வினோதமான நிபந்தனைகள் விதிக்கும் வீட்டு உரிமையாளர்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 19

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 380

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 7 месяцев назад +73

    எல்லா வீட்டு
    உரிமையாளரும் தவறஆனவர் அல்ல எல்லா வாடகைதாரரும் நல்லவர்கள் அல்ல .

  • @gkarunakaran2719
    @gkarunakaran2719 5 лет назад +52

    Solution...
    Especially for TN.. We need to increase the job opportunity in main cities like Kovai, Trichy, Madurai and Tirunelveli..

    • @rachelgnanaraj7424
      @rachelgnanaraj7424 5 лет назад +1

      Kandipa

    • @smalltry9269
      @smalltry9269 5 лет назад

      Correct bro

    • @daniesipad
      @daniesipad 5 лет назад +3

      G Karunakaran ntk manifesto was that
      Making multiple capitals for TN so that job opportunities will be increased so that the rural people jamming in a city can be avoided

  • @Shinchanlover3923
    @Shinchanlover3923 2 месяца назад +118

    Gobinath sir than great nu solravanga oru like pannunga

  • @JubinJoy-lb5db
    @JubinJoy-lb5db 2 месяца назад +14

    கேரளா ல நான் வாடகைக்கு இருக்கேன்,,,,, லைட், பைப் எல்லாம் வீட்டு ஓனர் தான் பாக்குறாங்க,,,,, எங்க வீட்டு ஓனர் எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு தராங்க,,,, என் மகள் கூட விளையாடுறாங்க கேரளா சொர்கம்

  • @-tamilguru7492
    @-tamilguru7492 Год назад +84

    😂😂 சாகும் போது எல்லாத்தையும் அள்ளிட்டு போகுற மாதிரி !!!

  • @joshs1927
    @joshs1927 6 месяцев назад +35

    கைக்குழந்தையை கொடுக்க மாட்டான் அவனை மண்ணெண்ணெய் ஊட்டி அவனை ஏரிகள்

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 4 месяца назад +26

    வீடு வாடகைக்கு விடனும்னு ஆசை. ஆனா குடியே இருக்கக்கூடாது. ஆனா வாடகை மட்டும் மாதம் மாதம் வேனும். இந்த நாய்கள் வீடு வாடகைக்கு விடாமல் இருக்கலாம். தண்ணீர். கரண்ட் உபயோகப்படுத்த கூடாது. ஆனால் வாடகை வேனும்

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 3 месяца назад +2

      Nanga Ippo Eraivan punniyathil 80 lakhs ku, Madurai Airport. Nearest Vedu Construction panni 2 years 5 rooms 2 hall 2 kitchen, 5 toilet, car parking, 4 side Compound Wall, jewellery sale panni Bank la 30 lakhs loan pottu Eraivan blessing la Nimmathiya erukkom, rent house la, house Owner ta Asingam pattrukken. Water kudugathuka, plants Vazha kudathu, but. Muslim briyani kettu Vanki Saapidavanga deepavali ku, yethum thara Maattargal. Some Hindu people's. Muslim ku Vedu illa nu, dog ah Viradukira Mathiri kaththuvanga Naan Neetta eruppen Nonveg rare. Fish rempavey rare. Guest Varathum rare. Ippo Eraivan punniyathil. Nimmathi.

    • @SivaSiva-jh2zy
      @SivaSiva-jh2zy 2 месяца назад

      Apo nee umbanum

  • @sumohanan4752
    @sumohanan4752 4 месяца назад +33

    இந்த House owner எல்லாரையும் Govt. note பன்னி Tax வாங்கனும்.

  • @samuelsam671
    @samuelsam671 2 месяца назад +5

    உன்னுடைய பொம்பளை பிள்ளைகளை அவமானப்படுத்தி விட்டாய் WELL DONE

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 Месяц назад +1

    அரசுக்கு தெரியாம வாடகைக்கு விடுறோம்ல, ஐடி கட்டுறதுல பிரச்சனை வந்துரும்னு டிவி விவாதத்துக்கு‌ வந்து சொல்றாங்கன்னா எவ்வளோ தத்தியா இருப்பாங்க.. 😂

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 7 месяцев назад +23

    என் வீட்டில் இருந்த வாடகைதாரரால் நான் பட்ட வேதனைகள் ஏராளம். வீட்டை நாசம் செய்துவிட்டார். ஐந்து மாத வாடகை தரவில்லை. வீட்டின் கதவு, ஜன்னல், Electrical Fittings, taps என அனைத்தையும் உடைத்துவிட்டு அதையும் சரி செய்யாமலேயே குடியிருந்துள்ளனர். அதன் பொருட்டே வீட்டை காலி செய்யச் சொல்லி விட்டேன். மிகுந்த மன உளைச்சல்.

    • @sd-ud6iq
      @sd-ud6iq 6 месяцев назад +2

      Same pinch.two months rent tharama gaali pannitanga

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 4 месяца назад

      புதிய வீடு, வாடகைக்கு vittu paazh seidhu vittaner. 10க்கும் மேற்பட்ட நாய்கள், புதிய கதவுகள், தரையை கெடுத்தன.😢

    • @premasrinivasarao3726
      @premasrinivasarao3726 2 месяца назад +1

      I too suffered like this
      They didn't give rent for more than 6months
      2 tenents did like that

  • @rahuls9886
    @rahuls9886 7 месяцев назад +5

    5,10வீடு வாடகை விடும் நீங்கள் வருமான வரி கட்டு றீங்களா?.. வருமான வரி அதிகாரிகள் என்ன பண்றீங்க? ஒரு ஆளு 50கடை 50 வீடு வாடகை விட்டுட்டு இருக்கான். அவனை வரி கட்ட சொல்லுங்கய்யா இன் கம் tax dept.

  • @manis100
    @manis100 26 дней назад +1

    அரசு பணியில் உள்ளவர்கள்
    அதிகமான வீடுகள் கட்டி
    வாடகைக்கு விட்டு உள்ளார்கள்/////சம்பளத்திற்கு
    வருமானத்திற்கு மேல்
    முதலீடுகள் -----மனைவியின்
    வரதட்சனையில் என கூறுகிறார்கள். (கையூட்டு ---
    லஞ்சம்////முதலீடுகள்---வீடு
    இல்லாமல் இருக்கும் பலர்)///
    வாடகை வருமானமே தொழில்)////சிந்தனைக்கு மட்டுமே!!!!!!!!

  • @jesusrefugetv8486
    @jesusrefugetv8486 6 месяцев назад +13

    யப்பா நிலாவுக்கு போய் வீடு கட்டி வாடகைக்கு விடுங்க ராசா

  • @sumaiyashifas202
    @sumaiyashifas202 6 месяцев назад +10

    Kuzhatha vacha kuduka mataaa....vayasanavaga erunthaa vita maataa.....romba aniyaaayam ......😢

  • @kavipriya29
    @kavipriya29 9 месяцев назад +28

    government job la irukravanga yen rent ku poga poranga😆

  • @sagayamagi158
    @sagayamagi158 2 месяца назад +6

    Adaie pink shirt unaku Nala savey varuthu da naie 😢

  • @suganyasuganya5991
    @suganyasuganya5991 11 месяцев назад +17

    but my house owner dont bother anything i was live more than 3 years without problem
    so nice owner

  • @praveenkaruppiah8198
    @praveenkaruppiah8198 5 месяцев назад +3

    இந்த பிங்க் சட்ட மாதிரி கோவை ராமநாதபுரம் 28 காமராஜர் நகர் சுரேஷ் இங்குற ஹவுஸ் ஓனர் என் மனைவி கற்பமா இருந்த காரணத்துனால 8 மாதா கர்பிணி குழந்தை பிறந்தால் வீடு வண்ணம் பூசி ஐயர் வச்சு புண்ணியஜான பண்ணனும்னு கழுத்த புடுச்சு தல்லா குறைய வாடகை 1000 எதுனாறு அடுத்து ஒன்பதாவது மாதம் நெருங்கும் போது காலி பன்ன சொல்லி பிரச்சன பண்ணாரு . இவங்கள மாறி ஜென்மங்கள் வம்சமே தழைக்காம அந்த சொத்து புறம் அனாதா இல்லத்துக்கு போகும். இந்த மகா பாவி தன் சொந்த அப்பா அம்மா இறுதி சடங்கு கூட செய்யா முடியாம கோரணலா பொய்டங்க. இவனுக மூஞ்சில முழிக்கிறதே பாவம்.

    • @artisanayurveda
      @artisanayurveda 2 месяца назад

      Bro.. Avan unnakku sabham koduthu un kulandhai ellam settupoi ni aanadhai savam ah saganum nu sonna unakku eppadi irukum?

  • @rakshhennas4735
    @rakshhennas4735 Месяц назад +1

    Pink saree lady ku bulb😂

  • @kiransankar1303
    @kiransankar1303 2 месяца назад +1

    marron dress pesura anna va pakkumbothu ezuthu vechu sappu sappu nu adikanum nu thonuthu.
    because naanum ivalavu years rent la iruthavan tha .. nalla vela enaku ellam nalla house owner kedichaga

  • @Angel...20202
    @Angel...20202 2 месяца назад +2

    Sondha veedu, conditions Ellam irundhalum kadaisila aaradi pallamdham sondham indha yosikkama aanavaththula alairanga

  • @manorider7399
    @manorider7399 4 месяца назад +4

    உண்மை சார் 👍

  • @buvanabuvi1654
    @buvanabuvi1654 3 месяца назад +3

    Super topic 😊

  • @msbhome7765
    @msbhome7765 10 месяцев назад +26

    வீட்டு உரிமையாளர்களால் தான் கூட்டுக்குடும்பம் எல்லாம் தனிக்குடும்பமா போறதக்கு கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்

  • @user-cq3pe1go5p
    @user-cq3pe1go5p Месяц назад +1

    Kandippa house owners ku sticks ha rules konduvaranum

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 месяца назад +2

    I think why chennai affects cyclones & mansoon.

  • @sumohanan4752
    @sumohanan4752 4 месяца назад +4

    House Owner எல்லாரும் பகல் கொள்ளைக் காரர்கள்.

    • @mathi_1451
      @mathi_1451 3 месяца назад

      India's house owner & tenant problem looks like stupid thing.
      In Malaysia if we rent a house...we can do anything. If I want to move out, just need to repair the defeats.
      If we failed to do it, owner will not return the advance. Simple🙂

    • @sumohanan4752
      @sumohanan4752 2 месяца назад

      @@mathi_1451 That's how it was earlier 🤦

    • @artisanayurveda
      @artisanayurveda 2 месяца назад

      Appo rent ku ethuku vidu teduringa? Sontham veedu katta vediyadhane? House owner mattum dhan pakal kollai karar gala? Vere ethulaiyum ninge intha madhiri parkalaya?

    • @user-gd1wg
      @user-gd1wg 2 месяца назад

      ​@@artisanayurvedamoney pay panithane vadakaiku varranga? Avanga ungaluku adimai illa

  • @MyWishreels
    @MyWishreels 2 месяца назад +1

    Ivlo precahana irkuni therinja first andha vituku poga kudathu... Ilana andha vituku poi owner apdnu therinja vita matha vendithan!

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 7 месяцев назад +4

    எநத்தனை மாவட்டம் தமிழகத்தில் உள்ளதோ அத்தனை மக்களும் சென்னை வந்து பிழைப்பதால் சென்னை இடநெருக்கடி அதிகமாகிறது அரச இலவச வீடு வழங்காமல் வீடு கட்டி குறைந்த வாடகை விட்டால் மக்கள் மகிழ்வர்.

  • @ktvvijay6374
    @ktvvijay6374 4 месяца назад +1

    Salem பாரதிராஜா

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 4 месяца назад +2

    House owner's son if he get transferable job, he will buy a own house or he will prefer rental house for his son?

  • @robinsonr5419
    @robinsonr5419 8 месяцев назад +8

    ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு இருந்தால் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு வீடு கிடைக்கும் இதுக்கு சட்டம் கொண்டு வந்தால் வீடு கனவுகள் கானும் மக்கள் கனவு நனவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 👁️👁️💯🔱👍🙋🙋🙋🙏🙏🙏💘

  • @almond1919
    @almond1919 6 месяцев назад +1

    My house owner says veetla yaarum irukka koodadu aanal vadagai mattum correct aa thandhu vidanum veedu theyamal irukkanum

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 7 месяцев назад +11

    வாடகைவீட்டில் பெட் அனிமல் எதுக்கு?

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo 9 месяцев назад +3

    Ipdi vedla ethukuda vaalurenka

  • @jathuranjan6984
    @jathuranjan6984 3 месяца назад +1

    நல்லா இருக்கு வீடியோ. தொடருங்கள்

  • @SwethaSekar-nz1pu
    @SwethaSekar-nz1pu 2 месяца назад +3

    House owner lam kaasu erukura thimurula erukan 🤬

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 месяца назад +1

    என் வீட்டில் கார் திருடன் குடிவந்துட்டான்... காவல்துறை அதிகாரிகள் எனக்கு தெரிந்தவுடன் உடனே அவனை காலி பண்ணி தொறத்தி விட்டுட்டேன்😂

  • @pitquote
    @pitquote 6 месяцев назад

    I AM AFRAID MOSTLY THE TENANTS MUST HAVE FOUND NEW PLACE AFTER THIS

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 6 месяцев назад +7

    Pink colour shirt 🐕🐕🐕🐕🐕🐕👻👻👻👻👻

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 6 месяцев назад +5

    Both sides there are a lot of setbacks. But end of the if the tenants are not good the the landlord incurs a big loss. This is true not only in India but the other countries too.

  • @NirmalRajSunilKumar
    @NirmalRajSunilKumar 2 месяца назад +1

    Naan rent ku iruntha veetla antha boomer house owner thundu seetu la pencil la ezhuthi tharuvaan

  • @Angel...20202
    @Angel...20202 2 месяца назад +4

    Kozhandha saththam distubamam indha saththam illaiye namba veetlanu yenguravangalukkudhan therium

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 6 месяцев назад +2

    Death Aakum pothu. Empty hands la poganum

    • @artisanayurveda
      @artisanayurveda 2 месяца назад

      Appo Arabic naatule poi pichai yedu..
      Sagambodhu Ellarum onnum illama dhan povanga.. aana vazhkai ku panam rombe avasiyam.. panam illama evanum madhika mattan

  • @subramaniaprabhu9677
    @subramaniaprabhu9677 Год назад +6

    First of all
    Unga owner'ah check pannunga please..

  • @redorange8865
    @redorange8865 8 месяцев назад +5

    Antha pink shirt ah thookula podanum

  • @deivakanim9643
    @deivakanim9643 7 месяцев назад +13

    முழு நிகழ்ச்சி யும் வாடகை தாரர்களுக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் களை அவமானப் படுத்தியுள்ளார்.
    வாடகை தாரர்களால் பாதிக்கப்பட்ட உரிமை யாளர்களையும் சேர்த்து அவமானப் படுத்தி யுள்ளார்.

  • @goodsoul2607
    @goodsoul2607 7 месяцев назад +2

    Pichakaara house owners aah irukkanuga.

  • @arundev3744
    @arundev3744 8 месяцев назад +3

    Yanda pink shirt baby erukungaluku veedu koduka matiya .poda

  • @vasanjr8863
    @vasanjr8863 6 месяцев назад +12

    வீடு கட்டியவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். ஒரு வீட்டை கட்டி அப்ப சுவற்றில் ஆணி அடி அப்ப தெரியும்.

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 6 дней назад

    Enga house oner ammala romba torcher kolandgainga velayada kudathu katha kudathu ala kudathu ethavathu snaks kuda vangi kuduka kudathu hotela ethavathu vangina kuda vaadaga ethuvanga romba kevalama nadandhupanaga

  • @RAJA1984ism
    @RAJA1984ism 6 месяцев назад +1

    I dont know why chennai house owner collecting 10 months advance from tenants... actually im from Andhrapradesh in our state and Telangana house owner's will take maximum 2 months or 1 month Only...Rest conditions may be similar but not as chennai house owners...Even in greater metropolitan cities like Hyderabad and Bangalore collecting only 2 to 1 month as advance...Hope rules will change entire India as same as AP Nd Telangana

    • @AlbertArulPrakashRajendran
      @AlbertArulPrakashRajendran 3 месяца назад +1

      bangalore ollecting 2 months. That's interesting. I am in bangaore for 20 years and i never knew that.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 месяца назад +2

    I.T க்கு தனி கலாச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது.இன்றளவும்
    ஒரு வகையான தனிமை விரும்பிகளாக இருக்கிறார்கள்.

  • @davidjohn602
    @davidjohn602 7 месяцев назад +1

    எங்கள் வீட்டுஒனர்நல்லமனிதர்யார்வேண்டுமாணாள்வரளாம்எவ்வளவுநாள்தங்களாம்எப்பவேனும்னாபோகலாம்வரலாம்

  • @SriHari-wc4st
    @SriHari-wc4st 11 месяцев назад +5

    😂

  • @user-pq8zb9vs4b
    @user-pq8zb9vs4b 9 месяцев назад

    Sattam kuda panakaravugalukku tha erukku😢

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 10 месяцев назад +4

    காவலர் ,வழக்கறிஞர்கள், திரை உலகம் -வீடு கிடைப்பது கடினம். தேவையான சட்டங்கள் உள்ளது. பிரச்சனை ஏற்படும் போதுதான் சட்டம் உள் நுழைகிறது. மற்றபடி சட்டத்தை மறைத்து செயல்படுவது தான் உண்மை.

  • @saipadma7862
    @saipadma7862 7 месяцев назад +4

    Hmmmm, maximum all house owners same .. in my area (Saligramam) EB bill per unit Rs.8 😒..

  • @nabeeskandanthara8933
    @nabeeskandanthara8933 6 месяцев назад +3

    All owners solluren … Veed illathavanuk thaaa theriyum antha vali …. Enna mari

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 6 месяцев назад +5

    விட்டு வாடகை வாங்கிறாராவர்கள் யாரும் கணக்கு காட்டுவதில்லை

  • @esrmusicworld8796
    @esrmusicworld8796 10 месяцев назад +2

    Pink nee out pink pudavai nee romba romba kastam nee out

  • @Angel...20202
    @Angel...20202 2 месяца назад +1

    Yove pink colour shirt un pilla valarndhalum adhoda kozhandha porakkum podhu azhadha appo disturb aagadha apram Enna sonna vayasanavanga unakku vayase aagathu paaru appo un pilla unna veetla vachchirukkuma paaru

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 5 месяцев назад +2

    I am requesting house rent persons give monthly house rent payment onely bank account and some critical house owners you give money proper but they refuse and arqument so we give house rent on account and thanks to zee tamil

  • @baskaranand5329
    @baskaranand5329 2 месяца назад

    We already have reservation in national & State law..... This what we have in society

  • @saraswathitvr6593
    @saraswathitvr6593 27 дней назад

    The people who would be in hut in their past life having own house now. That's why they behave like this.

  • @jeyakutty375
    @jeyakutty375 4 месяца назад +2

    தற்போது ஹவுஸ் ஓனம் தான் வாடகைதாரராக இருக்கிறார்கள் வாடகைதாரர்கள் ஹவுஸ் ஓனர்களாகவே வாழ்கிறார்கள்

  • @varman001
    @varman001 Месяц назад

    ALL these conditions property owner impose would be illegal and against tenant's rights! We do not such issues in Canada, because everything is done as per the law!

  • @Saarhavijay
    @Saarhavijay 4 дня назад

    Elame kas ela kasum ne enaga da kondu po porarah ke na pe pon.......da

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv Месяц назад +2

    29:00 எவங்க....ஓ அந்த பாடுகளா

  • @anuveerayya1087
    @anuveerayya1087 2 месяца назад

    Eb card kettathuku veedu kali panna soinaga enga house owner.....en life la na patha worst person

  • @Archuma2929
    @Archuma2929 10 месяцев назад +9

    சாகுற அப்ப எல்லாத்தையும் தலைல வேச்சுட்டு போங்க

    • @vksivaprakash
      @vksivaprakash 10 месяцев назад

      ஆமா விட்டா சாகுறதுக்கு முன்னாடி வாயில போட்டு முழுங்கிடுவாங்க.

  • @Itz_noel
    @Itz_noel 2 месяца назад +4

    Pink shirt oru pureeeeee thevdiyapaiyann🎉🎉🎉 i like him....

    • @user-er9qu4zx3x
      @user-er9qu4zx3x 2 месяца назад

      12:30 la varan eh Avan ah broo??

    • @Itz_noel
      @Itz_noel 2 месяца назад

      ​@@user-er9qu4zx3x ama nanba😢

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 9 месяцев назад +1

    10.55 inthe pombalai romba over

  • @kanimozhi9891
    @kanimozhi9891 4 месяца назад +3

    Irukuravanukutha kadavul alli alli kuduparu .

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 11 месяцев назад +3

    தண்ணியா நீ கண்டுபிடிச்சி யா

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 5 месяцев назад +2

    11:25

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 9 месяцев назад +1

    நீ யாருன்னு தெரிந்து கொண்டு உனக்கு கரிசனம் காட்டி இருப்பார்கள் சாதாரணமக்களிடம் நீ குடியிருந்த வீட்டு உரிமையாளர் இப்படி இருப்பாரா

  • @deivakanim9643
    @deivakanim9643 7 месяцев назад +4

    கண்டிஷன்கள் விநோதமாக இருந்தாலும் வாடகைக்கு வரும் முன்பே கண்டிஷன் போடுவது மிகவும் சிறந்தது. நேர்மையானது. வந்த பின் புதிது புதிதாக நிபந்தனை களை அதிகப்படுத்துவதே தொல்லை தருவது.
    வீட்டு உரிமையாளர் கள் கண்டிஷன் போடுவதை எப்படி தவறு என்று சொல்லலாம்.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 4 месяца назад +1

    என் வீட்டில் குடியிருக்கும் ஓரு குடுபம் வாடகை கொடுப்பது மிக மிக காலதாமதம் குறைந்தது நாண்கு ஐந்து மாதங்கள் ஆகும் வீட்டை காலி செய்வதுமில்லை

  • @kalidass1460
    @kalidass1460 2 месяца назад

    27:20 dai pink sattai....nee fradu thaanda pandra

  • @mksbiochem2652
    @mksbiochem2652 10 месяцев назад +3

    Key should have to give

  • @sagayamagi158
    @sagayamagi158 2 месяца назад

    Adi ah moonjia paru payama varuvangalam

  • @solomone700
    @solomone700 9 месяцев назад

    After death you going to take your home ma enna da

  • @VintageReduxProject
    @VintageReduxProject 9 месяцев назад +3

    I don't think this kind of backward, stupid, archaic problems exists anywhere else in the world.

    • @rightguidance9620
      @rightguidance9620 9 месяцев назад

      Definitely not. This is actually an offence to discriminate in other developed countries

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 6 месяцев назад +2

    Some. Saniyangal religion ah mention panni, BJP RSS hinduthuvaa Sankigal ku muslim community ku Vedu illanu. Sollirukanga, athuga. Kundila. Sandal. Varutham, yengalukku bee Motion Vara Mathiri, but. Emergency ku Muslims Vetla. Some hinduthuvaa rent ku vanthuruvanga vegamillama.

    • @artisanayurveda
      @artisanayurveda 2 месяца назад

      Yen? Un religion le Ellarum yokiyam sigamani ya? BJP RSS Hindutva nu solluriye.. appo nee ISIS Taliban Mujahideen irukure pannade siriki dhane ni?

  • @lonestarjuly
    @lonestarjuly 8 месяцев назад +8

    None of the house owners here would be paying any taxes as they are getting cash most of the time.
    It's high time that the rental agreements are digitised and owners and tenants are tagged with their PAN No so that IT dept will be able to validate any tax evaders

  • @dailyhunting1286
    @dailyhunting1286 2 месяца назад

  • @rebarose1989
    @rebarose1989 2 месяца назад

    Pink shirt 😡😡😡

  • @balajimani6045
    @balajimani6045 2 месяца назад

    Ani problem ommala nee 3months ah rent yemAthita nee vittuta

  • @amuthadeni2309
    @amuthadeni2309 8 месяцев назад +2

    Own house vaicu irugara ellarum manithan uruvil valum mirugam

  • @Nimaireels
    @Nimaireels 2 месяца назад

    owners thoo chii

  • @prabhushanthi.myfevretsog4476
    @prabhushanthi.myfevretsog4476 2 месяца назад

    Pink shirt serupala adupen da naye poram pokku

  • @dr_ramkivision
    @dr_ramkivision 27 дней назад

    Loose Mari 😂 pesranunga

  • @peace_of_mind15
    @peace_of_mind15 8 месяцев назад +1

    Pink shirt...kavalaye padatha nee seththa kooda yaarum azhuthu unna disturb panna maattaanga...

  • @Wugupj
    @Wugupj 20 дней назад

    Ammikal worst da

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 5 месяцев назад +2

    இந்த பழனி பையன் பேசனாவே எரிச்சலா இருக்கு யாரையும் முழுமையா பேசவிடுறதல்லை

  • @subasponnadurai3333
    @subasponnadurai3333 11 месяцев назад +4

    கனடாவில் பத்திரத்தில் எல்லா சட்டங்கள் எமுதபட இருவர் கைய்யப்பம் இருக்கும் பச்சதில் ஏதாவது தவறு ஏற்படும் என்றால் நீங்கள் வழக்கு தாக்கல் செய்யலாம்

    • @Rajkamal-zm9xr
      @Rajkamal-zm9xr 10 месяцев назад +1

      கனடா வில் எங்க தங்கி இருக்கீங்க
      நாங்க GUELPH, Ontario la irukom 😊😊😊

    • @Rajkamal-zm9xr
      @Rajkamal-zm9xr 10 месяцев назад +1

      அந்த பத்திரத்தில் கடைசி பக்கத்தில் தமிழில் எழுதி இருக்கும்

  • @user-jj3ox2dt6f
    @user-jj3ox2dt6f 5 месяцев назад +1

    உன்னை மாதிரி இப்படி மேக்கப் பண்ணிட்டு போனா எவன் வீடு கொடுப்பான் குடும்ப பொண்ணு மாதிரி சடைகளை போட்டு கொண்டையை போட்டுட்டு போனா பரவால்ல இப்படி ஒரு பிளாஸ்டிக் லேடி மாதிரி போனால் யார் கொடுப்பா

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 6 месяцев назад +2

    முதல்லே வீடு வாடகைக்கு விடாதே அப்படி வாடகைக்கு விட்டால் அவனையும் மமனுசனா மதிக்கவேண்டும்