என்னென்ன சொல்றாங்க பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2022
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #debunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 1,7 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +79

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @pranavkarthikeyan2004
    @pranavkarthikeyan2004 Год назад +622

    Please continue this ESP Series 😂♥

  • @Sugananish
    @Sugananish Год назад +65

    🤣🤣B4-Mr.Gk:- Ena Na Solran Parunga But After Mr.Gk:- Enangaaa Going To Trending & Trendsetter 😅😅👍👍

  • @FilmyReact
    @FilmyReact Год назад +3

    Namake theriyathe vishayathe illainu solli marukerethe rombo tavarane seyalagum. Nandri vanakam.

    • @Niranjan_00g
      @Niranjan_00g 5 месяцев назад

      Theriyama illa therinjathu naala thaan criticism panraru

  • @KaageethanAram
    @KaageethanAram Год назад +575

    பொய் சொல்ட்ரமா! உண்மை சொல்ட்ரமான்னு கண்டுபிடிக்கு்ம் எந்திரம் எப்படி வேலை செய்கிறது.....முடிந்தால் ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... எங்கு தேடினாலும் ஆங்கிலத்தில் தான் கிடைக்கிறது..

    • @utubeboss4532
      @utubeboss4532 Год назад +1

      😂😂😂

    • @tea-serious1212
      @tea-serious1212 Год назад +10

      பீரோ..டெடி படத்துல ஆர்யா கண்ணு வலது பக்கமா அல்ல இடது பக்கமா அசையுரத வெச்சு உண்மையா பொய்யானு சொல்வாருல..அதே டெக்னிக் தான்..

    • @imtiyamd
      @imtiyamd Год назад +16

      இரண்டு வழி முறை இருக்கு.ஒருவர் உண்மை பேசும்போது தடுமாற்றம் இல்லாமல் தாமதிக்காமல் முரண்பாடு இல்லாமல் பேசுவார்.பொய் பேசும்போது இது எல்லாம் நடக்கும். இரண்டாம் வகை பரிசோதனை செய்யும் நபருக்கு ஒருவகையான போதை மருந்து உட்செலுத்தி பேசவைப்பார்கள் அப்போது அந்தநபர் கற்பனை செய்யும் ஆற்றலை இழந்து இருக்கும் உண்மை மட்டுமே பேசுவார் .இந்த செயல்முறை ஒருசிலருக்கு வேலைசெய்யாது

    • @simpl123
      @simpl123 Год назад +7

      heart beat, pulse... ithellam poi sollum bothu konjam increase aagum. ECG, EEG pondra instrument ah vachi monitor pannuvanga. Kidaikira results ah vachu poi soldrangala nu kandupidikalaam.

    • @yaripnava8613
      @yaripnava8613 Год назад

      பொய் சொன்னால் மூக்கு அரிக்கும் கண்கள் அலை மோதும்

  • @rasuukutty1204
    @rasuukutty1204 Год назад +59

    Mr.GK silent troll Vera level 🔥😂

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +7

    *GK எனும் திராவிடர்*
    தமிழர்கள் நல்லவை யாவையும் கண்டிபிடித்தவர்கள்.(Actor Rajesh & Dr CK Nandagopalan says is right )

    • @RantMale
      @RantMale 5 месяцев назад

      💯💯

  • @palaiyurpattydinesh7119
    @palaiyurpattydinesh7119 Год назад +23

    வணக்கம் சகோ.. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாததற்கு, மழைக்காலத்தின் தொடக்கநிலை யில் வருவதால் தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லிவைத்தார்கள் என கருதுகிறேன்.. பொதுவாகவே புதுமழையோ அல்லது கோடைமழையோ பெய்தால் ஆடு, மாடு கோழிகளுக்கு சீக்கு வருவது இயல்பானதுதான்.. ஆகையால் தான் நோய்வாய்பட்டிருக்கும் உயிர்களை உண்ணவேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்கள்..
    தற்போதும்கூட கிராமப்புறங்களில் பதுமழை பெய்த ஒரிரு நாளுக்கு கோழி அடிக்க மாட்டார்கள்.. ஆகவே புரட்டாசியில் மழை தொடக்கம் என்பதால் இப்படி செய்திருக்கலாம்..
    எல்லாம் தெளிவாக விளக்கும் நீங்கள் இவ்விடயத்தில் தெளிவில்லாதது யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல உள்ளது..

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +19

    மதிப்புக்குரிய திரு. ராஜேஷ் அவர்கள் பல முறை கேட்டு உள்ளார் . நீங்கள் அவர்கள் பதிவை அரைகுறையாக பார்த்து அவர் கேட்கவே இல்லை என்று சொல்லுவது என்னமோ நீங்கள் மட்டும் தான் அறிவிலி மற்றவர்கள் யாரும் அறிவாளி இல்லை என்ற எண்ணத்தில் பேச்சு உள்ளது. உங்களை பொருத்தவரை அவர் பேச்சு மேல்நாட்டில் மட்டும் தான் அறிவாளி இருக்கிறது. இங்கு யாரும் இல்லை எண்ணத்தில் உள்ளது. இதை கண்டிக்கிறேன்...

    • @Kidszoneadventures87
      @Kidszoneadventures87 Год назад +5

      @@Vignesh-ci3gz And one thing.. Mr. GK is not a scientist.. How he know about science..? Read books and online websites is enough to speak.. Then how he refuse his theories without proof..?

    • @secretagentrandybeans9599
      @secretagentrandybeans9599 Год назад

      ​@@Vignesh-ci3gz yeah u r right! there r pseudo scientists are there in this world just like Mr iq 0. u and ur Mr. iq 0 should go learn proton proton fusion reaction, solar wind and quantum mechanics. sun do releases protons also!!

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 2 месяца назад

      Hi tharkuri

    • @nandhakumars3908
      @nandhakumars3908 2 месяца назад

      @@murugaprabuu9878 திரு . ராஜேஷ் அருமை புரியும் போது உங்கள் வாழ்க்கையில் இழப்பு அதிகமாக இருக்கும்.ஒரு நாள் கட்டாயம் வருந்த நேரிடும்.

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 2 месяца назад +1

      Enaangaaa

  • @deftypixels7134
    @deftypixels7134 Год назад +212

    Panda rolling for "uruttu". Vera level 🤣🤣 Please continue this "ESP" series GK bro

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Год назад +5

    மூன்றும் சூப்பர் செலக்சன். எனக்கு நடிகர் ராஜேஷ் பேசும் விதம் மிகவும் பிடிக்கும். அவர் இந்த பேட்டியில் குழந்தைகள் விடும் கதைகளைக் கேட்பது போல ஆச்சரியமாக கேட்பார். ஒருமுறை. கூட எதிர்த்தே பேசவில்லை.

  • @voiceofDsv
    @voiceofDsv Год назад +2

    எனக்கு அறிவியலின் ஈர்ப்பு வர வைத்ததே உங்கள் வீடியோவால் தான் மற்றவர்கள் போல் அல்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் பதில் மரியாதைக்குரிய வகையில் இருப்பது மேலும் சிறப்பு ❤️❤️ GK ❤️❤️

  • @bala-qe3zq
    @bala-qe3zq Год назад +6

    Sir உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...... We like you so much sir. Keep on rocking

  • @venkatashrivatsan3656
    @venkatashrivatsan3656 Год назад +38

    என்னாங்க...😂OMG Rajesh sir. Anna, please continue this segment. Most wanted at this moment.

  • @animefan_77777
    @animefan_77777 Год назад +4

    The last ESP is "Vera Level" and I was laughing like anything after seeing your expression 🤣🤣. Thanks Bro for sharing all your Unique and Universe level knowledge of science 🥰🥰

  • @vishwadhithyans6940
    @vishwadhithyans6940 Год назад +1

    Editing and content super ah irruku bro 😂❤️
    Romba enjoy panni paathen!
    Idhey maari funny ya super ah panna paarunga ella video vum!

  • @AnandhanTN69
    @AnandhanTN69 Год назад +21

    7:47 can't control laugh😂 என்னென்ன சொல்றான் பாருங்க 😅

  • @opgamers7309
    @opgamers7309 Год назад +21

    Bro your channel is my favourite who are all favourite of MR GK 😍😍😍

  • @amirthaarajagopal237
    @amirthaarajagopal237 Год назад +15

    Gk சார்
    உங்கட்ட ஒரு கேள்வி!
    டயபட்டிக் நோய்க்கு நம்ம விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடித்துவிட்டார்களா? ஆம் என்றால் நோய் முற்றிலும் அந்த மருந்து குணமாக்கி விடுகிறதா?🤔

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs Год назад +1

      பாஸ்.. குறை சொல்ரவனுக்கு உண்மையோட மதிப்புகள் என்றும் தெரியாது.

    • @nithin2821
      @nithin2821 Год назад +2

      @@Subramani-if6xs super bro...

    • @Niranjan_00g
      @Niranjan_00g 5 месяцев назад

      ​@@Subramani-if6xsunmaiya kora sollala poiya unmaiya vachu criticise panraru

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm Год назад +1

    Oru vishayatha kandupudichi soldrathu romba kastam,, but kora sollitu porathu romba easy,,, atha velaya nalla pandra bro

  • @mikexd1198
    @mikexd1198 Год назад +89

    Sir , after ur Brain Activation video only I got to know about Mr.Narendra Nayak sir.. He also did a lot of debunking myths and malpractices.. And now I see you doing that which is very much needed in the current society. Lots of Myths and Lack of Awareness is causing innocent ppl's death which we are hearing daily. So pls continue this series and spread proper knowledge !! Thanking you..

  • @Manojspidey18
    @Manojspidey18 Год назад +36

    Anna intha series um super ah iruku weekly once or every couple of a week maththa playlist mari potutu vanga please. Science ah ungala mari oralta kaththutu irutha atleast konjamachum putinjirukumnu ninaikiren.

  • @janushkumaren
    @janushkumaren Год назад +5

    10:29 😂😂😂😂😂😂😂😂 mr.gkkkk nanuuuu senthu sirikren….ungha smile sema superaaa iruku😂😂

  • @RagunaathRathnamTube
    @RagunaathRathnamTube Год назад +20

    அதில் Mr.GK, நடிகர் ராஜேஷ் வுடன் பேசியவர் குறித்த இடத்தில், சூரியனுக்கு தமிழில் நிறைய பெயர் இருக்கிறது அதனை இவ்வாறு சொல்வதாக குறிப்பிடுகிறார்.
    ஒரு முதன்மை வேறுபாட்டை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்
    சூரியன், ரவி இது இரண்டும் தமிழ்ச்சொல் அல்ல, அவை இரண்டும் வடமொழி / சமஸ்கிருதச் சொல், கதிரவன் தான் தமிழ்ச்சொல்.
    வழக்கதில் நாம் நிறைய சமஸ்கிருத சொல்லை புழக்கத்தில் கொண்ணுள்ளோம்.

  • @vignesh6337
    @vignesh6337 Год назад +31

    Hi Mr.GK I beg to differ from what you said at @4:52 the atmosphere will not reflect all the radiation from sun, if that is happening we will not receive any sunlight. Also atmosphere ~= air is transparent and it allows the sun’s radiation to pass through it. It’s the earth which absorbs the heat from sun that is why we feel colder when we go up a hill i.e if we go up from surface of earth. So the air around us is heated by the heat radiated back from earth surface. This is explained clearly by neil de grasse tyson the famous astrophysicist in his startalk series available in youtube.

    • @vijaymek
      @vijaymek Год назад +6

      I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.

    • @mohanrs3082
      @mohanrs3082 Год назад

      Tamizh nu sonnale sila dravidiansku pidikiradhu illa bro, adhu evolo scientific ah irundhalum seri...

    • @athivignesh3994
      @athivignesh3994 Год назад

      Sagos, avaru atmosphere ella radiation ah yum reflect pannirum nu epo nga sonnaru?
      Avaruku avlo kooda common sense illama illa sago..

    • @Samriozfox
      @Samriozfox Год назад

      Of course I am go with him

  • @Jambukkai
    @Jambukkai Год назад +26

    Please continue this episode 😂😀😀

  • @AVANTHIKKAChannel
    @AVANTHIKKAChannel Год назад +2

    உடம்பை பூமி தான் ஈர்க்கும் உயிரை அண்டம் தான் இருக்கும் இதுதான் இயற்கை

  • @darsan_sri
    @darsan_sri Год назад +4

    Your editing is super 👏👏👏 We need ESP videos atleaset once a week please... You may get more content from RUclips shorts👍.

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Год назад +3

    புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கு வேறு காரணம் உண்டு.
    உங்களிடமிருந்தே அதற்கான விடையை, நேயர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    அப்படி முடியவில்லை என்றால் நானே இதே கமெண்ட்ல் விடை தருகிறேன். நன்றி Mr.GK 🤝🙏👍

    • @codingcode9695
      @codingcode9695 Год назад +1

      அவரால கேள்வி மட்டும் தான் கேட்க முடியும்.. திருப்பி கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது... அதனால நீங்களே சொல்லிடுங்க அண்ணா...

    • @vijaypagalavan
      @vijaypagalavan 3 месяца назад

      @@codingcode9695avar videos full ah paaru tharkuri 😂

  • @santhoshmanimaran4431
    @santhoshmanimaran4431 Год назад +4

    nalla concept bro continue pannunga engalukum neraya curiosity iruku 🥰🥰🥰

  • @simba_covai89
    @simba_covai89 Год назад +2

    வேடிக்கையாக உள்ளது, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகள்களிலும் அணுக்கள் கோடான கோடி நிறைந்துள்ளன சூரியனிலிருந்து வரும் கதிர்களில் புரோட்டான் இருப்பதை விஞ்ஞானி மிஸ்டர் ஜி.கே அறியாமல் இருப்பது ஏனோ...? விஞ்ஞானத்தையும் மிஞ்சிய ஒன்று உண்டு... 🙏 குருவே சரணம் 🙏

  • @sindhumathi7002
    @sindhumathi7002 Год назад +1

    நம்பிக்கை இல்லைனா விட்ற வேண்டியது தான்... அதலாம் சீரியஸா எடுத்து என்ன பண்ணப் போறோம்... வாழ்க்கையே ஒரு ஆராய்ச்சி கூடம் தான்... நம்ம வாழ்க்கைய ஆராய்ந்து அத வழி நடத்துனாலே போதும் கண்டத ஆராய்ச்சி செய்து என்ன பண்ண போறோம்...

  • @lokesh666
    @lokesh666 Год назад +5

    Wow great series keep going Mr. GK ✌️

  • @Rahul-px3jh
    @Rahul-px3jh Год назад +3

    Need regular video from this kind of series 👍👍

  • @osro3313
    @osro3313 Год назад +13

    அறிவிற்கும் ஞானத்திற்கும் சிறிதும் சம்பந்த மில்லை 🦋

  • @saravananp6532
    @saravananp6532 Год назад

    Vazhthukal bro super level expression against following videos, Especially avoiding Non-veg in purattasi month inthamathiritha nerayaperu pulugittu thiriyaranga.

  • @kirubakaranravikumar7482
    @kirubakaranravikumar7482 Год назад +15

    7:39 😂🤣😂 I died laughing 😂 at your reaction 🔥🔥💯🤣

  • @sankaranrajesh2567
    @sankaranrajesh2567 Год назад +8

    Sir, can you give a brief explanation about thyroid glands functions and levels of TSH for normal people and dysfunction of thyroid glands....

  • @koteeswaranmanoharan837
    @koteeswaranmanoharan837 Год назад

    Super episode expecting these type of videos, which was easily connect to common people
    Thanks for your information

  • @HariKrishnan-gu5bb
    @HariKrishnan-gu5bb Год назад +6

    I also enjoyed Rajesh sir 'ennangaaa'🤣🤣🤣

  • @sureshsarat5298
    @sureshsarat5298 Год назад +4

    Mr GK, wrt to the big boss gravity show, hats off you took pains to explain this. Be happy that they did not say that they stopped the air pressure above the head. Anyway , thanks for the time taken to dispel concepts from such unscientific shows and videos

  • @civilpaiyan6259
    @civilpaiyan6259 Год назад +7

    9:57 saththama sirichiten ya ultimate 😂😂

  • @amarnatha7158
    @amarnatha7158 Год назад +2

    Pls continue this series sir!!♥️

  • @prakash4213
    @prakash4213 Год назад

    Super GK intha format nalla irukku do more episodes I will share to my all frnds and school students , especially CBSE school students they are believing more like this

  • @harshavardhini7034
    @harshavardhini7034 Год назад +3

    Continue this series bro...last dan aadula highlight🤣🤣

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Год назад +39

    Mr ck nandagobalan sir may not want to share all details.
    That could be the reason.
    Because he took effort for understanding this concept for more than 3 decades. Just like that we cannot expect everything.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Год назад

      Endha episodela avar adha pesinaaru

    • @tarunmohandas5844
      @tarunmohandas5844 Год назад +2

      If he doesn't share the details, how do we know what he is saying is correct? If you are quoting something, you need to provide correct source for it.

    • @ganeshh5940
      @ganeshh5940 Год назад +14

      @@tarunmohandas5844 you should use your intelligence to find. Every thing cannot be spoon feed to you.

    • @SinothJayaraj
      @SinothJayaraj Год назад +8

      In a Episode, Rajesh sir reads questions asked by viewers. One viewer requested him to "write a book about Tamil science" but Nandhagopal sir says "1000 books were already written in past. Whether u read all those books??? What I've said is already there...."
      He achieved many world recognition by transforming cane sugar into diabetic friendly sugar and reduced glycemic index of cane sugar from 68 to 44 around..

    • @excuseme-_-
      @excuseme-_- Год назад

      Tho vandhutan

  • @sureshm1194
    @sureshm1194 Год назад +2

    அண்ணா கோடை ல இருந்து மழை காலம் வரும் போது நம்ம உடல் சூழல் மாற்றத்திற்கு உடனே உடன்படாது என்பதால் தான் நாம் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்த கூடிய கோழி இறைச்சி போன்ற உணவுகளை நம்ம உண்ண கூடப்பித்து என்பதை சொன்னால் அப்போ ஆடு சாப்பிடலாமா மீன் சாப்பிடலாமா னு கேட்கும் மக்கள் நம்மிடம் அதிகம் ஏன்பதல் மொத்தமாக இறைச்சி இந்த மாதத்தில் சாப்பிடுவது நலம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்

  • @azrikamlibi.j1991
    @azrikamlibi.j1991 Год назад +4

    If you want to do this series you need more courage I think you already have it.
    I know this series blasts many myths..🤩❤️

  • @ujagantube
    @ujagantube Год назад +11

    Healing code? Am surprised she can present it without laughing

  • @ahaan4937
    @ahaan4937 Год назад +5

    7:08 யாருய்யா இவரு எனக்கே இவரை பாக்கணும் போல இருக்கு 😜🤣🤣

  • @kalidasanraghu9411
    @kalidasanraghu9411 Год назад

    Fantastic mr.GK, i hope by watching this video,hope this kinda videos educate those who needed, kindly do more ESP video in the future.

  • @manivelarung
    @manivelarung Год назад +3

    I was expecting this from you as a series. Thanks a lot for your initiative... Theivame... Continue this....

  • @vijaysri616
    @vijaysri616 Год назад +4

    They are really good actors and maybe a best scope in sci-fi films...

  • @surajvardhan850
    @surajvardhan850 Год назад +4

    hilarious🤣🤣🤣 We want more of these esp trolls !

  • @annakoodai9684
    @annakoodai9684 11 месяцев назад

    You are very bold enough to point out mistake based on science. Keep doing the same to make awareness among the people.

  • @sureshmohan458
    @sureshmohan458 Год назад +1

    Thanks for explaining the scientific revelation of all foolish practices frim ancient times and now the mutts and other rituals loving person spread linking science. Good job bro.

  • @saratambi90
    @saratambi90 Год назад +3

    Brother ungelukum unge fmly anaivarukum deepavali valthugel 🙏🙏🥰💙🌹🌹😊💙

  • @dilanclinton988
    @dilanclinton988 Год назад +7

    ESP power unmayave iruka? Nambalama, namba kudatha?? Telepathy, telekinesis, akarshic record idhelam unmaiya?? Idhukana scientific reason edhir pakuren... Plz oru video podhuga... 🙏

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Год назад +1

    Thank you for insightful thoughts Mr.GK

  • @Siddhu4266
    @Siddhu4266 Год назад

    Thanks for picking this up.These will definitely be a eye opener

  • @kalaiselvishares9747
    @kalaiselvishares9747 Год назад +5

    Interesting ah irundhuchu enakku pudichu pochu indha series

  • @SriramK89
    @SriramK89 Год назад +3

    Nalla vela... Naan ungala pola science influencer ah aagala! Few days back, ennoda colleague orutharukku black hole audio pathi explain panen... But idhu lam paatha... Romba paavam sir neenga! Oru one week vacation poitu vaanga!

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 Год назад +1

    Semma content..
    Please continue this series...

  • @slowbrain8869
    @slowbrain8869 Год назад +2

    Was hoping to see you unbreak the myths on these topics.. watching now .

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Год назад +5

    Mr. GK mind voice: nammakay yenna yenna solluran parunga , after that hairfall solution video 😂

  • @anbarasus3032
    @anbarasus3032 Год назад +3

    Editing memes , sound track are awesome... Keep rocking

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 Год назад +1

    Mr. Gk your sense of humour ultimate

  • @Mr.360squid
    @Mr.360squid Год назад +4

    Anna சூரியனிடமிருந்து புரோட்டான் and electron வெளிவருது Anna ...but புவியின் அடுக்கான வெளி அடுக்குக்கு வெளியே காந்த மண்டலம் இருக்கு ,so அந்த காந்த மண்டலம் தான் இவை இரண்டும் தக்க வைத்து கொள்கிறது

  • @thipusulthan4878
    @thipusulthan4878 Год назад +14

    RIP Einstein 🙌🙌

    • @varsha_1703
      @varsha_1703 Год назад +1

      Thats RIP Newton 😂😂😂 after see the gravity video

    • @thipusulthan4878
      @thipusulthan4878 Год назад

      @@varsha_1703 athe dhan 😂🤦

  • @tharung7396
    @tharung7396 Год назад +3

    Broooo.. innaiku midbrain activation debunk paatha... Ipo Inga athe same concept ❤️❤️❤️🔥

  • @mr.nobody1619
    @mr.nobody1619 Год назад +7

    Those things are true , My personal experience I was worked a famous school in pondicherry there students are practised by some yoga it is in their in syllabus it activate their something like super power when I heard first time those things were crazy , after that I saw many things I was shocked it's really amazing they read books my folded eyes many activities like this, they are the top scorers top level winners in competitive exam.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Год назад

    Excellent Mr.G.K. I too did laughed a lot at 10.24. very smart.Thumps up👍

  • @mishardmichu1024
    @mishardmichu1024 Год назад +6

    Last Number Code Video My Reaction "Ennaaangaa" 😅😅😅

  • @arunmadhanagopal6513
    @arunmadhanagopal6513 Год назад +4

    @Mr. GK by Doppler effect the photons can differ in the morning, afternoon and evening. As Earth will be rotating towards sun and away from sun. Adhathaan solraro?

  • @arunprasadjs9630
    @arunprasadjs9630 Год назад +3

    The reason I came to know was that animals get sick during that summer and winter transition time so eating those animals will make us sick as well so we were advised to avoid non veg during puratasi month. Mr. DD your views on this please?

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад

    Vaalthukkal🎉🎁

  • @ncxer
    @ncxer Год назад +3

    😂😂 Macha Yarra ivanungo enga irundhu ra vandhirukaanungo nu irukudhu.. Continue this series Anna 😂🔥

  • @thaveethuthineshkumar6434
    @thaveethuthineshkumar6434 Год назад +6

    Nailed it Brother

  • @dheena6865
    @dheena6865 Год назад +1

    mr.gk avaragalae ungaluku unmayaagavae niraiya thiramaigal iruku athil engaluku entha maatru karuthum illai aanal ellavatrayum ariviyal poorvmaaga neengal nirubanam seiya vendum endru ninaipathu saathiyam illai en endral manitha arivuku ettaatha innum pala vishayangal irukindrathu, aagayal ungaluku therinthathai mattumae vaithu ithu sari ithu thappu endru solluvathu matravargalai migavum mana reethiyaaga baathikum. ungalai naangal migavum mathikindrom aagayaal yaarayum keli seiya vendam ungal payanam maen maelum thodara enathu mana maarntha vaazhthukkal💐💐

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 2 месяца назад

      This is how a soft sanghi will talk. Well done tharkuri bro

  • @sureshg3197
    @sureshg3197 Год назад

    Mr.GK sir...i searched lot of comedy videos in RUclips but these are all ultimate......

  • @user-ih4cl1gu6r
    @user-ih4cl1gu6r Год назад +6

    Anna anion napkins pathi solringala.... Femi napkin kelvipaturingala athula 5 technology use pannirukuratha solranga anion, infrared, magnetic, Nano, cithin..... Its really true or false

  • @Alappara_baskar
    @Alappara_baskar Год назад +5

    Continue this series na 😂🔥
    Ennaangaaah 🤣

  • @mrcoolvk1820
    @mrcoolvk1820 Год назад +2

    Enaku oru doubt na : nama boomioda ozone layer sun la irundhu vara UV rays ah thaduthurum , aana indha solar eclips lunar eclips appo UV rays namla badhikum nu solranga , pls explain

  • @Rameshgrs223
    @Rameshgrs223 Год назад

    Sema memes podureenga bro. Athulayum last ah kannadiya thirupuna eppadi vandi odum 👌👌👌

  • @My_1pet
    @My_1pet Год назад +9

    Proton: a particle with well-defined rest mass and well-defined charge. At rest, all protons are identical. Bound to other protons and to neutrons by strong nuclear force to form atomic nuclei.
    Photon: a particle with no rest mass, incapable of rest, always travels at speed of light; carries an amount of energy defined by its frequency (or rather, a frequency defined by its energy). A quantum of light, or the particle exchanged in electromagnetic force interaction.

  • @ferozrayanr6454
    @ferozrayanr6454 Год назад +17

    I laughed enough for the day! Thanks a lot bro😂 Expecting this type of content more from you!

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +1

    😂😂😂😂😂 அண்ணே காமெடி டெம்ப்ளேட்ஸ் ப்ளேஸ்மண்ட் பக்கா 🔥 செமையா இருக்குணே ❤️

  • @wolverinepraveen
    @wolverinepraveen Год назад

    Ennana Solraan Parunga 😂😂
    Sema bro Nalla concept 👌🏼
    Me too Big boss pakarathu illa
    Pathathum illa 😎

  • @pradeepkumark1062
    @pradeepkumark1062 Год назад +4

    bro oru santhegam , porattasi la heat naala digest problem varum athu science illa sollitanga sari , aana naa weekend la vilaiyada poovan evening 4 ku mela, september la 10 day ku mela irunthu engaluku oru heat feel aagum, adhulam engaluku summer kuda feel aanathu illa, high aagi apadiye low aagum heat day by day ... porattasi la heat ah irukum earth adhu unma thana illaiya

    • @vijaymek
      @vijaymek Год назад

      yes it is correct .My explanation
      I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 Год назад +3

    நண்பரே அறிவியலின் துணைகொண்டு அணைத்தையும் நிரூபிக்கமுடியாது
    உங்களின் வயது குறைவு அனுபவம் குறைவு

  • @vallaitamilmedia1746
    @vallaitamilmedia1746 Год назад

    Fantastic series 🔥 keep going Sir

  • @parthibanm3596
    @parthibanm3596 Год назад +1

    Sir இந்த ESP series நல்லா இருக்கு. Continue pannunga sir

  • @mohamednuski1
    @mohamednuski1 Год назад +5

    3:00 தலைக்கு மேலேயுள்ள Gravity கேக்கும் போது , Godzilla vs Kong movie வார Hole Earth தான் ஞாபகம் வந்துச்சு🤣😜

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 Год назад +3

    8:42 antha vagai Jil Jung juk
    By vadalur karan

  • @litesoul3577
    @litesoul3577 Год назад +1

    இதே மாதிரி சூரியனின் ஒலி 'ஓம் ' என்று பரவி வந்த தகவல் பற்றி கூறுங்கள் MR GK

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 Год назад +1

    Winter ல குளிருதே எப்படி. சம்மர் ல சூடாகுதே எப்படி. சூரியன் அதே தானே. 😊😊😊

  • @kishore_A
    @kishore_A Год назад +3

    Mr.Gk:ESP series with comedy track
    We: Pinraru la
    Rajesh sir:Ennangae

  • @kingmakerkingmaker7012
    @kingmakerkingmaker7012 Год назад +16

    In solar physics, a solar particle event (SPE), also known as a solar proton event, prompt proton event, or solar radiation storm, is a solar phenomenon which occurs when particles emitted by the Sun, mostly protons.
    If if he say where it mentioned in our tamil literature, we won't understand cause that's how we have been evolved now

    • @Bravo.6
      @Bravo.6 Год назад +2

      Proton க்கு சாதி இருக்காமே? நீங்கள் எல்லாம் ஏன் இதில ஒரு PhD படிப்பு செய்யக்கூடாது?

    • @anandkaruppiah9599
      @anandkaruppiah9599 Год назад +2

      Three diff series of Proton emission in a day is possible?

    • @hurricanetract3379
      @hurricanetract3379 Год назад

      உண்மையாவா bro. அப்டீனா நம்ம பயன்படுத்துற tube light?

    • @sabarishg8316
      @sabarishg8316 Год назад

      @@anandkaruppiah9599 can you expose to hot sun in morning and afternoon and evening what will happen next

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 Год назад +2

    இது மாதிரி ஒவ்வொரு video-க்கும் விளக்கங்கள் கொடுக்கும் பொழுது social media -யாவில் எது உண்மையானது எது பொய்யானது என்று மக்களுக்கு தெரிந்து கொள்ள முடியும்

  • @MrSelva-bf3bi
    @MrSelva-bf3bi Год назад

    எனக்கு யாருமே இன்னிக்கு தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்ல..! புது ஆடைகளும் வாங்கல ,பைல பணமும் இல்லை பட்டாசு இல்லை, உறவினர்கள் நண்பர்கள் இல்லை ,தனிமை ஒன்று மட்டுமே உண்டு. மலேசியாவில் இருந்து உங்கள் அன்பு நண்பன் செல்வா.