சிங்கிள் பரென்ட்டாக இருந்து பிள்ளைகளை வளர்க்கும் பெண்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 35

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 199

  • @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver

    குழந்தைகள் பாதிக்கப்படும் என்பதால் தான் எல்லாவற்றையும் சகித்துச் செல்ல வேண்டி இருக்கிறது பல பெண்களுக்கு

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 7 месяцев назад +7

    என் அம்மாவும் தனியா இருந்து எங்கள் இரண்டு பேரையும் வளர்க்கிறார்கள்.என் அப்பா இறந்து 12வருடங்கள் ஆனது நான் 1_ம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார்.எங்கள் வேலை செய்து எங்களை வளர்ந்து வருகிறார்.i love you so much Amma❤

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Год назад +396

    எனக்கு தெரிந்து மீண்டும் திருமண வாய்ப்பு இருந்து பிள்ளைகளும் புரிந்துகொண்டு அந்த பெண்ணை (தாயை) பெற்றவர்களும் கூடப்பிறந்தவர்களும் விரும்பினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான பெண்கள் மறுமணம் செய்துகொள்வார்கள்.ஆனால் பெண்கள் என்றால் தியாகிகள் என்று பென்கள் மீது அதிக சுமையை சுமத்துகிறார்கள்.அவர்களுக்கும் இன்னொரு துணை வேண்டும் என்று அந்த பெண்ணை பெற்றவர்களே நினைப்பதில்லை.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 Год назад +46

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் முகம் பெறும்பாலும் மகிழ்ச்சி யின்றி ஓரு கவலை தெரிகிறது.

  • @devianju1989
    @devianju1989 11 месяцев назад +13

    எல்லாரும் சூப்பர் mom's... Love you all. நானும் என் 2 வது marriage பண்ணிட்டு vazhure.. He is advocate... Iam feel very safe... With our own house...

  • @susaialangara6020
    @susaialangara6020 Год назад +19

    அந்த சிறுவன் சொல்வதை கேட்டதும் எனக்கு மனம் கலங்கி விட்டது

  • @dhanabagyam5561
    @dhanabagyam5561 Месяц назад +2

    டாஸ்மாக் கடை ஒன்றில் தான் குடும்ப வாழ்க்கை வீண் ஆகிறது

  • @nathiya375
    @nathiya375 Год назад +17

    Enga ammavum oru super mom oruthara erundhu en thangatchi yum ennaiyum paathukuraanga love u Amma .enga ammave naa oru ammava paathukanum❤❤❤❤

  • @SRSaNa-lh8lp
    @SRSaNa-lh8lp Год назад +18

    என்கணவர் என்னிடம் எப்போது சண்டைவந்தாலும் கேட்கும் முதல் கேள்வி என்தாலியைகழட்டிதா. உடனேநான்பதில்சொல்லிவிடுவேன் உன்சம்பாத்தியத்தில் போடவில்லை என்வீட்டுகாசில்(வரதட்சணை) போட்டது என்றஉடனே அடங்கிவிடுவார்.

  • @vinishroy403
    @vinishroy403 8 месяцев назад +13

    75 % இந்தியாவில் சேர்ந்து வாழ்கிற மாதிரி தெரிந்தாளும் பெரும்பாலும் ஆண் , பெண் எல்லாருக்கும் இந்த நிலைமை தான்.... நீங்க சொல்றீங்க. .நிறைய பேர் சொல்லாமல் மனதிற்குள் தவிக்கிரார்கள்.....😢😢😢

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад +55

    பெண்களுக்கு. தேவை 1.... கல்வி 2... பதவி.... புரிந்து கொண்டால் புத்திசாலி

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 Год назад

      இன்றைய பெண்களுக்கு கல்வி ,வேலை இருக்கிறது.பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.கல்வி,வேலை இருந்தால் பெண்களுக்கு திருமணம் வேண்டாமா? ஏதொ ஒரு காரணத்தால் கனவன் மனைவி பிரிந்து விட்டார்கள் அல்லது கனவன் இறந்துவிட்டார் என்ன செய்வது கண்டிப்பாக பெண்களுக்கு மறுமணம் செய்துதான் ஆக வேண்டும்.மணரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி கண்டிப்பாக மறுமணம் தேவை.அப்போதுதான் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைக்கும்.

    • @avadaimani2828
      @avadaimani2828 Год назад

      ​@@karthikaSri12... பெற்றோர்க்கு முதலில் விழிப்புணர்வு வர வேண்டும்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +15

    பாத்ரூம் தாழ்ப்பாள் போட கற்றுக் கொடுத்து இருக்கணும். அதுவும் வீட்டிற்கு வெளியே பாத்ரூம் கட்டி இருக்கிறப்போ பாதுகாப்பு ரொம்ப முக்கியம்

    • @kuttiesworld5050
      @kuttiesworld5050 7 месяцев назад

      Mental

    • @padmavathyv3645
      @padmavathyv3645 7 месяцев назад

      ​@@kuttiesworld5050யார் முட்டாள்?

    • @padmavathyv3645
      @padmavathyv3645 7 месяцев назад

      ​@@kuttiesworld5050யார் மெண்டல்

  • @chitradevi6397
    @chitradevi6397 11 месяцев назад +15

    Marriage life amaithal ok
    No no second marriage
    Kodumai

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 7 месяцев назад +5

    தாலிய நான் போடுருக்கேன் ஜஸ்ட் ஊக்கு ஸ்டாண்ட்

  • @vinishroy403
    @vinishroy403 8 месяцев назад +2

    யாருமே இல்லாத பிள்ளைங்க எவ்வளவோ பேர் இருக்காங்க.....அவங்க நிலைமை தான் உண்மையிலேயே ரொம்ப பாவம்......😊

  • @ParasuRam-r8v
    @ParasuRam-r8v 8 месяцев назад +6

    சிக்கலான கூட வளர்த்து டலாம் ஆனால் கணவன் சரியில்லை இருந்தாலும் அடி உதை வாங்கி கொண்டு வளர்க்கும் கொடுமை நாங்கள் தான் பாவம்

  • @krish_xfx
    @krish_xfx 11 месяцев назад +5

    My daddy fully drunkman, my mother take care of my family

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Год назад +96

    பெரும்பாலும் பெண் குழந்தைகள் தாய்க்கு மறுமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று பெண் குழந்தைகள் நினைக்கிறார்கள்.ஆனால் ஆண் குழந்தைகள் தன் தாய்க்கு மறுமணம் நடப்பதை விரும்புவதில்லை.நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்களே தவிர தாய்க்கும் ஒரு ஆண் துணை வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.காரணம் கனவரை பிரிந்து கஷ்ட்டப்பட்டாலும் தாய் கற்போடு வாழ வேண்டும்.மறுமணம் செய்து கொண்டால் கௌரவம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.இந்த கௌரவத்தினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே.

    • @parvathik2523
      @parvathik2523 Год назад

      பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும் போது அப்பா தேவைப்படுகிறார்.பைபன் வீட்டுக்கு போன் பண்ணி பேசும் போது அப்பா என்ன செய்கிறார்.அப்பா இறந்து விட்டார் என்று கூறும் போது யோசிக்கிறார்கள்.திருமணம் நடக்க லேட்டாகுது.

    • @sweetselvi8030
      @sweetselvi8030 9 месяцев назад +1

      Unmai

    • @girishan7400
      @girishan7400 4 месяца назад +1

      Yes true

  • @Vetri..babymaa
    @Vetri..babymaa 9 месяцев назад +3

    Sadhiyama soldran amma illana onnume illa oru baby appa illama kuda iruka mudiyum vazha mudiyum but amma illama yaralum iruka mudiyadhu yen amma ippadi than yenaku 3 age la irundhu ippa yenaku age 26 innum yenga amma velaiku poranga sry ma love u all amma

  • @srani7253
    @srani7253 9 месяцев назад +3

    🥰😍✌️Super congrats 👏🏻 to all kids & their single mom Vazgha Valamudan 🙏💐from single mom too 👩‍👦

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman6059 Год назад +21

    this program is awesome..much appreciated..

  • @thirupura6117
    @thirupura6117 Год назад +8

    I. Child of widow mother. My. Mother. Given studies. I retired as central govt. Servant.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +14

    தாய் உலகின் உன்னத பிறவி

  • @BrunoPregash
    @BrunoPregash Месяц назад +1

    தயவு செய்து மறுமணம் வேண்டாம், யார் குணம் எப்படி என்று நமக்கு தெரியாது, நம்முடைய பிள்ளைகளை நல்லா பாத்துப்பாங்க என்று சொல்ல முடியாது

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 11 месяцев назад +7

    I am single mother.

  • @chitradevi6397
    @chitradevi6397 11 месяцев назад +10

    Vendam kodumai
    Second marriage
    Very very bad life

    • @ramuaramramr
      @ramuaramramr 10 месяцев назад +2

      Ya pa all boy apdi illa second marriage panni evlo peru nalla irkanga

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Год назад +19

    Glad these women and the children living bravely.👏👏👏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 7 месяцев назад

    Yes 👍

  • @Arvindkumar-xj2ej
    @Arvindkumar-xj2ej 28 дней назад

    28:50

  • @magipriyamithun3320
    @magipriyamithun3320 Год назад +12

    Single mother is great. always king

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +11

    மிக்க அருமை!

  • @Sangeethasangeetha-lm7mk
    @Sangeethasangeetha-lm7mk 9 месяцев назад +2

    My life

  • @yathavyathav867
    @yathavyathav867 Месяц назад

    Ennaium thaiveetil othukithan vaithargal

  • @lalleevj9639
    @lalleevj9639 Год назад +4

    Greensaree good ma. Kashtapadatharathukkey palaper irukkangamma.

  • @Nomadmilo
    @Nomadmilo 11 месяцев назад

    Being a single dad is even more difficult than single mom. During divorce, only men are being asked to pay money to wives even if cruelty committed by wife.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 11 месяцев назад

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs Год назад +4

    Appadiyae thunai nnu irunthaalum caring, sharing irukkuthaa...? Ethanai paer apdi irukkaanga? Marriage mudiyara varaikkum than pennukku mathippu... Mudintha piragu alatchiyumthan minjum... Pala idangalil...

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 Год назад +6

    Husband is no more...oru son irrukar.. working...but veedu rent ukku paakumbodhu... single parentna...sorry nu solranga...ippo...naan face panrane...still...

  • @chitradevi6397
    @chitradevi6397 11 месяцев назад +2

    Baby ya marakka vendiyathaga irkkum

    • @ramuaramramr
      @ramuaramramr 10 месяцев назад

      No ellarum apdi illa u

  • @dineshCrossy
    @dineshCrossy 9 месяцев назад +1

    Enna koduma sir

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +14

    அரசு பணியில் இருந்த என்னுடன், அரசு பணியில் இருக்கும் என் மனைவி 27 ஆண்டுகளாக சண்டை போட்டு டார்ச்சர் செய்து வருவதுடன், கிட்ட தட்ட 100 முறையாவது வக்கீலிடம் சென்று டிவோர்ஸ் சம்பந்தமா முடிவெடுப்போம் என மிரட்டல் விடுத்து வந்தவர், 2015-இல் நான் 8 மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வந்த பின் தான் டிவோர்ஸ் பற்றி பேச்சை மனைவி நிறுத்தினார். ஆனா இன்று வரை சண்டை போட்டு மெண்டல் டார்ச்சர் செய்யும் போக்கு மாறவில்லை.

    • @Nomadmilo
      @Nomadmilo 11 месяцев назад

      Paavam sir neenga... Ayul thandnaiyai Vida kodumi idhu

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 9 месяцев назад +2

      Nalla aankalukku nalla manaivi kidaipathillai

    • @muniappansurya5091
      @muniappansurya5091 9 месяцев назад

      @@nadhiyanadhiya9383 😂போதுமான வசதி வாய்ப்பிருந்தும் மனம் வாழும் வழியை விட்டு சாகும் வழியை தான் தேடுகிறது நதியா 🌹

  • @kavinkavin-gn7jg
    @kavinkavin-gn7jg Год назад +2

    I miss to my mother

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 10 месяцев назад

    Marriage appo kelvi kekkaranga.

  • @sujaiyer1861
    @sujaiyer1861 Год назад

    Excellent question by that girl?

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b Год назад +6

    I am singal mother

  • @brindhabrindha9027
    @brindhabrindha9027 Год назад +7

    Sir children vachi pannathega pls

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Год назад +3

    விட்டு கொடுத்து வாழ்பவர்கள் கெட்டு போக‌மாட்டார்கள்❤

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Год назад +6

    red saree beautician lady .thamizha thamizha 2 times participate panni irukkaanga pola. but all ladie's are did good work

    • @Bp-gy7jx
      @Bp-gy7jx Год назад +2

      Yes she was in other program also where mothers dress up same like daughters ...

  • @sonuthejoo
    @sonuthejoo Год назад +2

    I am singal parands

  • @sellatham926
    @sellatham926 Год назад

    👏👏👏👏👏

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +2

    😢

  • @vijayanu2306
    @vijayanu2306 11 месяцев назад

    Thappu thayin kodumai thankamal sentra aan varkam

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Год назад +4

    ❤❤❤❤❤❤

  • @ramusangarapandian6651
    @ramusangarapandian6651 9 месяцев назад +1

    aasai thirnthathum ...praichanai ...sandai..ego...iththarkku paliakada PILLAIGAL.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад

    30.11 டாப் கிளாஸ் ஆன்சர்

  • @kuttimaris5416
    @kuttimaris5416 Год назад +5

    Yenga amma vum single parent, because yenga appa death aaitaga. Yenga appa yeratha pinbu than yengaluku veli ulagam yenna nu konjam theria aarambuchuchu. Nanum, yen thagachium yenga amma vum mattum than. Niraya problem face pannunom. Amma side um appa side um niraya relatives irukaga. But yendha help um illa. But athuthan yaroda help um illa ma namma nala mudium nu oru confident a yengaluku kuduthuchu. Ippo yenga rendu peraum marriage panni kuduthutaga. Yenna porutha varaikum yenga thatha, yenga appa kudukatha confident, yenga appa death ku apram yenga amma ku kedachathu. Avanga yaru, oru ponnaa oru family ya nalla lead panna mudium nu yellorukum katirukaga

  • @dharshanit1872
    @dharshanit1872 Год назад +2

    Kanneerodu entha Vedio parthen, aanal en brother Nala pathukkaran

    • @AjFAR532
      @AjFAR532 Год назад +1

      Ennaum en brother nalla pathukuran

  • @isaipriyaskitchenandlifestyle
    @isaipriyaskitchenandlifestyle Год назад +19

    Sathiyama pannathinga anubava unamai second marriage ellathukum sariya amayathu...... single parent ve irukathu evvalovo mel

  • @mithranu1
    @mithranu1 Год назад +2

    Is it ethical to interview the children?

    • @miyajewelry6054
      @miyajewelry6054 Год назад +1

      why not ? so that mother know what the child knows and thinks about her. its a great opportunity

    • @RAMAS-k8k
      @RAMAS-k8k 7 месяцев назад

      Yes,I felt the same
      Children should not be asked whether they will agree for second marriage of their mother
      Particularly small children
      Second
      What you will say if you meet your father
      I feel they were taught what to say

  • @sikarammedias2312
    @sikarammedias2312 11 месяцев назад +1

    இந்த முழு நிகழ்ச்சியிலும் தேடி பார்த்தேன். குழந்தையின் நலன் கருதி பிரிந்தவர்கள் எவருமே இல்லை. மறக்க கூடிய, மன்னிக்க கூடிய தவறுகளை அணுக தெரியாமல் பிரிந்து சென்றவர்கள்தான். குழந்தைகள் தாயிடம் வளர வேண்டும் என்ற சட்டமும் மறு பரிசீலனைக்குரியது.

  • @padmakrishnan6896
    @padmakrishnan6896 Год назад +7

    There are many single men also

  • @kavinkavin-gn7jg
    @kavinkavin-gn7jg Год назад +1

    It's ara very nice

  • @chitradevi6397
    @chitradevi6397 11 месяцев назад +2

    Very bed life aa
    Second marriage life
    Don't about it second marriage

    • @ramuaramramr
      @ramuaramramr 10 месяцев назад +2

      Ungal ku sari illa na all apdi illa

  • @Rekhavestige
    @Rekhavestige Год назад +7

    Naan single mother ah irunthu kanavarai vittu pirinthu 8 varudangal enn 2 aan pilaigalaum valarthen naan patta avamananhal valigal koncham alla
    Pinpu avar vanthavudan ennai thooki erinthu vittu poivitargal
    Naan patta kastathirku artham illamal poitru

    • @Nomadmilo
      @Nomadmilo 11 месяцев назад

      Karma, seems what ever you are saying is not true

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 9 месяцев назад

      Kavala padathinka

  • @balasubrahmaniammanakkalma4058

    Thyriyama irungomma.Husband kooda irulpavargal ellam happy aga illae.Vittathu pidungalnu Nallabadiya pillaigalai valarthu alakkungo.All the best .Inda ulagil ellarume selfish than .Yar kitteyum poi nikka koodathu.Tan manthoda valanum

  • @aathawan450
    @aathawan450 Год назад +7

    Karu Palai appanukku walthukkal. Ariyanai pokkum aasan.

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 Год назад +2

      இந்த அம்மாக்களின் கண்னிர்கள் உண்மையான விடயம்

  • @parvathik2523
    @parvathik2523 Год назад +3

    பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும் போது அப்பா தேவைப்படுகிறார்.பையன் வீட்டில் பேசும் போது அப்பா என்ன செய்கிறார்.அப்பா இறந்து விட்டார் என்று கூறும் போது யோசிக்கிறார்கள்.

    • @Nidhiha_Sankareswari
      @Nidhiha_Sankareswari 11 месяцев назад

      நானும் single mother தான் but அந்த ஆளை பிரிந்து பிறகு தான் 3 government job வாங்கி நன்றாக என் மகளுடன் வாழ்ந்து வருகிறேன்.

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @amirthav5745
    @amirthav5745 Год назад +4

    Iam single mother

  • @TrendingTamilnadu-if6zo
    @TrendingTamilnadu-if6zo Год назад +2

    Naanum Single Parent than sir.. Naan enakku kalyaanathukku kudutha varathatchanayai kuda antha aal enakku tharalanga sir..
    naannum thaali podala.. because.. enakku theriyaama kuda antha aaluku oru nallathu nadakka kudaathu

  • @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver

    ஒரு அனுபவம் போதாதா திரும்பவும் ஏன்

  • @SMVR2921
    @SMVR2921 Год назад +2

    I am also this situation

  • @emmanuelraylive
    @emmanuelraylive Год назад +7

    Where is the full episode of single fathers?

  • @lathalathasri439
    @lathalathasri439 Год назад +1

    என் வாழ்க்கையில் மிகவும் இதுபோல விஷயம் நடந்து கொண்டிருந்தது தான் இருக்கிறது என்ன கடந்து 18 வருஷமா என் குழந்தைகளை நான் எப்படி இப்படி லவ் பண்ணி ஏமாந்து கடைசியா விட்டு பிரிந்து என் பிள்ளைகளுக்காக நான் இன்னும் டியர் கஷ்டப்பட்டாவது என் பிள்ளைகளின் நான் ராவும் பகலும் கஷ்டப்பட்டு எனக்கு ரொம்ப கஷ்டங்கள் எல்லாம் பறந்து போன

    • @Deepa-v4z
      @Deepa-v4z Год назад +1

      என்.வாழ்க்கையிலும்.இதுபோல்தான்.நடக்கிறது.

    • @kamatchikamatchi748
      @kamatchikamatchi748 11 месяцев назад +1

      I am single parent. Sir

  • @Imanc
    @Imanc Год назад +4

    Single parent = Single Mother = Single Father.....you must have invited some single fathers as well.

  • @kongunagu
    @kongunagu Год назад +8

    ஒரு சில குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர்களால் வளர்க்கப்படுவது மன வருத்தம் அளிக்கிறது.
    ஆனால், ஒரு சில பெண்கள் குழந்தைகளை தனது பொறுப்பில் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து. தந்தையின் அன்பை குழந்தைகள் பெற முடியாமல் செய்து விடுகிறார்கள். இது போன்ற பெண்கள் திருமணம் செய்வதற்கு பதிலாக செயற்கை முறையில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு ஒற்றைப் பெற்றோரின் கீழ் வளர்க்கப்படும் குழந்தைகளாக சமூகத்தில் ஆக்கிக் கொள்ளலாம்.
    29:45 - குழந்தைகள் நன்றாக வருவார்கள். அம்மாக்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்பது அம்மாக்களின் கனவு. ஒரு தந்தை... மகன் வாழ்நாளில் நன்றாக இருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். சுயநலமாக எந்த தந்தையும் நினைக்க மாட்டார்.
    31:00 இந்தக் குழந்தை தான் நல்ல வளர்ப்பு.

  • @madevimadevi4651
    @madevimadevi4651 Год назад +2

    Aankazh mattum ille penkazhum thappa peduvanga.ithu en anubavam.enaku oru son iruka enne vittu poi 12 varusam aairuchu.ippo son BCOM PA padikara.enakum yarum entha helpum pannala.naa veettu vela paathu padikka vaikire.praivet collegela padikkara.

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Год назад +5

    I think no tamilians is participating in tamizha tamizha

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад

    31.50super

  • @vimalan5780
    @vimalan5780 Год назад

    No one gense correct

  • @lalleevj9639
    @lalleevj9639 Год назад +2

    80 % womens not liking themselves

  • @kavinkavin-gn7jg
    @kavinkavin-gn7jg Год назад +3

    I don't like my father

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Год назад

    சகிப்புத் தன்மை தேணவை

  • @Mahesh-g6e
    @Mahesh-g6e Год назад +5

    Husband kuda serthu valanum arches panni vala theriyalai

    • @SriTai24
      @SriTai24 Год назад +8

      Husband adjuse pana vendam koduma paduthama irukkanum. Adjusena saka solreengala.

    • @svcrazy2781
      @svcrazy2781 Год назад +8

      Husband ah eruntha valalam mirukama eruntha velaga than vendum

    • @prabakaran-o7k
      @prabakaran-o7k Год назад

      @@svcrazy2781 correct 💯

    • @happyplus-tx7sx
      @happyplus-tx7sx Год назад

      Husband Ella naaiykalum kirukan than epdi adjust panna mudium

    • @mithranu1
      @mithranu1 Год назад

      Arches?? 😊

  • @BalanR-b9e
    @BalanR-b9e Год назад

    Pala karuppiya waste unmerjued guy stop your nonsense da

  • @rithwinv2662
    @rithwinv2662 10 месяцев назад +2

    I am single mother

  • @kalavathibaskaran9943
    @kalavathibaskaran9943 9 месяцев назад +1

    😊😊😊

  • @kuttimaris5416
    @kuttimaris5416 Год назад +3

    Yenga amma vum single parent, because yenga appa death aaitaga. Yenga appa yeratha pinbu than yengaluku veli ulagam yenna nu konjam theria aarambuchuchu. Nanum, yen thagachium yenga amma vum mattum than. Niraya problem face pannunom. Amma side um appa side um niraya relatives irukaga. But yendha help um illa. But athuthan yaroda help um illa ma namma nala mudium nu oru confident a yengaluku kuduthuchu. Ippo yenga rendu peraum marriage panni kuduthutaga. Yenna porutha varaikum yenga thatha, yenga appa kudukatha confident, yenga appa death ku apram yenga amma ku kedachathu. Avanga yaru, oru ponnaa oru family ya nalla lead panna mudium nu yellorukum katirukaga

  • @murugeswaris9747
    @murugeswaris9747 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤