ESP | என்னென்ன சொல்றாங்க பாருங்க | இதெல்லாம் உண்மையா? | String | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2,2 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +66

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @tefilajacob6233
      @tefilajacob6233 Год назад +8

      Hello bro ...one of the hospital where we gone for treatment for my son. ..there they asked , whether we are belong to chettiyar ...bcz for that particular injection we want to confirm it nu sonanga ..even we got confused ... Enada caste la kekuranga nu .

    • @Balajiraja2005
      @Balajiraja2005 Год назад +10

      Bro Naan Arya vysya chettiar dhaan, avanga solradhu Arya vysya chettiar community, yenga community 18% laam kidaiyadhu South yedutha naanga 1 or 2% dhaan irupom, North Arya vysya Vera naanga Vera, yengaluku hospital ponaa sollanum illa adhoda baadhippu probability adhigam.

    • @itsmythreyan
      @itsmythreyan Год назад +4

      It is truth that hospital indeed asks for caste before giving anesthesia.. when i admitted my father for some treatment in a famous hospital in coimbatore, before taking him to operation the doctor asked what is my caste and ensures I'm not a chettiar so that he can give anesthesia.. this was asked verbally but not in paper. I'm so surprised about this and it is true that hospitals asks this question .. I believe this is something to do with their beliefs and nothing scientific..

    • @d.k.3939
      @d.k.3939 Год назад +3

      Bro, put a video on Tamil cinthanai peravai channel

    • @sviswanathan2925
      @sviswanathan2925 Год назад +61

      அறிவாளியான Mr.GK ... இரண்டே கேள்விகள்தான் ஆனாலும் ரொம்ப simple - ஆன கேள்விகள்... நமது பண்பாட்டில் தற்போதும் உள்ள சொற்கள்...
      1. திராவிடம் என்றால் என்ன?
      2. இந்து என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது....
      உண்மை நீங்கள் GK உள்ளவராக இருந்தால் பதவியுங்கள். அதிலும் திராவிடம் என்பதின் விளக்கத்தை தெளிவான சான்றுகளுடன் இதே உனது வலைதளத்தில் விளக்கம் கொடுத்தாய் என்றால் உண்மையில் நீ GK வில் பிஸ்தா தான்😮.... இல்லையென்றால் அரைவேக்காடு என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாயாக.... விளக்கம் பதிவிடும் வரை
      வாழ்க அரைவேக்காடு...GK என்னும் ஒட்டுத்திண்னை...

  • @ganeshs4282
    @ganeshs4282 Год назад +407

    சாக்லெட்ல சிஸ்டின் கலக்கறாங்களான்னு எனக்கு தெரியாது, 2000ல நான் 11வது படிக்கும்போது எங்க சயின்ஸ் வாத்தியார் சொல்வாரு, அவருடைய பையன் ஹார்லிக்ஸ் கம்பெனில வேலை செய்வதாகவும், அதில் முடி கலப்பதக்கவும் சொல்வாரு. அவரு உருட்டி இருப்பாருனு எனக்கு தோனல🧐

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 Год назад +122

      இவர் மன்னர்மன்னனின் நன் மதிப்பை குறைப்பதற்காக பதிவிட்ட காணொளியாக நான் இதை நினைக்கின்றேன்.

    • @silambuarasan4394
      @silambuarasan4394 Год назад

      @@aandappantamilselvan9543 Oru video la mr gk alien vanthu kaathi senchu koduthanga nu vurutitu iruparu.. atha mamannar expose panni iruparu. athuku revenge video pottu irukaru... choclate factory sisten kalakuranganu ellarukum theriyum... ivaru ennamo puthusa kalakave illa nu soluraru.

    • @kingofcomment1995
      @kingofcomment1995 Год назад +69

      Mr.Gk தான் LMES போலவே Corporatesக்கு சாதகமா உருட்றாறு 😂

    • @minnalmurali3908
      @minnalmurali3908 Год назад +50

      He's Corporates jalra bro.. He's nothing without Google 😂

    • @kanmaniranganathan5999
      @kanmaniranganathan5999 Год назад +19

      Mr GK, you are basically googling and sharing the info, so be polite and share fair views... Do research properly... If Google is banned, then we will all know what is our true "GK" is

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Год назад +812

    திரு மன்னர்மன்னர் அவர்கள் மிக சரியான தரவுகளுடன் பதிலளித்துள்ளார்....
    இயன்றால் பதிலளிக்கவும் GK...

    • @தமிழ்குடி-ழ4ண
      @தமிழ்குடி-ழ4ண Год назад +57

      இவர் உருட்டு மனிதர்

    • @sivaraj.v.m1245
      @sivaraj.v.m1245 Год назад +55

      பயிற்றுப் பதிப்பகம் சேனல்ல பதில் வீடியோ போட்ருகாரு பாருங்க சார்

    • @sandeepraja1470
      @sandeepraja1470 Год назад +43

      Mrgk apologize in next esp video

    • @delta1081
      @delta1081 Год назад +12

      No, he haven’t provided any trustworthy sources or evidence link.

    • @vetrivelamutha7824
      @vetrivelamutha7824 Год назад +6

      Yes bro

  • @Nithi_Isai
    @Nithi_Isai Год назад +69

    நீங்க சொன்ன நிலாவின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு புவியில் இருந்து லேசர் light அடிச்சா அது லைட் speed விட வேகமா போகும் நு சொன்னீங்களே அந்த உருட்ட பத்தி ஒரு ESP video போடுங்க pls...

    • @palani.p
      @palani.p Год назад +3

      Antha video link anuppunga bro naanum paakkuren

    • @adinasam4307
      @adinasam4307 Год назад +1

      Nillavuku munailam irrukunu neenga sollithan theriyuthu

  • @Dr.manoj_14
    @Dr.manoj_14 Год назад +164

    Bro , I'm a practicing doctor.. நான் பேசி இருக்கிறது 9:47 பற்றி .... anesthesia குடுகுறதுகு முன்னாடி WHO protocol surgical safety இருக்கு. அதுல மூணு procedure கடை பிடிபாங்க Sign in ,time out , sign out இருக்கு. அதுல sign in ல, anesthesia குடுகுறதுக்கு முன்னாடி, பெயர், வயசு, நோய், drug அலர்ஜி இருக்கா? இந்த மாதிரி கேள்வி எல்லாம் anesthesia doctor keparu.. apa engaluku ena sonanga na , coimbatore la irukura கோமடி செட்டியார் community people ku , congenital scoline deficiency இருக்கு சொன்னாங்க ... இந்த மாதிரி problem la சில endemic area இருக்கும்.... இந்த மாதிரி இடத்துல இருந்து வரும் போது மேல கேட்ட கேள்வியோட CASTE pathi கேப்பாங்க... Normal people ku anesthesia கொடுத்தால் சில மணி நேரம் ல anesthesia குடுத்தது , உடம்புல இருந்து recovery ஆகிடும் .... ஒரு வேளை கோமட்டி செட்டியார் caste people இருந்தாங்க na , சில பேருக்கு (congenital scoline deficiency) scoline உடம்புல இல்லாம இருந்தால் , anesthesia குடுத்த பிறகு 24 hours மேல தான் numbness,paralysis recovery ஆகும் .. எங்களுக்கு எடுத்த surgery HOD kita இந்த கேள்வி அப்ப கேட்டோம், அவரும் நான் மேல சொன்னத விளக்கம் சொன்னாரு.. Mr gk you are giving tremendous information to us ... Kindly confirm it by a surgeon or anesthesia doctor and let us know about it ......please post a video about it .

    • @மூர்த்தி-ள4ட
      @மூர்த்தி-ள4ட Год назад +1

    • @nunnuyirgalulagam5223
      @nunnuyirgalulagam5223 Год назад +5

      Its a genetic disorder right?.. What is probability it was belongs to only particular caste

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 Год назад +3

      I had faced this question while giving Anesthesia during a surgery for me.
      Hence what Doctor claims is correct.

    • @jagannathan7787
      @jagannathan7787 Год назад +1

      yes ur right

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад +3

      ​@@nunnuyirgalulagam5223 if you used to marry within a same caste it will lead to genetic disorders from simple like asthma to complex cingentinal scoline deficiency

  • @meesaiya_murukku_thamizha
    @meesaiya_murukku_thamizha Год назад +182

    மன்னர்மன்னன் சொல்வது உண்மை தான்.. கடந்த மாதம் திருப்பதியில் முடியை பல ஆயிரம் கிலோ கணக்கில் ஏலம் எடுத்த நிறுவனம் சீனாவை சேர்ந்த ஒரு சாக்லேட் நிறுவனம் தான். என்னுடைய நண்பர் அதில் வேலை செய்கிறார்.. நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று எப்படி நம்புவது.

    • @selvasundharam
      @selvasundharam Год назад +9

      Then Show the proof in the same platform and share the link. How we will believe your friend is in link with Chinese chocolate making company? Atleast tell the chocolate company name bro...

    • @sammishavel
      @sammishavel Год назад +3

      Paiythiyam

  • @thanikachalammannangatti8404
    @thanikachalammannangatti8404 Год назад +623

    நீங்கள் ஒருவரை பற்றி தவறாக செல்லும் முன்பாக அது சம்பந்தமாக ஆய்வுகள் செய்ய.... இதில் சிஸ்டின் சம்பந்தமாக நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் தவறானது

    • @sandeepraja1470
      @sandeepraja1470 Год назад +21

      Correct

    • @maneesvm534
      @maneesvm534 Год назад +19

      Correct

    • @vijitharan1985
      @vijitharan1985 Год назад +12

      correct

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад +36

      தமிழன் தானே எதை வேணும்னாலும் சொல்லலாம்னு சொல்லீடான்.

    • @amiedn01
      @amiedn01 Год назад

      @@vadaipochu17 dravidan thaane enna sonnaalum nambiduvaan-nu thaan ivanum unkitta uruttikkittirukkaan.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Год назад +559

    ESP யின் லிஸ்ட்ல கடைசில Mr.GK வரும் சேர்ந்துவிட்டார்.உங்களின் உருட்டு கதைகளுக்கு தமிழர்களின் பொக்கிஷமான மன்னர்மன்னன் மற்றும் பாரிசாலன் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனவே மலரட்டும் தமிழ்தேசியம்.🙌❤️🔥🌟💪⚡

    • @sathishr9927
      @sathishr9927 Год назад +11

      ❤❤❤

    • @ApacheRr310-yg7fo
      @ApacheRr310-yg7fo Год назад +9

      ❤🎉❤

    • @naveen5305
      @naveen5305 Год назад +4

      Do you believe our news, and speech of parliament MP's 😂like that only give proper scientific theory and research

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Год назад +11

      தமிழ்த் தேசியம் 🎉

    • @tamilvanan606
      @tamilvanan606 Год назад +12

      🔥 தமிழ் தேசியம் 🔥

  • @karthikeyantsk
    @karthikeyantsk Год назад +273

    You take all info from google & you started thinking yourself as a scientist..well done...

    • @vijayanbarasan8633
      @vijayanbarasan8633 Год назад +20

      Same feeling

    • @mithunruban2216
      @mithunruban2216 Год назад +32

      Scientist ah🤣🤣🤣🤣
      Gk uruttu scientist

    • @Aadal108
      @Aadal108 Год назад +17

      ​@@mithunruban2216 : Urut+tist GK is an emotion

    • @mohanaruban4854
      @mohanaruban4854 Год назад +9

      3 mani nerathil scientist aavathu eppadi endru Mr. Gk oru book eluthelaam

    • @thoughtprocess6615
      @thoughtprocess6615 Год назад +10

      You take all English info from school & you started thinking yourself as a English professor....well done.

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg Год назад +719

    இதைப்பற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் ஒரு ஆர்டிகல் வந்தது அதை நான் படித்திருக்கிறேன் மன்னர்மன்னன் சொல்வது உண்மை

    • @placebophoenix494
      @placebophoenix494 Год назад +12

      Gossips with base news.

    • @delta1081
      @delta1081 Год назад +13

      Articles are not proved document, at least you may have provided the published date

    • @pias2621
      @pias2621 Год назад +28

      Dravida Mr.gk says all Periyar said is Scientifically true...

    • @Suriya_1990
      @Suriya_1990 Год назад +7

      Periya is a man with liberal thoughts.. he is not right always because he is a human too.. there are many things that periyar spoke is biased when it comes to his actions politically.. what this Mr. GoogleK is doing in the name is periyarist or so called Dravidian is a shame..

    • @sandeepramesh8651
      @sandeepramesh8651 Год назад +2

      Source: Trust me bro

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay8375 Год назад +117

    நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள் என்று நிறைய பேர் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள். விரைவில் அல்லது பின்னர் நீங்கள் பல சந்தாதாரர்களை இழக்கப் போகிறீர்கள். வீடியோவை நேர்மையாக செய்வது நல்லது. தயவு செய்து உங்கள் பார்வையாளர்களை மதிக்கவும் மற்றும் தவறான தகவலை கொடுக்க வேண்டாம். 🙏

    • @selva8456
      @selva8456 Год назад +1

      Appo neenga sollunga ethu sari ethu thappunnu

    • @dhandabanip8399
      @dhandabanip8399 Год назад +4

      தர்மதுரை தர்மம் தவறுகிறார். காசு பணம் துட்டு மணிமணி...

    • @krishnasamuthiramnews8062
      @krishnasamuthiramnews8062 Год назад +9

      இத டைப் பண்றதுக்கு பதிலா அவர் பொய் சொல்கிறார் என்று நிரூபிக்க உண்மைத்தகவலை பதிவு செய்யுங்கள்..

  • @sastro93
    @sastro93 Год назад +214

    Mr.gk you should definitely give atleast some documents...for fact check are correct otherwise....you are the...உருட்டு King

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 Год назад +84

    அதெப்படி நாங்கள் எடுக்கும் google Details தவறானது
    நீங்கள் மூன்று மணி நேரம் மெனக்கெட்டு எடுத்த google Details சரியானதா? அருமையான விளக்கம்

  • @magudeshk5594
    @magudeshk5594 Год назад +28

    G K Sir is a Village scientist.. So he is always uruting...

  • @ganeshanpandi3945
    @ganeshanpandi3945 Год назад +891

    நீங்க சொல்றது மட்டும் உண்மை என்று நாங்கள் எப்படி நம்புவது

    • @வணக்கம்மக்கள்-ய3ல
      @வணக்கம்மக்கள்-ய3ல Год назад +2

      தமிழர்களை மடைமாற்றம் செய்வதற்காகவே 200க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல் களை உருவாக்குகிரார்கள் இவர்களின் வேலை வரலாறு மற்றும் அறிவியல் ரிதியாகவும் தமிழர்களை முன்னெடுத்து செல்கிறார்கள் அதனால் அவர்களை கட்டம் காட்டுகிறார்கள் அதனால் சொல்கிறேன் ஜிகே வின் உருட்டு மெகா உருட்டு

    • @positivelife7255
      @positivelife7255 Год назад +45

      Athana

    • @sowndaryaria1482
      @sowndaryaria1482 Год назад +21

      Poi google pani parunga sir ….

    • @vivekc2471
      @vivekc2471 Год назад +44

      Research paper check panniko

    • @theblacklover6762
      @theblacklover6762 Год назад +22

      Research panni paaarunga broo...

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Год назад +82

    ஊட்டச்சத்து டானிக் விற்க்கும் டாஸ்மார்க் எப்படி நிர்ணைத்த விலையை விட அதிகமாக வாங்கும் அந்த அறிவியல் உண்மையை இன்னு சில நாளில் விளக்குவார் Mr.gk

  • @Poongkundran
    @Poongkundran Год назад +417

    பொய் பேசும் போது உண்மை கலந்து பேசணும்..
    உங்களை போல..??

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +18

    Choclate உடம்புக்கு ரொம்ப நல்லது என்பதால் தினமும் 100 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டு விட்டு 100 வயசு வரை வாழப்போகும் gk சார்பாக வீடியோ வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்.

  • @vijayanpanneerselvam4889
    @vijayanpanneerselvam4889 Год назад +16

    மற்றவர்கள் சொல்வது உருட்டு சரி!!! தாங்கள் சொல்வது உருட்டு இல்லை என்பதை எப்படி நம்புவது? என்ன தரவுகளை வைத்து இதையெல்லாம் சொல்கிறீர்கள்?

  • @mathanb7591
    @mathanb7591 Год назад +172

    மயிறு இல்லாதவனுக்கு (உனக்கு )மயிறு costly, மயிறு இருக்குறவனுக்கு வெறும் மயிறுதான்..

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Год назад +15

      Super bro 😂

    • @RAJKUMAR-bv4lo
      @RAJKUMAR-bv4lo Год назад +7

      Mannarmannanuku mattum neraya irrukudho

    • @sathishr9927
      @sathishr9927 Год назад +2

      Worst behavior

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Год назад +21

      @@RAJKUMAR-bv4lo poi Stalin wig ah thukki paaru 😂😂

    • @ganeshs4282
      @ganeshs4282 Год назад +10

      ​@@gokhulakrishna4170 not only wig, there will be nothing if you open his head too😉😉🤣🤣

  • @sabapathydevar
    @sabapathydevar Год назад +27

    Bro ungala pottu yellarum polaka arambichitanga 😂😂

  • @ppgmedia8068
    @ppgmedia8068 Год назад +8

    Mr gk sir neenga miga Periya our urutu vela pathutkinga ennanu nan solllava

  • @nccsekar5151
    @nccsekar5151 Год назад +40

    Corporate company பிதலாட்டங்களை வெளியே சொன்னால் mr gk பொங்கி எழுந்துறுவாப்ள

  • @rasigan2615
    @rasigan2615 Год назад +1260

    தப்பு பண்ணிட்டீங்க gk, நீங்க மன்னர் மன்னர தொட்டிருக்க கூடாது..
    அவசர பட்டுட்டியே குமாரு 🙄

    • @madhankumar2738
      @madhankumar2738 Год назад +123

      யாரு அந்த சோத்துக்கு செத்தவனா? 😂

    • @கோபாலன்
      @கோபாலன் Год назад +1

      ​@@madhankumar2738intha 200 உபி தான்டா சோதுக்கு செத்தவன்

    • @manimat9994
      @manimat9994 Год назад +51

      Well said

    • @dj9653
      @dj9653 Год назад +128

      @@madhankumar2738 goltiya bro?

    • @chozhannagaraj6047
      @chozhannagaraj6047 Год назад +31

      Correct bro 👍

  • @Iniya360
    @Iniya360 Год назад +8

    Mr gk .unga ariviku ninga Inga irukka vendiya aalea illa ....naasala aal illanu sonnanga .ninga pona fill pannidalam.... perfect match ENNENNA SOLDRAN PARUNGA

  • @மூர்த்தி-ள4ட
    @மூர்த்தி-ள4ட Год назад +19

    Video out From Pairtu padaipagam, Please reply Mr Gk😊😊😊😊

  • @tamilocean5996
    @tamilocean5996 Год назад +29

    தயவுசெய்து யாருக்கும் முட்டுகொடுத்து உருட்டாதீர்கள்..உங்கள் மீது இருந்த மரியாதையை கெடுக்காதீர்கள்...மாமன்னரின் பதிலடி உங்களுக்கு ஒரு சிறந்த தெளிவை கொடுத்திருக்கும்..தலைமுடியை சில உணவுகளில் பயன்படுத்துவது உண்மைதான்........

  • @j.stamilan6662
    @j.stamilan6662 Год назад +26

    GKவின் அறிவு பிதிங்கி வெளியே வருவது நல்ல தெரிகிறது

  • @pias2621
    @pias2621 Год назад +49

    Dravida Mr.gk says all Periyar said is Scientifically true...

  • @dharsandharshu203
    @dharsandharshu203 Год назад +387

    Mr . அறைகுறை , Mr. 3hr google search , Mr . நுனிப்புல் , Mr, Wikipedia 😂🤣

    • @sathishr9927
      @sathishr9927 Год назад +19

      😂😂😂

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Год назад +32

      Madan gowri 2.0😂😂

    • @dharsandharshu203
      @dharsandharshu203 Год назад

      @@gokhulakrishna4170 aven kuta , vaila vanthatha solitu poiruven, Ithu mari kevala patutha matan, Tamil la target panrathu Mr.gk ku Ithu puthushu illa , யாழி video la iruthu thalaivar Eputi than panitu irukapula .

    • @karthickkumar9821
      @karthickkumar9821 Год назад +26

      Yes hereafter his name should be Mr.3 hr Google ... Not Mr.G.K......

    • @karthickkumar9821
      @karthickkumar9821 Год назад +17

      Mr.Wikipedia 2.....

  • @sivaganga6105
    @sivaganga6105 Год назад +452

    அண்ணா நான் என்ன நினைக்கிறேன்
    நீங்கள் தான் உருட்டுகிறீர்கள் என்று😂

  • @yazhcoovils4732
    @yazhcoovils4732 Год назад +67

    Mr gk பரிதாபங்கள் கமெண்ட்டில் தெறிக்க விடுறாங்க மனசில் இருந்த பாரமெல்லாம் போயிடிச்சு

  • @SETHU...
    @SETHU... Год назад +8

    Mr gk தன்னைவிட அறிவாளி யாரும் இல்லை என நினைத்தால்.உன்னைவிட .......,..யாரும் இருக்க முடியாது

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH Год назад +305

    அடுத்தபடியாக எங்கள் அண்ணன்,அஞ்சா நெஞ்சன் " unesco award periyar உ௫ட்டை debunk செய்வார் ...😂😂😂

  • @nathansuthan3732
    @nathansuthan3732 Год назад +3

    அட... அட... எவ்வளவு முக்கியமான தங்கள் பதிவு. மன்னர்மன்னன் பதிலளித்திருந்தாலும் பொதுவானவர்களின் கருத்தாக யாரும் காணொளி பதிவிடாத நிலையில் நான் மிகவும் மனம் நொந்திருந்தேன். எவ்வளவு முக்கியமான அறிவார்ந்த நபர் மன்னர்மன்னன். அவர் பதிலளிக்கிறேன் என அவரது பொன்னான நேரம்

  • @Raanan289
    @Raanan289 Год назад +102

    ஆகமொத்தம் google இல்லையென்றால் நீயெம்லாம் ஒன்றுமில்லை அப்படித்தானே GK

    • @vigneshs7076
      @vigneshs7076 Год назад +3

      Neenga epdi...

    • @yogeshj153
      @yogeshj153 Год назад +6

      Yaruda neengalam
      Adhukunu avar ella naatukum poitu documents ah vanginu vara mudiyum

    • @ganesanganesan3833
      @ganesanganesan3833 Год назад

      Ne pathiyada

  • @bass9190
    @bass9190 Год назад +84

    Mr.GK.. முதல்ல நீங்க உருட்டுற உருட்ட சரிதானா என உறுதி படுத்திக் கிட்டு உருட்டுங்க பாஸ்...

  • @TravellerI5
    @TravellerI5 Год назад +86

    Mr. உருட்டு
    நல்லா தான் இருக்கு பேரு
    நாம பேசுறது மட்டுமே உண்மை என்ற தலைக்கனம்

    • @sound_man23
      @sound_man23 Год назад +2

      Mr. mandakulla onnu illaye, apro epdi kanamaa irukum?

    • @gymboy8166
      @gymboy8166 Год назад

      நீ இப்ப பேசுனிஏ இது

  • @janajack
    @janajack Год назад +117

    திரு .பொதுஅறிவு (ESP ) என்னென்ன சொல்றான் பாருங்க 😂😂😂 இது உங்களுக்கும் பொருந்தும்💯💯💯

    • @rexauto7715
      @rexauto7715 Год назад +1

      Mr உருட்டு 😂😂.

  • @raghuramanm5696
    @raghuramanm5696 Год назад +43

    மருத்துவர்களால் பொளக்கப்படும் மிஸ்டர் ஜிகே. நீங்கள் தரவுகள் கிடையாது என்று வாயால் உருட்டலாம். ஆனால், அதற்கான ஆதாரங்களை வீடியோவுடன் இணைத்தால்தான் நம்பிக்கை வரும்.

  • @vasanths9092
    @vasanths9092 Год назад +201

    Mr. GK be like: யார் உருட்டுனாலும் சும்மா விடமாடேன்... நான் மட்டும் தான் உருட்டுவேன்😂

    • @bowbow1359
      @bowbow1359 Год назад

      😂😂😂😂😂😂😂

    • @gganesh4873
      @gganesh4873 Год назад +1

      😂😂😂😂😂

    • @satishsubramanian3568
      @satishsubramanian3568 Год назад +1

      😂😂😂😂😂😂

    • @vgcfreefire8488
      @vgcfreefire8488 Год назад +6

      Ok bro mr gk enna intha video la thappa sonnaaru nu unga arivae vachi sollu bro😊

    • @bowbow1359
      @bowbow1359 Год назад +2

      @@vgcfreefire8488 Avan utruturathu எல்லாமே தப்பு தான்

  • @drmanju118
    @drmanju118 Год назад +158

    Sorry Mr.GK sir...last content kindly discuss with anaesthetist...there is some truth behind it...still practice in many hospital...

    • @Dr.manoj_14
      @Dr.manoj_14 Год назад +4

      Yes bro

    • @Dr.manoj_14
      @Dr.manoj_14 Год назад +16

      Bro , I'm a practicing doctor.. anesthesia குடுகுறதுகு முன்னாடி WHO protocol surgical safety இருக்கு. அதுல மூணு procedure கடை பிடிபாங்க Sign in ,time out , sign out இருக்கு. அதுல sign in ல, anesthesia குடுகுறதுக்கு முன்னாடி, பெயர், வயசு, நோய், drug அலர்ஜி இருக்கா? இந்த மாதிரி கேள்வி எல்லாம் anesthesia doctor keparu.. apa engaluku ena sonanga na , coimbatore la irukura கோமடி செட்டியார் community people ku , congenital scoline deficiency இருக்கு சொன்னாங்க ... இந்த மாதிரி problem la சில endemic area இருக்கும்.... இந்த மாதிரி இடத்துல இருந்து வரும் போது மேல கேட்ட கேள்வியோட CASTE pathi கேப்பாங்க... Normal people ku anesthesia கொடுத்தால் சில மணி நேரம் ல anesthesia குடுத்தது , உடம்புல இருந்து recovery ஆகிடும் .... ஒரு வேளை கோமட்டி செட்டியார் caste people இருந்தாங்க na , சில பேருக்கு (congenital scoline deficiency) scoline உடம்புல இல்லாம இருந்தால் , anesthesia குடுத்த பிறகு 24 hours மேல தான் numbness,paralysis recovery ஆகும் .. எங்களுக்கு எடுத்த surgery HOD kita இந்த கேள்வி அப்ப கேட்டோம், அவரும் நான் மேல சொன்னத விளக்கம் சொன்னாரு..

  • @rajkumarcabletv1446
    @rajkumarcabletv1446 Год назад +11

    அறிவியல்பூர்வமாக இதுதான் உண்மை இப்படித்தான் ஆனது 100% இது உண்மை உங்களால் கூற முடியுமா என்னாலும் கண்டிப்பாக முடியாது ஆனால் நீவீர் சொல்வதைவிட நாங்கள் பார்த்த பாடம் உண்மை சுருக்கமாக சொன்னால் உங்கள் அறியாமை வந்து 2000 ஆண்டுகள் பழமையானது நாங்கள் இப்போதுதான் வந்து இருக்கிறோம் நேரம் தேவைப்படுகிறது என்றெல்லாம் ஒன்றும் பதில் கூற வேண்டாம் காலத்தை கணித்து என் முன்னோர்கள் அவ்வாறுதான் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் இரவும் பகலும் கனிதான் அவனைத் தாண்டி நீங்க ஒன்னும் அவளோ பெரிய அறிவியல் வல்லுனர்கள் இல்லை

  • @MrParamesh17raj
    @MrParamesh17raj Год назад +1107

    உருட்டுகள் பலவிதம் அதில் Mr.GK ஒரு விதம்

  • @வெற்றிசெல்வன்-த8வ

    முதல் முறையாக ஒரு அறிவாளியை உருட்டு என விமர்சித்தது உருட்டிய Mr.GK, படிங்கடா டேய், தயவு செய்து படிங்கடா..😂

  • @rajivalagappanalagappan7247
    @rajivalagappanalagappan7247 Год назад +105

    இன்னும் எங்கள பைத்தியக்காரனவே நெனச்சுட்டு இருக்கல...

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 Год назад +90

    Mr.Gk நீங்க உருட்டின உருட்ட அங்கே மன்னர்மன்னன் ஆதாரத்தோடு செருப்பால் அடித்து வைத்திருக்கிறார். நான் கூட உன்னை அறிவாளி என்று தவறாக நினைத்துவிட்டேன்

  • @tamilnadu909
    @tamilnadu909 Год назад +14

    அறிவியல் உண்மைகளை மிகவும் தைரியமான முறையில் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Worldcountryballrise
    @Worldcountryballrise Год назад +12

    Mr gk இன்று முதல் up gk எய்று அழைக்கப்படுவார்.

  • @kasinathanpillai3071
    @kasinathanpillai3071 Год назад +48

    Bro you did a mistake.. You should not touch mannarmannan 😅

    • @satiristthamizhan5443
      @satiristthamizhan5443 Год назад +3

      Avan yena peria pudungiya vro..? Chocolate companies la work panravanga kitta ketu parunga nanu ketuten.

    • @riderlogi
      @riderlogi Год назад +3

      @@satiristthamizhan5443 stalin nallavara nu dmk kaaran kita kekradhum, edappadi & panner nallavaranu admk kaaran kita kekradhum neenga solradhum onnudha

    • @satiristthamizhan5443
      @satiristthamizhan5443 Год назад +2

      @@riderlogi logic ah pesunga bro nanu onnum chocolate company owner kitta kekkala.. Work panra worker kitta dhn keten

  • @neodroid5499
    @neodroid5499 Год назад +75

    Mr.G.K Video DPல எதுக்கு கல்வெட்டு படம்? உனக்கு ஏன் இந்த ஈன வேலை?

    • @AMTH_IND
      @AMTH_IND Год назад +1

      கதுறுக😭😭

    • @AMTH_IND
      @AMTH_IND Год назад

      @@ghost_72 புரியும்படி கமென்ட் பொடுக.

  • @Vijayakumar-sv3bs
    @Vijayakumar-sv3bs Год назад +42

    டேய் நீ சொல்றது மட்டும் உண்மையா? நீ மட்டும் தான் அறிவுக்கு authority ஆஹ்?? 😂😂😂

    • @vgcfreefire8488
      @vgcfreefire8488 Год назад +5

      Please padi bro please 🙏🙏🙏🙏🙏🙏

  • @moviesmental5362
    @moviesmental5362 Год назад +104

    சரி இதுல ஏன்டா கோவில் தமிழ் கல்வெட்டுகலை போட்டுருக்க?? அப்போ கண்டீப்பா நீ 200ரூபா பீசுதான் போல 😂😂

    • @satheeshkumar2625
      @satheeshkumar2625 Год назад +4

      👌👌👌

    • @Tgbpsycholive
      @Tgbpsycholive Год назад +2

      Crt

    • @anandhu3423
      @anandhu3423 Год назад

      உன் பிள்ளையவாவது பள்ளி கூடத்துக்கு அனுப்பு 🤦‍♂️

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Год назад

      எங்க bro கல்வெட்டுங்களா போட்ருக்காரு...?

  • @மூர்த்தி-ள4ட
    @மூர்த்தி-ள4ட Год назад +133

    நுனிப்புல் மேயும் Mr. Gk. மன்னிப்பு கேட்டு மறு காணொலி வெளியிடு

  • @samithurai6841
    @samithurai6841 Год назад +25

    Neenga sollurathula evvalvu uruttu irukkunu innoruthan video potta than theriya varum😀

  • @sujith9726
    @sujith9726 Год назад +16

    For making chocolate Amino acid is important and cysteine is also one of amino acid

  • @empty-cz8gu
    @empty-cz8gu Год назад +131

    Cysteine, tyrosine and methionine increased by 104, 72, 70%, respectively in chocolate containing 20% quinoa. The amino acid pattern was as per WHO standards, which was adequate to human needs. The chocolate with quinoa was approved by 92% of the sensory panel.

  • @bibins.m1403
    @bibins.m1403 Год назад +58

    இன்று முதல் தாங்கள் Mr.உருட்டு என்று தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படுவீர்.....

  • @anandram4422
    @anandram4422 Год назад +2

    உங்கள் "கதை" எல்லாம் கேட்க நன்றாக இருக்கு

  • @asmugan1216
    @asmugan1216 Год назад +30

    இவனுக்கும் பசிக்கும்ல அதான் 200ரூபாய் உ.பி. மாறிட்டான்..

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n Год назад +10

    நீ விடுரது தான் கம்பிகட்டுர கதைகள்!! ஜீ கே நா ஜீரோ knowledge போல.

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 Год назад +37

    Sir enga Phd panninga? research panra aala paru... periya intelligent nu nenaichtitu pesurathu...

  • @balaji6324
    @balaji6324 Год назад +7

    நீ யார் என்று தெரிந்து விட்டது

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Год назад +7

    பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲

  • @palanimathi4493
    @palanimathi4493 Год назад +12

    Next Pari Salan ungala kaari thuppi irukaru athayum parunga reply pannunga bro..

  • @dryogi22
    @dryogi22 Год назад +133

    Hi just listened to your video , am practising doctor in Trichy region. I do surgery on regular basis . The mentioned caste ppl are more in this area. In our experience a patient died because the mentioned drug couldn't be reversed. Yes we ask the caste for our patient, and avoid that particular drug to that caste people. Your right we can't find caste or religion with blood tests. But some community are very closely inbreed for Many generations leading to genetic defects... this is one of them.

    • @mohamedhassain2440
      @mohamedhassain2440 Год назад +7

      I really need to know which university taught you to follow this technique. I did not came across this myth in my practise.😂😂

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 Год назад +46

      @@mohamedhassain2440 he is saying he is a dr...then u have to analyze boss....are u from usmania dubakur university may be....

    • @studypurposeonly69
      @studypurposeonly69 Год назад +20

      Yeah you are correct. Mr.GK konjam fact check pannikonga

    • @naveenprasad908
      @naveenprasad908 Год назад +23

      Yes, what yogesh sr saying is correct i am a doctor from thanjavur med clg we too have the practice of asking it here for the anesthetic drug succinylcholine aka scoline just to be cautious for that community otherwise no other intentions. @mrgk bro kindly remove this content kindly ask your anesthetist friends

    • @Dr.manoj_14
      @Dr.manoj_14 Год назад +12

      Yes doctor .. komati settiyar people is having congenital scoline deficiency . Not all of them is having it ... நான் மேல comment la congenital scoline deficiency pathi type paniruke..@yogesh Sr

  • @sarathkumarsankar9418
    @sarathkumarsankar9418 Год назад +199

    I'm a doctor during my intership i was also taught to ask caste during anaesthetic assessment

  • @Aadal108
    @Aadal108 Год назад +226

    Mr.GK projecting himself as an unqualified scientist is an expression, from now on you will be called as Mr. Uruttist which is an emotion. இன்றிலிருந்து நீங்கள் Mr. உருட்டிஸ்ட் என அன்போடு அழைக்கப்படுவீர்கள்.

  • @giripvm32
    @giripvm32 Год назад +12

    இந்த ஆண்டிற்கான சிறந்த 3 மணி நேர கூகுள் ஆய்வாளர் விருது Mr.gk .....

  • @PRABU53
    @PRABU53 Год назад +10

    ஒரு காக்கா பச்ச சாயத்துல விழுந்து நான் ஒரு கிளின்னு நம்ப வெச்சிட்டு இருந்துச்சா காலப்போக்கில் சாயம் வெளுத்து போயி காக்கான்னு தெரிஞ்சுதா ஊரே காரித்துப்புச்சா😂

  • @tamilbalaji567
    @tamilbalaji567 Год назад +73

    தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழுக்கும் தமிழருக்கு எதிராகவும் தமிழிலில் பேசுவார்கள். மற்ற மொழி மாநிலங்களில் மொழி மற்றும் அம்மொழி சார்ந்தவர்களை எதிராக பேசினால் அந்த மாநில அரசே தண்டனை வழங்கும் மற்றும் அந்த மாநிலத்தில் மொழி இயக்கங்கள் பெரிய போராட்டம் நடத்துவார்கள். இவர் சொல்வதில் உண்மை ஆராய அறிவுசார்ந்த ஒருத்தர் வீடியோ போடவேண்டும்

    • @karthikkarthik-sn7sy
      @karthikkarthik-sn7sy Год назад

      வடுக ஓங்கோலியர்கள் தமிழில் பேசி தமிழர்களை கேவலப்படுத்துவதை ஈவேரா பரம்பரை சிறப்பாக செய்கிறார்கள் இந்த mr.gkவடுகனும் அதில் ஒருவன்

    • @AAYAR-vb2xh
      @AAYAR-vb2xh Год назад

      இவர் தமிழர் இல்லை....
      வந்தேறியாக இருக்கலாம்....

    • @AMTH_IND
      @AMTH_IND Год назад

      அவர் எந்த இடத்தில் தமிழ் மொழிக்கு எதிராக பேசினர் நேரம் tag பண்ணவும்.
      இதற்கு பெயர்தான் கருத்து சுத்திரம்,
      அவர் தமிழ் மொழிக்கு எதிராக வெறுப்பை பேசவில்லை, 👴🏽👴🏽 BOOMERதனமாக பேசவெண்டியுது, வயிறு எறிந்தால் 🔥🔥 நீர் மோர் குடித்து ஆற்றி கொள்ளுவும்.

    • @Jamesm-v8g
      @Jamesm-v8g Год назад +6

      உண்மை!

    • @sekharsekhar4255
      @sekharsekhar4255 Год назад +5

      உண்மை

  • @vigneshmk3884
    @vigneshmk3884 Год назад +186

    MR. GK oru yelam therincha yekambaram 🤣🤣🤣 He knows more than Abert Einstein. Mr. GK you deserve a Noble Price 🤣

  • @ApacheRr310-yg7fo
    @ApacheRr310-yg7fo Год назад +21

    ஜிகே நானும் மலைமாடு மலைகளில் மேய்த்துள்ளேன் ஒரு நாள் கூட பாறை மேல அந்த பாலாடை கட்டிய நானும் பார்த்தது இல்லை 😂😂

  • @murugesann1129
    @murugesann1129 Год назад +11

    இன்று முதல் நீங்கள் Mr. உருட்டு என்றழைக்கபடுவீர்கள்

  • @sangimangi2000
    @sangimangi2000 Год назад +9

    Google Mr GK 😅😅😅
    Wikipedia Madan Gowri 😅😅

  • @jaibarathi2007
    @jaibarathi2007 Год назад +7

    1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் வந்துட்டாலே... இந்த மாதிரி கண்ணாபிண்ணான்னு உளற ஆரம்பிச்சுடுவாய்ங்க போல... ஒழுங்கா படிச்சுட்டு வாங்க மிஸ்டர் பொது அறிவு... இது ஒரு பீஸ்ஸுன்னா... இன்னொரு பீஸு மதன் கவுரி... நீங்கல்லாம் உருட்டறதைப்பார்க்கும்போதுதான்... இந்த யுடியூப்புக்கு ஒரு விடுவுகாலம் பொறக்காதான்னு சொல்லத் தோணுது...

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 Год назад +23

    உங்கள் மீது இருந்த மரியதையே போயிடுச்சு.என்னாச்சு உங்களுக்கு உங்கள் கானோலியே கானவேண்டும் என்று காத்திருப்பேன்.அதற்காக வருத்த படுகிறேன்😕

  • @Aadal108
    @Aadal108 Год назад +7

    கள்ளச்சாராயம் பற்றிய அறிவியல் விளக்கம் எப்படி அதை குடித்து மக்கள் இறக்கின்றனர் என பேசுங்கள். மேலும் முடிந்தால் கள்ளச்சாரய இறப்புக்கு அரசு நிதி கொடுப்பது பற்றி சமூக அரசியல் ரீதியில் உங்களது கருத்தை எதிர்பார்கிறோம்.

  • @botkillergamingtamil731
    @botkillergamingtamil731 Год назад +15

    Mannarmannan choclate correct pandra seri , Thanjavur kalvetta ethukku background vakkirah , athuvum poiyah , mr gk Telugu vanmatha kakuriyah

  • @thenewborn2589
    @thenewborn2589 Год назад +11

    I am unsubscribing from this channel today because I feel like he is working on an agenda

  • @MagnetMan001
    @MagnetMan001 Год назад +19

    Mr GK first time avasara pattu vaai vitinga 😂 payitru padaipagam ungala vachi senjirukaaru, maatikitinga pangu!

  • @mangobanana1331
    @mangobanana1331 Год назад +8

    களம் பயிற்று படைப்பகம்‌ மற்றும் களம் வள்ளல் மீடியாவில் அண்ணன போட்டு பொளந்துட்டு இருக்காங்க எல்லாரும் வாங்க

    • @TamilMedicineforeveryone
      @TamilMedicineforeveryone Год назад

      தமிழ் வேங்கை அப்பவே ஆரம்பிச்சிட்டாரு

  • @harisethupathi9150
    @harisethupathi9150 Год назад +11

    இன்றுடன் ESP காலவரையறை இன்றி மூடப்படுகிறது..😂😂😂😂

    • @youwillbefuckedbyme
      @youwillbefuckedbyme Год назад

      பார்ப்போம் அது series க்கு இல்ல channel க்கான்னு😂😂😂

  • @themathsworld5334
    @themathsworld5334 Год назад +33

    Mr.gk is a Reddiyar. Telugu base. Now following Christian religion. He blindly supports DMK. He opposes Tamil supporters.

  • @Riddlextv
    @Riddlextv Год назад +20

    MR GK is Official உபி 😂😂😂😂😂

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 Год назад +13

    Yetanai Peru inta poramboka ivlo naal nambi yemantinga .

  • @96love98
    @96love98 Год назад +15

    நீங்க பதிவு பண்ண அனைத்து வீடியோக்களையும் பார்த்துருக்கேன் ஆனா இப்படி உருட்டுவிங்கனு நினைக்கவில்லை 😂😂😂😂

  • @Dreambindercinema
    @Dreambindercinema Год назад +14

    WHO 👉 Cysteine, tyrosine and methionine increased by 104, 72, 70%, respectively in chocolate containing 20% quinoa. The amino acid pattern was as per WHO standards, which was adequate to human needs. The chocolate with quinoa was approved by 92% of the sensory panel.

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +6

    நீங்க எந்த ஆதாரம் வைத்து முடி பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லுங்க

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 Год назад +27

    இந்த பதிவை பார்த்து அறிவு ஜீவி MrGK மறுகாணொளி இன்னும் தெளிவான விளக்கத்துடன் பதிவிடவும்

  • @kulanji9575
    @kulanji9575 Год назад +140

    உருட்டுகலில் சிறந்த உருட்டு GK TAMIL உருட்டு😂😂😂

  • @Iraisittham
    @Iraisittham Год назад +3

    கூகுள் ல நாம போயி தேடலாம் கூடாது.. ஆனா இவரே கூகுள் ல மணிக்கணக்கா தேடுவாராம்..
    அது என்ன டா அது.. விக்கு கம்பெனிதான் வாங்குதாம்.. சாக்லேட் கம்பெனி வாங்கலயாம்.. ஏன் ரெண்டு கம்பெனிக்கு ஓனர் ஒருத்தவனா இருக்கக்கூடாதா.? ஹேர்டை விக்கிறவனும், ஃப்ரிஜ் விக்கிறவனும் கோத்ரேஜ் ங்குற ஒருத்தவன் தான்.. அதுலாம் கூகுள் ல வரலயா..? ரிசெர்ச் பன்றதுன்னா கூகுள் ல போய் 3மணி நேரம் தேடிட்டு,ஏதும் கிடைக்கல, கிடச்சா கமெண்ட்ல சொல்லுங்கன்னு சொல்றது இல்ல ராஜா.. இதுலாம் ஏன் கூகுள் ல இல்லன்னு தேடுறது..
    தகவல் தான் அறிவு அப்டிங்குற உடல்மொழிய கொஞ்சம் மாத்திக்க ராஜா.. எவனோ உன் ஆழ் மனசுல போயி நம்பவச்சிருக்கான்.. பாக்க சகிக்கல...

  • @KK-4ever
    @KK-4ever Год назад +117

    Your credibility totally gone after watching Pari Salan's reply video which is a eye opener for many of us who blindly follow you.

    • @tamilvanan606
      @tamilvanan606 Год назад +9

      Fact

    • @fo9004
      @fo9004 Год назад +2

      Bro believes paari saalan 😭

    • @KK-4ever
      @KK-4ever Год назад +9

      @@fo9004 you believe gk 🤣

  • @deebanddr
    @deebanddr Год назад +9

    Mr.GK..... தமிழின் சிறப்புகள், தமிழில் உள்ள அறிவியல் தகவல்கள் பற்றி நீங்கள் ஒரு video போடுங்கள்..

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள Год назад +8

      போடமாட்டான் அப்படி போட்டாலும் கொல்டி சொரியார் பேரன் கார்பரேட் அல்லக்கை தமிழருக்கு ஒன்றுமில்லாததாக நம்பும்படியாக கதைக்கும்.

  • @speed2x964
    @speed2x964 Год назад +10

    11.47 mr gk சந்தேகம் இருக்கு நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தானா அல்லது உருட்டா என்று, காரணம் சொல்ல போனா அமினோ ஆசிட் உணவு சங்கிலியில் முக்கிய பங்காக இருக்கு ஆனால் அதை பிரித்தெடுப்பது எளிது அல்ல one off the dark sides of corporate chocolate manufacturers want more than amino acids its was Easily available on human hairs....

  • @karthickkumar9821
    @karthickkumar9821 Год назад +6

    3 hrs Google la search pannan nu sonnenglea super.......

  • @villagepayyaneditz603
    @villagepayyaneditz603 Год назад +24

    மன்னர்மன்னன் சொல்வது உண்மை

  • @antonyreejo2572
    @antonyreejo2572 Год назад +18

    தம்பி தர்மதுரை.. முடி இல்லாத உனக்கு முடியாலேயே ஆப்பு வந்திரிச்சி போல..

  • @bornfirekrish4832
    @bornfirekrish4832 Год назад +13

    Ama mr.gk thaa Einstein ka tution yeduthavaru athuvum antha face expression irukae paa😅😅

  • @premkumar7191
    @premkumar7191 Год назад +11

    Neenga soldra information la enga irunthu edukringa, nanga atha epdi confirm pandrathu