் போதும் என்றால், அதிகம் தூங்கினால் சோம்பேறி ஆக வாய்ப்புள்ளதா?
    6. அதிகம் தூங்கினால் கும்பகர்ணன் என்று சமூகம் கூறுகிறது, தொடர்ச்சியாக எவ்வளவு நாள் தூங்க முடியும்? அப்படி தூங்கினால் உடல் எடை கூடுமா குறையுமா?
    உங்கள் பாணியில் விளக்கம் தாருங்கள் நண்பரே.
    -GK

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 года назад +66

    இதையவே நான் என்னுடைய மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பேன் ; ! எனக்கு மிகவும் பயனுள்ளது . நன்றி தலைவரே

  • @gopinath2086
    @gopinath2086 4 года назад +82

    Mark my words Bro....... your converting everybody a research scholar it's output is going to be phenomenal ....(**one day you will be reason for biggest innovation yet to come...)

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад +20

      Big words 😊🙏🏼

    • @renugadevi5291
      @renugadevi5291 4 года назад +4

      S you are true.. really wonderful teaching.. u r a good teacher.👧🙏

  • @gurukharthiksridhar8739
    @gurukharthiksridhar8739 4 года назад +7

    No words to describe this masterpiece... Ppl without science group background like us not only can understand this, but also create interest to know more.. endha physics kaaga science venam nu sonnomo, now we are getting interest in science because of this physics. I believe our education system needs to have this kind of explanation & teaching methods in schools. Some teachers are already doing/trying it... This will be eye opener for many.. Thank you Mr. GK for your efforts and all the best for future.. keep Rocking...!!

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад +1

      Well said my dear friend. I got 41 % only in science because one small fear and no proper explanation. I really feel that I would have scored centum or at least 90% if these kind of classes taken in my days.
      Very happy - at least I am understanding something now
      Waiting for more videos to enjoy similar kind of friends like you

  • @ScienceOfNature
    @ScienceOfNature 4 года назад +4

    மிகவும் அருமையான எளிய விளக்கம் அண்ணா. புதியவர்களுக்கு கூட புரியும் வகையில் உங்களால் தான் எளிமையாக கூற இயலும்😍

  • @t.revathy03
    @t.revathy03 4 года назад +86

    When People not from physics background are familiar with the word quantum and it's related terms, then the credit goes to Mr.G.K. 💖
    The effort for explaination using board is really useful. Applause 👏

  • @yuvadheeranrecords7378
    @yuvadheeranrecords7378 4 года назад +28

    உங்கள் சேவையை பாராட்டி ஒரு கவி எழுதிவருகிறேன். விரைவில் கவி உங்களை சேரும்

  • @udayakumarGK
    @udayakumarGK 4 года назад +2

    பலகையில் எழுதி அசத்திவீடீர் போங்கள் 👏👏👏👍👌 அருமையான மற்றும் எளிமையான விளக்கம் செய்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад +2

    Very good explain in tamil
    தமிழில் அருமையான விளக்கம்.
    Excellent 👍
    Thank you sir.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 4 года назад +5

    மிகவும் சிறப்பான விளக்கம் சகோதரா நான் இரண்டு வருடமாக இதைக்குறித்த காணொலிகளை பார்த்திருக்கிறேன் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன சானலில் அழகு தமிழில் பதிவிட்டிருந்தார். நீங்களும் மாணவ செல்வங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தீர் நன்றிகள்..... இத்தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான பாடப்பிரிவு.

  • @velmurugans8076
    @velmurugans8076 4 года назад +10

    ஆக்கப்பூர்வமான அறிவியல் செய்திகளை அழகாக தெளிவாக வழங்கி வரும் மிஸ்டர் ஜிகே வுக்கு கோடான கோடி நன்றி.

  • @surendarbabu2990
    @surendarbabu2990 4 года назад +2

    Students need a teacher like you sir.... Well explained 👌🙏

  • @pushpalathamunikannu4942
    @pushpalathamunikannu4942 2 года назад +1

    Thanks a ton Mr.GK. For years I yearned to understand the basics - Quantum, Classic physics, Dimension, Evolution, etc. Finally I am able to understand something as a layman and my heart is jumping with joy and is at peace.

  • @sethupathi5871
    @sethupathi5871 4 года назад +7

    இந்த அளவுக்கு யாராலும் எளிமையாக கூற முடியாது..... மிகவும் மிகவும் மிகவும் அருமையாக எளிமைப்படுத்தி கூறினிறுகள்.... இந்த board software methods very useful.... நீங்க வரும் பதிவில் கண்டிப்பாக பயன்படுத்தலாம்... மிகவும் நன்றி அண்ணா....

  • @michaeljohn6923
    @michaeljohn6923 4 года назад +33

    I really impressed your explanation , we need teacher like this for our nation -- best wishes for your future studies and your valuable time for us

  • @arulselvan5937
    @arulselvan5937 2 года назад +1

    Excellent sir. Quantum பற்றி கொஞ்சம் தெளிவு கிடைத்திருக்கிறது. நன்றி.

  • @MANMATHAN571
    @MANMATHAN571 4 года назад +1

    Society needs people like you brothers to reach another level.
    Hats off to whole crew..

  • @velliselvam2144
    @velliselvam2144 4 года назад +12

    மிக அருமை
    👨‍🏫✏📝நல்லா புரியது
    அடுத்த 🎬📽கணொளிக்காக காத்து இருக்கிறேன் ❤❤❤🙏

  • @antomech902
    @antomech902 4 года назад +6

    விளக்கம் மிக அருமை எளிமையாக புரிந்தது.. உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +2

    Boardla drawings panni neenga sollum pothu easya puriyuthu. Nice. Keep it up bro.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 года назад +1

    Mr. GK yes *Board Display is very good* and not only students and common men, many professionals do follow your videos, so every person who is willing to know *things in depth* is following you.
    *Dr Kalam says simple teaching requires deep understanding* . You set an example for it 👏👏👏
    Aerospace engineer from 🇩🇪

  • @amarnathchinnu1
    @amarnathchinnu1 4 года назад +5

    Bro .. seriously telling. I have seen more videos and read many articles to understand this topic but I failed . Until I saw yours. Now everything I read and saw make more sense .. thanks a bunch ..pls keep bringing more curious things for us. Need more people like you.

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад

      Thanks, Glad to hear that

  • @kavya.s4456
    @kavya.s4456 4 года назад +17

    After seeing this video, I missed a wonderful physics teacher 😥

  • @roopankn2591
    @roopankn2591 2 года назад +1

    தமிழில் மிக எளிய உதாரணங்கள் மூலம் சிறப்பான விளக்கத்தை வழங்கியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @KailayanathanKanesu
    @KailayanathanKanesu Год назад

    எளிய விளக்கங்கள் மூலம் அடிப்படையில் இயங்கும் முறையை விளக்கிவிட்டீர்கள். நன்றிகள் GK.

  • @sampathkumara5223
    @sampathkumara5223 4 года назад +5

    நண்பா, இந்த குவாண்டம் தியரி என்ன என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல்தான் பார்க்க ஆரம்பித்தேன். பட் தங்களின் விளக்கமானது இதைப் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது போர்டில் விளக்கிய விதம் அருமையிலும் அருமை. தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி நண்பா..👌👍

  • @user-ew6xn7jo8p
    @user-ew6xn7jo8p 4 года назад +44

    செம்மையா சொன்னீங்க அண்ணா
    💘💘💘💘💘💘💘💘💘 நல்லா புரிந்தது
    நான் படிக்கும் போது இப்படி எல்லாம் சொல்லி தர ஆசிரியர் இல்லை யே 😢😢😢

    • @dineshj4750
      @dineshj4750 4 года назад +1

      நான் ஆமோதிக்கிறெண்

    • @Mari-br3zc
      @Mari-br3zc 4 года назад +1

      ஆசிரியர் இருந்தார்கள் நமக்குத்தான் கேள்வி ஞானம் இல்லை.

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад

    மிக எளிமையான விளக்கம் புரிந்த மாதிரி இருக்கு
    வாழ்த்துக்கள் நன்றி mr.g k

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 2 года назад +1

    விளக்கம் மிகவும் நன்றாக புரிந்தது. மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமூட்டிவிட்டீர்கள்.

  • @ARUNKUMAR-do7fn
    @ARUNKUMAR-do7fn 4 года назад +5

    The way of explaining and example is really good. Easy to understand about quantum.

  • @vineshraja5453
    @vineshraja5453 4 года назад +49

    Thanks Mr.GK for delivering such a useful scientific concept to our Tamil community! I'm sure that Quantum Physics/Mechanics and Quantum Computing will make a great impact to the world, and Tamil people will be able to contribute better by knowing such concepts from you. And yes, the use of a Board to teach is very creative and please continue to use it in your videos.

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад +8

      Thanks Vinesh! Keep watching

  • @parikumarva8729
    @parikumarva8729 4 года назад +4

    Awesome. I was planning for research in quantum cryptography. This basic really gonna help me. Thanks a million.

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 3 года назад

    மிகவும் அருமையான வீடியோ சகோ! என்னை போன்ற அரசுப்பள்ளியில் பயின்று புரியாமல் போன அறிவியல் தாகத்தை உங்களது வீடியோதான் தணிக்கிறது. மிகவும் நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!

  • @heartstoler5768
    @heartstoler5768 4 года назад +7

    Enna porutha vara physics oru boring subject .. school la teach pandra apo la nalla thungiruven promiss ah.. but ipo nenga solu kudukurathu ellam rempo attract panuth.. unga aduthaa video ku wait pandren anna ❤️

  • @MrAbz92
    @MrAbz92 4 года назад +45

    The Quantum realm concept introduced in Infinity war avengers takes the heroes into the world where they go back in time or time travel. how does it work conceptually?

    • @Sanji_615
      @Sanji_615 4 года назад +4

      Still mankind finding to solve the quantum physics!..... Like time traveling, warm hole....

    • @ravikumarc3709
      @ravikumarc3709 4 года назад +1

      Plz reply to this ..mr gk

    • @harisankar5706
      @harisankar5706 4 года назад +4

      Nope..... In antman and antman and the wasp....

    • @ramprakashgovindaraj5343
      @ramprakashgovindaraj5343 4 года назад +5

      It is not needed for #MrGK to reply to your question. Let him work on Quantum Computer's video and I will reply to your question.
      First things first, Most theorists and theories in physics believe that nothing can travel faster than the speed of light. As peed of light is 299792458 m/s (The speed of light in a vacuum is 186,282 miles per second (299,792 kilometers per second))
      If you think to move in the speed of light then by default the Albert Einstein equation comes into action E = mc2
      #where
      E = energy
      m = mass
      c = the speed of light
      in layman term, when you start moving in the speed of light then your weight increases and eventually that will stop your movement and decrease your speed at a certain time.
      But there is a particle called "Neutrino"
      these are subatomic particles that have almost no mass and can zip through entire planets as if they are not there. Being nearly massless, neutrinos should travel at nearly the speed of light, which is approximately 186,000 miles (299,338 kilometers) a second.
      Also, there is a talk about this Particle called "Tachyons" that can travel faster than light. These are hypothetical particles (not yet provided its existence) which always travels faster than light. Most of the physicists suspect that Tachyons existence is not possible and it may violate principles of special relativity, which says that nothing can travel faster than light and things which can travel faster than light would travel backward in time so Tachyons can't exist in present. so it can never be found.
      so the bottom line is, it is not possible to travel at the speed of light with our current physics!! yeah, that's true!!!
      Movies are something comes from total imagination. I strongly agree we can achieve anything from this imagination if we think with the Nature of Law
      @MrGK, I know this video is like a very short explanation that you took to explain what is Quantum Physics. But I strongly recommend you to watch this youtube video
      ruclips.net/video/iVpFjNwiYR0/видео.html
      Maybe you better know about this Quantum world, this is very beautiful :)
      #I'm sorry if my explanation is really big, hope you learn something

    • @vickyvilliers3660
      @vickyvilliers3660 4 года назад +1

      It’s just the theory....most of the concepts in quantum physics needs centuries for using in practical applications

  • @pagalavan7472
    @pagalavan7472 Год назад

    எளிமையான அருமையான விளக்கம்
    No chance !!! Awesome!!!!!!
    நன்றி

  • @Pandian2011
    @Pandian2011 4 года назад

    மிக அருமை சகோதரா. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வாய்த்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். என்ன பண்ண....... proton, neutron, electron அந்தளவிற்கு மட்டுமே தெரிந்து இருந்தேன். தற்போது கூடுதலாக புரிகிறது. மிக்க நன்றி சகோதர

  • @santhoshkumar-bo8em
    @santhoshkumar-bo8em 4 года назад +4

    Intha board system semma Anna.. It gives more understandings than usual...

  • @MANOJKUMAR-df4yt
    @MANOJKUMAR-df4yt 4 года назад +37

    வணக்கம் நண்பரே......
    அக்குவம் இயற்பியல் ( Quantum Physics ) பற்றிய அடிப்படைத் தகவல் என்று விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் 15:32 மணித்துளிகள் அழகாக சுருக்கமாக அக்குவம் ( Quantum ) பற்றி முழுமையாக விவரித்துள்ளீர்கள். தமிழில் நிறைய நபர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் இருந்தாலும் தங்களது தெளிவுரை சுருக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் பற்றிய அடுத்த காணொளியில் இத்துறை சார்ந்த அறிவியலாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கண்டறிந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்......
    அது இன்னும் அருமையாக இருக்கும்.
    அக்குவம் இயற்பியல் (Quantum Physics) பற்றி காணொளி செய்ய வேண்டும் என்று நினைத்து காணொளியை அருமையாக இயக்கியதற்கு மிகவும் நன்றி நண்பரே.....

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 4 года назад

      தமிழ👌, அள்ளுது

    • @maruthappanvm1136
      @maruthappanvm1136 3 года назад

      What is Akkuvam? You better say quontam physics
      That is more understandable.Dont confuse!!!If u say like that we may not understand it further.

  • @vinothnagaraj8208
    @vinothnagaraj8208 4 года назад +1

    Bro அருமையான விளக்கம். இவ்வளவு நாளாக புரியாததை புரிந்து கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  • @karthiksr7537
    @karthiksr7537 2 года назад

    I've been personally researching about each and every elements of cosmology and astrophysics, this is one of the most finest and crisp videos of quantum mechanics. I express my gratitude on behalf of all thirsty minds.

  • @davids5370
    @davids5370 4 года назад +10

    இப்படியே தொடரட்டும். 15 நிமிடம் எனக்கு விரைவாக முடிந்தது போல் இருந்தது👍💐👌

    • @vigneshTAI
      @vigneshTAI 4 года назад +2

      This explains theory of relativity

  • @ambiga2802
    @ambiga2802 4 года назад +4

    Very well explained, I have completed BSc physics 12 years back and have been working in the IT industry for more than 10 years, after seeing such videos from few RUclips channels like yours, Though I earn a lot, really want to continue with my mainstream subject. Thanks a lot for your contribution.

  • @saiganesh9131
    @saiganesh9131 3 года назад +3

    enga physics teacher ah veda vera levelah solli tharringa awesome

  • @santhana-suresh
    @santhana-suresh 3 года назад

    Nanba vera level simple Explanation. Itha vida yaralayum simplela neeta explain panna mudiyathu. Semma neeta irunthutu

  • @ksravian
    @ksravian 4 года назад +15

    Mr.GK, Finally a better clarity on the double split experiment. Your collaboration with LMES would help students a lot. I would like to suggest LMES also the same. As always liked this video very much.

    • @ksravian
      @ksravian 4 года назад +1

      And the superposition and entanglement explanations as well.

  • @Kancheeban
    @Kancheeban 4 года назад +14

    0:54 bro Zooming ur eyes before the Channel name Intro was good.. Missing those. Pl never take that from any of ur future videos

    • @gokuls9929
      @gokuls9929 4 года назад

      Yes, that's attractive!

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m 4 года назад

    கண்ணில் காணமுடியாத எலக்டரான் பற்றி புரிய வைக்க றது பெரிய விஷயம்.great sir

  • @mprt8403
    @mprt8403 4 года назад +1

    மிக தெளிவான விளக்கம் for beginners.thanks sir

  • @chandrut4662
    @chandrut4662 4 года назад +4

    I am a mechanical student .ippo than quantum physics pathi theriuthu.Good explanation bro...ippadiye video podunga bro..🙏👍👌🙏

  • @MK-qq8zm
    @MK-qq8zm 4 года назад +8

    Thanks a lot .🧐😂😅
    You explained clearly than my physics teacher about quantum

  • @sharankumar31
    @sharankumar31 4 года назад +1

    Excellent explanation I have ever seen in RUclips for quantum physics

  • @jeedax
    @jeedax 4 года назад +2

    I love this kind of explanation! Please go on with this technique! 🙏

  • @mssankumar
    @mssankumar 4 года назад +5

    Thank you for your efforts and time. This shows your passion towards the audience 👍👍

  • @Myassessment
    @Myassessment 4 года назад +4

    GK, awesome. Your efforts are humongous. As Einstein said, if you cannot explain simply, you haven't properly understood.
    Our Mr. GK is, always simple in words n powerful in knowledge. My daughters have gained knowledge on a great topic. Thanks

  • @t.kamalakannan1361
    @t.kamalakannan1361 3 года назад

    மிக சிறப்பாக உள்ளது நிறைய அறிவியல் விழயங்களை தெரிந்து கொள்கிறேன். நன்றி நண்பா

  • @Shriram-iz9jb
    @Shriram-iz9jb 4 года назад

    வணக்கம் ! மிக எளிமையாக எந்த விஷயத்தையும் விளக்குவதில் நீங்கள் தான் No.1. நன்றி!

  • @karthik9224
    @karthik9224 4 года назад +3

    Sir, Board explanations very good to understand so please keep this type of explanations. Thank you

  • @jimba3762
    @jimba3762 4 года назад +4

    It was very interesting while learning concepts in board. I wish that the next upcoming videos will have board learning. today's video was really amazing!! All these days I was wondering how these concepts are being learned by others. It was amazing.

  • @bobssb3165
    @bobssb3165 4 года назад +2

    Great effort Mr.GK
    To be honest ,in my school / college days they never thought me physics like you .
    Big bow to your efforts and prrsent the way ....,👍👌👌👌

  • @vithushan9043
    @vithushan9043 4 года назад +1

    இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இந்த Video இருந்தது. நன்றி

  • @MrGKTamil
    @MrGKTamil  4 года назад +22

    Follow me here for interesting science updates:
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: t.me/MrGkGroup

    • @siddhu_jai
      @siddhu_jai 4 года назад +2

      How the entanglement works, though they kept seperated ?

    • @advanceduyiriyal9520
      @advanceduyiriyal9520 4 года назад

      Time ponathe theriyala time ingrese pannunga next part speed ah podunga waiting

    • @akilarengamani9499
      @akilarengamani9499 4 года назад

      Pls put a video about PCBs

    • @zokotoco5036
      @zokotoco5036 4 года назад +1

      Entangled pannirukunu soluringa but epadi Vera cera box la vaikka mudiyum

    • @arkaeminem
      @arkaeminem 4 года назад

      Worth Mr.GK. The video was really nice 🔥👌🏻

  • @shalemkalivela3914
    @shalemkalivela3914 4 года назад +3

    That was very Good mr.GK , , learned something better about quantum physics

  • @cutielethanya
    @cutielethanya 3 года назад

    Marker பயன்படுத்தி விளக்கம் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது Mr.GK. உங்களுடைய விழியங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். எளிதாக புரியும் வகையில் அருமையான விளக்கம் கோடுக்கிறீர்கள். நன்றி !!!உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @Raheem2K6
    @Raheem2K6 Год назад

    Gk bro!!! நீங்க எந்த முறைல explanation பன்னினாலும் உங்க videos a பாத்து திருப்தி அடையாத நாளே இ்ல்ல. So you are really great 🥰🥰🥰

  • @vijayragav4717
    @vijayragav4717 4 года назад +3

    New method of teaching vera level

  • @adhithasimhanraghavan7516
    @adhithasimhanraghavan7516 4 года назад +4

    I'm trying to make videos on science and engineering too. I get inspired by the level of basics you cover in videos Mr GK. Sometimes I just skip the basics in my videos and as a result only those with solid background on physics are able to grasp. From now, I'm gonna adapt your basic techniques in my way of teaching. Thank you Mr GK!

    • @venkatacharyrajagopalan4153
      @venkatacharyrajagopalan4153 11 месяцев назад

      அதே டைம்ல வேவவாகவும் இருக்கலாமா"?

  • @MarimuthuP
    @MarimuthuP 4 года назад

    I have not seen this kind of simple clear explanation. good job.

  • @aldrinlijo
    @aldrinlijo 4 года назад +1

    முதன் முறை பார்கிறேன். சிறப்பான பதிவு, board teaching Nalla than iruku. நன்கு புரிந்தது. நன்றி.

  • @manikkmk616
    @manikkmk616 4 года назад +9

    எவ்ளோ வருஷமா கேட்ட வீடியோ 😢😢😢

  • @v.sreedharandinee4168
    @v.sreedharandinee4168 4 года назад +3

    Super bro interesting ah irundhuchu board la explanation super.

  • @DevaDeva-ov2iv
    @DevaDeva-ov2iv 8 месяцев назад

    அன்பிற்கினிய மிஸ்டர் ஜி கே அவர்களுக்கு அன்பான வணக்கங்கள் நீங்கள் வழங்கும் எல்லா தகவல்களும் மிகவும் அருமையாக உள்ளது உங்களது விடியோவை பார்ப்பதில் எனக்கு தனித்த பிரியம் நான் இதுவரை யாருக்கும் எந்த பதிவும் செய்தது இல்லை உங்களால் ஈர்க்கப்பட்டு முதல் முறையாக பதிவு செய்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malic8935
    @malic8935 4 года назад +1

    Your explanation is fantastic. It is quite Simple and elegant at the same time.

  • @taseer1895
    @taseer1895 4 года назад +8

    எனது கேள்வி 1)எலக்ட்ரான் உள்ளே என்ன இருக்கும் 2) எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி சுழலும் போது மோதிக் கொள்ளாதா மோதினால் என்னவாகும் 3) ஒரு அணுவிலிருந்து எலக்ட்ரானை முழுவதும் வெளியேற்றினால் என்னவாகும் 4) எலக்ட்ரான் சுழற்சியை நிருத்த முடியுமா?

    • @prabhupalanisamy7211
      @prabhupalanisamy7211 4 года назад +3

      1. Electron is just a charged particle.
      2. Since electrons are negatively charged they will repeal each other. Other than that they spin in a definite path called 3D orbitals.
      3. If an electron is removed, the atom becomes an ion called "cation" which is positively charged. Practically it's not possible to remove all the electrons.

    • @taseer1895
      @taseer1895 4 года назад

      Thx bro

    • @akilae2874
      @akilae2874 4 года назад

      How electron gets negative charge....

  • @dparthibhan1
    @dparthibhan1 4 года назад +3

    The presentation is awesome sir. Looks like years together studied knowledge is put up into simple board explanation.. The depth of explanation shows your much hardwork on learning stuffs like quantum physics, relativity etc.. Simply superb..

  • @udhaydeee
    @udhaydeee 4 года назад +1

    அருமை அருமை......பல புரியாத விஷயங்கள் உங்களால் மட்டுமே புரியவைக்கமுடியும்.......😍

  • @seelansuriya2321
    @seelansuriya2321 4 года назад +1

    மிக அருமையான வீடியோ. மிக்க நன்றி.

  • @christiangrey8842
    @christiangrey8842 4 года назад +4

    Bro please upload more about quantum physics, particle physics
    Create a playlist abt these things ....it'll be really helpful and inspire people to make them curious abt this ...it's a kind request
    Keep rocking....love u bro💙💙

  • @lovegaming5339
    @lovegaming5339 3 года назад +3

    Anna I'm an bio chemistry student but as I watching ur video regularly I got more interest in physics na pls keep on doing this like videos na❤❤❤

  • @abdl_j
    @abdl_j 2 года назад

    You have made me understand more than what my physics teacher taught me about quantum physics thank you sir hats off 🙏🏼

  • @kathiravannagaraj8350
    @kathiravannagaraj8350 4 года назад

    Tq for clear explanation, vaalga valamudan

  • @ashwin4369
    @ashwin4369 4 года назад +11

    Video romba clear ah irunthuchu mr.gk.but in entanglement how can we find that the bond b/w any electrons is there or not and how to identify the entangled electrons

  • @formatgaming__
    @formatgaming__ 4 года назад +11

    Double slit is experimentally confirmed by scientist Young so it is commonly called as Young's double slit experiment and superposition experiment by GK sir give example as blade but example as a fan for superposition is more easier to understand 🤓

    • @dineshj4750
      @dineshj4750 4 года назад +1

      I think you are mentioning about ceiling fan. I can also suggest another one while running a two wheeler with alloy or spokes wheel. I will also match this condition.

    • @formatgaming__
      @formatgaming__ 4 года назад

      Yes bro I mentioned about ceiling fan

    • @praveensakshi8939
      @praveensakshi8939 4 года назад

      Bro have you seen the movie Lucy? Climax la she will explain about a car being very fast and and we can see it getting fast. But when the moving Car video is made more and more faster to the fastest, then it disappears; So Lucy will question about its Existence. My question is does it disappear, or its present Everywhere.? @Mr GK - Can you Explain about the Science behind LUCY as there is a lots thats hypothetical and the logic being Hard to digest.

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 Месяц назад

    மிக அருமை, நான் அறிவியல் படிக்கவில்லை. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி நண்பரே🎉❤

  • @jaichandr6174
    @jaichandr6174 4 года назад +1

    Super indha mathri sollikuduthrundha na school nalla padichurpen... Science maths pidikamaiea poiruchu

  • @subashmusic4619
    @subashmusic4619 4 года назад +3

    அருமை அப்டின்னு ஒரு வார்த்தையை தவிற என்னால் வேற எதுவும் சொல்ல இயலவில்லை....

  • @pmkarthikeyanbe
    @pmkarthikeyanbe 4 года назад +6

    Mr. GK I always has these question. How and which 2 electrons are allowed to be entangled? is it a natural process or artificial one? Entanglements are happening between 2 electrons in same atom or across atoms?

  • @keerthivenkat9550
    @keerthivenkat9550 4 года назад +1

    Supr bro... Actually quantum pathi search pannitu iruntha appo unga video paatha ... Good and easy explanation bro .... 👍🙏🙏

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 3 года назад

    இது எங்களுக்கு physics book la irukku , neenga super aah explain பண்ணீங்க👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾