நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Myths Debunked | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2021
  • சிதம்பரம் பூமியின் மையமா? ஐரோப்பிய ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலையை வைத்திருக்க காரணம் என்ன? பௌர்ணமியன்று அதிக அலை வரக் காரணம் நிலவா? டார்வின்னுக்கு முன்னர் உயிரினங்களின் பரிணாமத்தை கண்டுபிடித்தது யார்? டைனோசர்கள் ஒரே நாளில் அழிந்ததா? இவையெல்லாம் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள்.
    Brain 100% usage myths: • Lucy | உண்மையில் நம்மா...
    Evolution myths: • Evolution : 10 Misunde...
    Evolution playlist:
    • Evolution Part 1 - How...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 2,6 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +225

    Chat with me :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @raghavchennai
      @raghavchennai 3 года назад +9

      Mr. GK - doubt about the stars. You said the stars that we are seeing today are not live stars. If we are seeing the old stars which emitted light so many light years ago, then how are we seeing the same stars every day? I mean the same constellation is there for millions of years. So how is that possible. One day those stars should disappear right? I am confused with this one

    • @prabakaran.s4451
      @prabakaran.s4451 3 года назад +2

      @@raghavchennai S, me too

    • @sakthienergy123
      @sakthienergy123 3 года назад +1

      @@raghavchennai yes but it's take more time to reach disappear, just google life cycle of star, 🙏

    • @viralwave53
      @viralwave53 3 года назад

      Kundalini pathi pesunga...7chakram...shiva who raise kundalini connect him with universe

    • @ghostshadow5700
      @ghostshadow5700 3 года назад

      Bro things are decay due to microbes but what happen to micro organisums after they die

  • @indhurani6939
    @indhurani6939 3 года назад +598

    இப்ப பார்க்கும் நட்சத்திரங்கள் PAST TENSE னு சொன்னது ரொம்பவே ஆதிர்ச்சியா இருந்தது

  • @Viralulagam
    @Viralulagam 3 года назад +323

    Sooniyam vaikkiratha sollurangala athu unmaiya??? Athu pathi video podunga

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 года назад +83

    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நம்பும்படியாக தான் இருந்தது தற்போது உங்களால் வித்தியாசப்படுத்தி பார்க்கிறேன்

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 года назад +29

    நீங்க சொன்னது எல்லாமே எனக்கு புதுசுதான் சகோதரா. எதையெல்லாம் நான் உண்மை என்று எண்ணியிருந்தேனோ அவை அனைத்தும் உண்மையல்ல என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

  • @karanbabu.k8535
    @karanbabu.k8535 3 года назад +327

    🧠..மூளை மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் வியப்பாக இருந்தது.. ✨

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 года назад +37

    உங்க காணொளி பார்க்கும் போது இடையில் விளம்பரம் ஓடினால் அதை கட் செய்யாமல் முழுவதுமாக பார்க்கிறேன் ... (இவ்வளவு நல்ல தகவல் தரும் உங்களுக்கு என்னல் ஒரு சிறு வருமானம் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று)

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +89

    பல தகவல் ஆச்சர்யமாக , இருந்தது... பகுதி -2 போடுங்க சகோ..

  • @rubalaji82
    @rubalaji82 3 года назад +24

    Information about stars is really awesome. I learnt about light years already but never applied that thought to stars. Great work!

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 3 года назад +475

    Fantastic episode GK, enjoy absolutely every second of it. Takes more than just knowing information to explain it to everyone in such a simple way, you're one of the very few best science communicators in Tamil and thanks for doing this. Such a big service to the society. வாழ்க உமது பணி!

    • @MrGKTamil
      @MrGKTamil  3 года назад +70

      Thanks brother, all the best for your new book.. waiting to read..

    • @juniep1242
      @juniep1242 3 года назад +14

      We have to thank both of u..

    • @placebophoenix494
      @placebophoenix494 3 года назад +4

      💐💐💐

    • @srimugundan1515
      @srimugundan1515 3 года назад +33

      @Scientific Thamizhans and @Mr GK.
      Bro one suggestion. You both together do podcast and talk science stuff regularly. Just discuss recent scientific events.

    • @justweitswe7463
      @justweitswe7463 3 года назад +7

      This is really cool .. amazed at your friendship

  • @YouYou-lf1ey
    @YouYou-lf1ey 3 года назад +9

    மனிதனின் மனதிற்கு தொடக்கம் முடிவு ஆகியவை தேவை படுகிறது ஆனால் இயற்கை க்கு ஆரம்பம் முடிவு கிடையாது நாம் மார்பன் எல்லாமே ஒரு சிறிய பகுதி

  • @fisheremf
    @fisheremf 3 года назад +63

    I come from a fisherman family.. i have lived by the sea for most part of my life.. i have seen a strong correlation between the moon and the high/low tide cycle.. probably this topic needs a whole episode for discussion..

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 3 года назад +5

    நாம் குரங்கில் இருந்து வரவில்லை நாமே ஒரு குரங்கின் வகைதான்... your informations are good.. 👍

  • @gopih6160
    @gopih6160 3 года назад +11

    நன்றி நன்றி தோழர் ஒவ்வொரு முட்டாள் தனத்தை விலக்கிக் கொள்கிறேன் உங்களின் பதிவை பார்த்து 🙏

  • @SeenivasanNpm
    @SeenivasanNpm 3 года назад +8

    அறிவியல் ஆராய்வது. முடிவு எடுப்பதல்ல நமக்கு விடை தெரியாத நிறைய உள்ளது ஆராய்வோம் அதை சொன்னது அருமைநன்றி நண்பரே

  • @karthikvel1277
    @karthikvel1277 3 года назад +18

    5th was really a good one Mr.GK. Eventhough we all knew distance of Stars are measured by Lightyears, I missed the fact that you mentioned.

  • @muslimnesanmedia433
    @muslimnesanmedia433 3 года назад +2

    இதுவரை காலமும் RUclips இல் பதிவு செய்யும் அனைத்து வதந்திகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் சகோதரா!!! உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani 3 года назад +166

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு
    அந்த அறிவை பயன்படுத்துவோம்

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc 3 года назад +22

      Yes bro, ivar soldrathadum blind ah nambadenga 👍

    • @sakthivel1276
      @sakthivel1276 3 года назад +1

      🤣🤣

    • @chill_world
      @chill_world 3 года назад +2

      @@Vicky-sl4tc Ivar sollala it's all science

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 года назад

      @@Vicky-sl4tc சரியா சொன்னீங்க

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 года назад

      @@chill_world அந்த சயன்ஸ் தான் தம்பி ஆராய்ச்சிக்குரியது

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 2 года назад +8

    I love your way of presentation. நீங்க சொன்னது சரி. அப்போ நாம பயப்பட வேண்டாம் ஏன்னா விண்கல் மோதியே பல்லாயிரம் வருடம் டைனோசர் இருந்தபோது நாம் இப்போ பூமிக்கு விளைவிக்கும் தீங்கு குறைவாகவே இருக்கும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று இந்த விஞ்ஞானிகள் சும்மா கதை விடுறாங்க தானே. எப்படி நாம இந்த பூமியை பாதுகாத்தாலும் இதற்கு முன் 5 முறை நடந்த பேரழிவு எப்படியும் மீண்டும் நடக்கத்தான் போகிறது. மனிதர்களின் செயல்களால் மட்டுமே இந்த உலகம் அழியாது. ஏனென்றால் மனித உயிரினமும் இயற்கைக்கு உட்பட்டது தான். ஏற்கனவே உள்ள இயற்கை நியதிப்படி இந்த அண்டம் அழிந்தே தீரும். அதிலிருந்து எதுவும் தப்பிக்கவே முடியாது. இந்த உலக வெப்பமயமாதல் விஞ்ஞான வளர்ச்சி எதுவும் இல்லாமல் தான் வெள்ளி கிரகம் இவ்வளவு சூடாக இருக்கிறது. மனிதன் பங்கு எதுவும் இல்லை. Habitable zone change எதுவும் நம் கையில் இல்லை. தண்ணீர் உற்பத்தி நம்மிடம் இல்லை. இருக்கும் தண்ணீர் எவ்வளவு நாள் என்பதும் நம்மிடம் இல்லை. எவ்வளவு தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும். அழிவு என்பது நிச்சயம் மனித முயற்சியால் ம்ம்ம் ஒரு 50 அல்லது 100 வருடங்கள் வேண்டுமானால் தள்ளி போடலாம். நம் உலகின் உயிரினங்கள் நம் பூமியில் வாழும் சூழலில் மட்டுமே உயிர் வாழும் மற்றைய கிரகத்தில் வாழ முடியாது என்று தோன்றுகிறது. நம்முடைய ஆசைக்கு வேண்டுமானால் வேறு கிரகத்தை போய் பார்த்து விட்டு வரலாம். அந்த சூழலுக்கு ஏற்ப வாழ நம் உயிரினங்கள் மாற்றம் அடைய மிக மிக நீண்ட காலம் ஆகும். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நடக்கும். நாம் குழந்தை ஒரு இடத்தில் இருக்கும் போது நானும் இருக்கிறேன் என்று நம் கவனத்தை ஈர்க்க அழுகுமே அந்த மாதிரி இந்த விஞ்ஞானிகள் தாமும் எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு விஞ்ஞான ஆவல் இதனால் தான் வளர்ச்சியே. இயற்கையை மீறி எந்த உயிரினமும் எதையும் செய்து விட முடியாது. நம் செயல்கள் கண்டுபிடிப்புகள் ஆவல்கள் அனைத்தும் இயற்கைக்கு உட்பட்டது தான். நம் பிரபஞ்ச அழிவும். சூப்பர் நோவா வெடிக்கிறது. அப்போ அருகில் உள்ள கிரகமே அழியும் கருந்துளை உள்ளே இழுக்கும் அப்போதும் அழிவு தான். விண்கல் மோதும் அப்போதும் அழிவு தான் இதற்கெல்லாமா மனித உயிரினத்தை காரணம் சொல்வது. வெள்ளி கிரகத்தில் தண்ணீர் வற்றி போனதற்கு அங்கு இருந்த உயிரினம் தான் காரணமா. நம்முடைய பூமி பனியால் மூடியது மனித உயிரினம்தான் காரனமா அல்லது அந்த பனி உருகியது நம்மால் தானா. எதுவும் யாரிடமும் இல்லை. எவ்வளவு கோடி கேலக்ஸி எவ்வளவு கோடி கிரகங்கள் யாருக்கு தெரியும் எவ்வளவு உயிரினங்கள். இதில் எத்தனை நட்சத்திரங்கள் அழிகிறது எத்தனை நட்சத்திரங்கள் புதிதாக உருவாகிறது அதெற்கெல்லாம் உயிரினங்கள் தான் காரணமா. எல்லாம் இயற்கை நியதிப்படி தான் நடக்கிறது. இப்போ ஆப்பிரிக்கா வனத்தில் மழைவருவதும் பொய்த்து போவதும் நாம் தான் காரணமா. அல்லது சகாரா பாலைவனமானது நம்மால் தானா. அல்லது கண்டங்கள் பிரிந்தது உயிரினத்தின் செயலா. எதுவும் யாரிடமும் இல்லை. நீங்க சொன்ன துருவங்கள் இடமாறவது நம்மால் தானா. அதது அப்படியே போகும்.. இவை அனைத்தும் எனது கருத்து மட்டுமே. நீங்க ஏதாவது கூற நினைத்தால் சொல்லுங்க.
    அதேமாதிரி ஒரு புள்ளியில் இருந்து இவ்வளவு பெரிய அண்டங்கள் தோன்றியிருக்க முடியாது. வேண்டுமானால் இவையனைத்தும் ஒரே புள்ளியில் மிக அடர்த்தியான பெரிய புள்ளியில் இருந்து வெடித்து தான் சிதறி இருக்க வேண்டும்.

  • @lalithkumar76
    @lalithkumar76 3 года назад +91

    Bro, thanks, குமரி கண்டம் பத்தி சொல்லுங்க, அது myth ah?

  • @prasadchkravarthy
    @prasadchkravarthy 3 года назад +44

    Sir i like your way of naturalistic talk, Best wishes expecting for worthful true videos 👌

  • @dr.s.bharathiraja7793
    @dr.s.bharathiraja7793 3 года назад +5

    Hello Mr.GK.... I am Dr.S.Bharathi Raja, Principal of Indra Ganesan College of Engineering Trichy...
    I have seen almost all your videos...All are excellent and I learnt a lot from your videos and transferred the same to my students and faculty members...
    Thank you very much sir

  • @dineshfacebookable
    @dineshfacebookable 3 года назад +1

    Super! அனைத்துமே புதுத் தகவலாக இருந்தது. குறிப்பாக மூளையை நாம் 16 & 100%😂 உபயோகிக்கிறோம்,
    கடலை 80% மேல் ஆராய்ந்து விட்டார்கள், 5 அல்ல 8 புலன்கள் thermoception, equilibrium sense and interoception. Wow! great! thanks.

  • @ramasami4419
    @ramasami4419 3 года назад +1

    பெளர்ணமி நாளில் கடல் அலையின் தன்மைக்கு நிலவு மற்றும் சூரியனும் ஒரு காரணம் என்பது ஒரு பயனுள்ள தகவல். நன்றி

  • @sankar3510
    @sankar3510 3 года назад +229

    யாரெல்லாம் தமிழா தமிழா நிகழ்ச்சி பாத்துட்டு இங்க வந்திங்க 👍👇

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 3 года назад +3

      நான்

    • @sankar3510
      @sankar3510 3 года назад

      @@Vigneshraj1999 pona sunday nadandha show bro

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 3 года назад

      @@Vigneshraj1999 மூட நம்பிக்கை அதிகமாகிறதா குறைகிறதா

  • @karthidon4303
    @karthidon4303 3 года назад +8

    1:45 psychology in tamil dr.jithendra தாக்கப்பட்டார்

  • @vishnoo1000
    @vishnoo1000 3 года назад +8

    Lovely video mr GK. Truly inspiring and intresting....
    Background sound added to the excitement...
    The most shocking myth was that
    Stars which we see now are not in present and it's past and light from the stars travels for years together to reach us and it's not live... Was so good and sensible

  • @masthanrajkapoor4834
    @masthanrajkapoor4834 3 года назад +5

    Really great,extraordinary contributions from you.thank you.God bless you.

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 года назад +5

    குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. இது இன்று நான் தெரிந்து கொண்ட புதிய தகவல். நன்றி 🙏

  • @sreejithchandran118
    @sreejithchandran118 3 года назад +64

    I think you have problem with Dr. Jithendra.

    • @jones.g9079
      @jones.g9079 3 года назад +15

      Mr.GK considers psychology is not fit to talk about pure science topics..

    • @mohammedarif4698
      @mohammedarif4698 3 года назад +9

      @@Raj-uc6ts i think you are living in flat earth.

    • @marzzz1680
      @marzzz1680 3 года назад

      @@jones.g9079 bro science ah padichavanga matum sariya peasurangala ji

  • @spideythekd
    @spideythekd 3 года назад +73

    One good thing that happened during 2021 is coming across your channel. Thanks for taking your time out to educate our people so well.

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 3 года назад +3

    Thala neenga soldrathu ellame pudhusa dhan eruku... நட்சத்திரங்கள் பற்றி சொன்னது வேற லெவல்

  • @abishekh3829
    @abishekh3829 3 года назад +25

    About stars, dinosaur, senses, Newton .... especially I got clarity on evolution
    *please do more videos on facts revealing sir*

  • @sowmiyasaravanan9460
    @sowmiyasaravanan9460 3 года назад +13

    Its truly nice to know that I already knew about some of these myths. Thank you sir!

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 года назад +1

    மிக்க நன்றி!
    கடைசியாக தாங்கள் சொன்ன
    1. வெப்பத்தை உணரும் புலன்
    2. உள் அவயங்களை பற்றி உணரும் புலன்.
    இவற்றை பற்றி சற்று விளக்கமாக ஓர் பதிவில் சொல்லுங்கள்.
    (ஏனெனில், எங்களை போன்றவர்களுக்கு அது மெய் உணர்வு எனும் ஐம்புலனில் ஒன்றாகவே தோன்றுகிறது.)

  • @balak6688
    @balak6688 3 года назад +1

    நான் அதிகம் படிக்கல +2 தான் 38 வயது ஆனா அறிவியல் மீது அதிக ஆர்வம் ப்ரோ .....உங்களது விளக்கங்கள் அருமை...வாழ்த்துக்கள்....

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 года назад +23

    பௌர்ணமி அன்று சூரியன்-பூமி-நிலவு என்றும், அமாவாசை அன்று சூரியன்--நிலவு-பூமி என்றும் படித்ததாக ஞாபகம். இன்னும் தெளிவான விளக்கம் தேவை please.

    • @vinicuts4632
      @vinicuts4632 3 года назад +2

      நீங்க சொல்ரது சந்திர கிரகணம் சூரிய கரகணம் அண்ணா

    • @meenakg310
      @meenakg310 3 года назад

      @@vinicuts4632 Ss

    • @vigneshn7263
      @vigneshn7263 3 года назад

      Agree

    • @rajaa577
      @rajaa577 3 года назад

      You are correct. On full moon day both moon and sun pulls in almost same direction.

    • @vinicuts4632
      @vinicuts4632 3 года назад

      @@meenakg310 antha raja a ena solirukaru

  • @vengatmurali9964
    @vengatmurali9964 3 года назад +3

    நட்சத்திரங்கள் மற்றும் சூரியனை பற்றி நீங்கள் கூறியது நிச்சயமாக மிக மிக உபயோகமான தகவல் நன்றி..

  • @dhayanandh266
    @dhayanandh266 3 года назад +9

    I remember how my brother taught me about the sun exploding thing when I was kid. He went to a planetarium, where he learned that. But it still mesmerizes me

  • @somasundaramkomarasamy5950
    @somasundaramkomarasamy5950 2 года назад +1

    அறிவியல் தொடர்பான சிறப்பான காணொளிகள்.... பரிணாமம், அணுவியல்-விண்வெளியியல் தொடர்பாக இன்னும் காணொளிகள் பதிவிடவும் ....நன்றி G.K...

  • @mailtoviswan
    @mailtoviswan 3 года назад +61

    8 senses is very informative and first time, I’m hearing it!

  • @VishGopi
    @VishGopi 3 года назад +14

    Starting la Science Defination 👌👌👌
    & 1:19 😂😂😂

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 года назад +4

    Amazing. Many interesting facts. Please do this series at least occasionally

  • @jeganrajendran1858
    @jeganrajendran1858 3 года назад +3

    Bro.. Vera level information... Neenga sonna ellamaeee pudhusa dhan bro... Keep rocking.. Congraz fr ur Blacksheep award.....

  • @vigneshprabhug8025
    @vigneshprabhug8025 3 года назад +55

    Nikola Tesla's own time explain pannuge please

    • @Snusnu2977
      @Snusnu2977 3 года назад

      Appadina enna bro

    • @2minutefun820
      @2minutefun820 3 года назад +3

      Great person and great scientist

    • @meenakg310
      @meenakg310 3 года назад +2

      @@2minutefun820 Ama bro but he is one of the underrated scientist too

    • @2minutefun820
      @2minutefun820 3 года назад

      @@meenakg310 yes bro😟😟😟😟

    • @vigneshprabhug8025
      @vigneshprabhug8025 3 года назад

      @@Snusnu2977 he was using his own time

  • @niranjania4148
    @niranjania4148 3 года назад +26

    Fantastic video. Today I came to know that I was stuffed with many myth. I'm going to show this video to my students and make sure that they are getting proper science knowledge without any myth. Thanks for this wonderful video. Keep doing

  • @ravikumar-ke2zh
    @ravikumar-ke2zh 2 года назад +1

    புரியாத தெரிந்த செய்திகளை மிக எளிதாக விளக்குகிறீர்கள்... வாழ்த்துகள் சகோ...

  • @vinithips6428
    @vinithips6428 3 года назад +4

    Super sir i have seen lot of videos of your's today. Its a great u tube channel to gain more knowledge.
    If any school teachers have watching this video please say to your students about this channel.

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 3 года назад +8

    Mr.GK, we follow both your and Dr.Jitendra RUclips channel and both of your contributions to society are noble and valuable in their own ways. Your scientific explanations bring so much clarity to thoughts and you articulate really very well that everyone can understand. In your previous video, I am afraid we crossed the boundary a little bit and so was Dr.Jitendra definitely in the way he criticised it. But keeping these differences out of picture, you both are doing excellent service to society and humanity.

  • @gowthamaravi
    @gowthamaravi 3 года назад +30

    Specially star
    Yes we know the lighting years
    But I never thought in this stars that we are looking is past

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 года назад +4

    அவசியமான பதிவு.. மூடநம்பிக்கையிலிருந்து வெளிவர உதவும்

  • @kmkmurli
    @kmkmurli 3 года назад +5

    It is interesting to know that waves are due to combined gravitational pull of Sun and Moon is new information for me, now more waves make more sense. I used to wonder the size of the moon does not increase but only the portion that is visible is increasing, then why more waves? Thanks for sharing.

  • @lakshmanan6956
    @lakshmanan6956 3 года назад +6

    Nice explain myths burst GK bro. All myths I heard before believed that its really true but now you gave clear explain. I amazed 3 new senses of human.

  • @SuperGomathinayagam
    @SuperGomathinayagam 3 года назад +3

    வணக்கம் சகோ
    நீங்கள் ஒரு நல்ல நபர், நீங்கள் ஒரு RUclips பிரபலமானவர்.
    எனவே உங்கள் வார்த்தைகள் மிகவும் தகுதியானவை, நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்கள்.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள கறுப்பு உடைய மனிதர் உங்களைப் போலவே தகுதியானவர். நீங்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். தயவுசெய்து இனிமேல் இப்படி பேச வேண்டாம்.
    அன்புடன் உங்களைப் பின்பற்றுபவர்

  • @venkatesanjayaraman3555
    @venkatesanjayaraman3555 3 года назад +2

    அனைத்து அறிவியல் விளக்கமும் கற்பனை சார்ந்த நிலையில் உள்ளது. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று ஆங்கில பெயர் வைத்துக் இறுதியில் குழப்ப நிலை ஒன்றே உள்ளது.

  • @SumaiyaS
    @SumaiyaS 3 года назад +4

    #9 was new fact to me. Thanks so much for these wonderful videos. missed your knowledgeable videos. Please post more videos, when you find time.

  • @monisprabu1174
    @monisprabu1174 3 года назад +3

    Thanks for all the knowledge Mr.GK, a subscriber since 10k subs

  • @gooddragon22
    @gooddragon22 3 года назад +7

    For me, Dual Gravity info was new to me.
    Thank you.

  • @husnaeliyas935
    @husnaeliyas935 3 года назад +5

    It's so interesting to hear that we humans have 8 senses. thanks for the info

  • @akashuthwakarruthraswamy508
    @akashuthwakarruthraswamy508 3 года назад +16

    I am a medical student still we have 5 basic senses ..and yes we have others too like proprioception, vibration sense ....kudoos to your very informative videos

  • @quality2k7
    @quality2k7 3 года назад +20

    Brain related myths. Newly I'm hearing. Interesting

  • @kotshady2932
    @kotshady2932 3 года назад +8

    Idhupola school teachers solikoduthu irundh nan High school dropout agi iruka maten. MrGK 👑

  • @amudhas9144
    @amudhas9144 3 года назад +5

    J neenga Vera level. New subscriber 🤩

  • @bhavanis1995
    @bhavanis1995 3 года назад +1

    Ella myth um romba surprise ah irundhadhu. Very interesting. Part 2 podunga. 🤩🤩🤩

  • @TamizhThoughts
    @TamizhThoughts 3 года назад +4

    Brother, you're video is always an inspiration and informative. There's nothing to specify 1 or 2 in the video.. Keep Rocking..

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 3 года назад +7

    As usual, Thalaiva u r great (Nanban Style)...🙂🙏

  • @m.rajendran2542
    @m.rajendran2542 2 года назад

    சூரியன், நட்சத்திரங்களை நாம் பார்ப்பது LIVE இல்லை என்பது சூப்பர் தகவல் நண்பா நன்றி

  • @vigneshkarthik4836
    @vigneshkarthik4836 3 года назад +15

    Hello sir, comment section under your videos... is very neat... that tells how genuine your fan base... I'm really proud to be your fan Mr.GK..😀

  • @juniep1242
    @juniep1242 3 года назад +6

    Without checking fact I also shared many of these myths with other people.. Thanks Mr.GK
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு."

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 3 года назад +4

    அருமையான ஒரு பதிவு..!!👌

  • @KaranRavindhran
    @KaranRavindhran 3 года назад

    Nice and informative. Many thanks Mr.GK

  • @deepak.edaniel
    @deepak.edaniel 3 года назад +1

    Interesting bro... Thanks for sharing I was under assumption that we have not explored our Ocean 🌊 👏👏👏

  • @thenewone4812
    @thenewone4812 3 года назад +75

    We are seeing dead stars?😳
    Reality is weird than imagination...

    • @sankarnivi4968
      @sankarnivi4968 3 года назад +7

      Not actually Deadstars bro...We Can Say it past stars😉

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 3 года назад +1

      Not exactly , those stars far away from earth in light years. For example betelgeuse is 642.5 light years far away from earth. researchers found betelgeuse is dying. if we see the supernova of betelgeuse right now that means it happened 642.5 years ago.its the time supernova's light takes to reach earth.

    • @jeroldjoel8128
      @jeroldjoel8128 3 года назад +1

      Then how we are seeing the planets in the sky? Even that we are seeing in light years. Sometimes NASA tells that we can see the planet on this day how is that possible?? It's just a doubt.

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 3 года назад +1

      @@jeroldjoel8128 planets in our solar system are not too far away in light speed. Even though I don't know how to explain seeing a light ( star) and object ( planets).

    • @aravindaustin5412
      @aravindaustin5412 3 года назад +3

      @@jeroldjoel8128 no bro it's not too far even that too past things only.... if we take sun as a example ,if it destroys means we cannot see it at that moment after 8.25 minutes we could realise.....idhuvae longla iruka starsna more time eduthukkum namma realise panradhuku even it completely destroyed so andha light vandhu sera ivlo neram agum ....

  • @methunramar1356
    @methunramar1356 3 года назад +76

    Dr.jithendra தாக்கப்பட்டாரா ! 1:45

  • @shivakumark2855
    @shivakumark2855 3 года назад +14

    Hi Mr.GK,
    I am really surprised to know that Whatever starts we see right now are NOT the ones at present. This is an unnoticed fact indeed.
    In my school, I already learned that Light(from Stars) takes hundreds of years to reach Earth.
    I am very happy realize this fact by this video.
    Thanks.
    I would fondly anticipate many such interesting videos from you.

  • @saravanan.vijayan08
    @saravanan.vijayan08 3 года назад +2

    You have good quality of explanation on the topics. Keep going.

  • @palaniswamy7068
    @palaniswamy7068 3 года назад +3

    I learnt about senses in today's video
    Thanks for feeding our brain Mr.GK

  • @SenthilBabuji
    @SenthilBabuji 3 года назад +23

    There was a minor mistake when you explained about tides. We see high tides because sun, earth and moon are in the straight line, not because they are closer to earth.

  • @senthilmurugan1929
    @senthilmurugan1929 3 года назад +2

    Neenga sonna ellamey enaku puthusa tha bro.. Thanks for explain of Myths.

  • @dappamobile
    @dappamobile 3 года назад +1

    Elamea pudhusa irunthuchu Bro 👍👍👍thank u

  • @kumaargaurav377
    @kumaargaurav377 3 года назад +3

    The 8 Senses and the Common ancestor concepts are very new and informative to hear.

  • @nagaraj1422
    @nagaraj1422 3 года назад +27

    Apple, Newton - But literally, they have a tree in a Cambridge University.

    • @yuvaraj5522
      @yuvaraj5522 3 года назад

      I too agree I bought a souvenir when I visited

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +1

      Yes, but actually an apple didn't fell on newton's head. It is said that he saw (from his house's window) an apple falling from the top of the tree, and he thought, 'why did this apple fall down, why didn't it fly up or go somewhere else?', furthur did a research and discovered gravity👍🏿👍🏿

  • @tummyfullthetasteofhomefoo681
    @tummyfullthetasteofhomefoo681 3 года назад

    Amazing ji ... serious ah ungala pola purunji soli tara teachers kadacha ellarume scientists dan ...ninga soldradu omg...avlo theliva clean n neat ah iruku...

  • @dineashdx406
    @dineashdx406 3 года назад

    All the information is totally new for me brother. Subscribed✌🏻... Expect more new videos... Frm Malaysia

  • @SaroTheTraveller
    @SaroTheTraveller 3 года назад +3

    It's an essential content, particularly for d whole thamizh community bro.. thank you for your service 😍

  • @todayraja
    @todayraja 3 года назад +108

    பிரபஞ்சத்தின் வடிவம் எப்படி இருக்கும்..பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் மற்றும் முடிவு உண்டா..அல்லது முடிவற்றதா..?

    • @sarankumarniranjan7510
      @sarankumarniranjan7510 3 года назад +11

      Big Bang theory என்பதே பொதுவாக பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது.... மற்றும் big bang ( பெரு வெடிப்பு ) என்பது முந்தைய பிரபஞ்சத்தின் முடிவு என்றும் கருதப்படுகிறது. உங்களுக்கு நேரம் இருந்தால் Cosmos the space odessy மற்றும் Cosmos the possible worlds என்னும் தொடரை காணவும் ...மிகவும் வியப்பூட்டும் வானியல் பற்றிய தகவல்கள் உள்ளன 🔥🔥

    • @anandrkashyab
      @anandrkashyab 3 года назад +2

      Idhukku oru mudivu edhirpaakkaradhey namba limitation dhaan. Oru straight line irundhaa adhu right-la thirumbalaam. Aanaa single dimensional organism-kku adhu puriyaadhu. Adhey pola namba dimension mudiyara thanmaya modhalla nambalaala purinjukkavey mudiyaadhu. Because we understand only 3 dimensions using our intelligence. There are dimensions to our intelligence that can transcend the physical. That is where Yoga comes in. Today's science will only try to dissect everything. It won't accept other dimensions of intelligence.

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 3 года назад +3

      Science has no answer for this so far.

    • @12thkey37
      @12thkey37 3 года назад +2

      Space has no end... Sound is the first source of everything

    • @latentheat3956
      @latentheat3956 3 года назад

      Video game kulla iruka characters kitta vanthu indha game evlo perusunu kekura mari iruku bro unga kelvi

  • @devarajn4966
    @devarajn4966 2 года назад +2

    "star is past" is make me shocked of our sense.and you are great sir of giving this wonderful knowledge.

  • @prathapramakrishnan1050
    @prathapramakrishnan1050 3 года назад +1

    Love to learn something....thanks for a video.....do more videos like this....

  • @sebastinkulandaisamy4969
    @sebastinkulandaisamy4969 3 года назад +6

    Hi anna following you for about 3 yrs great fan of you keep hardworking we are with you

  • @haritharocks
    @haritharocks 3 года назад +5

    Great job and great content. One doubt, if the light of stars which we see are not from the present, how do people spot planets when they come closer

  • @arulpalanisamy7101
    @arulpalanisamy7101 3 года назад +2

    Have a separate stand for the mic beside the table or use a bigger table than this....
    This is a very helpful educational video..
    Thanks boss....

  • @chandaprabhu5962
    @chandaprabhu5962 3 года назад

    Mikka nandri Anna. Arumaiyaana padhivu. Ungal channel menmelum vetri adaiya Vazhthukal ☺👍

  • @subash4885
    @subash4885 3 года назад +27

    Psychology in Tamil Dr. Jithendra va yen kindal pantringa??

    • @mankathada5901
      @mankathada5901 3 года назад +1

      Risipedia va bro

    • @sarbudeenmca
      @sarbudeenmca 3 года назад

      Dr. Jithendra panna vela apdi
      3days ku munnadi oru video potrukkaru poi paarunga 😂

    • @lawofvictory7547
      @lawofvictory7547 3 года назад

      @@mankathada5901 poi jithendra sir last video paru. Mr. Gk ye kuda sollala avar,

    • @dhineshbabloo13
      @dhineshbabloo13 3 года назад

      @@mankathada5901 yow avar ivar oda frndu

  • @Manishiva92
    @Manishiva92 3 года назад +3

    Most of the myths are surprising for me sir 🎉🎉🎉 great job

  • @velayuthamdinorshan4540
    @velayuthamdinorshan4540 2 года назад

    8 வது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எளிமையான விளக்கம்
    சிறப்பு அண்ணா...👌

  • @sathishbabu8470
    @sathishbabu8470 3 года назад +1

    Perfect explain bro ..tq

  • @t.revathy03
    @t.revathy03 3 года назад +3

    Every information are not only unknown facts , unexpected facts. Fantastic video👍💐

  • @toon2go298
    @toon2go298 3 года назад +5

    Bro some Myths you already explained in previous Videos . So I knew this all myths bro thanks 😉

  • @manikandanr5039
    @manikandanr5039 3 года назад +1

    Wonderful video
    I’m really amazed that stars are not live
    Even though know about light years never thought of it
    Thanks a lot bro

  • @user-Mouli10
    @user-Mouli10 3 года назад +2

    குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பற்றி புரளி அருமையாக உள்ளது❤️...