பெற்றோர்களின் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்கும் இளம் தலைமுறைகள் | Tamizha Tamizha | Zee Tamil | 11
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
கோயில் இல்லாத இடத்தில் குடி இருக்க வேண்டா எதுவும் அதிகமாகும் போது தீமைதான் தீமை தான் வீடு சுத்தம் கிருமி அழிவது இயற்கையுடன் சார்ந்து வாழ்ந்தால் தான் மனிதனுக்கு நன்மைகள் உண்டு கடவுள் பேரால் பேசப்படுகிறது ஓம் சிவாய நமக ❤️❤️👍👍👍👍👍👍👍👍👍
இன்றைய தலைமுறை சீர்கெட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் புத்திசாலி என்று நினைத்து முட்டாள்தனமாக இருப்பது கடவுள் நம்பிக்கை என்று நாம் சொல்வது வாழ்வியல் முறையை தான் அதை புரிந்து கொள்ளாத இளைய தலைமுறை சீர்கெட்டு போகிறது என் குழந்தைகள் நல்ல புத்திசாலித்தனம் உடையவர்களாகவும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பதால் அவர்கள் நல்ல வாழ்க்கையை மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்கள் மகிழ்ச்சி
மதத்தால் மனித குலத்தை சீர்திருத்த முடியாது ஏனெனில் மதம் என்பது ஒரு அடிமைத்தனம். 🖤❤
கொல் வாள் என்றால் கூர்மையான வாளால் தான் ஒருவரை சுலபமாக கொள்ள இயலும்.அதுபோல கற்றதனால் ஆம் பயன் எப்படி இருக்க வேண்டுமென்றால் கூர்மையான அறிவுடைய வராக பரிணமிக்க வேண்டும் இதற்கு கூர்மையான பகுத்தறிவுள்ள மனிதர்கள் சொன்னதை எழுதியதை கேட்டு படித்து ஆய்வு செய்து பரிணமித்து பின்தொடரவேண்டும்
அடியும் முடியும் அறியமுடியாத வன் இறைவன்
I am so happy when i am doing puja
கரு பழனியப்பன் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி அனைத்தும் கார்புரேட்டிற்கு சாதகமானதாகவே உள்ளது
If anyone talks about what's right and practical our Indian people won't like such people and they blame them. He is not supporting corporate people and most of our Indians are mad people who just blindly follow everything in the name of culture and traditions but it is very sad that even educated indian people don't understand why such practices were done in the past which is not needed now as those days are different from today's present situation where they had reason behind such followings which can be avoided these days as those reasons are not applicable for present situations so it is sad that those mad people like you just blindly follow everything without analyzing hidden reasons behind their practices Anbarasan
100% Correct
பயம் இல்லை என்றால் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விடும் !!!
Ana thappu panravan ellame kadavul nambikka irukkravanga thane
Parents should teach compassion to all living beings and learning truth which is key to unlock spiritual enlightenment.. Rituals, prayers and offerings can be kept at minimum
In the search of identity , a day will come when you will be challenged , and your compassion won't help then. Identity is key, and without that , any amount of this bogus world citizen view on compassion is all bull shit. Rituals , bind you to the discipline and this sets a rigor and larger need to question. See this is the only religion where you can wuation did you note any Christian or muslim in this crowd. You won't. They are clear of their identity we are the lost ones ....
@@sofluzik ok friend you can have your opinion . I want to get into spiritual zone where there is pure bliss, freedom, no more religion conflicts and am recommending that to everyone.
why non hindu peoples not participated in this programe?
participating in this show is their wish bro..if they want to join they can join. 😁
@@factualminds_tamil6572But why they didn't invite?
@@guruvishakpsmechstudent4095 பரு கழனியப்பன் ஒரு DMK ஏஜெண்டு
that is secularism ...... applies only to ...
Indha mari comments la pala varushama ketutu dhan irukinga😂
சில ஆன்மீக மான் விஷயங்களை குழந்தைக்கு கட்டாயம் சொல்லி தரவேண்டும்.பிறகுதான் அதன் அருமை குழந்தைகளுக்கு தெரியும்.
அனுபவம் வரும் போது புரியும்
Religious teaches discipline of mind.I was a top maths stream student winning maths prizes at school and became Engineer winning scholarship.
discipline of mind is exactly what the d-stock dont want in next gen Hindus
எங்க அம்மா தினம் அனுமான் கோவிலுக்கு போவாங்க ஆனால் அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இறந்து போனார்கள் கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
I haveseen this mother daughter duo in many of your shows. Vera yarum kedaikalaya 😂
That too she highlights, she's is well educated and from IT background
மனிதன் மனிதனாய் வாழ்ந்தால் மனித சமுதாயம் மேம்படும்..
மனிதன் மதமாய் வாழும் வரை பிரச்சனைகள் ஓயவே ஓயாது.மேலும் மனித சமுதாயம்தான் அழியும்..
இதற்கு ஒரே தீர்வு மதமாய் அல்லாமல் மனிதனாய் வாழ்வதுதான் சிறந்தது..
ஜாதி மதம் கடவுள் இதை எல்லாம் கடந்து ..
மனிதனாய் வாழ்வோம்
மனிதநேயத்தை காப்போம்...
Sad for the children
நீங்கள் கொண்டாடும் திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து.
Yenna vaazhthu koncham sollunga
Kadavul vaazhthu irukalam kadavul than vaazhainu aagakudadhu
திருவள்ளுவர் அதற்கு கடவுள் வாழ்த்து என்று எல்லாம் தலைப்பு கொடுக்கவில்லை... (எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த உலகம் பகலவனை அடிப்படையாக கொண்டுள்ளது)
Apo pagavan nu avar mention panrathu sun only atha God Mari solalanu solringa k apo பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் intha line ku enna vilakam thara poringa @srajkumar100
திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் எனும் நூலும் எழுதியுள்ளார் அதையும் படிக்கவும்!!
கடவுள் நம்பிக்கை இருந்த காலத்தில் மழை நன்றாக பெய்தது.விவசாயம் உணவு எல்லாம் கிடைத்தது.நோய்கள் அதிகமாக இல்லை.நீண்டநாட்கள் வாழ்ந்தார்கள் ஆயுள் நிறைய இருந்தது.இப்பொழுது அப்படி இல்லை.
இறைவன் ஒருவன். அவன் எந்த தேவையும் அற்றவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட இறைவனை தேடுங்கள். நிச்சயமாக இறைவன் உங்களுக்கு நேரான வழியை காட்டுவான் உங்களை படைத்த இறைவன்.
உங்களின் கடவுள் ஆண்போல தெரிகிறதே?கடவுளை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் கூறுகிறீர்கள்.
@@SivamangalaShothy நண்பா எனது பதிவை நன்றாக வாசியுங்கள். அவனுக்கு நிகராக எதுவுமே இல்லை. என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்போ எப்படி ஆனாக இருக்குமோ என்று சந்தேகம். மேலும் நான் பதிவு செய்தது எனது சொந்த வசணம் இல்லை அது இறைவனால் இறக்கப்பட்ட குர்ஆனில் உள்ள ஒரு அத்தியாயம். மரியாதையை பற்றி சொல்கிறீர்கள். இறைவனே அவ்வாறுதான் சொல்லி இருக்கின்றான். மேலும் நண்பா இறைவன் எல்லா பாவங்களையும் அவன் நாடினால் மன்னிப்பான். அவனுக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்.
ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.htmlsi=kPoMlCXprTPbf6v5
@@Yesmin-m3cpaavangalai mannikka Kadavul lal mudyumenda evlo periya PERUM PAAVIGAL pray seidu mannippu kettal mannippu kidaichu sorgatthukku poidalama????
@@sidlee70 இறைவன் இறக்கமுடையவன். ஒருவன் பெரும் பெரும் பாவங்கள் செய்தாலும் அவன் sakaraath வரமுன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் அவன் நாடினால் மன்னிப்பான்
Fasting very good for body.. Dont deny that
For each and every action good or bad there is equal and opposite reaction
Why no muslim or christian families are here in the debate? Is devotion specific to hindus alone? Don't the Muslims and christians fast? What a mischievous effort to alienate hindu children from their culture, beliefs and families!!
கடவுளின் பெயரால் மனித மனங்கள் முடமாக்கப்பட்டுள்ளது அவர்கள் முடமானதால் அவர்கள் தன் பிள்ளைகளையும் மனமுடமாக்க நினைக்கிறார்கள்
உடல் கோயில் உயிர் கடவுள் மனம் குரு என்று சொல்லுவார்கள்
நம்மை இயக்கும் சக்தி நம் உள்ளும் புறமும் இருக்கிறது .
நாம் அமைதியாக வேண்டினாலும் சப்த்தமாக வேண்டினாலும் மனசுக்குள்ள நினைத்தாலும் அது நேராக மூளைக்குச் சென்று பதிவாக மாறி அதுதான் நம்ம இயக்குகிறது
பக்தி என்பதும் மனநிலையே பகுத்தறிவு என்பதும் மனநிலையே
பக்தி மனித மனங்களை முடமாக்கும்
பகுத்தறிவு மனித மனங்களின் முடத்தை நீக்கும்
எதையும் நம்பாதவர்களும் நேர்மையுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் சிறப்பாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.
Like this parents and their children’s not good enough for family oriented- they just show off in their life - it’s very bad - please understand the marriage life also 🙏💐 Vazgha Valamudan
கடவுள் வாழ்த்து கொண்டுவந்தவர்கள் பிராமிணர்கள்
இந்து மதம் சார்ந்த நம்பிக்கையில் மட்டுமே கேள்வி எழுகிறது.. ஏன் மற்ற மதங்களின் நம்பிக்கையை கேள்வி எழுப்பவில்லை... அங்கு ஏதும் மூடநம்பிக்கைகள் இல்லையா.. அவர்கள் ஏதும் வேண்டுதல்கள் பிராத்தினைகள் வைப்பது இல்லையா??
Unga hindu mathathyla tha muttal niraintha nambikai iruku Ok va pira mathathil anbaium irakathaium pothikum ex. Pengal period aachina koviluku poga kudathu,Tuesday na yarukum oru porul kuduka kudathu, Jathi, kulam, kothiram, cat kurukula pona ketta sagunam, keerai, pavarkai, ithu pondra pachai Vegtebles la yarukum kuduka kudathu, thanni, ennai, uppu, ithelam yarukum kuduka kudathu, unga veetla malai potta pengal yarum antha veetla iruka kudathu, veliya irukanum, ithu pondra kevalamana, keezhthanamana, muttalana, arivu ketta mooda nambikai ellam intha hindu mathathula iruku, yen oru ponnu vayasuku varalana evan kattipa illa ungaluku kalyanam tha aaguma,
Engal mathathil ellathukum melanathu Anbu seivathu mannipathu tha entha mooda nambikai illai
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason
ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அனைவரும் இந்து மதத்தினர் எனத் தெரிகிறது. அவர்கள் எப்படி பிற மதத்தைப் பற்றிப் பேசுவார்கள்? அல்லது அவர்களிடம் எப்படி பிற மதங்களைப் பற்றி கேட்க முடியும்?
விடை தெரியாத கேள்விகள் வரும் போது விளக்கம் தேவைப்படும்,பிறரை கேள்வி கேட்பது மட்டும் அறிவல்ல, சிந்தனை த ன்னை குறித்து அகம் நோக்கும் போது உணர்வார்கள்
Seven days of water fasting is good for your health. Begging helps you to be humble.
😂
Vanthuttaka scientist
Fully Scripted against one faith... Zero children from other faiths
Dear Parent. Please try to understand meaning of the slokas and songs
I saw the thumbnail Akka in Vaa Thamizha Vaa in kalaignar tv programme just now
தமிழா தமிழா என்று ஒழுங்கா செய்யா, தமிழே ஒழுங்கா வரல இவனுக்கு😅
Endha show a gopinath panni irudha ennium supera irukum
1st kamicha Ithe amma ponnu pair tha vaa tamizha vaa la young looking moms vs daughters la pesirukanga😮❤
Though not believe in God, I respect parents sentiment, it focus on their children's good will.
Trust me God exists. Same God exists in different manifestation like various saints, siddhars, Goddess etc. They are aspects of same power. God is personal and also impersonal. Dwaitam and advaitam
@@venkatganapathy8024 thanks
@@venkatganapathy8024How does that prove god ? what's more likely , that these are just stories to impose some values or these stories being real? if you start to believe every story about god there's no end to it , there are about 5000 religions in the world if all of them were true this world would be a way different place , well news flash it's not
நான் இப்படி பார்க்கிறேன்.,
கரு. பழனியப்பன் இருக்க வேண்டிய இடத்தில் கோவில்களின் ஆதீனமோ அல்லது அர்ஜுன் சம்பத் போல் இருந்திருந்தால்..
😊😊😊
This is very sensitive issue to the parents who worship god with utmost bhakthi. Nowadays generation critisise parents for doing prayer sincerely. Kindly understand your parents for your future life. 🙏🙏🙏🙏🙏🙌🙌
Lol...they don't want it...they have self confidence
Actually being not belive this prayer to be better according to the psychological theory… you may ask many questions whenever you do something… and also you will get maturity much better than the person who believes god and that prayer… we love our parents but sure we won’t supports their foolishness
Chi madachi, moodikittu podi
Experience makes a person realise the power of God. Just ask the elderly if they were so devoted in their young days. Some power make us realise his presence
Only Hindus are religious people in TN ? 🤔🤔
Idha ketta nammala Sangi nu sollaranunga
They are only ilichavai who will not have capacity to sense it and no unity to rebutt it
I born in Muslim family most religious but me and my frnds and brothers are atheist they live in abroad now in tn we belive in knowledge
@@mmnashroolla6148wow nice to hear it.
Almost 90 percent of Tamils are Hindus. So what do you expect?
Childrens seeing the world on shoulders of the people... ..This is evolving of Science..
பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்!
Super
Vayamoodri munda
இந்த மதம் அந்த மதம் என்று குறிப்பிடவில்லை.கூம்பு வடிவ ரேடியோவில் அதிக சப்தத்தில் நேரம் காலம் இன்றி பாடல்கள் ஒலி
பரப்பி பொதுமக்களை துன்புறுத்தும் பக்தி தவறு.பிறருக்கு துன்பம் கொடுக்காமல் அமைதியாக இறைவனை வணங்குங்கள்.
sooperr.
That lady who told about her relative in icu got well after putting prasad on his body...... If she believes y dont they take him straight a way to temple instead of hospital
Y in corona times temples closed hospital opened
temples were closed by government but not by devotees
They tried all avenues to get better. If you are in their shoes you should do the same.
it will never be the doctor's act that saved a person , only god 😅, I wonder how many people more devoted than that woman have prayed and still lost someone , so where was your god then? took a leave? only when someone is saved it will be an act of god lol..
Doctors are tool to heal . God is the Savior . That's all
The universe is God! Nice to hear it:-) This is Albert Einsten's thought about God!
No God 💯
No God if really God exists no good people will be affected by health issues from birth or after birth or due to accidents where only bad people will face such consequences which may lead to death sometimes
The reason why people are made to believe in God is that if anyone is facing tough situations for any reason they should not lose hope which can make them lose their lives,when people are having no one to support them or take care of them they should not feel depressed
so when we are helpless in tough situations if people want to be confident to continue with their lives, if they are made to believe in God from their childhood it will help them lead lives with confidence
So the belief in God is just created for people to live life with confidence during hardships when they are helpless and to create fear among the people who are involved in wrong doings
I love this topic. I love how bhakti is spread in people from all walks of life. Guys don't see varna as discriminatory. It is propaganda by vested people. God treats everybody equal. Even atheists who are good humans is blessed by God
You ask us , not to see varna as discriminatory but, you won't relish varna? if that's a propoganda why is it so hard for you to give up varna system? so what I get from you is , you don't want to give up all the privileges that come with varna system but you want the people who were oppressed by it to see it as non discriminatory, so hypocritical
To anchor - Collecting rice by doing bigshaandeehi is for that person to remove ego (by begging for food grain). This is not to collect and hoard rice.
Spirituality is not about u choose it, it chooses u at certain point of time, i was the one once on the right side...athigama naathigam pesum aal... But certain point of time it choosen me and now i bcme a complete spiritual person, once u come to know the truth of life u will always tie ur hands to gods feet.... Wait for ur time to come...also u will come to know happiness is only being as a spirutual person, naathigam pesuvathu alla....
I wish all atheist guys to see your comment
30:26 the guy says “ endha vidhathalyum health wise advisable kidaiyaathu” - Yaaru sonnathu thambi. Water fasting detoxes your body . Our bodies have got screwed up after the Industrial Revolution. Our gut needs some rest and water fasting is a great way to grow brain stem cells, improve( restore) good gut bacteria. One should not fast if they have certain medical conditions such as type 1 diabetes for example.
Reminds of this quote: “If you think education is expensive, try ignorance “
Cheers
Yeah you are right...but she fasts for almost a week...she almost turns weak by the 7th day... that's what worries him...
Vallallar is always relevant
Either parents should be knowledgeable to rightly answer their questions or find well wisher guru who is not money minded but has enough knowledge to explain you and the children.
Or they can just say "I don't know"
My mother never eats or drink anything throughout the day during Sashti, only at night before going to sleep she would have a glass of milk and one banana.
❤❤
Kadavul endra ondru illai , illave illai.. ❤❤
Kadavul irukkundrathukku enna kaaranam irukkumnu ninaikkireenga.....?
மாதா பிதா குரு இவர்கள் தான் நிஜம் இயற்கை தான் நிஜம்
பிறந்த குழந்தயின் கண்ணை ஒரு ஆறு மாதம் கட்டிவிட்டால் அது வாழக்கை முழுவதும் குருடாகிவிடும். இதுதான் இயற்கையின் விதி. அதுபோல, 'எல்லாம் கடவுளின் செயல்' என்று கற்றுக்கொடுத்தால், அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் தன்னபிக்கையற்ற மனிதனாக மட்டுமே விளங்கும்.
பிறக்கும் குழந்தைகளில் வெகுசில மட்டும் பார்வை குறைபாடுகள் உள்ளதைப்போல, ஒருசிலருக்கு மட்டும் தன்னமிக்கையின்மை எனும் மனநோய் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே "கடவுள் " எனும் மருந்து தேவைப்படும். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால் "நல்ல" திறனுடன் வளரவேண்டியவர்களை "கடவுள் நம்பிக்கையை" தேவையில்லாமல் ஊற்றிவளர்த்து அவர்களை வாழ்நாள்முழுதும் திறனற்றவர்களாக மாற்றுகிறார்கள். இதில் தப்பிப்பிழைப்பவர்கள் ஒருசிலர் பேட்டியில் உள்ள இளம்பருவத்தினர் மட்டுமே
The best part watching this is these children will mature tombecome more religious after the passing of their parents.
Until understand God they may bot be able to explain any question
The younger generations should read read read.more.to know about 'Puranams, Thevarams under a proper Guru.
Why only hindus ?????? why not others??
🥊✅🌹🤢🌸🦋🥊ரமலான் நோன்பும் இருப்பார் ?!
சாமிக்கு விளக்கும் போடுவார் ??!
தலை சுத்துது ??!!
அதனாலதானோ .........✅🌹🥊🤢🦋
If our parents have not had that fear or belief and diversion instead had fun like what our generation do now.. like movies, trip, spending with friends... We would not have economically, technologically grown like this....
We would have grown much
Exactly, western countries lost their culture, family systems and values. Now they are economically effected so badly. The children must be lucky to live with their same own parents till they reach adulthood…. In western world people rarely believe in God or sin….
We would have grown up and reached greater heights if our parents didn't instill this
This is biggest myth in the history, like if we follow religion activities...
I greatly bow my head to these parents. Young girl, you may enjoy mutton or aadu etc etc but karma will not leave you. Pls be careful and always think Vallalar
Belief in God is not inherently bad, but imposing it on others is ethically questionable. Both individuals who believe in God and wake up early in the morning exhibit a mix of positive and negative qualities. Early rising has known health benefits and contributes to a sense of inner peace and hope during challenging times. However, excessive devotion can lead to harming children and an excessive reliance on astrology.
In my perspective, the universe can be seen as a manifestation of God. Adhering to principles and utilizing appropriate tools can enhance one's chances of survival, and deviating from them may result in negative consequences. However, there is no all-seeing deity who oversees every action, both good and bad, of every individual.
Innum irukagala athu ungalugaka thana purunggkuga
🥊✅🤢🌹🌸🦋🐕🥊தம்பி உனக்கு இறைவன் அருள் இருக்கிறது ,.அபூர்வமான திறமை !?🥊✅🤢🌹🌸🦋🎭
பிரபஞ்ச பேரொளியை வழிபடுவதற்கு நாம் கொடுத்துக் கொண்ட உருவம் தான் கடவுள் .
🥊✅🌹🤢🌸🦋தெய்வ நம்பிக்கை அற்று போனதால் ,பல இளைய தலைமுறையினர் வாழ்வதே இல்லை .,
நான் சொல்வது testimony ,வக்கீல்களிடம் கேட்டு பாருங்கள் ??!
தருதலைகள் ,உருப்படா வேட்டிகள் .,?!நீங்கள் உங்கள் நம்பிக்கை கொண்டு வேண்டி ,கணவனின் ஆரோக்கியத்தை மீட்டு எடுங்கள் ,.நம்பினார் கெடுவதே இல்லை .நான்கு மறை தீர்ப்பு .🥊✅🌹🤢🌸🦋
Probably Zee Tamil can bring in knowledgeable religious gurus and give achance for parents and childrens to ask question
This program is to criticize Bhakti& Hindu rituals. If they bring gurus, they will be ridiculed on this stage. It is all missionary agendas guided by DMK.
கடவுள் எல்லாம் சாப்பிட தான் கொடுத்தார் மனிதர்கள் தான் இதை புரிந்து கொள்ள வில்லை கடவுள் எதையும் சாப்பிடுவதில்லை அவர் கண்ணுக்கு தெரியாத கடவுள் அவரை அவரை ஆவியேடும் உண்மையுடன் அவரை தொழுது கொள்ள வேண்டும் மற்றவர்கள் பார்ப்பது போல் கடவுளை வணங்க கூடாது தேங்காய் மாங்காய் ஆகாது மாங்காய் தேங்காய் ஆகாது கடவுள் மனிதனுக்கு கொடுத்த உணவு அவருடைய சக்தி பலம் ஆரோக்கியம் எல்லாம் உணவில் இருக்கு எல்லாம் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவில் இருக்கு இவை எல்லாம் மனிதர்க்கு தேவை கடவுளுக்கு இல்லை ஆகையால் கடவுளுக்கு இது பிக்காது அது பிடிக்காது என்று சொல்லி நடிக்க கூடாது சார்
ஒத்த ரோசா....!
புள்ளைய நல்ல வளத்திருக்கீய.
சாமி கும்பிடுறது தப்பில்ல.
புள்ளைய "அப்பி" வளக்க மறந்துட்டீயளேஏஏஏஏஏ..
Nonbu vaipadhu ealaigalin pasiyai unarwadhatku
ஏன் முஸ்லீம் தனியா கிருத்துவர்களுக்கு தனியா இதே மாதிரி உக்காரவைத்து கேள்வி கேட்க துணிவு இருக்கா? இளிச்சவாயன் ஹிந்துதானே?
அத நாங்க கேட்கணும்! கிறிஸ்தவர் முஸ்லிம் எல்லாம் எதுக்கு இந்த program ல ஒதுக்கி வைக்கிறீங்க ?
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason
ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
One of the reason for vratha isto minimize killing animals so that you dont have to go through the same karma in future
ஆஹா...இன்றைய இளையதலைமுறையினர் நன்றாக திருந்தி வாழ்கின்றனர். பெற்றோர்கள் இறைவன் பெயரால் எவ்வளவு முட்டாள்த்தனமாக ....பிள்ளைகளை பேசவிடாமல் மௌன விரதம்...மகன் மந்திரம் சொல்லலியாம் தகப்பன் நோய்வாய்ப் பட்டாராம்...வீடு வீடாய் அரிசி பிச்சையெடுத்து பொங்கல் வைத்து சாப்பிடுவார்களாம். அதை அவள் பிள்ளை பார்த்து வேதனை....கொடுமை இவர்களை எத்தனை பெரியார் பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது. இளையதலைமுறையினரே தாய் தந்தையை மட்டும் வணங்குங்கள். அவர்களே உங்கள் தெய்வம்.
Why no Muslims are there 😂
Ayo indha program enga amma partha poitu irpangalae....24/7 perumalae perumalae...ellam perumal parthuparu da....
Water Fasting is very for your health , last two month , i did 5 days, 12 days and 10 days water fasting, verry east to follow this,But must take minerals(4)
Kadavul mattrum irai nambikkai avar avargalin suthanthiram. Nam nambikkayai matravargalin meethu tunikka koodathu
மூட நம்பிக்கை நிறந்து போயிருச்சி தமிழ்நாட்டில்
FOR HINDU FAMILY ONLY ??? KIDS
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason
ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
🎉🎉🎉
If possible mimize killing animals or consuming animals
Vekkame ilama solluthu 12 maniku eluven nu
Silence is the name of God 💅The immortal God is good listener you don’t need to shout ,no cry out loud because he hears very silent prayers of a sincere heart and I dislike proselytism,fanatical persons and unconscious atheist ppl.Eventually Hinduism is doesn’t fear force 🙏🇮🇳.
இவங்க யார பார்த்தாலும் அவ்ளோ பெரியவங்க மாதிரி தெரியவில்லை அம்மா பொண்ணு,அம்மா பையன்,மாதிரி தெரியவில்லை,அக்கா தம்பி,அக்கா தங்கச்சி, மாதிரி தெரியுது.பெரிய மனுசங்க மாதிரி எல்லாரும் பேசுறாங்க. காலக்கொடுமை.
Aiyoooo.. indha episode ku naa poirukkanum ..
Enakku 0.00001% kooda kadavul nambikkai illai
Same me 😌
Why people are call God when they are in great trouble
For any dress we can use poddu,there is no rule
கருமம் பிடிச்சபழனியப்பன் எதையோ அடிச்சி விடுறான்
Doctor's pavam pa... Ellam God na ethuku hospital poganu vtulaye vechu sami kumbudanumla
That lady is correct. Most people will respect only if you have status, money. That is why when you remove mask, that boy who said 'chi' changed. GOD is there
Karu Palaniyappan speech hindu religion disturbed.
மூட நம்பிக்கையிலிருந்து இறைவன் உங்களை பாதுகாப்பான். இறைவனுக்கு இணை வைக்க வேண்டாம்
Poda..
@@saposu ruclips.net/video/T75TkHviGXo/видео.htmlsi=48ODP3uECLBReBpz
What a clarity in that girl's speech at
27:00
Children are well connected, will follow traditions and customs,without force,they do not want to pray for material favours, they want to pray for the sake of faith, they do not like superstition ....faith is different from Bhakthi ir devotion,but any compulsion,false belief takes away the kids from pure religious prayers. It becomes resentment.
That yellow saree lady is in all the talk shows irrespective of channel
Idhu every house la ipadi orutharu, especially ammakal, kandippa irupaanga..
Here too, same mom only.. Yeppa, alapara thaangadhu..
1. No envy on Tuesday, Thursday, Friday and Saturday and on good days too, apadi kanaku pota one month la oru 20 days sapada mudiyadhu..
2. Every week yedavadhu oru nu pooja room cleaning..
3. Always doing something to get away negative vibes like - around 6 thoongakodadhu, bathroom storeroom always closed la irukanum.
4. Everyday after 6pm and on Friday, Tuesday, Saturday nail cutting, haircutting including shaving koodadhu.. Nailcutting house ku veliye okandhu thaan pannanum..
5. Saturdays new clothing vangradhu or Hospital pogardhu koodadhu..
6. Should try new cloths only on Thursday, Friday and Sundays..
7. Must follow Raagukaalam, yemakandam..
8. No good things on Navami, Dasami..
9. Amavasai aniki only veetu saapadu thaan sapidanum..
10. If going to any temple, No envy for previous 3 days.. And Tirupati ku ellam 8 days..
AND so on so on..
Results?? My Mom and me are following this strictly for past 14 yrs and NO GOOD has happened to me or family.. But my younger brother (who behaves as not part of our family at all) almost does not follow all and all good is happening for him.. Office Hikes, Lakhs la salary, 2nd GF, parties, trips, etc.. Solla ponum na, before following all this, Our life was happy BUT now 😞👎..
Intha Zee tamil ku ithe velaitha... Vera yethavdu topic vecha TRP yeraathu. So ivanungalukku soru podrathe kadavul peraalatha.