வயலட் சுடிதார் மந்திரவாதி Team ஐ சேர்ந்த பொண்ணு. அமைதியா இந்த பொண்ணு உக்காந்து இருந்தது எதுவும் பேசல. So பக்கா plan பார்த்தாலே தெரியுது. Gopi anna தான் mass.
Unaku theriyadha unaku arivuku yethadha visayatha pseudoscience nu sonna unna mathiri oru muttal kidaiyadhu......innum scienceala life after death explanation kudukamudiyala.....kindly grow up child 😂😂😂
@@deepakraja6153அட முட்டாளே இந்த நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் ஒன்றாக வெளியே போனதும் வீடியோ வெளியாகி உள்ளது. பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
20:18 .. Black shirt anna trueeeeeeeeee... Naa koodaa nambala but naa nambureeeee face panuna incident apudi... Its trueeeeeeeeeee..... Nalah padicha paiyana tha soluten trueeee❤
@@Ungalharan வெள்ளைக்காரன் கல்வித் திட்டத்தில் படிச்சிட்டு வந்தா, இப்படி தான் எவன் எதை சொன்னாலும், ஆராய்ச்சி செய்யாம அப்படியே நம்புவார்கள், சுய அறிவு கொஞ்சமும் இருக்காது, மனிதன் ராக்கெட் விட்டு நிலாவில் கால் பதித்தான் என்பதே பெரிய பித்தலாட்டம், அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் உலக மக்களை ஏமாற்றி, தங்கள் அடிமைகளாக மாற்ற நடக்கும் அரசியல், புரிய சுய அறிவு வேண்டும், எது உண்மை, எது பொய் என்று புரிய ஆறாம் அறிவு வேண்டும்
50:55- நகர்ப்புற மக்கள் பாதிக்கப்பட்டால் அவங்களே கிராமத்தில் சென்று வைத்தியம் செய்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி அவர் உடம்பில் இன்னொரு உள்ள இன்னொருவர் பெயரைச் சொல்லமுடியும். நம்பிக்கையில்லா தவர்கள் அப்பெண் கூறிய நபரின் விபரங்கள் சரிதானா என அப்பவே விசாரித்தால் உண்மை புலப்படும்.
பேய் புடிச்ச மாதிரி நடிச்ச பொண்ணும் பம்பை அடிச்ச ஆளும் ஒரே கோஷ்டி.,ஷோ முடிச்சு போகும்போது ரெண்டு பேரும் ஒண்ணா வண்டில போனதாக அந்த ஷோவ அட்டென்ட் பண்ண Mr.Gk அண்ணா அவர் சேனல்ல சொல்லிருக்காரு.... பேய்லாம் ஒரு மண்ணும் இல்ல,நானும் கிராமம் தான் இதுவரைக்கும் பேய பாத்ததில்ல எல்லாம் சுத்த ஏமாத்து வேலை😂😅
7 th book la iruku antha motta anna solrathu, parapu athigam aana visai koraium, parapu korancha visai athigama iruku, example ku kovil la theemithi thiruvila nadakum la anga kattaya erichi athula nadaka mudium yena maram heat a avlo sekiram kadathathu thakka vachukathu, ithe ithu irumbu a vacha nada ka mudiyathu because steel is very good conductor
எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாத இஸ்லாத்தை தந்த, சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்க மாட்டீர்களா? என சிந்திக்க வைக்கும் திருக்குரானை தந்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு நன்றி!
Apdiniyae vachikitalum innum namma scienceala life after death clear definition and article kudukamudiladhaana aprm epdi pei illanu open conclusion ku varamudium andha doctor sonna mathiri namma onna nambunomna adhaiyae namburom illana fulla avoid panrom both are dangerous
I know 7 months baby was violent and restless and tried to strangle her mother. When her mother said that we can to temple the child answered "venom" meaning no and that baby will roar like lion after going to temple and dharga only the child was ok
வேப்பமரத்தின் மேலே போயொன்னு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாகக்கூட நம்பிவிடாதே ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை அனைவரும் மறக்கக் கூடாது
இல்லாத ஒரு விஷத்தை (விசயத்தை) உண்மை என்று சொல்லிக்கொண்டு இன்னமும் இத்தனை நபர்கள் இருப்பதற்கு காரணம் .. இவர்களை நம்பி கொண்டுருக்கும் பாமர மக்கள் தான் காரணம்....
Ghost is true or not, it's secondary, people who have tough time in their lifes, please tell it to your loved ones or to the one who can help you, it will be a great relief, atleast they provide a moral support, thanks for reading our comment 🤓👶🏻🙏🏻 Love and light ❤
ஆவி ஆத்மா எல்லாம் சும்மா நாம் இறந்த பின் நம் மூளை யோசிக்கும் திரன் இழந்து விடும் அப்போது நம் உடலில் உல்ல உயர் பிரிந்த பின் காற்றில் கலந்து உயிர் கொடுத்த கடவுள் இடம் போய் விடும் இறந்தவர்கள் யாரும் திரும்பும் வருவது இல்லை ஆனால் போய் இருப்பது உண்மை தான் இந்த உலகத்தை முழுவதும் சாத்தன் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறான் இது 100/100.உண்மை இந்த உலக மக்கள் வணங்கி கொண்டு வருவதும் சாத்தான் தான் இதை தெரிந்து கொள்ள பைபிள் படித்து பார்ருங்கள் அப்போது நீங்கள் இந்த உலகத்தை விட்டு வெளியே வருவிர்கள்
அறிவியலை மிஞ்சியது தான் ஆன்மீகம்.. உணர்பவனே! அறிவான்.
😂😂athu seri
கோபிநாத் sir best😊. Karu pazhaniyappan very bad uncle 😢
கல்யாணம் பண்ணினாலும் பேயை பார்க்கலாம்.
100%..😂😂😂
ஆமா பெண்களும் பார்க்க முடியும் தானே😂
😂😂😂😂 SS
@@kavithavasanth6230 ஆமாங்க
Appo kalyanam pannathinga பேய் ya pakka vendam la
பூசாரி கிட்ட மாட்டினா பேய் ஆடதானே செய்யும்.(கல்யாணத்திற்கு பிறகு)😂😂😂😂😂😊😊😊😅😅😅😅😂😂
நல்லது ஒன்று இருந்தா கெட்டது ஒன்னும் இருக்கும் 😊
Please explain
summa eduvathu solavendithu
Good and bad depends on the side 😂 So there is nothing
Karupalani appan🤣 always one saide supporting person...
Yes bro bcoz periya kumbal avanukku edhu ivanukku ellam niyani mathiri pesuvan
Athu normal,Avan oru side fix pannitu aprom than please start panuvan
Nalla anubavamo
Ivaru saami illanu soldravaru.payyi irukkunu nambuvaara?
One side illa da mothevi...unma yethuvo atha tha pesa mudium loosungala....
Who watching this video on September 2024. From Instagram reels😂
Here
😂
Me 😂
ama nanum na October 2
November 😂
பேய் இருப்பது உன்மை, கடவுள் இருக்கிறார் அதுவும் உன்மை, இல்லை என சொல்பவர்கள் கோவிலுக்கு ஏன் போரீங்க,
Haan...chumma prasatham sapda😂😂😂
பேயை நேரில் பார்த்ததாக அதிகம் கூறுகிறார்கள்.. ஆனால் ஏன் சாமிய பார்த்ததாக யாருமே சொல்லவில்லை.. எனக்கு நெடு நாட்களாக இருக்கும் சந்தேகம் இது..🤔🤔🤔🤔🤔
Sight adikka
😂😂@@NirmalYT05
இறை நம்பிக்கை வேறு மூடநம்பிக்கை வேறு
Yellow shirt Mind Voice Deiiii Motai 😂😂😂........
🇲🇾🇲🇾🙋♂🇲🇾🇲🇾
நல்ல ஒரு மீடியா...மக்களுக்கு நல்ல பல விஷயங்களை கொண்டுசெல்வதை பழனியப்பன் செய்வார் என நம்புகிறேன்.Do not waste time.
வயலட் சுடிதார் மந்திரவாதி Team ஐ சேர்ந்த பொண்ணு. அமைதியா இந்த பொண்ணு உக்காந்து இருந்தது எதுவும் பேசல. So பக்கா plan பார்த்தாலே தெரியுது. Gopi anna தான் mass.
Unaku theriyadha unaku arivuku yethadha visayatha pseudoscience nu sonna unna mathiri oru muttal kidaiyadhu......innum scienceala life after death explanation kudukamudiyala.....kindly grow up child 😂😂😂
@@deepakraja6153அட முட்டாளே இந்த நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் ஒன்றாக வெளியே போனதும் வீடியோ வெளியாகி உள்ளது. பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
S
😂😂😂😂
Andha ponnu pesinagaa
Judge is totally waste,gobinath is great ❤
Crct
Exactly.
பேய் இல்லனு சொல்றவங்கள ஒரு நாள் முழுவதும் தனியா சுடுகாட்டில் இருக்க வைக்கனும்
எங்க ஊர்ல nit 1 மணிக்கு ஜடா முனி வரும் 😮
😂😂😂
😂😂😂😂@@VIT151
poi duet paaadu bro
Nangalum varalama
ஏன் பகல்ல வந்தா எல்லாரும் பார்த்துருவாங்களா
20:18 .. Black shirt anna trueeeeeeeeee... Naa koodaa nambala but naa nambureeeee face panuna incident apudi... Its trueeeeeeeeeee..... Nalah padicha paiyana tha soluten trueeee❤
ஆத்மாக்களை நான் உணர்ந்திருக்கிறேன் அதை நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்தடையும்
Andha musicke ketta nane dance aduvom🌚🕺🕺🕺
Anchor ore side pesadeenga ...gopinath sir best anchor....
Simply Sarath Anna nenga ivangalukku konjum vaepilai Aadinga
@40:07 yellow saree camera conscious 😂 Pakka acting
Mr gk sir.. vera level 😅
Vj velmurugan vera level 😂
காற்றை உன்னால் பார்க்கமுடியுமா?அது மாரி தான் world la படிப்பு அறிவியல் முன்னாரி கேட்டே போகலாம் but மனித மைண்ட் ஓர் அளவு தான் 😊😊😊😊😊😊
ஏலியன் இருக்கிறதா நம்பும் மூடர்கள் பேய் இருக்கிறதா ஏன் நம்ப முடியல, பேய் கிட்ட அடி வாங்கினா தான் அறிவு வரும்
Namma galaxy maathriye millions of galaxies iruku...innum namma mothama evlo galaxies iruku nu mulusa kooda yennala apdi irukum bothu yean nga possibilities irukka koodathu aliens irukkanga ndrathuku....ivlo proves irukka vishyathaiya 40 % of people namburathu kedayathu..entha oru proof ume illatha pei eh yean nambanum
ஏலியன் இருப்பதாக எல்லோரையும் நம்ப வைத்து, உலகில் எல்லா அயோக்கியதனங்ளையும் செய்துவிட்டு, ஏலியன் செய்ததாக உலகை ஏமாற்ற, இது ஒரு புது வழி
First...learn the concept...namalam irukra ma3 inoru planet la namala ma3 uyirgal iruka vaipu iruku... because trillion ku mela universe ae iruku...but ivanga solradhu udal iladha uyirgal...
Ada paithyam
@@Ungalharan வெள்ளைக்காரன் கல்வித் திட்டத்தில் படிச்சிட்டு வந்தா, இப்படி தான் எவன் எதை சொன்னாலும், ஆராய்ச்சி செய்யாம அப்படியே நம்புவார்கள், சுய அறிவு கொஞ்சமும் இருக்காது, மனிதன் ராக்கெட் விட்டு நிலாவில் கால் பதித்தான் என்பதே பெரிய பித்தலாட்டம், அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் உலக மக்களை ஏமாற்றி, தங்கள் அடிமைகளாக மாற்ற நடக்கும் அரசியல், புரிய சுய அறிவு வேண்டும், எது உண்மை, எது பொய் என்று புரிய ஆறாம் அறிவு வேண்டும்
Avangalukku kannula paakkatha varaikkum nampa maaddanga.....na paaththurukken😢
40:10 group la doop😂😂
அனைத்திற்கும் அறிவியல் தீர்வு இல்லை 😅
Dam I'm pure athiest 😌😂i enjoyed the show
exactly 😹
So you believe nothing created everything 😂
@@rekhak7129 so if a creator creates something who created that creator ...it will keep on going...
@@imagine_unreal you reply itself shows you are confused 😕
@41:00 yellow saree Oscar level acting 😅
Actually she wore slippers while performing 😂😂😂😂😂😂😂
She forgot to leave chappals before dancing 😅😅😅😅😅
😂😂😂
50:55- நகர்ப்புற மக்கள் பாதிக்கப்பட்டால் அவங்களே கிராமத்தில் சென்று வைத்தியம் செய்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி அவர் உடம்பில் இன்னொரு உள்ள இன்னொருவர் பெயரைச் சொல்லமுடியும். நம்பிக்கையில்லா தவர்கள் அப்பெண் கூறிய நபரின் விபரங்கள் சரிதானா என அப்பவே விசாரித்தால் உண்மை புலப்படும்.
இந்த பெண் மனதால் பாதிக்கப்பட்ட மனநோயாளி 😂😂😂😂😂😂😂😂😂😂
திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் தினமும் பேயை நேரடியாக பார்த்து கொண்டு இருக்கிறேன்😢
😂
பேயை பார்க்க ஒரு மாதம் பயிற்சி எதற்கு ?? எதிர்த்த வீட்டை பார்த்தாலே சூப்பர்ரா தெரியுதே
பேய் இருக்குனு சொல்றவங்களையும் நம்பக்கூடாது. பேய் இல்லனு சொல்றவங்களையும் நம்பக்கூடாது. அப்போ.... Justify from yourself 😜
பேய் புடிச்ச மாதிரி நடிச்ச பொண்ணும் பம்பை அடிச்ச ஆளும் ஒரே கோஷ்டி.,ஷோ முடிச்சு போகும்போது ரெண்டு பேரும் ஒண்ணா வண்டில போனதாக அந்த ஷோவ அட்டென்ட் பண்ண Mr.Gk அண்ணா அவர் சேனல்ல சொல்லிருக்காரு.... பேய்லாம் ஒரு மண்ணும் இல்ல,நானும் கிராமம் தான் இதுவரைக்கும் பேய பாத்ததில்ல எல்லாம் சுத்த ஏமாத்து வேலை😂😅
Nan pathu eruken it's true...pakatha varai nanum epadi than pesinen
Karu Karthi encourage to do much better than his current capacity. Thank you
@43:02 all threes jokers are best Stage Performers , Anyhow song is quite good than their drama😂
They re not jokers you mad....you only the joker about tlking this.....😂😂
நானும் இதே போன்ற அலை போன்ற ஒரு உருவத்தை என் முன் நின்றதை காலை 4 மணியளவில் கண்டேன்
My friend Catherine went to doctors no one could treat her she came to church she got delivered from 7 evil spirits !
City kulla irundha nee namba maata village kulla vaa appo puriyum 😂😂😂😂😂😂😂
Muttai ya patha pavama iruku 😂😂
7 th book la iruku antha motta anna solrathu, parapu athigam aana visai koraium, parapu korancha visai athigama iruku, example ku kovil la theemithi thiruvila nadakum la anga kattaya erichi athula nadaka mudium yena maram heat a avlo sekiram kadathathu thakka vachukathu, ithe ithu irumbu a vacha nada ka mudiyathu because steel is very good conductor
Oja bored Karan thiruttu paiyan 😅😅😂
எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாத இஸ்லாத்தை தந்த, சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்க மாட்டீர்களா? என சிந்திக்க வைக்கும் திருக்குரானை தந்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு நன்றி!
பேய் இருக்கு சார். ஒரு அமானுஷ்யம். நல்ல சக்தி தெய்வம் அப்படியெனில் தீய சக்தி பேய் எனலாம்.
இந்த ரோஸ் சட்டை காரன் நிறைய இடத்தில் பார்த்து இருக்கேன் இதே வேலையா அழையறான்
S correct. Pona episode la😂😂😂 vanthaar
35:24 Avaru romba nerama oru item vechi irukkaru. Adhu ready ah?? Aah ready sir 😅 vera level 😂
vera level bro...😂😂😂😂
21:12 enaku puriythu nee modu 😂😂😂
பம்பை ஓசை அனைவரையும் அய வைக்கும் அது இயற்கை இது பேய் பிசாசு இல்லை
We are psychedelic patients, we just want nature 🍁💁♂️
டி வீ பார்த்தா பேய் பிடிக்கும் 😅😅
😂
SI sir SI sir Inga orey paithiyangala iruku 😂😂😂😂
கருப்பு சட்டை சூப்பர்
தலைவலியை காட்ட முடியுமா நேரில் பார்க்க முடியுமா
Peyium kudai yathu onnum kidaiyyathu ellorum yosikka vendum anna
Satellite enga v2 mela nikka matikuthu 😂😂😂
So pei irukku enga v2 mela 😂
Mr.GK 🔥🤣🤣
Avan oru kusu
@@Mr.bond_0007 சரிங்க மண்ட வீங்கி vro
@@Mr.bond_0007oombu😊
Maximum motta anna than pesuraru mr gk ah pesa vidala🙃
Motte sonne 3 kaaranamum 💯 correct
@42:27 I guess the violet chudi supposed to be thier gang😂, Ipaah enaa acting 😂
Apdiniyae vachikitalum innum namma scienceala life after death clear definition and article kudukamudiladhaana aprm epdi pei illanu open conclusion ku varamudium andha doctor sonna mathiri namma onna nambunomna adhaiyae namburom illana fulla avoid panrom both are dangerous
Yes bro
😂😂😂😂😂
என்னில் அடங்கா பைத்தியம் எல்லா நாட்டிலும் இருக்கின்றன..😂😂😂
Enga allu Mr gk ketta matikettaru...
Anger loose 39:13
18:00 wera level na😂❤🎉
Avane puluthi mari pesitu irukan
Yov zeetv kaara nee thaane antha pei aaduna ponna kaasu kuduthu set pannathu😂
மற்றமிருகங்களின்உயிர்பேயாகா?
Zee Tamil valaranum apdinna iwana anchoring ah change pannanum iwana paataley irutteat aaguthu
nakkala kelvi kekarathutan science pola..
Anchor mudalil 'thamila thamila' solvadai vittu 'thamizha thamizha' endr solla therindukolla vendum.
சாமியார் பக்கம் முதல்ல பேசிய கருப்பு உடை போட்டவர் பார்க்க அப்படியே "அம்மன்" படத்தில் வர்ற மந்திரவாதி மாதிரியே இருக்கிறார்..😨
Janda 😅
@@ajithkane8880 😂
Anchor ore side tha pesuranga rendu side uh pesanum athutha unmai😂....enakku therunju kadavul irukuna, pei iruku
Mr GK fans -------------->
Motta thala.
Mr gk comali 😅
அயலி பட இயக்குனர் கலந்து கொண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள்
Pithu pudicha pombalaiya enga koodidu ponalum ipdithaan aadum.. Athu thelivaave ila.. Venum ne intha pakkam utkaara sollirukaanha.. Antha pombala starting la irunthu oru word kooda pesala 😅😂
Antha yellow shirt voice apidiye Parthiban voice mathiriye iruku
Yes
S correct
I know 7 months baby was violent and restless and tried to strangle her mother. When her mother said that we can to temple the child answered "venom" meaning no and that baby will roar like lion after going to temple and dharga only the child was ok
Nakaramayamaakkam❤️is correct dear i realized now❤️
7:08 😂😂
Yaru ya anta Suresh 😂😂😂😂😂
Ramesh...😅😅
Ramesh...😅😅
Script da Ramesh uh!...😅
Irregular sound ku yen Ramesh varanum ...verra yaravudhu vandhurukalamae
Erukku sir
Pei illa nu solravaga like poduga❤😂
அறிவியல் இப்ப வந்தது ஆன்மீகம் காலம் காலமா உண்டு இந்த சைக் ஆர்ட்டிஸ்ட் தாயிலிங்க தான் ஓவரா பண்ணிட்டு இருக்கானுங்க 😂
Vj super ya 😂
Hi❤
வேப்பமரத்தின் மேலே போயொன்னு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாகக்கூட நம்பிவிடாதே ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை அனைவரும் மறக்கக் கூடாது
@39:30 look the violet chudi performance 😂, How she's quite before the acting 😅
Paranormal is Business, One learns it , earns , one who fears, fools.
Antha vilot shirt periya dubakooru … poiyya mirru this is second time he’s attending this show seuppala adikkanum
இல்லாத ஒரு விஷத்தை (விசயத்தை) உண்மை என்று சொல்லிக்கொண்டு இன்னமும் இத்தனை நபர்கள் இருப்பதற்கு காரணம் .. இவர்களை நம்பி கொண்டுருக்கும் பாமர மக்கள் தான் காரணம்....
Enna than update pannalum western medicine ala entha diseases ayum complete a cure panna mudiyathu
White colour watch overa scene poduran dupakur 😅😅
Ghost is true or not, it's secondary, people who have tough time in their lifes, please tell it to your loved ones or to the one who can help you, it will be a great relief, atleast they provide a moral support, thanks for reading our comment 🤓👶🏻🙏🏻
Love and light ❤
ஆவி ஆத்மா எல்லாம் சும்மா நாம் இறந்த பின் நம் மூளை யோசிக்கும் திரன் இழந்து விடும் அப்போது நம் உடலில் உல்ல உயர் பிரிந்த பின் காற்றில் கலந்து உயிர் கொடுத்த கடவுள் இடம் போய் விடும் இறந்தவர்கள் யாரும் திரும்பும் வருவது இல்லை ஆனால் போய் இருப்பது உண்மை தான் இந்த உலகத்தை முழுவதும் சாத்தன் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறான் இது 100/100.உண்மை இந்த உலக மக்கள் வணங்கி கொண்டு வருவதும் சாத்தான் தான் இதை தெரிந்து கொள்ள பைபிள் படித்து பார்ருங்கள் அப்போது நீங்கள் இந்த உலகத்தை விட்டு வெளியே வருவிர்கள்
பம்பாய் காரர் அண்ணா black shirt போட்டவனுக்கு சூனியம் வைங்க ஜென்மத்துக்கும் உங்களை மறக்க மாட்டான் அப்ப புரியும் உங்களை பற்றி
Pei na ve 12o clock dhana😅
அப்போ டாக்டர்லா எப்போ வந்தாங்க அந்த காலத்துலயே வந்தாங்கலா
இந்த நிகழ்ச்சிய நா இன்னைக்கு தா பாக்குற இனிமே நா இந்த நிகழ்ச்சிய பாத்தா எனக்கு தா பேய் புடிக்கும்😂😂
எல்லாமே fraud தா வேற ஏதாவது புதுசா இருந்தா பண்ணுங்க
Unnai parkkum pothu pai mathiri irukku😢
Dear VJ you should change the way of approaching the people