என்னென்ன சொல்றாங்க பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2022
  • Josiyar Vox music credits to Isaipettai"
    • Josiyar Vox | Music Jo...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #solareclipse #debunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 1,8 тыс.

  • @alawrence5665
    @alawrence5665 Год назад +159

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад +51

      Thanks Mr.Lawrence for your contribution 🤝

    • @tinkurocky5932
      @tinkurocky5932 Год назад +22

      Kasu kudukum pavadai kumbal

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Год назад +4

      சிரிக்காம
      பொய்
      சொல்வதில்
      வல்லவர்…. டிங் டிங் டிங்..டிங்கைதா சாமி(யாரு)

    • @jsjohn
      @jsjohn Год назад +40

      @@tinkurocky5932 அதை குடுக்க கூட வக்கில்லாத பிச்சைக்கார பயல்

    • @sunilbenjamin.R
      @sunilbenjamin.R Год назад +1

      8.35 🤣🤣🤣🤣 brother sathyam news channel dha solraru

  • @vaimudha85
    @vaimudha85 Год назад +387

    இப்போதெல்லாம்
    மூட நம்பிக்கைகளை
    மக்களிடம் சேர்க்க
    அறிவியலை
    ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்...
    அதை உடைக்கும்
    உங்கள் பணி
    சிறக்க வாழ்த்துக்கள் தோழரே..

    • @vmvm9007
      @vmvm9007 Год назад +6

      True

    • @inbasai2521
      @inbasai2521 Год назад +4

      Yes best example is law of attraction

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 Год назад +10

      எல்லாம் மூட நம்பிக்கை என்றால் உங்கள் வீட்டில் யார் தவறினாலும் வருண்டாந்திர திதி, பிண்டம், சமாதியில் ரோஸ் வைப்பது, 10-11 பேருக்கு தானம் கொடுப்பது, இன்னும் பல. ஆக இவையெல்லாம் செய்ய கூடாது.

    • @user-kv2kz4tb2o
      @user-kv2kz4tb2o Год назад +1

      ஆமாம்

    • @chipdale8637
      @chipdale8637 Год назад +2

      Unamia dhan...aanal idhe science ah vaichi oru religion ah culture ah kuda azhikaranga, adhuku example dhan indha G.K.

  • @bala-qe3zq
    @bala-qe3zq Год назад +379

    வயிறு வலிக்க சிரிச்சேன்.. நீங்க காமெடி கூட சூப்பரா பண்றீங்க...sir உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை.. thank you sir

    • @balkeesshran4819
      @balkeesshran4819 Год назад +9

      இவனோடு சேர வேண்டாம்

    • @bala-qe3zq
      @bala-qe3zq Год назад +4

      @@balkeesshran4819 bro இவன் அல்ல இவள்.....

    • @nazeerzones
      @nazeerzones Год назад +4

      Vayiru valika sirikra alavuku avaru ethum comdey panlaye
      facts thana sonaaru

    • @doordie1169
      @doordie1169 Год назад

      @@bala-qe3zq ooo

    • @Noone-wj7le
      @Noone-wj7le Год назад +3

      Enna enna soldranga parunga 😂😂🤣

  • @mahinila6623
    @mahinila6623 Год назад +6

    ஆழமான விடயங்களை சொல்லிவிட்டு சிம்பிளா கடந்து போறீங்க மிஸ்டர் ஜி கே. ரொம்ப அருமையா இருக்கு.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Год назад +2

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை mr G.K. அருமையான பதிவு. தங்களது நகைச்சுவை பாகம் அருமை, எபொழுதும் போல் அறிவியல் கண்ணோட்டம் அருமை. உமது சேவை எங்களுக்கு மிகவும் தேவை.

  • @jpmobiles6950
    @jpmobiles6950 Год назад +72

    செய்திகளின் உண்மையை தருவதற்காக உங்களின் தரமான மெனக்கெடுதல்(உழைப்பு ) வியப்புக்கு உரியது ,பாராட்டுக்கள் நண்பா

  • @danyvasanda2318
    @danyvasanda2318 Год назад +143

    ESP 1 na vida ESP 2 ultimate ta iruku bro with science and memes oda, humour sense vera level 🎚️ so continue gk bro next ESP ku waiting

  • @pappusubramaniyan3099
    @pappusubramaniyan3099 Год назад +17

    News channel-க்கே News கொடுத்த தலைவா! science வாழ்க...

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 Год назад +1

    Super விழிப்புணர்வு பதிவு!keep it up MR GK

  • @madhumohan4167
    @madhumohan4167 Год назад +62

    From now news channels be like'Mr Gk செய்த காரியத்தை பாருங்கள் '

  • @karthikeyanpalanisamy3585
    @karthikeyanpalanisamy3585 Год назад +253

    Being a Science, Space and GK enthusiast, I can say yours is one of the best science facts and debunking channels. Keep up the good work Mr.GK👏🏻👍🏼

    • @poorninarayanan4173
      @poorninarayanan4173 Год назад

      Super GK

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Год назад +2

      What's full expansion of GK. Does science and spirituality co exist. NEXT which religion GK going to speak

    • @Andavarae
      @Andavarae Год назад +2

      ​@@logicalbrain4338 science is just child...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Год назад

      @@Andavarae it's not child. Another eternal spiritual power

    • @Andavarae
      @Andavarae Год назад +2

      @@logicalbrain4338 yeah most dangerous power...

  • @karunakaran2412
    @karunakaran2412 Год назад +1

    Really romba super program bro..
    Science ah people oda life la connect pandra neenga than super hero.

  • @pravinraj8402
    @pravinraj8402 Год назад

    The way you conver semmmmaiya iruku bro..... Yellathukkum mela onga videos editing um personally semmma.

  • @_itz_me_Yuvi
    @_itz_me_Yuvi Год назад +13

    As a Research Scholar i think u r great... great message.. keep it up... 🥰

  • @007SURYAYT6
    @007SURYAYT6 Год назад +6

    இந்த வீடியோ ரொம்ப ஜாலியா இருக்கு சூப்பர் ப்ரோ 🤣🤣🤣❤️

  • @VijayVijay-mx5nv
    @VijayVijay-mx5nv Год назад +1

    Adutha thalaimuraikku nalladha kattru tharom.....your work going on thank you

  • @vigneshpiriyan1186
    @vigneshpiriyan1186 Год назад +5

    உங்கள் தமிழ் அறிவு கண்டு வியக்கிறேன் 😊❤️

  • @rimaxzone
    @rimaxzone 8 месяцев назад +4

    From singapore, i am your big Fan bro!! i really enjoy and have learn alot Thank you!

  • @karthiviji1326
    @karthiviji1326 Год назад +9

    அண்ணா நிங்க உண்மைய பேசுனது மகிழ்ச்சி அளக்கின்றது இது போன்ற தைரியமா பேசுவதற்கு நாட்டில் சில மனிதர்கள் உள்ளானர் நிங்களும் ஒருவர். நன்றி ,🙏

  • @vadiveld3951
    @vadiveld3951 Год назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வோம் என்றென்றும் மகிழ்ச்சியாக

  • @iganeshkannan
    @iganeshkannan Год назад

    அருமையான பதிவு.., அறிவியல் பார்வை சிறக்க வாழ்த்துகள்

  • @vickys5083
    @vickys5083 Год назад +11

    8:18 thug life GK 🤣🤣🤣

  • @gowthamraghunathan
    @gowthamraghunathan Год назад +4

    You are right, Now a days news and news reporters are forgetting their need for existence !

  • @thalapathi_33
    @thalapathi_33 Год назад

    சிறப்பு, உண்மையான பகுத்தறிவாளர் நீங்கள்தான், நன்றி, தொடர்க..

  • @panneerselvam2514
    @panneerselvam2514 10 месяцев назад +1

    நீங்க சொல்வது மிக உண்மை தம்பி. எனக்கு தாங்க முடியாத எரிச்சல் என்னவென்றால் நிறைய youtube channel தலைப்புக்கும் உள்ளே சொல்லும் செய்திக்கும் ஒரே ஒரு துளிகூட சம்மந்தம் இருப்பதில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

  • @villagegaming1318
    @villagegaming1318 Год назад +9

    10:40 vera level message pro 🔥🔥🔥💐💐💐

  • @yusssufjr
    @yusssufjr Год назад +12

    News channels ke advice panra maathiri ayiduchi Mr.GK. Your work is outstanding.

  • @rky9438
    @rky9438 Год назад +1

    Much needed content for awareness about social media misuse.thanks for the video

  • @vanniadas4307
    @vanniadas4307 Год назад +1

    Great job, sir. Loved your humour sense!

  • @jebintabla
    @jebintabla Год назад +5

    One of the best series from Mr.GK❤️❤️🔥

  • @JAIKUMAE
    @JAIKUMAE Год назад +3

    Well said about the news channels that's shows your social responsibility keep going

  • @ramramachandranpappannan.r9586

    Very good Advice brother.. Thank you so much vish you welth.

  • @ramdass5119
    @ramdass5119 Год назад

    உங்கள் நிகழ்ச்சி அருமை அருமை
    மூட நம்பிக்கை இது என்று விளக்கம் அருமை இந்த நிகழ்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் மீண்டும் வணக்கம்

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +69

    Subscribe to our New Mr.GK Shorts Channel: ruclips.net/channel/UCGg6SROHmOtwEw4g4Ye15RA

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Год назад +1

      இன்னாங்க🤣🤣🤣🤣

    • @ennasonamuthapochaa2212
      @ennasonamuthapochaa2212 Год назад +1

      Bro tiktok la oruthar Dec 5 23 la aliens varaporanga aprom alien human war nadaka pothu, avan oru time traveller nu urititu irukan atha ennanu konjam parunga😂😂

    • @kannan-ok7rc
      @kannan-ok7rc Год назад

      Hi mr.gk borewell dig pandraku munnadi neeroattam irukka pakkaranga athukku thengai use panna nikkum nu soldranga is that really a science

    • @apachebass8867
      @apachebass8867 Год назад

      👍

    • @brainorce1319
      @brainorce1319 Год назад

      Anna intha OM SARAVANA BAVA channel la avanga solluratham unmaya plz solluga etho magic water and etho rasam

  • @thangamanik3342
    @thangamanik3342 Год назад +4

    மிகவும் தரமான பதிவு. வாழ்த்துக்கள். உங்களைப் போல் தைரியமாக, அறிவு பூர்வமாக, உண்மை பேசும் நபர்கள் மட்டும் தான் மீடியாக்கள் (ஊடகங்கள்) நடத்த வேண்டும். அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @lingamoorthy1991
    @lingamoorthy1991 Год назад

    Hats off to you mr.Gk.. super excellent advice to news channel s this is I'm expected..

  • @poordadrichdad7619
    @poordadrichdad7619 Год назад

    Super clearly speech ,
    Keep tap 👏👏,
    Watching qatar .

  • @arockiajeromea8620
    @arockiajeromea8620 Год назад +66

    Pls never stop Posting videos, especially ESP videos through which you bring the truth by breaking the shell. Never stop Posting ESP videos. Love u a lot bro. Video la facts ai vida unga editing work vera level, especially during the myth busting time of the best musician. Keep it up bro. All the very best... Your channel is always better than many books and news channels. Always keep rocking bro. Wishing you all success... ✨✨✨

  • @user-sk8kz2jp4h
    @user-sk8kz2jp4h Год назад +5

    Sir
    Your vedios all are very useful to me and i got new informations, science. Thank you so much sir pls keep it continuesly.

  • @appuasraf
    @appuasraf Год назад +2

    Mr.GK sir...
    Your editing skill goes to another level...👌👌👌

  • @jiwahgie8811
    @jiwahgie8811 Год назад

    Best content, keep rocking , best wishes from Malaysia 💝💝💝

  • @Mani-nc5sb
    @Mani-nc5sb Год назад +5

    that vibe moment make this video more funny
    anyways nice content

  • @smilechandru3594
    @smilechandru3594 Год назад +8

    Nowadays ur videos editing level on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 . Useful ESP.

  • @m.satheeshkumar9083
    @m.satheeshkumar9083 Год назад

    அருமை.. மனசில இருந்த பாரமே கொறஞ்சிடிச்சி ப்ரோ..

  • @charleeffoulkes4018
    @charleeffoulkes4018 Год назад +1

    I love that beat 💓 u mixed with MusiC JosiyAr....good editing n bgm selection...

  • @nothin__without_u
    @nothin__without_u Год назад +40

    Your words reg. NEWS channels is excellent
    Politely conveyed what many people want to tell the NEWS channels 💯👏🤳

  • @vijir5519
    @vijir5519 Год назад +3

    Astrology pathi ungaloda opinion enna. zodiac sign characteristics of a person na influence pannumaa

  • @alagurajastp
    @alagurajastp Год назад

    செய்தி ஊடகங்களை சரியாக விமர்சனம் செய்ததற்காக மிக்க மகிழ்ச்சி
    நன்றி
    செய்தி ஊடகங்கள் சில நேரங்களில் தகுந்த அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளை கலந்து ஆலோசித்து வெளியிடலாம்

  • @murugeshm40
    @murugeshm40 Год назад

    -அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @umamuthiah872
    @umamuthiah872 Год назад +5

    Very genuine and gentle feedback! News channels, please help humankind to understand the science and nature. So they can save it.

  • @josephinevennila1065
    @josephinevennila1065 Год назад +18

    Even if you are doing this video with comedy manner... You are doing such a great thing... I am regularly watching your videos sir... And this is my first comment for your video... Gaining more knowledge by your videos... I don't know you will become famous or not... But your work is great... Love for giving such accurate truth And for Not like other's

  • @yuvarajmahendran1561
    @yuvarajmahendran1561 4 месяца назад

    Boss! loving your videos! I like the calm composure you choose to handle things with! Love how you are throwing mature suggestions in there for a better society! Appreciate your efforts!

  • @jeyamalar3235
    @jeyamalar3235 Год назад

    உங்க வீடியோ நா இப்ப தான் பாக்குறேன் ப்ரோ நல்லா இருக்கு விண்வெளி பற்றி நெறைய தெரிச்சுகிறேன் நன்றி 🙏🙏

  • @amuthanrealme8846
    @amuthanrealme8846 Год назад +5

    After a longtime, really enjoyed. Thanks. Idhu content illa.. tharamaana sambavam. 🔥🔥. About news channels responsibility. 👍👍

  • @arasankalai69
    @arasankalai69 Год назад +10

    Vanakkam Mr.GK.
    Thanks for sharing us with lots of logic matters.
    Your channel contribute alot of knowledge for my daughters and myself aswell.
    Keep rocking with your awakening videos.
    Would really appreciate if u can reveal the truth about "SANJEEVE VER".
    Thanks and regards from Malaysia.

  • @sstraderstraders4593
    @sstraderstraders4593 Год назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @salexsurya
    @salexsurya Год назад

    Ennoda manakumaral ellam, neenga videova solliteenga bro. Well done.

  • @asokanxyz
    @asokanxyz Год назад +4

    சிறப்பு. #ESP தொடர்ந்து வரவேண்டும். சமூக பெரிய மனிதர்களையும் தோலுரித்துக் காட்டிய நேர்மை பாராட்டுதலுக்குரியது.

  • @krishna-ls9kp
    @krishna-ls9kp Год назад +35

    Fun+Informative🔥
    That's MR. GK👍

  • @selvaelmec
    @selvaelmec Год назад

    Next level of creating awareness... excellent 👍

  • @ananthasivi668
    @ananthasivi668 Год назад +1

    This video making is very good 🔥🔥🔥
    This video things is very useful 🤯🤯🤯
    Thank you for Mr.GK 🤠🤠🤠🙏🙏🙏

  • @nithyaraja2664
    @nithyaraja2664 Год назад +4

    Mr. Gk neenga romba nalla pesuringa. Ketukite irukalam pola iruku. Ivlo polite ah at the same time unmaiya konjamum maraikama yethukum compromise agama ganniyama pesurathu romba sirapu. Idhu oru vazhikatikana sirantha panbu nu naa ninaikuran. Vazhthukkal nanba!

  • @thankscienceimanatheist
    @thankscienceimanatheist Год назад +6

    Oor fullah pseudoscience ah iruku anna .. Adha ellam epdi cross check pannanum nu innu neraya ESP series la post pannunga na.. really helpful

  • @adtptpr2937
    @adtptpr2937 Год назад

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்போதான் மூட நம்பிக்கைகள் புதிய புதிய அவதாரம் எடுத்து படிக்காதவனை விட படித்தவனை அதிகம் முட்டாளாக்கி வருகிறது. படிப்பிற்கும் அறிவிக்கும் சம்பந்தமே இல்லை. வருங்கால தலைமுறையாவது சிந்திக்கட்டும்.

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 Год назад

    அருமையான பதிவு👏👏👏

  • @prakashv5476
    @prakashv5476 Год назад +49

    Best ESP award goes to the famous music director in the video you already mentioned bro 🤣

  • @immortalasuran2633
    @immortalasuran2633 Год назад +1

    Enjoyed a lot serious competition for the number 1 position. All are deserving ones. Keep posting such videos as well bro when you get time.

  • @kesavarajranganathan100
    @kesavarajranganathan100 Год назад

    உங்களோட எல்லா வீடியோக்களும் அருமை ப்ரோ 👌

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +4

    10:20....@sathiyamnews thane athu...🔥🔥🔥😂😂

  • @kanthanathan158
    @kanthanathan158 Год назад +7

    That vibing moment😂💥

  • @bluebird9114
    @bluebird9114 Год назад +1

    Arumai bro 👍🏼👍🏼 ithe matiri innum video seinge bro 👍🏼👍🏼👍🏼

  • @sooryasoorya7451
    @sooryasoorya7451 Год назад

    Neenda naal manadil ulla vidayangal awai.
    Oru waarthail solla wennumenil ippadi oru video padiwu seidamaikku mikka nandri sagodarare.
    En manadil ullawaigalai appadiye sonnadukku mikka nandri.......❤❤🙏🏻
    im soorya from ( Srilanka🇱🇰)

  • @Mr_throttler_kiddy
    @Mr_throttler_kiddy Год назад +8

    That josiyar vibe🤣☄️🕺

  • @user-gk1bk2dg2x
    @user-gk1bk2dg2x Год назад +12

    Im your follower for your science knowledge. But i always thought you against tamil and tamil history. I amazed by your tamil knowledge and happy as you have acknowledged tamil poets. 🙏

  • @karthickmahadevan8021
    @karthickmahadevan8021 Год назад

    Sema comedy sense sir ungaluku...antha songa melody mathinigalae wow wow ....laugh out loud

  • @papateevee3755
    @papateevee3755 Год назад

    News channels advice super, amazing and appreciatable.

  • @seenukarthi
    @seenukarthi Год назад +43

    Editing has been improved and lots of fun. Is this edited by you or someone one else? Anyway I enjoyed a lot.

  • @mcdee367
    @mcdee367 Год назад +25

    Please continue this ESP Series 😂♥

  • @SuperRhythmic
    @SuperRhythmic Год назад

    Super 👌... Bro... Naane Varuvean movie la vara maathiri possession pathi oru video podunga

  • @arvindzeen6795
    @arvindzeen6795 Год назад

    வாழ்த்துக்கள்.

  • @michaelraj7980
    @michaelraj7980 Год назад +3

    Purely awareness video
    Worth to watch
    Vera level 🔥👏👏💐

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Год назад +16

    10:22 😂
    500 million வருஷத்துக்கு பிறகு யாரு வந்து கேள்வி கேட்க்க போறாங்கனு ஒரு தைரியம் தான்

  • @krishnamech5832
    @krishnamech5832 Год назад

    Editing arumai... vaalthukal editer🔥

  • @tsm5828
    @tsm5828 Год назад

    Hi Mr GK. Thanks for shedding light to a lot of things. My humble request, pls show the videos and photos u r reviewing slightly bigger. The window is too small. Thanks.

  • @manirajrathinam8300
    @manirajrathinam8300 Год назад +20

    Bro you have great humor sense 🤣

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Год назад +8

    Good reaction video..👌
    keep going Mr GK....👍

  • @griffin4474
    @griffin4474 Год назад +1

    Music ஜோசியம் நல்லா இருக்கு mr gk vibe ஆகிட்டாரு 🥰😍

  • @p.atamilgamer7284
    @p.atamilgamer7284 Год назад +2

    Anna wave opticalsla animals control Pana sounds waves and frequency use panuvagala illana human voice control Pana kudia kagent iruka??????

  • @vijaydev2605
    @vijaydev2605 Год назад +3

    Love Mr.GK

  • @dineshssirchemistryclass61
    @dineshssirchemistryclass61 5 месяцев назад

    Sir your videos are very helpful. Thank you Please make video about ESP - Extra sensory perception.

  • @sarapavi1119
    @sarapavi1119 10 месяцев назад

    Anna neenga vera level resently addict ur videos na

  • @raghuprasath5750
    @raghuprasath5750 Год назад +20

    Hi brother, ideomotor matter sema naa oru 8th std padikirapo antha community hall ku parents oda poirunthn, apo avoid brinjal & few vegetables gradually from ur diet its nt gud nu sonanga, avanga justification enana ancient times monks la edible & nonedible food ah choose panrathuku rudhraksatha food ku mela hold panuvangalam athu clockwise ah move aana edible anticlock na nonedible;naa hold panipathapo enaku diffrence therila but ppl outthere chinna payan nee nu soli ena convince pantanga since the incident epo brinjal saptalum enaku brinjal edible ah nu doubt raise aagum till last week but ipo unga ideomotor pathona thn bulb eriuthu... Kudos bro keep dng🤝👏 here is the winner of best ESP award🏆

    • @radhamechmohan1229
      @radhamechmohan1229 Год назад

      For ur info there are three types of food positive pranic negative pranic and neutral pranic which emits some sort of energy which can identified by rudhrasham it's scientific Aly proved

    • @RamaChandran02
      @RamaChandran02 Год назад +2

      Even if no one holds rudraksha, it will rotate or move accordingly, Rudraksha beads acts as dielectric store or capacitor when directly comes in contact.. Please read paper submitted on Elaeocarpus Ganitrus (Rudraksha).. Brinjal Or garlic gives thasamic effect on body that me laziness or negative that's why those people practicing spiritual won't consume brinjal, onion or Garlic...

    • @nv8972
      @nv8972 Год назад

      @@RamaChandran02 ESP episode kullaye oru ESP content

  • @drdhineshg
    @drdhineshg Год назад +11

    Ungaloda sevai romba romba thevai .
    we need a video of scientific review of the true benefits of yoga. Ella prachanayum yoga Panna sari agidum nnu solranga Le

  • @prakashs1703
    @prakashs1703 Год назад

    அருமை

  • @imranmmi
    @imranmmi Год назад +1

    En thalaivan music ah korai sollama sonneenga paarunga..vera level🤣🌟

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil Год назад +3

    நானும் அந்த ஜோதிடரின் பாட்டிற்கு ரசிகன் bro 😊😂

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Год назад +9

    Mrgk❤️KEEP UP THE GREAT WORK. I love watching your videos!❤️Alway's remember to keep your head up high and held high and keep doing what you love and what makes you happy

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Год назад +2

    அறிவியல் என்பது நம் கையில் உள்ள விளக்கு மாத்திரமே. தன்னை சுற்றியுள்ள பத்தடி வெளிச்சத்தில் உள்ள பொருளைத்தான் அறியமுடியும். அறிவியல் இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உள்ளது. மெய்ஞானம் எல்லையற்று வியாபித்துள்ளது. காலம் பதில் சொல்லும்.

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад

    நன்றி அண்ணா 🙏🙏

  • @koteeswaranmanoharan837
    @koteeswaranmanoharan837 Год назад +9

    Super video, Appreciating your social care and your way of decoding the sudo science.
    We need these types of videos, which connect to common people day to day life
    Thanks for your video