22 வருஷம் ஆச்சு... நல்ல சிரிச்சி... | NEEYA NAANA | SINGLE MOM | GOPINATH | VIJAY TV | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 58

  • @mahithavlogs
    @mahithavlogs Год назад +24

    ஈஸ்வரி அக்கா நீங்க இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்கள் மனதில் இவ்வளவு கவலைகள் கஷ்டங்கள் இருந்த போதிலும் எங்களுடன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் இருந்த இடமே கலகலப்பாக இருக்கும் ஆனால் உங்களுடைய மனதில் இவ்வளவு கவலைகள் கஷ்டங்கள் இருந்தது என்று இப்போது தான் புரிந்தது. இந்த இடத்தில் கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்த என் அம்மாவின் கஷ்டமும் புரிந்தது இப்போது என் அம்மா இல்லை . உங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jpr4963
    @jpr4963 Год назад +13

    சகோதரி உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது

  • @sujaiyer1861
    @sujaiyer1861 6 месяцев назад +2

    She is a living God. No Match to a mother

  • @austinemajella6673
    @austinemajella6673 Год назад +8

    So many things she said was real pain
    especially about her kids in school Many times school itself is a place of demeaning.
    Educators need to have a broad vision.
    There are many stories about govt. school teachers who help the students to bring them up. These unsung heroes are also always there. somehow very happy to hear that she is much relieved because of her kids.

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 Год назад +9

    2006 marriage 2009 en husband no more ayyo Samy 14 years poittu irruku☹️life romba kashtam...ippo en son 10th exam ezhuthu poranga ♥️ en son nalla valthudivenu romba romba nambikaiya Life vazhuren....

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Год назад +4

      A son cannot replace a husband.. it will put pressure on his family life in the future.. please find a good guy and settle down. don't worry about strangers in society.. society is changing!

    • @andrewnallayanw2357
      @andrewnallayanw2357 Год назад

      Yes agreed ...may God be with you sister!

  • @geethasree4927
    @geethasree4927 Год назад +4

    Same sis,neega pasagala valuthetega unga pillaga mari nalla padeya valakanum,valthukal

  • @sandhiyasandhiya6399
    @sandhiyasandhiya6399 2 месяца назад +1

    Same Suitavation amma

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Год назад +4

    God bless you. You are an inspiration to many people. Your children too. May the Lord bless and guide you in all walks of your life.

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan Год назад +4

    Neengal kaniyam kuraiamal uzhaithu pillaigalae valarthu irrukingha. Vazhuthukkal.

  • @rpodhumanirpodhumani5252
    @rpodhumanirpodhumani5252 Год назад +6

    ஓரு தனித் தாயாக (சிங்கள்மதா் )இருந்து குழந்தைகளை வளர்க்கும் பல பெண்களின் மறைந்து விடும் நிகழ்வுக்கு, மத்தியில் உங்களின் பேட்டி பல தாய்க்கு சமா்பணம், நல்ல வாழ்க்கை துணை இருந்தும், அமைந்ததும் குழந்தைகளை நினைக்காமல் தன் குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தையும் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கு, நீங்கள் வாழ்ந்த விதம் எப்படி வாழ வேண்டும் என ஓரு உதாரணம் நல்ல தாய், தாய்க்கு வளர்ந்து தோல் கொடுத்த நல்ல மகன்கள்

  • @chithiraiselvi1477
    @chithiraiselvi1477 4 месяца назад +1

    Super mam. Valka valamudan

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Год назад +2

    Proud of you....your will power and determination did answer....Takecare

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Год назад +1

    இறைவன் துணை நிற்கட்டும்

  • @sankaripitchai5087
    @sankaripitchai5087 Год назад +5

    Vanakkam sister. Epdi irukkinga. Neeya naana city side single mother sankari nan. Ungalai paarthathil mahilchi. Vaalthukkal

    • @saranyaaravind8355
      @saranyaaravind8355 Год назад +3

      Nalla irukanga sis....avanga kita neenga ketatha sollren...

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 Год назад

      @@saranyaaravind8355 ok ma

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 Год назад +2

      @@saranyaaravind8355 naanum 1100 per month in a private school i earned when my husband died. But my parent take care of us. Thanks to my amma appa and akkaa mama

  • @priyangamv712
    @priyangamv712 7 месяцев назад

    Miga periya inspiration mam....❤❤❤❤❤❤❤❤

  • @andrewnallayanw2357
    @andrewnallayanw2357 Год назад +1

    Yes sister ...education is important & you have given it to your kids ...
    Why god does this to few ...no idea ..
    When my dad passed away, my mom was given the duty of raising 5 kids ..all at college & school ( we were 4 girls & me the last one , a boy at 13 years then )
    By Gods immense grace & my mom , a school teacher's courage , all 5 are doing good..
    Yes i agree , if possible get married when one gets suitable and understanding partner !!

  • @sirumalar5928
    @sirumalar5928 Год назад +1

    வாழ்க்கை எப்படியும் வாழலாம் என்பதில்லை உழைப்பில் மனம் இருந்ததால் மறமணம் பற்றி நினைக்கவில்லை கடின உழைப்பை வாழ்க்கை பாடமாக கற்ற குழந்தைகள் மனவலியுடன் பேச்சு வாழும் பெண் தெய்வம் நீங்கள் வாழ்க

    • @pushparaniduncan7998
      @pushparaniduncan7998 8 месяцев назад

      God bless you sister. Don't worry. Some people have this type of pain and agony without husband. Some people are having this type of agony with husband. Every one is having pain in this world. So we should have courage to overcome the pain.
      .

  • @premalatha5526
    @premalatha5526 Год назад +9

    I got married in 2019 April, 2021 Jan 31 my husband left me and my 2months old baby girl and went with his parents and siblings.still didn't return.from that day I'm facing all the problems a single mother would face. just for this 20 months of marriage I had to loose everything in my life, what a fate

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Год назад +3

      Oh my god, don't wait for a guy that left you.... it's a waste of time and life.... divorce now when you are young! It's ok don't live for others who are strangers or you'll regret it when you are older. take care of yourself, do exercise meditation, eat healthy, sleep well, look after your baby, take a small loan to start a business using your natural talents, find a good guy and settle down again if your heart is open, don't be scared. don't be scared. don't be scared.

    • @AmbikaS-eo5fk
      @AmbikaS-eo5fk Год назад

      Pls sister be strong never loose u r power and dont think of past

    • @srimahi6439
      @srimahi6439 9 месяцев назад

      Hii premalatha

    • @premalatha5526
      @premalatha5526 9 месяцев назад

      Hi mam

    • @premalatha5526
      @premalatha5526 9 месяцев назад

      @@rpaafourever7908 Thank you so much mam. Now I started going for work mam.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад

    Really good mother and super woman valthukkal

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 11 месяцев назад +1

    Andha amma siripula avunga kastam therithu . Avunga pasanga Idha purinju pasanga amma va nalla pathukanum

  • @geetharani953
    @geetharani953 Год назад +3

    Superb 👌 Akka

  • @v.annieinfanciaprincy10c56
    @v.annieinfanciaprincy10c56 Год назад +3

    God bless you

  • @ahmedaliali62
    @ahmedaliali62 Год назад +3

    Congrats 👏

  • @Vasudevan-yu9ci
    @Vasudevan-yu9ci 9 месяцев назад +3

    பிள்ளைகள் நல்லா settled. இவரும் முற்போக்கு சிந்தனையாளர் பெண்களின் மறுமணத்தை ஆதரிப்பவர். இவர் ஏன் மறு மணம் செய்து கொள்ளக்கூடாது.

    • @user-dq1tp4nn4y
      @user-dq1tp4nn4y 7 месяцев назад +1

      Pillaigal evarukku oru nalla thunaiyai erpaduthi kondugal pillagala..
      Enimelavathu avargal vazhvai avaral vazhatum...
      Young generation nengalavathu marungal pa..
      Vithaivagal marumanam kattaya sattam kondu vara vendumm...

  • @kongunagu
    @kongunagu Год назад +6

    துரதிஷ்டவசமாக நடக்கும் ஒரு சில சம்பவங்கள் குழந்தைகள் ஒரு பெற்றோரின் கீழ் வளர்க்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
    இன்று கணவருடன் வாழப் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு வெளியேறிய பெண்மணிகள் ஒற்றைப் பெற்றோராக இருந்து எனது குழந்தையை வளர்த்து முடியும் என்ற வீம்புக்கு நடக்கும் பெண்களும் இருக்கிறார்கள். சிங்கிள் பேரண்ட் என்ற பேஷன் தற்போது உருவாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள்.

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Год назад

    Superb ma'am ❤❤❤

  • @somur1752
    @somur1752 4 месяца назад

    👍

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 6 месяцев назад

    இவர்கள் கதை எங்கள் அம்மாவும் இப்படித்தான் இருந்தார்கள் இன்னும் இப்படி தான் வேலைக்குப் போகிறார்கள்

  • @mala4277
    @mala4277 Год назад

    God bless u sister

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 6 месяцев назад

    இவர்கள் போட்டி எடுக்கும் போது சோகம் தெரியாம இருக்க சிரித்து கொண்டு போட்டி கொடுப்பார்கள்

  • @eswarifamily-ok3lg
    @eswarifamily-ok3lg Год назад +4

    Thanks to everyone 🥰

  • @eanase
    @eanase Год назад +1

    T am also like u

  • @81arani
    @81arani 8 месяцев назад +1

    😢😢

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 Год назад

    2.10 அதான் அண்ணன்

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 Год назад +8

    ஆண்கள் ஆண் குழந்தை பெற்றோர் சொல்லி கொடுங்கள் பெண்கள் பெண்கள் குழந்தைகள் மதிக்கனு மரியாதை தரனும் ஏனா ஒரு ஆண் பிரச்சினை என்று வந்தால் அதிலிருந்து ஈசியா மீண்டு வந்திடுவான் ஆனால் இப்பொழுது பெண்கள் சாதிப்பது கடினமாக இருக்கும்🙏 தயவு செய்து பெண்கள் பிரச்சினை புரிந்து கொள்ள வேண்டும்

  • @PrithishapranishaPrithishapran
    @PrithishapranishaPrithishapran 6 месяцев назад

    Alugai kalantha sirippu ..

  • @MahaLakshmi-rd1xl
    @MahaLakshmi-rd1xl Год назад +1

    6:20

  • @subburajajita6179
    @subburajajita6179 Год назад +1

    👍🏻👍👍🏻👍👍👍🏻👍

  • @jdj1463
    @jdj1463 Год назад

    Pasanka rendu perum ammava nallapathukonka unkaluku marriage anapiraku ammava vitturatheenka paàa please PA amma eyes la errunthu tears 😭 varavaikatheeenka pap

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Год назад +1

      A son cannot replace a husband.. it will put pressure on his family life in the future.. please let's accept remarriage and moving on in life!

  • @dadofbikers9917
    @dadofbikers9917 Год назад +1

    உங்களை பாக்க சொல்ல என் அம்மா பாக்குறா பொல இறுக்கு ம

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Год назад +3

    பேட்டி கோர்வையா முடிக்காம மொட்ட,கட்டயா முடிச்ச மாதிரி இருக்கு.

  • @Gems1923
    @Gems1923 Год назад

    😢😢😢😢👍👍🙏🙏🙏🙏

  • @saleemrani2916
    @saleemrani2916 Год назад +2

    👍👍👍👍👏👏👌👌💐💐🤝🤝🤝👍👍