ESP | என்னென்ன சொல்றாங்க பாருங்க | இதெல்லாம் உண்மையா? | Mr.GK
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#ESP #seeman #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
No, India,ooda miga periya scam sathyam scam bro.
Hi, Mr GK anna can you please do a video about C/2022 E3 (ZTF) Comet which can be seen with the naked eyes this months end I am so excited about seeing it and it is an event which is going to occur once in a 50,000 Year, where this comet was lastly spotted during paleolithic age which makes it more interesting to see it because it's a once in a life time opportunity!. And also can you explain where to spot it, which place would be better to spot them. Which time we can spot them at sky and importantly at which place in Tamil Nadu we can se it clearly and photograph it. I hope you get this message and do a video about it in early. I saw your video of photographing the Milky Way galaxy so I thought you will do this!
Seeman kaaga.. thaniya oru 10 ESP episodes.... podalam... bro..
Bro mercury vimana pathi sollunga .......is that true that our ancient Indians made a theory about a mercury based vimana.....if it is not please let me explain bro...... comments potela pothum video la kuda sollavena
9:50 boomi thondri pala varudangal anathu arivuyal unmai.2000 varusathula network technology epdi asura valarchi adanchichi.
அண்ணன் சீமான் படத்தை பார்த்து பார்க்க வந்தவர்கள்!
Avan ena urutturaan nu paaka vandhen😂
Un nonan ah kaari thupuraan paaru Mr.gk😂
Ena mr.gk ena oruthura nu paka vantha
T. Rajender ippadi time pass nu makkal paakurangulo appaditha seemanum media vukku time pass
Me too
உருட்டுகளின் உலகத்தில் உருட்டுபவர்களை ஓட ஓட உருட்டுகட்டையால் அடிப்பது போல் (Science) பேச்சால் அடிக்கும் Mr.GK அண்ணனின் ரசிகன்... 😍❤️🔥🔥
🤧
❤️
Nice
❤️
Evarum oru uruddu than. Katrathe kai man alavu. Kallathathe ulakalavu. Ariviyalukke theriyatha visiyam 90% mela.
நான் இதயக் பிரச்சனை உள்ளவன் வெகு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சிரித்தேன்
Vaalthukkal
அண்ணன் சீமானை வம்புக்கிழுத்த விதம் அருமை. 💪💪 நாம் தமிழர்💪💪
இது வம்பு அல்ல நிஜம் . ஒ௫ தலைய்மை பொ௫ப்பில் உள்ளவர் தவராக சொல்லக் கூடாது இதை கண்டிப்பாக சீமன் ஏர்பார் .
@@dakshinamurthygopal1570 சரியாய் சொன்னீர்கள். நாதக கட்சியில் ஒரு நிர்வாகியாக இருக்கும் எனக்கும் உங்கள் கருத்து நியாயமாக படுகிறது💪💪
சீமான் கிருக்கன் அவனுக்கு நீ ஒரு கூஜா
@smile உன் வீட்டு பெண்கள் போலவே அனைவரும் இருப்பார்கள் என்று நினைக்கிறாய் போல😄😄😄😄
@@messieeveara7206 இருந்துட்டு போகட்டும்😁😁ஈவேராவிற்கு மூத்திர சட்டியாக இருப்பதைவிட சீமானுக்கு கூஜாவாக இருப்பது சிறந்ததே😁😁😁😁
உங்கள் பணி தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள் 🇮🇳👌👌
😻😻😻
🤗
🥳🥳🥳🥳
@Mr. GK அண்ணா இந்த வீடியோ பாக்கும்போதும் உலகத்துல என்ன என்ன நடக்குமோ
பரமா படிடா ஒழுங்கா படிடா super brother ❤️👍
அனுபவபடும் வரை அனைத்தும் உனக்கு பொய்யே மானிடா 😊
Maanida na? Neenga enna periya idhuva?
உங்கள் பகுத்தறிவு ரீதியான முயற்சி வாழ்க!
இப்படி தவறான கருத்தை உடைத்து உண்மையான விளக்கத்தைதந்து பிறருக்கு உதவுஹதற்கு நன்றி.
அண்ணா!
ஜாகிர் நாயக், மோகன் லாசரஸ் பேச்சை இதே போல் பகுத்து அறிய வேண்டுகிறோம் அண்ணா
Gk விற்கு சங்கு ஊத ஆசையா 😆
Of course, avanunga pesuradhellame kuda uruttu dhan.
@@siva5876 அந்த உருட்டை எல்லாம் கண்டு கொள்ளாமல் செல்வது தான் பகுத்தறிவு, GK அண்ணா போன்ற மாடல் ஆசாமிகளுக்கு 😂
@@viBeotamil what to do bro, he will killed if he does that. Uyir mukkiyamla. But you should know Hinduism is also equally shit just like both Islam and Christianity. But at least in Hinduism ppl like scientists and atheists can stay alive. But this is also changing these days. That's the sad reality.
Sangigal ulagam thani
Mr G K sir.... Music astrologer ஐயும் அடுத்த EPisod ல சேர்த்துக்கோங்க.
Praveen video really doing some responsibility, just imagine how our Kings built without any instrument.
What is the educational qualification of Mr.GK? Done any Ph.D.?
Actually Praveen is having many proved articles with evidence
I love Praveen mohans video ....!!❣️❣️❣️ My fvrr
'Science is dope' channel is also doing the same....well done for creating against pseudo science Mr.GK👍.
Ulagathil Mr.GK anna mattum thaan aarivaali😅
சீமான் அண்ணா சொன்னது உண்மை தான் எனக்கு ஒரு வாட்டி விளையாடும் பொது இரவு தேள் கடிச்சிடுசு கடுக்க ஆரம்பித்து விட்டது சொன்னா அம்மா அடிப்பாங்க என்று சொல்லாமல். நா பொறுமையா படுத்து தூங்கி விட்டேன். எனக்கு கடிச்சது செந்த்தேள் குட்டி தேள் அதுனால எனக்கு ஒன்னும் பண்ணல அதே பெருசா இருந்தா விஷம் எறிடுக்குமோ என்னமோ
serii. seeman sonathu unmai nu yepdi solreenga atha solunga
ESP na Extra Sensory Perception definition poi Ennaenna Solluranga Parunga aayiduchi. Super bro
Most enjoyed episode of ESP i would say 🤣. First coconut trick is off to another world. Good one bro 👌
ஒருத்தன் இருக்கான் mr GK , அவன் நெறிய medical miracles எல்லாம் நடத்துறான் , just oru CD அத இடுப்புல சொருகுனா போதும் , kidney ல எவ்வளவு பெரிய கல் இருந்தாலும் 1 minute ல கறைந்திடும். முடிஞ்சா அவன வெச்சி செய்ங்க
என்ன சீமான் இப்பிடிப் பண்றீங்களே.
மிஸ்டர் ஜி கே முதலில் 1920 இல் தான் இந்த பஞ்சவர்ணீஸ்வரர் கோயிலில் சைக்கிள் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு நீங்கள் ஆதாரம் கொடுங்கள். பின்னர் ஏன் அந்த கோயிலில் சைக்கிள் சிற்பத்தை செதுக்கினார்கள் என்பதற்கு விளக்கம் கொடுங்கள்.
சரியாக சொன்னீர்கள் நண்பா.பிரவீன் மோகன் அண்ணண் அந்த சைக்கிள் வீடியோவில் அந்த சிற்பம் 2000 வருடம் பழையது என்பதற்கு அவர் ஆதாரம் உடன் கூறியிருப்பார்.ஆனால் இந்த மிஸ்டர் ஜிகே ஆதாரமே இல்லாமல் அவர் தவறாக கூறுகிறார்,பொய் சொல்லுகிறார் என்று அவர் ஆராய்ச்சிகளை அவமதித்து இருக்கிறார்.இதற்காக மிஸ்டர் ஜிகே பிரவீன் மோகன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்
Praveen Kumar just puts out theories... I find it interesting
Praveen Mohan never sees the most plausible explanation - he always attributes everything to alien technology or time travel or some hidden technology.
@@abrahamgideon yeah... Agreed.. Instead of trying to fit everything into the reality that we know.. he just gives a different version to ponder upon..
11:15, lojak, mojak, pajak ennaku udanae namma vadivelu annan pokkiri comedy thaan nayabagathuku vanthichu🤣🤣. As usual I enjoyed this video a lot, Mr.Siva, now I have become a fan of your editing. Awesome video Mr.
😍
@@SivaCreed Thala, va thala, thanks for your kind gesture. I feel really happy. All the best to you.
🕶Praveen mohan is a history changer.Hat off to his work. Soon everyone will realize that...not the person like you sir .தமிழன் பெருமை அடையக்கூடாதுனு எத்தனை சூழ்ச்சிகள்...
Tharkurii bunda
@@mugiwarakaizoku96 😂😂
First let us know the qualification of Mr.GK?
Yes
Mr.GK நான் தான்
FIRST Like
FIRST. CMNT
Enna epo
@@_.GUTS_ onnum illa Mr.GK RASIGAN only ok va 😘😘😘
என் பொது அறிவுச் (Common Sense) சிந்தனைக்கு மேலும் ஆர்வம் தருபவை உமது அறிவியல் அணுகுமுறைகள். காணும் அனைத்தையும் அறிவியல் நோக்கோடு பார்க்கும்படி என்னைத் தூண்டுகிறது. இதனால் எனது உறவுகளின் எதிர்ப்பையும் பெற்றுள்ளேன். இருப்பினும் என் அணுகுமுறையில் எந்த தவறும் இல்லையென்பது உமது இந்தப் பதிவிலும் உறுதிப்பட்டது. எதிர்ப்போர் விரைவில் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
Another side series ❣️ very interesting and good quality episode 😊
தொப்பய பற்றி சொன்ன இவனுடய products 10,000 வாங்கி ஏமாந்தோம் ..that time my family was in Pune..
Bed la படுத்து இருந்து வீடியோ பார்பவர் சார்பாக வாழ்த்துக்கள்
Ivanunga tholla vera
ஏய்... எப்புற்றா...
Idhelm oru comment nu podran paaru 🤦🏻♂️🤦🏻♂️
Same .. 🤣
Me also
மகாபாரதம், ராமாயாணம் என்றாலே ஆரியர்களின் உருட்டு கற்பனை கதைகள்தான்.. அதற்க்கு பிரவினும் உடந்தையாக போகிறார்....
சொன்னாங்களா உன்ட்ட
Paavadai thayoli's Katharals
That "Epdi ESP nu pota udane epdi odane vandhu paakureengalo.." moment was lit bro.🔥😆.. Marukka mudiyaadha unmaiyum kooda..😜
Uruttin Mamannan mr.gk vazhga
I really enjoyed lot bro 🤣12:47 ( Yeng-u, Sing-u, Mang-u ) couldn't control my laugh actually 😂
Intresting....Do more of like these..
You are rite sir .. dmk and admk evalovo logic ellama paesuranga Ada patti paesunga parpom . Appo neenga real GK 👍👍👍
Yes
Apudiya enna pesunanganu solunga 😂 stalino edapadiyo enna pesunanga?
@@Joker-et6ph Comali Stalin ku pesuve theriyathu
உங்கள் அறிவியல் புரட்சி எல்லா துறைகளிலும் இன்றைய தேவை
7:00 many people confuse bloating with belly fat. Closing ur mouth while eating and drinking does help minimise bloating as it reduces the amount of air that goes into your stomach. But the primary cause of bloating is excess intestinal gas.
Howz is ur NEET PG Preparation going on?
ESP duration increases pannunghe GK bro... Love it
"Esp pota odane click pandra"
Kandu pidichiyaaa na panatha. Namba Mr.GK ku ESP irukumooo. Ha ha
Kidding bro. Great work.
சீமான் அண்ணாவை மட்டும் தவிர்த்து இருக்கலாம்... மற்றபடி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
ஏன் அண்ணன் என்ன யாரும் எதுவும் கேட்கக் கூடாதா?
ஏன்
Thappa aana information kudutha yaara irundhulam kekalam seeman mattum vidhi vilaku alla
😂😂
துணிவு கொட்டு
I am Big fan of Praveen Mohan Sir.
I am also
U can.. but the info what he share matters
Damn that psudoscientist
@Arshad Tamilan well Hitler was also a Christian
Hi hitler
Me too... Even after proven All the science chapters are also not true
அப்படியே அந்த பாதரியார் CD வெச்சி செய்ற medical miracles பத்தி சொல்லுங்க
ஆமா கண்டிப்பா போட வேண்டும் கூடவே யாகம் நடத்தினால் நன்மை வரும், சாமி ஆடுறது அப்பறம் ஜக்கி சொல்லுற pseudoscience பத்தி வீடியோ போட்டா மக்கள் தெளிவு இருக்கும்
And Muslim conspiracy theory soldravanga layum expose panna solu bro 😊
I saw that interview anna. One of the best and quality time spent watching that. I dnt know why people dnt watch that video. I expected million views and in Trending
அன்புள்ள Gk நான் மிகவும் கவலைப்படுகிறேன்.ஏன்
நமது மக்கள் இந்தளவு
மூடநம்பிக்கையோடு
இருக்கிறார்கள்.
Negativity and rumours spreads speeder than truth
Which interview
Hi Mr.G.K
Enjoyed the video
Fun with debunk.👍
ஐயா இந்த இஸ்லாம் ல இருக்கிற மூட நம்பிக்கைகள் பத்தி எதாவது,😂? சரி சரி புரியுது உசுரு போய்டும்
சிரிப்பான விஷயத்தை சீரியசாகவும்.. சீரியசான விஷயத்தை சிரிப்பாகவும் பேச உலகில் ஒருவர் உண்டேங்கில் எங்கள் சீமான் அண்ணாவுக்கு நிகர் அண்ணனே
Vaayaal vadai sotum saaman
1st view after longtime....you making Sunday special
சூப்பரா இருந்தது அண்ணா
செந்தேள் கடிச்சவனுக்குத்தான்...
தெரியும் அதனுடைய வலி !!!!
எனக்கு கொட்டியது இதய துடிப்பு நிமிடத்திற்கு 150 முறை துடிக்கும் வலி மிகவும் கொடியது
MR. GK அண்ணா சிறப்பு. உங்க காணொலிக்கு நான் ரசிகன்
ESP+ KARI SORU+ SUNDAY NIGHT MOVIE
LIFE IS FEELING COMPLETE 💖
Gujaal
I love Mr.GK ❤️
Super aa irukku
Another side la Christopher Nolan aa interview pannigana nalla irrukum !
aasa pattalum alavoda aasa padanum
Every video's Bgm ,sema timing and suitable
Yes🤣 watching immediately after seeing ESP
Romba naal waiting nalladha pochi potinga 😂😂😂🔥🔥🔥👍👍👍 inaki ena highlights papom 😂😂😂
Very good series 💥ESP💥 please continue ths🔥 very much enjoyful mr.gk✨
இந்த வீடியோ கிளிப் ல வர character எல்லாம் ஒண்ணுக்கு ஒன்னு சலிசது இல்ல😂😂😂😂
Hello brother it was really useful and awesome pls continue, I m regularly watched Pradeep Mohan channel , by that time I thought the cycle history was true. Thanks to showed me the real truth behind this.
உருட்டை சுருட்டு போல் ஊதித்தள்ளும் அண்ணன் ஜி. கே. அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Praveen Mohan is brilliant in explaining the technologies behind the construction of ancient temples. It's very clear that nothing can be built only with Chisel and hammer like Britishers claim. We should have had a extraordinary technology on those days.
You are too much obsessed with latest technology developed by NASA that you couldn't think of our ancestors excellence.
Exactly bro. Vellakaran sonna tan ivane matiri alungge science nu ottukuvanungge.
நல்ல விழிப்புணர்வு 👍🏻👍🏻👍🏻👍🏻
மோகன் அவர்களுடைய வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு பேசும். அவரை அந்த வீடியோவில் இது பராமரிப்பு பணி செய்யும் போது செய்யப்பட்ட சிலை என்று கூறியிருப்பார்..
Nope he didn't
UR Greatest man in the world We Love 💕😘💕😘💕😘😘😘💕😘💕 All'
Unga kitta erunthu neraya kathu kittan ennum neraya kathukkanum nandri Anna 🤗
Thank you Mr GK for your awakening videos. Whats your view on the following. Maha Vishnu's avathar Varahamurthi holds Bhoomi in global shape. When the whole world believed in those days earth was flat how our puranas identified it in global shape. Even the world is being mentioned as Anda, brahmanda...
Ya that true
We not even found the age of the ancient history
Mr. GK sir please never stop to say the tag line of your channel that is ➡️ "வணக்கம் நான் உங்கள் Mr.GK"
Nice brother this kind of videos should reach our School students because we should educate them from their school level for a better future..
Thambi , idhalam school students patha , science ah dhan thappu thappu understand panikuvanga..
Ivan thappu thappah, anandha vikatan story book madri, science ah arakuraiya padichi ,thappu thappu ah solran.
Idha poi school students pathu ketupogava..
Nalla science teacher ta poi kelunga..
Future school kids are spoiled by such half baked youtubers
Scientific fail ஆனா கூட அதில் ஒரு logic இருக்ககு super na
மூளைக்கு வேலை கொடுத்து அறிவாற்றல் சிந்திக்க வைக்கும் ஒரே தமிழ் சாணல் Mr.gk
தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
வாழ்த்துக்கள்.
சிறப்பு தோழா
ESP SEMA BRO 😃😃 REALLY FUNNY keep doing this 👌🏻👌🏻👍🏻👍🏻The last radiation thing was ultimate Vera level 😄😄
பூமியின் உண்மையான தோற்றம்(original shape) பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.sir
Vera level vera level 🔥
Tambi super oo super
Intha Mk tamil nnu oru chennal athula varathu meha periya uruttu atha thambi oru video podunga 🤗🤗
நமது பிரதமர் மோடி அவர்களே "புஷ்பக விமானம்" நம் பாரதத்தின் அறிவியல் என்று பேசியிருக்கிறார்
Seeman kaaga.. thaniya oru 10 ESP episodes.... podalam... bro..
😀
Very true... konjananja uruttaa urutirukaan..
அருமை👍👏👏👏@mr.gk
சீமான் அண்ணன் சொன்னது உண்மையோ உண்மை இல்லையோ ஆனால் எங்க அப்பாவுக்கு தேள்கொட்டிய போது இவ்வாறுதான் பண்ணினார்கள் சரியாகிவிட்டது காலை ஆனால் மிக மிகக் கடுமையான வலி இருந்தது
அதிர்ஷ்டம் சார். சீமான் சொன்னது பொய்
@@lsr7769 நீ பெரிய உண்மை பேசுற புடுங்கி.m
ஏண்டா தேள் கடியில் இருந்து எவனாவது அதிர்ஷ்டமா உயிர் தப்ப முடியுமா?
@@prathap994 😂mental நான் விஷம் தேள் பற்றி சொன்னேன் வீடியோவாவது முழுசா பாருடா பரமா படிடா🙏
பிரவின் மோகன் அவர்கள் அந்த சைக்கிள் சிற்பம் இடையில் வைக்கப்பட்டது என்று அந்த வீடியோவில் சொல்லி இருப்பார்
Mr gk♥️You are the best content creator, I love your videos. thanks for the constant uploads and being the amazing person that you are! lots of love and respect | You are the best youtuber
Arumai bro super .very intresting. 🤣🤣🤣🤣
அண்ணன் சொல்வது உங்களுக்கு புரியவில்லை..
Appreciate your work...Big fan of u
Tom and Jerry gravity template awesome.... You can use road runner also 😸
Ayyyaaiiiooooo......yaarupa editor.....😂😂..
Parottava pitchu potu nattu kozhi kolambu oothi side'la oru off boil vatchutiga ...Ponga....suuperuuu😂😂💯
அதிபரையும் விட்டு வைக்கலையா...
Asusual sema👌👏👏👏👏
Seeman is right my mother did once she got bitten by Scorpio
Half knowledge is always dangerous for u bro!
Praveen Mohan bruh's vid r really the 💎! Do not underestimate the power of our Ancient Civilization!😢🤨
There's always a huge power above us who can manifest anything!
Do remember!💯🔥
Drinking water like he done in the vdo hlpd me to reduce gastritis, gk pls analyse it .
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகயுள்ளது
சீமானை பார்த்ததும் வந்துவிட்டேன்
சில பேர் சில விஷம் உள்ள பூச்சிகளை சாப்பிடுறாங்களே அவங்களுக்கு ஒண்டும் செய்யாதா
Ungaloda video na pakka arambikkalana enakku knowledge ah gain agirukkathu enakulla uruvana kelvigalukkellom vidai theriyamale poiyerukkumm..
Nice bro good comment
ungalukkulayum humor sense irukku paarunga... serious ana video parthuttu ithu pakum pothu sema jolly ah irukku
மிஸ்டர் ஜிகே உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான். அதே சமயத்தில் சீமான் போன்றவர்களுடைய பல்வேறு நியாயமான கருத்துக்கள் இருக்கு, அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த ஒரு கருத்தை நீங்கள் கூறியிருப்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது. வருங்காலத்தில் சீமானால் குறிப்பிடப்பட்ட சில சரியான கருத்துக்களையும் நீங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் சொல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நான் அந்த கட்சியைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். உங்களுடைய மிக தீவிரமான ரசிகன் நான் உங்கள் அனைத்து காணொளிகளையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
Super GK. From 🇲🇾
யாரெல்லாம் ஊபி னு கமெண்ட் இருக்கும் னு எதிர்பாத்திங்க
Continue this episode annnna
This episode are vera leavel annnnna fun annnna 😅😅😅😅😅😅
சீமான் அண்ணா வை பார்த்துதான் ... வீடியோ பாத்தேன் ...
அவர் சொன்னது சில விசியம் தவறாக இருக்கலாம் ...ஆனால் அவர் சொல்லும் அரசியல் கருத்துக்கள் மதிப்புமிக்கவை
Grease Dappa
சாமான் இது மாதிரி பல உருட்டு சொல்லி இருக்கான் அவன் சொல்லுற ஈழம் உச்ச கட்ட போர் நடக்கும் போதும் நான் போய் விருந்து சாப்பிட்டேன் ஈழம் மக்கள் போராட்ட குணத்தை கொச்சை படுத்தும் செயல்
@dark தம்பி வேற வேல பொழப்ப பாருப்பா
avar arasiyal urutta ESP pananumna thani channel yea venum 🤣