என்னென்ன சொல்றாங்க பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2022
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #healerbaskarvideos #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 852

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +75

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @thipusulthan4878
      @thipusulthan4878 Год назад +1

      Bro Artimis pathi pesalana thee kulipen 🔥🔥😂

    • @kajandranputhukuppam9377
      @kajandranputhukuppam9377 Год назад +1

      8.32.. 🙄 தலைவியா இதுதான் உலாக மகா உருட்டு.. செய்வாய் கிரக்காத்துக்கு 😁😁 எப்படி யா போக முடியும்

    • @JaiSuryaG
      @JaiSuryaG Год назад

      Mr. GK Discord Server Create Pannunga Please..

    • @iyappan.sanjeevi
      @iyappan.sanjeevi Год назад

      Brother, Ennenna solran parunga was long back said by Sudhakar🤣🤣🤣

    • @yousufali6249
      @yousufali6249 Год назад +1

      சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணி பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் சொல்றாங்களே அது உண்மையா bro

  • @princesudhar7041
    @princesudhar7041 Год назад +720

    Thalaivareeeee....😍😍 நீர் இருக்கும் வரை இங்கு யாராலும் Sciencela உருட்ட முடியாது 🤣🤣🤣🤣

  • @cholanmaruthupandiyan7884
    @cholanmaruthupandiyan7884 Год назад +67

    உருட்கள் அவிழ்க்கபடும் இடம் @mr.gk I'm huge fan of u sir....keep rocking sir🔥

  • @Simply_Sathish
    @Simply_Sathish Год назад +86

    அறிவியலோடு சிரிப்பையும் எங்களுக்கு ரசிக்கும்படி தரும் எங்கள் அறிவியல் வாத்தியார் திரு. ஜீகே அவர்களுக்கு மிக்க நன்றி 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏🙏

  • @aravindk2658
    @aravindk2658 Год назад +29

    பாஸ்கர் அண்ணாவின் நோக்கம் நல்லது என்றாவது சொன்னீர்கள் மகிழ்ச்சி

    • @amiu21217
      @amiu21217 Год назад +2

      ஆமா

    • @krishna2727
      @krishna2727 Год назад

      என்னுடைய Comment படியுங்கள்

    • @ravi7264
      @ravi7264 Год назад +1

      Nokkam nalladhu dhaan. Aana konjam paithiyam aagittaru paavam..

  • @namathuulagam
    @namathuulagam Год назад +7

    பாஸ்கர் அய்யா சொல்வது போல ,செவ்வாயில் நாம இருந்தால் பூமியின் கதிர்வீச்சு நம் என்ன அலைகளை மாற்றம் செய்யும்

    • @kannanlove7270
      @kannanlove7270 Год назад

      உங்க பாஸ்கர் கொய்யா கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்துல கேனத்தனமா பேசி ஜெயில்ல களி திண்ணவர் தானே?

  • @Rahul-px3jh
    @Rahul-px3jh Год назад +14

    Science + sarcastic edit ..... ultimate combo 🔥🔥

  • @knockoutrider
    @knockoutrider Год назад +6

    முழுமையாக அறிவியலை நம்ப வேண்டாம் அறிவியலை விட அபூர்வமான நிகழ்ச்சிகள் நடைபெறும்

  • @mady3d917
    @mady3d917 Год назад +43

    bro sarcasm + science no one can do better than you...Absolutely wonderful series I loved it😂

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +87

    0:10 intro 😂😂 🔥 vera level ESP series Mr GK to break the Myth 7:01 Sea snail 🐌 That வலம்புரி சங்கு ... இங்கு உருட்டு உனடக்க படும் ... Debugging Scam and Uruttu debugging by Mr GK anna 👍 Editing semma super 🔥

  • @dass4170
    @dass4170 Год назад +3

    ரொம்ப நகைச்சுவையான வீடியோவா இருந்தது மிஸ்டர் ஜி கே

  • @jaiganeshmurugaiyan2418
    @jaiganeshmurugaiyan2418 Год назад +2

    அருமை தோழர்...
    நன்றி.
    மகிழ்ச்சி ...
    வாழ்த்துகள்...

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn Год назад +40

    இன்ன வீடியோ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்றி Mr. Gk, 👏👏👏👏🤝🤝

  • @Cybertron_creatives
    @Cybertron_creatives Год назад +5

    யாருக்கு யாருக்கோ 😂😂 Vera level thalaiva neenga comedy nala panringa

  • @yuvarajraj5382
    @yuvarajraj5382 Год назад +13

    MR. GK = 1000 பெரியார் all the best sir keep it up

  • @stalinarockia5871
    @stalinarockia5871 Год назад +1

    Bro Unga uruttu😂 atha vida perusa iruku , nanduku moochu muttumaa😂😂😂😂😂😂 Vera level bro neenga

  • @sivasarathy5669
    @sivasarathy5669 Год назад +5

    Yaarukku yaarukko 😂😂🤣🤣 vera level editting 👌

  • @srileka3683
    @srileka3683 Год назад +2

    Editing la tharama irrunchi 😂😂😂😂👌👌👌super bro

  • @JafarJafar-jd6qc
    @JafarJafar-jd6qc Год назад +2

    Indha maathuri aaluga irukura varaikum namba Mr.GK Anna video content ku panjamea illa ✨💯😂

  • @987sai
    @987sai Год назад +17

    Anna ungala pathu ahlamana kelvikalum arivarntha pathilgalum book vangki padichuten Vera level la irunthuchu. Stephen Hawking avaroda life avaru solla varra vitham rompa esaya purinthathu...

  • @dino5479
    @dino5479 8 месяцев назад

    Neenga sirikum oru idam artificiala ruku. Atuku pathila sarcastic smile alone is enough. I can understand your situation. Apart from that the contents are good as usual.

  • @jsathish42
    @jsathish42 Год назад +7

    பேய் ஓட்டுற தாத்தா, ghost buster movie பாத்து fan ஆகிஇருப்பார் 👻

  • @gowthamap8327
    @gowthamap8327 Год назад +1

    Brother ellam ok ..baskar sir videos na 10 yrs ah follow pnren..enaku neriya useful ah irunthuchi... sometimes humour kaga logic ah illa irukum....so avara ithula include panthinga....

  • @muruganmech2037
    @muruganmech2037 Год назад +1

    All videos in your channel... Vera level 🔥🔥🔥

  • @hameedsdiary3223
    @hameedsdiary3223 Год назад +11

    Editor siva deserves more credits ❤

    • @jeyalakshmi6675
      @jeyalakshmi6675 Год назад

      மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் வீடியோ G K sir.👌💐💐💐

  • @Omsaravanabava4262
    @Omsaravanabava4262 Год назад +1

    நாம் பூமியில் இருப்பதால் நமக்கு பூமியின் சக்தி (எர்த்) தேவைக்கு ஏற்றார்போல் நம் உடம்பு எடுத்துக்கொள்கிறது .மற்ற கிரகங்களின் சக்தி நமக்கு தேவைப்படுவதால் மனதை தயார் செய்தால்தான் மற்ற கிரகங்களின் சக்தியை நமது உடல் உள்வாங்கும்.எனவே மற்ற கிரகங்களின் சக்தி நம்மை வந்தடைய நிச்சியம் சரானகதி (வணங்குதல்)வேண்டும் .பூமியின் சக்தி கேட்கவில்லை என்றாலும் நமக்கு கிடைத்துவிடும்.மற்ற கிரகங்களின் சக்தி நமக்கு தேவை என்பதால் பூமியை விட்டுட்டு மற்ற கிரகங்களை வைத்து வழிபாடு செய்தார்கள். இதைத்தான் பாஸ்கர் ஐயா அவர்களும் கூறுகின்றார்.🙏

  • @MK.__
    @MK.__ Год назад +5

    Editing super in this video👏🏻👏🏻

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Год назад +1

    தம்பி நீங்க வேறலெவல் .. 😂
    புரியாதத விசயத்த புரியாத மாதிரி உருட்ரீங்க பாரு.. அடடடடடா

  • @asok8671
    @asok8671 Год назад +5

    I challenging you: ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை வைத்து,,,,
    அவரின் உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை மற்றும் அவர்களின் பாலினம் என்ன
    &&&
    அவரின் பெற்றோரின் உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை என்ன மாற்றும் அவர்களின் பாலினம் என்ன முதலியவற்றை துல்லியமாக கணித்து சொல்ல முடியும் என்று கூறுகிறார்கள் சோதிடர்கள்.
    இதை மூட நம்பிக்கை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா????

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Год назад

      ஆம் எனக்கு தெரிந்த சோதிடர் ஒருவர் நமது கைரேகையை பார்த்தே கூட பிறந்தவர்கள் எத்தனை பேர்,அதில் எத்தனை ஆண்,பெண், எத்தனை குழந்தைகள், என்பதை துளியும் மாறாமல் கூறுவார், இறந்து போனவர்களை பற்றியும் தெளிவாக கூறுவார்

  • @kalenavasanthan8512
    @kalenavasanthan8512 Год назад

    நீங்கள் என் அறிவியல் ஆசான்.எனினும் நீங்கள் மேலதிகமாக psychological,world political pati search panina nalam.

  • @veerasudalaisathya
    @veerasudalaisathya Год назад

    Yellamey purikira mathiri nalla theliva solluringa super thalaiva

  • @lovelyvibes5750
    @lovelyvibes5750 Год назад

    Nalla vela pala unmaiya pottu udaichinga bro illana naangalum yemanthu irupom ... Thank you bro

  • @timepass5576
    @timepass5576 Год назад +11

    Uruttu editing vera level bro 🤩🔥❤️💥🤪

  • @shrilakshmiassociates1638
    @shrilakshmiassociates1638 Год назад

    super anna thank you. ungolada video ku tha wait paniruntha😂😂😇..

  • @smilingking_
    @smilingking_ Год назад +5

    Eppudra 😂😂😂 always vera level

  • @sheikabdullahjahirhussain4552
    @sheikabdullahjahirhussain4552 Год назад +1

    Bro semaya irukku unga program Mel valarunum valthukkal

  • @SalmanThariq6
    @SalmanThariq6 Год назад +2

    Soooper athula antha last video ultimate 🤣🤣🤣🤣🤣

  • @thirunavukkarasumahendren6620
    @thirunavukkarasumahendren6620 Год назад +2

    அய்யா எல்லோருக்கும் எல்லாமும் தெரியனும் என்ற அவசியம் இல்லை. பாஸ்கர் அய்யாவின் பதிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தான் Mr GK ஆயிற்றே இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் தாருங்கள்

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti Год назад

    சூப்பர் அருமை தோழரே
    வாழ்த்துக்கள்

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 Год назад +1

    Vera maari vera maari

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy Год назад +1

    Semma fun super ESP 3 , thatha bomma thuppaki pai vera mari

  • @vignesha3863
    @vignesha3863 Год назад +1

    Your service need for this society 🤗

  • @SenthilKumars10
    @SenthilKumars10 Год назад +4

    Mr GK bro. Unga sense of humour vera level 😂😂

  • @Tnpsc_Dreamz
    @Tnpsc_Dreamz Год назад +3

    Fun Filled brother 😆nice

  • @tharung7396
    @tharung7396 Год назад +6

    Today fully I'm very sad. Clg mudichitu veetuku vanthathum insta poi paatha Mr GK story la new video. Appde cut pannitu RUclips va. Now feel better 💖❤️
    Thank you so much bro....

  • @RoadRevz
    @RoadRevz Год назад

    😊 super riplay 🔥👌 ithupondra videos vungalidamirunthu niraya varavendum you tube channel yengirapeyaril niraperu inga vuruttu vuruttunnu vurutraanunga ...

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 Год назад +1

    பயந்துட்டென் 😂😂 that dummy gun funny தாத்தா 😂😂😂😂😂

  • @sabarikrish9405
    @sabarikrish9405 Год назад +5

    Uruttu is an emotion.... 🔥❤️

  • @Mr_throttler_kiddy
    @Mr_throttler_kiddy Год назад +1

    Humor s laaam super bro nalla enjoy ment♥

  • @pazhanikumar1070
    @pazhanikumar1070 Год назад

    First en koota iruntha muttaalukala mattum paathae
    Social media vanthathuku appuram oor ulagathula irukura ellaam muttaalaiyum paakurean
    Thank you Mr.G.K

  • @amsfaguru
    @amsfaguru Год назад +2

    Mr. GK
    உங்கள் அறிவியல் வீடியோ ஆராய்ச்சி மிகவும் அற்புதமாகவும் அவசியமாகவும் உள்ளது.
    உங்களிடம் ஒரு கேள்வி
    நமது கேளக்ஸி விரிவடைந்து கொண்டே செல்கிறது அதற்க்கு ஓர் எல்லை உண்டா என்பது தேடலில் உள்ளது சரி.
    சூரிய குடும்பத்தில் கோள்களின் கீழே என்ன உள்ளது .மற்றும் மேலே என்ன உள்ளது .
    அதாவது கோள்களின் வட்ட பாதைக்கு கீழே என்ன உள்ளது
    இதனுடைய அறிவியல் விளக்கம் என்ன?

  • @prasannav
    @prasannav Год назад +2

    உருட்டுக்கெல்லாம் உருட்டு பெரிய உருட்டு மனிதனின் உருட்டு
    அவ்வுருட்டு இன்டர்நெட்டில் உருட்டப்படும்
    - உருட்டுள்ளுவர்

  • @prabu13
    @prabu13 Год назад +1

    Loving it 💕💕

  • @RaihanDreams
    @RaihanDreams Год назад +2

    02:22 அதெல்லாம் அப்றம் பாக்கலாம் பா. மொதல்ல நீ உருட்டு பா. உருட்டு உருட்டு... 😂 🤣 வேற லெவல் 👌🏻

  • @rajkutty5676
    @rajkutty5676 Год назад +2

    அப்புறம் நான் science படிக்க ஆரம்பிச்சிட்டேன் 🤣🤣🤣 bangammmm broo...

  • @mahimamani3854
    @mahimamani3854 Год назад

    Thank you so much Mr GK.

  • @rockybalbova3466
    @rockybalbova3466 Год назад

    Awesome explanation sir 😃😃😃😃

  • @stevenhenry746
    @stevenhenry746 Год назад +8

    Bro... Pls do a video on traditional myths on baby care taking.

  • @visalnangai921
    @visalnangai921 Год назад

    Hii bro... How r u? I m very big fan u... Ur videos most interesting and useful.... Vaasthu aamai vetla vaikrathu pathi ethana video podunga plzz... 🙏🙏🙏

  • @murugadas2010
    @murugadas2010 Год назад

    ஆசானே வேற லெவல் போங்க நீங்க

  • @mystricmani444
    @mystricmani444 Год назад +4

    That warning moment 😂😂

  • @NirmalChristopher
    @NirmalChristopher Год назад +62

    majority of the Tamil society is submerged in Misconception , Superstitions eventhough they are educated. you are doing a good job to educate science , Rationalism , Reasoning. which i always tried to do with my known pals all i faced is sarcasm , Laughing at me. You are doing what i am trying to do for several years . Keep it up.

  • @vfxartistforspidermannoway5044

    Bro neenga panrathu arumayaana series bro itha continue pannunga😁

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp Год назад

    Super bro 😄😄😄nice information keep going
    I love all ur vedio

  • @thiruvijay9879
    @thiruvijay9879 Год назад +1

    Nan new subscriber bro kadantha one week larnthuthan unga video VA pakkuran

  • @tamilmani3541
    @tamilmani3541 Год назад

    10min epdi poche ne theriyala na...super ❣️😅

  • @ManikandanM-cb7yp
    @ManikandanM-cb7yp Год назад +1

    Vara vara editing vera level panringa bro....😂😂

  • @rajeshkanna3283
    @rajeshkanna3283 Год назад +5

    Unsolved mysteries பத்தி ஒரு Video போடுங்க Sir

  • @sivasankari0407
    @sivasankari0407 Год назад +4

    Waiting for next video bro 😀

  • @naveenbabu1694
    @naveenbabu1694 Год назад +1

    😂😂😂😂😂 Editing vera level sir...

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Год назад +2

    சூரியன் சந்திரன் செவ்வாய் வியாழன் என்ற குரு வெள்ளி என்ற சூக்கீரன் புதன் சனி ராகு கேது ஒன்பது கோள்கள் உள்ளது 27 நட்சத்திரம் உள்ளது ராகுகேது நிழல் கிரகம் அதாவது இருள் கோள்கள் இவை கோள்கள் தான் ஜோதிடம் என்பது உண்மை தான் mr gk நீங்கள் ஒரு முறைக்கு பலமுறை ஆய்வு செய்து மக்களுக்கு கூறுங்கள் இது போலியா உண்மையா என்று நான் ஜோதிடம் பயின்று வருகிறேன் ஜோதிடம் என்பது அறிவியல் அடிப்படையாக கொண்டாதாது ஒரு முறை ஆய்வு செய்யுங்கள்

  • @navaneethmalaiyappan
    @navaneethmalaiyappan Год назад

    Nanum avara rompa virumpi parthudu iruntha appuram science Padika start pannita 😆😆😆 vera level bro neega

  • @MrSamymari
    @MrSamymari Год назад

    Very nice.. usually if our content only informative it may not reach many people, but with some humour surely it will reach and never people will forgot..!!!

  • @PravinKumar-nx9hx
    @PravinKumar-nx9hx Год назад +1

    vera level pooga ...😂

  • @Framebyframe1991
    @Framebyframe1991 Год назад

    Thalaiva.........
    Romba nandri....

  • @vinodchristopher1987
    @vinodchristopher1987 Год назад

    we are enjoying , and awakened, thank you

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super information!

  • @riyassha6090
    @riyassha6090 Год назад +3

    🤣Such a Fun Video! Editoruuu👌👌

  • @mahinila6623
    @mahinila6623 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @ShPa22
    @ShPa22 Год назад +1

    Awesome sir

  • @myvision4973
    @myvision4973 Год назад +2

    Mr.Gk = Mr.(Genuine+General)+knowledge

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 Год назад

    9:06 avaru nalla manusan thappa thiruthikiraaru., Ellarum apdi irupaangala.. naa ungala sollala mr.gk neenga evlo periya arivaali., Yendha thavarum yosikadha moolai aachey ungalukku

  • @johnjames4038
    @johnjames4038 Год назад +4

    You deserve better bro
    Very informative

  • @manodevaki
    @manodevaki Год назад +3

    uorutunga uorutunga ultimate

  • @aniyayen8360
    @aniyayen8360 Год назад +2

    தலைவா இவ்வளவு நாளாக உங்களதான் தேடிட்டு இருக்கேன்,இதோ subscribe பண்ணிட்டேன் கலக்குங்க வாழ்த்துக்கள்.

  • @greentorainchannel386
    @greentorainchannel386 Год назад

    Perfect awareness video 😊😊😊😊😊

  • @SanthoshK-ux3ho
    @SanthoshK-ux3ho Год назад

    Nice work keep on going....

  • @TwinCy05
    @TwinCy05 3 месяца назад

    ROFL. Really a good video and nice edit. Cheers bro ;)

  • @random-views5470
    @random-views5470 Год назад +1

    🤣🤣🤣🤣 ultimate bro

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Год назад +3

    Super semma 👌🏻👏🏻👍🏻

  • @user-pu1iq5db4x
    @user-pu1iq5db4x 6 месяцев назад

    I'm a big fan of science and you bro👍 keep rocking 👍

  • @smilechandru3594
    @smilechandru3594 Год назад +7

    Video length not enough bro need atleast 20mins @mr.gk

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +1

    Last one is ultimate ji☺️😂😂🔫

  • @kumareshinfohub
    @kumareshinfohub Год назад

    Antha ghost video ultimate 🤣🤣

  • @rahulcalvin4659
    @rahulcalvin4659 Год назад +1

    Super bro ur really great 👍😁 love u bro

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Год назад +1

    Thatha with Gun superb! next Muni part 5 Lawrence will introduce to the world 🤣🤣

  • @MrRDJ-su5cp
    @MrRDJ-su5cp Год назад

    Bro inaiku video semma😍😍😍😍

  • @jillasundar1262
    @jillasundar1262 Год назад +2

    Editor on theee form😂💥💥💥💥

  • @sabari1393
    @sabari1393 Год назад +1

    Which is best time to study ?
    Morning ?
    Evening ?
    Night or mid night ?
    Any scientific ideas and reason

  • @veetrinan-nilakkallil6573
    @veetrinan-nilakkallil6573 Год назад +1

    கிரகம் = வேறகம் (வேற்று + அகம் )
    ஈர்ப்பு விசை அதிகம் கொண்ட அகம் ( பருத்த உடல் என்று பொருள் கொண்டால் தவறில்லை )
    சூரியன் கூட வேற்று அகம் . அதாவது , முதன்மை வேற்று அகம் .
    கைக்கெட்டா வேறகம் = கேறகம் = கிரகம் .