வீட்டில் நன்றாக சமைப்பது ஆண்களா vs பெண்களா||Neeya Nana latest troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2023
  • வீட்டில் நன்றாக சமைப்பது ஆண்களா vs பெண்களா||Neeya Nana latest troll
    #neeyananalatestepisodetroll
    #neeyananatroll
    #neeyananapromo
    Neeya nana this week full episode
    Neeya nana cooking episode troll
    Neeya nana men's vs women's cooking episode
    Neeya nana husband vs wives
    Neeya nana husband vs wife episode troll
    Neeya nana gopinath thug Life time
    Neeya nana gopinath angry moments
    Neeya nana troll
    Neeya nana this week promo
    Neeya nana women's jewellery episode
    Please like this video and subscribe to our channel for more entertainment purpose.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 197

  • @VillageBALA
    @VillageBALA  7 месяцев назад +94

    இந்த வீடியோவில் editing வார்த்தைகள் உங்களை துன்புறுத்தினாள் நான் மன்னிப்பு கேட்கிறேன்....இனி இப்படி நடக்காமல் editing செய்கிறேன்...REALLY SORRY FOR MY MISTAKES

    • @sureshsivalingam01
      @sureshsivalingam01 6 месяцев назад +9

      Change it next time....
      Nice videos

    • @meenarajesh111
      @meenarajesh111 5 месяцев назад +4

      Episode Number And Season Sollunga

    • @Ammu12519
      @Ammu12519 5 месяцев назад +4

      No anna nalla ah erunthu

    • @theivamani4939
      @theivamani4939 4 месяца назад

      😂

    • @sidlee70
      @sidlee70 3 месяца назад +2

      appadiyellam onnumillaye! bro full show link tharuveengala?

  • @gurunathanmurugesan8677
    @gurunathanmurugesan8677 4 месяца назад +66

    சமைச்சிட்டு , சமைச்ச பாத்திரத்தையும் சாப்ட்ட பாத்திரத்தையும் கழுவி கிச்சன் க்ளீன் பண்ணிப்பாருங்க😂😂. வலி தெரியும்

  • @kanitha5514
    @kanitha5514 Месяц назад +7

    ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்து சாப்பாடு செஞ்சி எல்லோருக்கும் தட்டில் வைத்து கொடுத்து துணி துவைத்து அதை மடித்து வைத்து குடி தண்ணீர் பைப்ல வரும் போது பிடித்து வைத்து மாலை நேரம் ஸ்கூல் விட்டு வரும் பிள்ளைங்களுக்கு அவர்கள் குட்டி பசிக்கு ஏதாவது செய்து கொடுத்து மறுபடியும் இரவுக்கு சமைத்து டீ போட்டு கொடுத்து பாத்திரத்தை கழுவி பாருங்கடா அப்ப தெரியும் பெண்களோட வலி இதில் இடையில் ரேஷன் கடைக்கு திருமண வீடுகளுக்கும் சென்று பாருங்கடா அப்ப தெரியும்

  • @yuvaraj7340
    @yuvaraj7340 5 месяцев назад +139

    நான் லேடீஸ்க்கு முட்டு குடுக்குறேன் என்று நினைக்காதீங்க. வீட்ல இருக்குற எல்லா வேலைகளுக்கு மத்தியில் சமையலும் செய்தால் ஆவரேஜ் ஆக தான் சுவை இருக்கும். ஒரு நாள் சமையல் மட்டும் செய்துட்டு முடிவு பண்ண முடியாது. என் அம்மா excellent cook.

    • @VillageBALA
      @VillageBALA  5 месяцев назад +12

      Nalla point...nalla karuthu

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 18 дней назад +1

      முட்டு கொடுத்துட்டு முட்டு கொடுக்கறேனு நினைக்காதீங்கனு சொல்றீங்க...
      அறிவாளி

    • @yuvaraj7340
      @yuvaraj7340 18 дней назад

      @@karunanithikaruna55 நீ ஒன்னும் எனக்கு certificate குடுக்க தேவை இல்லை. பசங்க செய்ற வேலையும் பொண்ணுக ஒரு நாள் செஞ்சுட்டு நாங்களும் சரி சமம் என்று சொல்லுவது மாதிரி தான் இதுவும்.
      மண்டைல காக்கை பீ அளவுக்காவது மூளை இருந்தா நீ கொஞ்சம் யோசிச்சு இருப்ப. என்னத்த சொல்ல.

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 5 месяцев назад +35

    கோபிநாத் இந்த வீடியோவ பாத்தா விழுந்து விழுந்து சிரிப்பாரு ...... எடிட்டர் வேற லெவல் யா .....😂😂😂😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  5 месяцев назад +1

      பாத்து comment பண்ணுனா நல்லாதான் இருக்கும்

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff 21 день назад +2

    ஒரு ஆணின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அவன் வயிற்றின் வழியாக நுழைய வேண்டும் என்பது பழமொழி அதனால்தான் பெண்கள் சமையலை விடுவதில்லை, விஷயம் தெரிந்த பெண்கள்

  • @Onlinesettai
    @Onlinesettai 6 месяцев назад +43

    போன வாரம் கடலபருப்புல சாம்பார் வச்சா 😢😢 எதோ புதுசா ட்ரை பண்றா போலனு விட்டுட்டேன் வீட்டுக்கு வந்ததும் கேட்டா அப்போ அது துவரம்பருப்பு இல்லையானு கேக்குறா 😢😢😢
    என் நெலமய பாருங்க

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +5

      Kastam thaan thala ...

    • @lavanyarm7530
      @lavanyarm7530 6 месяцев назад +4

      😂😂😂

    • @ariyamca3640
      @ariyamca3640 5 месяцев назад +4

      ரொம்ப பாவம் sir நீங்க

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 6 месяцев назад +22

    That guy at 11.15 is Ungal Samayalkaran RUclips Channel owner. He is a very good cooking professional.

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +1

      Super ..keep supporting everyone

    • @srajalakshmi2919
      @srajalakshmi2919 6 месяцев назад +1

      Yes. Avaruku indha month than marriage achu. Idhu old video thane. Avar channel la marriage video pottu irukkaru.

    • @banu9396
      @banu9396 5 месяцев назад

      Episode pls

  • @hari.s3566
    @hari.s3566 5 месяцев назад +10

    Bro edit bayangaram bro, andha comedy’s yellam crrct’ah na place’la vachadhu ultimate bro really enjoy bro tq rmba neram sirichen

  • @chellamsenthil
    @chellamsenthil 5 месяцев назад +13

    இந்த வீடியோவை சிங்கப்பூர்ல இருந்து சமச்சுக்கிட்டே பாத்துட்ருக்கேன்..😂😂😂

  • @user-nw7ty4xe5t
    @user-nw7ty4xe5t 7 дней назад +1

    My,husband, very excellent cook,samachakitchen,totaldamaga,but very tasty

  • @visus5555
    @visus5555 6 месяцев назад +9

    நல்லா இருக்கு அருமை😅

  • @madiviji5870
    @madiviji5870 5 месяцев назад +3

    The Guru thankyou.

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs Месяц назад

    ஐயோ என் புருஷன் நல்லா சுடுத்தண்ணி வைப்பாருங்க😂😂😂😂ஏன்னா அவருக்கு அது மட்டும் தான் தெரியும்.அதுக்கே பனையில எவ்வளவு தண்ணி ஊத்தனுமுன்னு கேப்பாரு.ஸ்டவ்ல வைக்கவா? இல்ல விறகுஅடுப்புல வைக்கவா?என்று கேப்பாரு சுடுத்தண்ணி வைக்கிறன்னா கூட அதுவும் எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாட்டி தான் செய்வாரு😂😂பாத்திங்களா எப்பிடி வந்து சிக்கியிருக்கேன்னு

  • @UmaUma-cn7yt
    @UmaUma-cn7yt 6 месяцев назад +17

    Editing 😂😂 super

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +2

      Thanks thanks for your support

  • @rajig9141
    @rajig9141 6 месяцев назад +19

    En husbnd semmaya cook panuvnaga 😊😊😊

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +3

      It's a varam.....keep enjoy

    • @MrBlacq
      @MrBlacq 4 месяца назад

      saniya ukanthu thinnite iru...avanukku enna venum nu ketu panniruppiya

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 2 месяца назад +1

      சூப்பர் 👌

    • @warisriyas
      @warisriyas 29 дней назад

      Congratulations akka ❤

  • @kupeshpackirisamy1392
    @kupeshpackirisamy1392 5 месяцев назад +3

    Bro vera level edit

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Месяц назад +1

    ஆன்கள் நன்றாகவே சமைப்பர் தொடர்சியாக சமைக்க பிடிக்காது காரணம் காலம் காலமாக தாய் உணவு ஊட்டிதான் பில்லைகள் வலர்ந்தது இது மரபனுவோடு தொடர்புடையது இதில் தாய்ப்பால் முதல் உனவு இதில் பெண் குழந்தை மீண்டும் தாயாகிரால் கணவன் வேட்டை ஆடியே பழக்கபட்டவன் சுவையாக ஆண்கள் சபைப்பதால் தான் ஆன் சமையல்காரர்கள் அதிகம்

  • @vickyhot5256
    @vickyhot5256 6 месяцев назад +6

    My favourite simbli ❤️

  • @lavashrekabts
    @lavashrekabts 4 месяца назад +6

    Sema siripuuu😂😂😂😂😂

  • @sathishk2726
    @sathishk2726 6 месяцев назад +8

    1:58 - spicy samayal Priya ...

  • @sakthivel0111
    @sakthivel0111 23 дня назад +1

    😂😂😂😂😂அருமையான எடிட்டிங் வாழ்த்துக்கள்🎉

  • @abinayacr8495
    @abinayacr8495 7 месяцев назад +8

    Super😂😅

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 16 дней назад +1

    Super da Thambhi❤

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 6 месяцев назад +11

    Last subscribe scene with vadivelu, very nice 👍

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Thanks thanks for your support

  • @LeelaavathyLeelaa
    @LeelaavathyLeelaa 6 месяцев назад +4

    அருமை

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +1

      Thanks thanks sister

  • @user-eg3hx2qu3x
    @user-eg3hx2qu3x 4 месяца назад

    Supper

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 7 месяцев назад +16

    Editing amazing bro

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад

      Thank you so much 😀...keep supporting....

  • @user-rq1ut2eq4k
    @user-rq1ut2eq4k 3 месяца назад

    சூப்பர் கோபி சார்🙏

  • @er.vinoth.v.g5775
    @er.vinoth.v.g5775 2 месяца назад +2

    Yen normal person show ku call pannama
    RUclipsr vachi show panni erukanga ellam oru fake show

  • @kanitha5514
    @kanitha5514 Месяц назад +1

    ரேஷன் கடை பக்கம் போய்ருக்கீங்களாடா எப்பயாவது

  • @user-yh9jf9kc5n
    @user-yh9jf9kc5n 2 месяца назад +1

    Which episode and year

  • @hafeezurrahman44
    @hafeezurrahman44 6 месяцев назад +3

    Super editing semaya enjoy panen but upload panrathuku munadi konjam check pannikkoanga sir . Coz avaru wife ku bathila Avan wife nu iruku

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Okay thala...ini athu nadakkama panran... anyways thanks for your suggestion and support

  • @rocksundhar.gtamilyoutuber9076
    @rocksundhar.gtamilyoutuber9076 3 месяца назад

    Pasanga ennaikum vera level

  • @boochi7463
    @boochi7463 6 месяцев назад +4

    Bro romba naalku aprm Nala srichen bro ....thanks sema edit bro

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Romba romba romba romba thanks thala... feeling job satisfaction

  • @Rhakesh_
    @Rhakesh_ 6 месяцев назад +5

    Editor of this channel: Karupazhaniyappan 😅

  • @user-wb2xw7ze9r
    @user-wb2xw7ze9r 5 месяцев назад +1

    டெய்லி நான்தான் சமையல்...😂

  • @Btsot7forlife147
    @Btsot7forlife147 5 месяцев назад

    Episode name enna anna

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 месяцев назад +3

    WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад +1

      So nice of you...thank you so much

  • @parvathiuma1888
    @parvathiuma1888 6 месяцев назад +6

    kulanthaikalaum paththutu ella velayum daily pannunga appo therium kastam

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Vaasthavamana peachi sister

    • @Dazaiburger
      @Dazaiburger Месяц назад

      Yea let him wear a period pain simulator and cook with it too

  • @jerolinG-wx2gs
    @jerolinG-wx2gs Месяц назад

    Mutiyala 😂😂😂😂😂

  • @NoorVlogs1
    @NoorVlogs1 7 месяцев назад +11

    Comedy super

  • @user-bv3rx6vt4j
    @user-bv3rx6vt4j 6 месяцев назад +15

    Hahahaha 😂❤😂❤😂 bro that last subscribe vadivel movement is very amazing 18:09 18:09 18:09 18:09

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Thanks thanks for your support

    • @abikani___
      @abikani___ 6 месяцев назад

      17:48😂😂😂vadivelu😁😂😅😆

  • @user-nv2bv6qq2q
    @user-nv2bv6qq2q 5 месяцев назад +1

    Episode number?

  • @manjunathanmanjunathan4994
    @manjunathanmanjunathan4994 6 месяцев назад +6

    Bro vera level editing 🤝🤝🤝👍👍👍👍

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Thanks 🤗thanks a lot thala

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 5 месяцев назад

    என்னைக்காவது.ஒருநாளைக்கு.சமையல்.பன்னனும்னா.கஷ்ட்டம்.தினம்.செய்தால்.வேகம்.வந்துரும்.அப்புரம்.ஈசி.ஒருமணிநேரத்தில்.சமையல்.முடிச்சிடலாம்

  • @RanjithaThamarai
    @RanjithaThamarai 4 месяца назад +2

    3:12

  • @sahathevan874
    @sahathevan874 6 месяцев назад +5

    Manasil ulle barame kuranchiduchi 😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +1

      Yean thala enna aachi

  • @nymeriathesmallhusky391
    @nymeriathesmallhusky391 15 дней назад

    18 December 2022 episode. 273

  • @shansiva3
    @shansiva3 Месяц назад

    Ya cook 3-4 times a day 365 days 60 years for both kids
    & all Grownups ,
    guests who come
    Sunday kuda no rest
    Complaints Vera
    If u live in that house it’s your Responsibility too
    Clean house , toilets make the bed , shower the kids daily
    Then come & talk
    Just do it daily ….
    Without whining no fuss
    We will celebrate you too

  • @kavithap2103
    @kavithap2103 7 месяцев назад +7

    Super super

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 7 месяцев назад +7

    WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM KEEPITUP OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад +1

      So nice of you.....neenga entha oorunu sonna nalla irukkum....ennoda Ella videos Kum comment panringa...romba romba thanks

  • @Sukki24geminites
    @Sukki24geminites Месяц назад

    Malligai jaaaman laam olichu olichu vachu....thanoda importance kitchen la kaatradhu dha en maamiyaar velai...seriyana kiruki ah irupa pola...kitchen poi samaiykavey pudikaadh enaku marriege aanadhula irundhu😢

  • @rajathurai1064
    @rajathurai1064 5 месяцев назад +1

    Yennanka nanlam Hotel masternka😂😂

  • @saimathysaimathy1119
    @saimathysaimathy1119 7 месяцев назад +3

    Editing super....

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад

      Thank you so much sister

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 6 месяцев назад +4

    அந்த மெரூன் கலர் சுடிதார் அணிந்த பெண்ணின் வீட்டுக்காரர் தான் மிகவும் பாவம் இங்கயே இப்படினா வீட்டில் 😧😧😫😫🥵🥵

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 4 месяца назад +1

    என் கணவர் செய்யும் பெப்பர் சிக்கன் அவ்வளவு சுவையாக இருக்கும்....

  • @elavarasans5545
    @elavarasans5545 5 месяцев назад +2

    Editing sema bro 👌👌👌👌🤣🤣🤣

    • @VillageBALA
      @VillageBALA  5 месяцев назад

      Thank you so much 😀.....thanks a lot thala

  • @kuttyn4593
    @kuttyn4593 2 месяца назад

    Yo dhinamum naandhaaya samaikkira naanu😢😢

  • @lavashrekabts
    @lavashrekabts 4 месяца назад +2

    Boy's um nalla samaipanga ❤❤

  • @preminim2903
    @preminim2903 7 месяцев назад +6

    😂😂😂👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vijialagar
    @vijialagar 5 месяцев назад

    7:50

  • @Dhaya300
    @Dhaya300 7 месяцев назад +6

    😂,😂😂

  • @user-jb9xm2st5j
    @user-jb9xm2st5j 5 месяцев назад +2

    Semma bro

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 6 месяцев назад +19

    ஒருத்தருக்கு ஒரு டீ போட்டு குடிச்சிக்காறங்க .. ஆண்கள் ..
    யாருமே குடும்பத்தில் உள்ளவருவ்கும் சேர்த்து செய்றாங்களா?
    எல்லாருக்கும் தினமும் 3 முறை , 10-15 வருடங்கள் தொடர்ந்து செய்து பாருங்க .
    பாத்திரத்தை தேய்த்து வையுங்க . லப் தெரியும் ..?

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +2

      Our mother are great

  • @subashdhanu6901
    @subashdhanu6901 7 месяцев назад +16

    Bro entha (Aval purusan , Avan wife ) entha word ku bathil (Her husband , his wife ) entha maathiri use pannunga antha work konjam irritate aaguthu ☺️

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад +2

      Oh sorry sorry...ini use pannamatean....sorry for this...

    • @saranyathilak9337
      @saranyathilak9337 6 месяцев назад +2

      Same thought

    • @gokulkarmegam
      @gokulkarmegam 5 месяцев назад

      Yetha Tamila solla kudathatha😒

  • @sankirtan6245
    @sankirtan6245 6 месяцев назад +5

    Epaavo samaikira ambalainga evalo talantu parunga

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 6 месяцев назад +7

    Atlast what i wanted that happened, now a days ladies can't do cooking but they will have selfishness.

  • @PappuKuttiyans
    @PappuKuttiyans 5 месяцев назад +2

    Hey spicy samayal priya 😊

  • @boopeshanichai4085
    @boopeshanichai4085 2 месяца назад +1

    S23 episode 273

  • @Europe_Deepa_vlog
    @Europe_Deepa_vlog 7 месяцев назад +6

    Super 😂

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад

      thank you so much sister

  • @preethiprem4371
    @preethiprem4371 Месяц назад

    En husband coffee super ah poaduvaaru

  • @yigsms259
    @yigsms259 5 месяцев назад +2

    Google omelette please

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 Месяц назад

    சாம்பார் வைக்க தெரியவில்லை என்று ஏன் வருத்தப்படுகிறீர்கள், வெறும் 40 ரூபாய் கொடுத்து ஒரு பெரிய கேட்டிலில் ஒவ்வொரு ஹோட்டலிலும் வித வித டெஸ்டில் வாங்கி உங்களுக்கு என்ன காய்கள் விருப்பமோ அவைகளை வாங்கி வெட்டி கொதிக்க வைத்து சாப்பிடுங்கள். அவ்வுளவுத் தான். நேரம் உழைப்பு மிச்சம், டெஸ்ட் எப்படி வருமோ என்ற கவலை பயம் இல்லை. மிச்சம் மீதியை வெளியில் கொட்டி வீணாக்க வேண்டிய அவசியமில்லை உங்களுக்கும் ஹோட்டலுக்கும்.

  • @kesavraj648
    @kesavraj648 6 месяцев назад +3

    Which episode?

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад +1

      Hotstar la irukku thala

    • @kesavraj648
      @kesavraj648 6 месяцев назад

      @@VillageBALA that's ok thala endha episode , episode number sollunga.

  • @aishwaryakarthika-os2yy
    @aishwaryakarthika-os2yy 6 месяцев назад +3

    En chellam samaikkum but oil weast pannum

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Sema cute answer sister....I like it

    • @SK_Vibez21
      @SK_Vibez21 4 месяца назад

      Weast ila waste

  • @vaishnavisrinivasavaradan
    @vaishnavisrinivasavaradan Месяц назад

    அவ்வளவு சுலபமா இருந்தா நீங்களே(ஆண்கள்) சமைச்சுக்கங்களேன். உங்களுக்கு எல்லாம் பொண்டாட்டியும், அம்மாவும் எதுக்கு?

  • @user-xq2fl7el9v
    @user-xq2fl7el9v 6 месяцев назад +2

    Yennaoda mamaum supera sapaipanga

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Mens always great chefs

  • @maheswari2520
    @maheswari2520 2 месяца назад +1

    Oru velai seitha paravala moonu velaiyum seinamna epdi.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 месяцев назад +2

    சக்தி சாம்பார் பொடி வாங்குங்கள். அதில் சாம்பார் செய்வது எப்படி என போட்டு இருக்கும்.

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Thala engaiyo poyitinga

  • @sakthikumarsakthikumar-eu8nn
    @sakthikumarsakthikumar-eu8nn 27 дней назад

    Ithula irunthe theriuthu pombalainga lukku onnum theriyaathu, therinja maari acting poduvaalukanu

  • @apachetamizha
    @apachetamizha 5 месяцев назад +1

    😂🤣😂🤣🤣👏👏👏👏👏👏👏

  • @sankirtan6245
    @sankirtan6245 6 месяцев назад +4

    Inda mosamana ulagathula, idungala vazha vaikiraduku ambalainga evvalau kashtapaduran adu yaruku theriyudu

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Yaarukkum theriyathu thalA

    • @SK_Vibez21
      @SK_Vibez21 4 месяца назад

      Ne yarauum vaala vaika thevaila. Padicha padipuku olunga job poka vitale.. ponnunhalku avanha life parthuka terium. Veedla irikava samachu 24×7. Seithala tha neye vaalra

    • @selviyazhini4897
      @selviyazhini4897 2 месяца назад

      Idungala ......aada maadaa...ponnunga....stupid

    • @selviyazhini4897
      @selviyazhini4897 2 месяца назад

      Stupid

    • @selviyazhini4897
      @selviyazhini4897 2 месяца назад

      Idungala....aada maada...ungaluku ponnunga

  • @KDK-rr9cn
    @KDK-rr9cn 7 месяцев назад +8

    எபிசோடு நம்பர் சொல்லுங்க

    • @tamilselvi5996
      @tamilselvi5996 7 месяцев назад +1

      Episode 273

    • @VillageBALA
      @VillageBALA  7 месяцев назад

      Hotstar la irukku thala...may 17th 2023

  • @user-nw7ty4xe5t
    @user-nw7ty4xe5t 7 дней назад

    பிரியானி

  • @user-zf6xe4sh6y
    @user-zf6xe4sh6y 5 месяцев назад

    உனக்கு எதற்கு கடுப்பாகும் சாப்பிட்ட பிறகு டீ குடுக்க தானே வேண்டும்

  • @madakannup8583
    @madakannup8583 5 месяцев назад +1

    சாம்பார் வைக்க தெரியாதா?இதான் அநாகரிகத்தின் உச்சம்

  • @amirmsebe
    @amirmsebe 6 месяцев назад +3

    Oru 1000.rs one weekend one hour expense nnu sonna group thaan aan samayal paarthu avan ivan nnu disrespect pesurathu😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      Puriyalaiye thala

    • @SK_Vibez21
      @SK_Vibez21 4 месяца назад

      Ne matum enaa vango pongo na koopidra. First ne thirunthu da respect kuduka ne ena kilavana.. ok boomer uncle

    • @amirmsebe
      @amirmsebe 4 месяца назад

      @@SK_Vibez21 just type the words where I commented those disrespectful words .. like vaadi podi. U said nee enna kilavana and in the very next sentence u called me boomer... 🤔🤔🤔 Confused. All i did was.. in a neeya nana episode, housewives were mentioned how a 1000.rs money is value to them. Y double standards for men

    • @SK_Vibez21
      @SK_Vibez21 4 месяца назад

      @@amirmsebe purushan ah da podurathum pondadi di podurathum thapu ilai. Nenha epothum elaraium vango pongo unha youngster aium vango pongo ni koopititu aduthavanhalku advice paninha. Respect manasila iruntha pothum
      Unhala pola boomers tholla thangala.. manasula vakkuratha vachutu velia respect urutuviga

    • @amirmsebe
      @amirmsebe 4 месяца назад

      @@SK_Vibez21 😂😂😂 iam laughing coz at which line i did use disrespectful words??? Every time in ur replies u were throwing new accusations on me. First u said iam disrespectful and now here u r saying .. manasula vanjam/something similar and expecting others to respect.... So now i clearly understand y u r doing this, u got hurt somewhere else and u r spitting hate words on me. Not fine thing to do madam.

  • @umauma3357
    @umauma3357 6 месяцев назад +3

    Ravi bro appo ungaluku first marriage agiruchaaa

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      இதுல யாரு ரவி

    • @arunvijay1053
      @arunvijay1053 6 месяцев назад

      @@VillageBALA merun chudithar kooda vaanthaarula bro coffee powdernu sollidu anta annan thaan unkal samaiyalkaaran youtupe chennalaa irukaaru bro

  • @sanambridalstudio5118
    @sanambridalstudio5118 2 месяца назад +2

    En huaband avaru sapadu kuda potu sapda mataru na thoongitrundhalun ezhuppi poda solvaru😳 😅

    • @VillageBALA
      @VillageBALA  2 месяца назад

      Avlo paasamnga

    • @sanambridalstudio5118
      @sanambridalstudio5118 2 месяца назад +1

      @@VillageBALA avlooo somberiii ஆண் என்ற ஆணவம் மட்டுமே உடைய ஆண்

  • @pavi_official968
    @pavi_official968 6 месяцев назад +2

    Episode number please

  • @baarathnarayanan3051
    @baarathnarayanan3051 6 месяцев назад +2

    Which episode?

    • @VillageBALA
      @VillageBALA  6 месяцев назад

      May 17th 2023 hotstar la search pannunga thala

    • @baarathnarayanan3051
      @baarathnarayanan3051 6 месяцев назад

      @@VillageBALA andha date la episode eh ela bro, episode name solunga bro and your editing is super

    • @nivethadhass1478
      @nivethadhass1478 6 месяцев назад

      ​@@baarathnarayanan3051season 23 ep 273

    • @boopeshanichai4085
      @boopeshanichai4085 2 месяца назад

      S23 episode 273